ஒரு விமானத்தில் ஒரே பாத்ரூம் தான் இருக்கு..மனிதாபிமானம் இல்லாமல் இந்தியர்களை துரத்தும் அமெரிக்கா!
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 205 இந்தியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியர்கள் பயணித்த விமானத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில் அதன் போட்டோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
#zeetamilnews #indians #Illegalimmigrants #unitedstates #donaldtrump #C17 #USarmy #flight #specilstory
இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
👉 : whatsapp.com/c...
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india....
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/...
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
What'sapp Channel : whatsapp.com/c...
சட்ட விரோதமாக சென்றால் இப்படி தான் இருக்கும்
இந்தியாவில் கொண்டு விட்டதே சிறப்பு தான்.
இந்தியாவில் வாழ்நாள் முழுதும் கழிவறை, வீடு வசதியில்லாத மக்கள் பற்றி கவலை இல்லை. ஆனால் 24 மணி நேரம் பறக்கும் விமானத்தில் வசதி குறைவு என்பது பற்றித்தான் கவலை
Super bro good question
சட்ட விரோதமாக சென்றவர்கள் செருப்படி வாங்கினாலும் அறிவு வராது 😂
சட்டத்திற்கு விரோதமாக தங்குவதற்கு எந்த நாடும் அனுமதிக்கக்கூடாது..
எல்லா விமானத்திலும் ஒரே ரெஸ்ட் ரூம் தான்.
ஆடு மாடு மாதிரி சென்றவர்களை ஆடு மாடு மாதிரி அனுப்புவது தவறு இல்லை 👎👎
சட்ட விரோதமாக குடியேறியவர்கள்...
இங்கே கொண்டு வந்து விட்டது அமெரிக்க அதிபரின் கருணை. மற்ற நாடுகளில் ஆட்களையே ...😂😂😢
ரொம்ப அசிங்கமா போச்சி குமாரு 😂😅😂😅🎉🎉🎉
சென்றமுறை டிரம்ப் அதிபராக இருந்தபோது இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்?
ஒசி பயணம் அப்புறம் என்ன முதல் வகுப்பு வேண்டும் என்றால் டிக்கெட் போட்டு வரட்டும்.
😂😂😂😂😂😂😂
அனைத்து இந்தியர்களையும் அழைத்து வர இந்தியா ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்த பட்சம் இந்திய அரசே அமெரிக்காவிற்கு சொந்த விமானத்தை அனுப்பி நம் மக்களை மிக மெதுவாக அழைத்து வந்திருக்க வேண்டும். மோசமான அரசியல்.
இந்தியாவுக்கு தென்ட செலவா?
விமானயம இல்ல உங்க நாட்டுக்கு😂😂😂😂😂
@@seramudaliyarsahib1179 இந்தியாவை ஏழை நாடு என்று யாரும் நினைக்க வேண்டாம். அமெரிக்காவை இந்தியாவிற்கு அடிமையாக மாற்றும் திறன் கொண்டது
Raja mariyatha kodukanuma?
சட்ட விரோதமா தங்கி இருந்த எல்லா நாட்டினரையும் அனுப்புகிறார்கள்
இதே அரபு நாடுகளில் இருக்க முடியுமா..
எல்லோருக்கும் சுன்னத் செய்து இருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்😅
@Thedeceivedi😂😂😂😂😂😂ndian
பின்னே என்ன ஒரு ஆளுக்கு ஒரு பாத்ரூமா குடுக்க முடியும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
If any one entered into arab countries first jail then that immigrant must pay for flight ticket then only can go to mother county. These Indian immigrants have to tell thanks to USA government because no jail and free travel.
ஐய்யா ஜீ தழிழ் தொலை காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள்
ஒரு நாட்டுக்கு சட்ட விரோதமாக குடி யேறுவது அதிலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற உலக வல்லரசு தேசத்திற்கு
சரியாக முறையாக வீசா இல்லாமல் போனது அங்கே போய் தொடர்ந்து சட்ட விரோதமாக தங்கு வது மிகவும் தவறானது என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு தொடர்ந்து அங்கே யே தங்கு வது குற்றம் என்பது தான் உண்மை இந்த அடிப்படை அறிவு கூடா இல்லாத இந்த தமிழக ஊடகங்கள் தங்கள் இஷ்டம் போல மனம் போன போக்கில் அரை வேக்காடு களாக தங்கள் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தவறான தகவல்களை போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக தமிழக மக்களை ஏமாற்றி கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள்
அனைத்து இந்திய ஊடகங்களும் பெரும்பாலும் குறைந்த தகுதி கூட அற்றவை
Super trumph sir வாழ்த்துகள்
சட்ட விரோதமாக குடியேறினால் அவரவர் நாட்டுக்கு அனுப்பாமல் வேறென்ன செய்வார்
கள்
எனக்கு என்னமோ மோடி மேலதான் சந்தேகம் இருக்கு. 👍👌 மோடிதான் டிரம்புக்கு 200 ரூபாய் கொடுத்து இதை செஞ்சிடு சொன்னமாரி தெரியது. 😂
மோடி அரசு
விமானத்தை அனுப்பி
கூட்டி வந்து இருக்கனும்
எதுக்கு அங்க போறீங்க நம்ம நாட்டில் என்ன இல்லை. இது தேவையா உங்களுக்கு
இங்கு எல்லாம் இருந்தால் ஏன் அங்கே போகிறான்.இங்கே இருப்பவனுக்கே சிங்கி அடிக்குது.அவர்கள் போன விதம் தவறு.
இங்கு என்ன இருக்கிறது பொது துறைகள் விற்பனை வரி வரி உழைப்பவனுக்கு பெரும் முதலாளிகள் கடன் தள்ளுபடி
ஆண்டுக்கு 2 கோடி வேலை எங்கே தங்கத்தின் விலை ஏறி போகுது
வேலையும் இல்லை கூலியும் இல்லை
போனாது தவறு
மகிழ்ச்சி 😂😂😂😂😂
Super action
சிறப்பு இந்திய வல்லரசு நாட்டில் வாழமுடியாதா அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டூம்
Please USA, Send back Modi, Please bring back the ban again NOT to enter Modi to USA. please send out all Sankiees from USA. Those Sankiees/ RSS/ BJP guys are more dangerous to USA/ World than the illegal immigrants.
இந்தியாவும் இதை செய்யவேண்டும்,ஏன் தயக்கம்
ஆன்ட்டி இந்தியனை வரவேற்க😇 எச்ச ராஜா வை அனுப்பவும்😅
😂😂😂😂😂😂
Sleeper coach இல் போவது போல போத்தலுக்குள் போயிட்டு அப்படியே விட்டுட்டு இறங்க வேண்டியதுதானே 🫙🛫
👏👏👏👏👏
சரிமேடம் விடுங்க அடுத்தமுறை கழிவரையே இல்லாத விமானமா பாத்து அனுப்பச்சொல்லுவோம்😂😂😂😂😂😂😂😂😂😂😂
American government indiyargalai vaithu kondaal Nalladu American devolpment ku How many sunder picchai ullar yenbadu teriyaadu... American government anumadikavillai yendraal india ku Vaarungal Taayagam Tirumbungal indiyargale?
செலவுதவிர்ப்பு
Modi gov not providing flight
Why we provide flight....
They are criminals as per US law this is enough to give respect to criminals
Ask for Business Class fight. Jai Hind😊
Adimai 56 inch
They should be punished and fined. They simply should surrender all the money earned to USA
அல்லாஹு அக்பர்
இஸ்லாமிய வள்ளரசூ சிந்தாபாத்
அல்லாஹு அக்பர்
If we have provided a honorable jobs in India why they are going there ? Part of the problem we are also responsible.
Trump action correct
Our government should have sent passenger flights to bring them back
Passenger flight for illegals? Why they leave first from our holy land. Treatment is correct
Modi scared of trump
@suryaprakash2303 very true. He's basically a coward.
@suryaprakash2303 very true...he is basically a covered
😂😂 indha koomuttaikalukku indha mariyaathaiye adhikam.arabu naadaa kasaiyadi koduthu thurathuvaan.
சரி.. சைனாக்காரனை இன்னும் நாடு கடத்தலையா?😂😂😂
@@Krishna-yw7qc அவன் கிட்ட பருப்பு வேகாது
வரி போட்டு உள்ளாரே
@@lakshmanansivagnanam1444 அதெல்லாம் வாபஸ் ஆயிடும்
@@lakshmanansivagnanam1444 அது நிறைவேறாது
@@kumarasamyduraisamy603 Already implemented. Only for Canada and Mexico he has given one month's time..
Are you aware of that.
Shame shame MODI GOVERNMENT
Yes still not deport bangladeshi illegal immigrants
மோடிதான் அங்கு கள்ளத்தனமா போக சொன்னாரா.இதே அரபு நாடு,சிங்கப்ளொர்ல இருந்து பாரு .சவுக்கடி கொடுப்பான்.
Ithai thavi ethuve theriyaatha koomuttaikal.
I wonder how did they go to US.
அப்போ சீனர்கள் ?!
They didn't keep them in jail big relief for panjabi khalistani
Satavirothama enna masuthuku poraingaaa😂
Avan freeya kondu vanthu viduran athuve periya vishayam USA tickets price evlo nu theriuma da tharkuri 😂
நம்ம நாட்டு விமானம் அனுப்பி விடு அமெரிக்கர்களை பார்சல் அனுப்பு😭
Jesus saves america and trumph
Aadu maadu kazai pol veli thaandi meindhaal adithu thurathathaan seivaarkal.
😂😂😂
😅
Shame indian
Noolu tha athikama irupaanka oii
You earned money spend their money to First class Flat Ticket why UAS spend 41/2La to one Passagers or Indian Govetnment collect Money from them ( They have Money
They should be put in jail for atleast 10 years
Evacuation by govt is not being implemented in this aspect. Where is the honble minister jaishankar ?
சவர்கr sankigal
india vil special toilet ullathu welcome
விலங்கு போடப்பட்டு அனுப்பியுள்ளார்களே ..........
செருப்படி கொடுக்காமல் 😂😂😂
Godi failed badly
எல்லோரும் மோடிய குறை சொல்றா ஆனா மோடி குடுமி ஆர் எஸ் எஸ் ஸான்டா சிக்கின்ட்ருக்கு 😂😂😂😂
If u do indian peaple CAA NRC.. .. Its good..? If USA do the same for illegal peoples.. Bad...?? USA not ask any GST or Rent Fee for this.. Because they are not bjp government