Long trip-ல பண்ற அலப்பறைய பாருங்க 🥰| Childhood Dream 🤩| Vinoth Seetha
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- #vinothseetha #lifestyle
Contact for Promotion & Collaboration : 9080207432
_______________________________________
Join Us On 👇👇👇
Vinoth ► / vinoth_seetha_official
Seetha ► / vino_seethu
Thivnesh ► / thivneshofficial
Facebook Page ► / vinothseetha007
_______________________________________
Business email ►vinothseethabusiness@gmail.com
_______________________________________
Thanks for your love and support.. like and share this video with your friends for more interesting videos subscribe and support.. with lots of love ❤️ Vinoth & Seetha
Music Credits ► TH-cam Audio Library
யாருக்கெல்லாம் ராமேஸ்வரம் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 🙋♂️👍🥳🤩
Sss enakummm poganum rmpa naala aasai
Ye neenga kutitu poringala
யாரெல்லம் ராமேஸ்வரம் சென்றது கிடையாது 🙋♂️👍🥳🤩
😔🙋♀️🙋♀️
💁
ராமேஸ்வரத்தில் இருந்து வீடியோ பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩🔥
யாருக்கெல்லாம் சீத்தா அக்காவின் யதார்த்தமான நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
Already 1 time potu vanthuten bt inoru time poganumnu thonuthu
Pregnanta erukinga vandila travel panete erukingka paathu sefh erungq sister
Money making shows
Nalla pregnant irukura time la long travel pannu hotel sapdu adhuvum half boila sapdu neraia walk panu . Idhulam eppadi dairyama panuranu theryala seetha. 😢😊😡
நானும் இராமேஸ்வரம்,தனுஷ் கோடி போய் இருக்கிறேன், மறுபடியும் உங்க வீடியோ பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு,happy journey vinoth seetha ❤❤❤
❤❤❤❤seetha akka mari marunagal irundha podhum.. Veetla problem nu onnu irukadhu ❤❤
திவ்வி குட்டி ENGLISH TEACHER சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋♂️👍🥳🤩
Unga video supera quality ah oru movie pakure mathiriye irukuthu avlo azlagu VinothSeetha❤🥰
ராமேஸ்வரம் அதற்கு பக்கத்தில் தான் ஏபிஜே அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடம் உள்ளது.அங்கு நீங்கள் சென்று வந்து இருக்கலாம் .எனக்கு நீண்ட நாள் ஆசை அங்கு செல்ல வேண்டும் என்று.
பாத்துட்டோம் மா
Ok akka
Vinoth seetha ❤️ Nalla enjoy pnaunga and safety ah irunga Excellent coverage on a fantastic location your trip 😊 Akka car super ⛵⛵...
மேலே பறக்கும் கேமரா வைத்து இருக்கிறீர்களா வீடியோ எடிட் ரொம்ப அழகா இருக்கு
போன மாசம் நாங்க போன சித்தா நானும் என் ஹஸ்பண்ட் மட்டும் போனோம். செம ஜாலியா இருந்துச்சு அதுவும் போன மாசம் இந்த டேட்ல தான் நாங்க போனோமே நீங்களும் இதே டேட்ல போயிருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
அக்கா நான் போன வருடம் 10/06/2023 ராமேஸ்வரம் போனேன் குடும்பத்தினர்கள் எல்லாரும் போனோம் தனுஷ்கோடி போனேன் நீங்க போன எல்லாத்துக்கும் நானும் போனேன்
Akka athu thuraimugam akka❤
Naanum oru time poonum anni romba ball ashai nalla enjoy pannuga ❤❤❤❤❤❤❤
Vino bro editing semmaiya pandringa 🎉
❤️🤌
Nalla ah enjoy pannuga akka... Careful ah eruga akka❤😊
Super. Sister ❤❤❤
எப்படி full view வீடியோ எடுத்தீங்க ட்ரோன்,???
எங்க சார் போலீஸ் நாங்க மயிலாடுதுறை ஆணா மேரேஜ் ஆனதும் நாங்கள் இருந்த ஊரு. ராமேஸ்வரம் 5 வருடம் இருந்தோம் உங்கள் வீடியோ பழைய நினைவு வந்தது சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏🙏🙏👍👍🌹🌹
நாங்களும் இப்பதான் ராமேஸ்வரம் தனுஷ்கோடி எல்லாம் போயிட்டு வந்தோம்
நான் ராமேஸ்வரம் தான் அண்ணா ராமேஸ்வரம் போற வழியில மண்டபம் என்ற ஊர்ல இருக்கோம் நீங்க இங்க வந்து இருக்கீங்கன்னு பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
Naanum mandapam
Nanum rameshwaram ponadhu ila...❤😊😊❤first comment
Hai seetha romba long travel vendame neenga romba sorvaa aaidirnga vaithula pappa iruku konjam rest edunga irunthaalum ungalale naan velaganni raamesvaram thnuskodi itha tripuku ponathe illa thanks aana konjam caringa irunga ok 👍
ராமேஸ்வரம் பக்கத்துல தான் எங்க ஊரு பரமக்குடி
I am from ramnad seethu enga ooru enga veetta thandi than poirukkinga sollave illa vanga seethu enga veetukku❤❤❤
Welcome to rameshwaram..❤❤
போன மாசம் இந்த டைம்ல தான் நாங்க போயிட்டு வந்தோம். ஃபர்ஸ்ட் ராமேஸ்வரம் போயிட்டு தனுஷ்கோடி, திருச்சி தஞ்சாவூர் சீர்காழி சிதம்பரம் கும்பகோணம் இந்த எல்லா ஊருக்கும் நாங்க போயிட்டு வந்தோம். சீர்காழி வழியாக வரும்போது எனக்கு உங்க ஞாபகம் தான் வந்துச்சு. நீங்க இங்கதான் எங்கே இருக்கீங்க அப்படின்னு சொல்லிட்டு நீங்க கரெக்டா எந்த ஊர்ல இருக்கீங்க சீதா சொல்லுங்க.
Nangalum rameswaram pambanpalam, dhanushkodi Ellam pathirokm ❤❤❤❤
Excellent coverage on a fantastic loxation❤....Enjoy your trip
நானும் போன வருசம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி போனேன்
நாங்க பாத்தோம் உங்கள ❤ அப்துல் கலாம் சமாதில நாங்க வரதுக்குள் கெளம்பிடிங்க
👩👦nantri ammabrother🤝🙏🐘🐘
அக்கா நானும் ராமேஸ்வரம் போயிருக்கேன்.நாங்க போகும்போது ரொம்ப கூட்டமா இருந்தது. கடல் கிட்ட ரொம்ப கூட்டமா இருந்தது இப்போ பரவலா. அக்கா நீங்க சொன்ன இடம் இலங்கைன்னு சொன்னாங்க ஆனா எனக்கு சரியா தெரியல. ஆனா நாங்க தனுஷ்கோடிக்கு போகல மிஸ் பண்ணிட்டோம் அப்பறம் நாங்க பிள்ளையார் பட்டி போனோம் அப்பறம் குன்றாக்குடி முருகர் கோவிலுக்கு போனோம் ஆனா தனுஷ்கோடிய மிஸ் பண்ணிட்டோம்.
Seethu akka neenga than sollanum enga ooru epdi erunthuchu apdinu nalla enjoy panningala❤
Rameshwarathuku naa en friends ellam school tour ponom...😊🎉jolly ah irundhuchu
நாங்கள் கூட ஒரு மாதத்திற்கு முன்பு தான் சென்று வந்தோம் அண்ணா அண்ணி சூப்பர்👌👌👌👌
First comment enga ooru Rameshwaram tha sis .😊
Appavayum kootikondu ponga brother.
தனுஷ்கோடியில் மதிய சாப்பாடு சாப்பிட்டுசூப்பர் இருக்கும்
First Agni theertham tha vaanganum athavuthu kadal la first kulikanum next tha 22 theertham vaanganum
எனக்கும் நிங்கள் பார்த்த இடங்கள் எனக்கும் பிடிக்கும் சீதா உங்களால் நானும் இதை பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
நீங்க பயப்படாம இருந்திருக்கலாம் கூட சொல்லியிருந்தா நாங்க வந்து இருப்பேன் நாங்க வந்து இருப்போம்
My native pambam pride la pakkumpothu theriurathu anke neraiya kutty kutty theevukal irukku athu theevuthan
Nalla enjoy panunga seetha ❤❤and safety ah irunga
super videos and wonderful locations..🎉🎉🎉Thevi and ur future baby are so lucky❤❤❤
Nanga poi irukom nanga vidiyal kalai margazhiyila 5oclock yella kinatrilum 1oru sombu thani oothi naduka arambichutu but super
Na 3 year varaikkum poirukkan sister ❤ Enjoy pannunga sister bro and all family 's 🥰🤩🥳🥳
Pamban palathu irunthu neenga paththadhu oru theevu akka
Naa Ramanathapuram than sis❤️✨
Enga uru epoume alagu than ,welcome to rameswaram akka ,anna and family 👪 🎉enjoy
Pregnant a erukku rest yedukkamaa ooru suthitte erukku so sad
சீத்தா உடம்ப பாத்துக்கே❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
May god bless your family seetha n vinod.so nice to see both of youlook.after old parents n love your brother too.
Family bonding alwys make you go high m high in love.❤❤❤❤❤❤❤❤❤❤❤.hug from malaysia.
Athu kunthukal apram pakkathula oru theevu..i am in pamban
Nagalum 10 days ku munnadi tha rameswaram thanuskodi ramar padham ku poitu vanthom super place😊😊😍😍
Avoid travelling in this situation u have to take rest instead of travel
கோயில் போகிற வழியில் இருக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவாலயம் போயிட்டு வாங்க .
Super ponamasam nanga unga ooru pakkam vanthom eppo ninga enga oorupakkam vanga welcome 🤗 enga ooru thandithan nenga pokanum super enga ooru old therbogi
Yeama consive va irunthukidu ipudi ooru ooru suthura kolanthai poranthu pin poma
Rameswaram la na ungala pathen brotherrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Enjoy moment akka❤❤❤
Akka , nanga adikari poovom
Neenga Thiru Chandu Murugan temple ponga akka, nalla erugum
எங்க ஊரு வந்து இருக்கீங்க வாழ்க வளமுடன்
மாசமா இருக்குரிங்க இவ்வளவு தூரம் போகலமா பத்து பத்திரமம் இருங்க அக்கா ❤
1964 லில் எங்க சித்தப்பா இங்கு ரயில்வே கேட்ரிங் இல் வேளையில் இருந்தார் நாங்கள் லீவுக்கு வந்திருந்தோம் அந்த வருடம் தான் தனுஷ்கோடி கடலில் மூழ்கியது மறக்க முடியாத அனுபவம்
Nanumrameshwaramponadhuilaakkaanna உங்களால தா இன் நானும் ராமேஸ்வரத்தை பார்த்தேன் ரொம்ப தேங்க இஸ் ❤❤
Enga ooru rameswaram than❤❤
Akka unkada health a kavaniyunka Akka I am from srilanka you got a great family and enjoy your trip ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ennaiyum kuttittu ponga akka😢
வினோத் அண்ணா உங்களோட பயணிக்கும் இன்னொரு அண்ணா யாரு ன்னா அவர் பத்தி சொல்லவே இல்ல அண்ணா
Vino Thambi
Puyal la thaan alinji pochi dhanushkodi
Yenga ooruku vandhurkinga sollave illa 😢sollirndha vandhu ungala paathurpen🥹🥹🥹🥹 neenga dhoorathula paathadhu theevu
அக்கா எனக்கு இந்த மாதிரி family ஓட லோங் davir pokaum ஆசை ஒரு கவலை இருந்தாலும் நீங்க போடற வீடியோ எங்க நாங்க போற மாதிரி இருக்கு அக்கா இன்னைக்காவது நான் உங்கள பாக்க மாட்டேன் அக்கா சோ மிசி அக்கா
Nanka poittu vanthu one month akuthu semma Joly nanka. Neraiya. Kovil ponom sister
Pregnant time la theertham குளிக்க mattanka அக்கா
You are pregnant ma... Knjm anavasiya trip & long trip porathu avoid pannikonga... Rest edunga... Focus on fetal growth and yourselftoo...
👍😍😍😍👏👏👏
ஆப்பாயில் தவிர்க்கவும்
Yes
Seedu nanga ramanathapuram❤❤❤❤
na 3 am thethitha poitto vantha akka Anna ❤
Small request travel bainnaimma eruinga please sister ❤❤❤❤
Hii anna &akka nanum rameswaram tha akka.....unga la ennaku rompa pudikum ka... Na ponnu tha ka ini rameswaram vantha sollunga meet pannalam
எங்க ஊரே ராமேஸ்வரம் தான் எங்க கிட்டயே சொல்றீங்களா 🥰
Video super Vinoth seetha ❤
Nanga last year poitu vanthom sis but appola train thandavalam la ready pannitu irunthanga
எனக்கு உங்கள் குடும்பம் ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர் நான் srilanka எனக்கு இந்தியாவுக்கு வர ஆசை
சந்தோசமா இருக்கு உடம்பு பார்த்துக்கொள்ளுங்க
Ennakum Rameswaram poga vendum yendru neenda naal aasai..
Hi sis nangalum rameswaramthan🥰
Muttai kalakki s🎉aappittu paarunkka surraaa irukkum
Na vandhurukan sister Nanum pragancy irukkum pothu than ponan sis
Nanum rameshwaramtha Akka
சீது ராமேஸ்வரம் எங்க ஊர். நீங்க வந்தத முன்னாடியே சொல்லிருக்கலாம்ல வந்து பார்த்துருப்போம்ல.
நாங்க ராமேஸ்வரத்தில் தான் இருக்கோம் அது குந்துகால்
Naanum rameswaram tha❤
Enga ooru rameshwaram
ராமெஸ்வரம்அழகு🎉🎉🎉
சீது வினோ, நீங்க இந்த நம்பர்ல இருந்து ராமேஸ்வரம் சொல்லி இருந்தா நான் அங்க கூட்டிட்டு போய் ஃப்ரீயா காமிச்சிருப்போம்
ராமேஸ்வரம் நூறு செமையா இருந்ததா ஒ எல்லாரும் சாப்டீங்களா❤🎉🎉🎉
Athu oru i land naan rameshvaram pakkam than akka