Jazakallah khair Mashallah Alhamdulillah மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான விளக்கம் முஸ்தபா பாய் நீங்க அல்லாஹ்வால் தமிழர்களுக்க கொடுக்க பட்ட ஒரு பொக்கிஷம். தாங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் செய்வானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த தீனை பரவலாக்க வேண்டும் என்பதற்காக உங்களுடைய பயானில் இருந்து குறிப்பு எடுத்து நானும் இதை பேச ஆரம்பித்து இருக்கிறேன் மாஷா அல்லா என்னுடைய நண்பர்களின் நல்ல வரவேற்பு இருக்கிறது கோயமுத்தூரில் வைத்து இந்த பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@@AbdulRahim-tr6ri @SUPERMUSLIM பாய் உங்களிடம் ஒரு கேள்வி தான் கேட்டேன் அதில் பதில் சொல்ல லம் இல்லை என்றால் அட்லீஸ்ட் ரிப்ளை பண்ணலாம். உங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் சூப்பர் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் கண்ணை மூடி. Flowers மட்டும் பதில் சொல்றிங்க. இது. என்ன தவா களம் உங்களுக்கு. வாகாபிகளுக்கும். என்ன வித்தியாசம் ஒரு வகை ல அவங்க பரவா இல்ல. பதில் சொல்லுவாங்க இவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறதா. இதற்கு முன்பும் நான் கேள்வி கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை அது சிக்கலானது. Ok இது உங்கள் தலைப்பு களில் உள்ள கேள்வி. Iam waiting. உண்மையில் நீங்கள் அல்லாஹு க்காக தாவா செய்தால். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
Asalamualaikum Jazakallah... Musthafa Bhai Allah Nammaiyum Nam Kudupatharayum Avan Porunthikollum Valkai Vanthu Maranika seivanaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் அவர்களே நான் உங்கள் பதிவை சில ஆண்டுகளாக பார்த்துக்கொள்கிறேன் அதில் நான் எனக்கு புரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய சில உதாரணங்கள் எங்களுக்கு மிகவும் புரியும் படியாக உள்ளது மேலும் மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் சமமே என்ற கோட்பாடும் மற்றும் தீன் என்றால் என்ன என்பதைப் பற்றியும் இஸ்லாம் என்றால் என்பதை என்ன என்பதைப் பற்றியும் எங்களுக்கு உணர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இத்தனை நாள் தொழுகை நோன்பு ஸகாத் ஹஜ் கலிமா போன்றவைகள் இஸ்லாமிய சடங்குகளாக பார்த்த நான் இப்போதுதான் அதை என் அல்லாஹ் கட்டளையிட்டது என்பதை பற்றி உணர்ந்தேன் எங்கள் இமாம்கள் அதை சடங்குகளாக தான் எங்களுக்கு காண்பித்தார்கள் அதை நீங்கள் தான் எங்களுக்கு அதை அல்லாஹ் கூறிய கட்டளைகள் ஆகவும் அதை நிறைவேற்றவும் எது செய்தாலும் அதை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றவும் உங்கள் குரல் மூலமாக நான் விளங்கிக் கொண்டேன் மேலும் நான் இந்த பயானை சுமார் 360 நாட்களாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் மூன்று நிமிடம் பயான் என்ற தலைப்பில் தினமும் பதிவிட்டு வருகிறேன் இதனால் பல மக்கள் அதை காண வாய்ப்பு கிடைக்கலாம் எனக்கு இதை அறிமுகம் செய்த எனது நண்பர் ரியாஸ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன் மேலும் அல்லாஹ் எனக்கு இவைகளை புரிய வைக்க இலகுவான விஷயங்களை அல்லாஹ் தந்துதான் அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக மேலும் உங்கள் மூலமாக இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தை விழங்கக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் தந்துள்ளான்
நீங்க சொன்னது சரி தான்... டாக்டர கடவுள் னு சொல்ல ஆரம்பிச்சோம்... இப்போ எல்லோரும் கண்டிப்பா ஒரு மாசத்துல ஒரு தடவனாலும் கடவுளா பாக்குற நிலைமைக்கு போய்ட்டோம்....
பாய் "அவனே வானத்தையும் பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கிறான்" இந்த வார்த்தைக்கான அர்த்தம்"இஸ்லாத்தில் சமூக நீதி" என்ற(ஸைத் குதூப் அவர்களின்) புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அதை மேலும் விரிவாக உங்களிடம் கேக்க ஆசைப்படுகிறேன்.🕋☝️😥
சத்தியம் என்றால் அல்லாஹ்வின் வார்த்தை அதாவது வேதம் அது திருக்குர்ஆன் நீதி என்ற சொல் தமிழ் அல்ல முறை என்பதே சரியான சொல் நடைமுறை வழிமுறை ஒழுங்கு முறைகள் முறை என்றால் ஒழுக்கம் ஒழுக்க விதிகளுக்கு மனதார கட்டுப்பட்டு நடத்தல் என்று பொருள் அதுவே சரி அதுவே முறை அதாவது அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நபிகளார் நடந்து காட்டிய வழியில் பின்பற்றி நடப்பது தான் (நீதி) முறை ஒழுங்கு ஒழுக்கம் .. இதுதான் சரி அதற்கு எதிரான அனைத்தும் தவறு முறையற்றது அதுவே அநீதி
Assalamualaikum alaikum musthafa bai ஒரே ஒரு கேள்வி தான். பதில் சொல்லுங்க கண்டிப்பாக. கலிமா. வின் வசனம். முதசாபிகத்தா. இல்ல mukakamava பதில் சொல்லுங்க வஹபிகள் உட்டு அடிக்கிறாஙக சரி
@SUPERMUSLIM பாய் உங்களிடம் ஒரு கேள்வி தான் கேட்டேன் அதில் பதில் சொல்ல லம் இல்லை என்றால் அட்லீஸ்ட் ரிப்ளை பண்ணலாம். உங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் சூப்பர் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் கண்ணை மூடி. Flowers மட்டும் பதில் சொல்றிங்க. இது. என்ன தவா களம் உங்களுக்கு. வாகாபிகளுக்கும். என்ன வித்தியாசம் ஒரு வகை ல அவங்க பரவா இல்ல. பதில் சொல்லுவாங்க இவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறதா. இதற்கு முன்பும் நான் கேள்வி கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை அது சிக்கலானது. Ok இது உங்கள் தலைப்பு களில் உள்ள கேள்வி. Iam waiting. உண்மையில் நீங்கள் அல்லாஹு க்காக தாவா செய்தால். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான விளக்கம் முஸ்தபா பாய்
நீங்க அல்லாஹ்வால் தமிழர்களுக்க கொடுக்க பட்ட ஒரு பொக்கிஷம். தாங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் செய்வானாக. ஆமென்
எல்லா புகழும் இறைவனுக்கே !! தற்பெருமை ஏற்படுத்தும் எல்லா வார்தைகளை விட்டு இறைவன் நம் யாவரையும் இறைவன் பாதுகாப்பான்.
நீங்கள் கூறியதை போல் என்னை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக என்று துஆ செய்கிறேன்
@@SUPERMUSLIM🤲☝️
ஆமீன்....
ஆமின்
Jazakallah khair
Mashallah Alhamdulillah
மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான விளக்கம் முஸ்தபா பாய்
நீங்க அல்லாஹ்வால் தமிழர்களுக்க கொடுக்க பட்ட ஒரு பொக்கிஷம். தாங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் செய்வானாக.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த தீனை பரவலாக்க வேண்டும் என்பதற்காக உங்களுடைய பயானில் இருந்து குறிப்பு எடுத்து நானும் இதை பேச ஆரம்பித்து இருக்கிறேன் மாஷா அல்லா என்னுடைய நண்பர்களின் நல்ல வரவேற்பு இருக்கிறது கோயமுத்தூரில் வைத்து இந்த பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் உஸ்தாத் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@@AbdulRahim-tr6ri @SUPERMUSLIM பாய் உங்களிடம் ஒரு கேள்வி தான் கேட்டேன் அதில் பதில் சொல்ல லம் இல்லை என்றால் அட்லீஸ்ட் ரிப்ளை பண்ணலாம். உங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் சூப்பர் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் கண்ணை மூடி. Flowers மட்டும் பதில் சொல்றிங்க. இது. என்ன தவா களம் உங்களுக்கு. வாகாபிகளுக்கும். என்ன வித்தியாசம் ஒரு வகை ல அவங்க பரவா இல்ல. பதில் சொல்லுவாங்க இவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறதா. இதற்கு முன்பும் நான் கேள்வி கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை அது சிக்கலானது. Ok
இது உங்கள் தலைப்பு களில் உள்ள கேள்வி. Iam waiting. உண்மையில் நீங்கள் அல்லாஹு க்காக தாவா செய்தால். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முஸ்தபாஃ பாய்
ஆகச் சிறந்த விளக்கம். ❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் 💙💚💜
Asalamualaikum
Jazakallah... Musthafa Bhai
Allah Nammaiyum Nam Kudupatharayum Avan Porunthikollum Valkai Vanthu Maranika seivanaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Alhamdulillah
ماشاء الله تبارك الله
الحمدلله
130000 subscribers
வாழ்த்துக்கள்.
அல்லாஹ் த ஆலா குர்ஆனின் ஒளியின் கீழ் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்துவானாக.
Assalamu alaikum bhaiya
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..💗🤲
MASHA ALLHA ARUMAIYANA VILEKKAM ALLAH UNGALUKU ARUL PURIVANGA
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் அவர்களே நான் உங்கள் பதிவை சில ஆண்டுகளாக பார்த்துக்கொள்கிறேன் அதில் நான் எனக்கு புரிந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் உங்களுடைய சில உதாரணங்கள் எங்களுக்கு மிகவும் புரியும் படியாக உள்ளது மேலும் மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் சமமே என்ற கோட்பாடும் மற்றும் தீன் என்றால் என்ன என்பதைப் பற்றியும் இஸ்லாம் என்றால் என்பதை என்ன என்பதைப் பற்றியும் எங்களுக்கு உணர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் இத்தனை நாள் தொழுகை நோன்பு ஸகாத் ஹஜ் கலிமா போன்றவைகள் இஸ்லாமிய சடங்குகளாக பார்த்த நான் இப்போதுதான் அதை என் அல்லாஹ் கட்டளையிட்டது என்பதை பற்றி உணர்ந்தேன் எங்கள் இமாம்கள் அதை சடங்குகளாக தான் எங்களுக்கு காண்பித்தார்கள் அதை நீங்கள் தான் எங்களுக்கு அதை அல்லாஹ் கூறிய கட்டளைகள் ஆகவும் அதை நிறைவேற்றவும் எது செய்தாலும் அதை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றவும் உங்கள் குரல் மூலமாக நான் விளங்கிக் கொண்டேன் மேலும் நான் இந்த பயானை சுமார் 360 நாட்களாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் மூன்று நிமிடம் பயான் என்ற தலைப்பில் தினமும் பதிவிட்டு வருகிறேன் இதனால் பல மக்கள் அதை காண வாய்ப்பு கிடைக்கலாம் எனக்கு இதை அறிமுகம் செய்த எனது நண்பர் ரியாஸ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன் மேலும் அல்லாஹ் எனக்கு இவைகளை புரிய வைக்க இலகுவான விஷயங்களை அல்லாஹ் தந்துதான் அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக மேலும் உங்கள் மூலமாக இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தை விழங்கக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் தந்துள்ளான்
நீங்க சொன்னது சரி தான்... டாக்டர கடவுள் னு சொல்ல ஆரம்பிச்சோம்... இப்போ எல்லோரும் கண்டிப்பா ஒரு மாசத்துல ஒரு தடவனாலும் கடவுளா பாக்குற நிலைமைக்கு போய்ட்டோம்....
Allah is always great 👍 ❤
மாஷா அல்லாஹ்❤
Assalamu alaikkum wrwb bhai
Alhamdhulillah
Jazakkallahu khairen khadheera
جزاكم الله خيرا
Asalam alaikum super mashallah bhai ❤❤❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
பாய் "அவனே வானத்தையும் பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கிறான்" இந்த வார்த்தைக்கான அர்த்தம்"இஸ்லாத்தில் சமூக நீதி" என்ற(ஸைத் குதூப் அவர்களின்) புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அதை மேலும் விரிவாக உங்களிடம் கேக்க ஆசைப்படுகிறேன்.🕋☝️😥
சத்தியம்
என்றால் அல்லாஹ்வின் வார்த்தை
அதாவது வேதம்
அது திருக்குர்ஆன்
நீதி என்ற சொல் தமிழ் அல்ல
முறை என்பதே சரியான சொல்
நடைமுறை
வழிமுறை
ஒழுங்கு முறைகள்
முறை என்றால் ஒழுக்கம்
ஒழுக்க விதிகளுக்கு
மனதார
கட்டுப்பட்டு நடத்தல் என்று பொருள் அதுவே சரி
அதுவே முறை
அதாவது
அல்லாஹ்வின்
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு
நபிகளார் நடந்து காட்டிய வழியில் பின்பற்றி
நடப்பது தான் (நீதி) முறை
ஒழுங்கு ஒழுக்கம் ..
இதுதான் சரி
அதற்கு எதிரான அனைத்தும் தவறு
முறையற்றது
அதுவே அநீதி
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
Masha allah
As salamu alikum, allah hu akbar, barakallah
As salaamu alaikum wa rahmathullahi wa barakathuhu
Masha Allah
Alhamdulillah
அஸ்ஸலாமு அலைக்கும்
இக்காமதே தீனில் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும்
எந்தெந்த இஸ்லாமிய புத்தகங்களை படிக்க வேண்டும்
எந்த குர்ஆன் tafseer நீங்கள் சொல்லுகிறீர்கள்
Assalam alaikum warahmatullah barakathug tambi
அஸ்ஸலாமு அலைக்கும் ❤
Alhamdulillah ❤❤❤❤❤❤
Assalaamu alaikkum va rahmathulla
❤❤❤
Kaka ennachi innum quran class potala ivlo naal achi
Assalamu alaikum bro…
One of the rewatch able video…
باراك الله فيكم يا اخي
Asalamu alaikum bhai...
Assalamualaikum🎉bai
Asslam alaikum wrwb.
வாங்க பாய்....😊...
Allah only grade 1
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
🤔
எனக்கு இது அர்த்தத்தை கொஞ்சம்
சொல்லுங்க
Solunga karbala revenge battle
🥺
Mukthar al thaqafi story tell
Assalamualaikum alaikum musthafa bai
ஒரே ஒரு கேள்வி தான். பதில் சொல்லுங்க கண்டிப்பாக.
கலிமா. வின் வசனம். முதசாபிகத்தா. இல்ல mukakamava
பதில் சொல்லுங்க வஹபிகள் உட்டு அடிக்கிறாஙக சரி
@SUPERMUSLIM பாய் உங்களிடம் ஒரு கேள்வி தான் கேட்டேன் அதில் பதில் சொல்ல லம் இல்லை என்றால் அட்லீஸ்ட் ரிப்ளை பண்ணலாம். உங்களுக்கு நீங்க பேசுறது எல்லாம் சூப்பர் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் கண்ணை மூடி. Flowers மட்டும் பதில் சொல்றிங்க. இது. என்ன தவா களம் உங்களுக்கு. வாகாபிகளுக்கும். என்ன வித்தியாசம் ஒரு வகை ல அவங்க பரவா இல்ல. பதில் சொல்லுவாங்க இவனுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் உங்களிடம் இருக்கிறதா. இதற்கு முன்பும் நான் கேள்வி கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை அது சிக்கலானது. Ok
இது உங்கள் தலைப்பு களில் உள்ள கேள்வி. Iam waiting. உண்மையில் நீங்கள் அல்லாஹு க்காக தாவா செய்தால். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
th-cam.com/video/m7nTXinwT90/w-d-xo.html இந்த காணொளி பற்றி விளக்கம் தேவை
பையா us கு யாரோ சூனியம் வச்சிட்டாங்களமா
அத பத்தி வீடியோ போடுங்க கேட்போம் ,
அஸ்ஸலாமு அலைக்கும்❤