மன உறுதியுடன் தொடர்ந்து போராடி, வெற்றி பெற்ற அந்த பெண்ணுக்கும், அவரது மனம் தளராத வழக்கறிஞருக்கும் முதற்கண் பாராட்டுகள். அதே சமயத்தில் ஒரு கேள்விக்கு என்னால் விடை காண முடியவில்லை:- என்னதான் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, விருப்பமில்லாத கணவனோடு மனைவியோ, அம்மாதிரியான மனைவியோடு கணவனோ “சேர்ந்து வாழ” முடியுமா? அன்பும், சரியான புரிதலும், நீங்கா காதலும்தானே இல்லறத்தின் அடிப்படையாக இருக்க முடியும்...
Mam. Same situation happens for men(paralyzed) then women asking divorce intha world yavalo thappa pesum. Husband ku mudilana wife tha pathukanum kanavane kan Kanda theivam nu solluvanga. Pavam antha ponnu intha situation la support ku yarum illama own children ah pakama
தம்பி உங்களுக்கு அடுத்தவன் குடும்பத்தை பத்தி பேசுங்க தப்பு இல்லை ஆன சிரித்து பேசாத ! இந்த காணொலி எல்லாரும் பார்கிறார்கள் கவனம் தேவை ! உங்களை ஒருவாரம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் ! கவனம் தேவை
When you get married, you get married by testifying that I will not be separated in joy, in pain, in sickness, in an instant, till the end. Is sex alone more important to a husband and wife's relationship than love? The woman will have the same pain as the husband. The woman did not get the affection of her husband and neither did she get the affection of her children. The woman got justice but was punished.
முன்பிருந்த காலத்தில் ஒரு பெண்ணானாலும் குழந்தையானாலும் கல்யாணம் செய்திருந்தால் கடைசிவரை என்ன ஆனாலும் 100% அந்த கணவருடன் தான் வாழ வேண்டும் கணவர் இறந்திருந்தால் தனியாகத் தான் வாழ வேண்டும் இத்தனைக்கும் ஒரு ஆண்மகனைப் போல பெண் உடம்பு அளவில் வலு குறைந்தவள் கிண்டல்கள் கொடுமைகள் அனைத்தையும் தாங்கி வாழ்ந்தாள் தற்போது தான் ஒரு 25 சதவீத பெண்கள் கணவருக்கு ஏதேனும் நேர்ந்தால் பிரச்சனை இருந்தால் விவாகரத்து செய்துவிட்டு வேறு கல்யாணம் செய்கிறார்கள் அல்லது தனியாக வாழ்கிறார்கள் ஆனால் அந்தக் காலத்தில் மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் மறு கல்யாணம் இந்தக் காலத்திலும் மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தாலும் கணவனை பாவம் என்று நீங்களே கூறுகிறீர்கள் கணவனுக்கு இது போன்ற குறை இருக்கத்தான் செய்யும் ஆண்கள் ஒரு 10 சதவீதம் கூட இதுபோல தியாக வாழ்க்கை வாழ கூடாதா ஒருவர் கமெண்டில் போட்டிருக்கிறார் ஆண்களும் தனியாக வாழ முடியும் இரண்டு பேர் எனக்கு தெரியும் என்கிறார் ஆயிரத்தில் ஒருவர் 10 ஆயிரத்தில் ஒருத்தரை தான் நாம் பார்க்க முடியும், குடும்பம் என்றால் கஷ்டம் நஷ்டம் இருக்கத்தான் செய்யும் எல்லா சுகத்தையும் பார்த்தால் குடும்பம் என்ற அமைப்பை இருக்காது பாதிக்கு மேல் இருக்கும் ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்துவிட்டு தனியாகத்தான் வாழ வேண்டும் கணவன் நல்லவனாக இருந்தால் கணவனும் நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து 90 சதவீத பெண்கள் மறு கல்யாணம் செய்வதற்கு ஒப்புக் கொள்வார்கள் இந்த பெண்ணை போல விரும்பவில்லை என்றால் கோர்ட் நீதிபதி கருத்தில் கொண்டு இந்த பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நீங்களும் ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்தப் பெண்ணுக்கான பராமரிப்பை நீங்கள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கலாம் இருவரும் கேட்பதை விடுத்து நீதிபதிகள் தானாக ஒரு நல்ல முடிவை கொடுக்கலாம் ஏனென்றால் பல வழக்குகளை நீதிமன்றம் பார்க்கும் ஆனால் அந்த வயதில் ஒரு மனிதனுக்கு அந்த அளவு அனுபவமும் அறிவும் இருக்காது
Sorry ma'am..do not agree with your opinions..if in the place wife husband had been on wheel chair.she would not have thought of divorce..and that too after 2 kids how can a man think of divorce when the wife wants to live with him
பெண்கள் பெரும்பாலும் பொறுமைசாலிகள் மட்டுமல்ல குடும்ப உறவுகளில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் கொண்டவர்கள். தனித்து வாழ விரும்ப மாட்டார்கள். ”வாழாவெட்டி” என்ற சமூகத்தின் பழிச்சொல்லும் அவர்களுக்கு விலங்கு...
Exactly..she wil be bad mother bad wife bad woman ..will bring bad name to women etc..even women organizations wil be against her and never allow her to live in peace ..even for children sake she opts for better life the children also will hate her at the end ..
I like the viedo end of this chapter we can’t compel ppl to be with us if they are not interested its includes for both the gender here one thing I appreciate is that husband completely took the responsibility to take care the kid here in many divorce case most of the guys don’t even care abt there children
Although lady’s side won the case, it doesn’t make sense to live with the man who’s NOT interested to be in that relationship. Better to part ways amicably.
We should not talk one-sided. Parents have done some mistakes in their wedding. She could have left him when she figured out he’s not interested. No point in holding a man with no love. Should have arranged some life time compensation to run her life. Feeling bad about this case. Being together brought just the hatred between them
At last, one man and women are good... But this never applies to women, only men have every feeling. If women do this they become characterless. But marriage is to hold hands in good and bad times. In fact she is one who suffered at the end she fought for so many years, ended up with no kids, no husband and money she spent on all the fight, losing all hope.
Degree mudikama completed solli marriage pannikuranga and 10th fail 3 attempt laiyum adhuku null and void nu judgement varuma..... Poi solli marriage pannikuranga
குழந்தைகளுக்கு அம்மா என்கிற நினைப்பு இருந்து இருந்தா கேட்டுருப்பாங்க ஆனா இந்த குழந்தைகள் தான் வாழ்ந்த பெண்ணுக்கு அதை விட வலின்னு பிறகு தெரிந்திருக்கும்.முதலில் விலகிருந்தால் ஒருநாள் இந்த குழந்தைங்க இருந்தாங்க என்ற ஆறுதல் கிடைத்திருக்கும் அந்த பெண்மணிக்கு.
I am answering your question madam, When marriage happened and children's are born ,their life is settled, we seen many men dedicate their life to their loving wife and many women dedicating their life to loving husband even when there is problem in their sexual life.we can call it as fate,but what you have done is correct.He should approached her softly to accept his needs rather than taking her to court.so he written his own fate by not following good path shown by the God(he might get advice by some person nominated by GOD to go peacefully with his wife).
Mam, we dont have to feel pity for that man. Instead of marrying...,he should have not married. If married....,he should live with her. Therre are many bedridden wifes in this world. If all of their husbands leave them....,what is the point they get married? So that means....,All such wives should go too handicap homes and the guys should re marry? If the same thing happens to that guy's mother and if his father leaves his mother...; Will he justify that situation? He had been so cruel to his wife by chasing her...,by torturing her to go to court often with her sickness,by giving mental torture thru many lies and money and by separating kids from mother.sin after sin.he and his mother are accountable to God. Does he knows the Value of mother's love. His mom too evil lady. If her husband would jave chased her that she is not good looking...,hope she will say ok and go. Mam pls dont justify anything for this guy and his mom
Please konjam shut down paannuga... some days... vazhkaiya puriyama!!!!! Vittukututhu purijinchu vaazhaaa... jenmmam jeevan la irrunthu vazunthu enna solla.... orutharku oruthar konjam gap vittalum..... apparaama peesina huswife life la.... 100% purinjudum...😊 its my experience in my life Handing.... konjam ennoda text puriyallanaalum, enna message you all can understand 😊
Vazhaaa..... therinthal.... vaazalaam... vazhiyaa illla boomiyill... for only vaazhaa.. therinthavargaluku mattum... its not the like expences claimed in office network.... life...stupid😢 yourself
Ellarum thappupaanalam na aanum/pennum... consistution law is end means & meant it both of them may be want claim his/her wealth or Revenge based on any of miss understanding. My view of like this case..
வீல் ச்சேர் பெண்மணி பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்து கொடுத்திருக்க வேண்டும். வர போக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். அல்லது இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள அனுமதி கொடுத்திருக்கலாம்.
@@dhanuv7485 Heart some times can be forced to permit. Unfortunate things happen in real life. The law provides certain mechanisms in these situations. From what our lawyer is saying, I understand that this wife was not happy even before this incident. She is doing even worse things by not giving a divorce or consent for alternate arrangements.
It is so biased towards men....what will happens if husband get paralyzed? I am sure 90% of women won't leave men in that condition to suffer alone...women have guts to sacrifice her happiness and needs for her husband, children and family...
Ithey husband ku health issues na wife thaan full ah pathukanum... Vera 1 gents ah just patha kuda thappa pesura muttal kootam.. Enna 1 selfish society and family ?
Mam enode first marriage love marriage than some financial issue nala nanum avanum perijitom but i love him alot but family supprot illa even ave kude sometimes irresponsibla irudha edhayume seriya kandukame rombo kasta pata na job pona apro kude so we seperated than seconda na enode agele Rambo vayusanavana kalyanum panikte due to financial issue and family problems but inge enaku yalam irudhu i am not happy becz ave seriyane sex torture rombo rombo sexya pesa soli and enode ex kude sex panadhe sole soli vere item girl kude sex pana yapadi enjoy panuve ipadilam ketu dailyum torture enale nejamave idhe vitu veliye poganumnu iruku but family situations enale poge mudile but nal aga ave rombo rombo torture panitu iruka
Nah, wife going above and beyond to glue a mediocre married life is only specific to the case discussed in this episode. If she was rational, she’d know her kids are in good hands & their lives are set. She should have let go off her incompatible partner, more so focused on taking expensive treatments to heal herself. I don’t know why marriage is painted as some divine union? husband is a mere mortal just as you. Every relation in this world is transactional, ends when you have nothing to offer or serve. The sooner we etch it into our mind, better we are equipped to deal with mundane world.
🎉😢🎉😮in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 🎉😢fj
பொண்ணு படிக்க வச்சா வேலைக்கு செல்லும் அப்போது காதல் வலை மாட்டிக்குது ஆனா பையன் நல்லவனா இருந்தா காதல் ல கல்யாணம் பன்னி ஜெயித்திடலாம் ஆனா பொண்ணும் கணவரை பாசமா பாத்துக்கனும் படிக்க வைத்தால் பொண்ணுக்கு திமிறு வந்துடுது கணவர் மாட்டிக்கிறார் கணவர் வேலைக்கு தகுந்தாற்போல் பொண்ணு நாலு விஷயம் தெரியட்டும் னு படிக்க வைக்கிறாஙக...ஆனா ரொம்ப படிக்க வைக்க முடியாது ஓரளவு க்கு படிக்க வைக்கிறாங்க அது அந்த கணவரை தேர்ந்தெடுக்க தெரியல பெண்ணோட பெற்றோர்களுக்கு....😢😢😢
மன உறுதியுடன் தொடர்ந்து போராடி, வெற்றி பெற்ற அந்த பெண்ணுக்கும், அவரது மனம் தளராத வழக்கறிஞருக்கும் முதற்கண் பாராட்டுகள். அதே சமயத்தில் ஒரு கேள்விக்கு என்னால் விடை காண முடியவில்லை:-
என்னதான் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, விருப்பமில்லாத கணவனோடு மனைவியோ, அம்மாதிரியான மனைவியோடு கணவனோ “சேர்ந்து வாழ” முடியுமா?
அன்பும், சரியான புரிதலும், நீங்கா காதலும்தானே இல்லறத்தின் அடிப்படையாக இருக்க முடியும்...
Clients, வாசகர்க ளுக்கு மட்டும் அல்ல, என்னை போன்ற Junior Advocate க்கு ம் ஒரு பாடம்... Hats off Madam 👌👌👍
Yes நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ❤❤❤❤❤❤ மேடம்
அன்பு தான் வாழ்க்கைய நகர்த்தும்.... மற்றவை எல்லாம் மாயை.......
நான் உங்கள் வக்கீலை விலை பேசிட்டேன் என்று அவர் கூறியது சரிதான் நிறைய இடத்தில் இப்போது இப்படி நடக்குது மனசாட்சியோட பேசினீர்கள் நன்றி மேடம்
அது உண்மையோ, பொய்யோ என்று வழக்கறிஞர் சொன்னதையும் கவனிக்க வேண்டும்.
அன்பு இல்லை
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதானே திருமண வாழ்க்கை 😔
Madam neenga pesaradu cute 🤩.romba simple talking.🎉
Nice of the lawyer to understand from the husband perspective
Mam your second opinion is perfect
நெறியாளர் ஹாரி இந்த வழக்குகளை கேட்டு கேட்டு திருமணமே செய் துக்க மாட்டார்.... 😂😂😂
That is quite a possibility! A dangerous possibility!
அம்மா..நான்...உங்களை தொடர்பு கொள்ள..என்ன செய்ய வேண்டும்....அம்மா... என் வாழ்க்கை.நடுக்கடலில்.தத்தலிக்கும்.நிலையில் தவிக்கிறேன்.😭😭😭
இப்பும் சரியாச்சா
Mam how can u say it's crct from his point of view??? Is it ok if a girl to appeal for divorce for the same reason?
Yes I too heard of this case when I was young
Mam. Same situation happens for men(paralyzed) then women asking divorce intha world yavalo thappa pesum. Husband ku mudilana wife tha pathukanum kanavane kan Kanda theivam nu solluvanga. Pavam antha ponnu intha situation la support ku yarum illama own children ah pakama
See my comments madam.. Inga vaikezhiya pesidulam reality life varum podhu tha avangavangaluku andha pain enanu teriyum.
தம்பி உங்களுக்கு அடுத்தவன் குடும்பத்தை பத்தி பேசுங்க தப்பு இல்லை ஆன சிரித்து பேசாத ! இந்த காணொலி எல்லாரும் பார்கிறார்கள் கவனம் தேவை ! உங்களை ஒருவாரம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் ! கவனம் தேவை
Excellent Madame
நிறைய ஆண் சார்பில் பேசிவிட்டோம், இது பெண் கேஸ் என்று சொன்னாலும் இதிலும் முற்றுப்புள்ளி ஆண் சார்ந்ததாகவே இருக்கிறது
Good judgement
Mam mistakes, ஆண் தனியா வாழ முடியாதுன்னு சொல்றது ரொம்ப தப்பு, எங்க ரெண்டு உறவினர்கள் இருக்காங்க ஓகே! babu madurai
Very super Mam
When you get married, you get married by testifying that I will not be separated in joy, in pain, in sickness, in an instant, till the end. Is sex alone more important to a husband and wife's relationship than love? The woman will have the same pain as the husband. The woman did not get the affection of her husband and neither did she get the affection of her children. The woman got justice but was punished.
Intha case Enakku piduchu irukku❤🙏
முன்பிருந்த காலத்தில் ஒரு பெண்ணானாலும் குழந்தையானாலும் கல்யாணம் செய்திருந்தால் கடைசிவரை என்ன ஆனாலும் 100% அந்த கணவருடன் தான் வாழ வேண்டும் கணவர் இறந்திருந்தால் தனியாகத் தான் வாழ வேண்டும் இத்தனைக்கும் ஒரு ஆண்மகனைப் போல பெண் உடம்பு அளவில் வலு குறைந்தவள் கிண்டல்கள் கொடுமைகள் அனைத்தையும் தாங்கி வாழ்ந்தாள் தற்போது தான் ஒரு 25 சதவீத பெண்கள் கணவருக்கு ஏதேனும் நேர்ந்தால் பிரச்சனை இருந்தால் விவாகரத்து செய்துவிட்டு வேறு கல்யாணம் செய்கிறார்கள் அல்லது தனியாக வாழ்கிறார்கள் ஆனால் அந்தக் காலத்தில் மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் மறு கல்யாணம் இந்தக் காலத்திலும் மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தாலும் கணவனை பாவம் என்று நீங்களே கூறுகிறீர்கள் கணவனுக்கு இது போன்ற குறை இருக்கத்தான் செய்யும் ஆண்கள் ஒரு 10 சதவீதம் கூட இதுபோல தியாக வாழ்க்கை வாழ கூடாதா ஒருவர் கமெண்டில் போட்டிருக்கிறார் ஆண்களும் தனியாக வாழ முடியும் இரண்டு பேர் எனக்கு தெரியும் என்கிறார் ஆயிரத்தில் ஒருவர் 10 ஆயிரத்தில் ஒருத்தரை தான் நாம் பார்க்க முடியும், குடும்பம் என்றால் கஷ்டம் நஷ்டம் இருக்கத்தான் செய்யும் எல்லா சுகத்தையும் பார்த்தால் குடும்பம் என்ற அமைப்பை இருக்காது பாதிக்கு மேல் இருக்கும் ஆண்களை பெண்கள் விவாகரத்து செய்துவிட்டு தனியாகத்தான் வாழ வேண்டும் கணவன் நல்லவனாக இருந்தால் கணவனும் நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து 90 சதவீத பெண்கள் மறு கல்யாணம் செய்வதற்கு ஒப்புக் கொள்வார்கள் இந்த பெண்ணை போல விரும்பவில்லை என்றால் கோர்ட் நீதிபதி கருத்தில் கொண்டு இந்த பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நீங்களும் ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இந்தப் பெண்ணுக்கான பராமரிப்பை நீங்கள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து இருக்கலாம் இருவரும் கேட்பதை விடுத்து நீதிபதிகள் தானாக ஒரு நல்ல முடிவை கொடுக்கலாம் ஏனென்றால் பல வழக்குகளை நீதிமன்றம் பார்க்கும் ஆனால் அந்த வயதில் ஒரு மனிதனுக்கு அந்த அளவு அனுபவமும் அறிவும் இருக்காது
In
I always waiting for madam interview
Super
Sorry ma'am..do not agree with your opinions..if in the place wife husband had been on wheel chair.she would not have thought of divorce..and that too after 2 kids how can a man think of divorce when the wife wants to live with him
எல்லாம் சரி அந்த இடத்தில கணவர் இந்த சூழ்நிலை இருந்தால் விட்டு இருப்பால அந்த பெண்
Come to reality bro.. vitututhaa porallunga en cousins brother life la nadantha real incident same madam soluramari.
பெண்கள் பெரும்பாலும் பொறுமைசாலிகள் மட்டுமல்ல குடும்ப உறவுகளில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் கொண்டவர்கள். தனித்து வாழ விரும்ப மாட்டார்கள். ”வாழாவெட்டி” என்ற சமூகத்தின் பழிச்சொல்லும் அவர்களுக்கு விலங்கு...
@@Karthik_24konjo detail aah explain pandringla
Stop talking like a joker 😂
I am waiting for your interview mam
வாழ்த்துக்கள் மேடம் ❤
If this happens to husband... and if wife ask divorce and go for another man.... What u will say? Tat woman is a monster and selfish
Exactly..she wil be bad mother bad wife bad woman ..will bring bad name to women etc..even women organizations wil be against her and never allow her to live in peace ..even for children sake she opts for better life the children also will hate her at the end ..
Exactly 💯💯💯 She already said that in one case. But here she is twisting it.
ஹரிஹரசுதன்.....beautiful name ❤
03:00 to 03:10 நீங்கள் மிக திறமையான வழக்கறிஞர் என்று நிருபித்து விட்டீர்கள் அம்மா.
ஹரி சகோ நீங்களே போய் மாட்டி கொண்டீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
மேடம்
வாழ்த்துக்கள்
நெறியாளர்
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் சூப்பர் மேடம் சூப்பர் 👍👍👍
But from his point of view, he have feelings and atlast he is a good father.
👌👌👌
Super ShanthaMam🎉🎉🎉🎉
I like the viedo end of this chapter we can’t compel ppl to be with us if they are not interested its includes for both the gender here one thing I appreciate is that husband completely took the responsibility to take care the kid here in many divorce case most of the guys don’t even care abt there children
Hi mam🎉🎉🎉
நாம பொறந்து .. வளர்கையில..
அன்பு அன்பு அன்பு..
... அன்புக்காக...
ஏங்கும் போதே... மத்தவங்களை.. நம்பி... நகர்ந்து ஏமாந்தால்... இதனால, யே... அத்தனை தவறுகளுக்கும்.. நடக்க... ... ... ஏதுவாகிறது..... ....
Although lady’s side won the case, it doesn’t make sense to live with the man who’s NOT interested to be in that relationship. Better to part ways amicably.
Indha mam rombha alaga pesuranga
This is happened to him. She will take care him. She wont marry other person.
Now a Days u cant say like that akka..
Now a Days Gd, Bad peoples thr in both boys& girls...
Yes
We should not talk one-sided. Parents have done some mistakes in their wedding. She could have left him when she figured out he’s not interested. No point in holding a man with no love. Should have arranged some life time compensation to run her life. Feeling bad about this case. Being together brought just the hatred between them
Appo wifeku edhavadhu na avaluku husby illa😢😢😢😢😢😢😢😢😢
அம்மா அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
Hi ma'am good afternoon
At last, one man and women are good... But this never applies to women, only men have every feeling. If women do this they become characterless. But marriage is to hold hands in good and bad times. In fact she is one who suffered at the end she fought for so many years, ended up with no kids, no husband and money she spent on all the fight, losing all hope.
சந்தகுமாரி அம்மாவின் வழக்கு அனுபவங்கள் பயனுயுள்ள தகவலாக இருக்கு.
Ivungala contact panrathu eppadi🙏
Why to sit in wall and play with gold bangles. Complete reckless behaviour
If the men get fracture and he lost the legs means ... Wife will take care at the end of the life 😢😢😢
Degree mudikama completed solli marriage pannikuranga and 10th fail 3 attempt laiyum adhuku null and void nu judgement varuma..... Poi solli marriage pannikuranga
ஒருத்தர் வேண்டாம்னு விலகிடனும் இப்படி கஷ்டபட்டு அசிங்கபட கூடாது
எப்படி விலக முடியும் ,குழந்தைகளையும் பறித்துக் கொண்டு விரட்டுவிட ஆடுமாடா
குழந்தைகளுக்கு அம்மா என்கிற நினைப்பு இருந்து இருந்தா கேட்டுருப்பாங்க ஆனா இந்த குழந்தைகள் தான் வாழ்ந்த பெண்ணுக்கு அதை விட வலின்னு பிறகு தெரிந்திருக்கும்.முதலில் விலகிருந்தால் ஒருநாள் இந்த குழந்தைங்க இருந்தாங்க என்ற ஆறுதல் கிடைத்திருக்கும் அந்த பெண்மணிக்கு.
If love is there ...there is no need of sex with an perfect person...we need to think that wife is having a heart
Well said
Yes. Sex is a basic need but that is not the only priority in life.
@@kiruthika9715if its women then he will be impotent
@@bluebird357if its women he will be impotent
Good madam.
Hi mam .
Rendu Peru uh nenacha pavam ah dha iruku but ena panradhu😢
Don't like each other but can have kids! What kind of suffocating intimacy is this? Victim is the children.
நான் உங்களை பார்க்கனும் மேடம் எப்படி அணுகுவது
I am answering your question madam, When marriage happened and children's are born ,their life is settled, we seen many men dedicate their life to their loving wife and many women dedicating their life to loving husband even when there is problem in their sexual life.we can call it as fate,but what you have done is correct.He should approached her softly to accept his needs rather than taking her to court.so he written his own fate by not following good path shown by the God(he might get advice by some person nominated by GOD to go peacefully with his wife).
பாரதி பாஸ்கர் மேடம் ஓட டப்பிங் குரல் 😂😂😂 உங்களுக்கு
Sex is not a big need in one's life. If someone had true love he would have taken care of his wife
Mam, we dont have to feel pity for that man.
Instead of marrying...,he should have not married.
If married....,he should live with her.
Therre are many bedridden wifes in this world.
If all of their husbands leave them....,what is the point they get married?
So that means....,All such wives should go too handicap homes and the guys should re marry?
If the same thing happens to that guy's mother and if his father leaves his mother...; Will he justify that situation?
He had been so cruel to his wife by chasing her...,by torturing her to go to court often with her sickness,by giving mental torture thru many lies and money and by separating kids from mother.sin after sin.he and his mother are accountable to God.
Does he knows the Value of mother's love.
His mom too evil lady.
If her husband would jave chased her that she is not good looking...,hope she will say ok and go.
Mam pls dont justify anything for this guy and his mom
Yes 💯 well said. Pity for that girl.
True
Please konjam shut down paannuga... some days... vazhkaiya puriyama!!!!! Vittukututhu purijinchu vaazhaaa... jenmmam jeevan la irrunthu vazunthu enna solla.... orutharku oruthar konjam gap vittalum..... apparaama peesina huswife life la.... 100% purinjudum...😊 its my experience in my life Handing.... konjam ennoda text puriyallanaalum, enna message you all can understand 😊
Vazhaaa..... therinthal.... vaazalaam... vazhiyaa illla boomiyill... for only vaazhaa.. therinthavargaluku mattum... its not the like expences claimed in office network.... life...stupid😢 yourself
Ellarum thappupaanalam na aanum/pennum... consistution law is end means & meant it both of them may be want claim his/her wealth or Revenge based on any of miss understanding. My view of like this case..
Ok
Madam. How about that lady. What happened to her
வீல் ச்சேர் பெண்மணி பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்து கொடுத்திருக்க வேண்டும். வர போக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். அல்லது இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள அனுமதி கொடுத்திருக்கலாம்.
How heart permits
@@dhanuv7485 Heart some times can be forced to permit. Unfortunate things happen in real life. The law provides certain mechanisms in these situations. From what our lawyer is saying, I understand that this wife was not happy even before this incident. She is doing even worse things by not giving a divorce or consent for alternate arrangements.
Just leave the love to fly if it is yours it returns back on your hands
En pillangalum ipaditha
எனக்கு உங்களுடைய போன் நம்பர் வேணும் மேடம் எனக்கு கோர்ட்ல கேஸ் தான் நடந்துட்டு இருக்கு
😮
It is so biased towards men....what will happens if husband get paralyzed?
I am sure 90% of women won't leave men in that condition to suffer alone...women have guts to sacrifice her happiness and needs for her husband, children and family...
manasu vacchaa fees illaama pannalaam "pro bono"
The anchor is supporting the male attitude. Please change the anchor when discussing about female issues..
Kastam thaan, oru thanga valayal oru nalla kudumbathai nasamakkiyathu
Better she should have taken money and sabed it for the kids
Ithey husband ku health issues na wife thaan full ah pathukanum... Vera 1 gents ah just patha kuda thappa pesura muttal kootam..
Enna 1 selfish society and family ?
By the name of culture and tradition women are still exploited a lot.. Feel sad & bad for them..
If he wants divorce just say that and the truth of what you want, why lie and blame the wife?
Aanugumathum than thunai veendumaa ponnuru veena pennuku entha feelings irukgatha
Mam enode first marriage love marriage than some financial issue nala nanum avanum perijitom but i love him alot but family supprot illa even ave kude sometimes irresponsibla irudha edhayume seriya kandukame rombo kasta pata na job pona apro kude so we seperated than seconda na enode agele Rambo vayusanavana kalyanum panikte due to financial issue and family problems but inge enaku yalam irudhu i am not happy becz ave seriyane sex torture rombo rombo sexya pesa soli and enode ex kude sex panadhe sole soli vere item girl kude sex pana yapadi enjoy panuve ipadilam ketu dailyum torture enale nejamave idhe vitu veliye poganumnu iruku but family situations enale poge mudile but nal aga ave rombo rombo torture panitu iruka
Nah, wife going above and beyond to glue a mediocre married life is only specific to the case discussed in this episode. If she was rational, she’d know her kids are in good hands & their lives are set. She should have let go off her incompatible partner, more so focused on taking expensive treatments to heal herself.
I don’t know why marriage is painted as some divine union? husband is a mere mortal just as you. Every relation in this world is transactional, ends when you have nothing to offer or serve. The sooner we etch it into our mind, better we are equipped to deal with mundane world.
🎉😢🎉😮in our india current judicial systems should be scrap because this favorable only ladies we need unbiased judicial systems unbiased police systems 🎉😢fj
Ithey antha aanukku oru accident nadanthu ippady aagi irunthaal, antha pen ippady an illamal nadanthirunthaal avalai ratchasy endru toothy iruppom. Aan endraal avanukku oru nyayam pennukku veru oru nyayam ... enna ulagam ithu?...........
2marriage pannitu andha ponnukum oru room koduthirukalam😢😢😢😢😢
Adhu death ah vida mosam ji
another arranged marriage case!
பொண்ணு படிக்க வச்சா வேலைக்கு செல்லும் அப்போது காதல் வலை மாட்டிக்குது ஆனா பையன் நல்லவனா இருந்தா காதல் ல கல்யாணம் பன்னி ஜெயித்திடலாம் ஆனா பொண்ணும் கணவரை பாசமா பாத்துக்கனும் படிக்க வைத்தால் பொண்ணுக்கு திமிறு வந்துடுது கணவர் மாட்டிக்கிறார் கணவர் வேலைக்கு தகுந்தாற்போல் பொண்ணு நாலு விஷயம் தெரியட்டும் னு படிக்க வைக்கிறாஙக...ஆனா ரொம்ப படிக்க வைக்க முடியாது ஓரளவு க்கு படிக்க வைக்கிறாங்க அது அந்த கணவரை தேர்ந்தெடுக்க தெரியல பெண்ணோட பெற்றோர்களுக்கு....😢😢😢
I say about this content only. GD bad people all time will be there pa
😅😮
அவன் வண்டிதள்ளமுடியுமா
👩🎓👩🎓👩🎓👩🎓💯💯💯💯✔️
🙏🙏🙏🙏🙏
Diverse kudukama kooda .... innoru pnna katikalam.... yenna antha pennuku udal nilai sari illaththu nala solren
Hi mam.. How to contact you
Ok