Viruchiga rasi Kettai natchathiram | விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் | 2024 May June July August

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Viruchiga rasi Kettai natchathiram | விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் | 2024 May, June, July, August
    ✅ அடிப்படை ஜோதிட வகுப்புகள் பற்றி மேலும் அறிய | Foundation in Practical Astrology (for beginners to intermediates) 👉
    forms.gle/wHZZ...
    ✅ Join MEMBERSHIP of ASTRO MANGUDIMARUTHAN channel 👉 / @astromangudimaruthan
    ✅ Subscribe our channel 👉 bit.ly/3DGSDrA
    'Jodhida Pugazh' MANGUDI MARUTHAN M.A., predictions for Viruchiga rasi Kettai natchathiram | விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் | 2024 May, June, July, August
    Kettai natchathiram - all 4 padhams comes under Viruchiga rasi.
    ❤️ Contact us 👉 +917598203030
    ❤️ Whatsapp 👉 wa.me/+9175982...
    ❤️ Email 👉 astromangudimaruthan@gmail.com
    Follow us in Social media for Daily updates
    ▶️ Facebook 👉 / astro.mangudimaruthan
    ▶️ Instagram 👉 / astromangudimaruthan
    ▶️ Twitter 👉 / mangudimaruthan
    #KettaiNatchathiram
    #Viruchigarasi
    #astrologyclass
    #astromangudimaruthan
    #JodhidaPugazh
    #1AstrologerInIndia
    #1VastuConsultantInIndia

ความคิดเห็น • 36

  • @astromangudimaruthan
    @astromangudimaruthan  4 หลายเดือนก่อน +5

    ❤ அடிப்படை ஜோதிட வகுப்புகள் பற்றி மேலும் அறிய 👉
    forms.gle/1jrsaimLZ6QcCwpCA

  • @prabakaranm1097
    @prabakaranm1097 4 หลายเดือนก่อน +6

    இன்று வரை பல போராட்டங்கள்...... சரியான வேலை இல்லை.... கிடைத்த வேலைக்கு சரியான ஊதியம் இல்லை..... வாழ்க்கை ஒரு போராட்டமாக செல்கிறது....... என்றைக்கு முடியுமோ இப்போராட்டம்........

  • @dhanamlakshmi1811
    @dhanamlakshmi1811 หลายเดือนก่อน +1

    Vanakam sir. Ladies ketai nachathiram soluga. Allaruma mostly pasagaluku than soluraga

  • @balac6465
    @balac6465 5 หลายเดือนก่อน +22

    மொத்தத்துல கேட்டை நட்சத்திரம் பிறந்தது வேஸ்ட் சொல்லுங்க

    • @astromangudimaruthan
      @astromangudimaruthan  5 หลายเดือนก่อน +3

      நிச்சயமாக கேட்டை நட்சத்திரத்திற்கும் வசந்த காலம் உண்டு.

    • @pdurairaj983
      @pdurairaj983 4 หลายเดือนก่อน +1

      ஆம்

  • @KarthiKeyan-cx8bp
    @KarthiKeyan-cx8bp 3 หลายเดือนก่อน +4

    நான் உயிரோட இருக்கறதே பெரிய விஷயம்

  • @dhivyaarun1212
    @dhivyaarun1212 5 หลายเดือนก่อน +3

    Kettai natchathirathil piranthanga poranthathe waste avanga ninikarathi ethume nadakathu

  • @alexworld7367
    @alexworld7367 5 หลายเดือนก่อน +4

    Una ena solrathune therila..

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 หลายเดือนก่อน +1

    ஐயா நான் 74 வயதாகியும் இன்று வரை எதுவும் நன்மைகள் கிடைப்பது இல்லை.மகன் மகள் திருமணம் மற்றும் கட்டிய வீட்டில் இன்னும் கட்டுமான வேலைகள் செய்ய பணம் எதுவுமே ராசி நட்சத்திரம் உதவி செய்யவில்லையே. நீங்கள் சொல்வது போல கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு ஒரேயொரு குறை தான்.அதாவது என் மகன் மகளுக்கு வரன்கள் தேடி தேடி அலைந்தும் அமையவில்லை. படித்து வேலையில் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியும் ஏனோ வரன் அமையவில்லை. ஐயா நீங்கள் ஏதாவது ஒரு நல்ல யோசனை தாருங்கள் ( Reply message ல்) நன்றி.

  • @vijayamarnath3297
    @vijayamarnath3297 5 หลายเดือนก่อน +2

    சொல்லி சொல்லி அடிக்கிறாரப்பா😢

  • @KailaashJawahar
    @KailaashJawahar 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉

  • @durgadevitamilvanan9127
    @durgadevitamilvanan9127 5 หลายเดือนก่อน +4

    உங்களுக்கு விரோதிகள் யாராவது விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் மா 😂😂😂 ஊரே நல்லா இருக்கு என சொல்லராங்க 😅 நீங்க மட்டும் தான் இப்படி 😊

    • @astromangudimaruthan
      @astromangudimaruthan  5 หลายเดือนก่อน

      4 மாதங்கள் கழித்து பதில் சொல்லுங்கள்

  • @HariSelvaraj-j3c
    @HariSelvaraj-j3c 5 หลายเดือนก่อน +2

    Ayya alread uyir Mattum than iruku enga kettai natchathura thuku ithula neenga vera rompa alaga soluringa nalalthu solunga ayya

    • @astromangudimaruthan
      @astromangudimaruthan  5 หลายเดือนก่อน

      இன்னும் சில மாதங்களில் தற்போதைய சூழ்நிலை மாறும்.உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தென்றல் காற்றாய் வீசும்.கொஞ்சம் காத்திருக்கவும்

  • @indras9105
    @indras9105 3 หลายเดือนก่อน +1

    💯💯💯💯💯

  • @JANIJJ
    @JANIJJ 5 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @rangolistencils1914
    @rangolistencils1914 5 หลายเดือนก่อน +1

    Mayilundu bayamillai

  • @rangolistencils1914
    @rangolistencils1914 5 หลายเดือนก่อน +1

    Velundu vinai illai

  • @SenthilKumar-su1vi
    @SenthilKumar-su1vi 3 หลายเดือนก่อน

    கேட்டை பிறந்து வேஸ்ட்

  • @sivasankarp4396
    @sivasankarp4396 3 หลายเดือนก่อน +1

    Perfect

  • @KarthiKeyan-cx8bp
    @KarthiKeyan-cx8bp 3 หลายเดือนก่อน

    ஆண்டவன் எனக்கு என்ன சங்கடத்தை கொடுக்க போறானோ தெரியல

  • @KarthikPalaniswamy-yu6hk
    @KarthikPalaniswamy-yu6hk 3 หลายเดือนก่อน

    Na kettai natchathiram ean valkai kudumbam eappadirukkum age 34 unmaya solluga pls

  • @Moon-me27-d8e
    @Moon-me27-d8e 3 หลายเดือนก่อน

    Enakku kanakke sudhama varathu

  • @thirupathibalaji8834
    @thirupathibalaji8834 3 หลายเดือนก่อน

    நான். கேட்டை உயிர் போய் உயிர் வந்தது

  • @Ashokkumar-wb3re
    @Ashokkumar-wb3re 5 หลายเดือนก่อน

    Ama thala Ivar soldrathu bangama eruku

  • @eswarane3855
    @eswarane3855 5 หลายเดือนก่อน

    First you must say order of priority

  • @munusamynaidu8935
    @munusamynaidu8935 5 หลายเดือนก่อน +3

    உண்மை தான்

    • @astromangudimaruthan
      @astromangudimaruthan  5 หลายเดือนก่อน +1

      சில மாதங்களில் வாழ்க்கை மலரும்

  • @rangolistencils1914
    @rangolistencils1914 5 หลายเดือนก่อน

    Yerkanve appadi than pogthu ayya
    Inemel vara enna irukku

    • @astromangudimaruthan
      @astromangudimaruthan  5 หลายเดือนก่อน

      இன்னும் சில மாதங்களில் உங்கள் பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும்.