ஆவியின் கனி - ஆவியில் நீதி | தமிழ் -The fruit of the Spirit is righteousness in the Spirit | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
----------------------------------------------------------------------------
Timestamps
00 : 00 - Sathya Marka Alayam Puducherry Intro
00 : 31 - Tabernacle Covenent Intro Video
01 : 15 - Sathya Marka Arathanai Muraimai Intro
03 : 30 - Main Message Intro
05 : 12 - Main Message Verse & Truth Start
53 : 24 - Ending Prayer
55 : 55 - Thanks for watching (Please Like, Share & Subscribe)
----------------------------------------------------------------------------
சத்தியத்திற்குள் அன்பானவர்களே! புதுச்சேரி சத்திய மார்க்க ஆலயத்தில் வாரத்தின் முதலாம் நாள் தோறும் ஆராதனை முறைமைகள் அனுசரிக்கப்படுகிறது. சத்திய மார்க்க ஆராதனை முறைமையின்போது மூன்று பகுதிகளில் மூன்றுவிதமான சத்தியம் அளிக்கப்படுகிறது.
#சத்திய சுத்திகரிப்பு செய்தி
#சத்திய ஆராய்ச்சி செய்தி
#சத்திய தேவ செய்தி
இதனைக் கேட்டு அறிந்து, உணர்ந்து, கைக்கொள்ளுங்கள். சத்திய தேவன் தாமே சத்தியத்தால் தங்களை ஆசீர்வதித்து. நன்மைசெய்து, பாதுகாத்து வழி நடத்துவாராக!
--------------------------------------------------------------------------------
And ye shall know the truth, and the truth shall make you free. John 8:32
#Cleanse Message
#Research Message
#Covenant Message
#Ask and you shall receive (Give & Take)
#Please Like, Share & Subscribe - bit.ly/4fpExex
Thanks for watching & comments
எனது வாயில் நீதியின் கனிகள் நிறைந்து நீதியான பேச்சை வெளிப்படுத்த வேண்டும்
சத்திய தேவன் தாமே சத்தியத்தால் தங்களை ஆசீர்வதித்து. நன்மைசெய்து, பாதுகாத்து வழி நடத்துவாராக!