பிரபாஸ் மனசுல புகுந்து யாரோ, பெரிய சூப்பர் ஹீரோன்னு நம்ப வச்சிருக்காங்க போல , பாகுபலி வெற்றிக்கு காரணம் ராஜமௌலிதான், யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும்,
ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு சீட் ஒதுக்கி இந்த அட்டர் ப்ளாப் படத்தை பார்க்க வைத்து அனுமாரை ரத்தம் கக்கி சாக வைப்பது தான் ஆதிபுருஷ் டீம் திட்டமே...
Prabhas has to now seriously rethink his strategy if he wants to sustain as a marketable star. Go back to family oriented stories for a while and drop the larger than life persona.
Ramayanam nu oru animated movie irukku adhu poitu paarunga! Must watch🎉 adhu super ah irukkum unmaiyave yellarum paarunga❤ Pinkurippu : na sangi illa😂😂😂
Actuala bahubali directors movie athula yaru nadichalu hit agirukum. Prabhas vechu odinathunala just avara vechu pan india movie edutha hit agumnu ninachathu periya mistake. Nalla story, rombo over hyped stunt ilama nambumpadiya irukanum. Bahubali oru benchmark set panathunala cgi la perfecta irukanum ilena athuve padam oothika karanam agidum. Prabhas look rombo aged ah tierda theriraru and nadipum perusa illa. Oru normal movie rendu nadichutu aproma pan india movie la experiment panalam. Saaho la over hype scenes, radhe shyam la story nalla ila, adipurush padame nalla ila ethuvume sari illa.
@@m.sankaritm.sankarit2836 naan nalla intension la sonnen. Sanghi nu kevalama sonnaru So i said mahabharatam, ramayananam serial lam avlo arumaiya eduthirundhanga nu mean pannen Ramar pidichavanga ellam sanghi na..nanum sanghi dhan. I like lord ram so much 🥰
அது ஏன் என்று தெரியவில்லை டைரக்டர் திரு .ராஜமௌலி அவர்களின் படத்தில் நடித்த ஹீரோக்களின் அடுத்த படங்கள் மட்டும் நன்றாக ஓடுவது இல்லை. இது தமிழ் திரை உலகில் டைரக்டர் திரு பாலா அவர்களுக்கும் பொருந்தும் .
Jr ntr.. Ram charan, naani, ravi theja sudheep nu Rajamoul heroes la nalla tha innum telugu la kodi katti parakuranga.. Pavam namma prabhas ku tha time sarila
Multiple role acting sonna vikram padathuku ok solvathu pola... Prabhas 500 kodi budget sonna padathuku ok solividuvar pola... Entha padathula vikrama kita 10 thala role nu sonaa ravanan கேரக்டர் othurupar
உங்க ரிவியூவ்ல ஹனுமானுக்கும் ஒரு ஷீட் போட்டு உட்கார வைத்து அவருக்காக அனுதாபப்பட்டது சிரிப்பாக இருந்தது. இந்த 550 கோடியும் செலவு பண்ணுனது ரசிகர்களை திருப்திபடுத்த இல்லை.ஹனுமானை திருப்தி படுத்துவதற்காக எடுத்த படைப்பு இது.நாங்க எல்லா திரையரங்கிலும் அவருக்காக ஒரு இருக்கையைதான் ஒதுக்கினோம்.ஆனால் இந்த படைப்பை பார்த்து பூரித்து போய் ஹனுமன் எல்லா இருக்கைகளையும் அவரே எடுத்துக்கொண்டதை நினைக்கையில் இந்த திரைக்காவியம் எத்தனை வலிமையான வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை நினைக்கையில் உள்ளம் பூரித்து போகிறது என்று வெற்றி விழா நிகச்சியில் டைரக்டர் சொல்வார் என தோன்றுகிறது.
07:32 Kelavi vaarthai laam use pannadhinga brother. Body-shaming uh vida worsttu! 👎👎Please understand. Don't mistake. Your fan and follower + well-wisher and Oorkkaara thambi here :) ☺🙌
பிரபாஸ் பாகுபலி க்கு பின் அவருடைய சம்பளம் 150 கோடி கேட்கிறார் என்று நியூஸ் வந்து ஒரு 3 பிளாப் ஓ 4 பிளாப் ஓ கொடுத்தார் அவரை காப்பாற்றும் என்று இந்த படத்தை கொடுக்கறத கொடுங்க என்று நடித்து கொடுத்து இருப்பார் என்று நீ னைக்கிறேன்.
Seat eh odhukkunalum Hanuman andha padatha vandhu paakalaye. The Flash padatha dhaan poi paapen nu solli paatharu. Flash padathula oru scene la Hanuman photo irukkum poi parunga
Everyone is slamming om raut alone but prabhas also deserves equal slam because he swallowed 25% of movie budget. So happy to see the decline of mass heroes demanding hundreds of crores salary ...... Such a Biased salary in our country. Prabhas(as well as other mass heroes) should understand that they are just actors in the film .... Main hero of the film is the story/screenwriting....... Slipper shot for prabhas ... This also applies to SRK,Vijay,Rajini, etc...... This movie is an example of relying on mass hero solely and not the acting and screenwriting. Save the art of cinema 🙌.
80% Good review and 20% Your Agenda. Padam kevalama irukku, It is a Troll material. Kandippa roast pannalam. But kadaisiyile padathile include pannatha scenes sonningale Ange unga Agenda theriyuthu.
பிரபாஸ் மனசுல புகுந்து யாரோ, பெரிய சூப்பர் ஹீரோன்னு நம்ப வச்சிருக்காங்க போல , பாகுபலி வெற்றிக்கு காரணம் ராஜமௌலிதான், யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும்,
பாகுபலிக்கு அப்புறம் பிரபாஸை வச்சு செய் செய்னு செய்யும் இயக்குநர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😊
Prabasa illa avara nambi padam paaka vantha audiancea
பிரபாஸ்க்கு -250 கோடி
Kriti -50 கோடி
Saif Ali khan- 100 கோடி
ஓம் raut- 100 கோடி...அவ்ளோ தான் budget over ..vfx-5 lakhs
Why are they paid so much 🤔
Jai Hanuman ('97 - 2000)
TV series in Doordharshan was better than this movie.
One of my childhood memories..
Cartoon even better
Chotta bheem oda ramayanam eh indha adhipurush oda nalla irukkum
@@vishwinm2713 😂😂
Jay hanuman was fantastic series.
ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு சீட் ஒதுக்கி இந்த அட்டர் ப்ளாப் படத்தை பார்க்க வைத்து அனுமாரை ரத்தம் கக்கி சாக வைப்பது தான் ஆதிபுருஷ் டீம் திட்டமே...
😂😂
சாலார் படம் மட்டும் சொதப்பிட்டால் பிரபாஸ் கேரியர் குளோஸ் என்று நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
Review கூட Ok Bro.... ஆனா Background ல அனுமனுக்கு காவி கலர்ல தனி Seat போட்டிங்க பாருங்க Bro...அங்க நிக்கிறிங்க Bro நீங்க🤣🤣🤣🤣
பிரபாஸ் நடிப்பு திறமையும் இருந்தும் நடித்தால் 700
கோடியில் நடிப்பேன் என்று குறிக்கோள் இருக்கும் பிரபாஸ் சார்பாக வாழ்த்துக்கள்
Me who expected a 30 mins roast👍🙃
😂ama bro oru vela 30mins roast podura alavuku kuda content illa pola
Wokkali, Hindi teryathiyum DDla Ramanand Sagar Ramayanata parta 90s kids ra nanga😢Engalku ipdi oru sothanaya😣
Refundable amount for prabhas is
1 Saho - 450 crores
2 Adhi purush - 600 crores
3 Salar - 550 Crores
Total ---- 1600 crores
பஸ் ராதே ஷ்யாம் விட்டுடீங்க
Other directors seeing prabhas :
Moonju sir moonju....sila moonja ellam paathu dhaan korthu vida thonum 😂
மங்களகரமா மஞ்சள் சொக்கா போட்டுட்டு வந்து கழுவி ஊத்தறீங்க. 😂😂😂
live chat la பாருங்க ஒருத்தன் உங்களை பாகிஸ்தான் போக சொல்லி கதறீட்டு இருக்கான். 🤣🤣🤣🤣
Yellow shirt, myskin oda idea va irukkum
80s கிட் புண்ணியம் செய்தவர்கள். தூர்தர்ஷனில் அந்த காலத்திலேயே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் original இராமாயண தொடரை காலையில் பார்த்து விடுவேன். 😍
Poda
Prabhas has to now seriously rethink his strategy if he wants to sustain as a marketable star. Go back to family oriented stories for a while and drop the larger than life persona.
He thinks he is a superstar...tanked star
Bro.."Dinamalar" paper la padam super nu muttu kuduthu vechirukkan broo..Character choice laam topclass nu solli vechirukkan
Typical "Dinamalam"😂
9:46 க்கு பின் உண்மையான ரிவியூ வாழ்த்துக்கள்
the anime/animated movie done in the 90s, still holds up.
❤🔥
இது சீமான் நடித்த ஆதிபுருஹ்🧐😜🤪
@4:27 annae, cooker sound ah 😂😂
Sesh to Prabhas - Andha kazahaviya potruttumaa?
Prabhas - Naalaki saagappora kazhaviya pottutthalrenriye vekkamaayilla unakkellam
One seat for Hanuman many seats for vanaram army
Ramayanam nu oru animated movie irukku adhu poitu paarunga! Must watch🎉 adhu super ah irukkum unmaiyave yellarum paarunga❤
Pinkurippu : na sangi illa😂😂😂
பேசாம தியேட்டர்ல உள்ள எல்லா சீட்டையும் ஹனுமாருக்கே விட்ருக்கலாம்..
நம்ம “second show“ Roast பாக்கரக்காவே ஒரு படத்த எடுத்து விட்ருக்கானுவ,
Ultimate roast
Specially
Kaila kaasu athikama iruntha 😅😅😅
Actuala bahubali directors movie athula yaru nadichalu hit agirukum. Prabhas vechu odinathunala just avara vechu pan india movie edutha hit agumnu ninachathu periya mistake. Nalla story, rombo over hyped stunt ilama nambumpadiya irukanum. Bahubali oru benchmark set panathunala cgi la perfecta irukanum ilena athuve padam oothika karanam agidum. Prabhas look rombo aged ah tierda theriraru and nadipum perusa illa. Oru normal movie rendu nadichutu aproma pan india movie la experiment panalam. Saaho la over hype scenes, radhe shyam la story nalla ila, adipurush padame nalla ila ethuvume sari illa.
Adipurush is rugged Raman 😂😂😂😂
Rahman bhai ......gaali aanadhu 550 crs illa 700 crores 😂😂😂😂
சூரி புஷ்பா புருஷன்
பிரபாஸ் ஆதி புருஷன்
😂😂😂
Waiting for your review❤
ஆதி புருஷ் part 2 வருமா நண்பா?
படத்துக்காக இல்லை
உங்கள் நகைச்சுவை நையாண்டிக்காக.
குரங்கு கையில் பூமாலை -இது பழைய பழமொழி
சங்கிகள் கையில் கேமரா &
சங்கிகள் கையில் ஆடியன்ஸ் - இது புதிய பழமொழி 🧐😜🤪
SEMA வறுவல்🔥😅...#ஆதிபுருஷன்😂
உங்க விமர்சனம் அருமையா இருக்கு bro.உங்களோட எல்லா விமர்சனங்களையும் பார்ப்பேன்.எல்லாத்தையும் விட இது அருமையா சொன்னீங்க 😅
சங்கிகளின் பிடியில் பாலிவுட்.
Tollywood as well
Tv serial la ramayanam, mahabharatam panna vangalum sangi dha.
@@madhubala7975hindhu va irunthale sanggi ya?😡
@@m.sankaritm.sankarit2836 naan nalla intension la sonnen.
Sanghi nu kevalama sonnaru
So i said mahabharatam, ramayananam serial lam avlo arumaiya eduthirundhanga nu mean pannen
Ramar pidichavanga ellam sanghi na..nanum sanghi dhan. I like lord ram so much 🥰
@@madhubala7975 எனக்கு ராமரை பிடிக்காது அதனால் தான் அப்படி சொன்னேன்.
அது ஏன் என்று தெரியவில்லை டைரக்டர் திரு .ராஜமௌலி அவர்களின் படத்தில் நடித்த ஹீரோக்களின் அடுத்த படங்கள் மட்டும் நன்றாக ஓடுவது இல்லை. இது தமிழ் திரை உலகில் டைரக்டர் திரு பாலா அவர்களுக்கும் பொருந்தும் .
Jr ntr.. Ram charan, naani, ravi theja sudheep nu Rajamoul heroes la nalla tha innum telugu la kodi katti parakuranga.. Pavam namma prabhas ku tha time sarila
ஷங்கர் சார் படத்தில் நடித்த நடிகைகளையும் சொல்லலாம்
தியேட்டரில் நுழைந்த குரங்கு சார்பாக படம் ஓட வாழ்த்துக்கள்
who noticed cooker whistle at 4:28 😂
Me too
Bro vadakkan oruthan irukkaan youtube lerh channel name PRATIK BORADE murattu sanghi chumma poiyi parunga adipurush sothapanathukku namma Tamil padatha vechu seiraan
Entha ramayanam subject 10 வருசத்துக்கு entha producer um yaarum touch panna maatanga
Rahman Bhai level of sarcasm is lit 💥
அதாவது "ஒரு முஸ்லிம் ஹிந்து வரலாற்றை ட்ரோல் பன்றாரு"ன்னு சர்காஸ்டிக்கா சொல்ல வர்ராராம் 😏
@@VANAKKAM_TAMIL_243mental mari pesathiga bro avaru movie tha sonnaru thavira andha varalaru pathi onnum roast pannala bro athukulla muslim Cristin nu pesikittu😏
@@djkaleem7107 அட மென்டல் நான் இந்த கமென்ட் அடிச்சவனை சொன்னேன்..
"ரஹ்மான் பாய்"னு பேரை மென்ஷன் பன்ன வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.
😂😂😂😂😂எப்புடி ப்ரோ சிரிக்காம பேசுரிங்க...😂😂😂
Multiple role acting sonna vikram padathuku ok solvathu pola... Prabhas 500 kodi budget sonna padathuku ok solividuvar pola... Entha padathula vikrama kita 10 thala role nu sonaa ravanan கேரக்டர் othurupar
உங்க ரிவியூவ்ல ஹனுமானுக்கும் ஒரு ஷீட் போட்டு உட்கார வைத்து அவருக்காக அனுதாபப்பட்டது சிரிப்பாக இருந்தது.
இந்த 550 கோடியும் செலவு பண்ணுனது ரசிகர்களை திருப்திபடுத்த இல்லை.ஹனுமானை திருப்தி படுத்துவதற்காக எடுத்த படைப்பு இது.நாங்க எல்லா திரையரங்கிலும் அவருக்காக ஒரு இருக்கையைதான் ஒதுக்கினோம்.ஆனால் இந்த படைப்பை பார்த்து பூரித்து போய் ஹனுமன் எல்லா இருக்கைகளையும் அவரே எடுத்துக்கொண்டதை நினைக்கையில் இந்த திரைக்காவியம் எத்தனை வலிமையான வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை நினைக்கையில் உள்ளம் பூரித்து போகிறது என்று வெற்றி விழா நிகச்சியில் டைரக்டர் சொல்வார் என தோன்றுகிறது.
Thalaivaa vera level review 👍
சங்கிகள் எல்லாம் ஒன்னா சேந்து படம் எடுத்தால் பிறகு இந்த லட்சனத்தில் தான் இருக்கும்
Selva Raagavans Irandam Ulagam Better Than This
சுருக்கமாக சொன்னால், சங்கி-மங்கிகளுக்கு உச்சமடைய தேவையானதை மட்டும் படமாக எடுத்திருக்கிறார்கள்
07:32 Kelavi vaarthai laam use pannadhinga brother. Body-shaming uh vida worsttu! 👎👎Please understand. Don't mistake. Your fan and follower + well-wisher and Oorkkaara thambi here :) ☺🙌
பீட்சால சாம்பார்🤣🤣🤣
Your review is humorous 😂, nice
I like the fact that you have ensured that the Hanuman seat is covered in Kaavi 😂
யப்பா இது ஆதிபுருஷ் இல்லப்பா புஷ்பாபுருஷ்...🤧
நல்ல வேளை கூ... புருஷ் ன்னு சொல்லல
😂😂😂
பிரபாஸ் பாகுபலி க்கு பின் அவருடைய சம்பளம் 150 கோடி கேட்கிறார் என்று நியூஸ் வந்து ஒரு 3 பிளாப் ஓ 4 பிளாப் ஓ கொடுத்தார் அவரை காப்பாற்றும் என்று இந்த படத்தை கொடுக்கறத கொடுங்க என்று நடித்து கொடுத்து இருப்பார் என்று நீ னைக்கிறேன்.
Seat eh odhukkunalum Hanuman andha padatha vandhu paakalaye. The Flash padatha dhaan poi paapen nu solli paatharu. Flash padathula oru scene la Hanuman photo irukkum poi parunga
Yes bro
Everyone is slamming om raut alone but prabhas also deserves equal slam because he swallowed 25% of movie budget. So happy to see the decline of mass heroes demanding hundreds of crores salary ...... Such a Biased salary in our country. Prabhas(as well as other mass heroes) should understand that they are just actors in the film .... Main hero of the film is the story/screenwriting....... Slipper shot for prabhas ... This also applies to SRK,Vijay,Rajini, etc...... This movie is an example of relying on mass hero solely and not the acting and screenwriting. Save the art of cinema 🙌.
Who's paying him so much for this 🤔
உனக்கு இல்லாத சீட்டா?தியேட்டரே உன்னோடது தான் ஆஞ்சநேயா
Tamil dialogues eh parava illa pola ,sila per hindi scenes upload panirukanga athla Hanuman dialogues laam local language ah pesa vachirukanunga 🥴
Monkey's கொண்டாடும் வெற்றி 👍
Va thala va thala 🔥🔥🔥
Bro vadachennai detail video podunga ❤
As Expected Roast😂😂😂🔥🔥🔥🔥
Neegatha best. Movie reviewer enaku romba pudikum...
Anna old tha but we are expecting viswaalroopam review.. please do it if u can
Nice review brother
அனுமன் பாவம் இல்லையா....🤣🤣🤣செம கலாய் bro... 🤣🤣
Waiting For your Review 😅😅😅
Adi purush padam eduthate.. content creators ku content kudaka than poleye.. nice video
Wait is over bro..
சோட்டா பீம் ரசிகர்கள் சார்பாக ஆதிபுருஷ் படுதோல்வி அடைந்தற்கு வாழ்த்துக்கள் 😂
💥
White and watch bro Adipursh movie black baster 🎉🎉🎉u troll but Adipursh collection nikadu
Waiting 🔥
Periyar irundhrukanum ippa.....
04:27 neenga atha ketingala 😅
Nalla comedy video onnu paathutu irundhen 😁😁 sudden ah notification vandhuchu adha skip pannitu Inga vandhuten 😁🥰💜
Unga roast enakku pudikkunga😊😊😊
Veetuku thappichu odi vanthurukalam gubeer nu sirippu moment ur very funny bro
4:27 cooker wistle sound enaku mattum thaan ketuthaa
என்ன தலைவா.. ஆதிபுருஷ roast பண்ணுவேன்னு பார்த்தா விமர்சனம் பண்றீங்க.. உன் பேச்சு கா..
Long waiting for your video 😂🎉
80% Good review and 20% Your Agenda.
Padam kevalama irukku, It is a Troll material. Kandippa roast pannalam.
But kadaisiyile padathile include pannatha scenes sonningale Ange unga Agenda theriyuthu.
3:25 saaho Southile avarage northle blockbuster natchatiram nagaragirathu lal Singh Chadha wold Kuppa Padangal
roast pannave laikku illatha padam pola romba kammiya pesirukkapadi ;-)
Hai bro. Unga video ku tha waiting 😃😀😍🥰
Pizza la sambaar ah....😂😂😂😂😂😂
Va thala ❤
Pothum pothum list romba perusa poguthu 😂🤣😁😆. Very good ramayanatha sanghis ey destroy panniduvanga pola 😉👍
Velukudi Krishnan swami ayya avargal ramayanam explain paniruppar ...parungo ...vakmiki ramayanam and kamba ramayanam mix panni solvar ...amohana irukkum
Waiting for this review
Erumbu movie review podunga brother
Jesus Christ Cameo 😂
Thalaivare ❤🔥
Bro reviews ku pakathula seat kuduthathu ultimate 😂
என்னா அனக்கோண்டா ஆயில் மஜாஜ்சா ...😮😮
Tamil dubbing was actually good, but there were few lagaram mistakes here and there. Centamil really helped to transport us to Ramayanam period.
ஹான் நொட்டுச்சு
9:47 Annan vanmatha kakkittaaru 🥵
😂after watching movie came for ur review made me more laugh
Anna athu srilanka ila Thor oda Asgard 😂😂😂😂😂😂
😂😂😂
Bro this shows the Director matters not Heros ..
Reviewla hanuman kku oru seat vacha paaru anga nikkura thala nee😂😂😂😂😂
❤ஹா ஹா ஹா 😂என்ன ஒரு கலாய்🎉