அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் உயிரான சற்குரு சாய் அப்பா 💛நாங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏இப்பிறவியில் சத்சரிதம் கேட்பதற்கும் ,படிப்பதற்கும்🙏நன்றி சாய்ராம்🙏👍நன்றி சாய் அப்பா🙏🙏🙏
Omsai srisai jeja jeja sai appa vukku good morning na'nri sai appa ulakathilulla allotaium appavinkulaththaikalai kappattavenduhiren na'nri sai thabbikkumnanri🙏🙏🙏👍👍👍🌞🌞
Dear am 68 yrs .feeding some dogs just like that but now it's greatly increased more than hundred .Every day feeding and keep them clean s an Himalayan task .My only prayers I need support from Baba to taking care of them.pls pray for me and my hundred kids😢
@@keerthikeerthi3511 hai da first thing mind la irrukkura bad thinking total eraser pannu next unnakku pidichavanga kitta anba pasu pothum ellama saibaba pathukkiruvar
Sai rams plz pray fa my bro...he is doing b.ed final year fa him one speech prob sai ram...plz do our powerful sai kootuprathanai sai rams.....🙏🙏🙏karunai kaatunga sai
😍om sai ram 😍 amma appa piyari thambi baby aathava bathrama pathuko baba om sairam. Appa ve manasu mari ammava kuptu varanum appa amma rendu perum seranum baba om sai ram😍 ne dhan baba thunai ah irukanum. Appa kudikama irukanum baba om sai ram😍😙
ஐயா, அருமையான வார்த்தைகள்! உண்மை! நான் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளேன். சாய்பாவிடம் முறையிட்டுக் கொண்டும், வணங்கிக்கொண்டும் வருகின்றேன். தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டிருக்கின்றது. நான் செய்த பெருந்தவறுக்கு என் அன்பு மனைவி, அற்புதமான என் பிள்ளைகளை இழந்து விடுவேனோ என்று மனம் பதறுகிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று கூறுகிறேன். வருமானம் பற்றாது, அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பலரிடம் வட்டிக்கு கடன் (லட்சக்கனக்கில்) வாங்கி நண்பர் என்று அறிமுகமானவரிடம் தொழிலுக்காக கொடுத்த வகையில் ஆரம்பத்தில் லாபம் என்ற பெயரில் ஒரு தொகையை கொடுத்துக் கொண்டிருந்தார். நாளடைவில் நஷ்டப்பட்டு விட்டேன் என்று கூறி Court மூலம் மஞ்சள் நோட்டீஸ் விட்டுவிட்டார். நான் எவ்வளவோ மன்றாடினேன். எனக்கு அவரை பழிவாங்க வேண்டும் என்ற மன நிலை இல்லை. எனது பணம் வந்தால் நான் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நிம்மதி யாக இருக்கலாம் என்று கருதினேன் . முடியவில்லை. எனது சம்பளம், அரியர், increment என்று எனது வருமானம் அனைத்தும் நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக போய் கொண்டிருப்பதை பாரத்து இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன். அவர் தான் நம்மை ஏமாற்றிவிட்டார் என்று நான் கடன் வாங்கிய இடங்களில் சொல்ல முடியவில்லை. சொன்னால் நம்பவும் மாட்டார்கள். இதற்கிடையில் courtல அவர் என் மேல் IP notice விட்டவகையில் சட்டம் அவருக்கு சாதகமாக இருக்கிறது. என் குடும்பத்திற்கு நான் நல்லது செய்ய நினைத்து பெரும் கெடுதலை செய்துள்ளேன்.இந்த வேதனைக்கு எந்த மருத்தவரிடம் சென்றால் நான் சரியாவேன் என்று அலைந்து திரிந்து இப்ப சாயப்பாவிடம் வந்துள்ளேன். ( இதை எழுதும்போது கூட வட்டி கேட்டு எனக்கு போன்வருகிறது) தினமும் , எந்நேரமும் சாயப்பாவிடம் எனது பிரச்சினைக்கு தீர் கண்ணீர் மல்க நிற்கிறேன். ஆனால் இன்னும் சாயப்பவிடம் இருநது ஒரு சின்ன பதில் கூட வரவில்லை. எனக்கு எப்போது அருள் புரிவார் என்று தெரியவில்லை. இதைப்படிப்பவர்கள் எனக்கு ஒரு நல்ல யோசனை கூறினால் உங்களுக்கு காலமெல்லாம் நன்றியோடிருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன். என் பெயர் பத்மநாபன், மதுரை 9894707971, முடிந்தால் உதவி செய்யுங்கள்
Inimel intha thavaru seiya maten endru baba vidam sorry ketu, avaridam help kelungal. Ellarukum nallathu seiuyngal. Baba ll help u sure. Nambika+ porumai a irungal...wife , kulandhaiyai happy a pathukonga.. You ll be sure helped by baba..
Super na yenakagave potta mathiri eruku intha video...... panam sothu onnum venam nimmathium santhoshamum pothum poor a eruntha kuda santhosham than. Kashtam varumbo yellam sai appa yen yenaku mattum kashtam eruku yenakum mathavangala pola sirikanum nu venduven eppo nan kashtatha thangura shakthi ya kudunga nu thairiyam kudunga nu than venduren..... nan kovakari atha mattum kurachitta nan nalla erupen. Romba aaruthala eruku anna unga speech thank u
Ennoda kanavar velinaddula poi 3masam innum vela kidaikkala sai appadda kedda naan ena athu ennum niraiverala niravera sai appava mannadi vendi kekkan appa please eppadiyavathu 3nalaikku ulla velaila sera uthavi seigka appa I'm sai ram
Sai Anna am also a Sai devotee as i got late marriage am begging Sai appa to give me only one kid for us. I have taken all types of treatment . daily am praying to appa plz Anna pray for me
Sai ram... True words... Enn manathil ninathathai... Enn friends Kitta.... Ithai than epotum soalven...,sai appa solvathu poal erukku.... Sathiya varthaigal... om sai ram🙏🙏🙏🙏
Yanakku aksitant 9 months aguthu yallam sari aiduchi but rait kai unarchi illa yathum panna mutiya antha kaila romba varuththamma erukku doctor kaiya virichuttanga sai appa kkitta ventikkoga yanakku kai sari agannummunnu yanakku 4 vaiyasu 6 vaiyasu kolanthaii erukku na nalllla paththukkanum plssss ventikkonga😭😭😭
அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் உயிரான சற்குரு சாய் அப்பா 💛நாங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏இப்பிறவியில் சத்சரிதம் கேட்பதற்கும் ,படிப்பதற்கும்🙏நன்றி சாய்ராம்🙏👍நன்றி சாய் அப்பா🙏🙏🙏
நன்றாக புரிகிறது தம்பி நன்றி சாய் ராம்💐💐💐💐
ஓம்சாய்ராம் ஜெய்சாய்ராம் அப்பா நன்றி நன்றி பாபா அப்பா என்குடுமபத்தைநலமுடன்வாழ்வுகொடுங்கப் பா சக்திவேல் குடிபழக்கம் நிரந்தரமாக நிருத்தவேன்டும் சந்தோஷ் கௌரிக்கசக்திஎன்மகன்சந்தோஷ் சுகன்யா நலமுடன் வாழவேண்டும் ஓம்அல்லாமாலிக்
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Saibaba indha ulagil kulandai backiyam venduvor ellorukum kulandai backiyam kidaika bless panunga saibaba plz
Uma Ranjan kantippaka kutuppar jai sai Ram
Appa kandipa kudupanga
Sure will give
sopar
சூப்பர் சாய் பாபா இந்த பதிவுக்கு நன்றி................... சாய் பாபா ........ எல்லாரும் நல்லா இருக்கும் சாய் அப்பா.......❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
Om anbe Sai appa. Thank a lot. Good evening Sai rams. Entha audio vil sonna anaithum pinparruvayen. Thank you so much Sai ram.
Sai Appa always alive even in picture l can see his eyes twink n close eye Sai Ram
Om sai ram 🤲🕋💖🌲🌿🙏🙏🙏👍👍👌🌷
Omsai srisai jeja jeja sai appa vukku good morning na'nri sai appa ulakathilulla allotaium appavinkulaththaikalai kappattavenduhiren na'nri sai thabbikkumnanri🙏🙏🙏👍👍👍🌞🌞
Omsairam 🙏 omsairam 🙏 appa anbesai family appa ❤️ jaisairam appa ❤️
Allah malik 😍😍 masha allah enna pa voice ithu 😊😊🤲🤲☪️ super
Om sairam great message brother
Sai.ram.appa.patham.saranam.🙏🙏🙏🙏😭😭😭😭♥️💗💖👑👑👑👑👑🥭🍊🍏🍇🍓🍎🌻🌻🌼🌼🌷🌷⚘⚘⚘⚘👑👑👑👑👑👑♥️♥️💗💗💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dear am 68 yrs .feeding some dogs just like that but now it's greatly increased more than hundred .Every day feeding and keep them clean s an Himalayan task .My only prayers I need support from Baba to taking care of them.pls pray for me and my hundred kids😢
Thank you BABA.
Kulanthai bakyam kudunga sai I beg u u r my only hope
Fantastic speech bro......very nice...Jai sairam 🙏 🙏
Vanakkam sai anna 100%true words
Sai appa enaku romba manasu kasttama iruku enna ku santhosha tha thanga appa pls🙏🙏🙏
@@keerthikeerthi3511 hai da first thing mind la irrukkura bad thinking total eraser pannu next unnakku pidichavanga kitta anba pasu pothum ellama saibaba pathukkiruvar
Super speech om sairam
🙏🙏🙏🙏🙏🌹
சூப்பர்... சாய் ராம்...ஓம் சாய் ராம்...
ஓம் சாய் ராம்
நன்றி சாய் சகோதரா
Sai rams plz pray fa my bro...he is doing b.ed final year fa him one speech prob sai ram...plz do our powerful sai kootuprathanai sai rams.....🙏🙏🙏karunai kaatunga sai
😍om sai ram 😍 amma appa piyari thambi baby aathava bathrama pathuko baba om sairam. Appa ve manasu mari ammava kuptu varanum appa amma rendu perum seranum baba om sai ram😍 ne dhan baba thunai ah irukanum. Appa kudikama irukanum baba om sai ram😍😙
Ballade nadukum
Nallade
om Sai ram
ஐயா,
அருமையான வார்த்தைகள்!
உண்மை! நான் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளேன். சாய்பாவிடம் முறையிட்டுக் கொண்டும், வணங்கிக்கொண்டும் வருகின்றேன். தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டிருக்கின்றது. நான் செய்த பெருந்தவறுக்கு என் அன்பு மனைவி, அற்புதமான என் பிள்ளைகளை இழந்து விடுவேனோ என்று மனம் பதறுகிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று கூறுகிறேன். வருமானம் பற்றாது, அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பலரிடம் வட்டிக்கு கடன் (லட்சக்கனக்கில்) வாங்கி நண்பர் என்று அறிமுகமானவரிடம் தொழிலுக்காக கொடுத்த வகையில் ஆரம்பத்தில் லாபம் என்ற பெயரில் ஒரு தொகையை கொடுத்துக் கொண்டிருந்தார். நாளடைவில் நஷ்டப்பட்டு விட்டேன் என்று கூறி Court மூலம் மஞ்சள் நோட்டீஸ் விட்டுவிட்டார். நான் எவ்வளவோ மன்றாடினேன். எனக்கு அவரை பழிவாங்க வேண்டும் என்ற மன நிலை இல்லை. எனது பணம் வந்தால் நான் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நிம்மதி யாக இருக்கலாம் என்று கருதினேன் . முடியவில்லை. எனது சம்பளம், அரியர், increment என்று எனது வருமானம் அனைத்தும் நான் வாங்கிய கடனுக்கு வட்டியாக போய் கொண்டிருப்பதை பாரத்து இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன். அவர் தான் நம்மை ஏமாற்றிவிட்டார் என்று நான் கடன் வாங்கிய இடங்களில் சொல்ல முடியவில்லை. சொன்னால் நம்பவும் மாட்டார்கள். இதற்கிடையில் courtல அவர் என் மேல் IP notice விட்டவகையில் சட்டம் அவருக்கு சாதகமாக இருக்கிறது. என் குடும்பத்திற்கு நான் நல்லது செய்ய நினைத்து பெரும் கெடுதலை செய்துள்ளேன்.இந்த வேதனைக்கு எந்த மருத்தவரிடம் சென்றால் நான் சரியாவேன் என்று அலைந்து திரிந்து இப்ப சாயப்பாவிடம் வந்துள்ளேன். ( இதை எழுதும்போது கூட வட்டி கேட்டு எனக்கு போன்வருகிறது)
தினமும் , எந்நேரமும் சாயப்பாவிடம் எனது பிரச்சினைக்கு தீர் கண்ணீர் மல்க நிற்கிறேன். ஆனால் இன்னும் சாயப்பவிடம் இருநது ஒரு சின்ன பதில் கூட வரவில்லை. எனக்கு எப்போது அருள் புரிவார் என்று தெரியவில்லை. இதைப்படிப்பவர்கள் எனக்கு ஒரு நல்ல யோசனை கூறினால் உங்களுக்கு காலமெல்லாம் நன்றியோடிருப்பேன் என்று உறுதியளிக்கின்றேன்.
என் பெயர் பத்மநாபன், மதுரை
9894707971,
முடிந்தால் உதவி செய்யுங்கள்
Sai appa nichayam ethavathu oru vazhiyil udhavi seivar om sai ram
Inimel intha thavaru seiya maten endru baba vidam sorry ketu, avaridam help kelungal. Ellarukum nallathu seiuyngal. Baba ll help u sure. Nambika+ porumai a irungal...wife , kulandhaiyai happy a pathukonga.. You ll be sure helped by baba..
Super na yenakagave potta mathiri eruku intha video...... panam sothu onnum venam nimmathium santhoshamum pothum poor a eruntha kuda santhosham than. Kashtam varumbo yellam sai appa yen yenaku mattum kashtam eruku yenakum mathavangala pola sirikanum nu venduven eppo nan kashtatha thangura shakthi ya kudunga nu thairiyam kudunga nu than venduren..... nan kovakari atha mattum kurachitta nan nalla erupen. Romba aaruthala eruku anna unga speech thank u
Om my sai ram
Very straightforward speech. It's needed for the present situation. 👍
Appa ennaku romba bayama iruku but I m believing you completely appa...pls save me...om sai ram
Ennoda kanavar velinaddula poi 3masam innum vela kidaikkala sai appadda kedda naan ena athu ennum niraiverala niravera sai appava mannadi vendi kekkan appa please eppadiyavathu 3nalaikku ulla velaila sera uthavi seigka appa I'm sai ram
Very nice wordings. Om sairam.
Jai Sairam 🙏 pls ur address Sairam 🙏
Super speech sai Anna very very thanks sai anna🙏🙏🙏
Sai appa ellarum nalla irukunum, exam prepare panra pillaigal agutum velai edhurpakum makal anaivarukum ungal aasirvadhum podhum appa Om sai Ram appa
Thank you Sai appa and amma.
Naan oruvar mel migavum anbagavum mighundha kadhal vaithullen anaal avar ennai verukirar avar enaku dhrogam seivathu pol en manasatchi solgaridhu anal avar illamal en vazhkaiye illai endra mana nilayil ullen appa ippodhu naan enna seivadhu migundha mana ulauchalil irukiren avar ennai purindhukondu ennidam vara naan enna seiya vendum soluunga sree sai ram
Om sairam
Thank u appa
👌
ஜெய் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம் ஜெய்சாய்ராம்
Omsairam srisairam jayajayasai sathgurusai, house lapanam,missaetucy,entriala,
Appa en kurai enna nu ungalukku theriyum valila na avasthai padra ellam paththukittu irundhum amaidhiyai irukureengale
Om sai appa
Om Sai Ram 🙏 nyc video sir and thanks for uploading it
Jai sai ram
Super speech gga sir jai sairam potri 🙏💐 💐💐
Sai baba appa thank you
Om Sai Ram Jai Sai Ram you are correct sir
Om sai Ram 🙏🙏🙏🙏💐💐😘😍😘 Om sai Appa 🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏
Sai appa om sai ram❤🙏❤🙏❤🙏
Om sai ram appa.alla malik
🙏🙏🙏😷😣
Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram. Om Sai Ram.
semma speech anna.....enakagavey sonna maari iruku.....
OmSai Ram
Omsai sri sai jeya sai ram om sai sri sai jeya sai ram om sai ram
Sai appa enku goverment job vanum appa...na dhan enka amma appa pathukanum appa pls appa
Om sai appa...
Anna super speech. Om sai ram
kannirudan nan.true speech
உணமை Om sai ram
Arumai. Jai Sai Ram
Om sai ram
Om sairam omsairam om sairam
Sai Anna am also a Sai devotee as i got late marriage am begging Sai appa to give me only one kid for us. I have taken all types of treatment . daily am praying to appa plz Anna pray for me
Nanri this Thursday start panna pooran ella ketta vesijathaium erikka
Om Sai Ram 🙏🏽
Romba Nandri Sai Anna
Indira
Sai appa Enna ku ungaludo blessing vanum
Om Sai Sri Sai jai jai Sai... 🙏🙏🙏🌹🌹🌹🌸🌸🌸🌸
Angaluku kuzhathai pakkiyam kuduinga sai ram appa
Unmai Anna
Om sai appa 🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷
Om Sai Ram
Good speech. Om Sai Ram.
Om sai ram appa
Intha jenmathula sai appa jebikirathay periya varam nu nenaikeirain sai appa epom en kudavay irrupanga🤗🤗🤗🤗
Om Sai ram jai Sai nama
Om Sai Ram 💐👍
🙏🙏🙏ஓம் ஸாய் ஶ்ரீஸாய் ஜெய் ஜெய் ஸாய்🙏🙏🙏
om sai ram sai appa en kuzhanthai shrithanavai ennidam konduvanthu tharungal sai appa
Sai ram... True words... Enn manathil ninathathai... Enn friends Kitta.... Ithai than epotum soalven...,sai appa solvathu poal erukku.... Sathiya varthaigal... om sai ram🙏🙏🙏🙏
ஓம் சாய்ராம்
ஓம் சாய்ராம் துணை
Yanakku aksitant 9 months aguthu yallam sari aiduchi but rait kai unarchi illa yathum panna mutiya antha kaila romba varuththamma erukku doctor kaiya virichuttanga sai appa kkitta ventikkoga yanakku kai sari agannummunnu yanakku 4 vaiyasu 6 vaiyasu kolanthaii erukku na nalllla paththukkanum plssss ventikkonga😭😭😭
Sai appa I love you
sami appa please help panunga koduramana diseases ellamey alinju poganum all people cure aganum healthy erukkanum
Sai ram.......
On sai sri sai Jaya Jaya sai
Super speech anna
💯 unmi Anna om sai ram
Super anna
unmaiyana varigal.om sai ram🙏
Enaku marriage mudichchu 4 year complete aidochchu but baby illa athuku sai appa kitta appadi vandanum bro
Dear....manasara baba va nambunga! Avar sivaarunu nambunga.....viratham poojai adelem yedum menakida Vendam. Ungala mudinjatha senju manasara pray panunga....am experienced same issue. Best wishes da ma....nallathu nadakum unaku!
Sai Guru Maharaj is living God.
Jai sairam
endha world la erukka ella diseases um alinju poganum sai appa help pannunga
Broken Sai stachu found in my house somebody told me plz dispose but I did not do like this because my mother is handycapedpls advice
om sai sri sai jeya jeya sai 🌹 please help me baba
Om sai ram..thank you sai anna
Baba ellarum health ah irukanum sai ellar health issues sari aaganum baba
Sai appa thankfully