நடராஜர் சிலை மீது மட்டும் மழை? | சிதம்பர அதிசயம்? | உண்மையில் நடந்தது என்ன? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 377

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +9

    Chidambaram & Natarajar Facts Video Link Here : th-cam.com/video/o7ZlcKw00j0/w-d-xo.html

    • @simichandran7789
      @simichandran7789 4 ปีที่แล้ว

      Ippa nadakura vishayangal yellam patha kadavul nu oruthar irukarunu therila. Unga shirt ..Unga explanation sema 👌

    • @whyvenkat1058
      @whyvenkat1058 4 ปีที่แล้ว

      லைட் சுற்றியும் பூச்சியா இருக்குமா?

    • @brixtonalijah2952
      @brixtonalijah2952 3 ปีที่แล้ว

      i know it's kinda off topic but does anybody know a good website to watch new series online?

    • @flynnleonel2658
      @flynnleonel2658 3 ปีที่แล้ว

      @Brixton Alijah meh try flixportal. you can find it on google :D -flynn

    • @brixtonalijah2952
      @brixtonalijah2952 3 ปีที่แล้ว

      @Flynn Leonel Thanks, signed up and it seems like a nice service :) I appreciate it!

  • @arulelectronics3375
    @arulelectronics3375 4 ปีที่แล้ว +23

    இறைவன் என்பவர் அறிவியலுக்கு அப்பார்பட்டவர் நண்பரே

  • @saranyaambikapathy9333
    @saranyaambikapathy9333 4 ปีที่แล้ว +7

    கடவுளை அடைய யாரும் தேவை இல்லை. நாம் உண்மையாக இருந்தால் கடவுள் நமக்கு காட்சி தருவார்.

  • @mannimanni7001
    @mannimanni7001 3 ปีที่แล้ว +4

    அணைத்தும் சிவன் மயமே 🙏

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +6

    3.கடவுள் என்ற சொல்லுக்கான பொருள் நமக்குள் நமது ஆன்மாவில் இருக்கும் இறைநிலையை குறிப்பது.கட+வுள்=நீ. நமக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்துகொண்டால் எந்தவித உருவ வழிபாடோ தொழுகையோ ஜபமோ தேவையில்லை.இன்பம் துன்பம் ஆகியவற்றை சமமாக பார்க்கும் தன்மையும்,ஆசை பொறாமை கோபம் முதலிய குணங்களிலிருந்து விடுபடும் தன்மையும் நம்முள் இருக்கும் கடவுளை உணரும் போது கிடைக்கும்.அதற்கு உரிய வழிகாட்டும் குரு அவசியம். இறைவனை அடைய வழிகாட்டியாகவும்,பிறவிப்பெருங்கடலை கடக்க உதவும் படகாகவும் உண்மையான குரு ஒருவரே வழிகாட்டுவார்.நமக்கு பள்ளியில் சொல்லித்தருபவர்கள் ஆசான்கள்.அவர்கள் நமது வாழ்க்கைக்கு உதவும் கல்வியை மட்டுமே போதிப்பர்.உண்மையான வாழ்க்கை தத்துவத்தையும் இறைவனை அடையும் வழியையும் கட்டுபவரே குரு.அந்த குரு தனது உடலை நீத்தாலும் நமக்கு வழிகாட்டுவார். நமக்கு ஒரு நல்ல குரு அமையவேண்டும் என்ற பிராப்தம் இருந்தால் இறைவனின் அருள் இருந்தால் அத்தகைய குரு நமக்கு கிடைப்பார். அவர் நிச்சயம் வழிகாட்டுவார்.குருவடி சரணம் திருவடி சரணம்.ௐ சாய் ராம்🙏

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +16

    2.பக்தி என்பது மனதை தூய்மை படுத்தும்.அமைதியையும் நிம்மதியையும் தரும் ஆனந்த ஊற்று பக்தி. ஆனால் பாரதத்தில் பக்தியுடன் இருப்பவர்களை தொடர்ந்து இளிவுபடுத்துவதும் விதமாக பல மூடர்கள் செயல்படுகிறார்கள்.புளுதறிவு,நாத்திகம் என்றெல்லாம் பேசுபோராலும்,ஏசு மட்டுமே தெய்வம் மற்றதெல்லாம் மாயை ஏசுவை தவிற வேறு தெய்வத்தை வணங்குவோர் நரகம் செல்வர் என்றெல்லாம் பிதற்றும் மதமாற்ற பிச்சைக்காரர்களாலும் பல பக்தர்களின் மனம்புண்படுகிறது.

    • @2000stalin
      @2000stalin 4 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்து மட்டுமே தெய்வம் என்று இந்துக்கள் தான் சொல்கிறார்கள்

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว

      @@2000stalin ஏசு கிறிஸ்து ஒரு மகான்🙏

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว

      @@2000stalin ௐ நம சிவாய🙏

    • @newonetamil279
      @newonetamil279 4 ปีที่แล้ว +3

      ஏசு கிறிஸ்து கடவுள் இல்லை. அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் அவ்வளவு தான்.

    • @vsmvsmr9329
      @vsmvsmr9329 4 ปีที่แล้ว

      இல்லை இல்லை இப்பொழுதெல்லாம் அவர் சிலருக்கு மட்டுமே நம்பிக்கை சின்னம்..... ஆனால் பலருக்கு அவர்
      *ஒரு வியாபார பொருள்,
      *ஒரு முறையற்ற உறவை, வாழ்வை கற்பிக்கும் கலைக்கூடம்.
      *அந்தந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழும் மனிதர்களின் ஆதி முகவரியை அளிக்கும் ஒரு ஆய்வுக்கூடம்....
      * அனைத்துலக மனிதர்களையும் அனைதுவகையிலும் அடிமையாக்க துடிக்கும் சாத்தாங்களின் ஆயுதம்.........இன்னும் பல சொல்லலாம்....

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว +2

    உலகத்துக்கே முதன்மை கடவுள் சிவனே !

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +29

    பாலிமரில் வெளியான வீடியோவின் கமன்ட்ஸில் "ௐ நம சிவாய"என போட்டேன். உடனே பலரும் வந்து திட்ட ஆரம்பித்து விட்டனர்.பலருக்கும் வயிறு எரிகிறது. தொடர்ந்து எரியட்டும்.ௐ நம சிவாய🙏

    • @தமிழ்இந்து-ர7ர
      @தமிழ்இந்து-ர7ர 4 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

    • @தமிழ்இந்து-ர7ர
      @தமிழ்இந்து-ர7ர 4 ปีที่แล้ว +2

      தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว +2

      @@தமிழ்இந்து-ர7ர ௐ நம சிவாய🙏

    • @Sevarakottai
      @Sevarakottai 4 ปีที่แล้ว +1

      Om nama sivaya

    • @ns_boyang
      @ns_boyang 4 ปีที่แล้ว +1

      @@Sevarakottai ௐ நம சிவாய🙏

  • @senthilkram5895
    @senthilkram5895 4 ปีที่แล้ว +41

    சிவ சிவ எல்லாம் அவன் செயல்.....ஓம் நம சிவாய....

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER 4 ปีที่แล้ว +19

    வருணபகவான் மகாதேவருக்கு அபிஷேகம் செய்துள்ளார்.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +2

    ஒன்று இருட்டில், மழை பெய்தால். கண்ணால் பார்க்க முடியாது! வெளிச்சம் வரும்போது, மழை பெய்தால் கண்ணுக்குத் தெரியும்.மழை ! பூமி எங்கும் ஒரே நேரத்தில் பெய்யாது.ஒரு எல்லையைத் தாண்டி பெய்யாது. அடுத்து கடவுள்!!! இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம். அவர் இதைச் செய்திருக்கலாம்.சில சின்ன முகில்கூட்டம் கோவிலுக்கு மேலே மட்டும் குளிர்ந்து, மழையாகப் செய்திருக்கலாம். நன்றி.கனடாவிலிருந்து.

  • @sannykicha
    @sannykicha 4 ปีที่แล้ว +36

    Corporate pastor பற்றி ஒரே ஒரு video, NGO mishandle பற்றி ஒரே ஒரு முறை பேச முடியுமா? ஊடகங்கள் பேசத் தெரியாதா.?

    • @SK_explorer.
      @SK_explorer. 4 ปีที่แล้ว +3

      Bro avanga owner padi epadi peasuvanga?. Aparam Funding yaru panuva?.

    • @youneverknow5555
      @youneverknow5555 4 ปีที่แล้ว

      @@SK_explorer. yup bro.

  • @sakthitaraka
    @sakthitaraka 4 ปีที่แล้ว +2

    மழை வரும் முன்பு ஈசல் பறப்பதை நான் பல முறை கவனித்துள்ளேன்
    இது முழு உன்மை

  • @tanjorepainting8832
    @tanjorepainting8832 4 ปีที่แล้ว +1

    மழைக்கான அறிகுறிகளாக நீங்கள் குறிப்பிட்டது சரிதான் .எங்கள் கிராமத்திலும் இதில் ஒரு சில து இன்றும் காணப்படுகிறது .உண்மை தான் ... நன்றி

  • @555kennels5
    @555kennels5 4 ปีที่แล้ว +79

    😂 nee enna venuna kathu inga shivan than gethu

    • @uniquegang3525
      @uniquegang3525 4 ปีที่แล้ว +2

      ⚡⚡⚡⚡⚡

    • @555kennels5
      @555kennels5 4 ปีที่แล้ว +1

      @Trap media wroks tamil 😂😂😂🔱

    • @youneverknow5555
      @youneverknow5555 4 ปีที่แล้ว +2

      Aum Namah Shivaya

    • @youneverknow5555
      @youneverknow5555 4 ปีที่แล้ว +2

      @Trap media wroks tamil Aum Namah Shivaya

    • @555kennels5
      @555kennels5 4 ปีที่แล้ว +1

      @@youneverknow5555 AUM NAMA SHIVAYA NAMAHA

  • @jayaram344
    @jayaram344 4 ปีที่แล้ว +37

    அதெல்லாம் சரி இதை ஓர் செய்தி என்று அதை முன்னிலைப் படுத்தி என்னமோ பெரிதாக மக்களுக்கு தெளிவு படுத்துவதாக என்று எண்ணம் போல, இதை போல அனைத்து மத பிரச்சாரங்களில் உள்ள நிகழ்வுகளை வீடியோ போட்டு அதில் உள்ள அறிவியல் காரணங்கள் பற்றி கூறுங்களேன் மக்கள் புரிந்து கொள்ளட்டும்

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys 3 ปีที่แล้ว

      Shivan mathangaluku apparm pattavar mathamngurathu manushangalala uruvaaka pattathu avaruku ellorumae pillaigal tha entha kadavul kittaiyum intha alavu ariviyal kidaiyaathu

    • @thanigachalam4533
      @thanigachalam4533 3 ปีที่แล้ว +1

      Matha matham history ena iruku soldrathuku 😂😂😂

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 ปีที่แล้ว +51

    இந்த அளவிற்கு அந்த சிதம்பரம் வீடியோ ரீச் ஆகும் என்று எனக்கு தெரியாம போச்சு

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...!!
    தெளிய வேண்டும் மக்கள்...!!
    இதனைத்தான் பகுத்தறிவு
    என்றார்கள்....!!

  • @ksusssss
    @ksusssss 4 ปีที่แล้ว +1

    நிகழ்வுகள் நடந்த பிறகு அதை பற்றி விவாதிப்பது தான் அறிவியல் அதை உணர்த்துவது ஆண்மீகம்.

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 4 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ggowtham3441
    @ggowtham3441 4 ปีที่แล้ว +9

    Focus light is present below all statues sir.But rain is not seen on other statues.

  • @ns_boyang
    @ns_boyang 4 ปีที่แล้ว +31

    முதல் கேள்விக்கான பதில்:
    அந்த வீடியோ உண்மையோ பொய்யோ ஆனால் அது வெளியான பின் பலரும் சிதம்பரம் கோயில் குறித்த மாபெரும் அறிவியல் தகவல்களை தெரிந்து கொண்டனர்.ௐ நம சிவாய🙏

  • @periyeshivan2006
    @periyeshivan2006 4 ปีที่แล้ว +12

    கன்னி வயிற்றில் எப்படி குழந்தை பிறக்கும்? இறந்தவர் எப்படி உயிர்த்தெழ முடியும் என்று விஞ்ஞான விளக்கம் தர முடியுமா? காணொளி போட முடியுமா உன்னால்?

  • @pkskaran9716
    @pkskaran9716 4 ปีที่แล้ว +10

    தம்பி கருப்பு சட்டை......நீ யாருன்னு தரியுது.....

  • @OneCroreGoal369
    @OneCroreGoal369 4 ปีที่แล้ว +1

    உங்கள் அருகில் எதோ ஒரு தெய்விக சக்தி இருப்பது போல் காண்கிறேன்

  • @lotuslotus2341
    @lotuslotus2341 3 ปีที่แล้ว +1

    Nice explanation 👌

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 4 หลายเดือนก่อน

    நடராஜர் மீது மழை பெய்யுது என்றால் அது சிவனின் சக்தி தான் ஓம் நமசிவாய

  • @ramachandranr6382
    @ramachandranr6382 4 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @bcash13aadhivyalakshmi92
    @bcash13aadhivyalakshmi92 4 ปีที่แล้ว +1

    Intha visaiyam oruvar sonnapothu naan nambavillai nnu sonnen avar nambinaal nambunga endrar. Ippo neengal ithai pattri snnapothu nan perum magizhvu adaigiren ungalukku commends pottuttu avarrukkum intha vedio anuppuren thanks ungal. Vedioukku. Intha vidio pottu anuppinavana kaiyai aduppula vekka...

  • @mkiran222
    @mkiran222 4 ปีที่แล้ว +2

    எல்லா அதிசயங்களில் ஓரு அறிவியல் இருக்க தான் செய்யும்.. அது பார்வையாளர்களின் சிந்தனையை சார்ந்து வெவேறு அர்த்தங்கள் அமையும்..

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 4 ปีที่แล้ว +29

    உன்னைப் பாத்தா கிச்சுமச்சு மாதிரி இருக்கு. பாஸ்டர்டுகள் செய்யும் பித்தலாட்டம் பற்றியும் போடுப்பா

    • @veebeemani7042
      @veebeemani7042 4 ปีที่แล้ว +2

      Super

    • @bhuvaneshshanmugam668
      @bhuvaneshshanmugam668 4 ปีที่แล้ว +1

      Hahaha seriya sonnaiga

    • @Saisuguna111
      @Saisuguna111 4 ปีที่แล้ว +1

      Adhayella pesamattanga

    • @prkarthickmee7617
      @prkarthickmee7617 4 ปีที่แล้ว +2

      அத எப்புடி போடுவாங்க, இந்துக்கள் தானே இ. வ

  • @stalin1367
    @stalin1367 4 ปีที่แล้ว +6

    ஆதித் தமிழன் சிவனா
    டாய்
    SHIVAN 🙏NARAYANAR 🙏📿WORLD🌍 DA

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 ปีที่แล้ว

    தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி!

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 ปีที่แล้ว

    1.எதுவா இருந்தாலும் உடனே அது கடவுளின் செயல் தான் என்ற குறுட்டு நம்பிக்கையால் தான் இது போன்ற விசயங்கள் பரப்பப்படுகிறது...

  • @marimuthun6432
    @marimuthun6432 3 ปีที่แล้ว

    கடவுள் மேல் நன்பிக்கை வேண்டும் ஒரு ஒரு கடவுள்க்கும் ஒரு ஒரு சக்தி உண்டு என் நன்பிக்கை

  • @s.sagathram
    @s.sagathram 4 ปีที่แล้ว +35

    அண்ணா கரும்பு விவசாயிகள் கஷ்டப் படுகிறார்களே அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @நாராயணர்
      @நாராயணர் 4 ปีที่แล้ว +2

      இவான் இந்து விரோதி
      இவன் எப்படி சொல்லுவான்
      இவன் வேசி மவன் தான்

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 ปีที่แล้ว +3

    கடவுள் நீ நினைப்பது போன்ற அற்புதங்களுக்ஙகு அப்பாற்பட்டவர் மல்லிகைச் செடிக்கு மாட்டுச் சாணத்தைப் போட்டாலும் கம கம என்று வாசனை வருகிறதே இது யாருடைய அற்புதம். அற்பமானது எல்லாம் அற்புதம் அல்ல.

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 ปีที่แล้ว

    3. என்னைக் கேட்டால் கடவுளே தேவையில்லாத ஆணி என்பேன் அப்படி இருக்கையில் அதற்கு எதற்கு ஒரு தரகர் தன் மீதும் தன் திரமையின் மீதும் நம்பிக்கை வைத்தவனுக்கு கடவுள் என்ற ஒன்று எப்போதுமே தேவைப்படாது எந்த வேலையையும் உருப்படியாக செய்யமுடியாத அறிவிலிகளுக்கு தனது பலவீனத்தை மறைக்க கடவுள் ஒரு சாக்கு நான் என்ன செய்வது எல்லாம் என் தலைவிதி கடவுள் அப்படி எழுதிவிட்டான் என்று இலகுவாக தப்பித்துக்கொள்வான்...

  • @994319365
    @994319365 4 ปีที่แล้ว +7

    ஒரு சில சாமியார்கள் தப்பு செய்ததால், அனைவரையும் தப்பாக நினைக்க வேண்டாம்... நல்லவர்களும் இருக்கிறார்கள்... அனைத்து மதங்களிலும் உண்டு, கடவுளை அடைய வழி வகுத்து கொடுப்பார்கள்...

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந 3 ปีที่แล้ว

    அறிவியல் என்பது எல்லைக்கு உட்பட்டது ஆகும் ஆனால் ஆன்மீகம் என்பது எல்லை அற்றது

  • @somesharul6332
    @somesharul6332 4 ปีที่แล้ว +9

    சிவ சிவ

  • @jeevanavaprasath.kcivil5818
    @jeevanavaprasath.kcivil5818 4 ปีที่แล้ว +33

    ஊடகங்களே இந்த வீடீயோவை நம்பும் போது ஏன் மக்கள் நம்பாம இருப்பாங்களா

  • @suriyasuren1442
    @suriyasuren1442 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 ปีที่แล้ว

    Well done for this video.

  • @chandrasekarchandru4195
    @chandrasekarchandru4195 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய,,,Calvary TV
    இன்னும் பல்லாண்டு காலம் இயங்க

  • @noothannoothan9361
    @noothannoothan9361 4 ปีที่แล้ว +1

    இடைத்தரகர் எதுக்கு சகோ கண்டிப்பா தேவையில்லை அதுமட்டும் இல்லை பக்தி சொல்லிக்கிட்டு மூடநம்பிக்கை அதிகமா இருக்கு. நீங்கள் சொல்கின்ற விஷயம் அனைத்தும் உண்மை

  • @jana469
    @jana469 4 ปีที่แล้ว +2

    10:59👌👌👌

  • @saraswathysa8447
    @saraswathysa8447 4 ปีที่แล้ว

    நன்றி

  • @muthukrishnanr9746
    @muthukrishnanr9746 4 ปีที่แล้ว

    இந்த சம்பவம் நடந்த சில நாட்களில், நீண்ட நாட்களுக்கு பின்பு ௮க்கோயிலிலும் ௮வ்வூாிலும் மழை வெள்ளம் ௮திகம் வந்ததை பார்க்கும் போது ௭ன்ன சொல்வது🤘

  • @RajaSekar-yd6by
    @RajaSekar-yd6by 4 ปีที่แล้ว +1

    Super thalaiva

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 4 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்.

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 4 ปีที่แล้ว +14

    Faith is God.
    What's the problem for you?

    • @vengat3556
      @vengat3556 4 ปีที่แล้ว +1

      he is explaining about that viral video.. whats your problem?

    • @ramakrishnanms5546
      @ramakrishnanms5546 4 ปีที่แล้ว +1

      @@vengat3556 Okay. Venkat. He may be your friend. Let him do.

    • @vengat3556
      @vengat3556 4 ปีที่แล้ว +1

      @@ramakrishnanms5546 not a friend, i was curious about how the rain fell over a certain spot, And glad he put effort and explained it.

    • @ramakrishnanms5546
      @ramakrishnanms5546 4 ปีที่แล้ว +1

      @@vengat3556 okay. Sorry if I hurt

    • @vengat3556
      @vengat3556 4 ปีที่แล้ว

      @@ramakrishnanms5546 ^_^ no you didnt hurt, happy weekend

  • @arunachalam3384
    @arunachalam3384 4 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌பிரதர் இடை தரகர்கள் தேவையில்லை இறையாற்றல் உணர்வது உற்று நோக்குவது அல்ல ஓம் சிவாய நம

  • @jenissahin
    @jenissahin 4 ปีที่แล้ว

    சூப்பர் நீங்க சொல்வது உண்மை

  • @TechTamizha1
    @TechTamizha1 4 ปีที่แล้ว

    arumai nanba

  • @KALAISELVI-up1cm
    @KALAISELVI-up1cm 4 ปีที่แล้ว +7

    நாங்க உண்மையா தான் நினைக்கணும் நீங்க என்ன நினைக்கிறீங்க அது எப்படி அது மேல மட்டும் மழை பேசுது tell

  • @muyarchiseibro
    @muyarchiseibro 4 ปีที่แล้ว

    Good message.. Vera level.. Thank you broo..

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க கேள்விக்கு நான் உணர்ந்த அனுபவம் சொல்ற. ஆண்டவரை அடைய மற்றவர்கள் தேவையில்லை. உண்மையா ஆர்வமாக நினைக்கும் போது நீங்க தேடி போக வேண்டாம். மெய்யான ஒரு தெய்வம் உண்டு. அவரே உங்களை தேடி வருகிறவராய் இருக்கிறார்.
    இந்த கேள்வி முன்னாடி ஒரு video lla கேட்டீங்க. அதான் நான் உங்க ஆர்வத்துனால என் அனுபவத்தை சொன்னேன் அண்ணா

  • @svcreation4073
    @svcreation4073 4 ปีที่แล้ว +3

    Mass bro

  • @VishnuKumar-ms7vw
    @VishnuKumar-ms7vw 4 ปีที่แล้ว

    Super Nanba ❤️

  • @ramakrishnang1129
    @ramakrishnang1129 4 ปีที่แล้ว +3

    I am not believe block magic and i am only belive sivan

  • @prasadh0273
    @prasadh0273 4 ปีที่แล้ว +6

    மழை வருவதற்கான பிராணிகளின் அறிகுறி உண்மை தான்...

  • @tnbalaff2733
    @tnbalaff2733 4 ปีที่แล้ว +6

    Intha video en nanber Tamil Maran edutha video sir this is real

    • @bharathib7724
      @bharathib7724 4 ปีที่แล้ว

      இருட்டில் phone torch வெளிச்சத்தில் அப்படித்தானே தெரியும்.

  • @R_vignesh_7
    @R_vignesh_7 4 ปีที่แล้ว

    Correct 100%👍

  • @funnyevents6698
    @funnyevents6698 4 ปีที่แล้ว +4

    ஏன்டா பார்த்தாலே தெரியலயா சுத்தி மழை பேய்தது என்றால் ஏன் சிலையில் மட்டும் மழை பெய்றது தெரியுது பதிவுபண்ணும்போதே பதிவாகிருக்கணுமே
    சிலைமேல மழைத்துளி படாமல் சிலையின் முன் அல்லது பின்பகுதியில் தான் மழை பெய்தது என்று சொன்னால் ஏத்துக்கலாம்
    ஆனால் சிலையில் பட்டது என்று சொல்லும்போது அதை யார் மறுப்பார்கள்

  • @62arivan
    @62arivan 4 ปีที่แล้ว +5

    இந்த நிகழ்வால் தமிழர்களுக்கு எதும் நன்மை கிடைத்தால்.
    மிக்க மகிழ்ச்சி

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 4 ปีที่แล้ว +1

    கடவுள் நிலைக்கு உயர குரு அவசியம்.

  • @ravippravi7788
    @ravippravi7788 4 ปีที่แล้ว

    Very good bro purebjiketengala

  • @994319365
    @994319365 4 ปีที่แล้ว +6

    ஆன்மீகம் பற்றி பேசும் போது கருப்பு நிற சட்டை அணிந்து கொள்ள வேண்டாம்...நீங்கள் எப்படி சொன்னாலும் ஏற்கமுடியவில்லை.....

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 4 ปีที่แล้ว +8

    சில புரிந்து கொள்ளாத நபர்ளாளதான் பக்தியவைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

    • @velunaachiyaar6407
      @velunaachiyaar6407 4 ปีที่แล้ว

      Mmoda napikkai kondavarkal.

    • @grkranjith9471
      @grkranjith9471 4 ปีที่แล้ว +1

      @@velunaachiyaar6407 வேலு நாச்சியார் வாரிசில் ஒரு நாத்திக தேவிடியா
      எங்கள் சமுதாயத்தின் அழுக்கு நீ

  • @திரையில்காண்பவை
    @திரையில்காண்பவை 4 ปีที่แล้ว +7

    மழைத் தட்டான்களும் (சில ஊர்களில் "தும்பி" என்றும் அழைக்கப்படுகிறது) மழை வருவதற்கு முன்பு குறிப்பிட்ட பகுதியில்(கணிக்க இயலாது) அதிக அளவில் பறக்கும்.

  • @sethupathi.gsethupathj.g5312
    @sethupathi.gsethupathj.g5312 4 ปีที่แล้ว +1

    👌👌🙏

  • @aravinthraj.a1541
    @aravinthraj.a1541 4 ปีที่แล้ว

    Nice explain anna

  • @sharmiladevirajkumar7207
    @sharmiladevirajkumar7207 4 ปีที่แล้ว

    We are always satisfied god’s own miracle opening eyes , special rain blowing on his head etc nobody is never realised when god is going to protect each and everypeople hardships world from severe disaster . Anyways this comment belongs to one who believes god

  • @nvivekananthan
    @nvivekananthan 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய...

  • @immanuveldaniel0170
    @immanuveldaniel0170 4 ปีที่แล้ว

    10:59 super bro

  • @pvaratharajanponnan7510
    @pvaratharajanponnan7510 4 ปีที่แล้ว +3

    கேமராவை ஒரே கோணத்தில் காட்டியது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலே காட்டிருந்தால் சந்தேகம் இருக்காது. பல வீடியோக்கள் இதற்கு முன் வந்திருக்கின்றன ஆனால் இறுதியில் அது மக்களை ஈர்ப்பதற்கான யுக்தியாய் செய்யப்ட்டதென கண்டு பிடிக்கப்பட்டது. இது என் யூகம்.

  • @RajaSekar-yd6by
    @RajaSekar-yd6by 4 ปีที่แล้ว +8

    பஞ்ச பூத திருத்தலங்களின் ஆன்மீகம் மற்றும் அறிவியல் குறித்து விளக்ககுங்கள்...

  • @prabhuvelu
    @prabhuvelu 4 ปีที่แล้ว +9

    ராஜா அப்படியே அந்த CD ய வச்சி கிட்னி கல்லை எடுக்குறது, கேன்சர போனு சொன்ன உடனே போகிறது, power ணு சொன்ன உடனே அம்புட்டு பேரும் பொத்து பொத்து விழுகிறது இதெல்லாம் ஆராய்ந்து ஒரு வீடியோ போடு....

    • @Cauvery360
      @Cauvery360  4 ปีที่แล้ว

      th-cam.com/video/UsKjiGi6nR4/w-d-xo.html
      Enjoy Nanbaa... Neengale ivlo yosikkumbothu.... paarthutu kelambu

    • @prabhuvelu
      @prabhuvelu 4 ปีที่แล้ว +4

      @@Cauvery360 நன்றி....... நான் கேட்ட வீடியோ போடுங்க....... அந்த DVD கேன்சர், POWER ணு சொன்னதும் எல்லாரும் கீழ விழுறது இதெல்லாம் உண்மையா இல்லை பொய்யா

    • @gomathyjitheshwar
      @gomathyjitheshwar 4 ปีที่แล้ว +2

      Super athallam panna matanga

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 ปีที่แล้ว

    2.இந்தியாவில் தற்போது மட்டுமல்ல எப்போதுமே அது மக்களை அடிமைப்படுத்தவும் வியாரமாக்கவும் மட்டுமே பயன்படுகிறது...

  • @kishal
    @kishal 3 ปีที่แล้ว

    Editing super

  • @anantharajr7615
    @anantharajr7615 4 ปีที่แล้ว

    Very good

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 4 ปีที่แล้ว

    Super anna

  • @harishr7721
    @harishr7721 4 ปีที่แล้ว +6

    Sivan 🔥

  • @8.0clock
    @8.0clock 4 ปีที่แล้ว +8

    Nenga En karupu sat ta potty vedio panringa nu sola mudiuma...

  • @vinothyadav3179
    @vinothyadav3179 4 ปีที่แล้ว +6

    Unmaiya maraikatha na angathan eruthan

  • @ambedkarpiriyan2170
    @ambedkarpiriyan2170 4 ปีที่แล้ว +10

    நீங்கள் கிறிஸ்து மதத்தை சேர்ந்தவர் அதனால்தான் இப்படி ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள்

    • @RajaRaja-bv9oz
      @RajaRaja-bv9oz 4 ปีที่แล้ว +1

      Enna da Cristian matha veri podicha naigala

    • @RajaRaja-bv9oz
      @RajaRaja-bv9oz 4 ปีที่แล้ว +3

      I am Hindu India la hindu only No Cristian No muslim

    • @anjukpl5092
      @anjukpl5092 4 ปีที่แล้ว

      இல்லை..

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 ปีที่แล้ว

      @@RajaRaja-bv9oz dei enna comedy

    • @RajaRaja-bv9oz
      @RajaRaja-bv9oz 4 ปีที่แล้ว

      @@tamilankalaigal2 s

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 ปีที่แล้ว

    From Malaysia gooooood Info

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 4 ปีที่แล้ว +1

    சர்வம் சிவமயம்,

  • @MADHUBALA2-o5b
    @MADHUBALA2-o5b 4 ปีที่แล้ว

    Good

  • @manochithiran1236
    @manochithiran1236 4 ปีที่แล้ว

    நாம இறந்தவுடன் நமது உயிர் எங்கே போகிறது . அந்த ஆன்மா நம்முடன் இருக்கிறதா இதற்கான பதில் சொல்லுங்கள்

  • @lotuslotus2341
    @lotuslotus2341 3 ปีที่แล้ว

    Antha nerathula athu nadakanum nu irunthurukku... kadavula aaraya vendam. At the same time atha misuse pannavum kodathu. Kadavula nambanum but samiyar ellam nammala mathiri human beings than. So nama avangaloda bhakthiya mathikalam but full ah avanga pinnadi poga kodathu. Entha oru feelings um overflow aaga kodathu. Self control mukkiyam. Kadavul nambikai nammaloda behavior ah correct ah vachuka than. Thappu Panna kodathu Kadavul will see us apdinu nenacha pothum.

  • @malanatu8637
    @malanatu8637 4 ปีที่แล้ว

    Your voice very cute like you

  • @onlinechessclasschessguru8117
    @onlinechessclasschessguru8117 4 ปีที่แล้ว +3

    I know karthik you don't believe in God video can fake but god shiva is not fake when your doing God videos pls avoid black dress tq

  • @praveen2211
    @praveen2211 4 ปีที่แล้ว

    Dec 3,4,5. Cuddalore district , Chidambharam has received highest rainfall in Tamilnadu.
    Thillai Nataraj Temple is surrounded by flood.
    So ,think about it: cauvery news channel

  • @RajaSekar-yd6by
    @RajaSekar-yd6by 4 ปีที่แล้ว +2

    தலைவா சிறப்பு... மிக சிறப்பு...

  • @ramyaya2400
    @ramyaya2400 4 ปีที่แล้ว

    super

  • @mvinay3490
    @mvinay3490 4 ปีที่แล้ว +5

    நாம் வாழும் காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் நம்ப மறுக்கும் நீங்கள், முகமது நபி, ஏசு பற்றிய கட்டு கடைகளை பேச முடியுமா.. துணிவு உள்ளதா...?

  • @gowthamtamil6623
    @gowthamtamil6623 4 ปีที่แล้ว +4

    DRDO upcoming projects pathi pasuga bro