வாத்து மேய்த்தவர் டு top businessman | real story | motivation tamil | Damodaram | Josh Talks Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.ย. 2020
- வாழ்க்கையில் என்ன பண்றதுனு தெரியலையா? how to make money வழிக்காட்டுதலுக்கு ஆள் இல்லையா? life coach for guidance tamil , 12th முடிச்சிட்டு என்ன பண்ணலானு யோசிச்சிட்டு இருக்கீங்களா? what to do after 12th ? best life advice for students , tamil motivational video , after 12 th standard what to do ? how to earn after 12 th standard tamil , என youtube இல் தேடுகிறீர்களா? கவலை வேண்டாம் ஜோஷ் டாக்ஸ் பாருங்கள் இது போன்ற top motivational video நிறைய இருக்கிறது, நிச்சயம் ஒவ்வொரு Video விலும் நீங்கள் நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்வீர்கள். இந்த video நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தாமோதரம் ca , ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரின் குடும்பத்தார் ஊர் ஊராக சென்று வாத்து மேய்க்கும் தொழிலை செய்து வந்தனர். குடும்பம் மொத்தமும் தூங்குவதற்கு குடிசை கூட கிடையாது no home , இந்த நிலையை மாற்ற வேண்டும் என Self Determination னோடு இருந்த தாமோதரம் ca , தனது நிலையை மாற்ற படிப்பு மட்டுமே ஒரே வழி education only changes the status என நம்பினார், இது நடந்தது சுயமாக ca குறித்து அனைத்தையும் கற்றறிந்து தற்போது No 1 ஆக வலம் வருகிறார். இவரது கதை படங்களையே மிஞ்சு அளவுக்கு அசாதாரணமான கதை top motivational story என்றும் most inspiring story tamil என்றும் இதைக் கூறலாம். வெறும் 35 ரூபாயோடு தமிழ்நாடு tamilnadu வந்த இவர், தற்போது Billionaire ஆக இருக்கிறார். தனக்கு tamil தெரியாது எனக்கூறி அழகாக Tamil பேசும் இவர் தன்னை வாழ வைத்த tamilnadu க்கு நன்றியோடு இந்த வீடியோவை ஆரம்பிக்கிறார். how to be successful , how to get motivated tamil , top tamil motivational video என்றெல்லாம் தேடுபவர்கள், இந்த video வை மிஸ் பண்ணாம பாருங்க, உங்க life successful ஆ மாறும். வாழ்த்துகள்
Damodaran ca comes from a poor family , who has turned now as millionaire , In this Video damodaran Shares his life journey with us, which makes us most inspired tamil video , his family were travelling many places to cultivate and sell duck , they had no house , damodaran had a Self Determination from his childhood that education only can change status , with his belief he comes to chennai with 35 rs , and learn ca Independently and transform to millionaire , this video give high motivation in tamil , Who are thinking about what to do in life , how to succeed in life , how to be successful , how to earn lot money , top motivational video tamil , emotional video for success on youtube can look this video , for sure there will be change in their life . Congrats For success in advance.
Damodaram Phone Number: 8754940333
zero to hero tamil | top businessman tamil | business motivation tamil | business motivation tamil | buisness motivation | busyness motivation tamil | how to choose business idea tamil | how to choose business idea tamil | how to choose business idea tamil | podcast tamil motivation | podcast tamil motivation | podcast tamil motivation | podcast tamil motivation | home business tips | how to start a business tamil | how to start a business tamil | how to start a business tamil | less investment more profit business in tamil | less investment more profit business in tamil | less investment more profit business in tamil | morning business ideas tamil | morning business ideas tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks business motivation tamil | josh talks business motivation tamil | josh talks business motivation tamil | josh talks business motivation |
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#caexams #joshtalkstamil #motivation #motivational #tamil #telugu #success #money #business #successstory #emotional #topmotivation #top #tamilentertainment
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
Well said!
எல்லாம் பிஸினஸ்......அட கூறு கெட்டவனுங்களா.......இதுல பேசுற எவனாவது உண்மையானவனுங்க கிடையாது...... சும்மா இவனுங்க பிஸ்னஸ் பண்றதுக்கு இந்த ஃபார்முலா
Eanku padikanum Asia sir aana padika cash Illa sir
ண
ண
தோல்வி+ வறுமையைப் பார்த்து பின் தங்கிய முட்டாள் நான்.... உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன் நண்பா வாழ்க வளமுடன்!!!
Realy super
Don't worry brother ☺️ manathai thidamage vaithu kollungal
@@rvtalks72
L
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
m
Ll
L
Lllllllllllllllklklkll ki@@vasanthakokila4440
நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இந்தியாவின் 🙏💐😭
ரொம்ப emotion ஆகாதீங்க.. மூடிட்டு உங்க வேலைய ஒழுங்கா பாருங்க..
-இத தான் அவரு டீடெயில்லா சொல்லுறார் 🙏
Superxsuper xsuper. 👍 Great.
நான் கண்ட சிறந்த காணொளி இதுதான் மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
YouR pone nember
Vero good sir
Motivated
என் உடல் சிலிர்த்து விட்டது தோழா
இன்று போல் என்றும்
வாழ்க வளமுடன்
8610225339
@@n.jayanandtiwari6001 ??enna nambr ithu
உன்மையான ஹீரோ நீ தான் தம்பி ,, உன்னை வணங்குகிரேன் 🙏🌹🌹
எத்தனை முயற்சி! என்ன ஒரு பிடிவாதம். என்ன ஒரு தெளிவு! கண் கலங்கியது நண்பரே.
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
சடகோபன் அருள்ஜோதி
புதுச்சேரி
வறுமையைக் கைகாட்டி தவறான வழியில் போகாமல் முயற்சி செய்து சாதித்து தன்னைப்போன்ற ஏழைகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறீர்கள்..உண்மையான சாதனை மனிதரை வணங்குகிறேன்🙏🏻🙏🏻
You are World real hero!! Salute sir!!!!
Realhero
முயற்சி செய்தால், சாதிக்க முடியும், சாதித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள், திரு.தாமோதரன்💐.
Well done Mr. Dhomodhran
Unbelievable achievement...no tamil..no English..no subject knowledge..no accomodation in Chennai..no maths background...but he achieved what others who have sophisticated life couldn't...Hats off to you sir...And undoubtedly this is the BEST ever motivational story I have ever had....thank you Josh talk
100% my mind voice also the same . Bonus you resemble like Cricketer Dhoni.
Hats off to you Mr Dhamodaran.
.உதவும் எண்ணமும் உதவினவர்களை மறவா குணமும் உண்மையை கடைபிடித்தாலே உயர்வு
தானாக வரும் பொறுமை அவசியழ்
Really, you are great sir...i salute you sir
Damotharan address cel no
நன்றி தம்பி. உன் கடுமையான உழைப்பும் பொருமையும் சகிப்புத்தன்மையம் தளராத தன்னம்பிக்கையும் பிரமிப்பூட்டுகிறது.பெருமாளின் ஆசியும் உன்னை கருணையுடன் உயர்த்தியுள்ளது.
மற்றவர்களும் தன்னைப்போல் உயர் வேண்டும் என்ற உன் நல்லெண்ணம் போற்றத்தக்கது.
வாழ்க வளமுடன்
எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே வாழ்க வாழ்க வாழ்க.
உங்களை வணங்குகிறேன்
நீங்கள் ஏழை மாணவர்களுக்கு உதவனும்
அப்பா...ஆச்சரியம்... இப்படி யும் ஒரு உலகமா....இவ்வளவு கீழ் நிலையிலிருந்து வாழ் கையில் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்து இருக்கிறீர்கள்.....!!! இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சிறந்த உதாரண வாழ்கை....நண்பா நீ மென் மேலும் உயர வாழ்த்துக்கள்.......
இளைஞர்கள் தங்களைப்போல் படித்தால் பூமியில் வறுமையே இருக்காது. God bless you
உங்கள் வாழ்க்கை இளைஞர்கள் பலருக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை... வாழ்த்துக்கள் 👍
வாழ்க தாமோதரன் மற்றவர்களைப் போல இல்லாமல் நீங்கள் தமிழன் இல்லை என்று சொல்லிட்டிங்க
Proud to be a CA student 🔥
Proud to be a CA FINAL STUDENT
BBA students
Engineering Student
@@CAPremkumar hiiiii bro
Proud to be a CA Final Student
DHAMU SIR...ITS NOT STORY...U MADE HISTORY
Yes. His story is a"HISTORY"
He is the real HERO.
உங்களோட ஒவ்வொரு வார்த்தைகளும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும், உங்களுடைய சாதனையும், உயர்ந்த ஒரு நிலை அடைந்த பின்பும் தன்னிலை மறக்காமல் தன்னைப்போன்ற மற்றவர்களுடைய வாழ்க்கையும் மாற்ற வேண்டும் என்கின்ற எண்ணமும் செயலும் எனக்கு உண்மையாகவே உத்வேகத்தைக் கொடுத்தது. மிக்க நன்றி
Iraivan antrnm dunai iruppan
இது மிகவும் பயனுள்ள பல பேருக்கு முன்னுதாரணமாய்
இருந்தது . பலருக்கும் இருக்க
வாய்ப்புள்ளது என்று நான்
உணர்கிறேன் . நன்றிகள் பல
பயன்பெறுவோம் பலரும்.
Chartered accountant student 💜💜💜
நண்பரே வாா்த்தைகள் இல்லை பாராட்ட முயன்றால் முடியாதது இல்லை ,சிறப்பு
உங்களை மாதிரி எல்லோரும் இருந்து விட்டால் நாடும் வீடும் முன்னேற்றம் அடையும்
I am big fan of Josh Talks and this is one of the best motivational episode who raised from bottom of the Life. అభినందనలు.
Tamilnadu Always gives life to every bird who come across the world.
Thanks 👍 Proud feel becoz of tamilnadu
Hi
Thanks for your appreciation of Tamilnadu... Tamilnadu never abandons anyone who comes with belief... hats-off to CA Damodaran... boosting young aspirants... Thanks again...
ஐயா உங்கள் வாழ்க்கையை கேட்க்கும் போது என்னை அறியாமல் என் கண் கலங்கி விட்டது நிச்சயமாக நான் ca ஆகுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது ஐயா🙏🙏🙏
ஒவொரு ஸ்கூல்ல யும் இந்த காணொளியை students க்கு போட்டு காட்ட வேண்டும்
உங்களின் தாய் தகப்பனே உங்களின் கடவுள் .... கடவுளின் குழந்தை நீங்கள்.... நீங்கள் நூறு ஆண்டுகள் உடல் நலத்துடன் செல்வ செழிப்புடன் வாழ இயற்க்கையை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"தாமோதரன் சார்" அறியாமையால் இருக்கும் அனைவரின் முன் உதாரணம். நன்றி
ஆஹா.. அருமை... வாழ்த்தவோ புகழவோ வார்த்தைகளே கிடைக்கவில்லை.... ஆனந்தம்... சகோதரா... 💐🌹👌
உங்களை அந்த பெருமாள் கைவிடவில்லை.. வாழ்த்துக்கள்.
நான் பார்த்த சிறந்த கானொலி இது இப்படி மோடிவ் பன்னஎன்னுடைய சிறு வயதில் யாரும் இல்லைஉன்னுடைய கஷ்டம் வீண் போகாது +உன்னுடைய திறமை வினைக்காது உன்னுடைய போன் நம்ப எனக்கு வேண்டும்
I admire ur fluency in tamil. Its not easy to have such a command. God bless you bro
Idhuvaraikum nan keta josh talk la the best ungaldhudhan sir..great u are
SIR NENGA VERA LEVEL. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
Dear Damodhar hats off,u spoke about std 1,Am a teacher of std 1,for past 36 years, really it's touching,God bless you dear,stay blessed
உங்களுடைய பேச்சைக் கேட்டு நிறைய பேர் படித்து வேலைக்கு வந்து மக்களுக்காக சேவை செய்யணும் ரொம்ப நன்றி பா
Brother you made me cry 😭 you are a fighter.
Iam Doing CMA his motivation made a Inspiration 🔥 TQ Anna
மற்றவர்கள்நல்லா இருக்கனும்னு நினைச்சிட்டாலே நீங்கள் தமிழன்தான்.... நல்லது செய்பவர்களுக்கு மொழி பிரச்சனையே கிடையாது
Super thambi. இன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சன்றோன் எனக் கேட்ட தாய். என்ற திருக்குறள் தங்களுக்கு பொருந்தும். இறைவனின் அருள் தங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்
thank you Bro... அகராதியில் வார்த்தைகளை தேடுகிறேன். ஏதாவது சொல்ல வேண்டும்... ஆனால் no words to say.... really fantastic Bro... you are inspiration for all..... superb.... thanks a lot.... நிச்சயமாக நீங்கள் real HERO.... . நீங்கள் கடந்து வந்த பாதை உங்களுக்கானது அல்ல. உங்களை சுற்றி இருக்கும், உங்களால் பயன் பெறும் அனைத்து மக்களுக்காகவும் இறைவன் உங்களை அந்த கிராமத்திலேயே முடிவு செய்து விட்டான். இல்லை எனில் ஐந்து மாத கருக்குழந்தையாக இருக்கும் போதே எதிர் நீச்சல் போட்டு இந்த வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டு இப்போது மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், இந்த பதிவை கேட்கின்ற அத்தனை பேரின் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரழைத்திருக்கும், என்னைப் போன்று. VERY BIG SALUTE TO YOU.... thanks a lot brother....
It's true susi
Feels all your words .
உங்கள் காணொளி பார்த்ததும் எனக்குள் தன்னபிக்கை அதிகரித்து என்னால் சாதிக்கமுடியும் மனஉறுதி வந்துவிட்டது ஐயா
நீங்க தான் ஐயா என்னோட role model ஐயா
நானும் உங்கள போல் ஒரு ஏழை மாணவி ஐயா எனக்கும் CA படிக்கணும் குடும்பசூழ்நிலையால் என்னால் படிக்க முடியவில்லை
12th standard (accounts group ) completed (2016)
ஐயா எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா மிகத்தாழ்மையுடன் கேக்கிறேன் ஐயா
ரொம்ப நன்றி ஐயா
உங்களுக்கு தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது நாங்களும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என்று விரும்புகிறோம் ஜோஷ் டாக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
ஆண்டவர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இன்னும் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார் தாமோதிரன் ஜி. 🥦🏬 🌴🚘💐🚗🌹🌺🌴🍇🍓🍏🍊🥗🥦🚗🌴
Hello enna ithu pazham kai thennamaram🤔🤔😒
My parents in tears . Most needed motivation for the hour proud to be ur students sir . More power to you 💟💥
That's great 😊
Institute name enna ?
@@nisanth3638 my career point
@@aksharachandar7469 inga coaching epdi irkum? Chennai entha place la irku?
உங்களுடைய நல்லெண்ணம் யாருக்கும் இந்த உலகத்தில் இருக்காது வாழ்க வளமுடன்
U have a MSD shade sir. Proud to be a CA student 💥💥
Apj இருந்திருந்தால் உங்களை பார்த்து பூரிப்பில் தலை வணங்கி இருப்பார், அவர்களின் கனவு இதுதான் 👏👏👌🙏
நன்றிகள் கோடி சார்.உங்களை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.என் மனதை மிகவும் பாதித்த உங்கள் வார்த்தைகள். வாழ்க வளமுடன்.
உங்கள் விடாம முயற்சி மற்றும் தன்னம்பிக்கை எதையும் கண்டுகொள்ளாமல் உள்ள மனப்போக்கு இவைகளை வெற்றிக்கு கொண்டு வரும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்
MY DREAM CA
கல்வி செல்வம் மட்டும் இருந்தால் போதும் சென்றவிடமெல்லாம் சிறப்பு அதற்கு உதாரணம் உங்கள் வாழ்க்கைதான்
அருமையான பதிவு.
கிராமங்களில் இருந்து வந்தவர்களை பற்றிய நிறைய வீடியோ க்களை பதிவிடவும்.
நகரங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பின்புலம் மற்றும் பணபலம் இருக்கும்.
ஆனால் கிராமப்புறத்திலிருந்து இவர் போல கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் பற்றிய செய்திகளை இது போல இடவும். நன்றி ஜோஷ் டாக்.
தன்னம்பிக்கை இவர் போல கிராமத்தில் இருந்து வந்தவர்களுக்கு தான் அதிகம் இருக்கும்
Maturity comes not by age but through experience in childhood. Very true
Most respectful person 😊 you mentioned that no one travelled with you although your journey, but
God has always been with you..
Proud to have you as a son for your parents.
உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரா
Unbelievable! So inspiring ... Wishing you More Success in Life!!!
தமிழ் அழகாகதான் பேசுகிறீர் சூப்பர்
Those who disliked were simply waste... No words on u
What a golden life. Damodaram life is a golden example for every human being in the world.
I am very proud to say that i am damu sir's student
Such a strong and motivatable person
my role model...
Where is the institute sir plz say the address and institute name ?
@@sneharavichandran6946 'my career point ' is his academy name
@@pranavsriramp109 thank you bro
@@sneharavichandran6946 no problem bro , Ca join panna poringala
@@pranavsriramp109 inter vera institute la panitu irukkn bro...neenga?? Yenna level panringa in CA
This is the best talk of Joshtalks .. Hats off to you! Very inspiring!
Really inspirational 👍
உற்சாக மூட்டுகிறது 🙏
I bow down and salute this great person.. truly inspiring 🙏🙏
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.வாழ்த்துக்கள் தம்பி
I salute you young man. God bless you with a long life and good health to serve the nation.
ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
வரவேற்கிறேன்..
Thanks a lot sir ...your story was so inspiring...I'm feeling proud to be a CA STUDENT !!!
I am proud to be a CA student good motivation sir
உங்கள் விடா முயற்சியும் கடுமையான உழைப்பையும் பாராட்டுகிறேன் தம்பி
உங்கள் காண்னொளி எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது நன்றி அண்ணன்🎉❤🎉
After so many struggles now i am pursuing CA somehow your hardwork and motivation teach me the lesson today i am also from village near madurai one day i will become CA. I choose CA for our nation growth. Hope i will help the nation by my studies.
Thanks sir(annaya).
Read regular.pray god at every Wednesday. Conserate only studies.dont waste your time on internet,gsm,tv like that.you will succeed. God bless you
👃👏உங்கள் விடாமுயற்சி தன்னம்பிக்கை இளைய மாணவர்களுக்கு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க.
நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Amezing.!!!
God Bless you & yr Family.Like U l had faced so many "SAVAAL"-_in Madras during 1982-1989.Came with B.Sc only.No money .Took Home Tuitions,Working in Matric schools,looked after my Bro's study , supported my family,studying B.Ed,M.A&M Ed.through Distance Education got Govt Teacher job,Now retired .Hard work makes ones ' Every thing perfect.Congratulations .🤔🤗💔😭👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻
உங்களின் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்த வெகுமதி வாழ்த்துக்கள் உங்களின் வாழ்க்கை இளையோருக்கு சிறந்த உத்வேகத்தை தந்துள்ளது மிக்க நன்றி.
காலம் இருக்கு உங்களுக்கும் இன்ரே தேடுஙஅள் உஙகலுக்கு எது தேவை என்ரு💪🏻👍🌹🌹
உளிபடாதகல் சிலையாவதில்லை.
உங்களை உங்கள் உள்ளத்தை பல உளிகள் பதம் பார்த்துள்ளது.
உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.
கடினமாக உழைத்துள்ளீர்.
சாதாரணமானகுடும்பத்தில் பிறந்து
சாதாரணமாகவே வாழ்ந்து வாழ்வின் நான்காம் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ள எனக்கு
உங்கள்கதை மிகவும் சுவராஸ்யமான பிடித்தமான
சரித்திரமாக தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமுமில்லை தாய்தந்தையைகண்கலங்காமல் பார்த்துக்கொள் நீ நலமுடன்
வாழ்வாய் வாழ்க வளமுடன்.
The great speech I never ever heard. Hands off u sir
I am a constant viewer of josh talks in tamil and malayalam. I had attended dhamu sir's classes 2 years back. Sir your tips and motivation helped me clear IPCC group 1.I am so happy to see you speak in this platform sir.
Congrats
Mam can u please give me a dhamu class TH-cam link
@@praveenkumar-cm6oq please refer the youtube channel damodaram pagadala
Very much inspiration..... Thanks to Josh talks
Wat is ipcc sis
ದಾಮೋದರ ಸರ್.. ಇತಿಹಾಸ ಸೃಷ್ಟಿಸಿದ ನೀವು ನಮ್ಮ ಭಾರತೀಯರ ಹೆಮ್ಮೆ👌👏🤝❤️❤️❤️💐💐
One of the most beautiful and brilliant student I had never seen before!! Congrats👏👏👏👏👏
It's really an excellent open talk by a sincere citizen who wish to care the community.
Hi sir I am also CA student, your speech make me a motivating sir, I ll become an Chartered Accountant soon sir ,thank you for your motivatingsir
இந்த பதிவை கேட்கும் பேரு பெற்றேன்
வணக்கம் சார் உங்கள் பேச்சு எனக்கு மன உறுதியை தந்தது. நீங்கள் மேலும் சீரும் சிறப்புமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Literally I am crying sir.. very motivational.. all the best ..
ஸ்வாமி விவேகானந்தர் கூறியுள்ள தன்னம்பிக்கை விடா முயற்சிக்கு உன்னத உதாரணம் நம் தமோதரன்.... 👌🌹🌹🌹🌹
Super sir..really appreciate ur hardwork....I'm also CA student
This is the best of the best from Josh talk Tamil .thanks to Josh talk for bringing this video .Motivation is not talking it's walking the talk.
What a message given by this Gentleman. The way he has crossed in his life and succeeded his career is very very painful. This motivation speach reaches to the present generation for a possible change to our society. Proud of him and definitely proud of Tamilnadu too. 👌
What a courageous hard working guy. Your fluency in Tamizhl too is admirable . Stay blessed . Too good
Proud of you. Love and respect from Oxford, England
வாழ்த்துக்கள் தம்பி. மென்மேலும் வளர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
❤️ Really Amazing Mr ,Dhamatharam
, This video is Really motivate all youngsters .
Tamil pesum thangal tamizhan thaan .
Ur life is not story ,it's history
No words to say about ur speach.
After long time very happy to watch this ur sucessful history ❤️❤️❤️❤️
Ur strong determination on wat u need in life was attracted nd given back to u by God...
Awesome motivated life ...
Hi Mr Damodram very good speech, thankyou for your service, well done, MAY GOD BLESS YOU SIR,
நல்லதொரு உதாரணம் வேலை என்பது நம் தீர்மானம் நம் முடிவு நல் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும்.
மிக்க நன்றி.
சி ஏ பற்றி தெரிந்தும் அதில் அதிக உழைப்பை வெளிப்படுத்தாமல் என்னுடைய கேரியரை பாழப்படுத்தி விட்டேன்.
ஆனாலும் இன்றும் மனம் தளராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
Damo Sir, you are my greatest role model Sir. Hats off Sir✌🏻✌🏻
God will support you for ever Sir..
Feeling blessed for being your lovable student Sir..🥰😍
Yes! True words Pooja!
🔥🔥🔥👌👌 really inspiring!!such a dedication
Hats off Mr Damodharan sir..great..!! God bless u in ur endeavours. 💐💐
சகோதரர் சி.ஏ.தாமோதரம், கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எப்போதும் ஆசீர்வதிப்பாராக! .
அவர் விவரித்தபடி, கருவை கலைக்க முயற்சித்தாலும், கடவுள் அவரை இந்த அற்புதமான உலகத்தைப் பார்க்கச் செய்து, வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்தார், அவர் கருவில் இருந்தபோது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்... எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Awesome brother, good inspiration story.You are the asset to the society.
I LOVE YOU SIR ., YOU ARE GREAT MAN... I AM SPEECH LESS ..,,,,,,Salute to you sir...,