உங்க சேனலில் எப்போதும் பிக்சட் டெபாசிட் போட ஆலோசனைகள் சொல்வதே இல்லை ஏனென்றால் அப்படி செய்தால் உங்க சேனலுக்கு வேலையே இருக்காது என்று தான். மக்களே, இவர்களை அப்படியே நம்பி விடாதீர்கள்
நிச்சயமாக! வங்கி டெபாசிட்களை ஷேர் மார்க்கெட்டுக்கு மாற்றினால் அதானி பணக்காரனாக இருக்க முடியும்! இப்போது அவன் பங்கு மதிப்பு சரிந்து வருகிறது இல்லையா! பணத்தை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்!
உங்க சேனலில் எப்போதும் பிக்சட் டெபாசிட் போட ஆலோசனைகள் சொல்வதே இல்லை ஏனென்றால் அப்படி செய்தால் உங்க சேனலுக்கு வேலையே இருக்காது என்று தான்.
மக்களே, இவர்களை அப்படியே நம்பி விடாதீர்கள்
Avunga kuraitha .5% CRR is not going to reduce your interest rates.
Aprm engutu poga solra 😂stock market,mutual fund,maaf la money potu yemara solriya😅..
நிச்சயமாக! வங்கி டெபாசிட்களை ஷேர் மார்க்கெட்டுக்கு மாற்றினால் அதானி பணக்காரனாக இருக்க முடியும்! இப்போது அவன் பங்கு மதிப்பு சரிந்து வருகிறது இல்லையா! பணத்தை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்!
If the FD interest rates are going to be reduced in the future, isnt it better to open the deposit now and lock the current interest rates?
All FD interest are not fixed, It based on repo rates
@@Adharsh6It does not change during the selected fixed deposit period say of 3, 5 or 10 years etc
appo... the best thing to do is to do a FD for a longer term and fix the rate of interest. wouldn't it be
Irundhalum nan FD la tha poduvan
நான். தலைகீழாக தான் குதிப்பேன்!!
Invest FD in NBFC like Shriram,Bajaj and smaller private banks like Jana small finance,equitas, Bandhan etc.
Appa immediate ah deposit pannathana exiting interest rate Kudaikum . Delay panna will go lower. Bad idea
விட்டு கடன் வட்டி குறையுமா
Government order show me madam
வந்து வந்து... எத்தனை வந்து எண்ணி பாருங்க😂
Ayoyo inaiki than 5k FD poten😢😢😢
Sir neegae potae fd interest rate depends on the tenure marathu. Renewal apo dan based on repo rate marum
😢