Oman Muscat interesting facts in Tamil by Jackie | Jackie vlogs tamil | ஓமன் நாட்டின் சுவாரசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 154

  • @jackievlogstamil
    @jackievlogstamil  ปีที่แล้ว +2

    Paragliding in Manali above 10000 feet & package details Complete information by jackie #manalitrip
    th-cam.com/video/iuuAusSAGR0/w-d-xo.html
    Longest zipline Manali vlog by jackiesekar jackievlogs tamil | adventures at #manali
    th-cam.com/video/EY-OJrLTyRY/w-d-xo.html

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல ปีที่แล้ว +12

    மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தான் அங்கு வாழும் உயிர்களின் மனநிலை அமைதியாக தெளிவாக உள்ளது 😊😊

    • @muthukrishnankrishnanKrishnan
      @muthukrishnankrishnanKrishnan หลายเดือนก่อน +1

      உண்மை நான். 1987. to 1989 வரை வேலை செய்த நாடு oman..துபாயைவிட அழகிய நாடு .அல் புஸ்தான் சலாலா..வாடி கபீர் .போன்ற இடங்கள் நன்றாக இருக்கும். மட்ராவில் கிருஷ்ணர் கோவில். இரு துக்கள் மயானமும் உண்டு. 'சுல்தான் கபூ ஸ் மிக நல்லவர். நான் பார்த்தேன்.. குவைஸ் சைன் ஓமன் .🎉 😂 ❤

  • @madhumalarilamaran4730
    @madhumalarilamaran4730 2 ปีที่แล้ว +17

    Omanies are very friendly &kind people. We r living in Muscat .I ❤ Oman..

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว +1

      உண்மையில் இந்த நாட்டையும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.... நடுஇரவில் மலையில் ஏறி குடும்பத்தோடு டென்ட் அமைத்து பயமில்லாமல் தங்க முடிகிறது... அது எவ்வளவு பெரிய கொடுப்பினை

  • @kameshkamatchi9231
    @kameshkamatchi9231 2 ปีที่แล้ว +10

    Lovely country with a hometown feel❤️

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว +4

    Semma interesting vlog bro superb

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว +2

    அருமை

  • @30ganesan
    @30ganesan 2 ปีที่แล้ว +8

    மிக நல்ல பதிவு அருமை, நல்ல தகவல்கள் ,நீங்கள் கிட்ட தட்ட Voice over லில் வந்த்து புதுமை,அருமை👌👍❤️

  • @kathyliping
    @kathyliping 2 ปีที่แล้ว +5

    Looks like you had a great time in Oman. Very informative video for those want to visit Oman. We want to see more episodes of Oman trip.

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி இன்னும் நிறைய வீடியோக்கள் வரும்

  • @chromepetswaminathan7603
    @chromepetswaminathan7603 2 ปีที่แล้ว +4

    Super jackie
    Compare with Tamilnadu
    is realy usful information for us.

  • @lakshmi7072
    @lakshmi7072 2 ปีที่แล้ว +9

    I feel proud to be a part of Oman for the past 21 years. Great country and great people.

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว

      Yes... It's really good country 😊😊😊

  • @mohanraja2333
    @mohanraja2333 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை தோழர் ❤️

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 ปีที่แล้ว +4

    Very informative vlog. Very detailed explanation really enjoyed watching this video.

  • @Vj002
    @Vj002 29 วันที่ผ่านมา

    w info

  • @deephathangaraj8066
    @deephathangaraj8066 2 ปีที่แล้ว +2

    17th like 6th comment 💐💐💐💐

  • @rveera1930
    @rveera1930 2 ปีที่แล้ว +2

    Good info ..👍👍

  • @PrithviRaj-qw3vg
    @PrithviRaj-qw3vg ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் 💐💐

  • @rainbowworldchennal1489
    @rainbowworldchennal1489 2 ปีที่แล้ว +1

    Good information 👍👍😊😊

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 2 หลายเดือนก่อน

    Education❤❤

  • @rajeswarirenganathan9466
    @rajeswarirenganathan9466 2 ปีที่แล้ว +1

    Have fun sir. Best wishes.

  • @vigneshkumara8279
    @vigneshkumara8279 2 ปีที่แล้ว +2

    Emergency time la return(india) vara mudiyumaa?

  • @தியாகராசர்
    @தியாகராசர் 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா உங்களுக்கு மற்றொரு வளையோளி இருப்பது இன்று தான் தெரிந்தது நல்ல பதிவு சிங்கப்பூர் வந்தால் தெரிவிக்கவும் நன்றி வாழ்த்துக்கள்

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக சொல்கிறேன்

  • @bavyadevesh3108
    @bavyadevesh3108 2 ปีที่แล้ว +1

    Jackie your presentation very beautiful🎉

  • @ALAGARSAMI-z2s
    @ALAGARSAMI-z2s ปีที่แล้ว

    நல்லபதிவுநன்றிஅண்ணா

  • @gowrishankars9743
    @gowrishankars9743 2 ปีที่แล้ว +1

    Nice video.

  • @Info.Baby.King.Life.Channel
    @Info.Baby.King.Life.Channel 6 หลายเดือนก่อน

    ❤ arumai oru thagaval kooda maruka mudiyala thuliyama sonninga

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว

    பதிவு சூப்பர்

  • @MarySantha-he9vq
    @MarySantha-he9vq ปีที่แล้ว

    Super bro❤❤❤

  • @ravisankar5661
    @ravisankar5661 2 ปีที่แล้ว +1

    Good

  • @kirthilakshmanan2713
    @kirthilakshmanan2713 2 ปีที่แล้ว +1

    Like no 74...... Sema anna

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 2 ปีที่แล้ว

    Super anna thanks 🙏

  • @venkatachalapathibakthavac5468
    @venkatachalapathibakthavac5468 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு தோழர் அவர்களே நான் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி நகரில் உள்ளேன் உங்கள் கருத்து படி அரபு நாடுகள் பாலைவனச் சோலை கள் அருமையான பாதுகாப்பான நாடுகள்

  • @anjaliparamasivam8410
    @anjaliparamasivam8410 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @nkmohamed2846
    @nkmohamed2846 ปีที่แล้ว

    Oman always welcome all people good omani people

  • @balajipadmanabhan268
    @balajipadmanabhan268 2 ปีที่แล้ว +2

    Super

  • @senbalan3815
    @senbalan3815 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 ปีที่แล้ว

    Excellent

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt 2 หลายเดือนก่อน

    Itho naanum varaen❤ pharmacist ta❤❤🎉

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 ปีที่แล้ว

    Thanks

  • @Hatheem
    @Hatheem 2 ปีที่แล้ว +1

    Oman 🇴🇲 king related video do it sir

  • @IMRANIMRAN-uq9od
    @IMRANIMRAN-uq9od 7 หลายเดือนก่อน

    Oman la entha kalhat group campaigny mulama varen airport loading unloading in the company true ba sollunga pls

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 2 ปีที่แล้ว +3

    Very nice Jackie 🌟🌟❤️❤️❤️

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว +1

      நன்றி ஷர்மிளா 🥰

  • @AM-jd9pu
    @AM-jd9pu ปีที่แล้ว +1

    Anna oman la empassy ya conduct pandrathu epdi anna. I am now oman

    • @kennadyk2
      @kennadyk2 ปีที่แล้ว

      enna bro aachu?

  • @subashchandrabosebose9255
    @subashchandrabosebose9255 2 ปีที่แล้ว

    Nice video anna

  • @Fareedafathima-s4o
    @Fareedafathima-s4o 4 หลายเดือนก่อน

    Bro omanla bonas kedaikuma

  • @vetriselven3871
    @vetriselven3871 2 ปีที่แล้ว

    Super sir

  • @mohamedirshath7069
    @mohamedirshath7069 2 ปีที่แล้ว

    Aruami anna

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 ปีที่แล้ว

    Nice

  • @Benil671
    @Benil671 ปีที่แล้ว

    Carpendar work Oman set aguma anna

  • @kabilkumar579
    @kabilkumar579 2 ปีที่แล้ว +1

    👍

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 2 ปีที่แล้ว

    Thank you Mr Jackie I was in this country 15 years what you said 100 % correct without education means some people get suffer or else all will going good.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว +1

    Srilanka makkalum ikkiraga ok

  • @mathankumar2665
    @mathankumar2665 2 ปีที่แล้ว

    அண்ணா வேலை வாய்ப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @thirumalair9709
    @thirumalair9709 3 หลายเดือนก่อน

    English language irukka Sir.

  • @pvr706
    @pvr706 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @NKPK_Page
    @NKPK_Page 2 ปีที่แล้ว

    Hai bro Naan Oman Poga Poren Anga Geo Solution La Work kku Job Aplly Pannirukken Atharkana Details Iruntha Konjam Sollungale..😄

  • @paultheva4991
    @paultheva4991 8 หลายเดือนก่อน

    How do you know 99% desert? Do you know there is a place called Salala, full of greenery.

  • @jumbodg
    @jumbodg 2 ปีที่แล้ว

    Good video,
    Let me know about business opportunities in oman..
    Import and export business..

  • @priyakuty6086
    @priyakuty6086 ปีที่แล้ว

    Sir Laungauage ena therinju erukanum sir

  • @SelveSelvei
    @SelveSelvei หลายเดือนก่อน

    ஹலோ தேங்க்யூ ல உள்ள கார்கள் நம்பர் தர முடியுமா ப்ளீஸ்

  • @yosuva_ayyadurai
    @yosuva_ayyadurai ปีที่แล้ว

    Sir, i completed B.A Oman office work job iruntha..? sollunge..

  • @santhosh5796
    @santhosh5796 2 ปีที่แล้ว +1

    What kind of jobs are available for mechanical engineers in Oman?

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว

      I don't know... Any one in oman please suggest for him

  • @mohanviji749
    @mohanviji749 2 หลายเดือนก่อน

    I am in OMAN

  • @maranmaran8549
    @maranmaran8549 2 ปีที่แล้ว

    Naan.vanthu.velai.seyilama.bro

  • @lc112189
    @lc112189 9 หลายเดือนก่อน

    Sir அங்க விசா எப்படி வாங்கலாம்

  • @kesavanramamoorthy1319
    @kesavanramamoorthy1319 2 ปีที่แล้ว

    Super but your ten days experience

  • @sethuannamar7083
    @sethuannamar7083 2 ปีที่แล้ว

    Sir work kedakkuma oman la

  • @thirusanthini9465
    @thirusanthini9465 8 หลายเดือนก่อน

    Free visa muscat solldranga nambi varalma

    • @selvendhiran3381
      @selvendhiran3381 5 หลายเดือนก่อน

      Niraya company iruku... But company ah pathi visarichitu vaanga

  • @Goodness-hq
    @Goodness-hq 2 หลายเดือนก่อน

    வேலை பார்க்கும் தமிழர்கள் குடும்பமாக வாழும் வாய்ப்பு உள்ளதா

  • @mjothi5682
    @mjothi5682 ปีที่แล้ว

    Hi anan

  • @lingampandian8279
    @lingampandian8279 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💘💘💘💘💘💘💘💘💘

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan หลายเดือนก่อน

    In Oman வணக்கம் vஹவ் டு சீ

  • @sagayajustinjames4313
    @sagayajustinjames4313 2 ปีที่แล้ว +1

    Sahaya Justin.oman

  • @rajadurai8067
    @rajadurai8067 11 หลายเดือนก่อน

    ஒரு காலத்தில் சாம்பிராணி இங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தது.

  • @SelveSelvei
    @SelveSelvei หลายเดือนก่อน

    ஹலோ எனக்கு கார்கோ டோர் டு டோர் நம்பர் தர முடியுமா இலங்கை ஸ்ரீலங்கா நம்பர் ப்ளீஸ்

  • @ragupathi408
    @ragupathi408 6 หลายเดือนก่อน

    I trying job at oman country

  • @balakrishnangovindanbalakr5562
    @balakrishnangovindanbalakr5562 ปีที่แล้ว

    ஒரே தகவலை திரும்ப திரும்ப சொல்வதை தவிர்க்கலாம்.

  • @rajadurai8067
    @rajadurai8067 11 หลายเดือนก่อน

    ஓமான் நாடு வேறு ஏமன் நாடு வேறு.மஸ்கட் என்பது தலைநகர் என்பது புது தகவல்.இதுவரை மஸ்கட் ஒரு நாடு என்று நினைத்து இருந்தேன்

  • @sagayajustinjames4313
    @sagayajustinjames4313 2 ปีที่แล้ว +1

    Sahaya Justin.oman.yss.ok

  • @mohamedmustafa8968
    @mohamedmustafa8968 8 หลายเดือนก่อน +1

    13:18 துலுக்கண் தீவிரவாதி அதை மறந்துட்டீங்க

  • @mohamedmustafa8968
    @mohamedmustafa8968 8 หลายเดือนก่อน

    1 OMR = 218 INR

  • @MMSDM2024
    @MMSDM2024 2 ปีที่แล้ว +11

    I❤️oman
    நான் இங்கு கடந்ந 15வருடங்களாக வேலை செய்துகொன்டிருக்கிறேன்
    வெளிநாட்டில் இருக்கும் எண்னமே வந்ததில்லை
    நமது ஊரில் இருப்பதுபோல்தான் ஓமன்
    இங்கு கூலிவேலை அதாவது லேபராக வந்தால் சம்பளம் மிக குறைவு
    கடுமையான வெயிலிலும் வேலைபார்த்து குடும்பத்தை காப்பாற்றும் நபர்கள் நிறையபேர்உன்டு
    இந்தியா பாகிஸ்த்தான் பங்ளாதேஷ் என அனைவரும் கூடுமானவரை ஒற்றுமையாகத்தான் உள்ளனர்
    I❤️oman

    • @jackievlogstamil
      @jackievlogstamil  2 ปีที่แล้ว +1

      எஸ் ரொம்ப நல்ல மனிதர்கள் 🥰

    • @rasishifameen5043
      @rasishifameen5043 2 ปีที่แล้ว

      நீங்க என்ன வேளை பன்ரிங்க

  • @tharshikamurugan7113
    @tharshikamurugan7113 2 ปีที่แล้ว

    Hello sar unka number kedakkuma please 🙏

  • @AshaAsha-n8s
    @AshaAsha-n8s ปีที่แล้ว

    😢 brother help me please

  • @rajaarivazhakan5251
    @rajaarivazhakan5251 ปีที่แล้ว

    அண்ண உங்க நம்பர் கொஞ்சம் அனுப்பவும்

  • @davidnelson4370
    @davidnelson4370 ปีที่แล้ว

    Romba izhukkure

  • @jenishnadar8246
    @jenishnadar8246 ปีที่แล้ว

    மோசமான வேலை வாய்ப்பு சம்பளம் பிரச்சினை

  • @maruthachalammaruthachalam430
    @maruthachalammaruthachalam430 2 ปีที่แล้ว

    யூ டியூப் காசு எங்கெங்க சுத்தறாம் பாருங்க

  • @karthikvpc
    @karthikvpc ปีที่แล้ว

    பாலைவன நாடுகளில் மக்கள் தொகை குறைவாகத் தான் இருக்கும். அத்தனைக்கும் அங்கு நாலு பெண்டாட்டி கட்டி பல பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว

      Don't spread wrong information. Learn the things

  • @abdul4308
    @abdul4308 10 หลายเดือนก่อน

    ஓமான் இல் இருக்கும் தமிழr number கிடைக்குமா

  • @dhivyasekar8164
    @dhivyasekar8164 ปีที่แล้ว

    Nice