Rahul Gandhi தள்ளிவிட்டாரா? BJP MP சரமாரி குற்றச்சாட்டு; Congress எதிர்வினை என்ன? முழு விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ชั่วโมงที่ผ่านมา +57

    பிஜேபி நாடகம் சூப்பர் 😀🤪🤪😜😜

  • @MuhammadIbrahim-i8g7v
    @MuhammadIbrahim-i8g7v 2 ชั่วโมงที่ผ่านมา +22

    பெரிய அடி போல தெரியவில்லை.நாடகம் போல தெரிகிறது.

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 2 ชั่วโมงที่ผ่านมา +29

    Bjp Drama super 🎉🎉🎉

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 2 ชั่วโมงที่ผ่านมา +38

    ஒரிசாவில் 5 பேரை கொன்ற எம்.பி😢

    • @selvamoorthy9322
      @selvamoorthy9322 ชั่วโมงที่ผ่านมา

      உயிரோடு கொளுத்தி என்று சேருங்கள்

    • @jeyarajakumarkumar9831
      @jeyarajakumarkumar9831 ชั่วโมงที่ผ่านมา

      ஆஸ்த்திரேலிய பாதிரியாரை கொன்ற கொலைகார ஆர் எஸ் எஸ் தியாகி...

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 ชั่วโมงที่ผ่านมา +44

    சரி ராகுல் காந்தி பிஜேபி MP அவர்களை தள்ளி விட்ட வீடியோ எங்கே ..??? அங்கே சிசி டிவி காட்சிகள் இல்லையா... சரி அங்கே இருந்த போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்.... இது யார் போட்ட திட்டம்...,????

    • @selvamoorthy9322
      @selvamoorthy9322 ชั่วโมงที่ผ่านมา +7

      இது சங்கிகளின் பொய்யும், நாடகமும் என்பதற்கு இது போதாதா

    • @imthiyazsamreen1676
      @imthiyazsamreen1676 17 นาทีที่ผ่านมา +1

      ஒருவர் அடித்தால் தனிப்பட்ட தாக்குதல் 500 பேருக்கு மேல் இருக்கும் இடத்தில் ஒருவர் இறந்தாலும் அதற்கு பெயர் கூட்ட நெரிசல் இதில் எப்படி தனிப்பட்ட ஒரு நபரின் மீது வழக்கு தொடர முடியும் 🤷🤷🤷🤷

  • @JayarajSundar
    @JayarajSundar 2 ชั่วโมงที่ผ่านมา +16

    அந்த இரண்டு குஜராத்திகள் வேண்டாம்!!

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 2 ชั่วโมงที่ผ่านมา +20

    அரசியல் அமைப்பு சட்டமே ஒவ்வொரு குடிமகனின் உயிர்,,பாபா சாஹிப் அம்பேத்கார் வாழ்க,, ஜெய் பீம்,,,

    • @VenkatRam-r1b
      @VenkatRam-r1b 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Neenga Sonnathu 100% Unmay Ethai Maatri Nammai yellaam, BJP kku Adimay Aakka Paakkuthu Entha Modi Government.

  • @JesimaRachel
    @JesimaRachel 54 นาทีที่ผ่านมา +3

    மாண்புமிகு அமித்ஷா அவர்களே... இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமல்ல...ஏதோ இந்த உலகம் இருக்கும் வரை நீங்கள் இருக்கப் போவதுபோல பேசுகிறீர்கள்..... எந்த தலைவரையும் அவமதித்து பேசுவது நல்லது அல்ல,...

  • @vaik6064
    @vaik6064 2 ชั่วโมงที่ผ่านมา +8

    அவரைஅனிப்பிவிட்டு அதைராகுல்மேல்போடுவார்கள் அவருக்குபலத்தபாதுகாப்புதேவை.

  • @shagulhammed7682
    @shagulhammed7682 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Adani Ambani great escaped 😢😢

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 ชั่วโมงที่ผ่านมา +11

    இதில் ஒரு பெண் ஆங்கிலத்தில் இவர் பிடித்து தள்ளவில்லை என்று சத்தம் போடுகிறாள்

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 2 ชั่วโมงที่ผ่านมา +13

    எங்கடா இரத்தம் வருது அந்த கிழட்டு எம் பி நன்றாக நடிக்கிறான்

    • @ushavsamy
      @ushavsamy 52 นาทีที่ผ่านมา +1

      ஏற்கனவே ஒரு குடும்பக் கொலையில் சம்பந்தப்பட்டவன்

  • @hepzirose
    @hepzirose 2 ชั่วโมงที่ผ่านมา +11

    கட்டு பெருசா போட்டு ICU ல படுக்க வெச்சு நாடகம் போடுவானுங்க😂

  • @Jude-ht5yb
    @Jude-ht5yb 3 ชั่วโมงที่ผ่านมา +25

    It's only bjp people do rowdism not Rahul.

  • @biocarevtc7937
    @biocarevtc7937 39 นาทีที่ผ่านมา +2

    பேசிட்டு பேச்சை மாற்றிக்கொள்வார்கள். கேட்கும் கேள்விக்கு நேரடியாக பதில்பேச தெரியாதவர்கள்

  • @graceyoutubechannel7297
    @graceyoutubechannel7297 3 ชั่วโมงที่ผ่านมา +27

    It's only bjp people do this drama

    • @sathyanarayanrajakumar7334
      @sathyanarayanrajakumar7334 2 ชั่วโมงที่ผ่านมา

      They have doctorate degrees

    • @SarathiSanjayVK-u8g
      @SarathiSanjayVK-u8g 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@sathyanarayanrajakumar7334 is all are legit means then how mr murugan dosent even properly recite a thirukkural

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 ชั่วโมงที่ผ่านมา +3

    மத்திய அமைச்சர் L . முருகன் மற்றும் பட்டியில் சமூக அமைச்சர்கள் இதை உணர்ந்தால் சரி இதுதான் இவர்கள் உள் உணர்வு 😊

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 42 นาทีที่ผ่านมา +2

    கர்சீப்பை வச்சு ஏமாத்திட்டாங்க

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 3 ชั่วโมงที่ผ่านมา +12

    பிரதாப் சாரங்கி பரலோகம் டூர் போக சொல்லுங்க புண்ணியம் கிடைக்கும்

  • @kalidossk6083
    @kalidossk6083 ชั่วโมงที่ผ่านมา +3

    Amithsa should abolishe for his speech aganist Ambethkar 🎉bjp MP's good actors 🎉

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤yes correct ❤ bjp mp why stop Congress mp

  • @Mirus_Purush
    @Mirus_Purush 3 ชั่วโมงที่ผ่านมา +11

    பயங்கர மொரட்டு கட்டா இருக்கு 😂

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 3 ชั่วโมงที่ผ่านมา +7

    ,100% true' ❤👍👍💪💪

  • @hajamdn7699
    @hajamdn7699 3 ชั่วโมงที่ผ่านมา +18

    எங்க டா ஒரு சொட்டு ரத்தம்.. ம் கூட வரல?

    • @sathyanarayanrajakumar7334
      @sathyanarayanrajakumar7334 2 ชั่วโมงที่ผ่านมา +2

      He has no blood

    • @ramajeyamsamuthirapandi7317
      @ramajeyamsamuthirapandi7317 2 ชั่วโมงที่ผ่านมา

      இரத்தம் இருந்தால்தானே வரும் அந்த ஒரிசா எம் பி உடம்பில் ஓடுவது மதம் என்ற வெறி

    • @hajamdn7699
      @hajamdn7699 2 ชั่วโมงที่ผ่านมา

      @sathyanarayanrajakumar7334 🙏🙏🙏🙏

  • @rajad6835
    @rajad6835 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்கடா போனார் எங்கள் டீ மாஸ்டர்

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn 53 นาทีที่ผ่านมา +2

    என்னடா ரத்தமே காணோம் ரத்தமே இல்லாத கட்டா

  • @SamsungMohandas-yg4fq
    @SamsungMohandas-yg4fq 2 ชั่วโมงที่ผ่านมา +11

    நாங்க அண்ணா பேரையும் அம்பேதகர் பேரையும் தான் சொல்லுவோம்

  • @SsriramjayasingGanabathi
    @SsriramjayasingGanabathi 3 ชั่วโมงที่ผ่านมา +17

    காயத்திர்க்கு பஞ்சு குறைவான உள்ளது

  • @thirusony9011
    @thirusony9011 3 ชั่วโมงที่ผ่านมา +11

    😂😂😂அந்த பகவானை வாய் கிழிய கத்தி கூப்பிட்ட நீங்க ஏன் தோற்றிர்கள் அய்யா????

  • @tamizuna
    @tamizuna ชั่วโมงที่ผ่านมา +2

    படிக்காத மக்கள்தான் ஒருவொருக்கொருவர் சண்டை இட்டுக்கொள்வர் ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இப்படி நடந்து கொள்வது நமது தேசத்திற்கு இழுக்கை தேடி தரும் எனவே அனைத்து பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து நாட்டு மக்களுக்கு பாடுபட வேண்டும் மக்களுக்கு எப்பவும் நன்மை செய்ய வேண்டும் என போதித்தார் ஐயா அப்துல் கலாம் எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்

  • @yogarajkaruppiah3789
    @yogarajkaruppiah3789 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Big drama

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Bjp. Supporting. News.

  • @AbdulKalid-g8z
    @AbdulKalid-g8z 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Innum.. Varum

  • @stephenkj6799
    @stephenkj6799 ชั่วโมงที่ผ่านมา +4

    BJP jumla drama people's watching

  • @Udayasankar-qf9cs
    @Udayasankar-qf9cs ชั่วโมงที่ผ่านมา +2

    DON'T TALK MENTAL SPEECH AGAINST MR.RAHUL. SUPER MAN IN INDIA. B.J.P. WORST IN INDIA, WE ARE VETKAPADIROM.

  • @imranabdul1102
    @imranabdul1102 2 ชั่วโมงที่ผ่านมา +4

    எப்பா உலக மகா நடிப்புடா சாமி...😂

  • @kulandaia3210
    @kulandaia3210 ชั่วโมงที่ผ่านมา +1

    சபைக்குள் எப்படி குச்சி களை அனுமதித்தார்கள்

  • @Syst150
    @Syst150 3 ชั่วโมงที่ผ่านมา +6

    CCTV illaiya ... Security problems...

  • @sathyanarayanrajakumar7334
    @sathyanarayanrajakumar7334 2 ชั่วโมงที่ผ่านมา +3

    CCTV s sent for service last year during blast drama

  • @SamsungMohandas-yg4fq
    @SamsungMohandas-yg4fq 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கலைஞர் அவர்களை கேட்டுப்பார்

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 ชั่วโมงที่ผ่านมา +2

    BJP drama party

  • @Deepan_D14
    @Deepan_D14 21 นาทีที่ผ่านมา

    Thalaivar Rahul❤

  • @johnjohm2438
    @johnjohm2438 ชั่วโมงที่ผ่านมา +1

    Gujarati will do business ,
    If u give them leadership

  • @Syst150
    @Syst150 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Parliament ips staff enga... Security guard check panalaiya....

  • @SapathkumarSampathkumar-z4j
    @SapathkumarSampathkumar-z4j ชั่วโมงที่ผ่านมา +1

    Rowdy only bjp

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH ชั่วโมงที่ผ่านมา +1

    Not correct this news don't see this news

  • @SapathkumarSampathkumar-z4j
    @SapathkumarSampathkumar-z4j ชั่วโมงที่ผ่านมา +1

    It is not wrong Raghul

  • @thambiduraid450
    @thambiduraid450 ชั่วโมงที่ผ่านมา +1

    மணலை கயிறா திரிக்கிறவர் களிடமா

  • @rapaelarockiaraj8681
    @rapaelarockiaraj8681 ชั่วโมงที่ผ่านมา +1

    Your parliamentary visuals is having proof. All the BJPs are having placards with sticks but India alliance MPs having only placards without sticks. Who allowed BJP MPs to carry placards with sticks inside the parliament. Another think the injured MP talking to press reporters before going to ICU and no blood is bleeding - the cloth is pure white.

  • @imthiyazsamreen1676
    @imthiyazsamreen1676 15 นาทีที่ผ่านมา

    இருவர் தனிப்பட்ட முறையில் சண்டையிட்டால் வழக்கு தொடரலாம் 500க்கும் மேற்பட்டவர் கூடிய இடத்தில் ஒருவர் இறந்தாலும் அதற்குப் பெயர் கூட்ட நெரிசல் இதில் எப்படி தனிப்பட்ட நபரின் மீது வழக்கு தொடர முடியும் 🤷🤷🤷🤷🤷

  • @thambiduraid450
    @thambiduraid450 ชั่วโมงที่ผ่านมา +1

    தலையில் கட்டா தலகானியா

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 ชั่วโมงที่ผ่านมา +1

    BJP says lies,many elders are in that party, but big big drama.Elders must be example for others.People are watching everything.Good people &poors are suffering a lot.Ex GST.

  • @renugopal9028
    @renugopal9028 ชั่วโมงที่ผ่านมา +1

    Modiji not teking any serious action dhat is parliament take want desiplain and bring media strict rules want save country

  • @ansansflo
    @ansansflo 3 ชั่วโมงที่ผ่านมา +7

    பிபிசி ஆன்டி பிஜேபி பிபிசி ஆன்டி இந்தியா

    • @SarathiSanjayVK-u8g
      @SarathiSanjayVK-u8g 2 ชั่วโมงที่ผ่านมา +4

      Modi lolipop venuma bro

    • @Vimolin
      @Vimolin 2 ชั่วโมงที่ผ่านมา

      ரி பப்ளிக் tv போய் பாத்து தொலை அதுதான் பிஜேபி புகழ் பாடி சேனல்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 2 ชั่วโมงที่ผ่านมา

      அட ஆண்டி என்று நீங்கள் உண்மை பேசியுள்ளீர்கள்😅😁😁😁😁😁😁😁😁😁😂😂😂😂😂😂😂😂😂

    • @premaprince3253
      @premaprince3253 ชั่วโมงที่ผ่านมา

      Truth is always bitter.

  • @blalalt796
    @blalalt796 2 ชั่วโมงที่ผ่านมา +2

    SUPARE ❤🎉❤NITHYA ADI MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH RSS YOGI RAVID MODI MUTALL 😢😢😢😢😢😅😅😊😮😅😊

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 49 นาทีที่ผ่านมา +1

    Sangi drama 😂😂

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 58 นาทีที่ผ่านมา

    Ambedkar common man no Congress no BJP amithsha good question good dialogue congress play palitics

  • @surendarprasad5166
    @surendarprasad5166 ชั่วโมงที่ผ่านมา +1

    Bjp do any kind of drama for his seat 💺💺🪑🪑 jai sri ram❤bharat matha ke jio❤

  • @AJHydraCrane
    @AJHydraCrane 3 ชั่วโมงที่ผ่านมา +1

    BBC

  • @vidyabthimmaiah6431
    @vidyabthimmaiah6431 ชั่วโมงที่ผ่านมา

    This guy who claims to be pushed was the Bajrang dal chief when Mr Graham Staines and his 2 minor kids were burnt alive by a mob. He was acquitted in that case, now he claims to be pushed. How innocent he is 🙏

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 2 ชั่วโมงที่ผ่านมา +2

    #Ambedkar force is inevitable in the present and future too!
    #Jai_Bhim 🩵

  • @AmmuKrishna-tj6rl
    @AmmuKrishna-tj6rl 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Bjp mp drama 😂😂😂

  • @sekart5234
    @sekart5234 16 นาทีที่ผ่านมา

    இந்த செய்தி தேவை இல்லை

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 ชั่วโมงที่ผ่านมา

    He was the village head when Stains and two sons were burnt alive

  • @crazytamil2422
    @crazytamil2422 ชั่วโมงที่ผ่านมา

    Thappu pannita singaram ne avara thottu irruka koodathu🔥

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ชั่วโมงที่ผ่านมา

    🤔😇

  • @appavi3959
    @appavi3959 3 ชั่วโมงที่ผ่านมา

    Turkey-Made Drones Spotted Near Bangladesh Border, Meghalaya Alerts Centre.

  • @vadivelraj2128
    @vadivelraj2128 2 ชั่วโมงที่ผ่านมา

    All the MPs may be trained in boxing so as to fight themselves in the Parliament

  • @rajamanickamjayakumar1633
    @rajamanickamjayakumar1633 2 ชั่วโมงที่ผ่านมา

    Paranoid burned Stane at Orisa

  • @hyrinramanibai448
    @hyrinramanibai448 2 ชั่วโมงที่ผ่านมา

    Vai Niraintha Poi Bjb

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை என்னன்னு நீ சொல்லுபா.

  • @n.appadurai8914
    @n.appadurai8914 54 นาทีที่ผ่านมา

    Sivaraj very sad vyapam
    u talk lies

  • @clokeshc4641
    @clokeshc4641 ชั่วโมงที่ผ่านมา

    BR Ambedkar ji modalil thorkadithavar Congress indru verum drama podugirar

  • @SriniVasan-rq7pz
    @SriniVasan-rq7pz 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ராகுல் தேர்தல் தோல்வியை தாங்க முடியாமல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்...

  • @freemind9188
    @freemind9188 2 ชั่วโมงที่ผ่านมา

    Ethukuda intha built up 😂😂😂

  • @gravichandran7463
    @gravichandran7463 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பிபிசி சேனல் எப்போதும் உங்கள் சேனல் உண்மையை சொல்லமாட்டீர்கள் மக்கள் பாவம் காங்கரிசுக்கு தாழம் போடுவதை குறிக்கோளாக ஒருசேனாலே இயங்குகிறது நீங்கள் காங்கிரஸ் சேனல் என்று சொல்வது சரியானது

    • @ansansflo
      @ansansflo ชั่วโมงที่ผ่านมา

      @@gravichandran7463 yes correct 👍

    • @deenparvesh
      @deenparvesh 38 นาทีที่ผ่านมา

      Poi umbu

  • @freemind9188
    @freemind9188 2 ชั่วโมงที่ผ่านมา

    Over built up panuranga 2 party

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 2 ชั่วโมงที่ผ่านมา

    Siv raj singh see yee wumet nahi tha

  • @AbdulKalid-g8z
    @AbdulKalid-g8z 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Savgan. Solvadu... 100...unmai

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 48 นาทีที่ผ่านมา

    Bandage over head is the news but he is on a bed with plaster. What a drama?

  • @Klj897
    @Klj897 ชั่วโมงที่ผ่านมา

    😮put kundas

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 ชั่วโมงที่ผ่านมา

    காமராஜருக்கு இவர்கள் என்ன செய்தார்களோ அது இன்று காங்கிரஸ் அவர்களுக்கு செய்கிறது

  • @ansansflo
    @ansansflo 3 ชั่วโมงที่ผ่านมา

    BBC down down

  • @MuthuKumar-oj2pi
    @MuthuKumar-oj2pi 33 นาทีที่ผ่านมา

    ஐயா அமித்ஷா பேசினது எந்த ஒரு குற்றமும் கிடையாது அமித்ஷா பேசுனது 100% உண்மைதான் காங்கிரஸ் காரர்கள் நாடகம் ஆடுகிறார்கள்

  • @ansansflo
    @ansansflo 3 ชั่วโมงที่ผ่านมา

    Shame on Congress

  • @Linda-627
    @Linda-627 ชั่วโมงที่ผ่านมา

    என்ன கருமம்டா இது?😂ஒழுங்கா சொல்லுங்கப்பா தள்ளி மட்டும் தான் விட்டானா இல்லை கடித்து இருக்கிறான என்ற பார்த்து சொல்லுங்கப்பா.

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 ชั่วโมงที่ผ่านมา

    அமித் க்ஷா சொன்னதில் என்ன தவறு

    • @Vimolin
      @Vimolin 2 ชั่วโมงที่ผ่านมา

      அமித்ஷா ஒரு மனுஷனே கிடையாது

    • @Vimolin
      @Vimolin 2 ชั่วโมงที่ผ่านมา

      அமித்ஷா ஒரு மனுஷனே கிடையாதே

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 2 ชั่วโมงที่ผ่านมา

      பாப்பானுகளுக்கு
      ஆப்பு
      இன்னும்
      பலமாக சொருகனும்

  • @r.bavithra4487
    @r.bavithra4487 2 ชั่วโมงที่ผ่านมา

    Rahul behaves like rowdy.
    Vs if the same happened to Rahul. How all media could behave

  • @nanban1539
    @nanban1539 3 ชั่วโมงที่ผ่านมา

    Bbc you opposite to india

    • @ansansflo
      @ansansflo ชั่วโมงที่ผ่านมา

      @@nanban1539 yes 👍

  • @VijayaKumar-gf6bi
    @VijayaKumar-gf6bi ชั่วโมงที่ผ่านมา

    Congress cheap drama with Ambedkar shame on you 🤣🤣

  • @krishnasamym6663
    @krishnasamym6663 ชั่วโมงที่ผ่านมา

    BBC news fack