வளர்பிறை பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் வைத்தோ விரலி மஞ்சள் மாலை போடலாம்.. செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு 6 வெற்றிலை தீபம் ஏற்றி ஒரு நேரமாவது விரதம் இருந்து வழிபடலாம்
அம்மா திருமணத்துக்காக எங்க அண்ணனுக்கு தேங்காய் தீபம் ஏற்றலாம் என்று நினைக்கிறேன் வளர்பிறை பஞ்சமையில் ஆனால் அந்த சமயம் தான் எனக்கு மாதவிலக்கு வருகிறது என்ன செய்வது எப்பொழுதுமே அப்படித்தான் வருகிறது வளர்பிறை பஞ்சமியில் வேறு யாரும் இல்லை ஏற்றுவதற்கு ரொம்ப நாளாக என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகவில்லை ஒன்றும் சரியாக அமைய மாட்டேங்குது அப்புறம் என் தொழிலுக்கும் முன்னேறுவதற்கு ஏற்றலாம் என்று நினைக்கிறேன் என்ன செய்ய பதில் சொல்லுங்கள் அம்மா
ரொம்ப நன்றி
😊👍🏻
Tq sister ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
P Om varahi Anya
Valarpirai theipirai 2 panchamiyum virutham erukkalama
Irukkalam ma
Mam.vilaku yethuna thengai enna seiya venum mam
தேங்காய் தீபம் ஏற்றும் சரியான முறை
th-cam.com/video/BL_PAGeeMPo/w-d-xo.html
Amma engaluku kulandhai illai pariharam sollunga amma
ஆல்ரெடி நிறைய போட்ருக்கேன் மா.. ப்ளீஸ் பாருங்க
Photo illa amma coconut deepam potanuma amma..
Sollunka Amma
Sollunka Amma please
அகல் தீபத்தில் வாராஹி அம்மனை அழைத்து போடலாம் மா
Enaku varahi amman photo en veetuku thanave vanthuchu ma apo na koduthu vachurkenu ninaikren amma
Nichayama ma
Puthe veedu katieukrom amma....payangra kadan aahirchu ammma ....thengai thebam yethra neram kalam matum enaku reply kodunga amma....
மாலை நேரம் 6-9 மணிக்குள் ஏற்றுங்க மா
@@SwastikAnmegam5 romba nandri amma🙏
Nan ennoda daughter studies ku mattum vendikuren kadan problem kum vendikalama
வேண்டலாம் மேலும் தெளிவாக வீடியோ ல சொல்லிருக்கேன் மா.. அதுப்படி செய்யுங்க.
Vilakku yethuna thengavai enna seiya vendum…reply sis
No reply?
Sister enaku amma appa illai nan mattum dhan romba kasta pattuteN enaku thirumanam aaganum enna seiya
வளர்பிறை பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் வைத்தோ விரலி மஞ்சள் மாலை போடலாம்.. செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு 6 வெற்றிலை தீபம் ஏற்றி ஒரு நேரமாவது விரதம் இருந்து வழிபடலாம்
Baby kaka eapad deepam podalam amma solunga 😢
Podalam ma
என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி நான் பல பஞ்சமி தேங்காய் தீபம் ஏற்றி ன்னு இன்னும் என் வேண்டுதல் நிறைய வில்லை எனக்கு வழி சொல் லுங்கள் அம்மா
நாளை 27 எண்ணிக்கையில் விரலி மஞ்சள் மாலை கட்டி போடுங்க மா.. திருமணம் கைக்கூட இதை செய்வது மிக நல்லது மா.. நாளை முதல் வளர்பிறை பஞ்சமியில் இதை செய்யுங்க..
Amma enaku payangra kadan prblm apro jewels kadan lam eruku ma..na thengai theebam vetla yeturen ma.theipirai thana amma...na recenta one month aachu ma varahi ammanai kumbitu erukren amma
Yes ma kadan prachannaiku theipirai than correct
@@SwastikAnmegam5 sari ma
Amma
Amma romba theliva solrigama nanrima
மகிழ்ச்சி மா 🙏☺️👍🏼
இழந்த வீடு & பணம் திருப்ப நம்மிடம் வார வளர்பிறையா & தேய்பிறையா
தேய்பிறை மா
நன்றி மா
நானும் தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன்
அருமை மா
அம்மா திருமணத்துக்காக எங்க அண்ணனுக்கு தேங்காய் தீபம் ஏற்றலாம் என்று நினைக்கிறேன் வளர்பிறை பஞ்சமையில் ஆனால் அந்த சமயம் தான் எனக்கு மாதவிலக்கு வருகிறது என்ன செய்வது எப்பொழுதுமே அப்படித்தான் வருகிறது வளர்பிறை பஞ்சமியில் வேறு யாரும் இல்லை ஏற்றுவதற்கு ரொம்ப நாளாக என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகவில்லை ஒன்றும் சரியாக அமைய மாட்டேங்குது அப்புறம் என் தொழிலுக்கும் முன்னேறுவதற்கு ஏற்றலாம் என்று நினைக்கிறேன் என்ன செய்ய பதில் சொல்லுங்கள் அம்மா
Thirumana thadai nenga vendum enru vendikondu theipiraipanchamiyil etrikonga ma
தொழில் நல்லா முன்னேற வேண்டுவதற்கும் இதே பஞ்சமி திதியில் செய்யலாமா அம்மா நான் தான் செய்யணும் ரெண்டுக்குமே தனித்தனி தேங்காய் போட்டால் போதுமா அம்மா
கண்டிப்பாக.அம்மா.வரகி
Enaku government work ku enna parigaram seiyanunga amma
சிவப்பு பச்சை அரிசி வைக்கனுமா இல்ல வெள்ளை பச்சை அரிசியா வைக்கிறது குழப்பமாக உள்ளது
வெள்ளை பச்சரிசி