ரோட்டு கடை சட்னி - காரச் சட்னி - தேங்காய் சட்னி - வெங்காய சட்னி - COCONUT CHUTNEY - ONION CHUTNEY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2020
  • தள்ளுவண்டி கடை சட்னி - ரோட்டு கடை சட்னி - காரச் சட்னி - தேங்காய் சட்னி - வெங்காய சட்னி
    இந்த சட்னி இப்படித்தா அரைக்கிறாங்களா !!! - தள்ளுவண்டி கடை சட்னி - ரோட்டு கடை சட்னி
    ALSO FOLLOW US ON
    FACEBOOK : / recipesinmyway
    INSTAGRAM : / recipesinmyway
  • บันเทิง

ความคิดเห็น • 1.2K

  • @valarmathimani7245
    @valarmathimani7245 3 ปีที่แล้ว +6

    Neenga sonna mathiri senji pathen semma bro

  • @eswariperumal5968
    @eswariperumal5968 3 ปีที่แล้ว +100

    சார் 2 சட்னியுமே சூப்பர்..நாவூறுகிறது.. தள்ளுவண்டி கடை சிம்பிள் சட்னி நானும் செய்து பார்க்கிறேன்..
    நன்றி சார்..🙏👌🌷..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +3

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸 💐🌹

  • @maheswarim1823
    @maheswarim1823 3 ปีที่แล้ว

    அருமை na try panuren thank you sir

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே. பார்க்கும் போதே வாயில் நீர் ஊறுகிறது. மிக எளிதாகவும் ( simple) இருக்கிறது. இன்றே செய்து பார்க்கிறேன். நன்றி.

  • @jamesrani5822
    @jamesrani5822 3 ปีที่แล้ว +20

    grinder அரைக்கிற சட்னி தனி ருசி , காரசட்னி வேற லெவல் சாா், எவ்வளவு ஈசி தாங்யூ சாா்..,

    • @karigomasri5793
      @karigomasri5793 3 ปีที่แล้ว

      Ithu konjam kashtam than try pandren🤔🤔🤔

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @vaalupayan5721
    @vaalupayan5721 3 ปีที่แล้ว +37

    ரொம்ப ஈஸியா இருக்கு சார்..கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +4

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

    • @ramanathanm2538
      @ramanathanm2538 3 ปีที่แล้ว

      L!! L! P! L! L? L! L! L! L! L?! L? L! L! L?

    • @vasurama1142
      @vasurama1142 3 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY ijj

    • @lognathan5629
      @lognathan5629 3 ปีที่แล้ว

      Romba easy ah iruku super sir🤤🤤🤤

  • @tasteeguys7092
    @tasteeguys7092 3 ปีที่แล้ว +2

    Thank you sir ,ennoda pillaigalukku romba pidikkum so I will try .....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 ปีที่แล้ว

    Brother,neenga sonna methods migavum Arumai.

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 3 ปีที่แล้ว +3

    செய்முறை அருமை. சட்டியும் அருமை .நாக்கில் எச்சில் ஊறுகிறது. நன்று நன்று நன்று.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌹💐🌺

  • @viruj4th
    @viruj4th 3 ปีที่แล้ว +12

    Na saptirukken, night time street food 😀 🙏 semma taste, 5 star hotel la kuda intha taste varathu. Ithu "Annamalai Sir Thalluvandi Special Chutney" 👌🙌

  • @venkatvenkatachalam9962
    @venkatvenkatachalam9962 3 ปีที่แล้ว

    மிகவும்அருமை நீங்கள்சொன்னவிதம் அரைத்தவிதமும் அருமை நனும் முயற்ச்சிக்கிறேன் நன்றி

  • @brainworkip4260
    @brainworkip4260 3 ปีที่แล้ว +5

    புதுமையான முறையில் தள்ளுவண்டி சட்னி செய்துள்ளீர்கள் அருமை அண்ணா..

  • @sathyav2639
    @sathyav2639 3 ปีที่แล้ว +3

    Vera leval samayal👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much for your great support 🙏🙏🙏 🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kalpanakalpana7837
    @kalpanakalpana7837 3 ปีที่แล้ว +4

    Hi anna
    Na 1st time grinder la chatni senju video pakkaren anna super anna!
    Kandipa itha try pannuvan anna
    Keep going anna 😊👌👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🌸💐

  • @s.r8023
    @s.r8023 3 ปีที่แล้ว +1

    Vera level bro neenga......sema super bro....mouth watering

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว +1

    அருமையான. கண்ணைப்பறிக்கும் Colorful தள்ளுவண்டி சட்னி சார் நன்றி கண்டிப்பா Try பண்ணிப்பார்க்கிறேன்...நன்றி..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @alphainteriors
    @alphainteriors 3 ปีที่แล้ว +9

    Sir..sooopaarr sir romba naala indha kaara chutney epdi seyaradhunnu theriyama irrundhaen..try panni paathaen supera irruku..thank u sir..

  • @veenasubalakshmi3730
    @veenasubalakshmi3730 3 ปีที่แล้ว +38

    அச்சச்சோ அவ்ளோதான் சட்னி யா🤩🤩

    • @ambikaambika9114
      @ambikaambika9114 3 ปีที่แล้ว

      நானும் என்னமோ நு நினைதேன்.. 😀

  • @enkaruthu3445
    @enkaruthu3445 3 ปีที่แล้ว +2

    நண்பரே..சூப்பர் & சிம்பிள் ரெசிபி..செஞ்சு பார்த்தேன்.. கலக்கல் ...Thanks.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @srsaisamayal
    @srsaisamayal 3 ปีที่แล้ว

    Super irukku bro

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 3 ปีที่แล้ว +11

    Very delicious looking brother, thanks.☺

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @ramyaa4572
    @ramyaa4572 3 ปีที่แล้ว +3

    Anna na try panna semmaya iruku thanks anna romba super ah iruku 😃😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your valuable comments my sister 🙏🙏🙏🙏🙏🌸💐🌹

    • @pragan7261
      @pragan7261 3 ปีที่แล้ว

      Grinder la potingala?

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 3 ปีที่แล้ว +1

    Sir sama super a eruku pakkum pothay, naa kandippaga try panna pora, thanks 🙏👏👍.
    Romba simple la eruku, tucknu ready pannalam pola..

  • @sumathivelmurugan8974
    @sumathivelmurugan8974 3 ปีที่แล้ว +2

    Unmaya solanum original thalluvandi kadai chutney idhu than Brother.Thank you very much. Nan china vayasula sapita anubavam innaiku kidachuthu. Adhe taste.very happy once again thank you very much.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your valuable comments and your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @sujeethavenkatachalam1031
    @sujeethavenkatachalam1031 3 ปีที่แล้ว +18

    👌Enaku ipave pasikithu.....😊
    Na tomorrow try pandren

  • @pappacreations
    @pappacreations 3 ปีที่แล้ว +7

    இந்த சட்னி வீடியோ வ பார்ததுமே பசியே வந்திருச்சு சார்.பார்க்கவே அருமையா இருக்கு. 👍😝

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

    • @pappacreations
      @pappacreations 3 ปีที่แล้ว

      எனக்கு தேங்காய் சட்னி பிடிக்காது ஆனால் இந்த சட்னியை 2 முறை செய்து சாப்பிட்டு விட்டோம் அருமை.

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 ปีที่แล้ว

    அண்ணன் வாய்ஸ் சூப்பர் சமையல் அனைத்துமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த சமையல்கள்👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @pragathiramesh1986
    @pragathiramesh1986 6 หลายเดือนก่อน

    இதை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை.....இதில் already என் comment iruku...again பார்க்கிறேன்.....super annna

  • @kiruthikaraja6480
    @kiruthikaraja6480 3 ปีที่แล้ว +5

    Super explanation sir hattts of you👏🤝🤝

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @archanakumar2968
    @archanakumar2968 3 ปีที่แล้ว +3

    Feel like eating the chutney nice recipe.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 3 ปีที่แล้ว

    Unga recipes eppavum supero super.. kalakunga brother

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว +3

    I will try this recipe simple super bro romba nalla irukum na try pannitu solren bro comment la

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much my sister seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @kannagikan5007
    @kannagikan5007 3 ปีที่แล้ว +3

    Sir unga chutneys vera level. Today night I made the recipes. Thank you.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 3 ปีที่แล้ว

    Simple and tasty சட்னி வகைகள். நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Migavum nandringa 🙏🙏🙏🙏

  • @hammib6065
    @hammib6065 3 ปีที่แล้ว +1

    Anna naan try pannaen super Thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 3 ปีที่แล้ว +3

    Tempting chutneys.. 👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @RupasKitchenNew
    @RupasKitchenNew 3 ปีที่แล้ว +12

    Your recipes are simple, easy and delicious too👌👍🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @TheLIZZIEJAMES
    @TheLIZZIEJAMES 2 ปีที่แล้ว +2

    Thank you for the recipes. I tried the first one but added two tomatoes. It tastes really good, 🙏🏼

  • @malaprakash5647
    @malaprakash5647 3 ปีที่แล้ว +1

    Amazing superb 👌 thankyou

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @padmanabanr8229
    @padmanabanr8229 3 ปีที่แล้ว +3

    அருமை சகோ👌

  • @shakthik1382
    @shakthik1382 3 ปีที่แล้ว +7

    Good morning Brother, Thanks a lot

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @karthickm5930
      @karthickm5930 3 ปีที่แล้ว

      பழ ஷ்வவஅவ்வ்வ்வழழஅவ

  • @gowrisridharan4122
    @gowrisridharan4122 3 ปีที่แล้ว +1

    Sir tasty chutney. தண்ணி சட்னி செய்தேன்.நன்றாக இருந்தது. நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @SenthamizhThenmozhi
    @SenthamizhThenmozhi 3 ปีที่แล้ว +2

    Colourful karachutny super sir

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 3 ปีที่แล้ว +3

    Arumaya iruku bro🥰🥰eve try panrom

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @BalaMurugan-sn1ow
    @BalaMurugan-sn1ow 3 ปีที่แล้ว +3

    Wow super Anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sunilkumarsunil7632
    @sunilkumarsunil7632 2 ปีที่แล้ว

    சட்னி மிகவும் அருமை அன்னா

  • @manikandaprabu1915
    @manikandaprabu1915 3 ปีที่แล้ว

    செஞ்சு பாத்தோம் அருமை
    நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @sabithars8664
    @sabithars8664 3 ปีที่แล้ว +13

    Sir I tried in brkfast.Came out realy well .B4 i used many ingredients to get tasty chutney. Today I tried with little ingredients but taste 👌👌👌👌👌👌👌👌

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 3 ปีที่แล้ว +18

    Wowww.... Chutney in grinder!!!! Great idea

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @xlntfacts7890
      @xlntfacts7890 3 ปีที่แล้ว +1

      My mom always grind chutney in grinder, it tastes very great

    • @VarsshaC
      @VarsshaC 3 ปีที่แล้ว

      @@xlntfacts7890 hi where can we get this grinder? Price of it?

    • @dayanarose1224
      @dayanarose1224 2 ปีที่แล้ว

      Yes ❤️

  • @lawrancevetharaj3512
    @lawrancevetharaj3512 3 ปีที่แล้ว +1

    Brother super rompa rompa use full visaiyam .....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @homebudgethome3918
    @homebudgethome3918 2 ปีที่แล้ว

    Sir செம்ம டேஸ்டா இருந்தது உங்க சட்னி

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 3 ปีที่แล้ว +7

    Very nice 👌👍

  • @pmurugan1151
    @pmurugan1151 3 ปีที่แล้ว +9

    நவீன நளன் அய்யா நீங்கள் ! அந்த ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் ! ஜனரஞ்சக நவீன தமிழ் நளச் சக்கரவர்த்தி என நான் உங்கள் ரசிகர்கள் சார்பாக உளமார்ந்த விருத்தளிக்கின்றேன் : am a food safety officer also

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @harish4b502
    @harish4b502 3 ปีที่แล้ว +1

    Anna super Kandipa innaike try panren. Nijamave unga kitta irunthu niraiya dish kathukiten thank you . Expecting more recipes from u 😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your valuable comments and your great support my sister 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @melrose67
    @melrose67 3 ปีที่แล้ว +2

    Anna paarkeway yummya iruku. Nalaiku try panna porain. Thank for sharing these chutneys.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithakumaris5681
    @lalithakumaris5681 3 ปีที่แล้ว +23

    அட்டகாசம் சகோதரா 💐💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @amutha.j5229
    @amutha.j5229 3 ปีที่แล้ว +5

    அருமை 😋நன்றி சகோ 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @allinallanjana2328
    @allinallanjana2328 3 ปีที่แล้ว

    சுவையான சட்னி👌

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 ปีที่แล้ว

    Super ra iruku idlli Chutney romba pidikum

  • @junaithabevee6471
    @junaithabevee6471 3 ปีที่แล้ว +7

    Tasty chatni

  • @priyamohan3604
    @priyamohan3604 3 ปีที่แล้ว +7

    Ur recipes are super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @nandhinikrishnan4394
    @nandhinikrishnan4394 3 ปีที่แล้ว +1

    Semma Sir... Kandippa naan try pandren Sir.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @kmchidambaramkmchidambaram9764
    @kmchidambaramkmchidambaram9764 3 ปีที่แล้ว

    ஆஹா 👌
    எளிமையான செய்முறை 👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @parimala6797
    @parimala6797 3 ปีที่แล้ว +3

    Semma bro 💞💞

  • @prakashdheena8307
    @prakashdheena8307 3 ปีที่แล้ว +87

    நாக்கீல் எச்சி ஊருதுங்க அய்யா நல்ல ரசனையோட சொல்ரீங்க

  • @yuvasree.v6115
    @yuvasree.v6115 3 ปีที่แล้ว +1

    Supper pakkumbothu saptanum pola irukku😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 ปีที่แล้ว +1

    அருமையான, எளிமையான முறையில் செய்து காண்பித்தீர்கள். நன்றி. வாழ்த்துகள் .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @karthickb1973
    @karthickb1973 3 ปีที่แล้ว +15

    wow. fireless cooking.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @krish6729
    @krish6729 3 ปีที่แล้ว +14

    Sir, You are the proof that even the most tasty dishes are easy to make👏👏👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +2

      Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐🌹

    • @ramadoss8751
      @ramadoss8751 3 ปีที่แล้ว +3

      வணக்கம் சார் அருமையான சட்னி வகைகள் கார சட்னி ரொம்ப போட்டு இருக்கீங்க அதைவிட உங்ககிட்ட பிடிச்சது என்னன்னு கேட்டீங்கன்னா அழகா விளக்கமா ரொம்ப அழகா சொல்றீங்க எந்த அளவு போடணும் அப்படின்னு ரொம்ப அழகா சொல்றீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் உங்களோட ஒவ்வொரு பதிவும் பார்த்து நான் செய்திருக்க சார் பிரம்மாதம் வீட்டில் எல்லாமே ரொம்ப சந்தோஷ படுவாங்க நன்றி சார் வாழ்க வளமுடன்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว

    4 Idlis along with sukka mirchi and onion's kara chatni and liquid type coconut chatni.. super combination. We can eat pepper mixed single egg omelette with idlies also. My favorite breakfast recipes you showed us brother. Thank you.

  • @googlym2960
    @googlym2960 3 ปีที่แล้ว

    😋😋😋😋sir Omblet illama kulambu kalaki idli kooda saapta vera level ah iruku

  • @analiyakuttychannel3969
    @analiyakuttychannel3969 3 ปีที่แล้ว +6

    Sema bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @prakashg9970
    @prakashg9970 3 ปีที่แล้ว +15

    Hi, na, your videos don't have advertisements, how will you get benefits from uploading videos. Most of the TH-camrs get money from that.

  • @kavikavi5692
    @kavikavi5692 3 ปีที่แล้ว

    Naan try pannen super anna😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +6

    Super 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @prabuprabu9595
    @prabuprabu9595 3 ปีที่แล้ว +4

    super sir.....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @ManjuVicky2105
    @ManjuVicky2105 3 ปีที่แล้ว +1

    Parkum pothe romba tempt aaguthu 😋😋😋 Thank you sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @herlinsheeba1960
    @herlinsheeba1960 3 ปีที่แล้ว +1

    Nannayittundu 👍👍👌👌

  • @nandhuskitchen
    @nandhuskitchen 3 ปีที่แล้ว +3

    Very nice. Most of your recipes are my home style 👌🏻👍🏻 especially this chutney with egg omelet and hot steamed idli 😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @punitha9298
    @punitha9298 3 ปีที่แล้ว +3

    Super easy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @gowthampriyag3766
    @gowthampriyag3766 3 ปีที่แล้ว +1

    Ama anna naanum saptruken taste semaiya irukkum😋😋😋😋👌👌👌👌😍😍😍😍😍sprrrrrr anna sema keep rocking💐💐💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @shanthalakshmi4413
    @shanthalakshmi4413 2 ปีที่แล้ว +1

    Sema anna neenga prepare pandratha sapdanu romba asaya iruku super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว +1

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏

  • @Nadhibala
    @Nadhibala 3 ปีที่แล้ว +6

    அம்மியில் அரைத்து பாருங்க செமயா இருக்கும் டேஸ்ட் 😋😋😋

    • @pamp4547
      @pamp4547 3 ปีที่แล้ว

      கை எரியும்😂😂

    • @Nadhibala
      @Nadhibala 3 ปีที่แล้ว +1

      @@pamp4547 எரியாது தோழரே நாங்கள் இன்றும் அம்மியில் தான் அரைத்து சமைக்கின்றோம். அதன் ருசியே தனி

    • @pamp4547
      @pamp4547 3 ปีที่แล้ว

      @@Nadhibala correct. Keep it up

    • @Thivi96.
      @Thivi96. 3 ปีที่แล้ว

      @@pamp4547 ama enaku mixy la chilli paste arachu kaila eduthale half day fullah erinjadhu kai😭😭😭

  • @latentheat3956
    @latentheat3956 3 ปีที่แล้ว +8

    ஹய்யோ செம்ம 👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

    • @collinjerome8047
      @collinjerome8047 2 ปีที่แล้ว

      You probably dont care at all but does anyone know of a method to log back into an Instagram account??
      I somehow lost my login password. I would appreciate any tricks you can offer me

    • @jaysonares2557
      @jaysonares2557 2 ปีที่แล้ว

      @Collin Jerome Instablaster ;)

  • @sasiyaalwin4371
    @sasiyaalwin4371 3 ปีที่แล้ว +1

    Wow , அட்டகாசம் sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 ปีที่แล้ว

    பார்க்கவே சூப்பராக இருக்கிறது brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @bhu2208
    @bhu2208 3 ปีที่แล้ว +24

    Is it ok in mixie ?? Sema tempting recipe.
    Grinder la dha araikanuma 😣😣😣😣

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Taste different ah irukum

    • @ashwinvis52
      @ashwinvis52 3 ปีที่แล้ว +6

      Only in hotels for large quantities they will grind in grinder, not at all in homes, please don't mislead.

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 3 ปีที่แล้ว +3

    Super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @AmusingCreativeFun
    @AmusingCreativeFun 3 ปีที่แล้ว +1

    Wow yummy .. idly omlet two types chutneys looks delicious.. Good explanation good preparation..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sankarvinotha886
    @sankarvinotha886 3 ปีที่แล้ว

    Sir neenga sonna mathiri senje supera irruthuchu thank you sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Migavum nandringa 🙏🙏🙏🙏

  • @lakshmi36988
    @lakshmi36988 3 ปีที่แล้ว +3

    Hayyo yenga ipdi lam intro kudukreenga. Indha corona aala veetula egg vanga koodadhu solitanga😭

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 3 ปีที่แล้ว +3

    சார் பொட்டு கடலை தேங்காய் சாட்டினியில் இஞ்சி பூண்டு சோர்க்க வேண்டுமா?

    • @kaala1240
      @kaala1240 3 ปีที่แล้ว +1

      எனக்கு தெரிந்த வரையில் இஞ்சி கண்டிப்பாக சேர்க்க வேண்டும் ...

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 3 ปีที่แล้ว

      உங்க விருப்பம்

    • @RamaniMani-bh5di
      @RamaniMani-bh5di 3 ปีที่แล้ว

      சுவை வித்தியாசம் வரும்

  • @sangareswarir8707
    @sangareswarir8707 3 ปีที่แล้ว +1

    எளிமை சிறப்பு நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @gayathiridhanasekaran634
    @gayathiridhanasekaran634 3 ปีที่แล้ว +1

    Mouthwatering. Super. I think grinder la panum bothu taste different ah irukum. Thalluvandi kadai la seiyura chutney romba pidikum. Surely will try this

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @shareef5703
    @shareef5703 3 ปีที่แล้ว +7

    Launguage problem but understand making recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @shiv-bv9dg
    @shiv-bv9dg 3 ปีที่แล้ว +4

    But karachutney color red ah varala, mostly yelloish

    • @marymary8914
      @marymary8914 3 ปีที่แล้ว

      Kashmir chili use panuga colour varum mam

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது 👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @lifestylechennai9392
    @lifestylechennai9392 3 ปีที่แล้ว

    மிக arumai

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +3

    Both the chutneys are very tasty with our homemade idly/dosa and very easy to make quickly in grinder. Please try once viewers.