இங்கே தமிழ்நாட்டில் தட்டை, ஆரெஞ் மிட்டாய், பல்லி மிட்டாய், என்று உருன்டை, கடலை மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பாக்கு மிட்டாய், சூடன் மிட்டாய், அப்பளபூ, தேன் மிட்டாய், சுத்து மிட்டாய், கல்கோனா, மற்றும் பல 90'ஸ் டிப்ஸ் மிட்டாய்
அருமை ....நாங்களும் சிறிய வயதில் சாப்பிடுவோம்.ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அவ்வளவாக கிடைப்பதில்லை.இலங்கையில் இந்த மிட்டாய்கள் இன்னும் கிடைப்பது ஆச்சரியமே
Hi guys... inniku Video partha 90’s kids la nanum oruthi. Nijamawe old memories ellam kannumunnadi konduwandu nippatitteenga.... solla warthaye warala...awlo deep aa old days ku poytuwanda maziri feel panren NICE PAPADAM enge kedakum enru solreengala??? “BULTO “ sweet , ellu pori urunda.. mispannitteengale Nan southern province...enga areala PUHUL DHOSHI enru solra sweet than neenga weru name sonneenga Kisses ku enga side la MUTTACOSE Enru than solra.. neenga kaatina shila item ku enga side la wera peyar slowing.. KAMBU BISKET,JAM BISKET., SOBAR , lasinjor, eli betta lasinjor.......ipdi wera name la koopittalum aze item than... Eza eza ellamo kandupudikrangale... inda time travel machine mattum kandupudisha ewlo nalla irukum,,,,???!!!!
பல்லி மிட்டாய் கல்கோனா மிட்டாய் தேன் மிட்டாய் எள்ளுருண்டை தட்டை கடலை மிட்டாய் குச்சி மிட்டாய் தேங்காய் மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் இன்னும் நிறைய 90 களின் ஞாபகம் மறக்க முடியாது செம சகோதரா சகோதரி நன்றி
அருமை மிகவும் அருமையான வீடியோ பதிவு... பழைய ஞாபகங்களை அப்படியே எடுத்து செல்வது போல் இருக்கிறது.... பல்லி மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூட மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி(அ) குருவி பிஸ்கட், தேன் உருண்டை ,எள்ளுருண்டை ,பொரி உருண்டை , இனிப்பு தோசை, அறுப்பு ரொட்டி, ரஸ்க் , தேங்காய் பர்பி, அப்பளப்பூ, கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய் , இலந்த பழ ஜூஸ்பாக்கெட், துட்டு மிட்டாய்....... இப்படி இன்னும் ஏகப்பட்ட நொறுக்குத்தீனிகள் ..... நன்றி கலந்த வாழ்த்துக்கள் உடன் தமிழ்நாடு கோவில்பட்டியிலிருந்து நாகராஜன் .....
I heard from my elders that this poo biscuits was famous even in the 50's here in M'sia...it was made by the Chinese in their small time biscuit factories.💖 I remember eating this during my younger days...so excited by the different colours... use to have it with tea or coffee. My sisters and I fight to choose our favourite colours❤️
5:52 பூ விஸ்கட் இந்த விஸ்கட் நான் 5 ஆண்டு படிக்கும் போது 1 ரூபாய்க்கு 4 வாங்கி இருக்கன் அதோட கிணறு வெட்டி தண்ணீர் கண்டா , தென்ன மரம் பாளை போட்டா இந்த விஸ்கட் தூவிறவங்க அந்த காலம் வசந்த காலம்
அந்த காலத்து மிட்டாய் எவ்வளவும் சாப்பிடலாம் இப்ப ஓன்று இரண்டு சாப்பிட்டா புது புது வருத்தம் வருகிறது நான் 1980 களில் நல்லா சாப்பிட்டிருக்கன் பழய நினைகளை மீட்டியதற்கு நன்றி
Sri lankan tamil food and slang like us malayalis..puttu kili chundan mambazham pala pazham is called chakka pazham papada vada..etc.. lemon and orange mittai is called naranga mittai .. after all Sri Lanka is a piece of land that broke off from tamil nadu and Kerala.. I grew up in chennai.. school canteen la bali muttai jujubs or javvu muttai...then kuzhal
Hello, thank you very much for showing these things. I was born in Germany and have been to Srilanka only twice for a short time. Since my childhood I have wanted to learn more about life in Srilanka. When my parents and relatives talk about their childhood and old memories, it is like another world that I do not know. My mom tried so many times to describe things like this, but it was sometimes difficult for me to understand as a child. I showed my mum this video, she could remember a lot. Many greetings from Switzerland
8.24 - Jeeraha mitai , 11: 20 - Kulal appalam , 14:35 deccan mittai ?? , 16 30 - Rose appalam, 25:29 Wine Biscuit @ Tuticorin, Tamilnadu....Cummer cut is another sweet , kadalai mittai, Honey sweet (Theen mittai) , soaked nellikai, mangai which will be sold near school during 90's..
உங்க ஊர்ல வாட்டு ரொட்டி, எங்க ஊர்ல "வட்டர்"னு சொல்லுவம். இதுவும் விரலைபோல, நிறையபேருக்கு plaintea combinationஓடு விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அன்றைய ருசி வேற லெவல்😍 Your subscriber from ampara district.
I think it's puhul dhosi. It's made of Ash pumpkin ( neetru poosani) not water melon ( vaththava kai.) It's called pumpkin preserve in English. I think you have shown that sweet.
நான் உங்களுடைய பல வீடியோக்களை பார்த்து மகிழ்ந்தேன் அத்துடன் மற்றவர்களுக்கும் share உம் பண்ணினேன். நான் தற்போது UK இல் உள்ளேன். எனது பணி செய்யும் காலம் சீக்கிரத்தில் முடிவுக்கு வருகிறது. எனது எஞ்சிய காலத்தை நீங்கள் செலவு செய்வது போல் வருமான நோக்கம் இல்லாமலும் செய்ய ஆசை உண்டு. ஆனால் தகுந்த நண்பர்களை கண்டு பிடிக்க வேண்டும். உங்களைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கள் இருவரும் ஒருவர் வடக்கு மற்றவர் கிழக்கு பகுதியை சேர்ந்த தம்பதிகள் போல் எனக்கு தோன்றுகின்றது
அந்த கலர் கலரா இருக்குறதோட பேர் … மைதா மிட்டாய் … வீடுகளிலும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு செய்வார்கள் … உங்கள் காணொளிகளை தொடர்ந்து கண்டு இரசிக்கிறேன் … சிறப்பு … தொடரவும் வாழ்த்துக்கள் !
எங்க போய் தேடி பிடிச்சிங்க சிலவற்றை எங்கள் பகுதியில் இல்லை.அருமையான பதிவு பழையவற்றை ஞாபகம் படுத்தியுள்ளீர்கள் திரும்ப எல்லா பெயரையும் ஞாபகபடுத்திட்டு மறுபடியும் வந்திட்டேன்.குச்சிமிட்டாய். சீனிமிட்டாய். ஸ்கிரின்ஞான்., ஸ்கோத்து ஞானனகத்தான் சூப்புகுச்சி புஸ்பப்படம் . தலகுளி .எள்ளு உருண்டை .கொழிஞ்சிடொபி தேங்காபூ டொபி, அவ்வாளவு தான் ஞாபகம் இருக்கு.நாளைக்கு கடைகடைய போய் தேடி இந்த திண்பணடஙகளை வாங்கனும் பயணதடை நேரத்தில .பழச நினைவு படுத்தி பார்ப்பேனே....... இரண்டுபேருக்கும் நன்றியப்பா..........
Palli Mittai was famous in Tamil Nadu during 70's also. We used have then Mittai, kamarkat and kadalamittai which were famous during school days of 70's and 80's
நிறைய சிறு வயது நினைவுகளை மீட்டுப் பார்த்தேன்.மிக்க நன்றி😻.கச்சான் அல்வா,புளுட்டோ,சுவிங்கம்,பெப்பர்மென்ட் மிஸ்ஸிங். பெயர்கள் வவுனியாவில் உள்ள மாதிரியே சொன்னீங்க. புதிதாக இல்லை யேர்மனியிலிருந்து நன்றி.
சுப்பர் நொறுக்கு தீனி special. நீங்கள் குறிப்பிட்ட தீனிகளில் பல நாங்கள் ருசித்துள்ளோம், வேறுப் பெயரால், உ-ம் 1.ஜவ்வு மிட்டாய்- குளுக்கோஸ் மிட்டாய், 2.பல்லி மிட்டாய்- சீரக மிட்டாய், 3.மிளகு தட்டை - பருத்தித்துறை வடை, 4.தேங்காய் பர்பி- இலங்கை பெயர் தெரியவில்லை. உங்கள் நிகழ்ச்சி-மெத்த மகிழ்ச்சி
Anna & akkiiee thanks for bringing the memories back. We used to collect delta toffee covers. I think for 5 or 10 covers shop anna will give stickers 🤣🤣.. love from London
My favorite தேன் மிட்டாய் கயிறு மிட்டாய் கடலைப்பருப்பு மிட்டாய் கமர்கட்டு மிட்டாய் குச்சி மிட்டாய் குச்சி ஐஸ் எடைக்கல் மிட்டாய் பொரி உருண்டை பொரிவிளங்கா உருண்டை Many thanks to you from TN
Delta டொபியை மறப்பேனா. நான் மாஸ்மலோஸ் கனடாவில் வாங்கி சாப்பிட்டிருக்கேன் எனக்கு அந்த டேஸ்ட் அப்படியே இருந்த மாதிரி இருந்தது. அருமையான வீடியோ நீங்க சாப்பிட சாப்பிட எனக்கு சுகர் லெவல் கூடிட்டுது 😀
The glucoros you mentioned could be the sweets they make from Winter Melons...it's normally white in colour coated with sugar and it will taste like slightly hardened jelly. It's so tasty and makes one wanting more esp me!!😄 I have eaten this palli muttai too which comes in many colours but I forgot if they added jeeragam...can't recollect.😄 Its coconut candy...I have eaten this.😄 Yes it's Marshmellows. During camping trips we have inserted it onto screwers over the camp fire to bake it... delicious.😍
@@inoonmisriya4670 அம்மா அப்பாவுடன் இருக்கும் போது தான் எல்லாம் பிறகு மனைவி என்று ஓன்று வந்தா எதுவும் வைக்க முடியாது நம்ம அத"தீன்ன முதல் அவர்கள் நம்மளதின்டுவிடுவார்கள்
தமிழ்நாடு தஞ்சாவூர் பகுதியில் இதில் குறிப்பிட்ட சிலவற்றை கீழ்க்கண்டவாறு அழைப்போம். தோடம் பழம் மிட்டாய் _ ஆரஞ்சு மிட்டாய் வாட் ரொட்டி- முட்டை வறுக்கி யானகத்தான்_ நாநா கத்தா இன்னும் சிலவற்றை காணலை நாங்கள் சாப்பிடுவோம் எங்கள் பகுதி. 90s kidsகள் அவையாவன தேன் மிட்டாய்,கமர்கட்டு,இலந்தைஅடை,சூடம் மிட்டாய்.etc..
Thank you anna akka.19 min la pumpkin sweet அது நீத்துப் பூசணிக்காய் மூலம் செய்யப்படும் அடுத்தது முட்டைக்கோஸ் கற்கண்டு அந்த நாட்களில் கல் போல இருக்கும்
எப்பவுமே எள்ளுருண்டை, எள்ளுருண்டைதான் மாறாது. எனக்கு இப்போ 94 வயதாகிறது பேரப்பிள்ளைகளே. எல்லாமே இந்தப் பெயர்களுடன்தான் நான் friends உடனும் வீட்டிலே சகோதரங்களுடனும் சாப்பிட்டோம், ஞாபகப்படுத்திறீங்களே, ஆ ஆசையாயிருக்கு அனுப்பி விடுகிறீங்களா தம்பி???? இப்படி நாங்களும் அப்பவே உங்களைப்போல்தான் சண்டை பிடித்து பிடித்து சாப்பிட்டோம். எல்லாமே அப்படியேதான் இருக்கு, மாறவேயில்லை. உங்கட பொல்லுத்தடி மட்டுமே நான் காணவில்லை.👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂
இங்கே தமிழ்நாட்டில் தட்டை, ஆரெஞ் மிட்டாய், பல்லி மிட்டாய், என்று உருன்டை, கடலை மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பாக்கு மிட்டாய், சூடன் மிட்டாய், அப்பளபூ, தேன் மிட்டாய், சுத்து மிட்டாய், கல்கோனா, மற்றும் பல 90'ஸ் டிப்ஸ் மிட்டாய்
O thanks my young age memory.thank u
paper அப்பளம், tharasu mittai,, paal bun, 1 ரூபா (halwa, maisore paaku, athirasam, முறுக்கு) ,,, color mittaai,(vaaiyila potaa pachai later manjal, rose color maarum🥰)mothira mitaai, animals pic potta kuchila kujji mittai, 1 ரூபா kujji ice, parle-G, britaniya 🥰🥰🥰🥰... pattaani(manjal, pacha). paatti kada வெள்ளரிகா, maanga, நெல்லிக்காய், koiyaakaai, yelantha பழம்,, 🥰🥰🥰🥰🥰🥰🥰
Yes
@@ramvara9741 தமிழ் நாட்டில் சீரகமிட்டாய் என்று இன்றும் கிடைக்கும்
இலங்கையில் வேறு இனிப்புகள்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சுக்குள் புதைந்த திண் பண்டங்கள் ஞாபகம் வருதே. நன்றி சந்துரு மேனகா 👌👌👌
facebook.com/groups/490494885521575/
😃😃😃👌😋😋
1:59 சந்துரு அண்ணா நாங்களும் இப்பிடிதான் ஆட்டுகாலும் , வாட்டுரொட்டி யும் தேத்தன்னியும் தான் எங்கட காலை உணவு.
எங்க தேடி வேண்டின நீங்க பழைய ஞாபகங்கள் அருமையான பதிவு நன்றி
👍
நாங்கள் ஸ்கூல் போகின்ற காலத்தில் 25 or 50 சதம் தான் அம்மா கொடப்பாங்க.இன்டவல் நேரத்தில் இப்படியான சாப்பாடுகள் கென்டினில் வாங்கி சாப்பிட்ட அனுபவம்.
Nanka addukalai pollu enru Solluvam
Nanga aaddukaalai kadda paan yenru solvam
😃😋👌
வாவ்.... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது... வரவைத்ததர்க்கு நன்றி...😍🙏
உங்கள் முயற்ச்சிகள் வெற்றி யழிக்க வாழ்த்துக்கள் சகோ & சகோ.😍🙏🙏
😃😃👌மறக்க முடியாது.
அருமை ....நாங்களும் சிறிய வயதில் சாப்பிடுவோம்.ஆனால் இப்போது தமிழ்நாட்டில் அவ்வளவாக கிடைப்பதில்லை.இலங்கையில் இந்த மிட்டாய்கள் இன்னும் கிடைப்பது ஆச்சரியமே
Hi guys... inniku Video partha 90’s kids la nanum oruthi. Nijamawe old memories ellam kannumunnadi konduwandu nippatitteenga.... solla warthaye warala...awlo deep aa old days ku poytuwanda maziri feel panren
NICE PAPADAM enge kedakum enru solreengala???
“BULTO “ sweet , ellu pori urunda.. mispannitteengale
Nan southern province...enga areala PUHUL DHOSHI enru solra sweet than neenga weru name sonneenga
Kisses ku enga side la MUTTACOSE Enru than solra.. neenga kaatina shila item ku enga side la wera peyar slowing..
KAMBU BISKET,JAM BISKET., SOBAR , lasinjor, eli betta lasinjor.......ipdi wera name la koopittalum aze item than...
Eza eza ellamo kandupudikrangale... inda time travel machine mattum kandupudisha ewlo nalla irukum,,,,???!!!!
அந்த நாள் ஞாபகம் வந்தது ❤❤❤❤
antha naal nyabagam 🙏🏽🙏🏽🙏🏽
😃😃👌
P
பல்லி மிட்டாய் கல்கோனா மிட்டாய் தேன் மிட்டாய் எள்ளுருண்டை தட்டை கடலை மிட்டாய் குச்சி மிட்டாய் தேங்காய் மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் இன்னும் நிறைய 90 களின் ஞாபகம் மறக்க முடியாது செம சகோதரா சகோதரி நன்றி
இவைகள் இந்தியாவிலா?
ඇඟිලි බිස්කට්, බුල්ටෝ, චොකලට් බෝල, වේපර්ස්, පොඩි බිස්කට්, බතල, ලොසින්ජර්, නානකතා, Innam ithu pola micham iriku. Thanks for recalling our childhood days ❤
மறக்க.முடியுமா
நல்ல சாபாட்டு இராமன்
Sweet memories.
சின்ன வயசுல சாப்பிட்ட சாப்பாடுகளை எப்படி மறக்க முடியும். பசு மரத்தாணியாய் நினைவில் கொட்டிக் கிடக்கிறது.
@@AnitasCurryKitchen sweet memories
எங்களுடைய பள்ளிகாலத்து ஞாபகத்தை மீட்டித்தந்தது உங்கள் பதிவு.
நன்றி🙏👌👌
ரடடடஐ
@@premanagaraj7852
.
Yes
🙂👌
உங்கள் காதல் கதை பற்றி கூறவும்
th-cam.com/video/RS_MnKUGln4/w-d-xo.html
அருமை மிகவும் அருமையான வீடியோ பதிவு... பழைய ஞாபகங்களை அப்படியே எடுத்து செல்வது போல் இருக்கிறது....
பல்லி மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூட மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி(அ) குருவி பிஸ்கட், தேன் உருண்டை ,எள்ளுருண்டை ,பொரி உருண்டை , இனிப்பு தோசை, அறுப்பு ரொட்டி, ரஸ்க் , தேங்காய் பர்பி, அப்பளப்பூ, கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய் , இலந்த பழ ஜூஸ்பாக்கெட், துட்டு மிட்டாய்....... இப்படி இன்னும் ஏகப்பட்ட நொறுக்குத்தீனிகள் .....
நன்றி கலந்த வாழ்த்துக்கள் உடன் தமிழ்நாடு கோவில்பட்டியிலிருந்து நாகராஜன் .....
I heard from my elders that this poo biscuits was famous even in the 50's here in M'sia...it was made by the Chinese in their small time biscuit factories.💖
I remember eating this during my younger days...so excited by the different colours... use to have it with tea or coffee. My sisters and I fight to choose our favourite colours❤️
5:52 பூ விஸ்கட் இந்த விஸ்கட் நான் 5 ஆண்டு படிக்கும் போது 1 ரூபாய்க்கு 4 வாங்கி இருக்கன் அதோட கிணறு வெட்டி தண்ணீர் கண்டா , தென்ன மரம் பாளை போட்டா இந்த விஸ்கட் தூவிறவங்க அந்த காலம் வசந்த காலம்
அந்த காலத்து மிட்டாய் எவ்வளவும் சாப்பிடலாம் இப்ப ஓன்று இரண்டு சாப்பிட்டா புது புது வருத்தம் வருகிறது நான் 1980 களில் நல்லா சாப்பிட்டிருக்கன் பழய நினைகளை மீட்டியதற்கு நன்றி
Yes ofcourse unmai than
I realize I am kinda randomly asking but do anyone know of a good website to stream newly released series online?
@Darwin Eddie I use flixzone. Just search on google for it :)
@Dorian Marley Yup, I have been using Flixzone for years myself :D
@Dorian Marley Thanks, signed up and it seems like a nice service :D I appreciate it!
24:37 விஸ்கட்ல மாஸ் ஆன விஸ்கட் என்டா இதுதான் ஏனென்டா இதோட பேரு மாதிரியே இது nice இதுக்கு முதல் tv ல ஒரு விளம்பரம் போடுங்க செமயா இருக்கும்
சந்துரு அண்ணனுக்கு வயிறு பெரிய வயிறு போல
😀😁
😁😁😁😁😄😄😄
குழந்தையும் பக்கத்தில் அருமையான பதிவு.😊😉👌❤️
100% HAPPINESS 90s
உங்களுக்கு வயிறு வலிக்க போகிறது சந்துரு இப்படி நம்ம காலத்தில் இருந்ததை இப்போது பார்க்கும் போது அந்த நாள் ஞாபகம் வருகிறது
th-cam.com/video/RS_MnKUGln4/w-d-xo.html
கடுப்பேத்துறாய் மை லோட் 😡
Missing my snacks. Love 💕 from London.
Kind regards - Hardcore eater
so sad 😂
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பி நண்பனே நன்றி வாழ்த்துக்கள் 🔥🔥👍👍
பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா!😍
(90s memories)
இனிமையான பாடசாலைகாலங்கள்
😃😋😋👌
@@Tamilkathir-x3g arisimttaee
90 க்கு போய்விட்டேன் ....மிக அருமையான சத்தான உணவுகள் அந்த உணவுக்கு இனை இப்போதைக்கு வருருதில்லை
பல்லி மிட்டாய் 💗💗💚💙❤ பழைய ஞாபகம் வருகின்றது
facebook.com/groups/490494885521575/
தோட்டம்பழ இனிப்பு.😋😋👌
Sri lankan tamil food and slang like us malayalis..puttu kili chundan mambazham pala pazham is called chakka pazham papada vada..etc.. lemon and orange mittai is called naranga mittai .. after all Sri Lanka is a piece of land that broke off from tamil nadu and Kerala.. I grew up in chennai.. school canteen la bali muttai jujubs or javvu muttai...then kuzhal
👍 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 👍🤤🤤
சிறு வயது நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார்கள். மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள்முயற்சிகள்.
என்னதான் சிரித்து கதைத்தாலும் முகத்தில் அந்த சோகம் அப்படியே அப்பி இருக்கு இழப்பு சாதாரணமானது இல்லையே
Enna elappu
@@sathyanand1972 pls type in you tube.rj Menaka sister car accident. So u can.see everything
@@sathyanand1972 apadiya ??
Appidi theriyalla
@@kevinmano1840 Did u find it
Hello, thank you very much for showing these things. I was born in Germany and have been to Srilanka only twice for a short time. Since my childhood I have wanted to learn more about life in Srilanka. When my parents and relatives talk about their childhood and old memories, it is like another world that I do not know. My mom tried so many times to describe things like this, but it was sometimes difficult for me to understand as a child. I showed my mum this video, she could remember a lot. Many greetings from Switzerland
உங்கலையும் தம்பியும் மறக்கமாட்டோம்
8.24 - Jeeraha mitai , 11: 20 - Kulal appalam , 14:35 deccan mittai ?? , 16 30 - Rose appalam, 25:29 Wine Biscuit @ Tuticorin, Tamilnadu....Cummer cut is another sweet , kadalai mittai, Honey sweet (Theen mittai) , soaked nellikai, mangai which will be sold near school during 90's..
2k kids நாங்களும் இதெல்லாம் சாப்பிட்டிருக்கிறம்
உங்க ஊர்ல வாட்டு ரொட்டி, எங்க ஊர்ல "வட்டர்"னு சொல்லுவம். இதுவும் விரலைபோல, நிறையபேருக்கு plaintea combinationஓடு விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அன்றைய ருசி வேற லெவல்😍
Your subscriber from ampara district.
8:38 அந்த காலத்தில 5 ரூபாய்க்கு வாங்கினா பக்கட் புள்ளா நிறம்புற சாமான் என்டா இதுதான். 🤤
மிகச்சிறப்பு சந்துரு, எங்களுக்காக கடையிலிருந்து வேண்டிட்டு வந்து எல்லாத்தையும் ஞாபகப்படுத்தினதுக்கு.... எனக்கு எள்ளு பாகு, பருத்திதுறை வடை, Delta Toffee, இன்னும் சில ரொம்ப ரொம்ப பிடிக்கும்....... மிதுன் குட்டிக்கு சுத்தி போடுங்க....
I think it's puhul dhosi. It's made of Ash pumpkin ( neetru poosani) not water melon ( vaththava kai.) It's called pumpkin preserve in English. I think you have shown that sweet.
while period cramps my ultimate craving is aattukkaal with ginger plain tea... 90s kids memories...
அது ஒரு அழகிய கனாக்காலம் மறக்க முடியாத இனிமையான நிகழ்வுகள்!!!!!!!!!!!!!!!!!!!!!
S true
17:20 Innum na sappittu irukan.. anga area la iruku
19:20 முட்ட கோஸ்
14:29 delta anaku romba pudishazu
ஆட்டுக்கால் காய்ச்சல் நேரத்தில் தேநீரோடு சுவையாக இருக்கும், என் அம்மா தருவார்👍(கண்டி)
innum antha palakam nammvaridathil irukirathu 👍
ஆமாம் அண்ணா .இப்பயும் அப்படித்தான்
Ho appadiya sago😊
facebook.com/groups/490494885521575/
superb anna akka... semma experience.... neenga innum neraiya videos pota enathu vallthukkal.. aprm palaiya foods ella eduthathukkuh rmba thnx..
Pure SriLankan Tamil Vlog.... 👌👌👌
Neekkalum Sri Lankana bro?
@@sathiyaseelansanakarjee4914 Omm Brooo,neenga India ahh?
அருமை அருமை superb உண்மையிலேயே 90's kids அப்பாவி க தான்
We've had Almost all these Sweets
in 70's/80's too ;)
நான் உங்களுடைய பல
வீடியோக்களை பார்த்து மகிழ்ந்தேன் அத்துடன் மற்றவர்களுக்கும் share உம் பண்ணினேன். நான் தற்போது UK இல் உள்ளேன். எனது பணி செய்யும் காலம் சீக்கிரத்தில் முடிவுக்கு வருகிறது. எனது எஞ்சிய காலத்தை நீங்கள் செலவு செய்வது போல் வருமான நோக்கம் இல்லாமலும் செய்ய ஆசை உண்டு. ஆனால் தகுந்த நண்பர்களை கண்டு பிடிக்க வேண்டும். உங்களைப் பார்க்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்கள் இருவரும் ஒருவர் வடக்கு மற்றவர் கிழக்கு பகுதியை சேர்ந்த தம்பதிகள் போல் எனக்கு தோன்றுகின்றது
Glucoruss , we used to say JUJUP in Colombo 😁
Yes ju jup
Yes
அருமை 80 ஆம் ஆண்டுகளில் அனுபவித்தவை 👍👍👍
சுப்ர் அண்ணா பழய ஞாபகம்கள் வருதே ஜயோ சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
அந்த கலர் கலரா இருக்குறதோட பேர் … மைதா மிட்டாய் … வீடுகளிலும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு செய்வார்கள் …
உங்கள் காணொளிகளை தொடர்ந்து கண்டு இரசிக்கிறேன் … சிறப்பு … தொடரவும்
வாழ்த்துக்கள் !
எங்க போய் தேடி பிடிச்சிங்க சிலவற்றை எங்கள் பகுதியில் இல்லை.அருமையான பதிவு பழையவற்றை ஞாபகம் படுத்தியுள்ளீர்கள் திரும்ப எல்லா பெயரையும் ஞாபகபடுத்திட்டு மறுபடியும் வந்திட்டேன்.குச்சிமிட்டாய். சீனிமிட்டாய். ஸ்கிரின்ஞான்., ஸ்கோத்து ஞானனகத்தான் சூப்புகுச்சி புஸ்பப்படம் . தலகுளி .எள்ளு உருண்டை .கொழிஞ்சிடொபி தேங்காபூ டொபி, அவ்வாளவு தான் ஞாபகம் இருக்கு.நாளைக்கு கடைகடைய போய் தேடி இந்த திண்பணடஙகளை வாங்கனும் பயணதடை நேரத்தில .பழச நினைவு படுத்தி பார்ப்பேனே....... இரண்டுபேருக்கும் நன்றியப்பா..........
Anna naankal jaffnala paruthurai vadaija thadda vadai endu solluranankal
Amazing video! Love 6:07 we call Iced gems, palli muddai, pink coconut sweet and nice!
யாழ்ப்பாண குட்டான்'ஐ மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்! இதுவும் அன்றைய 90s kidsஇன் favouriteஆக இருந்தது😍
th-cam.com/video/RS_MnKUGln4/w-d-xo.html
இந்த பூ பிஸ்கட் எல்லாம் பார்க்கும் போது அந்த நாட்களில் வீட்டில் அண்ணா தம்பி கூட சண்டை போட்டு கொண்டு சாப்பிட்ட நினைவு வருகுதே
yes
Thank you so much for bring back our old memories. Love from 🇸🇬.old is gold.
Thank you for giving us this video we went back to 90s😊😊😊
13:16 இது தேங்காய்ப்பு அல்வா இது குறிப்ப 2 நிறத்தில வரும் சிவப்பு , பச்சை சின்ன சின்ன துண்டா இருக்கும் 2 விலை 1 ரூபா
Naan 80's le poo biscuit sapterekken. Appovum rombe popular thaan. From Malaysia.
வாவ்😋😋😋😋மறக்கமுடியாத 90நினைவுகள் (பல்லிமுட்டாய் வாங்குனா கிப்ட் வரும்,கலண்டர்
பூ பிஸ்கட்,ஆட்டுகால் என் பேவரிட் (குவைத்ல தேடி தேடி வாங்குவன் )
Palli Mittai was famous in Tamil Nadu during 70's also. We used have then Mittai, kamarkat and kadalamittai which were famous during school days of 70's and 80's
உண்மை.மறக்க முடியுமா?
Tamil nattulayum naangalum idhe snacks dhan saapittom. Thattu vadai, ellu urundai, aatukaal cube size la irukkum, seeraga mittai, pambara mittai, glucose mittai, aasai chocolate, paper dosai, thengai parfi, Nice biscut, sarkarai sevu, ( big size) varikki, (small size) ooty varikki,
Nice 👍🏻
Im srilankan ,thanks for reviewing sri lankan foods 😊thumbs up 👍👍👍👍
Yes
facebook.com/groups/490494885521575/
நிறைய சிறு வயது நினைவுகளை மீட்டுப் பார்த்தேன்.மிக்க நன்றி😻.கச்சான் அல்வா,புளுட்டோ,சுவிங்கம்,பெப்பர்மென்ட் மிஸ்ஸிங்.
பெயர்கள் வவுனியாவில் உள்ள மாதிரியே சொன்னீங்க. புதிதாக இல்லை யேர்மனியிலிருந்து நன்றி.
Yaruku" bulto"toffie ninaivu iruku?😀
நன்றி சகோ. பழைய ஞாபகங்கள் மீண்டும் நினைத்து பார்க்க வாய்ப்பு
பருத்தித்துறை வடை enga area🔥🔥🔥🔥🔥🔥
Jaffna
19.00 வெள்ளை பூசணி அல்வா, 21.45 கல் பணிஸ் அண்ணா very nice video akka anna, keep doing isai summer la pesura marije irukku neenka pesuratha kedka,,,
Super chandru & menaka. Keep rocking 🤩
Yes, it is called rusk....sick time ..dip in a glass of milk and take
ஐயா ! மதுரைக்காரனை இலங்கைத் தமிழ் பேச வச்சுட்டிகளே, அடுக்குமா ?
Jeeraga.
Mittal. .inkerala
சுப்பர் நொறுக்கு தீனி special. நீங்கள் குறிப்பிட்ட தீனிகளில் பல நாங்கள் ருசித்துள்ளோம், வேறுப் பெயரால், உ-ம் 1.ஜவ்வு மிட்டாய்- குளுக்கோஸ் மிட்டாய், 2.பல்லி மிட்டாய்- சீரக மிட்டாய், 3.மிளகு தட்டை - பருத்தித்துறை வடை, 4.தேங்காய் பர்பி- இலங்கை பெயர் தெரியவில்லை.
உங்கள் நிகழ்ச்சி-மெத்த மகிழ்ச்சி
Even being a 2k kid..I too luv these 90s snacks
These definitely were delicacies when I was small in the 60's.. pleasant memories of yore! .. Thanks for Chandru, Menaka and the sweet kid!
NOT ONLY 90S
60S 70 80S ALSO HAS EATEN THE SAME SWEETS ...
EVEN 2021 ALSO STILL EATING ...
Tamilnadu ellu urundaithan vadai called thatai
I like your tamil I am a your fan
While watching your videos I got very relax
18:03 சீனி ஆட்டுகால் பள்ளிக்கு போகக்குள்ள எங்கட ஜம்பர் பக்கட் புள்ளா இதுதான் இருக்கும். அதே சுவைதான் இதோட இப்போதய விலை 35/= பக்கட்
Anna & akkiiee thanks for bringing the memories back. We used to collect delta toffee covers. I think for 5 or 10 covers shop anna will give stickers 🤣🤣.. love from London
Akka thumbu mutai eggaala vaaggineega?
அண்ணா bunti toffee கிடைக்கலையா?
My favorite
தேன் மிட்டாய்
கயிறு மிட்டாய்
கடலைப்பருப்பு மிட்டாய்
கமர்கட்டு மிட்டாய்
குச்சி மிட்டாய்
குச்சி ஐஸ்
எடைக்கல் மிட்டாய்
பொரி உருண்டை
பொரிவிளங்கா உருண்டை
Many thanks to you from TN
பழமை என்றும் பசுமை… இந்ந உணவு வகைகளை எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லுவீர்களா?
நன்றி
Delta டொபியை மறப்பேனா. நான் மாஸ்மலோஸ் கனடாவில் வாங்கி சாப்பிட்டிருக்கேன் எனக்கு அந்த டேஸ்ட் அப்படியே இருந்த மாதிரி இருந்தது. அருமையான வீடியோ நீங்க சாப்பிட சாப்பிட எனக்கு சுகர் லெவல் கூடிட்டுது 😀
I remembered my childhood snacks .......😇😄
Akka Anna ongaluku KALMUNAI engura oof theriyuma athaan en oor
90ல் பிறந்தவர்களுக்கு இதை பார்ப்பதற்கு மிகவும் அதிசயம் மிக்க நன்றி அண்ணன்
Join my channel...thanks
Nanum Batti than.ippa Germanyil irukkiran.inippukkalai parka aasaiyaka irukku.srilanka varumpothellam Bangkok sappiduven.😋
Not Bangkok.sorry.vangki sappiduven.
நான் 90ல் இதை பார்ப்பதற்கு மிகவும் அதிசயம் அற்புதமான நன்றி அண்ணா
The glucoros you mentioned could be the sweets they make from Winter Melons...it's normally white in colour coated with sugar and it will taste like slightly hardened jelly. It's so tasty and makes one wanting more esp me!!😄
I have eaten this palli muttai too which comes in many colours but I forgot if they added jeeragam...can't recollect.😄
Its coconut candy...I have eaten this.😄
Yes it's Marshmellows. During camping trips we have inserted it onto screwers over the camp fire to bake it... delicious.😍
இந்த உணவுகள் எல்லாம் பாடசாலை பருவத்தில் சன்டையிட்டு உண்னும் உணவு இடையில் கல்யாணம் என்று ஓன்று வந்து எல்லாம் விஷமாக மாறி விட்டது
அண்ணா இந்த உணவுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் 😂😂😂😂
@@inoonmisriya4670 அம்மா அப்பாவுடன் இருக்கும் போது தான் எல்லாம் பிறகு மனைவி என்று ஓன்று வந்தா எதுவும் வைக்க முடியாது நம்ம அத"தீன்ன முதல் அவர்கள் நம்மளதின்டுவிடுவார்கள்
@@ssjm1788 அது உண்மைதான் எல்லோருக்குமே சிறுபராயம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் மீண்டும் பெறமுடியாத பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
இங்கே தமிழ்நாட்டில் சீரகமிட்டாய். தட்டை. வரிக்கு ரஸ்க் என்று பல பெயர்கள் உண்டு . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️❤️
சூப்பர்...ஆட்டுக்கால் என்பது குச்சி ரஸ்க்கா?
Yes
Hi🍓🍓🍓🍓🍓🍓😄😄😄😄😄😄😄😄😄🦚😀😄😄😄🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தமிழ்நாடு தஞ்சாவூர் பகுதியில் இதில் குறிப்பிட்ட சிலவற்றை கீழ்க்கண்டவாறு அழைப்போம்.
தோடம் பழம் மிட்டாய் _ ஆரஞ்சு மிட்டாய்
வாட் ரொட்டி- முட்டை வறுக்கி
யானகத்தான்_ நாநா கத்தா
இன்னும் சிலவற்றை காணலை நாங்கள் சாப்பிடுவோம் எங்கள் பகுதி.
90s kidsகள் அவையாவன தேன் மிட்டாய்,கமர்கட்டு,இலந்தைஅடை,சூடம் மிட்டாய்.etc..
Hello from Indonesia....! Love to watching your vlog brother sister. Very interesting life in Srilanka.. Succes to you😇
இன்றைய எள்ளுருண்டைகள் ரொம்ப சிறியதாகி விட்டது! அன்றைய எள்ளுருண்டை வேற லெவல் taste as 90s kid!
Thank you anna akka.19 min la pumpkin sweet அது நீத்துப் பூசணிக்காய் மூலம் செய்யப்படும் அடுத்தது முட்டைக்கோஸ் கற்கண்டு அந்த நாட்களில் கல் போல இருக்கும்
எப்பவுமே எள்ளுருண்டை, எள்ளுருண்டைதான் மாறாது. எனக்கு இப்போ 94 வயதாகிறது பேரப்பிள்ளைகளே. எல்லாமே இந்தப் பெயர்களுடன்தான் நான் friends உடனும் வீட்டிலே சகோதரங்களுடனும் சாப்பிட்டோம், ஞாபகப்படுத்திறீங்களே, ஆ ஆசையாயிருக்கு அனுப்பி விடுகிறீங்களா தம்பி???? இப்படி நாங்களும் அப்பவே உங்களைப்போல்தான் சண்டை பிடித்து பிடித்து சாப்பிட்டோம். எல்லாமே அப்படியேதான் இருக்கு, மாறவேயில்லை.
உங்கட பொல்லுத்தடி மட்டுமே நான் காணவில்லை.👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂
தம்பி சமத்து புள்ள 😘😘🍫🍫🍫
I am a 80's kid n I have eaten all most all of them. Aattukkaal(eskringja in Sinhala) with ginger tea amazing combination.
Missing taste from Malaysia
Proud to be a 90's kids😍
Neengal sonna poo biscuit dhan engal kaalathu cream biscuit.... getting school day memories....