நான் தளபதியே இல்லை! | Karuna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 994

  • @rajathangamani9215
    @rajathangamani9215 2 ปีที่แล้ว +376

    சோழர்கள் முதல் மேதாகு பிரபாகரன் வரை தமிழன் துரோகத்தால் தான் விழுந்தான்

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +9

      சரியா சொன்னீங்க

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 ปีที่แล้ว

      தம்பி சோழனை கூடயிருந்து குழிபரித்தவன் பிறமொழி நாய்கள் இவனும் துணை போனதும் பிறமொழி நாய்களிடமே.

    • @ananthakrishna9638
      @ananthakrishna9638 ปีที่แล้ว +7

      சரி தான்

    • @dhevarajdhevaraj9124
      @dhevarajdhevaraj9124 ปีที่แล้ว +6

      Yes.bro

    • @vijayaramalingam3491
      @vijayaramalingam3491 ปีที่แล้ว +1

      Poda maama payale

  • @உயிர்மைநேயர்கள்
    @உயிர்மைநேயர்கள் 4 ปีที่แล้ว +852

    நீ உயிரோடு இருந்தாலும் செத்த பிணத்திற்கு சமம் தலைவர் மரணித்து இருந்தாலும் எங்கள் உயிரோடு வாழ்கிறார்

    • @ananth6852
      @ananth6852 4 ปีที่แล้ว +30

      உண்மை சகோ.

    • @தமிழன்-ர8ன
      @தமிழன்-ர8ன 4 ปีที่แล้ว +27

      Nice bro

    • @savarimicheal3398
      @savarimicheal3398 4 ปีที่แล้ว +25

      இருந்தால் தலைவர் இறந்திருந்தால் எங்களுக்கு எப்போதுமே இறைவன்..

    • @srisaianbalagan5420
      @srisaianbalagan5420 4 ปีที่แล้ว +9

      Thurogam yenpathu Tamil anukku puthiatu ellai

    • @kakitham5287
      @kakitham5287 3 ปีที่แล้ว +18

      தோழா அண்ணண் உயிருடன் உள்ளார்

  • @alwinsingarayer5852
    @alwinsingarayer5852 2 ปีที่แล้ว +188

    இவன் உயிரோடு இன்னமும் இருப்பதே தமிழர்களின் மாபெரும் வீழ்ச்சியேதான்.

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 ปีที่แล้ว +314

    வீரன் வரலாறில் வாழ்வான்,
    துரோகி ஒவ்வொரு நொடியும் இறப்பான்.

  • @singaperumalt1159
    @singaperumalt1159 4 ปีที่แล้ว +423

    எழுதி வைத்துக்கொள்ளுங்கள்..ஒருநாள் கருணா வை சிங்களன் சுட்டுக்கொள்வான்...இது நிச்சயம் நடக்கும்...

    • @ravisutha524
      @ravisutha524 4 ปีที่แล้ว +6

      Unnaththan suduvankal

    • @murali1118
      @murali1118 4 ปีที่แล้ว +5

      Kalam viraivil varum ivana arraest pantra maari news naa recent a kelvipaten.

    • @ananth6852
      @ananth6852 4 ปีที่แล้ว +20

      அந்த திருநாளுக்காக தான் காத்திருக்கிறேன்.

    • @deepannithan7157
      @deepannithan7157 4 ปีที่แล้ว +5

      @@ravisutha524 நீ அவனை ஊம்பு

    • @kofilenkofie3056
      @kofilenkofie3056 4 ปีที่แล้ว +4

      Sure

  • @duraimani7041
    @duraimani7041 4 ปีที่แล้ว +251

    எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் சொன்னது நாங்கள் தோற்றால் அதற்கு காரணம் ஒன்று துரோகம் மற்றொன்று இயற்கை.

  • @chitrakumarkumar209
    @chitrakumarkumar209 2 ปีที่แล้ว +338

    எனக்கு மறுபிறவி இருந்தால் எனது தேசிய தலைவர் வாழ்த்த நிலத்தில் பிறக்க விரும்புகிறேன் 🔥🔥🔥🔥🔥

  • @pravinj5712
    @pravinj5712 4 ปีที่แล้ว +76

    எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகிக்கு மன்னிப்பே இல்லை.

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 ปีที่แล้ว +44

    அண்ணன் பிரபாகரன் சத்தியத்தின் மகன்.
    துரோகத்தின் உச்சம் கருணா நீ.

  • @sktendercoconutsrkalidas2680
    @sktendercoconutsrkalidas2680 4 ปีที่แล้ว +226

    என் இனத் துரோகியே, நீ பெற்ற பிள்ளைகளே உன்னை இழிவாகப் பார்க்க கூடிய நாள் விரைவில் வரும்

  • @amaran5731
    @amaran5731 2 ปีที่แล้ว +40

    நீ இருந்தாலும் இறந்ததற்கு சமம்டா கருநாகமே எமது தமிழ் தேசிய தலைவர் எங்கள் மணதிலும் உயிர் மூச்சாக வாழ்ந்துக் கொண்டு தான்டா இருக்கிறார்

  • @srikamalm1843
    @srikamalm1843 11 หลายเดือนก่อน +12

    தமிழினத்தின் சாவம் கருணா

  • @teelam1982
    @teelam1982 ปีที่แล้ว +24

    நன்றி ஊடகவியாளர் அவர்களுக்கு முதன்முதலில் இந்த துரோகிடம் இடம் நன்றாக கேள்வி கேட்டதற்கு

  • @tamileelamakan7712
    @tamileelamakan7712 4 ปีที่แล้ว +224

    தலைவரின் நம்பிக்கைக்கு பெரிய துரோகம் செய்து விட்டாய்
    பகைவனை விட துரோகியே கொடியவன்
    காத்திரு

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 4 ปีที่แล้ว +3

      Sariya sonningal

    • @recoverydrivers4734
      @recoverydrivers4734 4 ปีที่แล้ว +5

      Oru naal varum appothu evanai mudippom

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 2 ปีที่แล้ว

      put up or shutup, body languge saysall.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 ปีที่แล้ว +2

      @@recoverydrivers4734 எப்போது அந்தநாள் வரும் நீ செத்தபிறகா ?

    • @prave3343
      @prave3343 2 ปีที่แล้ว +3

      @@rajasathiya1370 நீ மேலே போன பிறகு

  • @arunthathy7890
    @arunthathy7890 ปีที่แล้ว +15

    உன் மரணம் தாமதமாக இருந்தாலும் தரமாக இருக்கும்

  • @aspuser1081
    @aspuser1081 2 ปีที่แล้ว +39

    கோழை உயிரோடு இருக்கிறான் ஆனால் விரன் இறந்து விட்டாரா என்னாடா வாழ்க்கை

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

      நல்ல கேள்வி

    • @jackjosh2228
      @jackjosh2228 8 หลายเดือนก่อน

      வீரன்

    • @Rapunzel...143
      @Rapunzel...143 7 หลายเดือนก่อน +1

      கவலை கொள்ள வேண்டாம் அண்ணா கண்டிப்பாக அவன் செய்த துரோகத்திற்கு பலன் அவனுக்கு கிடைக்கும்...

  • @user-samyk
    @user-samyk 2 ปีที่แล้ว +40

    கருணா என்ற பெயரை தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியாக தங்கள் பிள்ளைகளுக்கு வைத்தது உமக்கு ஞாபகம் இருக்கிறதா.ஆனால் தமிழ் அகராதியில் கருணா என்ற பெயரையே அழித்து விட்டோம். நீர் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்று நினைக்கிறாயா.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

      ஆம்

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว +3

      ஈழத்தில் ஒரு கருணா! தமிழகத்தில் இன்னொரு கருணா 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 4 หลายเดือนก่อน

      ​@@aalampara7853கருணாய்

  • @SureshKumar-bu4zu
    @SureshKumar-bu4zu 3 ปีที่แล้ว +23

    இவனை உயிரோடு இருப்பதை இலங்கை தமிழர்கள் எப்படி சகித்து கொண்டு இருக்கிறிர்கள்....

  • @VinothVinoth-db9us
    @VinothVinoth-db9us ปีที่แล้ว +106

    ஈழத்தில் ஒரு கருணா. தமிழ்நாட்டிலும் ஒரு கருணா

    • @rajikuppusamy7210
      @rajikuppusamy7210 11 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டின் கருணா யார்?

    • @Lifeisbest-fp2jf
      @Lifeisbest-fp2jf 10 หลายเดือนก่อน +5

      Karuna nidhi...😅😅😅

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 8 หลายเดือนก่อน

      Un amma vatchi irunthara​@@Lifeisbest-fp2jf

    • @viduthalai_puli
      @viduthalai_puli 8 หลายเดือนก่อน +1

      Illa 1c pera Konnutan

    • @rajagopal2380
      @rajagopal2380 7 หลายเดือนก่อน

      🫱🫲🙏

  • @uccaisiravas
    @uccaisiravas 4 ปีที่แล้ว +95

    இந்தப் பேட்டி எடுத்தவர், அவரின் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் சிறந்த முறையில் செய்திருக்கிறார். நல்ல தமிழ் மொழி ஆளுமையும், வரலாற்று அறிவும், மரியாதையான போக்கும் ஏனைய ஈழத் தமிழ் ஊடகவியிலாளர்கள் பார்த்துக் கற்க வேண்டும்.

  • @mr.honest2428
    @mr.honest2428 2 ปีที่แล้ว +36

    இயக்கம் அழிந்ததர்க்கு முதல் காரணம் இந்த துரோகி...

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 4 ปีที่แล้ว +163

    அப்பாடா என்ன வியர்வை அடுத்து என்ன கேட்கப்போறானோ பாவி என்ற பயத்தில் இப்படி வெர்கிது நாய்க்கு.

    • @sasikanaku9720
      @sasikanaku9720 4 ปีที่แล้ว +5

      😂😂😂👍👍👍

    • @sarmilajeyanthi5776
      @sarmilajeyanthi5776 4 ปีที่แล้ว +3

      Yes

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +3

      ஹா ஹா ஹா

    • @piravahinypiravahiny8344
      @piravahinypiravahiny8344 ปีที่แล้ว +1

      Super

    • @manimannanvellaisamy6120
      @manimannanvellaisamy6120 ปีที่แล้ว

      காட்டி கொடுத்த கருணா அம்மன் எதற்காக இன்னும் இருக்கிறாய் தமிழினதுறோகி தமிழன் என்று சொல்லாதே

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 2 ปีที่แล้ว +46

    தமிழன் ஒரு காலத்தில் சிறந்த வீரர்களாக ம‌தி‌ப்பு மிக்கவர்களாக இருந்தார்கள் அனால் இன்று கேற்பார் அற்ற நிலையில் வாழ்கிறோம். காரணம்..... முதுகில் குத்தியதால்.

  • @lakumilakumitharan6269
    @lakumilakumitharan6269 ปีที่แล้ว +73

    கோழை தலைவர் இல்லை. நீ தான் கோழை. என் தலைவன் புலி 🐯❤

    • @siranikumar
      @siranikumar ปีที่แล้ว

      நீமுஸ்லிமாஆத்தாகிட்டகேட்டியடாயாருக்குபிரந்தாய்என்று

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 3 ปีที่แล้ว +60

    துரோகம் நம் இனத்தின் சாபம்😖

    • @muruganmani6023
      @muruganmani6023 2 ปีที่แล้ว +1

      உங்கள் கூற்று தவறு வரலாற்றில் ஒவ்வொரு போரும் துரோகத்தால் தான் வீழ்ந்தபட்டுள்ளது

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

      ஆம்

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว +1

      Karuna is a Big Dhrogi If he don't Support Sinhala Dog Army Then that was not a Last Tamil Eelam War

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +53

    அம்மான் என்றால் மாமா என்று பொருள்.. அம்மாவின் அண்ணா அம்மாவின் தம்பி.. அது அம்மாக்கு சமன்.. அந்த நம்பிக்கைக்கு அள்ளி வைச்சியே ராசா.. நீ எப்படி சாக போறாய் என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்

    • @martinthomas2202
      @martinthomas2202 ปีที่แล้ว

      பிரபாகரன் இந்தியாவையே வென்ற மாவீரன்.இந்தியாவின் சோற்றை சாப்பிட்ட வர்.இந்திய பிரதமரை சாகடித்து சாகசவீரன் ஆனவர்.மற்ற தமிழ் இயக்கங்களை அழித்தவர்.அவரோடு இருந்தவர்களையே கொன்று தன்னை காப்பாற்றிக் கொண்டவர். ஈழப்போர் இவராலேயே அழிந்து போனது.கருணாவை ஏன் காட்டிக் கொடுத்தவர் என்று அறிவின்றி பேசாதே தமிழா .நீ இலங்கை சென்று அங்குள்ள தமிழ் சொந்தங்களோடு இரண்டு நாள் தங்கி பார். உயிர் தப்பி வந்தால் உன் அதிஷ்ட ம். உதை வாங்கி வந்தாலும் உன் அதிஷ்டம். சும்மா தமிழன் என்று சொல்லி ஏமாறாதே.கருணாவின் இடத்தில் யார் இருந்தாலும் இப்படித் தான் இருப்பார்கள்.

  • @illayadarshiniillayadarshi3516
    @illayadarshiniillayadarshi3516 2 ปีที่แล้ว +13

    நீ உயிர்ரோடு இருக்க தகுதி யற்றவன் உன்னை ஒரு போதும் எம் தமிழினம் மன்னிக்காது

  • @sakerguna9827
    @sakerguna9827 2 ปีที่แล้ว +24

    முகத்தை பார்த்தாலே தெரிகிறது நம்பர் ஒன் குடிகாரன் கருணா

  • @mymjawferkhanmymjawferkhan4961
    @mymjawferkhanmymjawferkhan4961 4 ปีที่แล้ว +76

    என்ன கருணாட மூஞ்சு எல்லாம் வீங்கிய படி இருக்கு சாகபோரானோ...ஏதோ நல்லது நடந்தால் சரி.......

  • @prasanaroman8781
    @prasanaroman8781 2 ปีที่แล้ว +30

    இவனை உயிரோட புதைக்கவேண்டும்

  • @mickeyvijai9202
    @mickeyvijai9202 4 ปีที่แล้ว +18

    தமிழ் இன தலைவர் மகாவீரர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அறத்தின் வழி தமிழ் தேசியம் மற்றும் தமிழீழம் மலரும்

  • @sudhansudhan6833
    @sudhansudhan6833 2 ปีที่แล้ว +13

    நீ உயிரோடு இருந்தாலும் செத்த பிணம்

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 4 ปีที่แล้ว +32

    இழந்துவிட்டோம்
    இனத்ததுரோகிகளால்...
    கருனாவை அழித்தால் ஒழிய ஏதும் விடியாது .....

  • @vijayakumar9717
    @vijayakumar9717 ปีที่แล้ว

    இந்த கர்ணா அம்மான் எங்கள் இன துரோகி

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 4 ปีที่แล้ว +78

    Super IBC தமிழில் மிகவும் ஆளுமை கொண்ட நெறியாளர்.
    அனேகர் கேட்க பயப்பிடும் கேள்விகளை மிகவும் ஆணித்தரமாக கேட்டார்.
    வாழ்க நெறியாளர்.

  • @rokithraja832
    @rokithraja832 4 ปีที่แล้ว +84

    தமிழ் என்றும் தமிழர் என்றும் தமிழில் பேச இவனுக்கு என்ன தகுதி இருக்கு
    இவனிடம் பேசுவதே மிகப்பெரும் இழிவான செயல்

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 2 ปีที่แล้ว +7

    உன் துரோகமே உன்னை சாகடிக்கும் நொந்து சாவாய்..பிணமாய் வாழ்வாய்

  • @rmurgesan5408
    @rmurgesan5408 4 ปีที่แล้ว +48

    கருணா தமிழ் இனத்துரோகி

  • @roshanrajan3279
    @roshanrajan3279 4 ปีที่แล้ว +60

    கருணா....கிழக்கு மாகாணத்தில் இலங்கை ராணுவம் செய்த படுகொலைகளாவது ஞாபகமிருக்கா????

    • @malar1455
      @malar1455 2 ปีที่แล้ว

      He will remember LTTE massacre on 700 innocent police men .

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว

      நல்ல கேள்வி

    • @viranchanura3834
      @viranchanura3834 ปีที่แล้ว +2

      @@malar1455 කරුණා කොහොමත් දඩුවම් විදින්න ඕනේ එකෙක්...

    • @DJP706
      @DJP706 ปีที่แล้ว

      ඔව්,අරන්තලාවේ හිමිවරු ඝාතනය....ගෝනතලාවේ සිංහල මිනිසුන් සියගාණක් කපලා කොටලා මරපු එක ප්‍රභාකරන්ගේ හා රමේෂ්ගේ වැඩ කියලා අපට අමතක නෑ...

  • @arunav6130
    @arunav6130 2 ปีที่แล้ว +15

    எதிரி எப்பொழுதும் எதிரில் நிற்ப்பான் ஆனால் துரோகி எப்பொழுதும் பக்கதில் நிற்ப்பான் நண்பனைப் போல் இது இன்று மட்டும் அல்ல நம் வீரமறவர்களின் பேரரசுகள் துரோகத்தால் வீழ்ந்ததுதான் நம் தமிழனின் வரலாறு -- வாழ்க வாழ்க மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர். நா.த.க.✊✊✊👈

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 4 ปีที่แล้ว +30

    ஏன்டா கருணா நீ தளபதி இல்லையா? ஏன் இந்த கருத்த 2005 தில் மக்களுக்கு சொல்ல வில்லை. வன்னியில் இருந்து உன்னுடன் வந்த புலிகளை கொல்லுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தது நீ. அதை மறந்து விட்டாயா? தமிழ் செல்வன் மணைவியிடம் கேட்ட வார்த்தை ஞாபகம் இருக்கா. நான் சொல்லுறன் கேள். உங்கள் மகளுக்கு இங்கே தரும் சாப்பாடு ஒத்து வருமா? நீங்கள் வன்னியில் மிகவும் வசதியாக வாழ்ந்தது வெளிப்படையாக தெரிந்தது.
    இப்படிக்கு
    சிறிலங்க பள்ளன்

  • @jeyanthanarun4151
    @jeyanthanarun4151 2 ปีที่แล้ว +12

    இவன்ர கதையை கேட்கவே கடுப்பு தான் வருகுது. சாப்பிட்ட கோப்பையில் பேண்டவன் .

  • @மகிழம்பூநண்பர்கள்-ண7ச

    துரோகத்தால். வீழ்த்தப்பட்ட‌‌ தமிழ் இனம்

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 4 ปีที่แล้ว +47

    காட்டிக்கொடுத்த கயவன் கருணா

  • @thangaraju8097
    @thangaraju8097 4 ปีที่แล้ว +19

    கருணாவின் பேச்சில் தெளிவு இல்லை

  • @anuruksiaruksia6661
    @anuruksiaruksia6661 3 ปีที่แล้ว +11

    நீ மனுசனே இல்லடா காட்டி யும் கொடுப்ப உன் .பொண்டாடிய கூட்டியும் கொடுப்ப

    • @stelathevakumar6243
      @stelathevakumar6243 ปีที่แล้ว +3

      அவன் அம்மாவையும் கூட்டி கொடுப்பான் சிங்களவனுக்கு.

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 4 ปีที่แล้ว +32

    ஐயா நீங்கள் என்னதான் மழுப்பினாலும் உங்கள் துரோகம் தமிழர்களின் வாழ்வில் நீக்கவே முடியாத வடு.
    இவ்வுலகில் உள்ள துரோகிகளில் முதல் இடம் உங்களுக்குத்தானய்யா......
    நல்ல கேள்விகள் ஆனால் பதில்கள் அனைத்தும் மழுப்பலும் பொய்யும் கலந்தவைகளே.

  • @கெட்டவன்கருப்பு
    @கெட்டவன்கருப்பு 4 ปีที่แล้ว +23

    தமிழ் மக்களின் நலனை பற்றி இந்த பச்சோந்தி பேசுகின்றது 😡😡😡

  • @veeraloga1421
    @veeraloga1421 2 ปีที่แล้ว +8

    அடய் எட்டப நான் சாகப் போகின்றேன் அனால் என் பெயர் இருக்கும் ஆனால் நீ ....? உன்னைபற்றி இந்த உலகமே
    இகழும் !

  • @கெட்டவன்கருப்பு
    @கெட்டவன்கருப்பு 4 ปีที่แล้ว +24

    இவன் ஒரு ஆளா இவனிடமா பேட்டி எடுக்க வேண்டும்

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 ปีที่แล้ว +20

    பேட்டியாளருக்கும், ஊடக குழுவிற்க்கும் 🙏 துரோக எண்ணத்தை உலகுக்கு காண்பித்தமைக்கு

  • @TheTELECHOICE
    @TheTELECHOICE 2 ปีที่แล้ว +16

    தலைவணை மக்கள் மறந்தாலும் , இவன் என்றும் வாழ்வான் காக்கை வன்னியன் போல்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க

    • @malaiduraitrichy177
      @malaiduraitrichy177 2 ปีที่แล้ว +1

      பிண்ணனி காகத்தின் சப்தம் குறியீடு

  • @vijayalakashmisenthilkumar5461
    @vijayalakashmisenthilkumar5461 ปีที่แล้ว +7

    இருந்தால் தலைவன்🙏🏻 இறந்தால் இறைவன்❤

  • @nowfal8233
    @nowfal8233 2 ปีที่แล้ว +2

    என்னதான் மாத்தி மாத்தி பேசினாலும், நடந்த துரோக சம்பவங்களை மறக்க முடியாமல் நிமிடத்துக்கு நிமிடம் செத்துச் செத்துத்தான் பிழைக்க வேண்டும். இதை இவர் மனச்சாட்சி சொல்லும் அதை இவரால் சொல்ல முடியாமல் தவிக்கின்றார் என்பதுதான் உண்மை

  • @DT-og7hs
    @DT-og7hs 4 ปีที่แล้ว +25

    Ibc இவனையேன் பேட்டி எடுத்தனீர்கள்

  • @annaimounega6367
    @annaimounega6367 ปีที่แล้ว +1

    இவன் சாகும்போது தான் தமிழினத்திற்கு உண்மையான தீபாவளி...

  • @Quizooh
    @Quizooh 4 ปีที่แล้ว +31

    நீ மனுசனே இல்ல

  • @KaruppaiyanRagavan-cu6lo
    @KaruppaiyanRagavan-cu6lo 4 หลายเดือนก่อน +1

    தமிழ் இனத்தின் தரோகி ஒருவர கருனா மற்றோருவர் கருனாநிதி இவ்விருவர்களையும் தமிழர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்ள்

  • @dhamodaranggovindaraj6845
    @dhamodaranggovindaraj6845 2 ปีที่แล้ว +13

    கடவுள் உள்ளார் ஜக்கறதே

  • @S.antonyPasker
    @S.antonyPasker ปีที่แล้ว +1

    இ வன்டல்ளம்நேர்கானல்.இணத்தூரோகி.சிங்கலவண்மகன்.அயேக்யராஸ்கல்😢😢😢

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 8 หลายเดือนก่อน +2

    என் தமிழினத்தின் பிணத்தை சாப்பிட்டு கொழுத்து போய் இருக்கும் கருணா

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 2 ปีที่แล้ว +5

    இனத்துரோகியின் பிணம் பேசுகிறது

  • @chandran4319
    @chandran4319 7 หลายเดือนก่อน +2

    துரோகம் மிகவும் கொடுமை தங்கை இசைப் பிரியா தம்பி பாலச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்மா உன்னை மன்னிகாது

  • @kamalathayaparan3126
    @kamalathayaparan3126 ปีที่แล้ว +15

    I couldn’t watch the whole interview my blood pressure is going really high to hear his voice and his face. Betrayal her forget by Tamils.

    • @sirjohnpiraan1662
      @sirjohnpiraan1662 ปีที่แล้ว

      We love Karuna “Amman” , Amman means goddess you need to worship him.

  • @puventhiran9740
    @puventhiran9740 ปีที่แล้ว +5

    நீ தளபதி அல்ல. எங்கள் இனத் துரோகி

  • @estherjeni6449
    @estherjeni6449 2 ปีที่แล้ว +2

    அவர் புதைக்க பட வில்லை விதைக்க பட்டுள்ளார். உன்னை போல துரோகிகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +11

    இன்னமும் துரோகத்தில் தலையாயத் துரோகம் எஞ்சியிருப்பதுதான் துயரத்தில் துயரம்...

  • @mathansanthampillai8369
    @mathansanthampillai8369 11 หลายเดือนก่อน +1

    இது நாய் அல்ல பன்றி...
    நாய் நன்றி உள்ளது

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +3

    தம்பி.. மடடக்களப்பில் நீ செய்தாய் செய்தாய் என்று சொல்றாய்.. நீ அங்கே மட்டும் இல்லை முழு இனத்துக்கும் என்ன செய்தாய் என்று எல்லோருக்கும் தெரியும்

  • @mathivananmathivanan1767
    @mathivananmathivanan1767 ปีที่แล้ว +2

    கூடிய விரைவில் உன் அழிவை எதிர்பார்த்து 🔥🔥 🐯🐯

  • @AKFourteen
    @AKFourteen ปีที่แล้ว +4

    வாழும் எட்டப்பன்

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 4 ปีที่แล้ว +10

    நான் தளபதியே இல்லை என்று அடம் பிடித்து அழும் கருணா அம்மான். புலிகள் இயக்கத்தில் இப்படியும் ஒரு தமிழன
    சிறிலங்க
    சிறிலங்க பள்ளன்

    • @msd8264
      @msd8264 2 ปีที่แล้ว +2

      சிறிலங்கா பள்ளன் என்றால் என்ன அண்ணா

  • @commicommi3594
    @commicommi3594 ปีที่แล้ว +4

    கால ஆட்டிக்கிட்டே இருக்கான்....நரம்பு தளர்ச்சி...அதிக அளவில் சரக்கு அடிக்கிறான்

  • @govindaraj3386
    @govindaraj3386 หลายเดือนก่อน

    கருணாவின் துரோகம் வாழ்க்கை அல்ல. வரலாறு. இதைக் கருணா உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 4 ปีที่แล้ว +9

    வருமானம் பருத்திருக்கு வயிறும் பருத்திறுக்கு. அது போதும் உனக்கு.

  • @கிராமத்துவாழ்க்கை-ள2ற
    @கிராமத்துவாழ்க்கை-ள2ற 10 หลายเดือนก่อน +1

    துரோகத்தின் இலக்கணமே 😢

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 4 ปีที่แล้ว +6

    ஆதலால் யோசப் பரராசசிங்கத்தையும் ரவிராஜ் அவர்களை யும்கொல செத கருணா பிள்ளையான்

  • @prathap994
    @prathap994 ปีที่แล้ว +4

    கருணாவின் அசிங்கமான முடிவை காண ஆவலுடன் காத்திருக்கும் தமிழன்.

  • @rajasekr4725
    @rajasekr4725 ปีที่แล้ว +1

    அண்ணா நல்ளகொல்வி து ரொகிதினறுகிறான்

  • @gnanamuthugnanam7978
    @gnanamuthugnanam7978 2 ปีที่แล้ว +3

    இவர் ஏற்றுக்கொண்ட
    இயக்கத்தின் சத்தியப்பிரமாணம்
    ஞாபகம் இருக்கிறதா
    என்று ஒரு கேள்வியை கேளுங்கோ

  • @நான்வன்னித்தமிழன்

    உன்மையில் இவருக்கும் தலைவருக்கும் இடையில் என்ன நடந்ததென்று இவர்கள் இருவருக்கும் தான் தெரியும் ஆனால் என்னைப் பொறுத்தவரை இவர் எமக்காக போராடிய ஒரு சிறந்த வீரன்
    யாழ்ப்பாணத்தில் சித்தாத்தனை ஆதரிக்கும் தமிழ் மக்கள் ஏன் இவரின் கருத்தை ஏற்க மறுக்கின்றனர்

  • @shankaralfassa
    @shankaralfassa 4 ปีที่แล้ว +14

    தலைவர் உயிரோடு இருப்பதை தெரிந்து ரொம்பவே அடக்கமாக வாசிக்கிறார்..சரியான அரசியல் தலைமை ஈழத்தில் இல்லை...

  • @marishravi9730
    @marishravi9730 ปีที่แล้ว +1

    துரோகத்தின் அடையாளம் கருணா😡

  • @mariamrivera3670
    @mariamrivera3670 2 ปีที่แล้ว +7

    தலைவரின் கட்டுபாட்டில் உம்மைப்போண்ர. பல தல பதிகலை அவர் பார்த்திருப்பார் தலைவரை பிலை சொல்வதர்க்கு எவரக்கும் தகுதியில்லை

  • @karthikaivelkarthick2209
    @karthikaivelkarthick2209 ปีที่แล้ว +2

    முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை இல்லை எனக்கூறும் உனக்கு ஏன் வியர்க்கிறது?

  • @KrishnaKumar-yy4rd
    @KrishnaKumar-yy4rd 2 ปีที่แล้ว +14

    நம்பிக்கை துரோகம்

  • @ANANHITECH
    @ANANHITECH ปีที่แล้ว +5

    கருணா அவர்களின் வாதத்திலும் உண்மை யதார்த்தம் இருக்கிறது ..களமுனைகளில் நேரடி யதார்த்தம் கண்கூடாக பார்த்தவர் அவர் ...வடக்குப் புலிகளின் வரட்டுக் கௌரவம் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளர்..கரிகாலன் அவர்களை ஓரங்கட்டியது..களயதாரத்தம் நன்கு உணர்ந்ததால் என்னவோ ஓர் இடைக்கால சமாதான சமஷ்டி அரசை அவர், விரும்பியருக்கலாம். முப்பது வருட தொடர்ச்சியான போர் அழுத்தத்தில் வாழ்ந்த வட கிழக்கு தமிழ் மக்களின் நிம்மதி இயல்பு வாழ்க்கையின் தேவையை அவரது கருத்து பிரதிபலித்தைக் காணலாம்.

    • @govindaraj3386
      @govindaraj3386 หลายเดือนก่อน

      இலங்கை அரசு முழுமையான சம்மதத்தோடு இதற்கு உடன்பட்டதா?

  • @udayaraj6283
    @udayaraj6283 2 หลายเดือนก่อน

    கருனா இவர் ஒரு நல்ல வர் விடுதலைபுலிகள் இருக்கும் பொது நல்ல பெயர் இப்ப இவர யாரும் மதிக்கமாட்டார் தமிழ் மக்கள் இப்படி இருக்கம் இவர் தூரோவி

  • @davidsac7
    @davidsac7 2 ปีที่แล้ว +7

    YOU HAVE NOT ONLY DITCHED PRABHAKARAN BUT YOU HAVE DITCHED THOUSANDS OF INNOCENT TAMILS. 🙁 Only God can forgive you man!

    • @ssap3717
      @ssap3717 ปีที่แล้ว +1

      Says a Indian. Leave Sri Lankan Tamils alone. It was India that caused the Sinhalese Tamil conflict. It was your Italian PM and his mother who trained the LTTE. Thankfully he was sent to heaven by a Tamil.

    • @sirjohnpiraan1662
      @sirjohnpiraan1662 ปีที่แล้ว

      No terror organisation can survive in this world you fool

  • @sathishkannan7789
    @sathishkannan7789 4 ปีที่แล้ว +4

    தமிழ் சிந்தனையாளர் பேரவையின் சார்பாக வெளியிடப்படும் விடயங்களைப் பாருங்கள் தமிழர்களே...

  • @athiaman877
    @athiaman877 4 ปีที่แล้ว +12

    தாயைபுணரும்.தறுதலை...

  • @karthikaivelkarthick2209
    @karthikaivelkarthick2209 ปีที่แล้ว +1

    பதில் அளிக்கும் போது உடல் நடுங்குகிறதே??

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 3 ปีที่แล้ว +4

    Vetri pera Valthukal koota solla a... Anchor great attitude love you from tamilnadu

  • @muthuselvam5123
    @muthuselvam5123 2 ปีที่แล้ว +2

    தலைவர் பெயரை சொல்ல கூட
    உனக்கு தகுதி இல்லை

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +6

    Because of Karuna the armies found LTTE hiding places and 2009 genocide . Also many ARAJAHAM happened.

  • @leninmuthu
    @leninmuthu 2 ปีที่แล้ว +2

    துரோகி கள் வாழ்வு முடிவு இருடா

  • @TM-td1og
    @TM-td1og 4 ปีที่แล้ว +7

    Karma is boomerang

  • @arokiadass2760
    @arokiadass2760 ปีที่แล้ว +1

    துரோகிநீகொள்ளபடவேன்டியவன்

  • @iyyappanparamasivam9871
    @iyyappanparamasivam9871 4 ปีที่แล้ว +3

    அயர்ன் பன்னட சட்டை, சிரிப்பு,
    இதையெல்லாம் பார்ப்பதைவிட ,,,,

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 4 หลายเดือนก่อน

    மேதகு பிராபகரன் புகழ் என்றென்றும் வாழ்க . ஆனால் புலிகள் படையில் அதிகமாக பயன்படுத்தபட்டவர்கள் தலித்துகள் தலித்பென்கள் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது .