திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar? | Gowthama Sanna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 2 ปีที่แล้ว

    நம்பகமான விளக்கம். வாழ்க உம் தொண்று

  • @blackmoon7910
    @blackmoon7910 5 ปีที่แล้ว +5

    எழுச்சித்தமிழரின் கருத்தியல் தளபதி அண்ணன் கவுதம் சன்னா அவர்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 ปีที่แล้ว

    கௌதம சன்னா அவர்களின் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று கூறி தற்போது விடை பெறுகிறேன் நன்றி.

  • @rajappanraman6949
    @rajappanraman6949 4 ปีที่แล้ว +2

    My doubt about Thiruvalluvar has been cleared now. The story prevailed in Kerala about Thiruvalluvar that he
    was one the twelve sons of a Parachi (Parayar kulam). Your explanation was very great. I am proud of being a parayan. Thank you, sir.

    • @sujithhades6655
      @sujithhades6655 3 ปีที่แล้ว +1

      Bro ennaku oru doubt...unga family la or relatives yaravuthu odiyan nu per vechalaga therinja sollunga

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.பல சந்தேகங்கள் தீர்ந்தன.மலேசிய தமிழர்களின் சார்பாக நன்றிகள் பல.

    • @tamiluravugal8152
      @tamiluravugal8152 ปีที่แล้ว

      இது பொய்யான தகவல்

  • @antonyraj6067
    @antonyraj6067 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்

  • @thenmozhie7504
    @thenmozhie7504 4 ปีที่แล้ว

    மிக மிக அருமையாக இருந்தது

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 3 ปีที่แล้ว +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்...
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*.
    [..மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..]
    யாராவது இதைப்படித்தபின்னர் தமிழில் எழுதத் துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    திறன்பேசில் எழுதிட:-
    . ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    . ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    . ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    . ௪) tinyurl.com/yxjh9krc
    . ௫) tinyurl.com/yycn4n9w
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    . ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    . ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    . ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    லைனக்சு:-
    . ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    . ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.

  • @aba9619
    @aba9619 6 ปีที่แล้ว +3

    Ashoka ruled upto 232 BCE, but died after the death of Dhasaratha [224 BCE]and the enthroning of Samrati.//Kunala was the son of one of Ashoka's queens, Padmavati (who was Jain), but was blinded in a conspiracy to remove his claim to the throne. Thus, Kunala was replaced by Dasharatha as the heir to the throne. Kunala lived in Ujjain with his "Dhai Maa". Samprati was brought up there. Years after being denied the throne, Kunala and Samprati approached Ashoka's court in an attempt to claim the throne. Ashoka could not deliver the throne to his blind son, but promised Samprati would be heir apparent after Dasharatha. After Dasharatha's death, Samprati inherited the throne of the Maurya Empire.//

  • @prabanjashakthi
    @prabanjashakthi 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @grajagraja238
    @grajagraja238 2 ปีที่แล้ว

    Super

  • @twinangels-animix2864
    @twinangels-animix2864 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @dr.t.r.kaviyarasu615
    @dr.t.r.kaviyarasu615 5 ปีที่แล้ว +1

    வரலாற்று நாயகர்
    எமது அண்ணார் அவர்களுக்கு
    எமது பாராட்டுக்கள்.....

  • @nplm947
    @nplm947 2 ปีที่แล้ว

    இதற்கு இந்த ஆராய்ச்சி..
    வெறும் பொழுது போக்கு தானே...கேட்பதற்கு சலிப்பாக உள்ளத.. முழுவதுமாக கேட்டு முடித்த பின் ஒன்றும் மனதில் தங்கவில்லை...

  • @tkmj45
    @tkmj45 2 ปีที่แล้ว

    I m amazed that how Thiruma search this kind of intellectuals.

  • @anbukkarasianbukkarasi3488
    @anbukkarasianbukkarasi3488 3 ปีที่แล้ว

    Super Anna

  • @blackmoon7910
    @blackmoon7910 5 ปีที่แล้ว +6

    பௌத்த ஆய்வாளர் மரியாதைக்குரிய அண்ணன் கௌதம சன்னா அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @muralidharan7280
    @muralidharan7280 2 ปีที่แล้ว

    Anna super anna

  • @botanicaaresearchacademy2212
    @botanicaaresearchacademy2212 5 ปีที่แล้ว +1

    திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
    th-cam.com/video/yQqq93UIX3Y/w-d-xo.html

  • @ramanand8327
    @ramanand8327 5 ปีที่แล้ว

    Sirrappu. Paaraattukkal!

  • @rajasekar9880
    @rajasekar9880 2 ปีที่แล้ว

    Sariyaaga padiviungal
    Edirolikindradu ¡

  • @Cacofonixravi
    @Cacofonixravi 6 ปีที่แล้ว

    I used to wonder how Thirukural reached us. Some one should do research with a university and bring out a book.

  • @yuvarajad7789
    @yuvarajad7789 5 ปีที่แล้ว +1

    Sir sound is not clear Sir

    • @enisamienisami9387
      @enisamienisami9387 4 ปีที่แล้ว

      திருவள்ளுவர்.திருவள்ளுவர் ஓவியம் நாம் உருவாக்கியது.ஆனால் இந்த உலகிலேயே வாழ்வியலை துல்லியமாக திருக்குறள் காட்டுகிறதுள்.குறள் என்பதும் தொகுத்தவர்கள் வைத்த பெயர்.ஒருவர் நன்றாக படித்தறிந்வர் என எழுதுவது சரியே.சாத்திரம் படித்தவர் வேதம் படித்தவர் பக்தியாளர் என்பதை தவிர்ப்பது நன்று.

    • @enisamienisami9387
      @enisamienisami9387 4 ปีที่แล้ว

      திரு என்ற சொல் உயிருடன் இருப்பவர்களுக்கு சூட்டும் பெயர் ஆனால்.கட்டிடத்திற்க்கு திருக்கோயில்.திருகுடம்.திருவீதிஊர்வலம் தவறான விளக்கங்களை பஞ்சாங்கம் என்ற பெயரில் குழைக்கிறார்கள் அதையும் பேசுவது தவறு என விளக்கப்படவேண்டுமே. யறையன் பள்ளன் சாம்பன் இவர்களுள் முதல் யாரென பேதம் உண்டு.நமக்கு மொழியும்.அரசர்கள் கட்டிய கோவில்கள் இந்திய இனத்தை உறுதிபடுத்தியவர்கள் ஆங்கிலேயர் ஆனால் தான்தோன்றிதனமாகவும் இடைஜாதிகளைகூட்டுக்கு இழுத்துக்கொண்டு எழுதிய பொய்கதைகள் ஆய்விற்கு தகுதியற்றது.முற்போக்கா பேசுவது சிறந்தது.புத்த.சமண.ஜெயின துறவிகள் மூன்று சங்கம் வைத்து தமிழ் ஓலைச்சுவடிகளை காப்பாற்றியும் வந்தனர்.ஓலைச்சுவடுகள் பத்து ஆண்டுகள் அழியாமல் இருக்கலாம் ஆனால் நீண்ட நாட்கள் ஓலைச்சுவடிகள் தாங்காது.பொடிபொடியாய் போய்விடும்.திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என கணிக்கமுடியாது

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 2 ปีที่แล้ว

    திருவள்ளுவர் சமண சமயத்தை சேர்ந்தவர்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว

      குந்தகுந்தர் கண்ணன் சமணஆசீவகத்துக்காகவாய்மொழியில் கூறியது திருக்கூறள் அதன் பிறகு ஐய்யாயிரம் ஆண்டுகளுக்குபின மகாபாரதம் முடிந்தபிறகு பகவத்கீதை திருக்கூறளை திருக்கூறான் உலகமக்களுக்காக அருளியது திருவல்லவர்

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 ปีที่แล้ว +1

    Nice

  • @yahqappu74
    @yahqappu74 5 ปีที่แล้ว

    புத்தம்( பௌத்தம் அல்ல) சமண சமயங்களில் சேரும்...

  • @arunrajarathinam1
    @arunrajarathinam1 5 ปีที่แล้ว

    I need gowtham sanna number

  • @sridharraja2293
    @sridharraja2293 6 ปีที่แล้ว

    the only holy book universe thirukural only.it doesn't teach any God.God may be humans wish.

  • @p.venkatesanpalani7047
    @p.venkatesanpalani7047 3 ปีที่แล้ว +3

    Poi thagaval

    • @sudalaimani4269
      @sudalaimani4269 3 ปีที่แล้ว

      Appo yethu unmai sollunga thalaivaa

    • @tamiluravugal8152
      @tamiluravugal8152 ปีที่แล้ว

      இது பொய்யான தகவல் திரு வள்ளுவன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம்
      நாஞ்சில் வள்ளுவன்
      புறநானூற்றில் நான்கு பாடல்கள் உள்ளன கன்னியாகுமரி gazate திருவள்ளுவன் பிறந்த தேதி கன்னியாகுமரி மாவட்டம்

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 ปีที่แล้ว

      Current (minsaram) kandupidithathu thamas alva edisa parayan naan imayamalai kalvetil padithen atharkana video eppo poduvingo

  • @preciousgem_kp8700
    @preciousgem_kp8700 3 ปีที่แล้ว +1

    அவர் பறையர் பேரினத்தின் அடையாளம்

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว +1

    இந்த பதிவு தவறானபதிவு

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว

    வரலாற்று ஆய்வாளர் dr பத்மநாபன் எழுதிய திருவள்ளுவர் வரலாறு படிக்கவும் வள்ளுவன் தமிழ் சைவம் மறபைசார்ந்தவர்
    எல்லீசிடம் வேலை பார்த்த சமையல் செய்கின்ற நபர் அடுப்பு எரிக்க வந்த ஓலைச்சுவடி அதைஎல்லீசிடம் காட்ட அதை மொழிபெயர்க்க
    தன்னுடைய உதவியாளர்
    (பிள்ளை) ஒருவர் தான் மொழிபெயர்ப்பு செய்தார் திரிகுறளி ஒன்னும் கிடையாது வள்ளுவன் கோடு
    வள்ளுவன்போத்தை வள்ளுவநாடு இவை அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது தமிழக அரசாங்க ஆவணத்தில் திருவள்ளுவன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகத்தில் வள்ளுவன் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் என்று உள்ளது வள்ளுவன் பிறந்த காலத்தில் ஜாதி கிடையாது அதன்பிறகு வந்தவர் வைத்த பெயர்தான் திருக்குறள்
    1887அபிதான சிந்தாமணி என்ற நூலில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு உள்ளது
    திருக்குறளிவருகின்ற தமிழ்
    வார்த்தை அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 ปีที่แล้ว

    Super