பிரதமரின் திட்டத்தில் கொடுமையான மோசடி - இறந்தவர்கள் பெயரில் புது வீடுகள்..மறைந்து போன பல லட்சங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • பிரதமரின் திட்டத்தில் கொடுமையான மோசடி - இறந்தவர்கள் பெயரில் புது வீடுகள்..மறைந்து போன பல லட்சங்கள் - சாமானியனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
    #tanjavur | #thanthitv
    Uploaded On 20.01.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 36

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 8 หลายเดือนก่อน +7

    எல்லா ஊரிலும் மோசடி தான்... இதனால் உண்மையான பயனாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.....🙏

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 8 หลายเดือนก่อน +4

    மத்திய அரசு வழங்கும் சிறு தொழில் தொடங்க கொண்டு வந்த திட்டத்தில் யாராவது பயனடைந்து உள்ளார்களா.... அனைத்தும் மாநில கட்சி உறுப்பினர்களுக்கே சென்று விடுகிறது. மீதி தொகை ஒவ்வொரு வங்கிகளும் எடுத்துக் கொண்டு தங்களின் வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு அதிக வட்டிக்கு மத்திய அரசு நிதியை பயன்படுத்திகின்றனர். 😮😮😮😮

  • @natarajansubramaniam7016
    @natarajansubramaniam7016 8 หลายเดือนก่อน +4

    தஞ்சாவரில் மட்டுமல்ல தமிழகத்தில் பல இடங்களில் இவ்வாறு முறை கேடு நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 8 หลายเดือนก่อน +3

    இதுக்கு உடந்தையாக இருந்த அணைத்து அதிகாரிகளையும் செருப்பால் அடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gopalakrishnan4173
    @gopalakrishnan4173 7 หลายเดือนก่อน

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் 😂😂😂😂😂 உண்மையான பயனாளிகளுக்கு தமிழக மண்ணில் பாரதப் பிரதமர் திரு மோடிஜி அறிவித்த எந்த மக்கள் நல நல்ல பல திட்டங்கள் சென்றடையவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடு 😂😂😂😂😂😂பாரத் மாதாகி ஜே ❤❤❤❤❤ திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மண்டல் பாஜக தொண்டன் ஜெய் ஹிந்த் என்றும் எம்பெருமாள் துணையுடன் ❤❤❤❤❤

  • @welcome160
    @welcome160 8 หลายเดือนก่อน +5

    60ஆண்டு கால மோசடி ஆட்சிகளின் அலங்கோல காட்சி இது.....ஒன்றிய அரசு கூடுதல் நிதி தர வேண்டும்.....அதை நாங்கள் ஒதுக்கி கொள்வோம்......தமிழகத்தின் சாபம்....திராவிட கட்சிகளின் ஆட்சி.....

  • @veerapanvrm1458
    @veerapanvrm1458 8 หลายเดือนก่อน +3

    ஊராட்சி மன்ற தலைவர் கட்சி விவரங்களை வெளியிடவில்லை ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 8 หลายเดือนก่อน +4

    இந்த மாறி எல்லா பஞ்சாயத்திலும் மோசடி நடக்கிறது

  • @sankarank9946
    @sankarank9946 8 หลายเดือนก่อน +10

    தமிழ் நாட்டில் அனைத்து ஊராட்சி பேரூராட்சி நகராட்சி தலைவர்கலை தூக்க பட வேண்டும் எவனா இருந்தாலும்

  • @gurunathan66
    @gurunathan66 8 หลายเดือนก่อน +3

    ஒவ்வொரு திட்டத்திற்கு ஒதுக்கும் பணம் இப்படி தான் போகிறது
    சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளதா என ஆய்வு செய்யவேண்டும் ஒவ்வொரு திட்ட பணமும்
    இதில் ஈடுபடும் அத்தனை பேரையும் தவறு செய்தால் சிறையில் அடைத்து தண்டணை வழங்க வேண்டும் பணியும் பரிக்கவேண்டும்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 8 หลายเดือนก่อน +1

    அந்த வங்கியில் வங்கி மேலாளர்களாக யார் யார் இருந்தாங்க இப்ப அவங்க தமிழகத்தில் இருக்காங்களா இல்ல வேற மாநிலமானு சொல்லுங்க

  • @GopiNath-pt
    @GopiNath-pt 8 หลายเดือนก่อน +5

    Dmk kai kooli adichi iruppanuga

  • @narasimhanelluswamyiyer4990
    @narasimhanelluswamyiyer4990 8 หลายเดือนก่อน +2

    தங்கள் டிவியில் மோசடியில் ஈடுபட்டனர் என்று கூறுகிறீர்களே தவிர அந்த மோசடியை யார் செய்தார்கள் எந்த கட்சிக்காரர் செய்தார் என்பதை குறிப்பிட தங்கள் டிவி தயங்குகிறது ஏன் அதை யார் மோசடி செய்தார்கள் எந்த கட்சி செய்தது என்று தெளிவாக ஏன் செய்தியில் கூறவில்லை கூறவில்லை

  • @aru9262
    @aru9262 8 หลายเดือนก่อน +3

    BJP giving full money to poor but DMK looting all money, I will vote BJP this time.

  • @thulir
    @thulir 7 หลายเดือนก่อน

    periyanayagipuram Avanam village some of them affected one woman crying to tell in bus stop because of not finishing houses, please check

  • @BarathBasm
    @BarathBasm 8 หลายเดือนก่อน +1

    Pala nall thirudan oru nall maatuvan

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 8 หลายเดือนก่อน +1

    Sanction list checkபண்ணாமா கொடுத்திருங்கா.தண்டனை இல்லை தப்பித்துக் கலாம்.😂😂😂

  • @abibiju8337
    @abibiju8337 8 หลายเดือนก่อน +1

    எந்த கட்சி ஆட்சி வந்தாலும் இப்படி மோசடி நடக்குது

  • @Googlesmeet
    @Googlesmeet 8 หลายเดือนก่อน

    Marana thandanai koduka vendam

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 8 หลายเดือนก่อน +2

    ஒரு துரும்பும் கிடைக்காது அதற்கேற்ப நீதிபதிகளாக போட்டால் சரியாகிவிடும்.

  • @rohitengg1351
    @rohitengg1351 8 หลายเดือนก่อน

    This is all over India.

  • @ttttt7251
    @ttttt7251 8 หลายเดือนก่อน

    Engaluku sanction Pana veedu kudukala atha Vera oruthar Ku kuduthutanga keta no response

  • @anugpappu5175
    @anugpappu5175 8 หลายเดือนก่อน +1

    Comedy ponga! oru thannoda account freeze panna therinja govt'ku account number'a kandupudika mudiyathaan....n digital india la govt solra answer... ethalaam nabaramaariya sir erruku.

  • @parthasarathy663
    @parthasarathy663 8 หลายเดือนก่อน

    மக்கள் பணம் கொள்ளை போகுதே

  • @kamalakamala6511
    @kamalakamala6511 8 หลายเดือนก่อน

    See people modi thinking to bring people up but DMK what they doing see

  • @smanivijay9557
    @smanivijay9557 8 หลายเดือนก่อน

    Govt office la ukkanthuttu eppadi kollaiyadikkamnu thittampodura edam govt office kevalamana govt workers

  • @KprakashPrakash-r2v
    @KprakashPrakash-r2v 8 หลายเดือนก่อน

    Kekuramakkaliku kodukamatangal

  • @CharuCharu-q4o
    @CharuCharu-q4o 6 หลายเดือนก่อน

    It was fake news

  • @CharuCharu-q4o
    @CharuCharu-q4o 6 หลายเดือนก่อน

    Lusu mari Pesadhingaea

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 8 หลายเดือนก่อน +3

    இதுபோலி

    • @CharuCharu-q4o
      @CharuCharu-q4o 6 หลายเดือนก่อน

      Alagar was great person

  • @CharuCharu-q4o
    @CharuCharu-q4o 6 หลายเดือนก่อน

    It was fake news