ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் | Vanitha Vijayakumar Emotional Interview | Bigg Boss, Marriage, Vijay Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 5K

  • @karthivssan770
    @karthivssan770 4 ปีที่แล้ว +525

    இவ சொல்ர அந்த பீட்டர் க்கு ஏற்கனவே பொண்டாட்டியும் 2 புள்ளையும் இருக்காங்கன்னு எத்தனை பேருக்கு தெரியும்?

    • @duraibabuparthasarthy7451
      @duraibabuparthasarthy7451 4 ปีที่แล้ว +5

      அவங்களுக்கு புடிச்சி இருக்கு.. அதெல்லாம் பார்ப்பாங்களா..

    • @elangoraj555
      @elangoraj555 4 ปีที่แล้ว +4

      Yes bro antha sister video pathan

    • @rajaguru7155
      @rajaguru7155 4 ปีที่แล้ว +1

      Kudisaitholil

    • @AJChella
      @AJChella 4 ปีที่แล้ว +2

      Yes true

    • @deekesh7321
      @deekesh7321 4 ปีที่แล้ว +5

      I feel pity for vanitha's daughters and peter's children. They will be heart broken and depressed due to their actions of their parents.
      😞😞😞

  • @craftkitchen3517
    @craftkitchen3517 4 ปีที่แล้ว +496

    நீ எவ்ளோ அழுது performance பண்ணாலும் உன் மேல இரக்கமே வரமாட்டேங்குதே மா.......... bcos உன்னோட design அப்படி 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @ilayaraja80kamal22
      @ilayaraja80kamal22 4 ปีที่แล้ว +3

      obviously true brother

    • @sandhyasiva1791
      @sandhyasiva1791 4 ปีที่แล้ว +2

      Same pa🧐🧐🧐🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @nth5243
      @nth5243 4 ปีที่แล้ว +1

      Design ah

    • @shanmugamboom3015
      @shanmugamboom3015 4 ปีที่แล้ว +3

      சூப்பர் நா👌👌

    • @abiabi6531
      @abiabi6531 4 ปีที่แล้ว +1

      😜😜😜

  • @sriramr4836
    @sriramr4836 4 ปีที่แล้ว +25

    5th lock down 4th husband.... Amazing.....
    Meet cute..... Adi poodiiiii
    1st love madri... Ennna oru excitement....

  • @rjishu3361
    @rjishu3361 4 ปีที่แล้ว +127

    Yaarulaam comment padika vanthingaaa???👀👀

  • @rafidahm4157
    @rafidahm4157 4 ปีที่แล้ว +201

    She's very lucky to have very understanding and smart kids.. All the best for her new life.. May God bless them.

    • @santac7468
      @santac7468 4 ปีที่แล้ว +3

      I don't think kids at that age can be this smart...suggesting mom to settle in her life...her kids must be what, older one must 14 or 15 yrs and the younger one should be like what 11 or 12 yrs. If Vanitha is married once again, hope both of them are trust worthy to each other.

  • @apdulazees9663
    @apdulazees9663 4 ปีที่แล้ว +124

    குழந்தைகள் இனிமேல் தவரு செய்தாலும் நீ தட்டி கேட்பதற்கு தகுதி அற்றவள்

    • @pixiefrequencydnasublimina8307
      @pixiefrequencydnasublimina8307 4 ปีที่แล้ว

      Apdiyanga 😂😂😂😂😂😂

    • @apdulazees9663
      @apdulazees9663 4 ปีที่แล้ว

      அப்படியாங்க இல்லை அடுத்தவர்களுக்கு தானே என்று உங்கள் கேள்விக் குறியாக இருக்கிறது உங்கள் வீட்டில் இப்படி நடந்தால் தெரியும் அப்படி யாங்க

    • @leeliananthi2940
      @leeliananthi2940 4 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப சரி

    • @mohammadliam2962
      @mohammadliam2962 3 ปีที่แล้ว

      Instablaster...

  • @gamingdevil9107
    @gamingdevil9107 4 ปีที่แล้ว +230

    வாழ்க்கை என்பது பிரச்சினைகள் வரும் போது விட்டு விட்டு ஓடுவதல்ல. விட்டு கொடுத்து வாழ்ந்து பாருங்கள். வெற்றி பெறுவீர்கள்.

  • @vishwaboi2205
    @vishwaboi2205 4 ปีที่แล้ว +100

    ஆறு மாதத்தில் எப்படி ஒருவரை உங்களால் முழுதாக புரிந்துக் கொள்ள முடிந்தது

  • @MrDharul1972
    @MrDharul1972 4 ปีที่แล้ว +247

    Everybody watching vanitha crying. Me watching that orange colour girl moving here and there
    Oh thanks for 200 ❤ likes

  • @arasumanim1942
    @arasumanim1942 4 ปีที่แล้ว +508

    இதுவாது உனக்கு கடைசி கல்யாணம இருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @anudevi6815
      @anudevi6815 4 ปีที่แล้ว +10

      Ethuku kadavulai vedanum...kadavuluku ethu sambatham ellatha visayum.

    • @davidselvam9434
      @davidselvam9434 4 ปีที่แล้ว +8

      look at radhika and saratkumar you can see that her daughter is everything for her yes she needs a man to care for her but she knows what she is doing.your chikdren come first.plan for their future dont be selfish anyways god bless you

    • @sangeethaananandan7632
      @sangeethaananandan7632 4 ปีที่แล้ว +2

      Bro superb 👌 ur comments fantastic 😂😂😂

    • @Raja16783
      @Raja16783 4 ปีที่แล้ว +1

      அதுக்கும் மேல

    • @revathidinesh9913
      @revathidinesh9913 4 ปีที่แล้ว

      😁😁😁👌👌👌

  • @priyasultan2706
    @priyasultan2706 4 ปีที่แล้ว +246

    See How She Blushes while Talking about Her Wedding....Hope This Smile Lasts Forever and Ever....

    • @thavambase6907
      @thavambase6907 4 ปีที่แล้ว +19

      yea, this is her 5th wedding, what blush? shut up!

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 4 ปีที่แล้ว +11

      She will always blush for wedding.she will blush thousand times.

    • @thavambase6907
      @thavambase6907 4 ปีที่แล้ว +10

      @@raudrinarasimhi3233 You have also married 5 times?

    • @dhanasekaranbalaraman4501
      @dhanasekaranbalaraman4501 4 ปีที่แล้ว +3

      Vanitha akka, you got wonderful children. I think you was so blessed to have such a kids.

    • @johnebenezer3068
      @johnebenezer3068 4 ปีที่แล้ว +9

      @@thavambase6907 You don't know how much a single mother goes through...
      It's her life
      Let her live
      You keep your mouth shut idiot..

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +55

    She could have chosen a widower instead of a man , who is having wife and kids

  • @shajshaj9556
    @shajshaj9556 4 ปีที่แล้ว +64

    இனியாவது நல்லபடியாக வாழ்க்கையை நகர்த்தி செல்லுங்கள் வாழ்வது ஒரு வாழ்க்கை நல்லபடியா வாழ கற்றுங் கொள்ளுங்கள் God bless you

  • @mas7695
    @mas7695 4 ปีที่แล้ว +121

    விட்டு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்ந்துதான் பாருங்களேன். இது வனிதாவுக்கு மட்டுமல்ல.

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว

      அழகான கருத்துக்கொடுத்ததுக்கு நன்றி அருமை 👌

    • @Vivasayithegreat
      @Vivasayithegreat 4 ปีที่แล้ว

      Un pondattiya enaku vittukoduthuthaan paraen

    • @karupaiyarajamkarupaiya6131
      @karupaiyarajamkarupaiya6131 4 ปีที่แล้ว

      I hate Vanitha but onnu vittukuduthu vaalrathukku peru vaalkaiilla naragam

  • @chozan1788
    @chozan1788 4 ปีที่แล้ว +198

    ஒப்பனிங்லா நல்லாதா இருக்கு...ஆனா உன்ட பினிஷிங் சரியில்லையே..... இந்த மண வாழ்கை நல்லபடியா நீடித்து வாழ வாழ்த்துக்ககள்.

  • @kesavan5451
    @kesavan5451 4 ปีที่แล้ว +52

    சரியான துப்புக்கெட்ட குடும்பமா இருக்கியமா......🤦🤦🤦

  • @rehanaadam619
    @rehanaadam619 4 ปีที่แล้ว +131

    Really her feeling is true...congrats for the marriage life

  • @diviworld1441
    @diviworld1441 4 ปีที่แล้ว +23

    தயவுசெய்து யோசித்து பாருங்கள்.இங்கு எத்தனை பெண்கள் கணவனை இழந்து தனிமையில் போராடி வாழ்கிறார்கள் என்று.

  • @karthikeyanims6973
    @karthikeyanims6973 4 ปีที่แล้ว +67

    வாழ்த்துக்கள் ❤️குழந்தைகள் பத்திரம் 👍

  • @tulasithuruvaas4134
    @tulasithuruvaas4134 4 ปีที่แล้ว +67

    இரு பெண் குழந்தைகளுக்கு தாய் நீங்கள் . ஒரு தாய் தன் குழந்தைகளின் , அதுவும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி அதிக கவனம் கொள்ள வேண்டும் .

  • @itrish2012
    @itrish2012 4 ปีที่แล้ว +170

    மண வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருப்பது சகஜம் அதை புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் மண வாழ்க்கை சிறக்கும் இனியாவது புரிந்து வாழ்க்கை நடத்துங்கள் வாழ்த்துக்கள்

  • @praburajsubramanian5580
    @praburajsubramanian5580 4 ปีที่แล้ว +80

    At last we need one soul each other for everyone mam......Nice decision mam carry on.....

    • @user-wg8kk4ky9u
      @user-wg8kk4ky9u 4 ปีที่แล้ว +5

      Yenna?? Mam mam nu... athu oru mom of many kids.. anyways, I wish her a happy married life.

    • @elizabethraja4791
      @elizabethraja4791 4 ปีที่แล้ว

      Two more left

  • @babunandha7955
    @babunandha7955 4 ปีที่แล้ว +105

    U r so frank and open book, that is why u faced problems, hereafter everything will OK for u, all the best

  • @m.mugila3406
    @m.mugila3406 4 ปีที่แล้ว +13

    After breakup yarallam pakka vanthinga like podunga

  • @neelavathymunusamy6770
    @neelavathymunusamy6770 4 ปีที่แล้ว +144

    வனிதா இந்தவாழ்கைலாவது உங்களுக்கு நல்லது நடக்கட்டும் ஜெய்சாய்ராம்

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 4 ปีที่แล้ว +307

    ஒரு தவறை எப்படி நியாயப்படுத்துவது என்று வனிதா விடம் கற்றுக்கொள்ள வேண்டும். தயவுசெய்து பிள்ளைகளை கை காட்ட வேண்டாம்🙏

    • @celineceline8966
      @celineceline8966 4 ปีที่แล้ว +12

      Yes pa

    • @chithumeenu6879
      @chithumeenu6879 4 ปีที่แล้ว +13

      S u r right ithu 4vathu kalyanam

    • @chuttipaiyanabu6788
      @chuttipaiyanabu6788 4 ปีที่แล้ว +11

      Yes 💯 % crt

    • @RaviSharma-jq3uc
      @RaviSharma-jq3uc 4 ปีที่แล้ว +12

      Now Vanitha face changed to smile from Veri Naai Face........Konsa naalla ivan melaum paliya poddu kaladdi viddu periya uththami pola arikka viduval

    • @sowmicool7020
      @sowmicool7020 4 ปีที่แล้ว +7

      Is the perfect answer

  • @jayasuriyaramesh570
    @jayasuriyaramesh570 4 ปีที่แล้ว +80

    I am seeing now the blushing vanitha, ,may God bless you akka

    • @jayasuriyaramesh570
      @jayasuriyaramesh570 4 ปีที่แล้ว +5

      @@willowtree4438feelings will change .. it's all depends on the care and love the person show to us....once we experienced that love, the before feelings will all fade away

  • @subayazhinisakthivel8977
    @subayazhinisakthivel8977 4 ปีที่แล้ว +66

    குஷி படத்தில் உங்க அப்பா ஒரு வசனம் சொல்வார். அகம் பிடிச்ச கழுதை ன்னு. ரொம்ப சரி.

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 ปีที่แล้ว +17

    இவர் கூறுவது சரியாக இருந்தாலும்.வாழ்கை வாழ்ந்தால் மட்டுமே தெரியும்.நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

  • @RK-qb6fi
    @RK-qb6fi 4 ปีที่แล้ว +130

    Cool ...Thuuugi yenthurucha Uyiroda erupamanu theriyathu apdi oru situation.."Life is very short Nanba"..thakkali Kalyanam thana..Santhosama pannikongaaaaaaa 🌺

  • @saravanan6029
    @saravanan6029 4 ปีที่แล้ว +132

    சில மாதங்களுக்கு பிறகு
    Judge:-திரும்ப திரும்ப வர்ற நீ, திரும்ப திரும்ப வர்ற நீ, திரும்ப திரும்ப வர்ற நீ😡😡😡

    • @devikae4859
      @devikae4859 4 ปีที่แล้ว +9

      Sema comedy 😂😂😂😂😂

    • @k.raguraman5007
      @k.raguraman5007 4 ปีที่แล้ว +11

      கண்டிப்பா நடக்கும்...பாருங்க ஒரு வருடம் தான்...

    • @sweety7221
      @sweety7221 4 ปีที่แล้ว +2

      😁😁😁😁

    • @zeebee443
      @zeebee443 4 ปีที่แล้ว +3

      crs crs @ siripa ada mudiyala 😂

    • @saiprashanthi9763
      @saiprashanthi9763 4 ปีที่แล้ว +2

      😆😆😆😆😆😆😆😆😆

  • @sugunakesavan5251
    @sugunakesavan5251 4 ปีที่แล้ว +1

    Mam haters gonna hate,
    so keep rocking. Ur wonderful woman😇😇

  • @bringitback6416
    @bringitback6416 4 ปีที่แล้ว +68

    யார் என்ன சொன்னாலும் நீ கேக்கவா போற?🤔 நடத்து நடத்து..

  • @thilatikka1318
    @thilatikka1318 4 ปีที่แล้ว +85

    You’re strong woman.. It’s a blessing

  • @arasikarthick946
    @arasikarthick946 4 ปีที่แล้ว +108

    God bless you Vanitha everything will be fine

  • @csangeethavijaykumar
    @csangeethavijaykumar 4 ปีที่แล้ว +47

    You talk about positivity everything okay but why????? Others women's husband you chosen???? You need your children's father what about his children???? You realise that now you need someone in your life but what about his wife..... Everyone cannot marry just like you four or five times madam.....

  • @poonguzhalimurali3469
    @poonguzhalimurali3469 4 ปีที่แล้ว +30

    No tears ma.God bless your family with good health and wealth ma.

  • @imaiyaa
    @imaiyaa 4 ปีที่แล้ว +136

    அவங்க குழந்தைய பத்தி நாமளே இவளோ யோசிக்கும் போது வனித்தா யோசிக்கமாட்பாங்களா
    நாம இதுல சொல்றதுக்கு எதுவுமே இல்லை

    • @imaiyaa
      @imaiyaa 4 ปีที่แล้ว

      @Praveena Edman ஏன் இப்படி

  • @familyqueens782
    @familyqueens782 4 ปีที่แล้ว +53

    ஆண்டவர் துணை உங்களுக்கு எப்பவும் இருக்கும் உங்க நிலை எனக்கு புரியும் தனிமை கொடுமையாது நீங்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்

  • @alekhya3676
    @alekhya3676 4 ปีที่แล้ว

    You put up a strong woman face for the society.. You are a clean heart like a kid and very sensitive.. Loads of love

  • @Jananiee_jeyaraj
    @Jananiee_jeyaraj 4 ปีที่แล้ว +441

    I think she struggled a lot with all the three spouses.... She's trying to be happy with her kids... May god bless her with this man paul

    • @premkumarpkkr
      @premkumarpkkr 4 ปีที่แล้ว +12

      Ohhh ivar than fourth spouse ahhh😯😯😯

    • @navina8108
      @navina8108 4 ปีที่แล้ว +2

      @@premkumarpkkr 😂

    • @TheIgnoreme
      @TheIgnoreme 4 ปีที่แล้ว

      Sexual enterprises

    • @ahamedathila812
      @ahamedathila812 4 ปีที่แล้ว +2

      No third than roberta awanga love pananga marriage pannikala

    • @SivaSiva-kt4kw
      @SivaSiva-kt4kw 4 ปีที่แล้ว

      P ,o, l

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 ปีที่แล้ว +267

    பால் சார் வனிதா அன்புக்கு ஏங்கறாங்க..ப்ளீஸ் அவங்கள நல்லா பாத்துக்கோங்க..இந்த முறை தப்பாச்சுன்னா உடைஞ்சிடுவாங்க...விட்றாதீங்க பால் சார்...மனசுக்குள்ள ஒண்ணும் வெச்சிக்க தெரியாத. வெகுளி அவங்க..வாழ்நாள் முழுதும் கூட இருங்க...வாழ்த்துக்கள்.... வனிதா எல்லாம் நன்மைக்கே...

    • @tamilmoon1382
      @tamilmoon1382 4 ปีที่แล้ว +3

      Ellamum sari evanga romba enime romba vittu kodukkanum avlothan

    • @joericky2004
      @joericky2004 4 ปีที่แล้ว +30

      பாலுக்கு பால் தான்

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 ปีที่แล้ว +1

      @@joericky2004 😁😁😁😁😁👌👌👌👌👌👌

    • @maheshwaran7429
      @maheshwaran7429 4 ปีที่แล้ว

      @@joericky2004 😂😂😂😂

    • @alexpandian6924
      @alexpandian6924 4 ปีที่แล้ว

      @@joericky2004 😁

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +221

    வனிதா அக்கா இனிமேல் சந்தோஷமான வாழ்க்கை அமையும். கடவுள் துணை இருப்பார்.

    • @vigneshr8730
      @vigneshr8730 4 ปีที่แล้ว +3

      சகோதரி உன்னை பற்றி விமர்சனங்கள் இருந்தாலும்
      உன் வாழ்க்கைக்கு துணை
      தேவை தான்
      ஆயிரம் கோடிகள் இருந்தாலும்
      மண வாழ்க்கை மிகவும் முக்கியம்
      உன் எதிர்காலம் சிறக்கட்டும்

    • @senthilbavanisairishi7147
      @senthilbavanisairishi7147 4 ปีที่แล้ว +14

      10கல்யாணம் பண்ணுவாங்க இதுக்கு கடவுள் துணை இருப்பாரா

    • @Thulasicreations
      @Thulasicreations 4 ปีที่แล้ว +6

      ஊருக்கு ஒருத்தன கல்யாணம் பண்றதுக்கு கடவுள் ஓட சப்போர்ட் ஒரு கேடு

    • @Aishwaryaaishwaryaaaa
      @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +1

      Marriage panrathu avnga virupam. Nee yaru kekka

    • @Aishwaryaaishwaryaaaa
      @Aishwaryaaishwaryaaaa 4 ปีที่แล้ว +1

      @@senthilbavanisairishi7147 yarum thaniya vazhanumnu avasiyam illa intha உலகத்துல.

  • @mangalamary8686
    @mangalamary8686 4 ปีที่แล้ว +76

    He clearly a playboy. Enamo my instinct adhutha solluthu. He wil not stay longer.

    • @rockeregan8518
      @rockeregan8518 4 ปีที่แล้ว +4

      He's not a playboy he's a arakezhavan

    • @karuteachsmi
      @karuteachsmi 4 ปีที่แล้ว +1

      She is a Playgirl

    • @Kalai-xq6kq
      @Kalai-xq6kq 4 ปีที่แล้ว

      So how about she??

    • @deekesh7321
      @deekesh7321 4 ปีที่แล้ว +2

      After 6 months,
      Vanitha's mindvoice be like:
      Ivanukkum unmai therinjirucha. Ivanukkum oru payasatha ready pannira
      vendiyathuthan.

    • @mangalamary8686
      @mangalamary8686 4 ปีที่แล้ว

      @@rockeregan8518 🤣🤣🤣 exactly

  • @vrvjaik2153
    @vrvjaik2153 4 ปีที่แล้ว +122

    8:44 யாருடா அது ஒளிஞ்சி ஒளிஞ்சி போறது 😂🤣😍

    • @divashankarvarnaraja1747
      @divashankarvarnaraja1747 4 ปีที่แล้ว +5

      VR VjAiK adhu poona mani or maattu ravi ah irukkum dude

    • @tamilkundi9201
      @tamilkundi9201 4 ปีที่แล้ว

      சுடலை தேவடியாப்பயலே நேரில் வந்து பேசுடா

    • @ranithangam2940
      @ranithangam2940 4 ปีที่แล้ว +3

      Avagaa kid tha pora pa

    • @rafarifai2048
      @rafarifai2048 4 ปีที่แล้ว +1

      வீட்ல வேலை செய்யும் பெண்.

    • @ramachandiranmg350
      @ramachandiranmg350 4 ปีที่แล้ว +2

      Bro samma serippu

  • @jebaleverest1715
    @jebaleverest1715 4 ปีที่แล้ว +78

    ஆண்டவன் அருள் புரியட்டும்!! கொஞ்சம் விட்டு கொடுத்தல் வாழ்க்கையில் மிக அவசியம். GOD BLESS YOU

    • @gamingbrothers-ll2pw
      @gamingbrothers-ll2pw 4 ปีที่แล้ว

      God bless you

    • @KannanRaj
      @KannanRaj 4 ปีที่แล้ว +2

      Vittulam kudukka matango..
      Konja naal than..

    • @celineceline8966
      @celineceline8966 4 ปีที่แล้ว +1

      Aama iva pannura 5 th kalyanam nu aandavan arul purivan

  • @jenimeera4684
    @jenimeera4684 4 ปีที่แล้ว +20

    Actually she is very innocent. But velila bold ah irukanga , i thing vanitha pasathukaga eanguranga. God will bless your new life

  • @balajisundaramoorthy5774
    @balajisundaramoorthy5774 4 ปีที่แล้ว +15

    Leave this man and find someone who is never married and marry stay blessed with unmarried man

  • @sarathkumar2892
    @sarathkumar2892 4 ปีที่แล้ว +423

    இன்னொரு தடவ கோர்ட் பக்கம் விவாகரத்து னு பார்த்தேன் 👹👹👹👹👹👹💀

  • @saravananarumugam9593
    @saravananarumugam9593 4 ปีที่แล้ว +60

    The smile when she says " i love him" .... True words... Congrats

    • @hemalathas5911
      @hemalathas5911 4 ปีที่แล้ว +8

      True love moonu vati varuma😂😂😂

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 4 ปีที่แล้ว +6

      Iyo sir how many time she keeps repeating n later blame on married ppl...its a high time for her to think of her kids that too girl children..their future

    • @sudhakrishi69
      @sudhakrishi69 4 ปีที่แล้ว +2

      3 vathu kalyanama therinji 4 vathu theriyanam theriyama 100 vathu kuda irukum

    • @Imranviews999
      @Imranviews999 4 ปีที่แล้ว

      Spr

  • @revathivasudev7812
    @revathivasudev7812 4 ปีที่แล้ว +237

    எனக்கு என்னமோ சரியா வரும் னு தோணல ..இருந்தாலும் வேண்டிக்கிறேன் அக்கா

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 ปีที่แล้ว

      Izit 😅😅😅

    • @Gystyles7993
      @Gystyles7993 4 ปีที่แล้ว +3

      உண்மைதான் அருமை 👌 நானும் வேண்டிக்கொல்கிரேன்

    • @user-om1ij8sf9r
      @user-om1ij8sf9r 4 ปีที่แล้ว

      Super thalai

    • @Era_A
      @Era_A 4 ปีที่แล้ว +3

      @@Gystyles7993 இந்த ஆடுகளை வேண்டிக் கிட்டு கொல்வாங்களே அந்த மாறி 👍🏽

    • @professordumbledore369
      @professordumbledore369 4 ปีที่แล้ว

      😂😂😂

  • @rajkumarnarayanan5878
    @rajkumarnarayanan5878 4 ปีที่แล้ว +149

    Mam , pls. Ensure your daughter's safety from new persons.

    • @priyakrishnan8327
      @priyakrishnan8327 4 ปีที่แล้ว +5

      Exactly

    • @deekesh7321
      @deekesh7321 4 ปีที่แล้ว +11

      Yes,she is ensuring the safety of her daughter by kissing the new person in front of her daughter.
      😒😒😒

    • @gayathrimurugesan8865
      @gayathrimurugesan8865 4 ปีที่แล้ว +2

      Uuu

    • @gayathrimurugesan8865
      @gayathrimurugesan8865 4 ปีที่แล้ว +1

      Uu

    • @lushnposhbeauty
      @lushnposhbeauty 4 ปีที่แล้ว +1

      Dee Kesh I’m not very happy abt kissing in front of ur kids(anyways it is her choice of life) but I feel she is a protective mother 🤞🏻🤞🏻🤞🏻

  • @sashikalad2661
    @sashikalad2661 4 ปีที่แล้ว +32

    Akka am sure this marriage life will be a blessed life ...may god bless u

  • @preethiandpranavinwonderla4266
    @preethiandpranavinwonderla4266 4 ปีที่แล้ว +51

    Congratulations.i think you don’t need to give any clarification s to anyone because it’s ur life.however keep your daughters safe and take care of them. Ur blessed to have daughters like them, so selfless👍

  • @itsmebrillantbrainer
    @itsmebrillantbrainer 4 ปีที่แล้ว +139

    80's kids ku mrg aagudhu 2k kidsku mrg aagudhu aana indha 90' s kidsku mattu mrge aagamaatingudhe😢😢

  • @emersonudaisingh5840
    @emersonudaisingh5840 4 ปีที่แล้ว +34

    You married a person without a divorce, which is illegal.... Should u marry a person by destroying another family's life.... u lead a luxurious life so u think that u can do whatever u want..... With ur money u can marry a young boy but why did u select another lady's husband??
    I don't understand this.... but i definitely know that god won't bless u.... only god can save ur children from Peter paul
    And also... u knew that he was a drunkard and also a womaniser
    But why did u choose that guy???
    Hope that god will releive peter paul's family...

    • @Riya149
      @Riya149 4 ปีที่แล้ว

      Well Said Sir, I feel its her karma What goes around, comes around. She is talking about her privacy then why the hell she has to put it out in public. God shd truly save Her kids from this accused. She will never learn even if she goes to her grave. This Peter will use her and use all her money. This is annoying why police is not arresting Peter he is d main reason for this problem.

  • @mdgh6914
    @mdgh6914 4 ปีที่แล้ว +499

    ஓகே இனிமே நல்லபடியா குடும்பம் நடத்துங்க குழந்தைகள் பத்திரம்

    • @mohanakumarimohana4745
      @mohanakumarimohana4745 4 ปีที่แล้ว

      Super ma

    • @sathyashiva04
      @sathyashiva04 4 ปีที่แล้ว +9

      Unga family la ippidi oruthi irundha ippidi than valthuvingala

    • @pardeepadeepa8988
      @pardeepadeepa8988 4 ปีที่แล้ว

      Amaga crt

    • @BDavid-do4sr
      @BDavid-do4sr 4 ปีที่แล้ว

      @@sathyashiva04 why not?

    • @arunakil3618
      @arunakil3618 4 ปีที่แล้ว

      Hlo bro avunga Ellam pathrama than iruppanga avunga oru vasantha maligaiye katti vachi irukkanga so u don't worry

  • @shaanuja3238
    @shaanuja3238 4 ปีที่แล้ว +111

    I hope that she can carry this relationship until end and that her son comes back to her soon :)

    • @shewolff2083
      @shewolff2083 4 ปีที่แล้ว +16

      Looking at it. When the son sees his mother getting re married again, I don’t think so, but hope for the best. 😞

    • @TheIgnoreme
      @TheIgnoreme 4 ปีที่แล้ว +1

      Vaippu illa raja

    • @ahamedathila812
      @ahamedathila812 4 ปีที่แล้ว +2

      Vera oruthara daddynu koopida pidikalanudan antha payyan vanithava vittu pirinjadhuku sonna reason so no chance at all

    • @deepathomas9321
      @deepathomas9321 4 ปีที่แล้ว

      What happen to her son ?

  • @helanp2349
    @helanp2349 4 ปีที่แล้ว +86

    அழகூடாது வனி நீங்க நல்ல இ௫ப்பிங்க, உங்க குழந்தைகள் பார்த்து பெ௫மைபடுகிறேன் so sweet kids, I love u so much, Advance Happy Marriage life, enjoyed maa

  • @saraskm2880
    @saraskm2880 4 ปีที่แล้ว +62

    ரொம்ப தான் கதை udara 2 பெண் குழந்தைகளை வச்சிட்டு 3 வது திருமணம் நோ குட் for futture

    • @sujamicro9780
      @sujamicro9780 4 ปีที่แล้ว +1

      4th

    • @mathimathi7708
      @mathimathi7708 4 ปีที่แล้ว +1

      Eanaikkum 2babys iruikku my for death aittaru en eag 23 start but na en baby's kaga than life la iruikka 🙏 uinga lifa neingalee keduththu kathinga akka fist baby's than mukkiyam 😭🙏

  • @sudhapriya4593
    @sudhapriya4593 4 ปีที่แล้ว +170

    Your decision is ok but in future think of your beautiful girl’s safety

    • @Srikuttyma21
      @Srikuttyma21 4 ปีที่แล้ว +2

      💯

    • @AmmuAmmu-nk8qe
      @AmmuAmmu-nk8qe 4 ปีที่แล้ว

      No

    • @சினிமா-ஞ3ண
      @சினிமா-ஞ3ண 4 ปีที่แล้ว

      உண்மை

    • @gladisarthi8038
      @gladisarthi8038 4 ปีที่แล้ว

      Definitely no safety

    • @KishoreKumar-yo7zc
      @KishoreKumar-yo7zc 4 ปีที่แล้ว +2

      Then what about the girl safety of his first wife??
      Now he is giving safety to vanitha's daughter but now who will give safety to her first wife's daughters??

  • @AmuthaThangavelu
    @AmuthaThangavelu 4 ปีที่แล้ว +32

    இந்த மகிழ்ச்சி என்றும் உன் வாழ்வில் நிறைந்திருக்க என் மனப்பூர்வமன வாழ்த்துக்கள் .யாரும் உன் கஷ்டத்தை போக்க வரல அதனால நீ மத்தவங்கள பத்தி கவலப்படாத .நம் வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பம் இரண்டயுமே நாம தான் எதிர்கொள்கிறோம். யாரும் வந்து நம்மல காப்பாத்த மாட்டாங்க. இது உன் வாழ்க்கை இனி சந்தோஷம் மட்டுமே உன் வாழ்வில் நிறைந்திருக்க வாழ்த்துக்கள் தங்கமே. வாழ்க வளமுடன்.

  • @deva7037
    @deva7037 4 ปีที่แล้ว +125

    பிள்ளைகள் தனிமையாக உணர்வார்கள் பெண் பிள்ளைகள் ரொம்ப கவனமாக பார்த்து கொள்ளுங்கள் pls வனிதா மேடம்

    • @aaasaithashkutty910
      @aaasaithashkutty910 4 ปีที่แล้ว +1

      S

    • @mayflower268
      @mayflower268 4 ปีที่แล้ว +3

      bts

    • @ammubhuvana3195
      @ammubhuvana3195 4 ปีที่แล้ว +4

      Appa illama thaniya pen kulanthaiya valakura thaimargal neeraiya peru erukanga...... But eva oru solla words illa..... Simply waste

    • @p.anandseeni8468
      @p.anandseeni8468 4 ปีที่แล้ว

      @@ammubhuvana3195 sollidunga😂😂

    • @SenthilKumar-gn7co
      @SenthilKumar-gn7co 4 ปีที่แล้ว +2

      bts army 💜

  • @kalasunder6818
    @kalasunder6818 4 ปีที่แล้ว +23

    This lady needs some treatment...

  • @Aishwariya-xi2yv
    @Aishwariya-xi2yv 4 ปีที่แล้ว +45

    Ur decision is guddddd..... should have life partner... congrats

  • @tamilkani4773
    @tamilkani4773 4 ปีที่แล้ว +55

    பெண் குழந்தைகள் உள்ளனர் வாழ்க்கையில் கவனம் தேவை.

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 4 ปีที่แล้ว +140

    எத்தனை கல்யாணம் பண்ணுவமா, உன் மகளுக்கே கல்யாண வயசு வந்துடிச்சி. உன் மகன் எப்படி உன்ன மதிப்பான்.

    • @venkatvenkat8234
      @venkatvenkat8234 4 ปีที่แล้ว +5

      Letchmi letchmi correct

    • @LathaLatha-dr2zv
      @LathaLatha-dr2zv 4 ปีที่แล้ว +3

      Avunga lifela evolo kaisdamunu ungaluku theriuma sir

    • @LathaLatha-dr2zv
      @LathaLatha-dr2zv 4 ปีที่แล้ว +4

      Yaru Enna sonnalum nenga kavala padathinga happy marriage akka

    • @sagunaannanthan1911
      @sagunaannanthan1911 4 ปีที่แล้ว +6

      Avangge ettanai kalyanam panna namakku enna?? It's her life..she has a life..let her live it fully..no matter what she will be there for her kids..avangge paiyan vanta enna varlenna enna?? Unmai puriyare vayasu vanta he will understand everything..we don't have to worry about that..only Vanitha knows her life..yes, she's an public figure. It doesn't mean she shared every single struggles that she had been through. Wish her happiness if you hv a blessing heart.. spread just LOVE..not condemnation..I'm happy for her.. hopefully God bless her always.. oru ponnu singgam pole irunta taniyataan irukkanuma??

    • @RaviSharma-jq3uc
      @RaviSharma-jq3uc 4 ปีที่แล้ว +2

      Now Vanitha face changed to smile from Veri Naai Face........Konsa naalla ivan melaum paliya poddu kaladdi viddu periya uththami pola arikka viduval

  • @tamilmaran7067
    @tamilmaran7067 4 ปีที่แล้ว +1

    Wish you a happy marriage life. You are a strong woman Everything will be okay. GOD BLESS YOU and Your Children.

  • @vikneswarivikneswari5039
    @vikneswarivikneswari5039 4 ปีที่แล้ว +51

    God bless you vanitha. Take this as God's arrangement. God bless you.

  • @rajasekaranponnapakountar4918
    @rajasekaranponnapakountar4918 4 ปีที่แล้ว +153

    When you make your personal life public, then started your problem.. Keep your personal life private. Otherwise you end up to live for public.. they will keep give you pain in every single mistake you made.

  • @meghaskitchen7525
    @meghaskitchen7525 4 ปีที่แล้ว +32

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் குழந்தைகள் முக்கியம் அவர்களை அரவணைத்து செல்லும் உறவு கிடைக்கும் போது அவரை ஏற்று கொ‌ள்வ‌தி‌ல் தப்பு இல்லை

  • @shreyashres7289
    @shreyashres7289 4 ปีที่แล้ว +2

    For me it didn't matter what she is saying about getting married but I really wonder and am really suprised how her daughter is so matured and supportive of her mom! Though if it is going to good or bad but hey daughter is seriously surprised me with her thoughts and oppinion.

  • @arthydurga6563
    @arthydurga6563 4 ปีที่แล้ว +128

    Ofcourse u need a life.. But evlo sekro yaraium trust panathinga begn everyone will give too much of love but years goes only u will understand about that person so atlases u should have taken a year to get to know about him

    • @sanjaysiva883
      @sanjaysiva883 4 ปีที่แล้ว +10

      @Intellectual Indian well said.. She will change husband like changing shirt.. I'm pity for him.

    • @smithindisha2191
      @smithindisha2191 4 ปีที่แล้ว +3

      Ya it's true...

    • @sivananthavallirahulapaska7760
      @sivananthavallirahulapaska7760 4 ปีที่แล้ว

      God bless you
      Cogratulation

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 4 ปีที่แล้ว +2

      Avalathaan yaarum trust panna koodaathu.
      No one can trust her.
      Rowdy.pombala.
      Peter settaan.

  • @jenithamary2553
    @jenithamary2553 4 ปีที่แล้ว +59

    Enaku niraiya pengalai therium, single parent ah avlo thairiyama avanga ponungala valathu tu irukanga, avanga aasaigala thiyagam panitu intha society la thanichi ninnu jeichitu iruka elaa single parent kum oru salute 💜

    • @praveenmadurai3411
      @praveenmadurai3411 4 ปีที่แล้ว +2

      Yes

    • @saisasaiblessingstamil2804
      @saisasaiblessingstamil2804 4 ปีที่แล้ว +3

      Niraya per irukanga pa😥

    • @saiprashanthi9763
      @saiprashanthi9763 4 ปีที่แล้ว

      அம்மா.............❣️

    • @anudevi6815
      @anudevi6815 4 ปีที่แล้ว +2

      Correct aa soneergal, sagodaree, unmaithan 30. years nan oru single mother 3 pillagalai valarthu nalla Dr, n teachers a erukanga.nan patta kastam enaku than therium...endha ulagathil neraiya penngal pala thunbagalai thangee ,valavelaiya, nalla sapadhu,eruka vedu, nalla udutha saree's pillaigali padika vaika mudiyamal, kanavan ellama ,kudusai vetil ,athaiyo kastagalai, anubavika vellaiya.
      Vanitha apoluthum nan rombu ,kastapatein, ,sinna vaisul ernthu.kastapatein, nallathan noinodigal ellamei eruthaley pothumei.
      Appadi enna sapida unavoo ellaiya, adai anigalan ellaiya. Adabrama
      valanu nenaithal,enna seiyamudiyum,,,valakaiyal sageepoo tanmei ellavital ??? happiness n sorrow is in our hands,don't blame anyone for the suffering, we are responsible for our own past actions
      No one can escape from karma no matter how much one cries for sympathy, take care your girls.. m,sia.

  • @MV-ni3un
    @MV-ni3un 4 ปีที่แล้ว +102

    This is ur life. Take care & good luck

    • @kasthurik1312
      @kasthurik1312 4 ปีที่แล้ว +1

      Yes

    • @dr.bskkalaichelvi3568
      @dr.bskkalaichelvi3568 4 ปีที่แล้ว

      Good luck vanitha pleasr be strong in this matter first you conform about him and go ahed
      May god blese you and your mother also

  • @swatiadroit
    @swatiadroit 4 ปีที่แล้ว +37

    It's offence to marry other man who is already married....stop drama ya...dnt disturb other family....

  • @karthikeyan6452
    @karthikeyan6452 4 ปีที่แล้ว +16

    ஆடு தானா வந்து சிக்கி இருக்கு... ஏற்கனவே 3 ஆடு, இது 4 வது ஆடு... சுவையான ஆம்பூர் பிரியாணி கொஞ்ச நாளைக்கு தான் ... ஆடு குட்டி மேல ஆசை படமா இருந்தா சரிதான்...

  • @sonayoon3297
    @sonayoon3297 4 ปีที่แล้ว +106

    One small request from you
    Please don't torture and divorce this innocent man at least....

    • @nirmalagovindarajan7639
      @nirmalagovindarajan7639 4 ปีที่แล้ว +9

      is she torture him?who told to u?

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 ปีที่แล้ว +3

      SS... She's A Fast-Fake Monster... eating-up-Men Friends know her v personally... Told us she's an item, asked wat..??? Shocked Myyy🤦🙅

    • @mohamedirfan285
      @mohamedirfan285 4 ปีที่แล้ว +9

      @@nirmalagovindarajan7639 not all men has the same character...now she is getting married 3rd tym ...wat it shows...she doesn't adjust up wid it .. marriage isn't a small thing...it undergoes everything ....patience plays an major role in relationship...like vanithas character it's a big thing to deal with marriage life

    • @premkumarpkkr
      @premkumarpkkr 4 ปีที่แล้ว

      @@nirmalagovindarajan7639 Read the text carefully😊😊😊

    • @mrwashingtondc2005
      @mrwashingtondc2005 4 ปีที่แล้ว +4

      Dont worry she has atleast another 7-8 marriages to be done.Evaluku ellam kalyanam oru keedu....thu

  • @dhivija1arch
    @dhivija1arch 4 ปีที่แล้ว +153

    They say third is a charm. It's your life and ignore ppl who bully.

  • @marysumasuma9863
    @marysumasuma9863 4 ปีที่แล้ว +5

    Congratulations vanitha... God bless you and your children... Happy married life... With prayer...

  • @sankarbabun5831
    @sankarbabun5831 4 ปีที่แล้ว +64

    Happy married life in advance. Enjoyyyyyy

  • @sheelasamy8304
    @sheelasamy8304 4 ปีที่แล้ว +22

    Vanitha dear, I am a single mum with two grown up daughter's.
    I am in my 50's and have a very excellent life as I chose to stay single..I was married once and engaged once.
    I really feel, you have taken a turn to have a great future and suddenly announcing wedding, to me I feel it's too early.
    Please think again and live your life the way you want.
    Love you and be happy 😊

    • @abinashc3919
      @abinashc3919 4 ปีที่แล้ว +4

      That's her personal choice sis..single ah ve irukanum nu avasiyam ilaye..she needs partner..being a single mother,U and children know d difficulties U faced..So Oru partner irundha she feels secured it seems

    • @jenifermercy7897
      @jenifermercy7897 4 ปีที่แล้ว +3

      Very true words... That too early she decided this.. i don't think this s gonna last.. I still remember her in bb3..

    • @sheelasamy8304
      @sheelasamy8304 4 ปีที่แล้ว

      @@abinashc3919 obsolutely understand that..I am from India settled in Canada 35 yrs ago..
      What I am saying is that she deserves to be happy but be careful in choosing the right person...if not rather she stays single..
      Same advise I give my daughter's that's all

  • @umavaithy2458
    @umavaithy2458 4 ปีที่แล้ว +70

    Have a blessed life ahead... Ignore negativity... Just be happy with ur kids and him... Will pray for uh...

  • @saigayathrithalapathyfan3055
    @saigayathrithalapathyfan3055 4 ปีที่แล้ว

    Good decision akka evalo days neenga thaniya eruka mudium evalo days single la struggle pannuveenga..happy married life akka😇😇

  • @shanthinydevanathan3434
    @shanthinydevanathan3434 4 ปีที่แล้ว +35

    Congrats Vanitha, don’t worry be happy 😊 everting will be fine god bless you both

  • @keerthuravindran
    @keerthuravindran 4 ปีที่แล้ว +10

    Everyone watching vanitha sis..me watching *yaarraa athu back side odrathuuuu*

  • @prasannaprit6608
    @prasannaprit6608 4 ปีที่แล้ว +45

    Feel what I feel.
    Anyway no one perfect this world
    Ur failure ur success your only responsibility. Bst off luck

  • @yogagovin8998
    @yogagovin8998 4 ปีที่แล้ว +81

    Struggles in life makes a person become more wiser but how come the more you face struggles the more stupid you became?

    • @rowanraj4059
      @rowanraj4059 4 ปีที่แล้ว +3

      exactly

    • @sk-ws4ew
      @sk-ws4ew 4 ปีที่แล้ว +2

      True literally very stupid and great play

    • @shantini2911
      @shantini2911 4 ปีที่แล้ว +1

      🤣🤣💪👌

    • @saranyamohesh6347
      @saranyamohesh6347 4 ปีที่แล้ว +1

      😂😂👍

  • @iswaryajillu5560
    @iswaryajillu5560 4 ปีที่แล้ว +39

    நிம்மதியாக வாழ்க்கை அமைய இறைவன் துணையிருப்பார்

  • @kumaranskitchen4593
    @kumaranskitchen4593 4 ปีที่แล้ว +40

    She following western culture,As she wish live her life....Congrats

    • @santac7468
      @santac7468 4 ปีที่แล้ว +2

      It's not Western culture, she is getting married to a christian.

    • @vathanathiru7208
      @vathanathiru7208 4 ปีที่แล้ว +1

      Congratulations vanita.
      Wish you all the very best.
      God bless you all.

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 ปีที่แล้ว +3

      Oh ipo second marriage western culture ah boss ipo second marriage normal visayam western Estern nu onumila partner uyiroda irukumbothe innoru affair la irukathuthan maha paavam kalyanam panrathu onum thapila

    • @rajsakthi8560
      @rajsakthi8560 4 ปีที่แล้ว +2

      @@iyishanyamuthusivam_9870 2 ex-husbands uyirodu irukkumbothu, peter paul vanthu vanithavoda 2 ex-husbandsoda daughtersa take care panrathu wise decisionaa??? possibilityaa??? Please let vanitha leave her 1st daughter to her 1st husband and 2nd daughter to her 2nd husband and then get married and live happily and peacefully with peter paul. Good for all the four persons if she marries again(peter paul). And also good for the child who will be born for peter paul from vanitha. Thank you.

  • @preethapreetha417
    @preethapreetha417 4 ปีที่แล้ว +38

    Ok vanitha.👏👏👏🌹.but ethoda lasta irukatum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @aishwaryasiva4514
    @aishwaryasiva4514 4 ปีที่แล้ว +19

    Vanitha: Na ithu varaikum gown pottu marriage pannala
    😂😂😂😂

    • @nagarajr1324
      @nagarajr1324 4 ปีที่แล้ว +1

      Ayo ayo

    • @jhn5034
      @jhn5034 4 ปีที่แล้ว

      Apo ethana maariage panniruka 😱😂

    • @aishwaryasiva4514
      @aishwaryasiva4514 4 ปีที่แล้ว

      Fraud Paiya .. peter paul 3 rd husband 😝

    • @sudhasrinivas1959
      @sudhasrinivas1959 4 ปีที่แล้ว +1

      Next Muslim wedding attire try pannuvaa pola

  • @bindhu6865
    @bindhu6865 4 ปีที่แล้ว +63

    Hope atleast this relationship of hers sustains for a longer period of time..

  • @anusurya559
    @anusurya559 4 ปีที่แล้ว +83

    Congrats vanitha sis but dnt try to win any situation with an argument, argument leads problem it will affect your life try to adjust and control your voice

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 ปีที่แล้ว +6

      SS...but she WON'T, but being TOO DOMINANT, WON'T WIN THE RACE... Wait n watch... Skipping frm men 2 men, dis is d 4th orr...??? Such women, men, boys n girls, DO EXIST🤦🙅🤷.. Ohhhhh...Myyyyy🤦🌚

    • @mahizheshmahi3385
      @mahizheshmahi3385 4 ปีที่แล้ว +2

      Anu surya well said 👏👏 congrats sister

    • @DolphinsVSPenguins
      @DolphinsVSPenguins 4 ปีที่แล้ว

      @@mahizheshmahi3385
      WelCom dear🙋🐧

    • @saikrishgovind6844
      @saikrishgovind6844 4 ปีที่แล้ว

      Unmai sis nenga romba porumaiya irukkanum lifela neraya choice edukkakudathu but nenga eduththuddinga its ok than one more time intha thappu nadakkama patthukkonga as a sistera nan solluren ungalai enakku pidikkum so enakku sollanumu thonuchi sollidden. Take care .

  • @ldnckitchen3380
    @ldnckitchen3380 4 ปีที่แล้ว +79

    பண்றது கேவலம் 3ஆவது கல்யாணம். உன் மகளுக்கு நீ நல்ல கல்யாணம் பன்னு அப்றோம் இப்டி பீஃல் பண்ணி பேசு சரியா

    • @kumara..8294
      @kumara..8294 4 ปีที่แล้ว

      4 Th

    • @senthamilviswa
      @senthamilviswa 4 ปีที่แล้ว

      4th

    • @Myname-kw6cd
      @Myname-kw6cd 4 ปีที่แล้ว

      Ungala mathri aangalala dan pennoda vaalkaiye ketu poguthu

    • @balajis6808
      @balajis6808 4 ปีที่แล้ว

      @@Myname-kw6cd apdiyanaga seringa..

  • @spyespy2284
    @spyespy2284 4 ปีที่แล้ว +40

    Listen so many families are facing do many problems
    Life la idhu oru problem aah. Think mother Teresa. Don't create sympathy. You spoiled a family. How many men do you need?

  • @itsasi9398
    @itsasi9398 4 ปีที่แล้ว +26

    You need care
    You need love
    You need your priority
    You need someone to love you and care you
    You need everything because you deserved
    You need right person
    I hope you deserved a correct person
    Happy ya irunga aladinga nala irupinga
    Enoda kind suggestions nenga dayavu senju inda life la stand pani nilunga
    Adhu podhum ini nenga happy ya dan irupinga
    alagana life ah kondu ponga eapayum adhu podhum

  • @deenu6404
    @deenu6404 4 ปีที่แล้ว +156

    7:33 anyone notices😂?? background:)-

  • @v.p.mohanraj2670
    @v.p.mohanraj2670 4 ปีที่แล้ว +65

    Vanitha this is anu this is forth person in Ur love be careful again don't do mistack

    • @celineceline8966
      @celineceline8966 4 ปีที่แล้ว +5

      4 th illa 5 th

    • @Srikuttyma21
      @Srikuttyma21 4 ปีที่แล้ว +2

      Ya that's Crt

    • @fouziyanawaz5444
      @fouziyanawaz5444 4 ปีที่แล้ว

      4th ok but continue aaguma 5 , 6🤔🤔poruthirundu parpom

    • @danii4646
      @danii4646 4 ปีที่แล้ว

      @@fouziyanawaz5444 yei yappa ithu Enna mega serial ah, illa reality game show ah... 😂

  • @vaishnavivargees9695
    @vaishnavivargees9695 4 ปีที่แล้ว

    Bold lady.. She don't care about society.. U live your own life.. Enjoy happy marriage life