எங்க YOUTUBE CHANNEL பத்தி உலகமே பேசுது😝💥| Karuppu Roja
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- Hey guys! We have a naming ceremony to officially assign a name to the little one in the family, and I have yet to reveal him on the Karuppu Roja channel.
This vlog is special as I bring the best moments Peyar Vekra Vizha, the traditional naming ceremony, and welcoming the little one.
Watch the full video to see what we did for the little Hajj that made the day special!
#karuppuroja #aranthanginisha #funnyvlog #tamilvlog
For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
********************
Follow Me On:
Facebook: / aranthai.nisha
Instagram: / aranthainisha
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
ஹஜ்ஜு முகம்மதுக்கு வாழ்த்துக்கள் 👍
அர்ஜ்சு முகம்மது நீண்ட ஆயுள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️💯
நிஷா குடும்பம் வாழ்க வளமுடன்🙏
Nisha👌
கல்யாண ஆன 40 நாள், குழந்தை பிறந்து 40 நாள்
வயதுக்கு வந்த பெண் வீட்டில் பால் சோறு ஸ்பெஷல்
உஙகள் அம்மா பக்கம் உள்ளவர்களை
மட்டும் நீங்கள் பேசுக்கிறீர்கள் and வீடியோ போடுகிர்கள், ஆனால் உங்கள் கணவர் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி ஏன் பேசுவதில்லை?
Nisha father Nisha matri Fun pandrar ,, 😃 So Sweet
Nisha நீங்கள் சொல்வது சரிதான் நான் Canada 🇨🇦 வில் உங்கள் கறுப்பு ரோஜா விரும்பு பார்பபேன் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Safa kutty nee vara vara romba alaga romba cute ta aagite poora chellam😍🥰😘😍😍😍😍
ஹஜ் முக மது அவங்க அப்பா மாதிரி நிஷா தம்பி மனைவி அழகு
😂😂😂dubai la periyea king aththa❤❤
எளிமையாக இருக்கும் போது நீங்கள் மிகவும் அழகு புட வையில் ஹஜ்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉❤🎉❤
Mashaallah cute baby but unga attha yaru renduperayum atthanu sollringa
Comedy pandravarthan nisha va petthavar innoruthar periyattha 👍🏻👍🏻👍🏻👍🏻
Nisha sister super baby cute comedy Vera level ❤️😊👌
ஹஜ் சாலிஹான பையனாகவும் ஒரு ஈமான்தாரியாகவும் ஆக்குவாயாக ஆமீன்,
நிஷா;
அஸ்ஸலாமு அலைக்கும்
நிஷா கொஞ்சம் மார்க்கத்தை திறந்து பார்க்கலாமே நாளை கபுர் வரையில் வருவது நாம் செய்கின்ற அமல்கள்.
இன்ஷா அல்லாஹ்
you are so famous, wonderful how rooted you are to family and religious value. Your sis in law is sweet pretty lady, enjoyed cute baby boy video🥰
Masha Allah.. Dupatta potu irukira du beautiful la iruku...
Assalamu alaikkum va rahamathullahi va barakathuhu masha Allah super family members ❤️😍😍😍
Walaikum salam
Congrats Bro/Sis,Baby too adorable cute😍🥰
God bless🙏🙏🙏
காலைல உங்கள ராமாபுரம் ஏரியா ல பாத்தேன் சிஸ்டர் 🙂
So cute God bless you all ☺️🤗🤗
நிஷா அக்கா நீங்க உங்க அப்பா மாதிரியே இருக்கீங்க
Happy to see you all
Nisha.sis.ungalai.romba.pudikum
ஹஜ்ஜு முகம்மதுக்கு வாழ்த்துக்கள்
Pachoru nu sonnadhum milk add panni pannuvinkanu nenachen.....idha nanka sarkaraipongal nu solluvom😊
பாச்சோறுக்கு நாங்க சர்க்கரை சேர்ப்போம். வெல்லல் சேர்த்தால் பொங்கல்
Masha Allah cute baby sallihana kolidiya eruka Allah kita duva sairan
நிஷா அக்கா உங்க அண்ணும் நீங்கலும் சூப்பர் அன்பு❤️❤️❤️❤️
அக்கா எப்படி இருக்கீங்க அண்ணா எப்படி இருக்காங்க நீங்க காமெடி தான் சூப்பரா பண்ணுவீங்கன்னு பார்த்தா சமையல் சூப்பரா பண்றீங்களே
அக்கா சிரிப்பு வந்தா மட்டும் சிரிங்க அக்கா...சிரிப்ப கடன் வாங்கி சிரிக்காதிங்க
Marumagan avunga Amma maariye erukka Nisha akka 😁👍😁
அக்கா உங்கள் காமடி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்💐💐💐💐
Love from Sri Lanka ❤️
Nisha akka unga mamiyari enga
ரியாஸ் ப்ரோ ரொம்ப ஒல்லியா theriyararu சிஸ்
Nisha pakkathula yaru ninnalum appadithan irukkum
Happy family ya Allah ippadiye irukanum life full ha
Unga ammava paakum pothu apdiye yenga Amma maathiriye thonuchu. Very happy to see this video. Allah antha kulanthikum ungal kudumbathirkum thunaiyai irukatum. Alhamdulillah
Masha Allah
Yealathukum inthe bakiyam kidaikanum
Akka name super.kutty paiyan dress super .kutty pappa alaga peasuraga
Masha allah yeallorum nalamudan wala duwa seyvom aamen
God Bless You Nisha and Family
Aameen aameen 💖 Masha Allah Amma varumbodhu sollunga meet pannanum
Hajju kutty masaallah allah ungaluku salhina valkayai tharuvanaga
Safa birthday vlog podugha akka
Masha Allah May Allah give you all the wealth and happiness 🤲🏻
ஹஜ்ஜுக்கு மிக மிக பெரிய வாழ்த்துக்கள் நிஷா. நீ தலைக்கு புடவை போட்டதும் அழகா இருந்தே.
Hi akka function super 😘😘 unga mamiyar voda oru video podunga
அந்த சாப்பாட்டு ரெசிபி போடுங்கள்
Kandipa
Nisha akka riyas machan yean nalla weight loss akitaga yean akka nalla pathukaga
Ma sha allah sister ellam nalla iruka allah arul purivan in sha allah
Happy to see u all
Do cute Nisha aka n he's brother fighting ..cute..me n my younger brother also like that
Assalamu Ali kum un ga video nalla iruk two perum attha nu sollarainga yaaru unga atta
Nisha akka ungala romba pidikum oru hai sollunga
Hi .. really it's very nice to see all but missing Nisha ka mother in law.. yen avanga romba Nala kannom .. already naa avangaloda video podunga nu Sona .. again I'm asking you pls make video along with dem all pls ... I'm very excited to see you all aft long period pls..
Avangalukku health issue ma sekkirama poduren
Thank you so much ❤️ for your lovely reply Nisha ka 💓.. stay blessed always keep rocking with ur smile ...😊💐
Masha Allah azhaguu hajjjj😚hajjj😚hajjj🥰🥰🥰🥰🥰🥰🥰god bless uu thangoo
என் பையன் perum hajjaj muhammed Alhamdhulillah payan salihana புள்ளையா valara Allah விடம் dua seigirom
Safa hajj so cute masha allah vlog super sister may allah bless your family akka
Insaah Allah dua seirom amma haj ku
Insha allah amma.. Engaluku dua seiga.
நிஷா குடும்பம் வாழ்க வளமுடன்
Nisha and family members vazhga valamudan 🍎🍊
Hajju nguratu punita yattirai nu meaning ata epdi pera vaccurunganga
Nisha unga mamiyar enga kannom??
வாழ்கவளமுடன் ஹச்...
Masha alla
God bless you Haj...and all kutties...
Masha allah baby super and name also super
Super cute baby God bless you❤❤🌹
Masha allah 💜🤲🤲🤲 super ra valanu allah blessing this baby so cute masha allah
Akka aranthangi la irukingala
God blessed u chella kutty 👶🏻happy birthday sis
Ennaku theriyum pereyapallivasal ku varuvanga
Vaazhga valamudan
Baby super safa cute and nisha akka so cute
ஹஜ் முகமதுக்கு வாழ்த்துக்கள்
Akka srilanka la nagga partsooru saivoom
Unga marumagan avanga radha mathiri irugaru (Nisha attha mathiri)
Ayya enga meera ajarath
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
So. Cute. Baby. And. Name. Super. Mashallah
Nisha akka enakum enga hajarath pattha ipavum bayam than akka....😂🤣
மாஷா அல்லாஹ் எல்லாம் சரி தான் ,
ஆனால் பெயர் வைப்பது,பிறந்தநாள் கொண்டாடுவது என்பது எல்லாம் நம் இஸ்லாத்தில் இல்லையே மா இது போன்ற விசயங்களை செய்வது மாற்று மத சகோதரர்கள் தான்,
எவர் ஒருவர் மாற்று மத கலாச்சாரத்தை பின் பற்றுகிராரோ அவர் அம்மதத்தை சார்ந்தவர் என்று நம் உயிரிலும் மேலான கண்மணி நாயகத்தின் வாக்கு உங்களுக்கு தெரியாதா,
தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள் சகோதரி,,, அல்லாஹ் உங்களுக்கு நல் வளமும், ஹிதாயத்தையும் தருவானாகா.. ஆமீன் ஆமீன்..
நன்மையே ஏவி தீமையைத் தடுக்க சொல்லும் புனிதமான மார்க்கத்தில் நாம் பிறந்து இருக்கோம்,,, நீங்களும் சொர்கவாசியாக ஆக வேண்டும் , எனக்கு தெரிந்த நல்லதை சொன்னே,
உங்களுக்கு தவறாக தெரிந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள்...
Masha Allah sweet family Allah barkathi saivanga Ameen Ameen
Ana one nega thaleaku sal pota super eruku masha allah 💜💜💜🤞🤞🤞🤞🤲😍
Nice Name Nisha akka
Yes .
Keep rocking 🔥👍🤩
God bless you chellam
Hi chinnathirai 9 thara rompa nalachu video pottu na keeramangalam
MAsha Allah. Hajj Mohammad. Insha Allah to become a Salihana child
குழந்தைக்கு சுத்தி போடுங்க..
Nisha family super
வாழ்த்துக்கள் தம்பி
Masha Allah💓😍🥰......
Hi akka unga video's ellamae na papaen
Amma pillayai first kattu podu yellam Salam solluga sonnaga adu tan. Walaikum Salam.... Pillagal ku yappodum manzil, ayat kursi, 4 qul surah oodi oodiveduga...
Masha allah.... Haj md ku salam...
Baby avan amma mathiri irukan 👍🏻
Masha Allah
Nice video God bless Haj