நான் ஏன்டா வரி கட்டணும் ? இது என் அப்பா சொத்து! மிரளவைக்கும் செஞ்சிக்கோட்டை வரலாறு | Part 28 Gingee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 474

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +74

    ரத்தின குமார் அய்யா இந்திய வரலாற்றில் கொண்ட ஈடுபாடு மெய் சிலிர்க்க வைக்குறது.. இவர் எல்லாம் நம் தமிழ் இனத்தின் சொத்து..🙏🙏🙏

  • @கற்றதுகையளவு-ச9வ
    @கற்றதுகையளவு-ச9வ 2 ปีที่แล้ว +28

    வரலாற்றை அறிந்து கொள்ளும் எங்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுகிறது உங்களின் சேவை

  • @MUTHU0105
    @MUTHU0105 2 ปีที่แล้ว +40

    வரலாற்று உண்மையை தெரிந்த கொள்ள விரும்பும் என்னை போன்றவா்களுக்கு பிடித்தமான உங்கள் இருவருடைய காணொளி ஆகும்.

  • @rajas9967
    @rajas9967 2 ปีที่แล้ว +18

    இந்த தொடரில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஆச்சர்யத்தோடு கேட்ட பதிவு இதுதான்.. தொடரட்டும் உங்கள் பணி...

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว +19

    உங்கள் பதிவை எதிர்பார்க்கப்படுகிறது நன்றி ராஜேஷ் ரத்தின குமார் அவர்களுக்கு

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว +18

    உணர்ச்சி மயமான மனதை நெகிழ வைத்த பதிவு.நன்றி நண்பர்களே.அடுத்த பதிவை எதிர்பார்க்கும் அன்பின் pp

  • @meivelkandasamy6901
    @meivelkandasamy6901 2 ปีที่แล้ว +15

    ரத்தினகுமார் அய்யா அவர்களுக்கு உண்மையிலேயே உங்களுடைய உணர்வுபூர்வமான வரலாற்றுப் பதிவிற்கு நான் தலை வணங்குகிறேன். மிக அருமையான பதிவு. நன்றி.! 🙏 நம் இந்தியர்களின் தியாகத்திற்கும்,வீரத்திற்கும் ஈடு இணையே இல்லை என்று மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறீர்கள். இத்தகைய வரலாற்று தொடர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.👏💐🙏

  • @sivarajsakthivel6864
    @sivarajsakthivel6864 2 ปีที่แล้ว +14

    மிக மிக அருமையான பதிவு சார்
    ரத்னகுமார் அவர்கள் கண்முன்னே வரலாற்றை காண்பித்தார்கள்
    அவருடைய நினைவாற்றல் பிரம்மிக்க வைக்கிறது மிக்க நன்றி

  • @thefarm6689
    @thefarm6689 2 ปีที่แล้ว +21

    ஸ்வரூப் சிங்கையும்...
    மஹபத் கானையும் அருகில் இருந்தது பார்த்தது போல அனுபவம்👏👏👌👌

  • @kosalraman3781
    @kosalraman3781 2 ปีที่แล้ว +23

    Bringing tears.
    Mr. Ratnakumar should continue to bring our history. This will help students readers historians.
    Thanks you both

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Dk0I7zP_jyw/w-d-xo.html 😀

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +8

    நெகிழ்ச்சியான. வீர வரலாறை கூறிய ரத்னகுமார் அவர்க்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் மீண்டும் ஆவலாய் வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 ปีที่แล้ว +12

    உண்மையில் நீங்கள் இரத்தினகுமார் வாழ்க வளமுடன்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 2 ปีที่แล้ว +3

    ரத்னகுமார் ஐயா உங்களது காலை தொட்டு வணங்குகிறேன்...தொடரட்டும் உங்கள் சேவை

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      🙏 Welcome

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @varathanselvaraj2687
    @varathanselvaraj2687 2 ปีที่แล้ว +2

    அய்யா மிக சிறப்பான பதிவு செஞ்சி பகுதியில் உள்ள மக்களுக்கே சரியான வரலாறு தெரியவில்லை.நான் அந்த பகுதியில் வேலை செய்துகொண்டு இருக்கிறேன். ஒரு முறை கோட்டைக்கு சென்று இருக்கிறேன்.கோட்டைக்கு உள்ளே நுழையும் வாயிலில் உள்ள பாலம் மிக சிறப்பான சிந்தனையின் அடையாளம்.கீழே பள்ளம் அதற்கு மேல் நகரத்தகூடிய பாலம் . எதிரிகள் வரும் நேரத்தில் கோட்டைக்குள் செல்லும் பாதை துண்டிக்கப்படும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @subramaniank568
    @subramaniank568 2 ปีที่แล้ว +9

    தாங்கள் தரும் வரலாற்று பதிவுகள் மிக மிக அருமை!! தங்களின் இமாலயப்பணி தொடர வாழ்த்துக்கள்!! நன்றிகள் பல!!!

  • @k.c.perumalchinnasamy9705
    @k.c.perumalchinnasamy9705 2 ปีที่แล้ว +11

    🙏🙏🙏நம் மண்ணின் மகிமை பெருமை
    நீங்கள் வழங்கும் விதம் அருமை
    தாங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வது எனக்கு பெருமை
    இந்த பதிவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது என் கடமை🙏🙏🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      Thank you Friend

    • @k.c.perumalchinnasamy9705
      @k.c.perumalchinnasamy9705 2 ปีที่แล้ว

      @@keerthanarathnam3502 🙏என்ன ஆச்சு அம்மா கானொலிகள் பாதியில் நின்று விட்டன.
      ஐயா நலமுடன் இருக்கிறார?

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

  • @ramachandrank3543
    @ramachandrank3543 2 ปีที่แล้ว +6

    Ennasolla sir...Rathna sir...Ungale...Dailyume Anthe Rajave vanthu pesurathupole irukku sir...GREAT PATHIVU SIR

  • @muthukumar-cj6fc
    @muthukumar-cj6fc 2 ปีที่แล้ว +7

    உணர்வுபூர்வமான வரலாற்றுப் பதிவு. கேட்கும்போது உள்ளம் நெகிழ்கிறது. நன்றி ஐயா.

  • @sathukumar9509
    @sathukumar9509 2 ปีที่แล้ว +6

    அய்யா ரத்தின குமார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்.மிக அருமை மேலும் பல வரலாறுகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @thirunavukkuarasu9010
    @thirunavukkuarasu9010 2 ปีที่แล้ว +20

    செஞ்சி கோட்டை யின் வீர,கண்ணீர் வரலாறு கேட்டு நெகிழ்ந்து விட்ட்டோம்... இதே போல எங்கள் திண்டுக்கல் மலைக்கோட்டை க்கும் வீர வரலாறு உள்ளதா..? அதைப்பற்றி கூறுங்கள்.. ரத்னகுமார் ஸார்...❤️
    நன்றி ராஜேஷ் ஸார்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Dk0I7zP_jyw/w-d-xo.html 👍

  • @chandrakumar9411
    @chandrakumar9411 2 ปีที่แล้ว +3

    💐💐💐

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 2 ปีที่แล้ว +10

    ராணி பாய் அவர்களை நீங்கள் கூறும் பொழுது நிகழ்ச்சி கண் முன்னாடி வந்தது கண்களில் நீர் கசிந்தது போற்றத் தக்கவர்கள்

  • @yoga9024
    @yoga9024 2 ปีที่แล้ว +2

    ரத்தினகுமார் ஐயா, உணர்வுபூர்வமா ஒன்றிப்போய் தேசிங்கு ராஜாவையும் ராணி பாய் வரலாற சொன்னீங்க, மெய் சிலிர்த்துட்டேன், வாழ்க நூறாண்டு தொடர்ந்து வரலாறை வெளிச்சமிடுகள்

  • @nirmalapavithra9254
    @nirmalapavithra9254 2 ปีที่แล้ว +4

    தங்களின் பணி பாராட்டுக்குரியது ஐயா.உண்மையான வரலாறு மாணவர்களுக்கு தெரியவேண்டும் .

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 ปีที่แล้ว +4

    அய்யா சொல்லியது அன்னை த்தும் உண்மை என் உடம்பில் மெய் சிலிர்க்க வைத்தது நன்றி ரத்தன குமார் ❤️💚💛

  • @வேல்பார்வை
    @வேல்பார்வை 2 ปีที่แล้ว +9

    அறிவை அள்ளித்தரும் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

  • @mansukku
    @mansukku 2 ปีที่แล้ว +6

    Oru episode kooda miss pannama porumaya keten.. arumai sir!

  • @rmohan003
    @rmohan003 2 ปีที่แล้ว +3

    அருமையான வரலாறு பதிவு ஐயா.உங்கள் சமுதாய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். 💐💐💐🙏

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว +10

    🔴ratna kumar Anne enaku therinju anthropology and archeological masters kuda ungala mathri oru self-esteem oda history explore panrathu right now neenga matum than ❤️ I'm very loving on you man 👍 awesome work u r doing ne Theni karan blows the master things 🔥

  • @vvbb9738
    @vvbb9738 2 ปีที่แล้ว +5

    அருமை கண்ணீர் வருது

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 ปีที่แล้ว +5

    Arumai Prof.Rathnakumar sir... non stop presentation...

  • @URN85
    @URN85 2 ปีที่แล้ว +5

    உங்களை போற்றவர்கள் இன்னும் வாழ்வதும். நீங்கள் வாழம் காலத்தில் நாங்கள் வாழ்வதும் எங்களுக்கு பெருமை. போற்றி பாதுகாக்க வேண்டியது வரலாறு மட்டும் அல்ல வரலாற்றின் வாரிசான உங்களையும்

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว +2

      நன்றி தம்பி

    • @URN85
      @URN85 2 ปีที่แล้ว +1

      @@rathnakumar8623 நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
      சிந்தித்து பார்க்கிறேன்.சாதி வெறி‌ பிடித்த ஒருவனுக்கோ அல்லது அரசியலை பிழைப்பாக நடத்தும் ஒரு வருக்கு இந்த வரலாறு ஆராய்ச்சி செய்ய நினைத்திருந்தால் மீண்டும் வரலாறு அவமானத்தில் சிக்கி இருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @sivarajm1316
    @sivarajm1316 ปีที่แล้ว +1

    அற்புதம் அற்புதம் நன்றிஐயா

  • @b.ganesh7746
    @b.ganesh7746 2 ปีที่แล้ว +2

    ரத்னகுமார் இதை கேட்டும்போதே உடம்பெல்லாம் சிலிர்த்துகிறது. Im waiting for பேஸ்ட் எபிசொட்ஸ்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉🎉

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +11

    சதி என்பது உடன் கட்டை ஏறுதல்.. உன்மையான கணவன் மனைவிக்கு மட்டுமே.. அதை எதோ கேவலமா இந்த காலத்தில் பேசுறாங்க..
    எத்தனை உயிருக்கு உயிரான மனைவி தேசிங்கு ராஜா மனைவி... இது போல் பெண்கள் நம் இந்திய மண்ணில் மட்டுமே. இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் தானாகவே வருகிறது 🔥🔥🔥😭😭😭😭😭 நாங்கள் என்ன புண்ணியம் பன்னோமோ உங்களால் இந்த கதையை கேட்க.. எங்கள் நீனைவு இருக்கும் வரை இதை மறக்கமாட்டோம்

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว +2

      நன்றி, நம் பெண்கள் உலகில் உன்னத பிறவிகள்

    • @InfoTamilann
      @InfoTamilann 2 ปีที่แล้ว

      @@rathnakumar8623 நன்றி அய்யா🙏🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว +1

      🙏🙏 Thank you Friends

  • @lakshmidevithamizhko5702
    @lakshmidevithamizhko5702 2 ปีที่แล้ว +2

    Valuable information Mr. Rathinakumar sir .
    Thanks Mr .Rajesh Ayya

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว +2

    Super sir 👋👋👋

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 2 ปีที่แล้ว +1

    நாங்களே உங்களை ஸ்வருப்சிங்போல உயர்வாய் பார்க்கிறோம்
    ஐயா ராஜேஷ் சாருக்கும் கோடி நன்றி
    ஆ அ ஸ்ரீராமன்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 ปีที่แล้ว +1

    அருமையான போற்றத்தக்க வரலாறுகளை சொல்லும் ரத்னகுமார் சார்
    இனியும் கண்ணுக்குத்தெரியாத வேதம் என இழிவு படுத்த வேண்டாம்
    மிகவும் உயர்ந்த மதிப்பு மிக்க தெய்வீகம் அவை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉🎉

  • @sahayaraj4852
    @sahayaraj4852 2 ปีที่แล้ว +5

    அருமை ஐயா

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 ปีที่แล้ว +1

    Great talk

  • @harishsingh6036
    @harishsingh6036 2 ปีที่แล้ว +19

    "There is no today without yesterday"
    I can't thank you enough for sharing this on TH-cam Channel OmsaravanaBhava ....Thanks a ton Rajesh Sir and Rathna Kumar Sir...
    As a Rajput myself living in TN, listening to you has been a revelation for me.
    With each video, I'm able to identify myself better and I feel closer to my ancestors.
    Looking forward to meet Rathna Kumar Sir...pl share the contact details...

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +9

    Waiting one hour.... Now happy c ur video

  • @davidmoorthy7125
    @davidmoorthy7125 2 ปีที่แล้ว +1

    Arumai aiya ratha kumar..

  • @dhandapanisingaravelu9609
    @dhandapanisingaravelu9609 2 ปีที่แล้ว +1

    ஐய்யா திரு ரத்தினகுமார் அவர்ளுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள் பல பல......

  • @vtvstarnews6725
    @vtvstarnews6725 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதம் மிக்க நன்றி ஐயா ராணிப்பேட்டை என்ற ஊர் இன்றும் உள்ளது

  • @jaiganeshkalyanarajan1197
    @jaiganeshkalyanarajan1197 2 ปีที่แล้ว +6

    அருமை 💐💐💐🙏❤️

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்க வளமுடன்
    தங்களின் உண்மை விளக்கத்தை
    மீண்டும் திரைக்கு வரும் படிசெய்தால் உண்மையெல்லோரும் உணரவரும் .

    • @rbaburadhakrishnan7380
      @rbaburadhakrishnan7380 2 ปีที่แล้ว

      Mr.Rarhinakumar is describing the real history of the Gingee and having behind the very pathetic performance of Rani & Rajadesingu.We have to give respect and honour to the Fort which is very nearer to our town.

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj 2 ปีที่แล้ว +1

    வரலாறு முக்கியம் நன்றி

  • @shenbagarajvk9308
    @shenbagarajvk9308 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி எங்கள் தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம் வணங்குகிறேன் உங்கள் இருவரையும்

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว +8

    24" ராஜேஷ் uncle கண் கலங்குது 😘

  • @Sivam-gb6st
    @Sivam-gb6st 2 ปีที่แล้ว +4

    வாழ்த்தி வணங்குகின்றேன்

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 2 ปีที่แล้ว +2

    அன்புள்ள அய்யா நான் நமது வீடியோ பல பார்த்து உள்ளேன் ஆனால் ஆர்வம் மிகுதியால் subscribe செய்யவில்லை மன்னிக்கவும்.
    அழகு உண்மை வியப்பு

  • @tangavellooSubram
    @tangavellooSubram 2 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு
    அறிவுக்கு தெளிவு...

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 ปีที่แล้ว +7

    YOUR INTERVIEW MAKE US TO CELEBRATE AND PROUD OF INDIAN HISTORY

  • @peterdj9535
    @peterdj9535 2 ปีที่แล้ว +3

    அண்ணன் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி

  • @venkatesanr5561
    @venkatesanr5561 2 ปีที่แล้ว +4

    அய்யா, ராணி பாய் அவர்களின் இறப்பு கண்ணீர் வரவழைத்து விட்டது.

  • @ramamoorthynatrajan1551
    @ramamoorthynatrajan1551 2 ปีที่แล้ว +1

    வரலாற்றை வரலாறு தெளிவாக விளக்கமளித்த ராஜேஷ் மற்றும் பேராசிரியர் சொற்பொழிவு இன்றைய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மிகச் சிறப்பாக இருந்தது அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +4

    Very Very Most Wanted Persons in Tamilnadu Rathnakumar and Rajesh

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 2 ปีที่แล้ว +6

    அருமை யாக உள்ளது , ஐயா ஒரு வீன்னபம் பல உண்மையான வரலாறு உண்மையாக எடுத்து சொல்லவும்✒️

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 ปีที่แล้ว

      நீ என்ன கூற வருகின்றாய்?

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

  • @sasikumar7227
    @sasikumar7227 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மிகவும் அருமை அருமை அருமை

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +3

    Thinamum Oru Arivu Kalanchiyathai Engaluku Valanga Vendum

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว +6

    Most my valuable time is your speech only 🙏

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 ปีที่แล้ว +7

    Great history Sir. 🙏

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு நான்கு திசையிலும் பிரிந்து கிடந்த வரலாறு. தென்னாட்டில் இருக்கும் வீரரைப் பற்றி வடநாட்டுக்கு தெரியவில்லை வட நாட்டில் இருக்கும் வீரரைப் பற்றி தென்னாட்டுக்கு தெரியவில்லை. ஆனால் இன்றோ விஞ்ஞானம் வளர்ந்து தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும் இன்னும் இந்த சுதந்திர நாட்டுக்காக போராடியவர்களை வெள்ளையர்களை எதிர்த்தவர்களை பற்றி வரலாறு தெரியாமல் இருப்பது தான் வேதனையாக உள்ளது இன்றளவும் பிரிந்தே இருக்கிறோம் .
    தியாகம் நிறைந்த வீரர்களின் ஆத்மாதான் உங்கள் வடிவில் சொல்ல வைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தங்களது வரலாற்று பணி தொடர வாழ்த்துக்கள்

  • @tamilvanan4881
    @tamilvanan4881 2 ปีที่แล้ว +2

    ராணிபேட்டைக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா 🔥😥

  • @nandakumark1699
    @nandakumark1699 2 ปีที่แล้ว +5

    தொடர் தொடர வாழ்த்துக்கள்

  • @peterdj9535
    @peterdj9535 2 ปีที่แล้ว +2

    அன்றைய வரலாற்றை தெளிவுபடுத்திய இன்றைய வரலாற்று ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றி

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 ปีที่แล้ว +4

    Thanks a lot! Prof. Rathna kumar Sir and Actor Rajesh Sir. I used to see Gingee fort while visiting Thiruvannamalai. Hope one day i will go there and see that historic place. We should promote these Historic Forts and the history. Our Inida's brave kings and cultural roots should be remembered all the time. We will continue to follow this channel and also follow Rathkumar Sir and Rajesh Sir for speaking bravely on the truth.

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 ปีที่แล้ว +1

      Thanks

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 ปีที่แล้ว

      @@rathnakumarinandanadimai3541 hats off to you sir waiting for your book sir please publish as soon as possible thank you

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

  • @kamalnathan5537
    @kamalnathan5537 2 ปีที่แล้ว +4

    R R The greatest service
    God bless you
    Best wishes

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை சோழர் வராற்றில் பதிவு செய்க

  • @sasikumar7227
    @sasikumar7227 3 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +5

    Good evening 🌅

  • @stellamery2503
    @stellamery2503 2 ปีที่แล้ว +5

    ஐயா இன்றும் ராணி பாய் அம்மா உடண் கட்டை ஏறிய மேடை செட்டிகுளம் இருக்கிறது.

    • @santoshv1685
      @santoshv1685 2 ปีที่แล้ว

      Really oh my God. It should be worshipped as temple 🙏

  • @ammaiappar9099
    @ammaiappar9099 ปีที่แล้ว +1

    ரத்தினகுமார் ஐயா ராணி இறந்த தன் கணவருடன் உடன்கட்டை ஏறும் நிகழ்வை நீங்கள் குறிப்பிடும்போது அடக்க முடியாமல் கண்ணீர் வந்துவிட்டது ஆணா பெண்ணோ உண்மை அன்பால் இணைந்து விட்ட உள்ளங்கள் பிரிந்து தனித்து வாழ்வது என்பது அவர்களுக்கு மிகவும் முடியாத செயல் இப்படிப்பட்ட நம் உத்தமப் பெண்களால் நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது ஜெய்ஹிந்த்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @ncppalanikumarpk353
    @ncppalanikumarpk353 2 ปีที่แล้ว +1

    வணக்கம்
    நன்றி

  • @hordorvivek4040
    @hordorvivek4040 2 ปีที่แล้ว +4

    Great job sir.. Hats off to you....

  • @tgbshervin2567
    @tgbshervin2567 2 ปีที่แล้ว +4

    What a real history we came to know from u sir. Hats off to both of you.

  • @datawce923
    @datawce923 2 ปีที่แล้ว +4

    Wow what a knowledge

  • @gunasekaran2132
    @gunasekaran2132 2 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭🙏🇮🇳 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்ணீர் வருகிறது சார்

  • @vijayakumarsubramanian3475
    @vijayakumarsubramanian3475 2 ปีที่แล้ว +3

    Verithnam super

  • @MahalingamK-i5u
    @MahalingamK-i5u 2 หลายเดือนก่อน

    நன்றி ரத்னாகுமார் ஐயா

  • @aksagency658
    @aksagency658 22 วันที่ผ่านมา

    ஐயா அருமை 🙏

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 ปีที่แล้ว +6

    இராணி நினைவாக இராணிப்பேட்டை வாழ்க ராணிபாய் புகழ் அவர் வாழ்ந்த காலத்தில் அழியாத கோட்டை. செட்டிகுளம்......... வாழ்க ராஜேஷ் சார் ரத்தினகுமார் சார்.

  • @schandran9961
    @schandran9961 2 ปีที่แล้ว +1

    ராஜா தேசிங்கு பற்றி சொல்லும்போது என் இதயமே வெடித்தது போல் இருக்கிறது

  • @AroonTeni
    @AroonTeni 2 ปีที่แล้ว +7

    These episodes are very interesting. The narration by Mr. Rathnakumar is like watching a movie.
    Well done ! Keep up the good work !

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார் ராஜாதேசிங்கு ராணிபாய் வரலாறு கண்ணீருடன் ராணிப்பேட்டையை நினைவு கூர்ந்த அண்ணன் ரத்னகுமாருக்கு கோடி நன்றிகள் !

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZdIlPJMQnM8/w-d-xo.html

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @cskchandru6627
    @cskchandru6627 2 ปีที่แล้ว +1

    Goosebumps

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +4

    Each of these old.historical episodes are mind blowing Sir...keep moving forward pls..👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 ปีที่แล้ว +4

    No one tile store super ❤️😘😘😘 sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/wz5KAmz2kKs/w-d-xo.htmlsi=zRF4Za-O-wJSDdv9❤🎉

  • @shadoww98
    @shadoww98 2 ปีที่แล้ว +8

    சீக்கிரம் புத்தகம் வெளியிடுங்கள்.. நீங்கள் சொல்வதை கேட்க கேட்க இன்னும் ஆர்வம் மேலோங்கிறது🙏🙏🙏🙏😍

  • @sheikhloveu
    @sheikhloveu 2 ปีที่แล้ว +4

    goosebumps sir.

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 ปีที่แล้ว +1

    ஆற்காட்டில் ராஜாராம் என்னும் பெயர் பல ஆண்பிள்ளைகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

  • @RajRaj-ic6fv
    @RajRaj-ic6fv 2 หลายเดือนก่อน

    மெய் சிழிற்க்க வைக்கும் பதிவு

  • @KessavaRajan
    @KessavaRajan 7 หลายเดือนก่อน

    The. Great. Man. Raja Desig ...Rani. Bai...... super.....veeran.......

  • @rajandranratnam8846
    @rajandranratnam8846 2 ปีที่แล้ว +8

    Valuable & Worthy information on the lives of great personalities of Indian history...Shuib Singh, Jeysinghu Raja,Rani Bhai, Sarathullah Khan,Thodarman & several other personalities.ought to made into national history.

  • @TopTuckerTamizha
    @TopTuckerTamizha 2 ปีที่แล้ว +5

    Great sir.kindly proceed your untold history.we r waiting for ur great information.🤔😟

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 ปีที่แล้ว +1

    இவர்கள் எல்லாம் நெறிமுறை உடன் வாழ்ந்த நம் முன்னோர் கடவுள்கள் இப்போ ஊருக்குள்ள இருக்குற பெண்கள் ??????????

  • @TheGautamece
    @TheGautamece 2 ปีที่แล้ว +2

    1:53 enaku mattum dan apdi kettucha 😂😂

  • @sellwell8025
    @sellwell8025 2 ปีที่แล้ว +1

    Excellent excellent....