உண்மையுள்ள தொழிலாளி , நல்ல மனம். வாழ்க வளமுடன் கடவுள் இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார். மொத்த கொள்வனவாளர்களே! இந்த கடின உழைப்பாளிகளுக்கு நியாயமான விலையை கொடுத்து காய்களை கொள்வனவு செய்யுங்கள் உங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
வணக்கம் முருங்கை விவசாயி நீங்களேன் வெளிநாட்டு ஏற்றுமதி தொடர்வுகளை எடுத்து நேரடியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை செய்தால் மேலும் அதிக இலாபத்தை ஈட்டலாம் ஐரோப்பாவில் 1 கிலோ முருங்கக்காய் 8.99€ ஈறோ இலங்கை பெறுமது 1 கிலோ முருங்கக்காயில் விலை 2970 ரூபா நீங்கள் உள் நாட்டில் 100 ருபாவிட்க்கு விற்குறீர்கள் கொள்ளையடிக்கிறார்கள் வியாபாரிகள் 😊
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது சரியான பழமொழி.வெளி நாட்டில் பொதுவாக நின்று தான் வேலை செய்ய வேண்டும்.டாக்டர் கூட நின்று தான் வேலை செய்கிறார்கள்.வங்கி வேலையும் நின்று தான் செய்யவேண்டும்..FROM CDN MONAA COOK/CANADA
உதயம் Uthayam subscribers உங்கள் உதவியை செய்யுங்கள் அல்லது பார்த்து எமது தாயகத்தில் அன்றாடம் நாம் சந்திக்கும் எங்கள் உறவுகளில் நலிவுற்ற எங்கள் உறவுகளையும், எத்தனை துயர் வரினும் தளராத
இது ஆர்கானிக் காய்கறி அல்ல இந்த இலைகளை அவர் தெளிப்பதால் சாப்பிடக்கூடாது நான் இவற்றை வாங்க விரும்பினேன் ஆனால் தெளித்தது தெரிந்த பிறகு எச்சரிக்கையாக இருப்பேன் 🙏🏽🌻
9 லட்சம் சரி. இதில் எரிபொருட்செலவு மின்சாரம் வீட்டு வாடகை இதர காப்பு றுதிச் செலவு சாப்பாட்டுச் செலவு மேலதிக செலவு எல்லாம் போக உங்கள் கையில் எவ்வளவு காசு மிச்சும் அதைச் சொல்லுங்கள்
@@JegatheeswaryMohanathas இதர காப்புறுதி நான் செய்வது அது கட்டாயம் அல்ல, வீட்டு வாடகை சகல நாட்டிலும் உள்ளது குறிப்பிட்ட காலத்தில் வீடு வாங்கலாம் அடிமை சீவியம் இல்லை சுதந்திர வாழ்க்கை தன் சிந்தனையை நல்ல வழியில் சிந்தித்து வாழவேண்டும், எல்லாவற்றிற்கும் ஆசைப்படாமல் நமக்கு இலங்கையில் நடந்தவற்றை பள்ளியில் சாதிக் கொடுமை, முதலாளி தொழிலாளி பாகுபாடு மத அடிமை இவை எதுவுமில்லாமல் என்னால் 4 இலட்சம் மிச்சம் பிடிக்க முடியும் வந்த நாட்டில் விசா இல்லாமல் திரும்பி போறவன் வேதனைக்குரியவ ன்,விசா இருந்தும் திரும்பி போறவன் வாழ தெரியாதவன்
It is not organic because you are spraying chemicals Secondly by product please grow bee hives ( thaan honey bees) muruga flower honey is highly medicinal 🙏🏽
Dear i think this person was lived in France with out resident visa( San papie ou carte du resident). After he has gone to offie and canseled plotiec asylem(demande refugee) after received little payment came back Srilanka. Mr. Pavaneesan did you know this mater?. Why did not ask this mater to him?. You must know these détails and published vidéo.
உங்கள் உடலில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...பத்துநாள் டீதூளுக்கு பதிலாக பாலில் முருங்கை பூவை போட்டு குடித்து வாருங்கள்... உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறதென்று தெரியும்... மருத்துவமனையில் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்தும் சரியாகாத நோய்களைக்கூட சாதாரணமாக சரிசெய்யும் அற்புதமான மூலிகை இது...
முயற்சி உள்ள விவசாயி
வாழ்த்துகள்.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த கான்னொளி.
அவருடைய கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை
உண்மையுள்ள தொழிலாளி ,
நல்ல மனம்.
வாழ்க வளமுடன்
கடவுள் இன்னும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.
மொத்த கொள்வனவாளர்களே!
இந்த கடின உழைப்பாளிகளுக்கு நியாயமான விலையை கொடுத்து காய்களை கொள்வனவு செய்யுங்கள் உங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
நீங்கள் ஒரு நல்ல விவசாயி உங்கள மாதிரி எல்லாரும் யோசித்தால் நாடு மிக மிக சிறப்பாக இருக்கும் எனது வாழ்த்துக்கள்……👌👌👌👌😍😍😍😍😍❤️❤️❤️
உண்மையுள்ள தொழிலாளி ,
நல்ல மனம்.
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு தம்பி பவனீசன், மண்சார்ந்த இவ்வாறான பயனுளிள உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள்
வணக்கம் முருங்கை விவசாயி நீங்களேன் வெளிநாட்டு ஏற்றுமதி தொடர்வுகளை எடுத்து நேரடியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை செய்தால் மேலும் அதிக இலாபத்தை ஈட்டலாம் ஐரோப்பாவில் 1 கிலோ முருங்கக்காய் 8.99€ ஈறோ இலங்கை பெறுமது 1 கிலோ முருங்கக்காயில் விலை 2970 ரூபா நீங்கள் உள் நாட்டில் 100 ருபாவிட்க்கு விற்குறீர்கள் கொள்ளையடிக்கிறார்கள் வியாபாரிகள் 😊
சொல்லுறீங்க ஒரு வெளிநாட்டு தொடர்பை தாங்கோவேன்?
Who is going to pay the flight charges, distribution
Rent and rates
European workers wages?
@@wimalwimal2078 சூப்பர் ப்ரோ
@@tamilstatus739everything is difficult first but once we export the profit is huge. Drumstick IS hugely popular in US now with high demand
உண்மை பேசக்கூடியவரும் நேர்மையாக நடக்கக்கூடியவரும்,❤👍
மிக அருமையான பதிவு, இருவருக்கும் வாழ்த்துக்கள்😊😊😊😊😊😊
ஐயா உங்கள் முருங்கை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
உங்களைபோன்றோர் வாழ்வதால்த்தான் இன்னும் தாயகத்தில் மழை வீழ்ச்சி உள்ளது❤
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது சரியான பழமொழி.வெளி நாட்டில் பொதுவாக நின்று தான் வேலை செய்ய வேண்டும்.டாக்டர் கூட நின்று தான் வேலை செய்கிறார்கள்.வங்கி வேலையும் நின்று தான் செய்யவேண்டும்..FROM CDN MONAA COOK/CANADA
உங்கள் உழைப்பிட்கு, எங்கள் அன்பான வாழ்த்துக்கள்,❤பாராட்டுக்கள் 👍❤
மசுக்குட்டிய மறந்திட்டீங்க.😢😢
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் என்னும் 25 ஏக்கர்ரில் தோட்ம் செய்விர்கள் வாழ்த்துக்கள்
நல்ல தகவல்,
Pavaneesan! Amazing message
அருமையான பதிவு. இருவருக்கும் வாழ்த்துகள்.
Vanakkam ! Sontha naaddil, Sonthamozhipesi,Sonthaththozhil seithu niraivaaka vaalum Annavukku Vaalththu...Nanry.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thamby pavanesan god bless!! I only watch ur video always!! So great so nice !! Keep it up !! Arunath vlogs!! From canada
அருமையான பதிவு
நல்லது அண்ணா வாழ்த்துக்கள்
அருமை ❤❤❤
நன்றி அய்யா
அருமையான பதிவு தம்பி👌🙏
Very good video....excellent 😊
God bless you 🙏 🙏🙏🙏🙌🙌🙌
Nice n great information about murenggai ...good medicine too
Thanks Povaneesan
Verry good job . 100 true
முருங்கை இலைக்கு உள்ள சந்தை பெறுமதி மிக மிக அதிகம்
சந்தோசமாக உள்ளது🙏
Wow 👍🏻👍🏻👍🏻
Please guide us also to cultivate this
ஏற்றுமதி பயிராகி விட்டது முருங்கை சிலருக்கு இது புரியவில்லை. ❤
Super Thambi
Super good mann❤
உதயம் Uthayam subscribers உங்கள் உதவியை செய்யுங்கள் அல்லது பார்த்து எமது தாயகத்தில் அன்றாடம் நாம் சந்திக்கும் எங்கள் உறவுகளில் நலிவுற்ற எங்கள் உறவுகளையும், எத்தனை துயர் வரினும் தளராத
Super thamby antha annaakkum vaazhthukkal
👌
இது ஆர்கானிக் காய்கறி அல்ல
இந்த இலைகளை அவர் தெளிப்பதால் சாப்பிடக்கூடாது
நான் இவற்றை வாங்க விரும்பினேன் ஆனால் தெளித்தது தெரிந்த பிறகு எச்சரிக்கையாக இருப்பேன் 🙏🏽🌻
இயற்கையான வேப்பெண்ணெய், சாணம் போன்றவற்றை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
But he is spraying proper chemicals also chemical fertilisers
So SADLY THIS IS NOT ORGANIC 🙏🙏🏽
❤அருமை❤
வாழ்த்துக்கள்
Nalla pirayosanam iyaa
Nice 👌
Can export and get millions
In India Murungai export villages are more
They export and earn millions
Hayley's in Sri Lanka buy this and export this
முருங்கைமரம்கண்கொள்ளாகாட்ச்சிஆக்கிஎமக்குதந்ததற்குநன்றிகள்தம்பி😮
Great
தங்களிடம் ஹைபிறீட் முருங்கை விதைகள் பெற்றுக்கொள்ளமுடியுமா அப்படியாயின் உங்கள் தொலைபேசி எண்ணை தரமுடியுமா
We have to promote the home garden
Thodarpu ilakkam thara mudiyuma
அண்ணாவின் போன் நம்பரை போட்டு விடவும் பவனீசன்.
👏👏
Nice
if excess pack them and export them to overseas in frozen pack.
❤❤❤❤❤❤
❤❤
தோட்டம் வைத்திருப்பவரரின் தொடர்பு இலக்கத்தை போடவும்.
Thankaludaya kanoli T Baneesanthankaludaja kanoli mikaarrumaimanithananavan thannudaja ejalbukkera mujarsijathan seijavendum murunkaiseikai thanakku esaivana mujarsi velinaadu avarukku vendam thodaraddum avai vivasaja muyarsi vanakkam R
இன்று பிரான்ஸில் சாதாரன மனிதனின் சம்பளம் இலங்கை ரூபாய் 9 இலட்சம் ஓரு மாதம். ஒரு முதலீடும் தேவை இல்ல
😂😂
9 லட்சம் சரி. இதில் எரிபொருட்செலவு மின்சாரம் வீட்டு வாடகை இதர காப்பு றுதிச் செலவு சாப்பாட்டுச் செலவு மேலதிக செலவு எல்லாம் போக உங்கள் கையில் எவ்வளவு காசு மிச்சும் அதைச் சொல்லுங்கள்
@@JegatheeswaryMohanathas இதர காப்புறுதி நான்
செய்வது அது கட்டாயம் அல்ல, வீட்டு
வாடகை சகல நாட்டிலும் உள்ளது குறிப்பிட்ட காலத்தில்
வீடு வாங்கலாம் அடிமை சீவியம் இல்லை சுதந்திர வாழ்க்கை தன் சிந்தனையை நல்ல
வழியில் சிந்தித்து
வாழவேண்டும், எல்லாவற்றிற்கும்
ஆசைப்படாமல் நமக்கு இலங்கையில்
நடந்தவற்றை பள்ளியில் சாதிக் கொடுமை, முதலாளி
தொழிலாளி பாகுபாடு மத அடிமை
இவை எதுவுமில்லாமல் என்னால் 4 இலட்சம்
மிச்சம் பிடிக்க முடியும்
வந்த நாட்டில் விசா
இல்லாமல் திரும்பி
போறவன் வேதனைக்குரியவ
ன்,விசா இருந்தும்
திரும்பி போறவன்
வாழ தெரியாதவன்
Enga oorula 4 murungai 20 ruba
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலைக்கு போகும்
மட்டக்களப்பில் முருங்கை நாட்ட அறிவுறையும் விதைகளும் தேவை தொடர்பு என்னை பகிரவும்
Hat off sir...
Nice ❤❤❤
😍😍😍😍
10 varuda ulithu panathai kondu vanthu thana vaaluran ondumilathavan than a poka asipaduvan avanum ulikkavan u andu poo Kiya 10 vardam poothum vasathi irunthu Ina masuthuku poninka🤔😭
தம்பி, குரங்குத் தொல்லை இல்லை என நினைக்கிறேன்
தம்பி உம்முடைய போன் நம்பரை தாரும்
Tamil Nadu very cheap murungai
Rs 5 rupees 1kg 😢😢😢 no fenifit murungai business
மற்றவர்கள் போல் அளட்டாமல் முக்கியமான பயனுள்ள கேள்விகளை மட்டும் கேட்டுள்ளீர்கள்
Orukalathil eatkayai vilainthathu
❤👍
நீண்ட நாட்களாக பவனீசனை காணவில்லை
It is not organic because you are spraying chemicals
Secondly by product please grow bee hives ( thaan honey bees) muruga flower honey is highly medicinal 🙏🏽
Vevasaye paen
Dear i think this person was lived in France with out resident visa( San papie ou carte du resident). After he has gone to offie and canseled plotiec asylem(demande refugee) after received little payment came back Srilanka. Mr. Pavaneesan did you know this mater?. Why did not ask this mater to him?. You must know these détails and published vidéo.
Ivarin contact number kidaikuma?
Anna ❤❤😊
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
பிரான்சில் பிரதமர் ஜனாதிபதி யாக இருந்தவர். என்ன சிந்தனை
What is your title ?
intha iaya da phone no thara mudiuma
Bro can I get his contact details?
❤🎉💚🌱🙏💚🌱🌱🇫🇷
🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂
Anna, please share the contact details.
நல்லது. எல்லோரும் முருங்கை நட்டால் யாருக்கு விட்பது? முடடாள் தனமான நியூஸ் போட வேண்டாம்.
We are importing from kerala, the skinny one, can switch from home.
T p no என்ன
Mutunkai thoddam phone nombar thanka anna
Sorry Brother, Try to improve your Video Quality...
😂தம்பிகளா விவசாயம் வேண்டாம் Canada வங்க பெண்கள் பணம் மது மாது எல்லாம் இருக்கு
என்ன சொல்லுறீங்க ?
Where are you from??
I want
இரண்டு பைத்தியங்களின் உரையாடல்.
Not nice
😂😂😂
பசிக்கு சாப்பிட கூடிய பயிர்களை செய்யுங்கள் முருங்கையை சாப்பிட்டு முருங்கைகாய் மாதிரி வாடி வதங்காமல்
யார் வாடி வதங்கியது?முருங்கைக்காயில் எத்தனை விதமான உயிர்ச்சத்துக்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியவில்லைப் போல 😢 மிகவும் கவலையாக இருக்கிறது 😢
Cash crops, man ! Besides the pesticide spray , we pay about $10 for lbs ,and Kai 5 $ per pound. EXPORT, EXPORT.
Pumpkin 🎃 !
உங்கள் உடலில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...பத்துநாள் டீதூளுக்கு பதிலாக பாலில் முருங்கை பூவை போட்டு குடித்து வாருங்கள்... உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறதென்று தெரியும்... மருத்துவமனையில் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்தும் சரியாகாத நோய்களைக்கூட சாதாரணமாக சரிசெய்யும் அற்புதமான மூலிகை இது...
@@santhiranisanthirani6195👌
Erumai visa kidaikama vanthutu seen Vera 😂😂
Pls send his number
Canada 🇨🇦
Nice
❤