Rich Pallu காஞ்சி காட்டன் புடவைகள் | Avishya Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • அவிஷ்யா தமிழ் சேனலுக்கு வரவேற்கிறோம்
    இந்த வீடியோவில் எங்களின் தினசரி new arrivals காட்சிப்படுத்த உள்ளோம்
    இன்றைய காணொளியில் நாங்கள் காட்சி செய்யும் தொகுப்பு, Rich Pallu காஞ்சி காட்டன் புடவைகள். இந்தப் புடவைகளை நேரில் பார்க்க எங்கள் சென்னை ஸ்டோருக்குச் செல்லவும். அல்லது இந்த புடவைகளை ஆன்லைனில் வாங்கலாம்
    ***************************
    Welcome to the Avishya Tamil Channel
    In this Video we are going to showcase our daily new arrivals
    Today's videos showcases a collection of Rich Pallu Kanchi Cotton Sarees
    If you want to see these sarees in person, you can visit our store in Chennai or you can buy these sarees online
    Timestamps:
    00:08 - Intro
    00:15 - About Rich Pallu Kanchi Cotton Sarees
    00:52 - Voilet kanchi Kanchi Cotton Saree
    01:55 - Anantha Blue Kanchi Cotton Saree
    03:04 - Milk Green Kanchi Cotton Saree
    05:38 - Black Colour Kanchi Cotton Saree
    06:53 - Emerald Green Kanchi Cotton Saree
    07:53 - Brown Colour Kanchi Cotton Saree
    09:51 - Beige Striped Kanchi Cotton Saree
    11:03 - Egg Yolk Yellow Kanchi Cotton Saree
    12:02 - Maroon Kanchi Cotton Saree
    12:58 - White Colour and Black and Yellow Striped Saree
    14:00 - Avishya Store Details
    14:09 - Avishya Online Customer Service Details
    14:30 - Outro
    ***************************
    Store Address:
    281, TTK Road, Alwarpet, (Near Old Madras Baking Company)
    Tamil Nadu, Chennai - 600018
    maps.app.goo.g...
    Call - +91 73580 28474
    Shop Online - www.avishya.co...
    Call - +91 98405 60853
    Whatsapp - +91 73057 77291
    ***************************
    Follow us on Social Media
    Facebook - / avishyastyle
    Instagram - / avishya_style
    Pinterest - / avishyastyle
    Twitter - / avishyastyle
    ***************************
    #trendysaree #sareelove #sareelovers #avishyasarees #festivefashion #ethicalfashion #sarees #silk #latest #fashion #trending #styling #kanjivaram #kanjivaramsaree #kanchi #kanchicotton #richpallu #traditionalsarees #traditionalwear #kanchicottonsarees #classickanchi # #handloomsilksarees #softsilksarees #tamilnadusarees #kanchipuramsilksaree #sareevlog #kaithari #handloomsarees #handloom #handloomlove #sareeoftheday #saree #sareelover #tamilnadusarees #tamil #tamilchannel #indianfashion #ethnicwear

ความคิดเห็น • 12

  • @arvinthvidhya7441
    @arvinthvidhya7441 16 วันที่ผ่านมา +2

    Super sarees colourful cotton but little high price madam

    • @avishyatamil
      @avishyatamil  16 วันที่ผ่านมา

      Thank you madam.. We have kanchi cottons from Rs. 2500 range. The rich pallu ones are expensive because they take more time to make. We also have a 10% off for your first purchase. You can use the code WELCOME. Also Festive offers are there

  • @renukagokul1543
    @renukagokul1543 15 วันที่ผ่านมา +2

    காட்டன் புடவைகள் வாங்கும் காரணம் விலையும் ஒன்று. 1500 க்குள் இருந்தால்தான் விலை போகும்.
    6000+ என்பது சாப்ட் சில்க் விலை

    • @avishyatamil
      @avishyatamil  15 วันที่ผ่านมา

      இவை rich pallu கைத்தறி காஞ்சி காட்டன் புடவைகள். இந்த புடவைகள் செய்வதற்கு கிட்டத்தட்ட 3 to 4 நாட்கள் ஆகும். நெசவாளர் கூலியே 2000 முதல் 2500 ரூபாய் வரை. ஆகையால் இந்த collectionன் விலை சற்று அதிகம் தான். நீங்கள் சென்னை இருந்தால் எங்கள் storeக்கு வாருங்கள். கைத்தறி சேலைகள் comfort உடுத்தி பார்த்தால் உணரலாம்.
      மேலும் எங்களிடம் ரெகுலர் காஞ்சி காட்டன் 2500 முதல் இருக்கிறது. அவை ரிச் pallu இல்லை என்பதால் விலை கம்மி. அதுவம் உடுத்துவதற்கு மிகவும் comfortableஆக இருக்கும். நீங்கள் சென்னை தவிர வேறு ஊர்களில் இருந்தால் 7305777291 numberக்கு வாட்ஸாப்ப் செய்யுங்கள். நாங்கள் காலெக்ஷன்ஸ் அனுப்பிகிறோம்

    • @renukagokul1543
      @renukagokul1543 13 วันที่ผ่านมา

      பல்லு மட்டும்தானே அதிக வேலைப்பாடு. அதற்கு 1500 விருந்து 6000 விலை ஏற்றம் மிக அதிகம். ஆடம்பரத்திற்கு ஆசை‌படுபவர்கள் வாங்குவார்கள். அழகுக்கு ஆசைப்படுபவர்கள் கூட அதிக விவையினால் வாங்க தயங்குவார்கள்

    • @avishyatamil
      @avishyatamil  13 วันที่ผ่านมา

      நாங்கள் முன்பு கூறியது மாதிரி இவை கைத்தறி சேலைகள். தறியில் rich pallu செய்வது என்பது சிறிது கூடுதல் வேலை போல் இல்லை. செய்முறை வேறு. அதற்கு ஏற்ற கூலியும் வேறு. அது மட்டும் இல்லை. முந்தானையில் அதிக design போட வேண்டும் என்றல் பருத்தியின் ஊட்டமும் அதிகரிக்க வேண்டும். அதனால் ரிச் பல்லு சேலைகள் விலை அதிகம். மேலும் இவை cotton சேலைகள் என்பதால் யாரும் ஆடம்பரத்துக்கு வாங்குவதில்லை. இந்த கலையை விரும்புவார்கள் மற்றும் நமது பாரம்பரிய காலை அழியக்கூடாது என்று நினைப்பவர்கள் இதை வாங்குவார்கள்.
      ஒன்று இன்னொன்றைவிட பெரியது என்று சொல்லவில்லை. எங்களிடம் இரண்டும் இருக்கிறது. அவரவர்க்கு எது ஏற்றமோ அதை வாங்கிக்கொள்ளலாம்.

  • @lathachristopher5322
    @lathachristopher5322 13 วันที่ผ่านมา

    🙏👍

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 15 วันที่ผ่านมา +1

    Very very costly

    • @avishyatamil
      @avishyatamil  15 วันที่ผ่านมา

      These are rich pallu kanchi cotton sarees. They take about 3 to 4 days to make. On an average a weaver makes about 15000 a month and the wages for these sarees will be Rs. 2000 to 2500. Hence because of the work involved these are more expensive. If you are in Chennai please visit our store. The comfort of handloom can be felt only when you drape
      We also have regular kanchi cotton sarees without rich pallu. They start from around Rs. 2500. They will also feel very comfortable. If you are not in chennai whatsapp us on 7305777291 and we will send you the collection images

  • @kachanakanchana9531
    @kachanakanchana9531 11 วันที่ผ่านมา

    Romba cheapa iruku

    • @avishyatamil
      @avishyatamil  11 วันที่ผ่านมา

      இவை கைத்தறி சேலைகள். மற்றும் ரிச் பல்லு . Rich Pallu அல்லாத கைத்தறி காஞ்சி cotton சேலைகள் 2500 ரூபாய் rangeல் இருந்து கிடைக்கும். அனால் இந்த சேலைகளில் வேலை அதிகம். அதனால் தான் இந்த விலை