Germanies biggest mistake in WW2! Q&A | Gabriel Devadoss |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 199

  • @venkatesanvenkatesan2130
    @venkatesanvenkatesan2130 ปีที่แล้ว +25

    நான் ஒரு டிரைவர் எனக்கு வரலாரு பாடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி ஆசிரியர்.நான் 3 k சப்ஸ்கிரைபர்.

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

    • @HAMI_BUMI
      @HAMI_BUMI 4 หลายเดือนก่อน

      வரலாறு

  • @MohanKumar-tp3gf
    @MohanKumar-tp3gf ปีที่แล้ว +25

    ஒருவர் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு காணொளியை உருவாக்கியதர்க்கு நன்றி அண்ணா😊

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว

      பிக்பா௩் போகன் சங்கத்தமிழன் போன்ற யூடியூப் சேனல்கள் போன்று நேர்மையாக நம் தமிழ்நாட்டுக்கு சம்பந்தப்பட்ட ஹிஸ்டரி வரலாறுகளை கூறினால் மட்டுமே உங்கள் சேனல் மிகப் பெரிதாக வளரும் இது நிதர்சனமான உண்மை

  • @rajag6587
    @rajag6587 ปีที่แล้ว +7

    சார் வணக்கம் சார், தங்கள் அனைத்து வீடியோக்களையும் மிக மிக விருப்பத்தோடு பார்த்து கொண்டு வருகிறேன் சார்,
    Subscriber ஒருவருக்காக விளக்கம் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி சார்...

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up and God bless you

  • @vasanthkumar-bh2ld
    @vasanthkumar-bh2ld ปีที่แล้ว +7

    A great channel. Deserve to get more views ❤

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @SureshBabu-Ultimate
    @SureshBabu-Ultimate ปีที่แล้ว +12

    Bro, your narration is simply superb... please try narrate about Indian Secret operations (like operation blue star), strikes, RAW operations.. And, my best wishes to you..

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @meenakshir302
    @meenakshir302 ปีที่แล้ว +3

    இப்போது இருக்கும் வரலாற்று மாணவர்களைப் பார்த்தால் ஒரு விதத்தில் பொறாமையாக உள்ளது. அப்போது இன்டர்நெட் கிடையாது. பழைய புத்தகக் கடையில் தேடித்தேடிப் புத்தகங்கள் வாங்கிக் குறிப்பு எடுப்போம். உங்களைப் போன்று, facts மட்டும் தருபவர்கள் எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம். நீங்கள் நீடூழி வாழ்ந்து , மேலும் பல நிகழ்வுகளை விடியோக்களாகக் கொடுக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +4

    ராஜகோபால் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 💐💐💐
    மேலும் நன்றிகள் ❤

  • @BEAST-tz5xl
    @BEAST-tz5xl ปีที่แล้ว +3

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா 👌❣️

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @gopinatha6253
    @gopinatha6253 ปีที่แล้ว +2

    Absolute nailed it..🥳🤍

  • @sholay363
    @sholay363 ปีที่แล้ว +5

    Hello i am nulaif from sri lanka. Your explanation is great. Lets talk about Alexander great and his wars. THANKS

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @thegreynews5802
    @thegreynews5802 ปีที่แล้ว +7

    Great perspective 👏

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @sureshkumar-ys8je
    @sureshkumar-ys8je ปีที่แล้ว

    நீங்க ஒரு விஷயத்தை சொல்லுற விதம் அவ்வளவு அருமையா இருக்கு

  • @VijayKumar-mh7in
    @VijayKumar-mh7in ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பதிவு நண்பரே...

  • @adhnaanahmed5029
    @adhnaanahmed5029 ปีที่แล้ว +10

    bro super video,continue the ww2 series after pearl harbor attact about battle of okinawa,D Day and how america entering the war fueled the allies to counter attack.soviet strengths to push back nazis

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 ปีที่แล้ว +1

    அருமை

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว +3

    Gents no need to give money for ladies
    Because ladies and gents both are equal
    Gents not a slave of ladies or judicial systems
    Gents work for their food ladies work for their food
    Justice for men's also

  • @swaminathanpr7499
    @swaminathanpr7499 ปีที่แล้ว +1

    Clear and on point brother❤️ The last segment is damn true.

  • @manmadhansankaranarayanapi4826
    @manmadhansankaranarayanapi4826 ปีที่แล้ว

    I think that changes are inevitable.
    This is relevant in all spheres.

  • @balajirayadurgam
    @balajirayadurgam ปีที่แล้ว +1

    well said. sir

  • @devaanbu2465
    @devaanbu2465 ปีที่แล้ว +1

    Nice explanation sir

  • @mugilraj8879
    @mugilraj8879 หลายเดือนก่อน

    Super speech ❣️❣️❣️

  • @arulselvan5937
    @arulselvan5937 ปีที่แล้ว

    Well explaind. I agree with you.

  • @VanathinOsai
    @VanathinOsai ปีที่แล้ว

    Very good explanation!

  • @mervinsahay8984
    @mervinsahay8984 ปีที่แล้ว

    Beautiful explanation

  • @ashwinkumar1700
    @ashwinkumar1700 ปีที่แล้ว +2

    Excellent perspective....

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @hakkimbasha1030
    @hakkimbasha1030 ปีที่แล้ว +1

    Nuremberg code and normandy format pathi sollunga bro!

  • @ahdhithya622
    @ahdhithya622 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு👍👌👌👌நண்பா
    இதேபோல் 1991 இந்தியாவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்.. அனைத்து இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @rasars4341
    @rasars4341 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக இருக்கிறது. செகண்ட் வேர்ல்ட் வார் எபிசோட் முடிந்தவுடன் பிரெஞ்சு புரட்சி பத்தி கொஞ்சம் சொல்லுங்க நன்றி

  • @karthikeyan-gc5ft
    @karthikeyan-gc5ft ปีที่แล้ว +1

    Anna sema...

  • @miketyson7263
    @miketyson7263 ปีที่แล้ว

    Super explanation

  • @SelvaKumar-tz4qd
    @SelvaKumar-tz4qd ปีที่แล้ว

    Dear bro. Your history describe extreem

  • @apsamy6194
    @apsamy6194 ปีที่แล้ว

    Super arumai

  • @MZ06
    @MZ06 ปีที่แล้ว

    Awesome learning.. world waits for none !! Poitae irukum

  • @arun.b224
    @arun.b224 ปีที่แล้ว

    Super topic sir more than information about

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் ปีที่แล้ว +2

    You are right that Adolf Hitler's move of attacking Russia (though he didn't do initially) has resulted in him going down faster, but it is also inevitable enemy from his ideology point. His fall was anyway bound to happen. Your explanation is pretty accurate.

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st ปีที่แล้ว

    தங்களின் பதிவு மிகச் சரியானது பிறந்த ஒவ்வொரு மனிதனும் எமனுடைய கோட்டைக் கதவைத் (புளூட்டோ கிரகத்தில்)தட்டித்தான் ஆகவேண்டும்.

  • @17.bharathi75
    @17.bharathi75 ปีที่แล้ว +1

    Waiting for your videos eagerly for every time

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @ancienttantra8303
    @ancienttantra8303 ปีที่แล้ว

    Fantastic sir..!!!

  • @holidaysonline1170
    @holidaysonline1170 ปีที่แล้ว

    I am very happy sir ..

  • @bblackkboxx
    @bblackkboxx ปีที่แล้ว

    Ultimate explanation ❤❤❤❤❤❤

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +1

    Neat video

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 ปีที่แล้ว +1

    Excellent job bro. 🎉

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 ปีที่แล้ว

    Congratulations 🎉. Your job is great 👍

  • @calvinmcmillan4816
    @calvinmcmillan4816 ปีที่แล้ว +1

    Brother please talk about “ Operation Paperclip “

  • @bharathvaj6735
    @bharathvaj6735 ปีที่แล้ว +1

    Waiting for your video

  • @ntumuthu
    @ntumuthu ปีที่แล้ว +2

    Brother please start to do podcast soon. Really your content much suited for podcast

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @Nanthanmukesh
    @Nanthanmukesh ปีที่แล้ว +2

    ஹிட்லரின் பொற்கால ஆட்சி பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா

  • @arunsubramaniam4072
    @arunsubramaniam4072 ปีที่แล้ว +1

    Bro indha video la neenga sonna andha hitler aggressive ah irundhathum oru Factor ah na paakuren. Avar ovoru country ah capture pannum pothu konjam wait panni economy and political strategy layum concentrate panni irukalam. Because Germany oda engineering workforce romba efficient ah irunthuchu. Adhoda capture panna countries oda tie up panni avanga workforce ahyum use panni oru mutual economy and military growth ku plan panni iruntha innum naraya success adanju irukalam. Adhoda avanga subordinates avarukku success news mattum tha kudukanum nu irunthar idhu oru periya drawback. Socially in spy network. Avanga ground fact ennanu share panna space kudukala. So avanga hitlar ku bayanthu false information kuduthanga to make him happy. Adhuvum oru periya kaaranama na paakuren. Indha vishayangal nadanthu iruntha may be avar vision la innum konjam munneri poi irukalam...

  • @Boopathydubai
    @Boopathydubai ปีที่แล้ว +1

    True, if Hitler did not attack Russia, what ever it is, the world history was different after world war 2

  • @madeshkumar9527
    @madeshkumar9527 ปีที่แล้ว +4

    Australiaoda history oru video podunga brother

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @paulrithosh84
    @paulrithosh84 ปีที่แล้ว

    WW1 history pathi poduka more people didn't know about them

  • @jamalkadar5073
    @jamalkadar5073 ปีที่แล้ว +1

    இருந்தால் என்ற பேச்சுக்கே என்றும் விலை இல்லை அதுவும் ஹிஸ்டரியில்.. அதை நடந்ததை அப்படியே நாம் ஏற்று கொள்ள வேன்டும் அதை மாற்ற வும் முயற்சிகள் செய்ய கூடாது..

    • @arunsubramaniam4072
      @arunsubramaniam4072 ปีที่แล้ว

      Sari aanal pala nerangalil history vendravargal enna solgirargalo appadiye adutha sandhadhigaluku pagira padugiradhu. Idhanaalo ennamo pala maraikka patta varalarugal innum irukiradhu. Ulagam enna paarka, padikka vendum endru vendravargalin adhigarame mudivu seigiradhu.

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 ปีที่แล้ว

    Super.

  • @giritharandevamsam7966
    @giritharandevamsam7966 ปีที่แล้ว

    Super sir

  • @sudhakar6959
    @sudhakar6959 ปีที่แล้ว +1

    இரண்டாம் உலக போரில் ஜெர்மனியின் அதிகபட்ச இழப்புகள் நடந்தது east front ல் நடந்தது

  • @roopavel9051
    @roopavel9051 ปีที่แล้ว

    Sir.Rajagopal inciya v ya avar endha .place teriuma sir

  • @HaashAhmed
    @HaashAhmed ปีที่แล้ว

    World Daily Current Update
    போடுங்க
    ரஷ்யா உக்ரைன் யுத்தம் உட்பட
    உலக நிகழ்வுகள்

  • @dhanasankar4408
    @dhanasankar4408 ปีที่แล้ว

    Anna Spotify le yum unga channel create pannunga

  • @ramd6652
    @ramd6652 ปีที่แล้ว

    My request to you: it would be great if you could create a series of successful warlords of history:
    Eg. Hannibal, Siman Bolivar, Chengiz khan, Garibaldi, Lee, Grant, McArthur

  • @mohamedidris5399
    @mohamedidris5399 ปีที่แล้ว +1

    Brother I recommend you to start podcast. If you do that post that in TH-cam also

  • @stoneboysofindia1633
    @stoneboysofindia1633 ปีที่แล้ว

    Vietnam war pathi pesunga....

  • @venkateshshettyar691
    @venkateshshettyar691 ปีที่แล้ว +5

    ஏன் ரஷ்யாவை இட்லர் பிடிக்க நினைத்தார். இதைப்பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @sivasankarp694
    @sivasankarp694 ปีที่แล้ว +1

    Nazi Lebanceborn history podunga Anna

  • @paulrithosh84
    @paulrithosh84 ปีที่แล้ว

    Books to study about world history?

  • @venkatesanvenka6120
    @venkatesanvenka6120 ปีที่แล้ว

    Yes exactly 💯 pmk&vck,

  • @vmuthu100
    @vmuthu100 ปีที่แล้ว

    Dev Bro, very good perception, just a question from your explanation, who will be the leading country in future, I am planning to study CPA but looking at the global situation is it good to pursue a course which is related to US finance, please share your view...

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 ปีที่แล้ว +10

    Correct, Stalin and Hitler signed an acccord. Hitler broke the promise, this turned Stalin into monster. Ukraine was deeply affected, till today. Hitler most likely have survived if he did not attack USSR.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 ปีที่แล้ว

      Hitler would have never survived. Nazism is a variant of socialism

  • @Alphaanbu95
    @Alphaanbu95 ปีที่แล้ว

    Brother,History la Pengal oda important ha na contribution enna ena, atha pathie sollugha.Ipo irukara generation ku nala example ha irukara mathir.🙏

  • @ramd6652
    @ramd6652 ปีที่แล้ว

    Perfect Analysis! My two cents about Hitler's failure:
    1. He ignored his contemporary and social undercurrents especially feminism. His ideas were stamped as Misogyny.
    2. His obliviousness to cater the needs of African fronts. Defeat of the desert fox
    3. At the final moments, he became increasingly paranoid. Killing Rommel.
    4. His masochistic sexual practices & incessant usage of antidepressants and psychotropic substances/ hormone injections.
    5. Churchill got Montgomery!
    6. Losing Panzer divisions to Russian winter!
    7. Obviously, your video on what Hitler did during the DDay landing!

  • @karthickraja2784
    @karthickraja2784 ปีที่แล้ว

    Bro Vietnam war pathi video pannunga

  • @Alphaanbu95
    @Alphaanbu95 ปีที่แล้ว

    What are the important strategic decisions make countries more powerful or rich nations in terms of economic,Cultural and Human capital etc…?For example 1.How USA become Superpower?2.Switzerland is a land lock country but still it’s economically well performing nation!!

  • @thestardavid
    @thestardavid ปีที่แล้ว

    Where is that Blacksheep Rajakopal?

  • @subashp7925
    @subashp7925 ปีที่แล้ว

    Perfect 👏

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @holidaysonline1170
    @holidaysonline1170 ปีที่แล้ว

    Sirapuuu

  • @manigandann5778
    @manigandann5778 ปีที่แล้ว

    please talk about current world politics and Russia Ukraine conflict brother

  • @mohamedasram7555
    @mohamedasram7555 ปีที่แล้ว +1

    Hitler nucleir weapons pattieya oru video kondu wango bro

  • @claral2048
    @claral2048 ปีที่แล้ว +1

    And Normandy landings pathi sollunga sir

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html

  • @claral2048
    @claral2048 ปีที่แล้ว +1

    WW1 story podunga

    • @letstalkhistory
      @letstalkhistory  ปีที่แล้ว

      We will surely do it in the future Claral.

    • @claral2048
      @claral2048 ปีที่แล้ว

      @@letstalkhistory thank you sir

  • @nagaraj-qm8lx
    @nagaraj-qm8lx ปีที่แล้ว +1

    Bro your explanation is very interesting ,I like to watch ur videos when I was feel sad or tired.Also please post Auschwitz concentration camp video bro..Thanks

  • @Suresh-kk3rv
    @Suresh-kk3rv ปีที่แล้ว

    Boston Tea Party Paththi Oru Video Podunga

  • @harrishk2463
    @harrishk2463 ปีที่แล้ว

    Hi bro speak about Kingdom of heaven movie and history of Salahudeen ayyubi

  • @duraipandyy
    @duraipandyy ปีที่แล้ว

    The man in high castle series iruku bro... Amazon Prime le pooi parunga,,, German ww2 win pannadhu pola script irukum....

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 ปีที่แล้ว +1

    எனக்கும் அந்த என்னம் உள்ளது

  • @sridharchandrashekar7615
    @sridharchandrashekar7615 ปีที่แล้ว

    Before operation Barbarossa Germany and Britain fought the air war where luftwaffe failed to achieve their objectives of defeating RAF. One main reason for this is America kept the supply lines one inspite of Uboat operations in North Atlantic.
    From a military point of view one must understand that Germany never had a blue water navy unlike US or Britain. Secondly the top generals in German army wanted to delay operation Barbarossa as they knew the ground reality of how well the German army supply lines will be stretched. Lastly he never understood the ground reality of WW2. His last experience of war was in WW1 in trenches.
    He was blinded by the blitzkrieg success of German army in Europe.
    Finally Soviets fought to the last man they threw everything in this war.

  • @vajiramutility7503
    @vajiramutility7503 5 หลายเดือนก่อน

    Hitler ww2 ...vetri ..kidaithirunthaal...ungal karuthu yennavaaga irunthirukkum...athaiyum konjam sollunga sir...maalan new delhi

  • @பெரியார்தாசன்
    @பெரியார்தாசன் ปีที่แล้ว +2

    அடுத்த 100 வருடத்தில் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றம் என்ன தெரியுமா ?
    "கடவுள் வழிபாட்டு முறையில் ஏற்படக்கூடிய மாற்றமே"
    புதிய வழி அறிவுச் சமூகம் ஒன்று உருவாகும்
    அதுவே நாளைய உலகை ஆட்சி செய்யும்

    • @arunv1028
      @arunv1028 ปีที่แล้ว +1

      Exactly bro...

  • @ptsivakumar
    @ptsivakumar ปีที่แล้ว +3

    I think that the cryptography team's successful deciphering of the German Enigma code was a crucial factor in ending World War II and ultimately defeating Germany.
    I thought this video about decipher!
    What are your thoughts on this, Gabriel?
    Can you make a videos
    1)How did countries utilize various cryptographic techniques?
    Enigma
    The Navajo code (US)
    Purple Code (Japan)
    As usual, ur viewpoint is exceptional and makes perfect sense.

    • @india4385
      @india4385 ปีที่แล้ว

      The imitation game movie parunga

  • @itsme_sathish
    @itsme_sathish ปีที่แล้ว +1

    Neenga solratha correct. .than....but ww2 hitler win pannathuku apurum...hitler mind mariirukkalam ilaaya. ..

  • @wo7007
    @wo7007 ปีที่แล้ว +5

    ஹிட்லர் செய்த மாபெரும் தவறு. தன்னுடைய மிகச்சிறந்த தளபதிகள் பேச்சை கேட்காதது தான். குறிப்பாக குடேறியனை மாஸ்கோவை நெருங்கும் பொழுது அதை நிறுத்தி கீவை நோக்கி முன்னேற சொன்னார் இதுதான் மிகப் பெரிய தவறு. முடிந்தால் குடேரியனை பற்றி ஒரு பதிவை போடவும் மிகச்சிறந்த மின்னல் தளபதி 🔥🔥🔥🔥

  • @SABARISH08
    @SABARISH08 ปีที่แล้ว

    Catherine the great pathi video pounga bro

  • @vinoth369.
    @vinoth369. ปีที่แล้ว

    Bro I don't understand the concept in this video .

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 ปีที่แล้ว

    உண்மைதான்.தங்கள் கருத்து தமிழக மற்றும் அகில இந்திய அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

  • @antonyvino3726
    @antonyvino3726 ปีที่แล้ว

    👍🏻👌

  • @muraliruntothe7151
    @muraliruntothe7151 ปีที่แล้ว

    My point of view
    May be Hitler disliked commmunism but more or less he believe in equality among German people.

  • @Be-always-20
    @Be-always-20 ปีที่แล้ว

    What was happened if India captures by Japanese or Nazis in the world war 2

  • @manojb8493
    @manojb8493 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @harikrishnang1513
    @harikrishnang1513 ปีที่แล้ว +1

    Supar bro

  • @manigandann5778
    @manigandann5778 ปีที่แล้ว

    ஹிட்லருடைய எண்ணங்கள நீங்க கணிச்சு சொன்ன மாதிரி புடின் பத்தியும் அவருடைய எண்ணங்களை பத்தியும் உங்கலாள முடிந்தளவு பேசுங்க சகோதரரே!!!!!

  • @suryas9381
    @suryas9381 ปีที่แล้ว +5

    If all armoured vehicles would have been at the coast line on the d day as per rommel said germany would've succeeded because after d day entire 45 division will transfered to eastern front rest will be history

    • @Boopathydubai
      @Boopathydubai ปีที่แล้ว

      ஹிட்லரின் கடைசி நாட்கள் . இரண்டாம் உலகப்போர் படங்கள். The Bunker Movie, In the Final days of World War II, Adolf Hitler's Final days (January -May 1945)
      th-cam.com/video/vm_SgR_ybGY/w-d-xo.html