Muthu parents kita nan onnu soliye aganum... Enaku ungala contact panra number ohh address ohh theriala adhanala intha comment section la soldren... Enaku 6 vayasula oru paiyan irukan, actually ungala pakum pothu en paiyana ipdi valakanum nu oru periya inspiration ah iruku... Epdilam pasangala motivate pani kondu varanum nu unga kita pesi kathukanum nu aasaya um iruku ma... Aana ungala contact pana mudiala... In BB8 muthu oda ovvoru thelivana ella activities um avlo inspiration ah iruku.. avaroda destination ah noki avaru entha enga bayapadanumo anga bayanthu, enga strong ah irukanumo anga strong ah irunthu porathu romba inspiring ah iruku... and soceity la oru kolanthaya valatha ipdi valakanum nu oru parent ah enakula oru change kondu vanthathuku romba thanks ma... Muthu title oda veliya varanum nu pray panren.. muthu oda vetri neraya middle class parents ku kedaika pora vetri ah pakuren ma... Thank u amma and appa... ungala mathiri parents enaku kedaikala... atleast en pillaiku ithu mathiri oru parent ah irukanum nu aasa padren ma... Intha comment ah muthu parents padicha im happy 😊
Muthu parents parkum pothu romba perumaiya iruku amma pulla na ipadi oru pillaya peranum ipadithan pillaiya valarkanam proud ❤❤❤❤ solla pona bigg boss ah garvapadanum ipadi oru pilai contestant vanthu winn panrathuku biggboss koduthu vaithirukkanum be proud biggboss to have muthu in this game show ❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👏👏👌👌💞🙌🙌🙌🫶🫶🫶
Muthu Kumaran Annnnnnnaaaaaaa 🫂😭❤️Oru thadava nerla paathudanum na endha seaosn la yum yarukume fan aah irindhe illa Muthu Anna ku support panren Love you Muthu Annnnna❤
Thangame MK❤❤ Anna❤❤26 vayasula enna oru poruma ,nithanam, anbu, thannambikai❤❤❤ ellarukum neenga oru inspiration bro 🔥❤️🔥❤❤neengatha broTitle winner 🔥 🔥 ❤️🔥 🏆🏆👑I like u lot bro❤❤❤ungala unga amma appa nalla valathurukanga bro❤❤❤
ஒரு ஏழை தாயின் கண்ணில் தெரிகிறது மகன் இவ்வளவு அழகா அறிவு இருப்பது ஆச்சரியமாக இவர்கள் பேசியது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது 😢❤ அம்மா அப்பா நீங்கள் கவலை படாதீர்கள் முத்து தம்பி கண்டிப்பா நல்லா பையன் ❤ அவனுக்கு நல்ல காலம் இருக்கிறது ❤
அம்மா கதைத்துக் கொண்டு இருக்கும் போது கண்கள் கலங்குகிறது❤❤முத்து பேசிக்கொண்டிருக்கும் போது முடிந்துவிடக்கூடாது இவன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும் அது போல தான் அம்மா கதைக்கும் போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது❤❤அம்மா அப்பாவிடம் இருந்து தான் இந்த பேச்சாற்றல் வந்திருக்கிறது ❤ வாழ்த்துக்கள் குமரா❤நீ வெற்றிகள் பல பெற்றிட வேண்டும்
செல்வி ராமு முத்து குமரன் என் உடன் பிறவா தம்பி அம்மா அப்பா உங்களின் பேச்சுப் என் மனதில் பதிந்து விட்டது என்றும் மறவாது அதேபோல் அவனின் பேச்சும் திறமையும் அவன் ஒரு நல்ல மனித நேயம் உள்ள நல்ல மனிதன் அவன் ஜெயித்து விட்டு கப்புடன் வந்து உங்களை பார்ப்பான் அம்மா
Muthu ninga masss Eanakku ungala romba pudikum Unga life story kettu na feeling pannirka 😢 Unga amma va bb la pathu avanga unga la kuptu madila padukka vechapo na aluntha 😢😢 Ninga win pannanum Win pannula nalum ninga real hero 😊 ning unga life la amma appa va peruma pada vechutinga 😊😊😊 Unga fan girl la nanum oruthi My name pooja Love you so much muthu ,, amma ,,appa ,, ❤❤❤❤❤❤❤
Seriously MUTHU is gem for this generation . I really admiring his very good parenting . "kattaravanukku sendra edamellam sirappu " is true word . Muthu won MAKKAL'S heart more than this what can happen.
இப்படி ஒரு புள்ளய பெத்ததுக்கு உங்கள நினச்சு பெருமை படுறதா இல்லை இப்படி அம்மா, அப்பா க்கு புள்ளையா கிடைச்சதா முத்து க்கு பெருமையா தெரியல அழகான அன்பான குடும்பம் ❤️
அம்மா நான் இன்னைக்கு சொல்றன் கண்டிப்பா முத்து அண்ணன் தான் டைட்டில்(title winner)அதை நான் ஆணிதாரமாக சொல்ற முத்து அண்ணா தான் டைட்டில் வின்னர் அம்மா நீங்க முத்து அண்ணனா ரொம்போ நல்லா வளர்த்து இருக்குக்கீங்க அம்மா இப்போ தான் உங்க freeze task லா நீங்க வந்ததா பார்த்தான் அம்மா உங்கள எனக்கு ரொம்போ பிடுச்சு இருக்கு கண்டிப்பா சொல்ற என்னோட vote நம்ம முத்து அண்ணனுக்கு தான் அண்ணன் தான் இந்த bigg boss ku perfect தகுதியான நபர் அம்மா இவளோனால பட்ட கஷ்டத்துக்கு ஏங்க முத்து அண்ணன் கண்டிப்பா bigg boss ku அப்பறம் ஒரு நல்ல உயரத்துக்கு கண்டிப்பா வருவாங்க muthu is one and only to deserved as a title winner is எங்க முத்தனன் தான் (title வின்னர் 🏆🏆💐🏆🏆🏆muthukumaran வாழ்க )
அம்மா உங்க பிள்ளைய கட்டிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவங்க மா... அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கு... எனக்கு இப்போ பொறாமையா இருக்கு உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது... ❤❤❤
Part-2 Link : th-cam.com/video/zoD5Jfysfeo/w-d-xo.html
என் பிள்ளைய விலக்கியே வச்சுட்டேன்.! - Muthukumaran Family Interview | Karaikudi | Sachana
முத்து ஆர்மி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤அம்மா அப்பா நல்ல பிள்ளைய வளர்த்திருக்கிங்க ❤❤😢😢🙏🙏ஒழுக்கமான பையன் நண்பன் முத்து ❤❤❤💥💥💥
Arumai😊
Mk ❤❤❤❤❤❤❤❤❤🏆🏆🏆🏆🏆🏆🏆✨✨✨✨✨✨
@radhikamoorthy7230 🙏👍❤❤
❤❤
Mk ❤️❤️❤️
பெற்ற மகனை வாங்க போங்க என்று அழைக்கும் தாய் 😊wow 😊 I am just speechless😮
Sivagangai pakkam apti tha solluvanga
@@thilagasuresh4438 good 😊 bro
தாய் போல் பிள்ளை❤
நூலை போல சேலை❤அம்மா❤
எவ்வளவு மரியாதையான பேச்சு... 😌❤️
அழகான பிள்ளை... முத்து 🔥🏆 அவருக்கு தான் ஓட்டு போடுகிறோம்
அம்மா அப்பா இரண்டு பேரும் மிக மிக தெளிவா பேசறீங்க ❤❤❤❤ உச்சரிப்பு அருமை 🔥🔥
அந்த தாய்க்கும் அந்த தந்தைக்கும் ஒரு நன்றி தெரிவிக்கனும் நல்ல ஒரு வளர்ப்பு ❤❤
அருமையான பெற்றோருக்கு கிடைத்த ஆழ்கடல் முத்து நம் குமரன். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சிறந்த அப்பா அம்மாக்கு மிகசிறந்த முத்துகுமரன் வெற்றி உனக்கே வாழ்க வாழ்க
Muthukumaraaaaa ❤❤❤❤❤❤❤we love u
Brother Muthukumar, Valthukkal Neengal men melum valara .. tamil & family from UK
முத்துப்பிள்ளை முத்துக்குமரன்
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்
அம்மா பேசுவது சிரிப்பது முத்து பேசுவது சிரிப்பது ஓரே மாதிரி இருக்கு தாயேப்போல பிள்ளை.🥰🥰🥰❤️❤️❤️❤️❤️🫶🫶🫶🫶
தாயைப்போல பிள்ளை நூல்லை போல் சேலை
Yes
Muthukumaran❤❤mk🔥🔥🔥🔥🔥🏆🏆🏆🏆🏆
M..K❤ 🇱🇰 🇱🇰 வாழ்த்துக்கள் முத்து
Congratulations Muthu.proud of you.God bless Muthu.
முத்து எங்கள் சொத்து😂😂❤️❤️🕊️🇱🇰🇩🇰😇🕊️
Muthu title winner 🏆🔥
Yes tittle winner Muthukumran 👍🙏
Muthu parents kita nan onnu soliye aganum... Enaku ungala contact panra number ohh address ohh theriala adhanala intha comment section la soldren... Enaku 6 vayasula oru paiyan irukan, actually ungala pakum pothu en paiyana ipdi valakanum nu oru periya inspiration ah iruku... Epdilam pasangala motivate pani kondu varanum nu unga kita pesi kathukanum nu aasaya um iruku ma... Aana ungala contact pana mudiala... In BB8 muthu oda ovvoru thelivana ella activities um avlo inspiration ah iruku.. avaroda destination ah noki avaru entha enga bayapadanumo anga bayanthu, enga strong ah irukanumo anga strong ah irunthu porathu romba inspiring ah iruku... and soceity la oru kolanthaya valatha ipdi valakanum nu oru parent ah enakula oru change kondu vanthathuku romba thanks ma... Muthu title oda veliya varanum nu pray panren.. muthu oda vetri neraya middle class parents ku kedaika pora vetri ah pakuren ma... Thank u amma and appa... ungala mathiri parents enaku kedaikala... atleast en pillaiku ithu mathiri oru parent ah irukanum nu aasa padren ma... Intha comment ah muthu parents padicha im happy 😊
முத்து வின்னராவதற்கு முழுதகுதி உடையவர்..
Muthukumaran my inspiration🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ennakum
❤
For me too❤
கௌரவமான நல்ல குடும்பம். அவர்கள் பேசும் முறையில் தெரிகிறது.
Muthu parents parkum pothu romba perumaiya iruku amma pulla na ipadi oru pillaya peranum ipadithan pillaiya valarkanam proud ❤❤❤❤ solla pona bigg boss ah garvapadanum ipadi oru pilai contestant vanthu winn panrathuku biggboss koduthu vaithirukkanum be proud biggboss to have muthu in this game show ❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👏👏👌👌💞🙌🙌🙌🫶🫶🫶
Wow..❤❤❤❤
அருமையான பெற்ரோர்கள்
முத்து எங்க சொத்து❤❤
சூப்பர் ஐயா அம்மா. கடவுள் அருளால் முருகன் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏
முத்துக்குமரன் தான் டைட்டில ஜெய்க்கணும்... MK army....❤
Yes tittle winner Muthukumran 👍🙏
Me also muthu army
Vjs says The great Muthu Kumaran ❤❤❤..
Muthu is the tittle winner 🇲🇾🇨🇦
முத்து தமிழர் சொத்து❤❤. நீ நிச்சயம் ஜெயிப்ப குமாரு❤
Muthu💥💥💥💥💥💥💥🔥👑
முத்துக்குமரனின்😊😊😊 அப்பாவும் முத்து போலவே பேசுறார் இல்ல❤ அப்பாவிடமிருந்து தான் அந்தப் பேச்சு வழக்கு வந்திருக்கும் போல
அன்பும் பாசமும் தாய் தந்தையா கிடைக்கும் போது அது ஒரு வரம் கூடவே கல்வியும் .. ஒரு அடித்தட்டு மனிதன் உயரும்போது எனக்கும் ஆனந்த கண்ணீா் ❤❤❤❤
Muthu Kumaran Annnnnnnaaaaaaa 🫂😭❤️Oru thadava nerla paathudanum na endha seaosn la yum yarukume fan aah irindhe illa Muthu Anna ku support panren
Love you Muthu Annnnna❤
Thangame MK❤❤ Anna❤❤26 vayasula enna oru poruma ,nithanam, anbu, thannambikai❤❤❤ ellarukum neenga oru inspiration bro 🔥❤️🔥❤❤neengatha broTitle winner 🔥 🔥 ❤️🔥 🏆🏆👑I like u lot bro❤❤❤ungala unga amma appa nalla valathurukanga bro❤❤❤
ஒரு ஏழை தாயின் கண்ணில் தெரிகிறது மகன் இவ்வளவு அழகா அறிவு இருப்பது ஆச்சரியமாக இவர்கள் பேசியது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது 😢❤ அம்மா அப்பா நீங்கள் கவலை படாதீர்கள் முத்து தம்பி கண்டிப்பா நல்லா பையன் ❤ அவனுக்கு நல்ல காலம் இருக்கிறது ❤
Muthu ❤❤❤❤
அம்மா கதைத்துக் கொண்டு இருக்கும் போது கண்கள் கலங்குகிறது❤❤முத்து பேசிக்கொண்டிருக்கும் போது முடிந்துவிடக்கூடாது இவன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும் அது போல தான் அம்மா கதைக்கும் போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது❤❤அம்மா அப்பாவிடம் இருந்து தான் இந்த பேச்சாற்றல் வந்திருக்கிறது ❤ வாழ்த்துக்கள் குமரா❤நீ வெற்றிகள் பல பெற்றிட வேண்டும்
இருவரின் பேச்சு மிகவும் எதார்த்தமாக உள்ளது...🎉
Muthu Anna🙌❤️🔥
Appudiye appa voice,amma attitude.....❤❤❤❤❤
Muthu Super 👍🏿 winner 🏆🥇🏆🥇🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Muthukumaran 👑 👑 👑 🔥🔥🔥
Muthu ❤❤❤neega tha tittle winner 🏆🔥🔥🔥🔥🔥🔥
I'm your biggggg fan muthu❤❤❤
Yes tittle winner Muthukumran 👍🙏
செல்வி ராமு முத்து குமரன் என் உடன் பிறவா தம்பி அம்மா அப்பா உங்களின் பேச்சுப் என் மனதில் பதிந்து விட்டது என்றும் மறவாது அதேபோல் அவனின் பேச்சும் திறமையும் அவன் ஒரு நல்ல மனித நேயம் உள்ள நல்ல மனிதன் அவன் ஜெயித்து விட்டு கப்புடன் வந்து உங்களை பார்ப்பான் அம்மா
MUTHU has grown up so well❤🎉he knows the values of life
Muthu Kumaran anna ❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊 nenga title winner 🏆🏆🏆🏆🏆 aaganum
Advance wishes from Kerala for the Bigg Boss season 8 winner! 🎉🏆
❤
Amma is so well spoken! Muthu got it from her surely!
Muthu kumaran title winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Muthu ninga masss
Eanakku ungala romba pudikum
Unga life story kettu na feeling pannirka 😢
Unga amma va bb la pathu avanga unga la kuptu madila padukka vechapo na aluntha 😢😢
Ninga win pannanum
Win pannula nalum ninga real hero 😊 ning unga life la amma appa va peruma pada vechutinga 😊😊😊
Unga fan girl la nanum oruthi
My name pooja
Love you so much muthu ,, amma ,,appa ,, ❤❤❤❤❤❤❤
Before i see this video i am a huge fan of Soundharya, but now i think muthu kumaran deserving for title ❤👍
Muthukumaran soo good person soo lovable ❤❤❤❤❤❤
Pilllaiya petha eppadi oru pullaiya pekkanum da ❤🎉
Muthukumaran title winner...en anbu thambi❤
அம்மா நீங்க சூப்பரா பேசுறீங்க முத்துக்குமரன் மாதிரி❤❤❤❤❤❤❤❤❤❤❤
முத்து தமிழனின் சொத்து 🎉🎉❤❤
அருமையான குடும்பம் நல்ல பிள்ளை, வாழ்க, வளர்க்க, ❤ நலமுடனும்❤ வழமுடனும்❤❤🎉
Muthu anna winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Seriously MUTHU is gem for this generation . I really admiring his very good parenting . "kattaravanukku sendra edamellam sirappu " is true word . Muthu won MAKKAL'S heart more than this what can happen.
எங்களுக்கும் முத்துதான் ரொம்ப புடுச்ச புள்ளை அவர் win பண்ணிட்டு வரனும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி எங்க ஊர் பையன் win பன்ன ஆண்டவரை வேண்டிட்டு இருக்கேன்❤
Muthu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Muthukumaran anna ku bigg boss vararam illa bigg boss season 8 keay muthukumaran kedachadhu varam❤
இப்படி ஒரு புள்ளய பெத்ததுக்கு உங்கள நினச்சு பெருமை படுறதா இல்லை இப்படி அம்மா, அப்பா க்கு புள்ளையா கிடைச்சதா முத்து க்கு பெருமையா தெரியல அழகான அன்பான குடும்பம் ❤️
Amma neenga anna va nalla valuthuirukunga ❤enga ammavum ippati kashtapattuthan engala valathanga love you amma
Super annan
❤❤❤ ALWAYS MUTHUKUMARAN WINNER 🎉🎉🎉
Insha Allah வெற்றி நமதே.
அம்மா நான் இன்னைக்கு சொல்றன் கண்டிப்பா முத்து அண்ணன் தான் டைட்டில்(title winner)அதை நான் ஆணிதாரமாக சொல்ற முத்து அண்ணா தான் டைட்டில் வின்னர் அம்மா நீங்க முத்து அண்ணனா ரொம்போ நல்லா வளர்த்து இருக்குக்கீங்க அம்மா இப்போ தான் உங்க freeze task லா நீங்க வந்ததா பார்த்தான் அம்மா உங்கள எனக்கு ரொம்போ பிடுச்சு இருக்கு கண்டிப்பா சொல்ற என்னோட vote நம்ம முத்து அண்ணனுக்கு தான் அண்ணன் தான் இந்த bigg boss ku perfect தகுதியான நபர் அம்மா இவளோனால பட்ட கஷ்டத்துக்கு ஏங்க முத்து அண்ணன் கண்டிப்பா bigg boss ku அப்பறம் ஒரு நல்ல உயரத்துக்கு கண்டிப்பா வருவாங்க muthu is one and only to deserved as a title winner is எங்க முத்தனன் தான் (title வின்னர் 🏆🏆💐🏆🏆🏆muthukumaran வாழ்க )
Muthukumaran i love you Muthu bigg Boss season 8 title winner muthukumaran ❤️👍💯🔥💫🏆🥇💐❤❤💥💥❤️❤️👍💯🔥💫💫🏆🥇💐
Muthu my fevorite love you muthukumaran ❤❤❤
Waching bb only for Muthukumaran ❤❤❤
Same too
முத்து❤️❤️❤️🕊️🕊️🕊️❤️🕊️👌👏🇱🇰🇩🇰மக்கள் மனதை வென்ற மண்ணின் மைந்தன் முத்து உங்கள் வளர்ப்பு 🙏😇❤️
My hero ❤️ Muthu Anna bigg Boss tittle winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Muthu kumaran tittle winner 🏆
Yes tittle winner Muthukumran 👍🙏
Tittle winner muththu kumaran ❤❤❤❤❤❤❤❤❤
Pillaiya romba nalla valarthirukinga!
Always Muthu great ❤️❤️
Vote for muthu makkalay ❤❤❤❤❤❤❤ please support
Muthukumaran we love you so much 💓 💗 💛 💖 proud of you 👏 👍 🥰 🔥🔥🔥🔥🥺🥳
Muthu 👑🏆🥇🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
Muthu parents 🙏🙏🙏❤️
❤❤muthu is the tittle winner 🏆🥇❤❤❤yaru muthuku vote pannuvinga❤❤❤
Mk is a not word is emotion and also MK is brand
Amma kadaisvarai solluvanga povanga petha pullya soldranga❤..Alugai than vanthathu neenga BB kulla vanthapa..sirantha valarpu❤❤❤❤❤
1million views kaga wait pannrom❤
❤ Muthu Kumar ❤ Tittle winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 🏆🥇🥇🥇🥇🥇🥇
Big boss season 8 Title winner 👑 Muthu 👑Kumaran 🏆🏆🏆
எளிய மனிதனாக இருந்தாலும் திறமை இருந்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதற்கு முத்துக்குமரனின் வெற்றி சாட்சியாக இருக்கும்.... வாழ்த்துக்கள் முத்து 🎉🎉🎉🎉💐💐💐💐💐
Intha. Story ketale goosebumps aguthu paa❤❤❤
Muthu you are a great ❤❤🎉🎉title winner
kumara❤❤❤❤❤❤
Muthu thampi all the best ❤🎉 God bless you. From swiss
Muthu total votes kamikkalam oru like podunga❤
Nalla valarthi vitta Amma appa ku God bless you .muthu❤❤❤❤❤
முத்து வின்னர் ❤❤❤❤❤❤
I like Muthu mummy❤❤❤❤🎉🎉🎉🎉
Diehard fan of Muthukumaran ❤❤❤
சிறந்த குடும்பம்,
சிறப்பான வளர்ப்பு,
ரைட்டில் வின்னர் முத்து!❤
Amma muththu maadhiriye pesuranga❤❤❤❤
வாழ்கவளமுடன் அப்பா அம்மா முத்து🙏
அம்மா உங்க பிள்ளைய கட்டிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வெச்சவங்க மா... அந்த பெண்ணிற்கு ஒரு நல்ல குடும்பம் இருக்கு... எனக்கு இப்போ பொறாமையா இருக்கு உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது... ❤❤❤
Sri Lanka la erunthu title winner muthuku my vote 😍🔥✨
Mk army 🔥😎😎