சர்வாதிகாரி ஹிட்லரை எதிர்த்த சார்லி சாப்ளின்! | JOURNALIST MANI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #CHARLIECHAPLIN #BIOGRAPHY #THEGREATDICTATOR #INTERSTINGFACTS
    In This video senior journalist Mani talks about how legendary comedian Charlie Chaplin through his movie The Great Dictator stood up against authoritarianism in Germany and how Chaplin used art to make a positive change.
    Our Previous Video
    History Of Dentures : • பல் செட் வரலாறு! | GAB...
    ----------------------------------------------
    Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
    Click the link and subscribe to our channel : www.youtube.co...
    ----------------------------------------------
    Follow us on
    Facebook: www.facebook.c...
    Instagram: / lth_tamil
    Twitter: / lth_tamil
    ----------------------------------------------
    Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
    Our top playlists:
    Russian Revolution: • Russian Revolution Series
    Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
    Interviews: • Interviews
    ----------------------------------------------
    For queries: letstalkhistory.tamil@gmail.com
    For Advertisements and promotions do get in touch with our Social Media Head
    [ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

ความคิดเห็น • 85

  • @ansarihakkim4237
    @ansarihakkim4237 2 ปีที่แล้ว +13

    வணக்கம் மணி சார் இதை நான் ஒரு வருஷம் முன்னாடி எதிர் பார்த்தேன் இவர் மாதிரி நடு நிலை மனிதர்கள் ஏன் சேனல் ஆரம்பிக்கிறது இல்லன்னு ரொம்ப வருத்தப்பட்டேன் ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @dks3220
    @dks3220 2 ปีที่แล้ว +1

    Journalist Mani sir is extremely resourceful person. I would like him talk more about history and international topics rather than speaking indian politics.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 2 ปีที่แล้ว

    வணக்கம், பிரான்சில் இருந்து அப்துல் தயூப். நாங்கள் பெரிதும் மதித்து பார்க்கும் திரு .மணி அவர்களை இந்த புதிய பரிமாணத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி , தொடருங்கள் மணி sir , அன்புடன், அப்துல் தயூப்.பாரிஸ்

  • @letstalkhistory
    @letstalkhistory  2 ปีที่แล้ว +1

    Also Please Watch our previous video ''History Of Dentures'' th-cam.com/video/DD3BUdzXb-M/w-d-xo.html

  • @vijayakarthikeyanvijayakar5064
    @vijayakarthikeyanvijayakar5064 2 ปีที่แล้ว

    💐💐💐👌👌👌👌👌👍👍👍👍 வாழ்த்துக்கள் மணி சார் இதுபோல் உலக அரசியல். இந்திய அரசியல் தமிழக அரசியல் எல்லாவற்றையும் தினமும் ஒரு வீடியோ வாக பதிவிடுங்களேன். இளையதலைமுறைக்கு மிக்க உதவியாக இருக்கும்

  • @jhansisingh668
    @jhansisingh668 2 ปีที่แล้ว

    Super sir.May your efforts be blessed for our society.

  • @aaru1203
    @aaru1203 2 ปีที่แล้ว

    Mani sir welcome

  • @Rais409
    @Rais409 2 ปีที่แล้ว +4

    Such an unbiased, open minded and balanced journalist.His views on political, social,economical etc.are highly admirable. He should have appreciated by the Tamil community but a big question mark.As a common man I am, have been watching his interviews without fail always maintaining true journalism.

  • @Talks_Time
    @Talks_Time 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார். உங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் இருதி மூச்சு வரை பேச வேண்டும் என்பதே என் கோரிக்கை.

  • @ssj7663
    @ssj7663 2 ปีที่แล้ว

    Super and congrats

  • @ranivenkatasubramanian5119
    @ranivenkatasubramanian5119 2 ปีที่แล้ว

    Welcome sir. Waiting for your channel

  • @sekarilavenil3488
    @sekarilavenil3488 2 ปีที่แล้ว

    திரு. மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @sgetechchennai4669
    @sgetechchennai4669 2 ปีที่แล้ว

    Welcome sir!

  • @selvir3617
    @selvir3617 2 ปีที่แล้ว +2

    A much needed channel. We learn from history lessons that prevent repetition of mistakes. Thanks Mani Sir.

  • @vikramnirmala894
    @vikramnirmala894 2 ปีที่แล้ว

    Mani sir best

  • @edisonplato5121
    @edisonplato5121 2 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு திரு மணி அவர்களே👌👍✅👇
    The Great Dictator-Charlie chaplin
    read with Transcriptions 👇
    தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் சார்லி சாப்லின்👇
    th-cam.com/video/cVt_LyQDTuw/w-d-xo.html

  • @yokeswarang8126
    @yokeswarang8126 ปีที่แล้ว

    Ellam okay sir clear ah pesuninga ana Mr. Chaplin pathi pesumbothu avar nu solringa ana Mr. Hitler pathi pesumbothu mattum en Avan nu solringa ithu biased ah illaya.
    What ever he do he is one of the important character and father of most of the scientific and war crafts.
    Please give him some respect 🙏

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு
    மேலும் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க வரலாற்று உண்மைகளை கொண்டு வாருங்கள் நன்றி 🌹👍

  • @manishdravid5717
    @manishdravid5717 2 ปีที่แล้ว

    இந்திய சுதந்திர போராட்டத்தை கூட இதே சார்லின் சாப்ளின் கேலி செய்தவர் தான். காந்தியை கூட மட்டம் தட்டியவர் என்பதையும் இந்தியர்கள் மறந்து விடக்கூடாது.

  • @gouthamkumar3461
    @gouthamkumar3461 2 ปีที่แล้ว +1

    Hello mani sir I love u so much sir no words to explain and also I pray for ur good health u won't believe 2/3 days before also I was thinking such a talented person must be recognized more and more .I hope this channel will take u to a.great height all the best sir my wish is u must get a bigggggggg recognition I keep on praying.for u 🙏

  • @sudarsonvenkatachalam1830
    @sudarsonvenkatachalam1830 2 ปีที่แล้ว +1

    Sir happy to see you, I feel it will better if you can keep the Tamil to the normal conversation types. It will be more easy and comfortable to follow also. And the truth and essence will also not be missed.

  • @sunmercury6651
    @sunmercury6651 2 ปีที่แล้ว

    Boss ❤️❤️❤️

  • @g.rajarathinam3709
    @g.rajarathinam3709 2 ปีที่แล้ว

    Mani.sir.super.everday.one.news.potuga.sir.,Rajarathinam.karur

  • @Vimal-z4z
    @Vimal-z4z ปีที่แล้ว

    Greatly Informative.. sir..
    Thank you Mani sir 🙏

  • @kannansingergp4054
    @kannansingergp4054 2 ปีที่แล้ว

    அருமை சார்..👌👌 உலகம் வியந்த வரலாற்று நிகழ்வை மிகத் தெளிவாக விளக்கியிருந்தீர்கள்..நன்றி 🙏

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว

    ❤❤❤🔥🔥🔥👌👌👌

  • @vinothv.j.s953
    @vinothv.j.s953 2 ปีที่แล้ว

    Abraham Lincoln please

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவுங்க ஐயா
    மலேசியா

  • @silvershades7524
    @silvershades7524 2 ปีที่แล้ว

    comrade ♥️

  • @prabaaol
    @prabaaol 2 ปีที่แล้ว

    வணக்கம் திரு.மணி அவர்களே 🙏🏻 உங்கள் கருத்துக்கள் சமூகம் சார்ந்த அச்சுக்கலை மற்றும் காணொளி எங்கும் வெல்லும் ❤️ வாழ்க நலமுடன் வளமுடன்🙏 நான் 77 ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தேன் என் பதின்ம வயதில் தொடர்ந்து திரு. Charlie Chaplin அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைகாட்சியில் கண்டு வியந்தேன்....
    இன்றைய நாட்களில் வளரும் பிள்ளைகள் வாரம் ஒரு முறை காத்திருக்க தேவை இல்லை விரும்பிய பொழுது பார்க்கலாம் .. 🙏

  • @ineats1623
    @ineats1623 2 ปีที่แล้ว

    Wow Great Mr.mani sir. I'm regularly watching your videos sir .
    I love science and history .. Pleas upload more videos sir and plead more content and more lengthy videos.. Thank you sir

  • @spenggspengg2709
    @spenggspengg2709 2 ปีที่แล้ว

    புகழ்பெற்ற "பென்ஹர்" திரைப்படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சி "தி கிரேட் டிக்டேட்டர்" வரும் ஒரு காட்சியை காப்பியடித்து உள்ளது!!(அதிகாரியின் தலையில் ஓடு விழும் காட்சி) long live Chaplin👏

  • @JayaKumar-dz5ej
    @JayaKumar-dz5ej 2 ปีที่แล้ว

    sir i have watched miost of your political analysis video sir. you are remarkable journalist. this chaplin video is fine Expecting upcoming videos history of musolini. idi ameen, tesla, thomas alva edison. etc in sir.

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 2 ปีที่แล้ว

    வரலாற்றை எவரும் எந்நேரமும் தேடி படிக்கும் சூழல் உள்ள கூகுள் காலத்தில் உங்களைப் போன்றோர் எதிர்கால மக்கள் நலனுக்கான அரசியலை அரசியல் தலைவர்களை இனம் கண்டு மக்களிடத்தே கொண்டு செல்வதே பயனாக இருக்கும். துணிந்து செய்வீர்கள் என்றும் ஒருகாலமும் உதயநிதி போன்றவர்களை வளர்த்துவிடவும் மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வாழ்த்துக்கள்.

  • @saravananbsc1990
    @saravananbsc1990 2 ปีที่แล้ว

    Congratulations Mani sir - I was expecting this in advance, but the time has come for that too - very happy and congratulations again. 🙏🌹💐🍁

  • @நேசங்களுடன்சத்யா

    வணக்கம் மணி சார்! அழகான புதிய வரலாறு அற்புதம்! சார்லி சாப்ளின் என்ற மனிதனின் வாழ்க்கை வரலாறு அறிந்து கொள்வது மிகச்சிறப்பு! தொடர்ந்து இப்படியான வரலாறுகளைப் பதிவு செய்யுங்கள். நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள உதவும்!

  • @drummingstudio3869
    @drummingstudio3869 2 ปีที่แล้ว

    Welcome mani sir. தங்களின் இந்த இந்த பதிவிற்கு பாராட்டுகள். சார்லி சாப்லினின் வரலாற்றையும் அவரின் மிகச்சிறந்த இப்படத்தை பற்றிய பதிவிற்கும் நன்றி.

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 2 ปีที่แล้ว

    திரு.மணி அவர்களே தாங்கள் தனியாக ஒரு சேனல் ஆரம்பிக்கலாம் நன்றாக இருக்கும்.....

  • @mohamednazeer2529
    @mohamednazeer2529 2 ปีที่แล้ว

    மணி அண்ணா
    The 100: A Ranking of the Most Influential Persons in History
    என்ற புத்தகத்தை பற்றிய உங்களுடைய பார்வை யை தெரியபடுத்துங்க .

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மணி சார்- இதை முன்கூட்டியே எதிர்பார்த்தேன் ஆனால் அதற்கும் காலம் வேண்டுமே இதோ வந்து விட்டது - மிக்க மகிழ்ச்சி மீண்டும் வாழ்த்துக்கள் 🙏🌹💐🍁

  • @sankaranand2379
    @sankaranand2379 2 ปีที่แล้ว

    neenga sonnadha kekaila enakku innoruthar njabayam vararu Fugiko Fujio creater of Doraemon animation series, avaru sonnadhu "More important than being a successful person is being a good human" - Japanese writer child animationla neraya politics pesiruparu . chinna vayasula jollyah pathen ipo adula adarthangala thedren. ovvoru vati ipo pakaila evalo nalla karuthukkala vachurkarenu viyakren.

  • @kayalvizhi6074
    @kayalvizhi6074 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... மிக்க மகிழ்ச்சி, தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்..

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว

    வணக்கம் மணி சார்
    சாப்ளின் பற்றி கூறியது சிறப்பு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.. லவ்யூசோமச் சார்.

  • @ThingOurs
    @ThingOurs ปีที่แล้ว

    Sir ❤❤❤❤❤❤ love you

  • @vigneshm2956
    @vigneshm2956 2 ปีที่แล้ว

    There's movie called Chaplin by RDJ and biography also available for Chaplin

  • @Adonis91
    @Adonis91 2 ปีที่แล้ว

    Mani naa SupeRmaCy 💖

  • @prajash03
    @prajash03 2 ปีที่แล้ว +1

    Good initiative🔥

  • @sridharjr5279
    @sridharjr5279 2 ปีที่แล้ว +1

    முசோலினி பத்தி சொல்லுங்க

  • @sastinraj5813
    @sastinraj5813 2 ปีที่แล้ว

    Sir fanastic.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thank you🌹

  • @venkatrahav.v
    @venkatrahav.v 2 ปีที่แล้ว

    Hey I'm 1k subscriber of this chennal.

  • @solomonignatius2522
    @solomonignatius2522 2 ปีที่แล้ว

    Most respected Indian journalist... congratulations sir.

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol 2 ปีที่แล้ว

    சார் வாங்க வெல்கம்

  • @malikansari9680
    @malikansari9680 2 ปีที่แล้ว

    வணக்கம் மணி சார்....
    பெரும் மகிழ்சியோடு வரவேற்கிறோம்....

  • @udku2975
    @udku2975 2 ปีที่แล้ว

    Super

  • @abbaskhan-lb8jl
    @abbaskhan-lb8jl 2 ปีที่แล้ว

    மணி சார் இது உங்கள் வலைதள காணொளியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள்.

  • @rahulpotter3475
    @rahulpotter3475 2 ปีที่แล้ว

    Nice

  • @mohaideenibrahim2315
    @mohaideenibrahim2315 ปีที่แล้ว

    Hi

  • @jem1774
    @jem1774 2 ปีที่แล้ว

    வாங்க தலைவா உங்கள் ஒவ்வொரு பேச்சுக்கு நான் ரசிகன் மணி சார்

  • @Thiru_Thiru
    @Thiru_Thiru 2 ปีที่แล้ว

    Well done Mr. mani👏🏾👏🏾👏🏾👏🏾

  • @sathya6691
    @sathya6691 2 ปีที่แล้ว

    மனித நேயம் மீட்டு எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் ♥️

  • @Wayto_Music
    @Wayto_Music 2 ปีที่แล้ว

    hats off sir.. waiting for ur channel

  • @antiindiantv209
    @antiindiantv209 2 ปีที่แล้ว

    சமுக நீதி காக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @florida92
    @florida92 2 ปีที่แล้ว

    Your one of the finest and great journalist

  • @samuelraj9204
    @samuelraj9204 2 ปีที่แล้ว

    மிகச்சிறப்பான பதிவு நன்றி

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள் சார்

  • @mohamedrafeeq7754
    @mohamedrafeeq7754 2 ปีที่แล้ว

    நல்வரவு மணி அவர்களே...

  • @sulthankom7332
    @sulthankom7332 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மணி அண்ணா

  • @maheswari2005
    @maheswari2005 2 ปีที่แล้ว

    Congratulations sir

  • @selviganesh2558
    @selviganesh2558 2 ปีที่แล้ว

    Welcome sir

  • @polestar5319
    @polestar5319 2 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் 80 லச்சம் மக்களை கொன்று குவித்த கதைகளை நம் உடன் பிறப்புகளுக்கு சொல்லுங்க.

  • @vjs1730
    @vjs1730 2 ปีที่แล้ว

    Congrats Sir 💐

  • @gopinatha6253
    @gopinatha6253 2 ปีที่แล้ว

    Comrade💙❤🖤

  • @shardasiva
    @shardasiva 2 ปีที่แล้ว

    Super sir

  • @anandand3673
    @anandand3673 2 ปีที่แล้ว

    Hai mani sir

  • @-naveenkumar12334
    @-naveenkumar12334 2 ปีที่แล้ว

    👌

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 ปีที่แล้ว

    கார்டூன் மதனை கூப்பிட்டு பேச விடவும்

    • @thangamaswin461
      @thangamaswin461 2 ปีที่แล้ว +1

      welcome sir

    • @santani4768
      @santani4768 2 ปีที่แล้ว

      அதானி அம்பானி இரண்டு குடும்பங்களின் வளர்ச்சிக்காக நாட்டை சீரழிக்கும் டீக்கடைக்காரனுக்கும் இதே நிலை வரும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்இலங்கை மக்கள் புரட்சிக்கு காரணம் பெட்ரோல் டீசல் எரிவாயு பற்றாக்குறை அதனால் ஏற்பட்ட வேலை இழப்பு விலைவாசி உயர்வு இந்தியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டால் அது ஒன்றிய அரசுக்கு எதிராகத்தான் காரணம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோல் டீசல் எரிவாயு விலையைக் கணிசமாக ஏற்றி மாநில மக்களுக்கு விலைவாசி உயர்வு நெருக்கடியை கொடுத்தது ஒன்றிய அரசுதான்..! மாநில முதல்வர்கள் தப்பித்து விடுவார்கள் சங்கிகள் தான் மக்கள் புரட்சியில் சிக்க போகிறார்கள்..!

    • @selvir3617
      @selvir3617 2 ปีที่แล้ว

      Madan’s voice is not clear. It lacks the interest which is present in his writings. That’s the reason his TV shows were not very popular

  • @anbunithi1710
    @anbunithi1710 2 ปีที่แล้ว

    குறிப்புகள் இல்லாமல் பேசவும் ஐயா