#OLA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #OLA #UBER #TAXI உண்மையான வருமானம் இதோ ரகசியம் ..!
    More Interesting Videos Subscribe : Chennai Pattinam
    Twitter :
    / pattinamchennai
    Instagrame :
    www.instagram....
    Facebook :
    www.facebook.c...

ความคิดเห็น • 154

  • @johngoforth273
    @johngoforth273 4 ปีที่แล้ว +11

    மிகவும் பிரயோஜனமான பதிவு... நற்பணி தொடரட்டும்....

  • @saranrajdart2058
    @saranrajdart2058 4 ปีที่แล้ว +24

    நன்றி நண்பா.நல்ல வேலை புது கார் வாங்கி வாடகைக்கு ஒட்டலாம் னு இருந்தேன்.ரொம்ப நன்றி

  • @mahimahendran1751
    @mahimahendran1751 3 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நண்பா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🙏🙏👌👍

  • @suryadhamothiran4079
    @suryadhamothiran4079 4 ปีที่แล้ว +4

    White board T-Borad mathi ottalama? Evla agum mathuna??

  • @sharuhasini3229
    @sharuhasini3229 4 ปีที่แล้ว +6

    Super bro correct ah sollirukiga, Unga experience ah Azhaga share pannirukiga

    • @keeganconor4631
      @keeganconor4631 3 ปีที่แล้ว

      You prolly dont give a damn but does anyone know a tool to get back into an instagram account..?
      I stupidly forgot the password. I appreciate any help you can give me

    • @clarknikolai9739
      @clarknikolai9739 3 ปีที่แล้ว

      @Keegan Conor Instablaster =)

    • @keeganconor4631
      @keeganconor4631 3 ปีที่แล้ว

      @Clark Nikolai Thanks so much for your reply. I found the site through google and I'm in the hacking process atm.
      I see it takes a while so I will get back to you later with my results.

    • @keeganconor4631
      @keeganconor4631 3 ปีที่แล้ว

      @Clark Nikolai it did the trick and I finally got access to my account again. Im so happy:D
      Thanks so much you saved my ass!

    • @clarknikolai9739
      @clarknikolai9739 3 ปีที่แล้ว

      @Keegan Conor no problem :)

  • @DjAlex96
    @DjAlex96 3 ปีที่แล้ว +2

    Enga driver pudikiradhu...
    Epdi car vangi kudukuradhu....
    Edhu mooliyama driving panna kudukalam adha pathi koncham sollungalen

  • @user-ik5jg2tr2f
    @user-ik5jg2tr2f 4 ปีที่แล้ว +2

    தல நீங்கள் சொல்லும் விலையில் 800 , ஓம்னி. 2010 ஓன்போர்டு தான் கிடைக்கிறது. செவர்லட் பார்க் 2015 கிடைக்கிறது அது மூன்று ஓனர் ல . கம்பெனியும் மூடியாச்சு பைனான்ஸ் ம் கிடைக்காது. ஸ்பேர் பார்ட்ஸ்ம் கிடைக்காது.
    ஒரு விசயம் தெளிவாகத் புரிந்துகொள்ள வேண்டும்.
    நான் சென்னை ல 13 வருடமாக கால் டாக்சி டிரைவர்.
    நல்ல வருமானம் என்ன தண்ணீ தம்மூ தேவையில்லாத சேர்மானம். ஆனால் இப்போது சவூதியில் அரேபியாவில் டிரைவர் பணியில் 10 ஆண்டு காலமாக டிரைவர் பணியில்.
    இங்கு அந்த வசதிகள் இருந்தாலும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வாழ்ந்து வருகிறேன் நான் மட்டும் அல்ல பல தமிழ் உறவுகள்.
    உனக்கு நல்லது என்று நினைத்து அந்த சீட் ல உட்கார்ந்து ட . அத குறை சொல்ல த . தப்பு உன் மேல தான் இருக்கும் நல்ல யோசிக்க வேண்டும்.
    அந்த சீட் ல உட்கார முடியாமல் எவ்வளவு பேர் காத்திருக்கும் சூழ்நிலையை சற்று சிந்திப்போம்.. ரஹ்மான் திருச்சிராப்பள்ளி சவூதியில் டிரைவர் பணியில்.

  • @rarul1832
    @rarul1832 6 หลายเดือนก่อน +1

    நண்பர் சொன்னது மகிழ்ச்சி ஆகத்தான் உள்ளது ஆனால் பழைய காரை எடுத்தோம் என்றால் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும்தான் இல்லை என்றால் சம்பாதிக்கும் பணம் முழுவதும் வண்டிக்கே செலவு செய்ய வேண்டியது இருக்கும் உங்கள் அனுபவம் அதிர்ஷ்டம் சரியாக இருக்கின்றது இந்த கருத்து எனக்கு ஏற்ப்படுதாக இல்லை மன்னிக்கவும்

  • @palpandian3150
    @palpandian3150 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே,எனக்கு ashok leyland dost vangi bussiness pananumnu aasai,idea sollunga,

  • @bagavathiraja5573
    @bagavathiraja5573 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்

  • @trendingcrypto944
    @trendingcrypto944 4 หลายเดือนก่อน

    Nandri thalaiva.. Theliva sollitinga !!

  • @srivatsanece4760
    @srivatsanece4760 5 ปีที่แล้ว +2

    It's true bro nanum adipatu irukan tavara new va vangi loan and tempo loan vangi travels arambichu pariya loss 6 7 lakhs loss bro ippa than unnaran konjam yosuchu panirukalamun

  • @pubglive8244
    @pubglive8244 4 ปีที่แล้ว +8

    2Lac ok brother, how many years old car accepted in ola/uber?

  • @srikrishnangurumoorthy5985
    @srikrishnangurumoorthy5985 4 ปีที่แล้ว +3

    Remba simple nanba 30 ruba 50 rubavuku vandi otuvadharku 2 lack vandiye jasthi super nanba

  • @user-cq6qv5cr5w
    @user-cq6qv5cr5w 4 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான ஒரு தகவல் நீங்கள் அளித்த ஒரு தகவலுக்கும் நன்றி நான் இதுவரை கார் ஓட்டுனராக இருந்ததேயில்லை புதுசாக கார் ஓட்டுநராக தொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் அதற்கு புதிதாக கார் வாங்கலாம் என்று நினைத்தேன் நீங்கள் சொன்ன இந்த கருத்தினை போன்று நான் செகனண்ட் கார் வாங்கலாம் என்று நினைக்கிறேன் இதுவரை நான் கார் ஓட்டுனராக இருந்ததில்லை கார் ஓட்டுனராக இருக்க ஆசைப்படுகிறேன் அப்படி இருந்தால் நம் குடும்ப செலவுக்கான வருமானம் போதுமா வருமானத்தை வைத்து குடும்பம் பண்ண முடியுமா நான் காய்கறி வியாபாரம் ட்ரை சைக்கிள் லபண்ணுகிறேன் வியாபாரத்தில் வரும் வருமானம் போதுமானதாக இருந்தாலும் வேலை ரொம்ப கடினமாக இருக்கிறது அதனால் கொஞ்சம் பர்சனாலிட்டி ஆகும் ஒரு கௌரவமாகவும் இருக்கலாம் என்று காரோட்ட ஆசைப்படுகிறேன் அப்படி செய்கிற தொழிலை விட்டுட்டு ஓட்டலாமா இதே வருமானம் கிடைத்தாலும் போதுமானதாக இருக்கும் எனக்கு தயவு செய்து பதில் சொல்லவும் உங்களுக்கு நன்றி

    • @7track631
      @7track631 2 ปีที่แล้ว

      Neega entha oru

  • @noorulrizwan
    @noorulrizwan 3 ปีที่แล้ว

    Car eh ola la join pandrathukku...car oda age evlo varusathu kulla irukkanum...5 yrs?

  • @manikandan5241
    @manikandan5241 4 ปีที่แล้ว +2

    Super Sir... Nice Class

  • @murthym9488
    @murthym9488 3 ปีที่แล้ว

    Romba thanks sir ennota mind la irukuratha neenga sollitinga sir..

  • @MuthuKoushik
    @MuthuKoushik 27 วันที่ผ่านมา

    Thanks bro🎉

  • @rajaspmk
    @rajaspmk 7 หลายเดือนก่อน

    T board thaan podanumah or own board..???

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw 3 ปีที่แล้ว +3

    ஒலா ஊபரில் வண்டி ஒட்டுவதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் முதலீடு தேவையில்லை

  • @ayyubansari5895
    @ayyubansari5895 4 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว

    2nd hand very good idea thanks

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +3

    ஓலா கார்ப்பரேட் கம்பெனி அந்நிய நாட்டில் கடனாக பெற்ற தொகை ₹.758 கோடி இதை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறது ஓலா நிர்வாகம்
    இதை ஈடுகட்டுவதற்காக
    வாகன உரிமையாளர் மற்றும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறார்கள் ஓலா

    • @AK.PANDIYARAJAN
      @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว

      விரைவில் ஓலா நிர்வாகம் இந்தியாவில் செயல்படாது
      வாங்குன கடனை லோன் கட்ட முடியாமல் எந்த நேரமும் கம்பெனியை மூடி விட்டு ஓடி சென்று விடுவார்கள்
      இதுதான் ஓலா உடைய கஸ்டமர் எண்
      தொடர்பு 33553355
      இப்போது இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாது ஓலா நிர்வாகம் இந்த நம்பரை பணம் கட்டமுடியாமல் நம்பரை இலந்துவிட்டார்கள்

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +15

    ஓலா உபர் பயன்படுத்தும் மக்கள் குறைந்து கொண்டே இருக்கிறார்கள் கூடுதல் கட்டணம் வாங்குவதால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் மக்கள் ஓலா உபர் ஐ பயன்படுத்த மாட்டோம் என்று மக்கள் ஓலா உபர் ஆப்பை டெலிட் செய்து விடுகிறார்கள்
    பழைய மாதிரி கால்சென்டர் தொடர்பு கொண்டு வாகனத்தை புக்கிங் செய்கிறார்கள்
    மக்கள் நிம்மதியான பயணத்தை பயணம் செய்தார்கள்

    • @rvsoore
      @rvsoore 5 ปีที่แล้ว

      MADURAI RAJA YADAV. Bro entha call center?

    • @rvsoore
      @rvsoore 5 ปีที่แล้ว

      Super

  • @saransurya1631
    @saransurya1631 4 ปีที่แล้ว +1

    Thanks pro good information

  • @ajithar2834
    @ajithar2834 2 ปีที่แล้ว

    thanks anna romba theliva iruku anna

  • @ariraj2842
    @ariraj2842 3 ปีที่แล้ว

    Bro ford fiesta classic texi ues Pannalama sollunga pls

  • @Senkalvins
    @Senkalvins 3 ปีที่แล้ว

    Tavera 2016 ..5.5 lack ithu vangalama

  • @kathiravan.p9860
    @kathiravan.p9860 4 ปีที่แล้ว +1

    Usefull message

  • @kural369
    @kural369 3 ปีที่แล้ว +1

    Super thala... 👍

  • @VSLOVE2709
    @VSLOVE2709 2 ปีที่แล้ว

    Romba thanks for this help

  • @crazy_gang2828
    @crazy_gang2828 4 ปีที่แล้ว +1

    2laks la Enna vandi edukalam

  • @dzfa1637
    @dzfa1637 4 ปีที่แล้ว +1

    Ok thank u anna

  • @tamilselvanv5004
    @tamilselvanv5004 5 หลายเดือนก่อน

    Super anna🎉

  • @ansimansim2654
    @ansimansim2654 4 ปีที่แล้ว +5

    எல்லாம் ஓகே.. ரெண்டு லட்சத்துக்கு யாருங்க வண்டி தர்றா ? ஆல்ட்டோ மட்டும்தான் கிடைக்கும்..

  • @sensaneniya4030
    @sensaneniya4030 5 ปีที่แล้ว +3

    Beautiful very important information bro

  • @sainoothdeen6153
    @sainoothdeen6153 2 ปีที่แล้ว

    Thank you bro super ah sonninga

  • @rjvenkatrjvenkatesh3696
    @rjvenkatrjvenkatesh3696 3 ปีที่แล้ว

    அண்ணா சம்பளத்துக்கு ஒரு இடத்தில் வண்டி ஓட்டிட்டு இருக்கேன் இப்போ நீங்க சொன்ன பட்ஜெட்ல ஒரு வண்டி போட்டு நானே ஓட்டலாம் இருக்கேன் சடன் வண்டி போடலாமா எஸ்யூவி வண்டி போடலாமா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @anumithran3940
    @anumithran3940 3 ปีที่แล้ว

    Thanks for the useful info

  • @Sathyanarayanapdisc
    @Sathyanarayanapdisc 3 ปีที่แล้ว

    Thanks for the info. 👍

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว

    Very useful information

  • @onnumillasummathan
    @onnumillasummathan 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @crazy_gang2828
    @crazy_gang2828 4 ปีที่แล้ว

    Desal or petrol

  • @kesavan.gkesavan.g2509
    @kesavan.gkesavan.g2509 2 ปีที่แล้ว

    🤝Thank you brother...

  • @cinematravel1650
    @cinematravel1650 3 ปีที่แล้ว

    Super thanks bro..

  • @starshagul1017
    @starshagul1017 4 ปีที่แล้ว +1

    thanks anna

  • @cj7rj277
    @cj7rj277 4 ปีที่แล้ว +5

    Hello sir
    FC details
    Permits
    Insurance
    Overall text
    Pls video

  • @chandru5205
    @chandru5205 3 ปีที่แล้ว

    Thanks

  • @muruga4454
    @muruga4454 2 ปีที่แล้ว

    Thanks super bro

  • @kwt6252
    @kwt6252 4 ปีที่แล้ว

    நல்ல கருத்து நன்பா

  • @kirantraveller2005
    @kirantraveller2005 3 ปีที่แล้ว

    Dheivame 🙏🏻🙏🏻🙏🏻romba nanri

  • @paravailla7900
    @paravailla7900 2 ปีที่แล้ว

    சார் நல்ல பதிவு

  • @suryadhamothiran4079
    @suryadhamothiran4079 4 ปีที่แล้ว +1

    Great news thalaiva

  • @sankarnalini2872
    @sankarnalini2872 4 ปีที่แล้ว

    Super brother good luck next videos pls

  • @rjvenkatrjvenkatesh3696
    @rjvenkatrjvenkatesh3696 3 ปีที่แล้ว

    Super bro thanky

  • @rajaspmk
    @rajaspmk 7 หลายเดือนก่อน

    Entha vithamana car edukanum brother

    • @rajaspmk
      @rajaspmk 7 หลายเดือนก่อน

      Year & model any

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 5 ปีที่แล้ว +2

    No sound bro

  • @kvennikvennila3321
    @kvennikvennila3321 ปีที่แล้ว

    சூப்பர் தலைவரே

  • @vinaygavaskar1441
    @vinaygavaskar1441 3 ปีที่แล้ว

    Nice explanation

  • @SathishKumar-cg9nh
    @SathishKumar-cg9nh 2 ปีที่แล้ว

    Namba 2lack work car athiga bacham 2 year la gali aidum km run aidum second rate kuranjidum

  • @sudharsang.p.8409
    @sudharsang.p.8409 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @gtmgtm8888
    @gtmgtm8888 5 ปีที่แล้ว +6

    1st owner car mattum tha ola la allowed

    • @dx4320
      @dx4320 4 ปีที่แล้ว +1

      Really

  • @balabalaji7632
    @balabalaji7632 11 หลายเดือนก่อน

    Right head set la than kekkuthu

  • @nethajinatesan6271
    @nethajinatesan6271 5 ปีที่แล้ว

    Super bro ithe plan la than nanum irunthen next month than car edukkaporen 2nd hands la super plan bro

    • @chef2669
      @chef2669 4 ปีที่แล้ว

      Hi unga number kuduga my number 8610028378

  • @rjvenkatrjvenkatesh3696
    @rjvenkatrjvenkatesh3696 3 ปีที่แล้ว

    I T COMPANILA POTU OTTALAMA BRO

  • @mnagalingam6601
    @mnagalingam6601 4 ปีที่แล้ว

    Well.

  • @haribabu384
    @haribabu384 2 ปีที่แล้ว

    Semma explanation brother....

  • @karurrider4742
    @karurrider4742 3 ปีที่แล้ว +1

    200000 t bord eana careruku bro

  • @saransurya1631
    @saransurya1631 4 ปีที่แล้ว +1

    2 lakh la yanna car nalla irrukum pro revaluevation irrukira materi solluinga video pottuinga

  • @jaibalaji9883
    @jaibalaji9883 3 ปีที่แล้ว

    Bro permit rate pathi solluvanga bro

  • @user-tb1gm5jm3i
    @user-tb1gm5jm3i 3 ปีที่แล้ว

    Anna nanri

  • @redshotgamingtamil2868
    @redshotgamingtamil2868 3 ปีที่แล้ว +1

    Bro enakku 19 vayasu aguthi nan driving palagi taxi driver agalam nu iruken

    • @content2712
      @content2712 2 ปีที่แล้ว

      Ippo ena panitu eruka

  • @praveenag7051
    @praveenag7051 4 ปีที่แล้ว

    Sir i want car taxi driver job i am driver yevlo salary kudupaanga pls solunga sir. ...

  • @namithdavood1423
    @namithdavood1423 5 ปีที่แล้ว +2

    Bro keyboard vehicle 1 lakh means how much investment coming from 1 year and how many e papers in how many Rupees I am spent unplace review please Pro one car review please bro

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +3

    வணக்கம் தோழரே நீங்கள் கூறுவது அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நீங்கள் இதை சொல்கிறீர்கள்
    ஆனால் இந்த மக்கள் அதைக் கேட்க மாட்டார்கள்
    பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வார்கள்
    இவர்கள் பட்டு திருந்தட்டும்
    புதிய வாகனத்தை எடுத்து நல்லா ஓலா உபர் ஓட்டி இவருடைய உழைப்பையும் பணத்தையும் வீணாக்கும்
    புது வண்டி எடுத்து நல்ல ஓட்டி சம்பாதிக்கவும் கோவிந்தா கோவிந்தா
    நன்றி வணக்கம்

  • @parthibanvvijaythalapathi5671
    @parthibanvvijaythalapathi5671 4 ปีที่แล้ว

    Super nanba

  • @user-bx1jm1zq4n
    @user-bx1jm1zq4n 4 ปีที่แล้ว

    Great

  • @vickyeee4232
    @vickyeee4232 3 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @muruganl507
    @muruganl507 4 ปีที่แล้ว +1

    super g👌👌👌👍

  • @Jamaljamal-ne8bl
    @Jamaljamal-ne8bl 3 ปีที่แล้ว +1

    King makrr

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +12

    கார் உரிமையாளருக்கு 5 லட்சம் 8 லட்சம் லோன் குடிக்கிறார்கள் அந்த பணத்தை கட்டவில்லை என்றால் காரை பறிமுதல் செய்து விடுவார்கள்
    ஆனா ஓலா நிறுவனத்துக்கு
    758 கோடி பேங்க் கடன் கொடுத்து உள்ளது அதை கட்ட முடியவில்லை என்றால் எதை பறிமுதல் செய்வார்கள்

  • @sugumarpetta4373
    @sugumarpetta4373 2 ปีที่แล้ว

    Super Anna

  • @csakthiveldrscsakthiveldrs4407
    @csakthiveldrscsakthiveldrs4407 4 ปีที่แล้ว +1

    Supported gee

  • @rajkumar-ub5ye
    @rajkumar-ub5ye 3 ปีที่แล้ว

    Mass anna

  • @user-he4ny9yj2y
    @user-he4ny9yj2y ปีที่แล้ว

    Anna super na

  • @poomanimetturpaiyan2413
    @poomanimetturpaiyan2413 4 ปีที่แล้ว +1

    Ennudaiya anupavam intha video la irukku bro

  • @Maheshkumar-vw1cm
    @Maheshkumar-vw1cm 3 ปีที่แล้ว

    Super g

  • @rajubairaju8702
    @rajubairaju8702 3 ปีที่แล้ว

    Super bro ❤️❤️👍👍

  • @AjithKumar-pn3vc
    @AjithKumar-pn3vc 4 ปีที่แล้ว

    Super

  • @pagalspark2810
    @pagalspark2810 3 ปีที่แล้ว

    Super bro 👍👍👍

  • @BalaMurugan-bx9wh
    @BalaMurugan-bx9wh 4 ปีที่แล้ว +1

    12 Calss last year business

  • @BalaMurugan-mm4zo
    @BalaMurugan-mm4zo 4 ปีที่แล้ว

    Omin car வாங்குநா லாபமா நஷ்டமா

  • @sugumarsuresh4559
    @sugumarsuresh4559 3 ปีที่แล้ว

    Sema anna

  • @sureshala207
    @sureshala207 2 ปีที่แล้ว

    Super bro

  • @sakthiharish6751
    @sakthiharish6751 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏👌

  • @saransurya1631
    @saransurya1631 4 ปีที่แล้ว +1

    Pls 2 lakh la yanna vandi try pannalam indiga ok va pro

  • @balajim1859
    @balajim1859 3 ปีที่แล้ว

    Super super

  • @sakthivelsakthi6831
    @sakthivelsakthi6831 4 ปีที่แล้ว +2

    Don't go for ola Uber. Don't encourage multi national company. Drive with Indian company.