திரு அண்ணாமலை அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி... அதற்கு திமுக பதில் கொடுத்தே ஆக வேண்டும்.... 44,000 கோடி எங்கு போகிறது.... கல்வித்துறை அமைச்சர் பதில் கட்டாயமாக சொல்ல வேண்டும்
எனக்கு ஒரு டவுட் !. யார் இந்த ஞானசேகரன் . ஞானசேகரனை காப்பாற்ற திமுக துடிப்பதை பார்த்தால் , ஒரு பெரிய தலை , அதுவும் பெரிய வாரிசு சம்பந்தப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கு !. என்ன புரியுதா பெரிய வாரிசு யார் என்று ?. ( செங்கல் . செங்கல் ).
அரசு பள்ளி தனியாருக்கு தாரை பார்த்தால் இனிமேல் வரி கட்டுவதை மக்கள் நிறுத்திக் கொள்வது நல்லது நாம் வரி கட்டுவது நல்ல மருத்துவம் நல்ல கல்வி நல்ல சாலை இதற்குத்தான் எல்லாம் தனியார் மயமான நாள் எதற்கு அரசாங்கம் எதற்கு வரி கட்ட வேண்டும்?
விக்கி அண்ணா உங்களுடைய தைரியம்... நாங்கள் பாராட்டுகிறோம்.... தமிழ்நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகளை தெளிவாக மக்களுக்கு எடுத்து சொல்கிறீர்கள்.... உங்களுடைய தைரியத்துக்கு ஒரு வணக்கம்❤❤❤.... அரசியல் சதுரங்கம் மேல் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் ❤❤❤
525 கோடியில் ஒரு அரங்கம் வைத்து ஆ.... ற்றதுக்கு.... வந்துட்டாங்க! நாம் தூங்கிகொண்டிருக்கும் வரை இவர்கள் நம் மேல் குதிரை ஏறிக்கொண்டு இருப்பது நீதர்சனம்....
5:30செல்லூர் ராஜூ சொல்வது ஒரு வகையில் உண்மை தானே! கொரோனா நேரத்தில் அரசுக்கும் மக்களுக்கும் வருமானம் இல்லாத நிலையில் அவர்களால் தர முடிந்தது என்றால் திமுக வால் ஏன் தர முடியாது?
நான்கு மனைவி...கணக்கில்லா பிள்ளைகள்...நல்ல தகப்பனாக அனைத்து பிள்ளைகளுக்கும் தமிழகத்தை சுரண்டி பிழைக்க சரி சமமாக பிரித்து கொடுத்த அந்த சரித்தித்தை மக்கள் ஆண்டாண்டு காலம் பேச வேண்டும்...அரங்கம் கட்டுவதிலாவது ஊழல் செய்யாமல் கட்டுங்கள்
திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள் தரம் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கு... இதுதான் சாதனை... சேலம் மாநகராட்சி பகுதியில் எல்லா முக்கிய சாலையின் நிலைமை சவகுழி மாதிரி இருக்கும்..!
தமிழகத்தில் போக்குவரத்து துறையில், ஆசிரியர்கள் மின்சார துறையில் மற்றும் அனைத்து துறைகளிலும் காலியிடம் இதற்கு காரணம் சம்பளம் கொடுக்க பணம் இல்லை பணம் மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் பிறகு அரசு வேலை வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் தமிழகம் எப்படி முன்னேறும் ? ஆனால் திமுகவின் ஒன்றிய செயலாளர் முதற்கொண்டு கோடிஸ்வரர்கள் இது எப்படி ??
இந்த தமிழ் பொக்கிஷம் சேனலையே கருத்து சொல்ல முடியாது. ஏன்னா இந்த சேனல்ல கமெண்ட் படிச்சு பாருங்க முழுக்க முழுக்க அண்ணாமலை கோஷமா தான் இருக்கும் அந்த அளவுக்கு bjp IT wing நல்ல வேலை செய்து. உலகம் முழுக்க பேசுற இந்த விக்கி இத பத்தி பேச மாட்டேன்
Ntk and vijay patthi kuda commends varudhu.... Indha video la vara news kum nenga soldradhukku edhavadhu connection irukka sir nenga yara patthi pesuringa
@@Mohanbahavath Ada neeya Vaanga Upisss 😂😂 if anyone ask questions against this government. All of you will come to say Sangi.. When will you vote for a leader who has vision. It’s been last 40 years. Bcos of you there has been no development in state. Your current CM can’t even handle 1 single department (Police). He should resign & be home
What annamalai was doing when a girl stripped in Manipur did he talk about that never because it was BJP ruling state he can't talk about his own party now he is doing the clown thing 😂😂😂😂😂😂
இதை தான் இவர்கள் செய்து வருகின்றார்கள் கேள்வி கேட்டு என்ன கண்டாய் மகன் அரசை எதிர்த்து இந்த அரசை கலைக்க வேண்டும் ecuador. Guatemala. இலங்கை போன்ற நாட்டில் மக்கள் உணர்ந்துள்ளனர் தமிழ் நாட்டில் இந்திய நாட்டில் அரசு நினைத்தது நடத்தும்
அரசாங்க வேலையை அனைத்தையும் (அலுவலக வேலை உட்பட) அனைத்தையும் தனியார் துறையாக மாற்றி அமைத்தால் தான் சரியான நேரத்தில் ஊதியத்திற்கு சரியான உழைப்பு வாங்க முடியும். அரசாங்க வேலைகள் எதுவும் கொடுக்கும் சம்பளத்திற்கு சரியான உழைப்பை வாங்குவது போல தெரியவில்லை!
இதே நிலைமை எங்கள் கிராமத்தில் சாலை இருக்கு தமிழ்நாடு இன்னும் கோஞ்சகாளத்தில் தமிழ்நாடு விரைவில் விர்க்க படும் இலங்கை பாங்களதேஷ் போல் வரும் அதே போல் மக்கள் புரட்சி வரும்.
தனியார் பங்களிப்பு நல்ல விஷயம் தான்...ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி, கோடிகள் கொட்டும் துறையாக தனியார் பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் தனியார் மயம் அப்படிங்கறதுக்கு எதுக்கு இந்த அரசாங்கம்?...பேசாம அரசாங்கத்தையும் தனியார் மயமாக்கிட்டா எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும்ல..
வைகோ அவர்கள் கூறும் பொழுது அவர்களுக்கு அறிவில்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது வைக்கோ அவர்களுக்கு அறிவில்லாமல் போயிருக்கலாம் போல இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்😂😂😂
எழுத படிக்க தெரியாத என் அம்மாவிடம் திராவிடமாடல் ஆட்சியின் செயலை சொன்னபோது தலைகுனிந்து பேசாமல் இருந்தார் காரணம் ஓட்டு போட ஆரம்பித்த வயதில் இருந்து திமுக விற்க்கு ஓட்டு போட்ட நபர் எதையும் கவனிக்காமல் ஓட்டு போட்டது தவறு என்றும் இனி திமுகாவிற்க்கு ஓட்டு போடபோவதில்லை என்று கூறினார்கள்
களஞ்சார் கயவன் அரங்கம் மட்டும் இல்லை விக்கி நேற்று பாலிமர் இல்ல நியூஸ் தமிழ் ஏதோ ஊடகத்தில் பார்த்தேன் இரண்டு களைஞ்சர் பெயர் கொண்ட கட்டிடம் இணைப்பு பாலம் கட்ட நிதி ஒதுக்க படுகிறது என்றார்கள்
விக்கி வரவர நல்ல தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
தைரியம் என்பது, தானே துப்பறிந்து ஒரு புதிய செய்தியை வெளிக் கொணர்வது. செய்திகளைப் பற்றிய குறிப்பு கொடுப்பது பயத்தின் வெளிப்பாடே.
உலக மக்களில் பலர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் பயணிகளாக. நாடும், மக்களும்
சிங்கப்பூர் போல் சிங்கப்பூர் போல் வரவேண்டும் என்பதற்காகவே
ஹி....ஹி.ஹி... காசு படுத்தும் பாடுப்பா அது....
Avan Ambala apdithaa pesuvaan, ungge naatle ambale jenam koranjidichi😂
@@arumugamravichandran8617 🤣🤣🤣🤣
ஓட்டு போட்ட மக்கள் பார்த்து சந்தோச பட்டு கொள்ளட்டும்
They get 2000 Rs be happy for one day alone.
உண்மையிலே ஞானசேகரன விட இன்னும் மோசமானவங்க பின்புலத்தில் இருப்பவர்கள்
சீக்கிரம் தமிழ்நாடு விற்கபடும்
Already, vithurupangha. It didn't come to our knowledge 😔😔😔
உண்மை உண்மை
நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளடிக்கப்பட்டது. விற்பதற்க்கு ஏதுமில்லை
சிறப்பு,
உண்மையை உறக்க சொல்லும் வீடீயோ
மண்டை வளம்
DMK TOTAL FAILLED
நக்கீரன் பத்திரிகை ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்று கூறிய தம்பிக்கு நன்றி
அருமையான பதிவு அண்ணா 👍👌
தமிழ்நாட்டில் மக்களாட்சி நடக்கவில்லை திமுக என்கிற ஹிட்லர் ஆட்சி நடக்கிறது 😡😡😡😡😡😡😡
500 பள்ளிகள் தனியாரிடம் - யார் அந்த தனியார்? DMK கட்சிகாரன் தானே? எங்கே அந்த சூர்யா தே...?
முதலமைச்சர் பதவியை தனியாரிடம் கொடுத்து விடுங்கள்
😅😅😅😅
Adayum avanugaley kuthagaiku yeduthukuvanuga 😂😂😂
Kudiya sikkiram neengal virkapaduveer
It's even better if DMK stops contesting elections..Do u want them inside assembly again n again n again?🙏🏼🧿🤞🏼!
திரு அண்ணாமலை அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி... அதற்கு திமுக பதில் கொடுத்தே ஆக வேண்டும்.... 44,000 கோடி எங்கு போகிறது.... கல்வித்துறை அமைச்சர் பதில் கட்டாயமாக சொல்ல வேண்டும்
அருமை பதிவு தோழர் சூப்பர் உங்களை போன்ற ஊடம் அரசியலில் நடக்கும் முல்லமாரி கோப்ம்மாரி போன்ற அரசியல் அவலங்களை சூட்டி காட்டவேண்டும்
உங்களது குரலின் மூலம் மக்கள உயிர்த்தெழ வாய்ப்பிருக்கின்றது.
எனக்கு ஒரு டவுட் !. யார் இந்த ஞானசேகரன் . ஞானசேகரனை காப்பாற்ற திமுக துடிப்பதை பார்த்தால் , ஒரு பெரிய தலை , அதுவும் பெரிய வாரிசு சம்பந்தப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கு !. என்ன புரியுதா பெரிய வாரிசு யார் என்று ?. ( செங்கல் . செங்கல் ).
"மாசு" படிந்த ஒரு அமைச்சர் அந்த சாரா இருக்குமோ?? 🤔
Real culprit is beyond Gnanasekàran,
சொட்டை தலையன்
தற்போது நடைபெறும் நிகழ்வுகள் எல்லாமே ஆளும்கட்சியின் அவலங்களை மறைக்க நடக்கும் சிறுசிறு மடைமாற்றும் வேளை... பெரிய வேறு நிகழ்வு நடக்கும்வரை இது தொடரும்
அரசு பள்ளி தனியாருக்கு தாரை பார்த்தால் இனிமேல் வரி கட்டுவதை மக்கள் நிறுத்திக் கொள்வது நல்லது நாம் வரி கட்டுவது நல்ல மருத்துவம் நல்ல கல்வி நல்ல சாலை இதற்குத்தான் எல்லாம் தனியார் மயமான நாள் எதற்கு அரசாங்கம் எதற்கு வரி கட்ட வேண்டும்?
பணம் வாங்கி ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும்வரை நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்கமுடியாது...
Yes True
விக்கி அண்ணா உங்களுடைய தைரியம்... நாங்கள் பாராட்டுகிறோம்.... தமிழ்நாட்டில் நடக்கின்ற பிரச்சனைகளை தெளிவாக மக்களுக்கு எடுத்து சொல்கிறீர்கள்.... உங்களுடைய தைரியத்துக்கு ஒரு வணக்கம்❤❤❤.... அரசியல் சதுரங்கம் மேல் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் ❤❤❤
சென்ற ஆட்சியில் System சரியில்ல அப்படி சொன்னவர்கள் எங்கே போனார்கள்? 😂😂😂😂😂😂😂😂
வாயில் வைத்ததை எடுக்க முடியாமல் இருக்கிறார்கள்
ஒயின் ஷாப் மூடினா கூட மகிழ்ச்சி என்று சொல்லலாம். இதென்ன சார் பள்ளிகளை தனியார் குடுத்தால் ஏழைகளின் நிலைமை என்ன ஆகும்.
வரலாற்று புத்தகத்தில் எதிர் காலத்தில் இடம் பெரும் ஆண்ட பரம்பரை பெயர்கள் ,, ,இன்பநிதி,,,வெற்றிநிதி,,அன்பு நிதி ,அழகுநிதி..
வீரநிதி......
உதவாநிதி
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்..
உங்கள் விமர்சனங்கள் இங்கு வரவேற்க்க படுகின்றன...
Now, your are correct route let"s go...🎉
விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்
காமராஜர் ஆட்சி செய்வோம் என்று சொன்னவர் இன்று பள்ளி தனியார் இடம் இது என்ன ஆட்சி
525 கோடியில் ஒரு அரங்கம் வைத்து ஆ.... ற்றதுக்கு.... வந்துட்டாங்க! நாம் தூங்கிகொண்டிருக்கும் வரை இவர்கள் நம் மேல் குதிரை ஏறிக்கொண்டு இருப்பது நீதர்சனம்....
தமிழகத்தில் உண்மையான. விடிவு காலம் எப்பவரும்
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤
5:30செல்லூர் ராஜூ சொல்வது ஒரு வகையில் உண்மை தானே! கொரோனா நேரத்தில் அரசுக்கும் மக்களுக்கும் வருமானம் இல்லாத நிலையில் அவர்களால் தர முடிந்தது என்றால் திமுக வால் ஏன் தர முடியாது?
நான்கு மனைவி...கணக்கில்லா பிள்ளைகள்...நல்ல தகப்பனாக அனைத்து பிள்ளைகளுக்கும் தமிழகத்தை சுரண்டி பிழைக்க சரி சமமாக பிரித்து கொடுத்த அந்த சரித்தித்தை மக்கள் ஆண்டாண்டு காலம் பேச வேண்டும்...அரங்கம் கட்டுவதிலாவது ஊழல் செய்யாமல் கட்டுங்கள்
சரித்திரமா? தரித்திரமா?
@PALLAVA2023 திராவிட தரித்திரம்... விரைவில் பாடப்புத்தகங்களில் அச்சு ஏற்றப்படும்...😂😂😂
அரங்கம் தி மு க கட்சி நிதியிலிருந்து செலவு செய்யட்டும்....வரி பணத்தில் மக்களுக்கு பொங்கல் நிதியுதவி வழங்கட்டும்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சரியான நெத்தியடி குடுத்துள்ளர் 🔥🔥🔥🔥🔥
விக்கி🎉🎉🎉உங்கள் பேச்சு வேற லெவல்🎉🎉🎉
ஆழமான சதுரங்கம், அனைவரின் மனதிலும்......
நாம் செலுத்தக்கூடிய வரிப்பணம் எல்லாம் 200 ரூபாய் உபீஸ்களுக்கு செல்கிறது என்பதை பெருமையுடன் சொல்லி மகிழ்வோம்.
கலைஞர் அரங்கம் திமுகவின் கொள்ளையடித்த பணத்தில் காட்டட்டும்.
Makkal panam bro
நீங்க என்னதான் விழிப்புணர்வு பதிவு போட்டாலும் மனச்சாட்சியில்லாத நாங்கள் பழைய மாதிரிதான் ஓட்டுப்போடுவோம். 😚
திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள் தரம் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கு... இதுதான் சாதனை... சேலம் மாநகராட்சி பகுதியில் எல்லா முக்கிய சாலையின் நிலைமை சவகுழி மாதிரி இருக்கும்..!
அமைச்சர்கள் யாராவது வரும்போது ரோடு போடுவாங்க அப்படி இல்லைன்னா எங்கேயோ பார்த்தாலும் இதே மாதிரி தான் இருக்கும்
நான் நியூஸ் பார்ப்பதே இல்லை... உங்களுடைய அரசியல் சதுரங்கம் ✨வந்த பிறகு.... 😊
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.. 🫂
தமிழகத்தில் போக்குவரத்து துறையில், ஆசிரியர்கள் மின்சார துறையில் மற்றும் அனைத்து துறைகளிலும் காலியிடம் இதற்கு காரணம் சம்பளம் கொடுக்க பணம் இல்லை பணம் மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் பிறகு அரசு வேலை வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் தமிழகம் எப்படி முன்னேறும் ? ஆனால் திமுகவின் ஒன்றிய செயலாளர் முதற்கொண்டு கோடிஸ்வரர்கள் இது எப்படி ??
விக்கி 💯💯
கருத்து சுதந்திரம் கூட இங்கு கிடையாது எதை சொன்னாலும் பயமா இருக்கே
இந்த தமிழ் பொக்கிஷம் சேனலையே கருத்து சொல்ல முடியாது.
ஏன்னா இந்த சேனல்ல கமெண்ட் படிச்சு பாருங்க முழுக்க முழுக்க அண்ணாமலை கோஷமா தான் இருக்கும் அந்த அளவுக்கு bjp IT wing நல்ல வேலை செய்து.
உலகம் முழுக்க பேசுற இந்த விக்கி இத பத்தி பேச மாட்டேன்
உண்மை தான் 200१ ஸ உபி.@@Mohanbahavath
Ntk and vijay patthi kuda commends varudhu.... Indha video la vara news kum nenga soldradhukku edhavadhu connection irukka sir nenga yara patthi pesuringa
@@Mohanbahavath Ada neeya Vaanga Upisss 😂😂 if anyone ask questions against this government. All of you will come to say Sangi.. When will you vote for a leader who has vision. It’s been last 40 years. Bcos of you there has been no development in state. Your current CM can’t even handle 1 single department (Police). He should resign & be home
@@jayasripadma5270இப்படி சம்பந்தமில்லாம பேசி திசை திருப்பவது தான் திமுககாரன் ஸ்டைல்
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
2026வீட்டுக்கு அனுப்பபடவேண்டும்
கண்டிக்கிறோம் என்று சொன்னால் சோறு துட்டு கிடைகககாது விக்கி பிரதர்
அருமை அருமை 👏👏👏 உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றிகள் 🙏🙏🙏
மிக சிறந்த ஆளுமை ஆழ்மன கருத்தியல்
வெல்க உங்கள் சிந்தனை
“Annamalai “ political hero ❤
Yes. Annamalai is a pride of Tamilnadu. People will understand him.
@@lakshmikrithik1636 what did he done to Tamilnadu? Can you point me something
Without opportunity how he can prove?@@vanathyvinodkumar2830
@udhayakumark8442 on what basis Tamilnadu people wants to give him opportunity?
What annamalai was doing when a girl stripped in Manipur did he talk about that never because it was BJP ruling state he can't talk about his own party now he is doing the clown thing 😂😂😂😂😂😂
இதை தான் இவர்கள் செய்து வருகின்றார்கள் கேள்வி கேட்டு என்ன கண்டாய் மகன் அரசை எதிர்த்து இந்த அரசை கலைக்க வேண்டும் ecuador. Guatemala. இலங்கை போன்ற நாட்டில் மக்கள் உணர்ந்துள்ளனர் தமிழ் நாட்டில் இந்திய நாட்டில் அரசு நினைத்தது நடத்தும்
விக்கி சூப்பர் ❤
இதுதான் திராவிட மாடல்
சிறப்பா சொன்னீங்க. நாம் தமிழர் ஆட்சியே மாற்று. சீமான் ❤.
அப்பா பாஸா தீவிரவாத அமைப்பு டா
அரசாங்க வேலையை அனைத்தையும் (அலுவலக வேலை உட்பட) அனைத்தையும் தனியார் துறையாக மாற்றி அமைத்தால் தான் சரியான நேரத்தில் ஊதியத்திற்கு சரியான உழைப்பு வாங்க முடியும். அரசாங்க வேலைகள் எதுவும் கொடுக்கும் சம்பளத்திற்கு சரியான உழைப்பை வாங்குவது போல தெரியவில்லை!
நீங்கள் நன்றாக உரைக்கிறீர்கள்
அரசு கட்டடங்கள் வாடகைக்கு விடப்படும் 🏢🏥🏬🏦🏨🏫
ஸ்டாலின் முன்பு கூறிவிட்டார் நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று
நூற்றுக்கு நூறு உண்மையைச் சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🌹🌹
Boycott DMK
கடைசி செய்தி வைகோ சொரணை கெட்டவன் ஞாபக மறதி காரன், அவன் எதற்காக கட்சி ஆரம்பித்தான் வாரிசு அரசியலை எதிர்த்து,, இப்போது அவன் மகன் எங்கே இருக்கிறான்😂
இதே நிலைமை எங்கள் கிராமத்தில் சாலை இருக்கு தமிழ்நாடு இன்னும் கோஞ்சகாளத்தில் தமிழ்நாடு விரைவில் விர்க்க படும் இலங்கை பாங்களதேஷ் போல் வரும் அதே போல் மக்கள் புரட்சி வரும்.
We stand with you anna❤
சிறப்பு அருமை விக்கி
விக்கி பேச ஆரம்பித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்.......................................................................
DMK have to resign immediately
Sabesan Canada 🇨🇦
1. தனியார் மயம் ஆக்க அமைச்சர்கள் எதற்கு
சாராயக் கடை மட்டும் அரசு நடத்தும் (10 ருபாய்) கிடைக்கும் பள்ளி நடத்தினால் என்ன கிடைக்கும்
தனியார் பங்களிப்பு நல்ல விஷயம் தான்...ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி, கோடிகள் கொட்டும் துறையாக தனியார் பள்ளிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் தனியார் மயம் அப்படிங்கறதுக்கு எதுக்கு இந்த அரசாங்கம்?...பேசாம அரசாங்கத்தையும் தனியார் மயமாக்கிட்டா எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும்ல..
It’s very true very good information thampi
Ipo unga channels'la ennoda favorite intha channel than..... I support you ❤
வைகோ அவர்கள் கூறும் பொழுது அவர்களுக்கு அறிவில்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது வைக்கோ அவர்களுக்கு அறிவில்லாமல் போயிருக்கலாம் போல இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்😂😂😂
60வருட திராவிட ஆச்சியில்இண்னும் மக்கள் இன்னும்1000த்துக்குபிச்சைஎடுகிரார்கல் இதுதாண்திரவிடலச்சனம்
நல்ல பதிவு க்குநன்றி விக்கி
Super
நான் நேற்று உனது செட்டியாபத்து குலதெய்வம் கோவிலுக்கு போனேன் விக்கி நன்றாக இருந்தது!!!
அந்த தனியார் பள்ளிகளையும் அரசியல்வாதிங்க தானே ஆரம்பிக்க போகிறார்கள்.
எழுத படிக்க தெரியாத என் அம்மாவிடம் திராவிடமாடல் ஆட்சியின் செயலை சொன்னபோது தலைகுனிந்து பேசாமல் இருந்தார் காரணம் ஓட்டு போட ஆரம்பித்த வயதில் இருந்து திமுக விற்க்கு ஓட்டு போட்ட நபர் எதையும் கவனிக்காமல் ஓட்டு போட்டது தவறு என்றும் இனி திமுகாவிற்க்கு ஓட்டு போடபோவதில்லை என்று கூறினார்கள்
தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் தனியார் பள்ளியில் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். பாவம் ஆசிரியர்கள்.
Worst D M K
Eppovum Annamalai anna... 🔥
அரசியல் ஆட்டம் வேற லெவல் வாழ்த்துக்கள் விக்கி
சூப்பர் வீடியோ அண்ணா 👌👌👌
❤❤❤ நாம் தமிழராய் ஒன்றிணைந்து நாம் தமிழருக்கு வாக்களித்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது நாம் தமிழராய் ஒன்று இணைவோம்❤❤❤
Hats offf bro....
நாம்தான் அறிவாளி ஏன் என்றால் ஓட்டுக்கு பணமும் பெற்று கொண்டு அவர்களை கேட்பதற்கு என்ன இருக்கிறது
உண்மை செய்தி களை வெளிபடையாக பேசியதற்க்கு மிக்க நன்றி.
உண்மையை உரக்க பேசுவோம்🙏🏻
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ஆமாம் ஆமாம் உருவாக்குவோம்
களஞ்சார் கயவன் அரங்கம் மட்டும் இல்லை விக்கி நேற்று பாலிமர் இல்ல நியூஸ் தமிழ் ஏதோ ஊடகத்தில் பார்த்தேன் இரண்டு களைஞ்சர் பெயர் கொண்ட கட்டிடம் இணைப்பு பாலம் கட்ட நிதி ஒதுக்க படுகிறது என்றார்கள்
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
Jaihind அண்ணா
தகவல்களுக்கு நன்றி
NTk❤❤❤forever
அரசியல் வாதிகள் பெயரில் எந்த ஒரு இடத்திலும் வைக்க கூடாது அந்த அந்த ஊர் பெயரில் வைத்தாலே நன்றாக இருக்கும்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் நடந்தேற வேண்டிய கட்டாயம்
Thanks Viky
திமுகவும் ஹிட்லர் ஆட்சியும் ஒன்றுதான்
வைகோ இனி dmk மற்றும் உங்கள் கூட்டணி க்கு ஓட்டு போட மாட்டோம் /பதவிக்கு ----சாப்பிடும் வைகோ
Ntk❤
Super 👌
படிப்படியாக தமிழக அரசு தனியார் மயமாக மாற்றப்படும். தேவைபபடுவோர் விண்ணப்பம் செய்யவும்.
2026ல் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
மக்கள் நாம் திருந்தனும்
அருமை அருமை❤
I understand your adangam . But please be careful and stay safe . Hope you understand what I am saying