ROAD🛣️Long Focus பாக்கும்போது எனக்கு நல்லா புரியுது Easy
ฝัง
- เผยแพร่เมื่อ 1 เม.ย. 2024
- Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
*********************************************
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
*****************************
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
உங்கள் பயத்தை போக்க tips and tricks
கொடுக்கிறோம்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Link subscribe share பண்ணுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
*************************************
#AMDriving
#DrivingClass
#DrivingSchool
#drivingtutorial
#automobile
#cartravelling
#டிரைவிங்பொறுமை
*************************************** - ยานยนต์และพาหนะ
You're giving the best tips in a easy way to understand as common ppl... One of the good trainer/mentor /teacher.
Thank you so much keep support all friends 👍🙏
Excellent tips and Guidance Sir. Thank you sir for ur Efforts
Thank you so much ji👍
உங்கள் video அனைத்தும் அற்புதம். வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.
மிக மிக நன்றி சார்🙏🙏❤️
Very calm and clearly explaining sir,super🤝
Thank you so much keep support all friends 🙏❤️
Car oda tips and defanition super bro
Thank you so much keep support all friends🙏👍
Left side wheel judgement தயவு செய்து ஓரு வீடியோ சார் ஏன் என்றால் left side judgement centre of car யிலிருந்து கவனிக்க வேண்டும் என்பது புரிகிறது ஆனால் left side wheel position கணிக்க எந்த point கவனிக்க வேண்டும் தயவு செய்து left wheel position வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி
கண்டிப்பா போடுறேன் ஆல்ரெடி லெஃப்ட் ரைட்டு ரிவர்ஸ் ஜட்ஜ்மெண்ட் போட்டு இருக்கேன் அந்த வீடியோ பாருங்க அதே மாதிரி ஃபிரண்ட் வீடியோ நீங்க சொல்ற மாதிரி கண்டிப்பா போடுறேன்🙏👍
சிறந்த முறையில் விளக்கம் நானும் உங்களது வீடியோ பார்த்து தெரியாததை விளங்கி கொள்கிறேன்
மிக்க நன்றி நண்பர்களிடம் பகிரவும்🙏👍
Super car trainer... ❤❤❤❤❤
Thank you so much keep support all 🙏❤️
Anna unga video super
Thank you so much share my video your friends 🙏👍
bro super learning
Thank you so much keep support all 🙏❤️
Unga Speech Very Nice❤
Thank you so much keep support all 🙏❤️
1:53 😂😂 ஆரம்பமே அமர்க்களமா இருக்கு... Student mind voice.. உங்கள் teaching method அருமை, as usual...
Thank you so much 😅😅
Very nice
Thank you so much keep support all 🙏❤️
🎉👍
👍👋
First natha Bhai like paina
Thank you so much ji 👏👍
Sir, Thanks for all your videos. One doubt: looking long distance is applicable for high ways driving only or is applicable for narrow roads also? Kindly clarify.
தூரப்பார்வை என்பது நீங்கள் போகும் இடத்தை பொறுத்து மாறுபடும் இதைப் பற்றி தெளிவாக வீடியோ post இருக்கேன்🙏
❤
🙏👍
Hills driving video tips
Okay coming soon sir wait 👍
വളരെ ലളിതമായി പറഞ്ഞു കൊടുത്തതിന് ഒരുപാട് നന്ദിയുണ്ട് 🥰🙏
Thank you so much 🙏❤️
Sir your videos are very
good,keep posting ,your showing in 3 different angle using 3 cameras,nobody is posting car driving videos like you, Sir I have a doubt you are asking your students to see long focus but it is difficult to see in city traffic and driving in narrow road ,please explain and post videos in Narrow road driving videos Thank you
Hills driving video
Coming soon.👍
இண்டர் நேஸ்ணல் டிரைவர் கேம்ப். சவூதிஅரபியா
Welcome sir ji 👋
Break mattum correct ahh press panna varala brother any tips
கால் வெயிட்ட அதிகமா அதுல போடாதீங்க கீழ நிறைய கால் வெயிட்டு வச்சுக்கிட்டு பெடல் மேல சும்மா ஜஸ்ட் கட்டை விரல் வைத்து அழுத்துங்கள்👍
@@amdriving brake apply panna off aagirumanu payama irukku sir
Camera view seria therila
Okay sir next time correction 🙏👍
ப்ரோ பேஜ்க்கு வயசு தேவையா
21 age 👍