During 1980's I visited farm near vandalur. US return couples were using trip irrigation system at that time itself. Now this system becoming popular all over india.
During 1980's I visited farm near vandalur. US return couples were using trip irrigation system at that time itself. Now this system becoming popular all over india.
@@saravanan.s1381 நீரில் உப்புதன்மை குறைவாக இருந்தாலும் கூட நாளடைவில் சொட்டுநீர் பைப்பில் உப்பு கட்டும் பிரச்சனை இருக்கும்.. சொட்டு நீர் பைப்பை ஆசிட் பயன்படுத்தி உப்பு நீக்கம் செய்து பயன்படுத்தலாம்.. உப்பு நீக்கும் செயல்முறை பற்றிய வீடியோ நமது சேனலில் உள்ளது...
During 1980's I visited farm near vandalur. US return couples were using trip irrigation system at that time itself. Now this system becoming popular all over india.
During 1980's I visited farm near vandalur. US return couples were using trip irrigation system at that time itself. Now this system becoming popular all over india.
Excellent job 👍
Nice explanation
Super bro.
Super
Nenga enga irukinga and details. Description la add panna nala. Irukum
How much cost if it’s a sprinkler system for the same area
Anna motor evalavu hp erukanum??
Minimum 3 hp
Valai 1 akker ethanai mani neram sottu neer vidavendum
Pump illamal just tanklarunthu sotto neer kodukka mudiyuma
Mudiyum
no
sontha current la pasana kattu pati akuma bro
Thankyou
Good
One role how many meters
500m sago
Rate bro
Hello bro enna irrigation company
நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று
நண்பா உருண்டை ஓசு தான் என்னுடையது ஆனால் அது அடைத்து கொள்கிறது அடிக்கடி புதிய டூப் தான் அதற்கு என்ன செய்வது அடைக்காமல் இருக்க
@@saravanan.s1381 நீரில் உப்புதன்மை குறைவாக இருந்தாலும் கூட நாளடைவில் சொட்டுநீர் பைப்பில் உப்பு கட்டும் பிரச்சனை இருக்கும்..
சொட்டு நீர் பைப்பை ஆசிட் பயன்படுத்தி உப்பு நீக்கம் செய்து பயன்படுத்தலாம்..
உப்பு நீக்கும் செயல்முறை பற்றிய வீடியோ நமது சேனலில் உள்ளது...
@trendingvivasayi ஆசிட் விட்டாலும் மறுபடியும் சீக்கிரம் பாசம் கட்டிக் கொள்கிறது
கம்ப்ரசர் மோட்டார் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க முடியுமா.
It will not work as the required pressure can not be maintained
16mm lateral pipe price.
Netafim company 16 mm 4700/-
Local 2700/-
ஒரு line ku எத்தனை hole இருக்கும் படி பயன்படுத்தலாம்
Motor pressure and நிலத்தின் அமைப்பை பொருத்து..
எந்த ஊரு?
Filter price
அண்ணா நான் வேலூர் மாவட்டம் இந்த கம்பெனி விலாசம் கிடைக்கும்ம
100 சதவீதம் அரசு மானியத்தில் சொட்டு நீர் அமைக்க வேண்டுமா
@@சித்திக்எதமிழ்நேசன்ஆம்
@@சித்திக்எதமிழ்நேசன் எப்படி நண்பரே
@@kbose8589 உங்கள் ஊர்
@@MT-ss5kb உங்கள் ஊர்
போர் மோட்டர் எத்தனை ஹெச்பி?
Hi
Hi
சொட்டு நீர் பாசனம் அமைக்க கூலி எவ்வளவு செலவு ஆனது நண்பரே
யூ கம்பெனி டிடிஎல்
அண்ணா உங்க காண்டாக்ட் நம்பர்
Please brother unga whatspp number anuppunga