தண்ணீர் மட்டும் அல்லாமல்,ஒவ்வொரு முறையும் Motor போடும் போது மின்சாரம் வீணாவதும் சேமிக்கப்படுகிறது. பல நாட்கள் எனும் போது Current Bill குறைவாக வரும் என குறிப்பிடதக்கது. தாங்கள் செய்தது பலருக்கும் பயனளிக்கும் நமது domestic scientisக்கு வாழ்த்துக்கள். நன்றி.
சூப்பர் சகோதரி, இது அனேகருக்கு பயன்தரக்கூடிய செய்தியின் வீடியோ,என்வீட்டு டேங்கரில் தினம் இரண்டுமுறை ஏற்றவேண்டியுள்ளது எப்படி உஷாராக இருந்தாலும்கூட சில லிட்டர் தண்ணீர் வீநாகிவிடுகிறது,இந்த வீடியோவைப் பார்த்தபிறகு நாமும் இதை பொருத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது,வாழ்த்துக்கள் நன்றி சகோதரி,
வாவ்........ அருமை......அருமை...... நல்ல முயற்சி பாராட்டுதலுக்குறியது. வாழ்த்துக்கள். சகோதரி. நீங்க போடுற வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் அனைத்தும் அருமை....... எனக்கும் தோனுது .....ஏன் நம்மலும் செய்துபார்க்ககூடாது . என்ற எண்ணம் தோனுது. அனைத்து கானொளியும் அருமை.......ஒவ்வொரு குடும்பமாதும் கண்டிப்பா பார்க்க வேண்டிய கானொளி......வாழ்த்துக்கள்.
சூப்பர் அருமையான சிக்கனமான தொழில் நுட்பம் வாழ்த்துக்கள் சகோதரி தங்களது அனைத்து பதிவுகளும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள இந்த பதிவு. மேலும் வளர வாழ்த்துக்கள் ,🙏🙏🙏
சகோதரி செய்து காட்டியுள்ளது போல ஒரு உபகரணம் செய்து,எனது மேல் நிலை தொட்டியில் பொருத்தியுள்ளேன். நல்ல முறையில் இயங்குகிறது.இது போன்ற எளிய-உபயோகமுள்ள கண்டுபிடிப்புகளை மக்கள் பயன் பெறும் வகையில் பகிர்ந்து கொள்ளும் சகோதரிக்கு நன்றி-மற்றும் வாழ்த்துக்கள்.
wow, that was one amazing video that I watched in some time..... I am really not sure if it is Malayalam or Tamil but her visual narration is simply excellent. any novice across the world can understand the concept. I am glad that I watched this video....i have been looking for this kind of alarm video for a while and I found one. thank you for this video and good luck...
Really wonderful mam. Electrical line la irukara ellarukum ithu theriyum. But nobody will tend to try this. U did it. Wonderful. Hats off to ur tendency.
Maam very nice and usefull for all the people . And having a small doubt is the electricity pass through the water to the taps. pls confirm. ( If we connect through DC current )
Sis, I won't comment or subscribe any videos till now. This is the first time I give comment to your valuable video. Very innovative and simple technique to understand anyone. congratulations if it is your idea.
Super Ji. neenga engeyo poiteenga... I will definitely try this at home. Oru request, apdiye 2 locations la Buzzer units fix panra connectivity sollikudunga. (like 1st & 2nd floor la). Pleaseeee.
Thank you sis for your simple project which saves water as well as electricity. Since this is very simple, I am planning to do with my son who is 7 year old.
உப்பு தன்மை குறைவாக இருந்தாலும் எந்த தண்ணீர்ரிலும் நன்றாகவே வேலை செய்யும். Batteryயின் மின் சக்தி நன்றாக இருக்கும் வரை எந்த தண்ணீரிலும் வேலை செய்யும். H2o. Semiconductor activity carecter.
தண்ணீர் மட்டும் அல்லாமல்,ஒவ்வொரு முறையும் Motor போடும் போது மின்சாரம் வீணாவதும் சேமிக்கப்படுகிறது. பல நாட்கள் எனும் போது Current Bill குறைவாக வரும் என குறிப்பிடதக்கது. தாங்கள் செய்தது பலருக்கும் பயனளிக்கும் நமது domestic scientisக்கு வாழ்த்துக்கள். நன்றி.
சூப்பர் சகோதரி, இது அனேகருக்கு பயன்தரக்கூடிய செய்தியின் வீடியோ,என்வீட்டு டேங்கரில் தினம் இரண்டுமுறை ஏற்றவேண்டியுள்ளது எப்படி உஷாராக இருந்தாலும்கூட சில லிட்டர் தண்ணீர் வீநாகிவிடுகிறது,இந்த வீடியோவைப் பார்த்தபிறகு நாமும் இதை பொருத்தவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது,வாழ்த்துக்கள் நன்றி சகோதரி,
Brilliant Idea Abi - I have seen Alarm using Led light and chips, but you have made it very simple and easy method. Thanks for sharing!
உங்களைப் போன்ற எளிதான முறையில் விளக்கமளித்து தான் சாதாரண மக்களையும் சென்றடையும்.நீங்கள் தான் வெற்றியாளர் நன்றி
எப்படி இருக்கா? வேற லெவல், வாழ்த்துக்கள்
கலக்கல். ரொம்ப சிம்பிள். Brilliant . Many thanks.
I followed instructions and Alarm is ready.. Thanks...
ரொம்ப அருமையா இருக்கு சகோதரி வாழ்த்துக்கள் நன்றி
👍
சிறிய சைஸ் பாட்டரி மூலம் செட் செய்தது நல்லதொரு பாதுகாப்பானதாகும். வாழ்த்துக்கள்.
Mam this video is very nice thank you mam.Mam I don’t know Tamil but I can understand it mam super talented
வாவ்........
அருமை......அருமை......
நல்ல முயற்சி பாராட்டுதலுக்குறியது.
வாழ்த்துக்கள். சகோதரி.
நீங்க போடுற வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் அனைத்தும் அருமை.......
எனக்கும் தோனுது .....ஏன் நம்மலும் செய்துபார்க்ககூடாது .
என்ற எண்ணம் தோனுது. அனைத்து கானொளியும் அருமை.......ஒவ்வொரு குடும்பமாதும் கண்டிப்பா பார்க்க வேண்டிய கானொளி......வாழ்த்துக்கள்.
Amazing, superb..This technique will save gallons of water if people adopt this . God bless you.
சூப்பர் அருமையான சிக்கனமான தொழில் நுட்பம் வாழ்த்துக்கள் சகோதரி தங்களது அனைத்து பதிவுகளும் எனக்கும் மிகவும் பிடிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள இந்த பதிவு. மேலும் வளர வாழ்த்துக்கள் ,🙏🙏🙏
Really a useful and deserved video for everyone who waste water through overflowing ! Great !
Vera level akka... En veedu.. And en mamiyar veetlayum set panita.. All r celebrate me.... Thank for u.. Akka
உங்களின் செய்முறை.. மிக மிக சிறப்பு... 👍🙏
Great teaching very nice sister., God bless you.
சகோதரி செய்து காட்டியுள்ளது போல ஒரு உபகரணம் செய்து,எனது மேல் நிலை தொட்டியில் பொருத்தியுள்ளேன். நல்ல முறையில் இயங்குகிறது.இது போன்ற எளிய-உபயோகமுள்ள கண்டுபிடிப்புகளை மக்கள் பயன் பெறும் வகையில் பகிர்ந்து கொள்ளும் சகோதரிக்கு நன்றி-மற்றும் வாழ்த்துக்கள்.
Hi abi na try panna super ah vandhu iruku really super...
thank u bro
அனைவருக்கும் உபயோகமான கருவி. மிக எளிமையான முறையில் விளக்கி உள்ளீர்கள். அருமை.
wonderful engineering you are so brilliant. God bless you.
Sooooper mam,
Tnq akka naa en science project -ku panna it is successful 😀😀😁 apdiye adhula innum konjam wire sethu enga veetlayum set panna poren
Akka neenga vera lvl... unga idea va naanum try pannen perfect ahh vanthuchu.. Thank you very much...Congrats
சூப்பர் சகோ உன் திறமைக்கு அன்பான இனிய வாழ்த்துக்கள் சகோ
சூப்பர்மேடம்அருமையான அயிடியாமிக்கநன்றிஇதுபோலவே நிரையாடிப்ஸ்தரவேன்டும்வாழ்த்துக்கள்1000
வாழ்த்துக்கள்1000சூப்பர்
மகிழ்ச்சி சகோ உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Super madam..
Your idea is so simple.....
Tried the same as per ur video. Superb Working good. Thank you. All the best for ur future endeavors
wow, that was one amazing video that I watched in some time..... I am really not sure if it is Malayalam or Tamil but her visual narration is simply excellent. any novice across the world can understand the concept. I am glad that I watched this video....i have been looking for this kind of alarm video for a while and I found one. thank you for this video and good luck...
Nega potta video enga vetula la nalla useful la erruku thank uuu😊😊
ur slang of Tamil is good.. nice experiment
Really wonderful mam. Electrical line la irukara ellarukum ithu theriyum. But nobody will tend to try this. U did it. Wonderful. Hats off to ur tendency.
Tech DIY வீடியோக்கள் செய்யும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்....👏👏👏
Nanum panita work audhu super video
Sooper sis. Enga veetla evlo Neram motor odunalum thanni neraya mattuthu. Praying for Rains.. will try your idea too
Akka.. Semma ka.. Ne yenga ka irundha evlo naal.. You're great.. Hat's off
Super idea akka👌👌👌👌👌
Maam very nice and usefull for all the people . And having a small doubt is the electricity pass through the water to the taps. pls confirm. ( If we connect through DC current )
Sis, I won't comment or subscribe any videos till now. This is the first time I give comment to your valuable video. Very innovative and simple technique to understand anyone. congratulations if it is your idea.
Very good job excellent
माेटर के वायर काे कैसे ज्वाइंट करे ,
सप्लाय कैसे दे
Veranda level akka Neenga mattum eppudi ithamathri yosikringa
Akka neenga Unmailae Periya Scientists thaan.... Namma Tamil Akkakal kulla ippadi Japan Braina.. Super Keep On Reserch Ka...
Pola lusu
அக்கா சூப்பர் ஐடியா அக்கா நான் அதே போல் செய்தேன் சூப்பரா இருக்கு நன்றி அக்கா
Very good explanation stay Blessed and do more experiments.
I will try this water tank alarm.
Superb Abi
wonderful idea. i bought a device for this but don't know how to give connections, now i got the idea it will work well. thanks for the explanations
I am from Kolkata I know Tamil language very nice video sister
how come? you lived in TN?🤔
வாழ்த்துக்கள் சகோதரி.. மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி
Sister I have one dought? , wire is too length then how battery power can manage? , i thinking it possible for two or three times, plz reply
Yes bro same fought me
Amazing.
Use mobile charger or any 6v adaptor instead of battery.
We can use mobile charger instead of battery
Neingal g t naiytuvn kollu betthiya
Super frnd oru lady indhellam seyradhu aachariyama irukku
Bro marie curie oru lady than avunga illana xray innaiku irundhu irukadhu
இன்றைய பெண்கள் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் இஸ்ரோவில் சாதிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா ?
உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் அருமை சகோதரி.
Super thanks for the best ideas.. and all the best on your next projects
சூப்பர் அருமை யான பதிவு சுப்பர் கண்டு பிடிப்பு வாழ்க
Very nice. Though I couldn't understand your language the message was clear from your actions. Try subtitles in English or Hindi for more viewership.
I realize it is kinda off topic but do anyone know a good place to watch new movies online?
Madam neenga super all videos are usefull to we are all...tq pls more videos like technology....good presentation ...salute madam.....
Simple and cheep creativity... Awesome... For comment readers, use starter for auto off but it is around 1500 rupees
Auto off @350Rs th-cam.com/video/zhOraAGUmKg/w-d-xo.html
உண்மையான பதிவுகள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
நல்ல பயனுள்ள வீடியோ.
எல்லா பொருட்கள் சுலபமாக கிடைக்கும். ஆனால் buzzer box மோட்டார் என்று சொல்லலாமா?
Water tank overflow alarm என்று சொல்லலாம்😎
very nice sis..it's very useful for my science experiment..Thaks you soo much
Super Ji. neenga engeyo poiteenga... I will definitely try this at home.
Oru request, apdiye 2 locations la Buzzer units fix panra connectivity sollikudunga. (like 1st & 2nd floor la). Pleaseeee.
Thank you sis for your simple project which saves water as well as electricity. Since this is very simple, I am planning to do with my son who is 7 year old.
நீங்க எலக்ட்ரீசியனா? சயின்டிஸ்டா ?
எல்லா துறைகளிலும் நல்ல அறிவு ஆர்வம் , திறன், உள்ளது
Vaippilla
@@vigneshm3885 qqqqaqaqaawawaqqqaaaaqqaqqaqaqaqaaqaaaaaaaaaqaaaaaaaaaaqaaaaaaaaaqaaaaaaqawq
அருமை சகோதரியே.super
Sister just am Saw Ur Video.
Amazing Talent.
Here After Never miss Your Videos.Subscribed.
And Enna Padichi Irukinga.
நல்ல ஒரு பயனுள்ள தகவல் மிக்க நன்றிங்க...
good work-Nice-l am from KERALA
keep it up- i like it
mohamedali velikalathil Not effective because We can replace it with floating ball values to stop the water
Super, nan inniku tha subscribe pannen semma idea , neenga entha district
வணக்கம். அருமை சகோதரி. நன்றி.
U are really amazing.super idea
Wow
Soooperrrr ...
👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
The event is very good. Very useful. But changing the battery system to electric will be more useful. Try that too.
Kalakureenga....chumma therinja vishayathaye nanum video podrom nu pottu niraya Peru bore adikranga....you are adding valuable and useful videos....
thank u
Good
அருமையான முயற்றி நல்ல பதிப்பு நன்றி
very simple super idea nice
I am from srilanka, akka your idea is super
ஹாய் அக்கா
Super and nice idea to save water
S akka its 30 rs only
Akka Vera level super this is important for all the house very nice...👌👌👌👍👍👍
Sis paper bag senji podunga
சூப்பர் 👌
நல்ல உபயோகமான பதிவு 👍😊🙌
Please try make it as professional for sale to others.
Very good idea... 👍
நீங்கள் எலக்ட்ரீசனா மிகவும் அருமை தண்ணீரின் அனாவசியம் சேமிப்பாக இருக்கும்
Super idea..wow.wonderful.thank you 😀😁😆
மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி
மிகவும் அருமை என் அன்பு சகோதரி
Super akka thanks yanga vittuku romba useful erukum
, சூப்பர், நன்றி,, சுலபமாக செய்யலாம், 😷😷😷
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
அருமையான பதிவு பேட்டரி எவ்வளவு நாட்கள் சார்ஜ் இருக்கும்
Sister unga muyarchikku valthukkal
எளிமையான வடிவமைப்பு. பேட்டரி கரன்ட் இவ்வளவு தொலைவுக்கு இழுக்க கூடாது. உப்புத்தன்மை குறைவான நீரில் வேலை செய்யாது....
உப்பு தன்மை குறைவாக இருந்தாலும் எந்த தண்ணீர்ரிலும் நன்றாகவே வேலை செய்யும். Batteryயின் மின் சக்தி நன்றாக இருக்கும் வரை எந்த தண்ணீரிலும் வேலை செய்யும். H2o. Semiconductor activity carecter.
நல்ல அருமையான பதிவு மிக்க நன்றி
Hi l am zubair Ambur
Ungal uatai water tank over flow
Mathed Super nan fallow penra
1 year oa nala eiruku
Water weast aaga la Super
Enna birn ungalukku semma 👌👌👌naa innaikku try pandra
Really super and simple . Keep it up. Congrats.
Super akka very good idea water save Pana 👌👌👌👍
Super madam good ideas.
Give more videos.
Akka ongade arivu veare level 👍👍👍👍👍👍👍👍
Super shockproof ideal cheap water flow indicator alarm. Excellent inovative idea
Very good project, with less cost but very useful for home. Try to give one step forward frr shutting off the motor and the alarm simultaneously.
அடடே!அற்புதம்தோழி
Super abi chinna vishayam kondupoi sekura azhagu thani azhagu
Super sister. I'm going to follow your idea. Please make more inventions.
நன்றி என் வீட்டில் செய்து செயல்படுத்தி உள்ளேன் நன்றி