பொங்கலுக்கு பணம் கொடுக்க முடியலையா? பள்ளிகளுக்கு இன்டர்நெட் பில் கட்டமுடியலையா? ஆசிரியர்களுக்கு சம்பளம் தரமுடியலையா? மின்சார கட்டணம் ஏற்றமா? எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் மத்திய அரசு. இதற்கா திராவிட மாடல் அரசு? எங்கே அந்த பாட்டி? தேடுறேன் - பாராட்ட தான்.
@@subramaniamsanthakumar9822பொள்ளாச்சி சம்பவம் முடிந்த கையோடு பதவி ஏற்றது திமுக ஏன் அதை பற்றி விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கல பதவி திமுக கிட்ட இருக்கு அப்புறம் ஏன் செய்யல 😂இதை கேட்டியா திமுக கிட்ட .
வாலிப வயது ஆண்களே பெண்களே தி மு க ஆட்சி ஒழியும்வரை காதலிக்காதீர்கள்.பெற்றோர்களே இந்த ஆட்சி முடியும் வரை உங்கள் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
என் 74 வயது வாழ்க்கைல ஒரு முதல்வர் போஸ்ட்டர் மீது சாணி அடித்து முதன்முறையாக இப்ப தான் பார்க்கிறேன்!ஸ்டாலீன் இதற்காக தற்கொலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம்!பதவி ராஜினமா பண்ணா போதும்!
In my life time i see in democratic country , a idiotic TN govt CM chasing the frustrated critic throwing mud and slipper on his poster, without knowing the fact that after all his post only valid for 5 yrs😢, likea eternal Dynastic king
விக்கி நான் தினமும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.நீங்கள் என்றுமே இதே போல் இருக்க வேண்டும்.நீதி நேர்மை நியாயம் என்று பேசுபவர்கள் குறைந்து விட்டனர்.வாழ்த்துக்கள் சார்.உங்கள் செல் நம்பரை தந்தால் உங்களிடம் பேச ஆசை
விக்கி காலை எழுந்தவுடன் நீங்கள் கொடுக்கும் தகவல் ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது ஆனா இந்தப் பதிவில் உங்கள் நக்கல் நையாண்டி அருமை நல்ல விழிப்புணர்வு நன்றி உங்களுக்கு
வணக்கம் மக்களே இன்னிக்கு அந்த சகோதரிக்கு நடந்த சம்பவம் நாளைக்கு நம்ப வீட்டு பெண்பிள்ளைக்கு நடக்கத்தும் யாரச்சும் உறுதி சொல்லமுடியும,ஆனா அதையும் அலட்சியப்படுத்தி அந்த சகோதரிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி அவமானப் படுத்துறாங்க,தன்னோட சுயநலத்துக்காண்டி அரசியல் பண்ற பா ரஞ்சித் போன்ற ஆட்களுக்கு அத பத்தின கவலை இல்லை,அதேபோல இங்க சமூக நீதி சொல்லிட்டு திரிஞ்ச யாருக்குமே அதை பத்தி பேசணும்னு அக்கறை இல்லை,இனி மக்கள் நாம் தான் திருந்த வேண்டும் நமக்கான சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதுவே நாம் அவர்களுக்கு தரும் பாடம்...
உங்கள் தாய் , சகோதரிகள் கர்ப்பழிக்க்கபடவேண்டுமா ?. 2026 தேர்தலில் தவறாமல் திமுகவுக்கு வாக்களியுங்கள். ஒரு கற்பழிப்புக்கு இரண்டு கற்பழிப்பு இலவசம் - U2BRUTUS
நமக்கு இருக்கிற செல்வாக்கிற்கு போயும் போயும் பிரதமர் பதவியா.... வேண்டாம் திராவிட வளவன்.... நாம் நேராக அமெரிக்க ஜனாதிபதியாகுவோம்..... உங்களுடைய தகுதிக்கு அதுதான் சரியாக இருக்கும்.....
விக்கி தம்பி உங்கள் பேச்சில் நல்ல பல மாற்றம் காண முடிகிறது.. இவ்வளவு பெரிய அளவுக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.. இன்ப அதிர்ச்சி வாழ்த்துக்கள் 💐🎉
உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியல..... PM 😂😂😂😂திருமா உங்கள் தனித்துவத்தை இழந்து ரொம்ப நாளாச்சு. ஓட்டுக்கு காசு வாங்கினாலும், வாங்கவிட்டாலும் மக்களே சுய சிந்தனை கொண்டு வரும் காலத்தில் ஓட்டு போடுங்கள். நன்றி விக்கி.
பகாசூரன் படத்தில் இதே போல தான் கதை இருக்கும் அதில் ஒழுக்கத்தை விட்டால் எல்லாம் போகிடும் என்று ஒரு பொதுவான டயலொக் தான் வரும் அப்போ இங்க இருக்கும் பகுத்தறிவு பண்ணாடைகள் புரட்சியாளர்கள் புன்னாகுகள் எப்படி பொங்குநாங்க தெரியுமா
எப்பா ஐயா ராசா இந்த குடும்பத்தின் மேல் எங்களுக்கு அதிக விஸ்வாசம் உண்டு எனவே சிங்கிசான் போடுவோம் அப்படி என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு போங்கள் அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் யாரும் எதுவும் கேட்க போவதில்லை மாறாக அதற்காக சாதி,மதம்,மொழி என்று எதையாச்சும் பேசாதீர்கள்...
நாம் தமிழர் கட்சி 31 ஆம் திகதி காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கப் போகின்றது மக்களே எல்லோரும் கலந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கி கொடுங்கள்
🚨 KidsBestie Exclusive Offer! 🚨
KidsBestie Channel: www.youtube.com/@KidsBestie
💰 ATM Money Bank - ₹599
ATM Bank: kidsbestie.com/products/atm-bank-for-kids-with-password
✨ Other Top Picks:
🐘 Breathing Elephant - ₹699
Breathing Elephant: kidsbestie.com/products/breathing-elephant-glowing-music-for-baby
🐇 Breathing Rabbit - ₹699
Breathing Rabbit: kidsbestie.com/products/breathing-rabbit-with-big-ears-glowing-music-for-baby
🎭 Face-Changing Cube - ₹199
Face-Changing Cube: kidsbestie.com/products/face-change-cube-puzzle
🚌 Bus Water Bottle - ₹299
Bus Bottle: kidsbestie.com/products/bus-Water-bottle-for-kids
🛒 Shop now:
• Breathing Elephant: kidsbestie.com/products/breathing-elephant-glowing-music-for-baby
• Breathing Rabbit: kidsbestie.com/products/breathing-rabbit-with-big-ears-glowing-music-for-baby
• ATM Bank: kidsbestie.com/products/atm-bank-for-kids-with-password
• Face-Changing Cube: kidsbestie.com/products/face-change-cube-puzzle
• Bus Bottle: kidsbestie.com/products/bus-Water-bottle-for-kids
#KidsBestie
பொங்கலுக்கு பணம் கொடுக்க முடியலையா? பள்ளிகளுக்கு இன்டர்நெட் பில் கட்டமுடியலையா? ஆசிரியர்களுக்கு சம்பளம் தரமுடியலையா? மின்சார கட்டணம் ஏற்றமா? எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் மத்திய அரசு. இதற்கா திராவிட மாடல் அரசு? எங்கே அந்த பாட்டி? தேடுறேன் - பாராட்ட தான்.
Pollachi kku umadu karuthhu enna?Anna universitty case vimarsippadu sariyaanadu thaan. Aanal Admk peesuppikkaranuga olukkamanavanukal pola pesuradula zink satham varude vikki😂😂😂😂😂😂
பொள்ளாச்சி case தூத்துக்குடி case எல்லாம் காரணம் காட்டி தானே ஆட்சிக்கு வந்திங்க அவர்கள் மீது நீங்க எடுத்த நடவடிக்கை என்ன?@@subramaniamsanthakumar9822
Car race நடத்த மட்டும் காசு இருக்கு ப்ரோ
@@subramaniamsanthakumar9822பொள்ளாச்சி சம்பவம் முடிந்த கையோடு பதவி ஏற்றது திமுக ஏன் அதை பற்றி விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கல பதவி திமுக கிட்ட இருக்கு அப்புறம் ஏன் செய்யல 😂இதை கேட்டியா திமுக கிட்ட .
வாடகை வாயன்கள் எங்கே போனார்கள்.
வாடகை வாயர்கள் சீமான் மற்றும் அண்ணாமலை பற்றி பேசுவார்கள்
வாழைப்பழம் சாபிடராங்க
வாயில் கொள்ளக் கட்டை உள்ளது 😂😂😂😂😂
எதிர்கட்சிகள் அனைத்தும் ஓன்றிணைந்து போராடவேஏண்டும் மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும்
பாட்டியை பிடிக்க தனிப்படை சூப்பர் கருத்து சுதந்திரம் சட்டம் ஒழுங்கு
அருமையான பதிவு அண்ணா 👍👌
நான் திமுக ஊடகம் பார்த்து பலவருடம் ஆகிவிட்டது 😡
After 2020 I stopped watching DMK medias
Super Brother 👏🎉🙌
Inga irupathu rendu media tha ondru DMK & inno nu Godi media….. Nee DMK media pakala na apo pathutu irupathu😂😂😂😂😂😂😂
@@manojkumar-ix5tp TH-cam channels media ………80% of TH-cam media also hooded byDMK IT wing…..20% Michael erukalla as compare 100% media’s in television
நானும் தாங்க...அதுவே எனக்கு பெருமையாக உள்ளது....
வாலிப வயது ஆண்களே பெண்களே தி மு க ஆட்சி ஒழியும்வரை காதலிக்காதீர்கள்.பெற்றோர்களே இந்த ஆட்சி முடியும் வரை உங்கள் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஒத்த சீட்டுக்கு அலைபவர்கள் பிரதமர் பதவிக்கு அலையும் அவலம் .
Very good 👍👍👍👍🔥
யானைக்கு தன் பலம் தெரியாத வரைதான் அதை நாம் ஆட்டி வைக்க முடியும். யாரையும் ஏளனம் செய்யாதீர்கள். மனிதன் மனிதனாக வாழ நினைக்க பழகுங்கள்.
Aasaya Paar
என் 74 வயது வாழ்க்கைல ஒரு முதல்வர் போஸ்ட்டர் மீது சாணி அடித்து முதன்முறையாக இப்ப தான் பார்க்கிறேன்!ஸ்டாலீன் இதற்காக தற்கொலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம்!பதவி ராஜினமா பண்ணா போதும்!
In my life time i see in democratic country , a idiotic TN govt CM chasing the frustrated critic throwing mud and slipper on his poster, without knowing the fact that after all his post only valid for 5 yrs😢, likea eternal Dynastic king
தெளிவான இன்றைய அரசியலை தோலுரித்துக் காட்டும் காணொளி உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
யாருடா இந்த சார் என பலூனில் எழுதி தமிழ்நாடு முழுவதும் பறக்க விடலாம் சொந்தங்களே இதை செய்வீர்களா
Super idea nanba❤❤❤❤
Annamalai Anna great leader. Jaihind
3 நாள் முன்னாடி அண்ணாமலை கேட்ட அதே கேள்விகளைதான் இன்று நீதிபதிகளும் கேட்டு உள்ளார்கள்.
உங்கள் பேச்சு அற்புதம் எப்போதும் 👌🏼💪🏼💪🏼💪🏼
செய்திகளை நடுநிலையுடன் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாலிமர் மட்டும் பார்க்கலாம்! இருப்பதிலேயே இது தான் பெஸ்ட்!
ஆதிமுகாவை குறை சொன்ன திமுக இப்போது என்ன பன்ன போகுது
மத்திய அரசு நிதி தரவில்லை என உருட்ட போகுது
யார் அந்த சார்????
Both DMK and ADMK are worst
திமுகவின் தரித்திரம் தீராது, ஆனா தேர்தலில் மட்டும் கொட்டி கொடுத்து சரி கட்டி விடுவார்கள்....
விக்கி நான் தினமும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.நீங்கள் என்றுமே இதே போல் இருக்க வேண்டும்.நீதி நேர்மை நியாயம் என்று பேசுபவர்கள் குறைந்து விட்டனர்.வாழ்த்துக்கள் சார்.உங்கள் செல் நம்பரை தந்தால் உங்களிடம் பேச ஆசை
🎉🎉🎉🎉🎉
அதற்கெல்லாம் நேரம் இருக்காது என்று கருதுகிறேன்
சினிமாக்காரனுகளை ஹீரோ என சொல்வதை விடுங்கள்.
அவர்கள் வெறும் நடிகர்கள் அவ்வளவே.
மக்களுக்காக களத்தில் பணி புரிபவர்களே உண்மையான ஹீரோக்கள்.
எப்போதும் மனசாட்சிப்படி செய்திகளை சொல்லுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌👌👌👌👌
Annamalai is the great leader
மீண்டும் மீண்டும் செல்லுரன்.😂😂😂😂😂😂😂😂😂😂
கேவலமான ஆட்சி இந்த ஸ்டாலின் ஆட்சிதான் 🤣🤣🤣🤣🤣🤣
Sari sir,namakku thara vendiya nithikalai bjp arasu tharamal iruppathu ean?
அந்த சார் மா சு வாக இருக்கலாம் னு மக்கள் பேசிக்கிறாங்க
yes
Appo pollachiyill yarruuu
@ kalai raj
சின்ன தத்தியாக இருக்கலாம் 😂😂😂
💯
@@toystoys8534 enna panndrathuu allllaaam atchyilluumm ithuu nadukathuu
ஆ.ராசா மச்சா. என்னமா முட்டு சூப்பர் ஜொல்லு😂😂😂
1% ஓட்டு அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே.
அடுத்த அமெரிக்கா ஜனாதிபதி ஆவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
யாரை சொல்ற
சூப்பர் விக்கி இப்படியே நடு நிலையா இருங்க 👏👏👏
யாரா அந்த சார்? மாசு தான் அந்த சார்!❤
Only one man of this tamilnadu Annamalai
தலித்துகளூக்கு மட்டுமே சமூக நீதி மற்றவர்களுக்கு கிடையாது என்பதே இவர்களுக்கு நீதி
💯
காணவில்லை:
சூரியா
ஜோதிகா
சத்யராஜ்
கார்த்திக்..
இப்பதான் வாயில வாழைப்பழத்தை வச்சுக்கிட்டு போயிட்டு இருக்காங்க
பாரத பிரதமர் அகனும்ங்க அதுக்கு வளவன் பாஜக ல தான் சேரனும், காங்கிரஸ் ல உயர்சாதி காரங்க தான் பிரதமர் ஆக முடியும்.
Can you say the pm list of bjp
அந்த வழக்கறிஞர் இப்படி சொல்லியிருக்கலாம் :--"அந்தப் பெண் ஏன் பெண்ணாகப் பிறந்தார்? ஆனாகப் பிறந்திருக்க வேண்டியதுதானே?"
மத்திய அரசாங்கம் நிதி தரவில்லை என்று கூறிக் கொண்டே பெரியாருக்கு சிலையை கேரளத்தில் கொண்டு யார் வைக்க சொன்னது.
விக்கி காலை எழுந்தவுடன் நீங்கள் கொடுக்கும் தகவல் ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது ஆனா இந்தப் பதிவில் உங்கள் நக்கல் நையாண்டி அருமை நல்ல விழிப்புணர்வு நன்றி உங்களுக்கு
AnnamalaiJi is only Hope of TN.
You are really great Vicky.
தங்களது நேர்மையான அரசியல் கருத்து சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் ஏனெனில் மிகவும் வலிமையான விளக்கமாக விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கு
நன்றி
இந்த இரண்டு கட்சிகளும் எதிர்க்கட்சிகளுமாய் இருக்க மட்டுமே லாயக்கு.......
Bold speech Vicky ...good job.
நாடு போர போக்க பாத்த பிள்ளைகள வெளியில் விட பயம க உள்ளது பதிவுக்கு 13:44 நன்றி விக்கி
வணக்கம் மக்களே இன்னிக்கு அந்த சகோதரிக்கு நடந்த சம்பவம் நாளைக்கு நம்ப வீட்டு பெண்பிள்ளைக்கு நடக்கத்தும் யாரச்சும் உறுதி சொல்லமுடியும,ஆனா அதையும் அலட்சியப்படுத்தி அந்த சகோதரிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி அவமானப் படுத்துறாங்க,தன்னோட சுயநலத்துக்காண்டி அரசியல் பண்ற பா ரஞ்சித் போன்ற ஆட்களுக்கு அத பத்தின கவலை இல்லை,அதேபோல இங்க சமூக நீதி சொல்லிட்டு திரிஞ்ச யாருக்குமே அதை பத்தி பேசணும்னு அக்கறை இல்லை,இனி மக்கள் நாம் தான் திருந்த வேண்டும் நமக்கான சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதுவே நாம் அவர்களுக்கு தரும் பாடம்...
Our last hope is தமிழ் பொக்கிஷம் Vicky anna and annamalai only ❤
என்னை பொறுத்தவரை மக்களாகிய நாம் சரியில்லை...🤦🤦🤦🤦
தற்காலிக கோபம் கொள்ளும் நாம் எக்காலத்திலும் திருந்த போவதில்லை...
உங்கள் தாய் , சகோதரிகள் கர்ப்பழிக்க்கபடவேண்டுமா ?. 2026 தேர்தலில் தவறாமல் திமுகவுக்கு வாக்களியுங்கள். ஒரு கற்பழிப்புக்கு இரண்டு கற்பழிப்பு இலவசம் - U2BRUTUS
😢😢😢
Very good slogan for next election campaign for opposition parties
Sabash brother your dhill is super yaaa
Good meaningful slogan for DMK campaign.
சரியாக சொன்னீர் சகோதரா
நமக்கு இருக்கிற செல்வாக்கிற்கு போயும் போயும் பிரதமர் பதவியா.... வேண்டாம் திராவிட வளவன்.... நாம் நேராக அமெரிக்க ஜனாதிபதியாகுவோம்..... உங்களுடைய தகுதிக்கு அதுதான் சரியாக இருக்கும்.....
வேற லெவல் 😂😂
நீதிபதிகள் எல்லாம் இப்போ எல்லாம் நன்றாக பேசுகிறார்களே ஐயா அவ்வளவுதான்
விக்கி தம்பி உங்கள் பேச்சில் நல்ல பல மாற்றம் காண முடிகிறது.. இவ்வளவு பெரிய அளவுக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.. இன்ப அதிர்ச்சி
வாழ்த்துக்கள் 💐🎉
Always darty DMK DOWN 👎 Failure DMK GOVERNMENT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் Rsb மீடியாக்கள். அவர்கள் வீட்டு பெண்களுக்கு இது போன்று நடக்கவேண்டும்.
மலம் தின்னும் ஊடகம்🌕
அருமை அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் சகோதரரே🙏🙏🙏
TVK is on vacation 😊
👏👏👏👍
Correct aah solringa pa
Illa aavare work from home politics panuran 😂
😂😂😂
Annamalai ❤️
நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும்
Vicky super,..... na news pakkurathe illa.......full and full nee soĺlurathu than na pakkuran.....super nadunilai thavarama iruka nee super ❤❤❤
அண்ணாமலை சார் Mass
நிவேதா கேட்டா Car race நிறைவேற்றப்படும். மக்கள் கேட்டா pongal cash நிராகரிக்கப்படும் திமுக 🤦🏻. அதிமுக எவ்ளோ நல்லா ஆட்சி இருந்தது !
உன்மையை உரக்க கூறியமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
மணிப்பூர பத்தி மணிக்கணக்காக பேசின சுடலை சின்ன தத்தி போதநிதி இதைப்பற்றி வாயத்திறக்கல
பிரகாஷ ராஜ், சூர்யா, சித்தார்த் பா. ரஞ்சித இவர்களின் படங்களை மக்கள் இனி பார்ப்பார்களா?
திருப்பூரில் சிசிடிவி இல்லை ஆனால் அண்ணா யுனிவர்சிட்டியில சிசிடிவி கேமராக்கள் இருந்தது
செ பாலாஜி ஐயா தம்பியையே பிடிக்க முடியவில்லை இவர்களால் அந்தப் பாட்டியை எப்படி பிடிக்க முடியும்?
தரமான வீடியோ 🎉
இந்த மாறி வீடியோ தான் எங்களுக்கு வேணும்
அண்ணாமலை வாழ்க வாழ்க
Jaihind அண்ணா வாழ்த்துகள்
அனைவரும். பார்க்கவேண்டிய. நிகழ்ச்சி 👍
சபாஷ் விக்கி ❤️❤️❤️❤️. Like ur post
👍👍❤️❤️ சூப்பரா சொல்றீங்க இதே மாதிரி சொல்லுங்க
சரியான நோக்கத்தோடு போராட்டம் செய்தால் எந்த போராட்டத்திலும் வெற்றி பெற அண்ணாமலை ஜி உறுதுணையாக நிற்பார் தமிழக மக்களின் நலனே முக்கியம் ❤
இற்றைக்கு குசும்பு கொஞ்சம் கூட விக்கி. சூப்பர் 🎉🎉
மிக மிக அருமை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகவும் முக்கியமான பதிவு மிகவும் தெளிவான பதிவு❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
மக்கள் ஏமாந்தவர்கள் அல்ல.அவர்கள் எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
விக்கி உங்களை மாதிரி ஒரு மனிதன் எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு மனிதர் இருந்தால் போதுமானது ❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳
Annamalai anna.... 🔥
இதோட டிஎம்கே ஏடிஎம்கே ஆட்சியையும் முடிஞ்சு போச்சு விக்கி அண்ணா❤❤❤❤❤❤❤
Annamalai great human apart from politician..
Exactly..💯/💯... மிக மிக உண்மை
🤣🤣🤣.. விக்கி..சிங்க்
விளக்கம் அருமை 😅😅😅😅👌👌...
யார் அந்த சார்னு கேட்ட அதிமுகவுக்கு ஆதரவளித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் சென்று இருக்க வேண்டும்
ஒரு பொது தொகுதி கேட்டு வாங்க 🪑 துப்பு இல்ல இதுல பிரதமர் பதவி வேணுமா 😂😂😂 குருமா குரூப்ஸ் 🐶🐶🐶
Super Vicky
மக்கள் ஆகிய நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் அடிமையாக மாறிக் கொள்கிற
நன்று
விலை போன ஊடகங்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் உண்மைகள் மக்களை அறியாமல் காத்து நிற்கும் நிலை.
உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியல..... PM 😂😂😂😂திருமா உங்கள் தனித்துவத்தை இழந்து ரொம்ப நாளாச்சு. ஓட்டுக்கு காசு வாங்கினாலும், வாங்கவிட்டாலும் மக்களே சுய சிந்தனை கொண்டு வரும் காலத்தில் ஓட்டு போடுங்கள். நன்றி விக்கி.
அது எல்லாம் அவங்க சாதிக்கு நடந்தா மட்டும் தான்
பாருங்கள் அண்ணன் இதுல கூட முதலமைச்சர் பதவி பத்தி பேசல அவ்ளோ விஸ்வாசம்...
மக்களே உங்களுக்கு காசு கொடுக்க எங்க எஜமான் பிச்சை போடல. சுயமா நீங்களும் சம்பாரிக்க கூடாது. நாங்களும் முன்னேற விட மாட்டோம்.
வாழ்த்துக்கள் விக்கி 👍
Bold Speech 🔥
மன குமரை நேர்மையாக சொல்லியதற்கு நன்றி நண்பா
Annamalai vibes❤
What a explanation Vickey
Madhan Gowri is didn't say about DMK and poosi Muluhuraan
பகாசூரன் படத்தில் இதே போல தான் கதை இருக்கும்
அதில் ஒழுக்கத்தை விட்டால் எல்லாம் போகிடும் என்று ஒரு பொதுவான டயலொக் தான் வரும் அப்போ இங்க இருக்கும் பகுத்தறிவு பண்ணாடைகள் புரட்சியாளர்கள் புன்னாகுகள் எப்படி பொங்குநாங்க தெரியுமா
நீங்கள் குறிப்பிடும் நடிகர்கள் இயக்குனர்கள் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் 😡😡😡😡
Mala vera level IAM support BJP annamalai
அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டதை கேலி பேசினார்கள் ஆனால் அவர் அப்படி செய்ததால் தான் இந்த கொடுமையான விஷயம் இந்தியா முழுவதும் தெரிய வந்துள்ளது
எப்பா ஐயா ராசா இந்த குடும்பத்தின் மேல் எங்களுக்கு அதிக விஸ்வாசம் உண்டு எனவே சிங்கிசான் போடுவோம் அப்படி என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு போங்கள் அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் யாரும் எதுவும் கேட்க போவதில்லை மாறாக அதற்காக சாதி,மதம்,மொழி என்று எதையாச்சும் பேசாதீர்கள்...
அதுக்கு மத்திய அரசு மாநிலத்தில் ஆட்சி செய்யலாம்.... மாநில அரசு kalaithiralm
நாம் தமிழர் கட்சி 31 ஆம் திகதி காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கப் போகின்றது மக்களே எல்லோரும் கலந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கி கொடுங்கள்