PM kisan Samman Nidhi Payment Check Online விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் ஆண்டுக்கு, ₹6,000

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Web Link: pmkisan.gov.in/
    PM kisan Installment Payment Check விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி
    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை 2019 பிப்ரவரி முதல் நாள் இந்தியாவின் இடைக்கால இடைக்கால நிதியறிக்கையின் போது பியுஷ் கோயல் அறிவித்தார். தகுதிவாய்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு, ₹ 6,000 மூன்று தவணைகளில் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
    PM Kisan Samman Nidhi installment online Payment to bank account Direct Benefit Transfer Department of Agriculture and Farmers Welfare Ministry of Agriculture and Farmers Welfare Government of India PM-Kisan Scheme KCC Kisan Credit Card Prime Minister of India Shri Narendra Modi PM Kisan is a Central Sector Scheme with 100% funding from Government of India the schme an income support Rs.6000/- per year in three equal Installments will be privided to all land holder farmer families the fund will be directly transferred to bank accounts of the beneficiaries
    Follow Me Social Media:
    Face Book : / sekartamilanofficial
    Twitter : x.com/Sekar_Ta...
    Instagram : / sekartamilan15488
    Telegram : t.me/SekarTamilan
    I ❤︎ Tamil
    தமிழ் வாழ்க!

ความคิดเห็น •