நீட் தேர்வு சர்ச்சை ராகுல் மீது பாஜ தாக்கு | Ravi Shankar Prasad | BJP | Former union law minister

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • கடந்த மே மாதம் நாடு முழுவதும்
    எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான
    நீட் தேர்வு நடைபெற்றது. 23 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.
    நீட் கேள்வித் தாள் கசிவு,
    அதிகம் பேர் முதல் ரேங்க் எடுத்தது,
    ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள்
    100 சதவீத மதிப்பெண்கள் பெற்றது
    என மாணவர்கள் பலசந்தேகங்களை கிளப்பினர்.
    நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் மாணவர்கள், கோச்சிங் சென்டர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
    தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 8ம் தேதி முதல் நீட் வழக்குகளை ஒன்றாக்கி விசாரித்தது.
    சுப்ரீம் கோர்ட் தலையீட்டுக்கு பிறகு
    மத்திய அரசு வேகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    சிபிஐ வழக்கு பதிவு செய்து
    கேள்வித்தாள் கசிவு தொடர்பாக
    மருத்துவ மாணவர்கள், பத்திரிகையாளர்கள், ஐஐடி பட்டதாரி, புரோக்கர்கள் உள்பட பலரை கைது செய்துள்ளது.#RaviShankarPrasad #BJP #Formerunionlawminister #Rahul #Neet

ความคิดเห็น • 56

  • @mallikar9389
    @mallikar9389 หลายเดือนก่อน +27

    மன்னிப்பு.ராகுல்.கேட்க.வேண்டும்.இல்லை.என்றல்.இத்தாலி.செல்லட்டும்.ஜெய்ஹிந்

  • @user-si4nw4om4b
    @user-si4nw4om4b หลายเดือนก่อน +31

    நீட்டைபற்றிபேசுகிற இவர்கள் காவிரி நீரை பற்றி பாராளுமன்றத்தில் பேசமறுக்கின்றனர்

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 หลายเดือนก่อน +29

    நல்ல மனிதனாக இருந்தால் மன்னிப்பு கேட்பான்

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 หลายเดือนก่อน +16

    Now Raghul should resign based on Supreme Court judgement as leader of opposition

  • @baskarnair7034
    @baskarnair7034 หลายเดือนก่อน +21

    ராகுல் படித்து பட்டம் வாங்கியதே காப்பி அடித்து தான். Did he sit for any exam so far.

    • @arunmanip1419
      @arunmanip1419 หลายเดือนก่อน

      He is not Modi to tell that he obtained a degree in entire political science. பிராடு மாதா கீ ஜெய்.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 หลายเดือนก่อน +3

    Super information
    Congratulations Jee!

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 หลายเดือนก่อน +15

    நன்றாக படிக்க கூடியமாணவர்களின் மனநிலை மையை சோதிக்கவேணாடாம்.

  • @deepamanoj1734
    @deepamanoj1734 หลายเดือนก่อน +18

    எதிலும் ராகுல்ஜிக்கு நம்பிக்கை இல்ஷை 😂தேர்தல் நடத்தும் முறையே சரியில்லை 😂😂😂 தேர்வு நடத்தும் முறையும் சரியில்லை. ராகுல்ஜி மாத்திரமே இந்தியாவின் முதல் தரமான யோக்கியர் 😂😊

    • @rainydrops522
      @rainydrops522 หลายเดือนก่อน

      Itly muraipadi election nadata solraan

  • @venkatramanthiagarajan8834
    @venkatramanthiagarajan8834 หลายเดือนก่อน +4

    இத்தாலி மைனர் நிதானமாக உள்ளாரா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்

  • @mjayachandran5996
    @mjayachandran5996 หลายเดือนก่อน +9

    Ragulji is an unfit person to talk about corruption and malpractices.What is his educational qualifications.

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 หลายเดือนก่อน +6

    தீர்ப்பு கூறிய நீதிபதியையும் சந்தேகம் ஏற்பட்டால் மக்களவை விவாதத்திற்கு உட்படுத்தலாம்.

    • @rainydrops522
      @rainydrops522 หลายเดือนก่อน +1

      Ravul ku tillu illa?

  • @natarajannatarajan632
    @natarajannatarajan632 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிலடி தந்துள்ளர் ரவிசங்கர் பிரசாத்

  • @ramananm1293
    @ramananm1293 หลายเดือนก่อน +13

    Rahul behaves like a psycho and he makes all dirty statements He never respects courts and will ditch alliance parties soon

    • @Ek.t
      @Ek.t หลายเดือนก่อน +1

      😂😂😂 not psycho. He is purposely doing to destroy India
      .

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 หลายเดือนก่อน +4

    வீராசாமி மெடிக்கல் சீட் பத்தி என்ன சொன்னார்

  • @padmavathys3974
    @padmavathys3974 หลายเดือนก่อน +8

    ராகுல் படித்து பட்டம் வாங்கினார? பணம் கொடுத்து வாங்கினா ர?

    • @SK-wc4en
      @SK-wc4en หลายเดือนก่อน

      Modi

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn หลายเดือนก่อน +4

    Raghulorudupokurleeder

  • @nandakumarrangaswamy3758
    @nandakumarrangaswamy3758 หลายเดือนก่อน +3

    Raghul U R REALLY totally WASTE criminal MIND
    VIJAYALAKSHMI NANDAKUMAR

  • @ramachandran427
    @ramachandran427 หลายเดือนก่อน +2

    Raghul
    Sabakkedu

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 หลายเดือนก่อน

    அவன் அதுக்கெல்லாம் சரிபடமாட்டான்

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 หลายเดือนก่อน

    Rahul hand reading reveals the head line is bending and running parrellel to life line . Very strange behaviour abnormal outbursts etc could be the order in his life .he cannot fight for any good cause at all.

  • @saravananp8526
    @saravananp8526 หลายเดือนก่อน +1

    அப்ப ஸ்டாலின், உதயநிதி இவர்கள் எல்லாம்.

  • @user-qi8ws1rn3d
    @user-qi8ws1rn3d หลายเดือนก่อน +1

    மாபெரும் கிறுக்கன். இவன் பின்னால் நூற்றாண்டு கடந்த காங்கிரஸ்.

  • @arunmanip1419
    @arunmanip1419 หลายเดือนก่อน

    தேவை இல்லை. நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வு தேவை இல்லை, இதில் கவனம் செலுத்துவதை விட மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் கவனம் செலுத்துங்கள்.

  • @bhanumathirajagopalan5424
    @bhanumathirajagopalan5424 หลายเดือนก่อน +1

    Enna pirappu epadi ketpan manippu

  • @chandrasekarangnanaskandha1491
    @chandrasekarangnanaskandha1491 หลายเดือนก่อน +7

    வாயில வந்ததை பேசிக்கிட்டு ராசா வீட்டு கண்ணு குட்டி போல துள்ளி ஒடுவார் அடுத்த உலரலுக்கு. தான் ஒரு பப்பு என்பதை அடிக்கடி நிரூபிக்கும் ராகுல்.

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o หลายเดือนก่อน +1

      முபாய்காந்தி

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 หลายเดือนก่อน

    கேப்பான். திரும்பவும் உளறுவான். அந்த ஜென்மத்துக்கு ஏது சொரணை? ஏது அறிவு??

  • @ramachandranl9269
    @ramachandranl9269 หลายเดือนก่อน

    Kedi ya vidava

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm หลายเดือนก่อน

    Need not cancelled NEET ok it is must to avoidcoruption Rahul is terristdoge😊

  • @mohanm864
    @mohanm864 หลายเดือนก่อน +1

    BJP. Mannipu kaeganam ninga yappa
    Achiki vanthiglo ananaiki pedechathu
    Sanniysn makkalai
    Vati eduguthu entha BJP BJP Vajbai udden
    Mudithu pochi nenga ellam kollai kolam than
    Enum tamil natula muttalksl ungalzku
    Thuthi padi pallaku thuguranuga evana yellam pethagala
    Saijanakala poriyala
    Ennum yavaluvu enga
    Pannagalai kolliyadipingo ethu wara vallai sayalam
    GST potto potto kolai
    Adicha katchiyana athu
    BJP than nanga mazai
    Vailunu ozikam pannathula ne kuthiyarudan AC roommula kondatama
    Vetkam ella ongaluku
    Tamil natu Boomai mudal amachar mathiri
    than modi pathavi aasai konda koduran😢

    • @samuthirapandian2533
      @samuthirapandian2533 หลายเดือนก่อน

      All those you have mentioned in the comment are the wily creation of the opposition parties. They try their best to confuse and mislead the people. Indians are wise enough to differentiate the good and bad. Jai hind!

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 หลายเดือนก่อน

    All 420 are in education system which includes minister

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 หลายเดือนก่อน

    Rahul hand reading reveals the head line is bending and running parrellel to life line . Very strange behaviour abnormal outbursts etc could be the order in his life .he cannot fight for any good cause at all.