POOJAIKKU VANDHA ISAIOVIAM MUSIC GROUP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 204

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 ปีที่แล้ว +3

    இவ்வளவு அருமையான குரலை வைத்துகொண்டு இருவர்களும் மிகவும் ரசித்து சுவைத்து பாடுகிறீர்கள்

  • @jdmohan51
    @jdmohan51 4 ปีที่แล้ว +23

    ஜெயஸ்ரீ அவர்கள் குரல் எப்போதும் இனிமை. ஏன் நம் இசை அமைப்பாளர்கள் இவர் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று பாடகர்களை கொண்டுவந்து பாடவைக்கிறார்களோ...!!!

    • @ummalbajiriya42
      @ummalbajiriya42 3 ปีที่แล้ว +1

      எனக்குரொம்பவும்பிடித்த்தபாடல்இனிமைஇனிமையானபாடல்

    • @venkatasubramaniamsubraman9927
      @venkatasubramaniamsubraman9927 2 ปีที่แล้ว

      Olle

    • @hilmelanka4387
      @hilmelanka4387 2 ปีที่แล้ว

      Q1qqqq1qq1q1qqqqq1q21qq1qqqq

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo 8 หลายเดือนก่อน

      இவர் (கர்நாடகா) துளுவை தாய்மொழியாகக்கொண்ட பிராமணர்,இவரது சகோதரியும் தமிழ்நாட்டு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்..

  • @jeyarajg6595
    @jeyarajg6595 6 หลายเดือนก่อน +1

    இந்தப் பாடலில் இசையமைப்பாளர்கள் அருமையான இசையை அமைத்து பாடலுக்கு மெருகு ஊட்டுகிறார்கள் அருமையிலும் அருமை அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @chockalingampalani3365
    @chockalingampalani3365 3 ปีที่แล้ว +7

    பழைய பாடல்கள் இவர்களின் மூலம் இன்னும் உயிரோடு வாழ்கிறது. நன்றி வாழ்க வளமுடன்

  • @jeyarajg6595
    @jeyarajg6595 7 หลายเดือนก่อน +2

    இருவரும் அருமையான பாடகர்கள் வாழ்க வளமுடன்

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว +2

    பெண்மணியின் குரல்வளம் அபாரம்.PBS பாடலை புதிய குரலில் கேட்பதும் இனிமையாக இருந்தது.very excellent and Fantastic orchestra was conducted by mr.Balaji .thanks for everyone's

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 ปีที่แล้ว +7

    ரொம்ப அருமையாக மிக உன்னதமாக பாடினார்கள் .. அருமையான இசை ... காலத்தினால் அழியாத ஓர் தீந்தமிழ் பாடலை அச்சு பிசகாமல் மிக அழகாக பாடிய இருவரையும் மனமுவந்து பாராட்டுகிறோம் . Great performance. ( 14 th September 2020 from Belfast city- UK )

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว +1

    Super.tq.isaikkuzhu.godbless.u.all.

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว +1

    பெண் குரல் அருமை அருமை.👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் 😃👌👌👌👌

  • @sekarg5033
    @sekarg5033 ปีที่แล้ว +2

    Jeyasri, is a very talented Singer. I saw in Mega tv andrum indrum endrum MSV program. Not utilising her talent in Tamil cinema. So many songs she is singing very fantastic.

  • @mustafarahim5042
    @mustafarahim5042 2 ปีที่แล้ว +1

    காலத்தால் அழியாத இனிமையான தமிழ் மொழியை ரசிக்க வைத்த இனிமையான இசையுடனும் குரலுடனும் சிலிர்க்க வைத்த பாடல்
    பாடிய உங்களுக்கு பாராட்டுகள்

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 5 ปีที่แล้ว +22

    ஒரு பாடலை அதே மாதிரி குரலில் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு இருவரின் குரலும் இனிமைதான் . வாழ்க வளமுடன்

    • @madhanmrm4204
      @madhanmrm4204 4 ปีที่แล้ว +4

      கிட்டத்தட்ட

  • @muthugurupackiamthangamani2571
    @muthugurupackiamthangamani2571 4 ปีที่แล้ว +3

    பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 5 หลายเดือนก่อน +1

    ஜெயஸ்ரீ குரல் மிகவும் அருமையான குரல்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 5 ปีที่แล้ว +26

    இருவரும் அருமையாகப் பாடினார்கள். பெண் குரல் மிகவும் அருமை.

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk 10 หลายเดือนก่อน +2

    Super sister congratulations 🌹🌺💐👍

  • @rajanrg
    @rajanrg 5 ปีที่แล้ว +10

    90களில் தூர்தர்ஷன் சன் டிவி ராஜ் டிவி வந்த புதிதில் இசைமேடை நிகழ்ச்சிகளில் பாடிய நீங்கள் இன்னும் அதே இனிமையில் பாடும்போது மனம் நெகிழ்ந்து விட்டது. தொடரட்டும் உங்கள் பணி

  • @madhubalan8208
    @madhubalan8208 4 ปีที่แล้ว +6

    இருவவரின் குறலும் மிக இனிமை...

  • @dpandiyan418
    @dpandiyan418 4 ปีที่แล้ว +4

    திறமைசாலிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்! இனிய பயணம் தொடரட்டும்!

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว +3

    No more words.amazing tabla,super song,excellent singers.❤❤❤

  • @murugandurai4476
    @murugandurai4476 3 ปีที่แล้ว +4

    வரம் வாங்கிய குரல் பெண்குரல்.தேனினும் இனிமை

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 6 หลายเดือนก่อน

    Both are singing very well. Needless to mention as both are good singers. But I have directly listened to Jayashree madam's song when she had participated in R G Kannans orchestra. Excellent voice madam jayashree

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 ปีที่แล้ว +3

    இருவரும் சிறப்பாக பாடுகிறார்கள். வாழ்த்துக்கள்.

  • @hassankhan-xi2pf
    @hassankhan-xi2pf 5 ปีที่แล้ว +6

    அனைத்து பாடல்களும் அருமை

  • @shanavas-w7d
    @shanavas-w7d 5 ปีที่แล้ว +15

    Madam, extraordinary singing and voice control👌👌

  • @paulmanickam4086
    @paulmanickam4086 2 ปีที่แล้ว +1

    பவழம் பவளம் இல்லை

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 4 ปีที่แล้ว +2

    Super.Arumaiyana voice both are very well singer.

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 5 ปีที่แล้ว +4

    Super voice to both of you....Gods grace be showered to both of you...

  • @devam3092
    @devam3092 5 ปีที่แล้ว +8

    Amma unga voice so nice and gents voice so nice you both very nice

  • @valluvana7873
    @valluvana7873 4 ปีที่แล้ว +3

    Female voice is superb From USA

  • @Saravanan-nj8nm
    @Saravanan-nj8nm 4 ปีที่แล้ว +2

    சூப்பர்வாய்ஸ்வாழ்த்துக்கள்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว

    🌹Sir,mam marvelous sung.Goo d orchestration.An alluing song. God bless all of you.Keep going 👌👍🤗😘🙏

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +5

    பழமையின் இனிமை

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 6 ปีที่แล้ว +3

    Jayashree madam is always great. She not only attracts thro, her effortless singing but makes up so beautifully with smile for other co singers.mistakes also

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 4 ปีที่แล้ว +2

    Very nice singer gents action super lady voice super

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว +8

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா நன்றி உனக்கு🙏

  • @knkumar6268
    @knkumar6268 4 ปีที่แล้ว +2

    இசையமைப்பு அருமை

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 4 ปีที่แล้ว

    miga miga Arumaiyana kural eruvarukkum.nalla pathivu.Anbudan vazhthum tms stage singer sankar manali.

  • @blueplanetmadras9158
    @blueplanetmadras9158 4 ปีที่แล้ว +1

    Tabla Kiran 100% perfect, Guitar Sundaresan perfect chords...Jayashri Aunty no wonder she is a great singer....

  • @srinivasanm9112
    @srinivasanm9112 ปีที่แล้ว

    Super singing by both. Orchestra is equally good

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 3 ปีที่แล้ว +1

    பெண்குரல் சூப்பர்

  • @vazhumuny1853
    @vazhumuny1853 2 ปีที่แล้ว

    அருமை 👌 குரலும் இசையும்

  • @SriJayantha
    @SriJayantha 6 ปีที่แล้ว +3

    Excellent. Great audio.Please Sai Suresh post all your recordings. Fantastic song choices.

    • @isaioviammusicgroup2530
      @isaioviammusicgroup2530  6 ปีที่แล้ว

      Sri Sri-Jayantha
      THANK YOU MADAM YOU CAN ENJOY OUR SONGS IN YOU TUBE @ ISAIOVIAM MUSIC GROUP

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 ปีที่แล้ว +1

    Wow amazing.....

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 2 ปีที่แล้ว

    பி.ஆர்.வெங்கடாஜலபதி.இன்பமான.பாடல்.

  • @perumalv2443
    @perumalv2443 3 ปีที่แล้ว +1

    Super excited 🤝

  • @EmsKsa82
    @EmsKsa82 3 ปีที่แล้ว

    Excellent voice both of you also musicians 👍💐

  • @chandranm5931
    @chandranm5931 หลายเดือนก่อน

    Super voice mam👌👍🙏

  • @asmohanasmohan7058
    @asmohanasmohan7058 5 ปีที่แล้ว +5

    சிஸ்டர் வாய்ஸ் மிக சூப்பர்

  • @arivuarivu155
    @arivuarivu155 3 ปีที่แล้ว +1

    Super super Akka

  • @deepasekar8972
    @deepasekar8972 4 ปีที่แล้ว +2

    Vera level melody song I like this song 😘😍

  • @gurug4045
    @gurug4045 2 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @DeepakRaj-vu7sk
    @DeepakRaj-vu7sk 5 ปีที่แล้ว +5

    Jeyasri mam song super

  • @kannadanrajanikanth7828
    @kannadanrajanikanth7828 5 ปีที่แล้ว +18

    பெண் பாடகி மிருதங்கம் அருமை

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 4 ปีที่แล้ว

    thabla vasikkum nanbarukku yenathu manamarntha parattukkal yen yenral nanum our medai padagan tms singer.well play

  • @jayam2680Australia
    @jayam2680Australia 3 ปีที่แล้ว

    Very nice tabla men I hat's off him and well singing both sweet voice

  • @govindaraju32
    @govindaraju32 4 ปีที่แล้ว +1

    அருமை
    வாழ்க
    வழர் க

  • @RAJESHKANNAN-bq5ud
    @RAJESHKANNAN-bq5ud 2 ปีที่แล้ว

    Female voice great.... SALUTE

  • @SathyaSathya-ng9lf
    @SathyaSathya-ng9lf ปีที่แล้ว

    Super..... Ma

  • @rathikadhanu9345
    @rathikadhanu9345 3 ปีที่แล้ว

    அக்கா குரல் இனிமை

  • @LivingSpiritA
    @LivingSpiritA 6 ปีที่แล้ว +11

    Excellent. Tabla perfect. Voices great. Please select songs of 50s, 60s and 70s (with classical instruments) and perform. Thanks. Eeelath Tamilian.

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 4 ปีที่แล้ว

    P. B. Srinivas and . S. Janaki is another company were sung beautiful songs in those days.

  • @sureshm9311
    @sureshm9311 5 ปีที่แล้ว +1

    Very nice. Female voice is very beautiful

  • @jayam2680Australia
    @jayam2680Australia 5 ปีที่แล้ว +5

    Excellent beautiful singing both God bless you thanks

  • @HariHari-pt9dt
    @HariHari-pt9dt 4 ปีที่แล้ว +1

    Anna onka vis supper 😍 😍 😍 😍

  • @ramadasa5479
    @ramadasa5479 3 ปีที่แล้ว

    Jeyashree your sweety voice👌❤🙏❤🙏❤👍❤🤝

  • @mselvaraj3966
    @mselvaraj3966 ปีที่แล้ว

    Thabala super
    Singers super super super 👌 👍

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 7 หลายเดือนก่อน

    GOD GIFT GIVE . .
    . . . .

  • @ukumaruday2432
    @ukumaruday2432 4 ปีที่แล้ว +1

    அருமை💐

  • @kirohiro7333
    @kirohiro7333 5 ปีที่แล้ว +3

    Pattu super, singers superb, recording super.malaysia tamilan

  • @hemaeditz...3976
    @hemaeditz...3976 4 ปีที่แล้ว +2

    Super voice madam

  • @AbdulSamad-zx7bu
    @AbdulSamad-zx7bu 5 ปีที่แล้ว +2

    Excellent made for each other

  • @santheyamariappan3240
    @santheyamariappan3240 3 ปีที่แล้ว

    Super wonderful lady voice super

  • @noushadabdul4803
    @noushadabdul4803 3 ปีที่แล้ว

    Inke ella kalaigerhalum mihavum arumailum arumai.thabela kalaiger avarhalin niraya concept paarththitukkiren avar name theriyaathu.therinthavarhal please panni avar name and link irunthaal kurippidavum.naan Canadavil iruppathaal mudiyavillai.please friends.

  • @manivannanc4215
    @manivannanc4215 5 ปีที่แล้ว +1

    Very nice Beautiful voice

  • @sivavasi5979
    @sivavasi5979 5 ปีที่แล้ว +6

    I proud mam, that heard your song,
    Which teriffic moment has happened in mine,
    Shiva.a

  • @sekar-ow7ge
    @sekar-ow7ge 5 ปีที่แล้ว

    It's very nice. Urgent argesta very goooooooooooooooooood

  • @stevenkumar1282
    @stevenkumar1282 3 ปีที่แล้ว

    perfect songs singer and band tabla person you rock

  • @jeevaviji8797
    @jeevaviji8797 4 ปีที่แล้ว +1

    Woww semma akka

  • @KumarKumar-b1u1n
    @KumarKumar-b1u1n 4 หลายเดือนก่อน

    Semmasuper

  • @ramalingamram3149
    @ramalingamram3149 5 ปีที่แล้ว +4

    top music and the songs and tms voice remember it

    • @radiosivji
      @radiosivji 4 ปีที่แล้ว

      Sorry sir , it was PB Sreenivoss

  • @alagarsamyalagarsamy9459
    @alagarsamyalagarsamy9459 3 ปีที่แล้ว

    Super voice amma 🙋‍♂️

  • @jkmathiazhgan9290
    @jkmathiazhgan9290 2 หลายเดือนก่อน

    Jazhi super voice

  • @paramountdoors4325
    @paramountdoors4325 3 ปีที่แล้ว

    Very nice experience
    Super

  • @viswanathan9329
    @viswanathan9329 4 ปีที่แล้ว

    Very super.I like this song

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +2

    super👍🙏🇧🇫

  • @தஞ்சைஞானம்
    @தஞ்சைஞானம் 5 ปีที่แล้ว +4

    அருமை அக்கா

  • @mp.mp123
    @mp.mp123 3 ปีที่แล้ว

    Super sir and mom

  • @vigneshwaranr6044
    @vigneshwaranr6044 4 ปีที่แล้ว +1

    Very very super song

  • @ajithkumarm1706
    @ajithkumarm1706 5 ปีที่แล้ว +2

    I like you line Amma super your voice your Fans

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 5 ปีที่แล้ว +1

    சூப்பர் கர்

  • @kannadasanr5232
    @kannadasanr5232 3 ปีที่แล้ว

    இனிமை

  • @subramanianveeramani3595
    @subramanianveeramani3595 2 ปีที่แล้ว

    தம்பி கொஞ்சம் இடத்தில் சங்கதி வேண்டும் உதாரணம் வா. இசைமணி5348

  • @anantdsp5599
    @anantdsp5599 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @harshiniharshitha3228
    @harshiniharshitha3228 4 ปีที่แล้ว

    Both Voces are excellent

  • @ramalingamramalingam3333
    @ramalingamramalingam3333 3 ปีที่แล้ว

    Super super madam an sir

  • @shankarmarakamudiyathasong2333
    @shankarmarakamudiyathasong2333 4 ปีที่แล้ว +1

    If there is no thabla without orchestra this is fully true I like ii performance. pl send his name via watts App only.

  • @ranganathan4771
    @ranganathan4771 2 ปีที่แล้ว

    Nice beautiful

  • @elumalaielumalai606
    @elumalaielumalai606 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹

  • @GopalakrishnanFamily
    @GopalakrishnanFamily 6 หลายเดือนก่อน

    Super.nies.