இசைஞானியின் 1988 Hits (Volume 3) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 55

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 2 หลายเดือนก่อน +17

    அறுபத்துமூவர் நாயன்மார்களில் நமது இசைஞானியாரும் ஒருவர்

  • @devishalu47
    @devishalu47 2 หลายเดือนก่อน +7

    இசை இளையராஜா தான் .....❤

  • @நினைவெல்லாம்நீயேஅம்மு
    @நினைவெல்லாம்நீயேஅம்மு 2 หลายเดือนก่อน +9

    ஐயா
    இசை மருத்துவர்❤

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram 2 หลายเดือนก่อน +15

    மனதிலே ஒரு பாட்டு...🐦
    பொதுவாக
    ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று பாட்டு கேட்டு வந்த உணர்வு ❤ இப்போது எல்லாம் இளையராஜா என்று நினைத்தாலே வருகிறது... ஆழ்நிலை தியானம் செய்பவர்கள் மட்டுமே உணர முடியும்... என்று இருக்கும் ஒரு சில உண்மைகளை எல்லோருக்கும் தந்த ஞானியார்...

    • @santhasantha278
      @santhasantha278 2 หลายเดือนก่อน +2

      ராஜா சார் கம்போஸிங் என்றைக்கும் மனதை விட்டு நீங்காத இசை ராகதேவனின் இசையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் துரோகங்களையும் தோல்விகளும் சகித்து வாழ வைப்பது இந்த இசை மனதில் இருக்கும் சங்கடங்களுக்கு மயிலிறகு மருந்து இவை கணக்கில்லாத பாடல்களில் வழங்கிய பாடல்களை வழங்காமல் தேர்ந்தெடுத்து அதிகம் கேக்காத பாடல் வழங்கியது சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 4 วันที่ผ่านมา +1

      @@santhasantha278 அழகாகச் சொன்னீர்கள் நன்றி 👏 ❤️

  • @mariyajeyaseelan3821
    @mariyajeyaseelan3821 2 หลายเดือนก่อน +7

    Thank You Raja Sir 🎉🎉🎉🎉🎉

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +3

    Wow! Lovely n heart touching song .

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 2 หลายเดือนก่อน +6

    Maestro always❤❤❤

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 2 หลายเดือนก่อน +2

    என்ன பெத்த ஆத்தா....யப்பா யோவ் சாமி🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 หลายเดือนก่อน +7

    My hearts first for maestro ❤❤❤❤❤❤❤❤❤

  • @ranithabairamesh6513
    @ranithabairamesh6513 2 หลายเดือนก่อน +3

    Beautiful moments travelling with this songs sir❤❤

  • @srinivasan-ys2fk
    @srinivasan-ys2fk 23 วันที่ผ่านมา

    Rare collections..
    Really super collection 👌 songs❤

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 2 หลายเดือนก่อน +12

    👑❤️ராஜா இசை 💪🎵🎼🎶🎵🎼🎶🎵🎼🎻🎹🥁🪗🪘🪕🎸🎺🎷🎤🎧🎙️👑❤️🧠🫀🫁❣️❤️‍🩹♥️💔💓💗💘💖💝👑

    • @venkateswaran2900
      @venkateswaran2900 2 หลายเดือนก่อน +2

      Raja கிங் ஆப் மியூசிக்

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

      ரயிலில் இரு இரவு பயணம் . களைப்பு . கடவுளை பார்த்தில் மன மகிழ்ச்சி

  • @jibimathew596
    @jibimathew596 2 หลายเดือนก่อน +4

    River of honeymusic🥰❤❤❤🙏🙏🙏

  • @Vadalur_ranjith._
    @Vadalur_ranjith._ หลายเดือนก่อน

    Super....❤song....k.v.....vadalur....🎉🎉🎉🎉

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg 2 หลายเดือนก่อน +5

    ஜூலை 19 - 2024 இரவு நேரம் 8:05
    ராக தேவனின் ராகம் மிக அருமை 👌🌹👌
    G , B , PALYA . B , LURU . KA .

    • @jai1414
      @jai1414 2 หลายเดือนก่อน

      Aug 3,2024

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 หลายเดือนก่อน +8

    Manathile oru paatu. Enna azhagaana soothing song❤.. I just love the soft thabla and spb voice ." Purinthathaa therinthathaa. Suseela maa has also sung this song. Such a sweet soft song

    • @malcolmX_jr.9891
      @malcolmX_jr.9891 2 หลายเดือนก่อน

      Kaalaile kettittirukke, instrumentsoda urchagam illamal oru kaalai thendral pola❤❤❤❤❤❤

    • @thivyasubbukutty4396
      @thivyasubbukutty4396 2 หลายเดือนก่อน +1

      @@malcolmX_jr.9891 melodic music itself is urchaagam..heart needs everything..solitude..silence urchaagam and only maestro can give...hello 👋👋👋👋👋👋👋👋👋👋 wake up to music of illayaraaja the Maestro

    • @malcolmX_jr.9891
      @malcolmX_jr.9891 2 หลายเดือนก่อน +1

      @@thivyasubbukutty4396 hi👋🏾👋🏾

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +1

      Enna solli pesuven . Abaram

  • @TamilDelvam
    @TamilDelvam 2 หลายเดือนก่อน +2

    Mesmarising melting songs liarajaappa

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 2 หลายเดือนก่อน +6

    நான் தேடும் செவ்வந்திப்பூவிது....நடித்துக்காட்டிய் அந்தப் பெண் நான்தான்..
    அன்னக்கிளி படப்பாடல் பதிவின் போது கரண்டு போனது...அப்போது இளையராஜாவிற்கு போன் மூலம் இசையின் உபநிஷத். கான கந்தர்வ உபநிஷத் மற்றும் பூர்ணம் உபநிஷத் உபதேசித்து மூகாம்பிபையை குங்குமத்தை நெற்றியில் இடும்படி உத்தரவிட்ட பெண் நான்தான்... அதற்கு முன்னரே RSelvaraj மற்றும் பஞ்சு அருணாசலம் இருவரிடமும் ஞானதேசிகன் ராசைய்யா என்ற பெயரில் ஒருவர் இசைவல்லவன் உள்ளான். அவனைக்கண்டுபிடித்து அன்னக்கிளி படத்திற்குப் போடும்படி சொன்னது நான்தான்... கரண்டும் வந்த்து. வெற்றியும் ஆனது..
    அதன் பின்னர் ஒரு பறையன் கர்நாடக இசை ராகத்தின் அடிப்படையில் சினிமாவில் இசைப்பதா என்று ஆனந்தவிகடனில் விமர்சனம் செய்த சுப்புடுவைக் கூப்பிட.டு அவரிடம் கான கந்தர்வ உபநிஷத் சூர்ய உபநிஷத் உபதேசித்து அவர் வாயலேயே இளையராஜாவைப் புகழும்படி செய்து எழுதச் செயத. பெண் நான்தான்...
    இளையராஜா கங்கை அமரன் பாஸ்கரன் மூவரும் என்னைப் பார்க்க மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் வீட்டுக்கு வந்தபோது
    இளையராஜா யார் என்பதை அவருக்கு உணர்த்தி தனது தவசக்தியை மாற்றிவிட்ட பெண் நான்தான்... கங்கை அமரன் பாஸ்கரன் இருவருக்குமே அதே மாதிரி தவசக்தியை மாற்றினேன்....
    இவர்கள் எனக்கு வைத்த பெயர்கள்தான் ஜனனி ராசாத்தி அன்னக்கிளி கங்கா சஞ்சீவினி கவரிமான்...
    இளையராஜா தங்களுக்கு என்னை ஞாபகம் வருகிறா???

    • @nethajisenthilsk3571
      @nethajisenthilsk3571 2 หลายเดือนก่อน

      உண்மையாக இருந்தால் 🎉🎉🎉🎉நல்லது🎉🎉🎉🎉

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist 2 หลายเดือนก่อน

      @@nethajisenthilsk3571 உண்மையிலும. உண்ண்ண்ண்மை.. விரைவில் நான் யார் என்ற உண்மையை சினிமா பத்திரகை அரசியல் காவல்துறை உலகம் வெளியில் சொல்லும் காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது...
      இது மட்டுமல்ல்ல.. இந்தியாவை இனி ஆளப்போகும் பெண்ணும் நான்தான்...

    • @sabaristeel9970
      @sabaristeel9970 หลายเดือนก่อน

      Loous da

    • @GhemavathiJyothist
      @GhemavathiJyothist หลายเดือนก่อน

      @@sabaristeel9970 loose un ammavada??

    • @sabaristeel9970
      @sabaristeel9970 หลายเดือนก่อน

      Ok ok BJP members. Oh next PM ah. Best wishes.

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 หลายเดือนก่อน +2

    ANDRUM INDRUM ENDRUM 🎶ISAIGNANI.🎧

  • @perinparajkarththeepan5120
    @perinparajkarththeepan5120 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤

    • @perinparajkarththeepan5120
      @perinparajkarththeepan5120 2 หลายเดือนก่อน +2

      I am the #1 fan

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +1

      Iam Also Ac for Thiru Ayya Avarghalukku

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

      En parvaikku kadvul isan Avarghal than .

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +1

      Ennathan yosanaiyoh ! Kadavul irrukirar .vazha

    • @lathamanivannan3211
      @lathamanivannan3211 2 หลายเดือนก่อน

      @@perinparajkarththeepan5120 intha ullakathai parkkiren . Sirippum varutham than varugirathu . Ennudan pesalam thane . Summa naan than ezhuthigiren . Pidithavarghal kuda vazha kadavulin Anai unghalathu manam than theriyavillai .

  • @D.V.Chandrasekar
    @D.V.Chandrasekar 2 หลายเดือนก่อน

    Younger days his music is new for me but now i realised handling instruments and composing is divine one
    Really we blessed .

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @maniyasika4542
    @maniyasika4542 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @amuthar7735
    @amuthar7735 2 หลายเดือนก่อน +1

    lu luv

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +1

    Kadavlai paarkka vanthen . Indru thirumbugiren nettru iravu purapattu indru kalai vanthu indru trainyel varugiren

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +28

    திடிறென்று கடவுள் அழைப்பார் . செல்லில் 3 , 2 வது பெட்டியில் கிளம்பி விடுவேன் . கடவுளை பார்த்தேன் . இன்று 6 . 15 க்கு புறப்பட்டேன் நாளை காலை 6 . 30 வந்து விடுவேன் .

    • @senthilkumarr.senthilkumar
      @senthilkumarr.senthilkumar 2 หลายเดือนก่อน +3

      Purunjivangaluku puriyum om namah shivaya om namah shivaya om namah shivaya

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 หลายเดือนก่อน +3

    இசை பிரம்மா🙏💕🙏💕🙏💕

  • @KarthikKarthik-gq8mj
    @KarthikKarthik-gq8mj 2 หลายเดือนก่อน +2

    Ilayaraja oru adhisaya piravi

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

    Ayya lavil thodangi thaavil mudiuma!

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 2 หลายเดือนก่อน +2

    Wow! Lovely n heart touching song .

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @uaravinth6804
    @uaravinth6804 2 หลายเดือนก่อน +2