மங்கையர்க்கு அரசி - சம்பந்தர் தேவாரம் - கரூர் ஐயா & பழனி ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @appabombay
    @appabombay หลายเดือนก่อน +2

    👏.. super melodious Thiru Gnana Sambandar Thevaram.. amazing accompaniments..🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻

  • @Theongery
    @Theongery 7 หลายเดือนก่อน +6

    மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
    பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
    பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
    அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
    முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,
    பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற
    சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,
    அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.
    பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
    அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
    கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
    இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 2 ปีที่แล้ว

    அருமை அருமை நல்ல பதிவு நன்றி

  • @viswanathm2484
    @viswanathm2484 5 ปีที่แล้ว +8

    Proud to be Karur Kumara. Swaminadhan iyya's student

    • @sankarr743
      @sankarr743 5 ปีที่แล้ว +3

      Can i get his contact number. Wish to learn thirumarai.

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 5 ปีที่แล้ว +6

    சிவன் புகழ் பாடிப் பணிவோம்

    • @historytamizha5895
      @historytamizha5895  5 ปีที่แล้ว +2

      சிவ சிவ
      அப்படியே அதிகம் பகிர்ந்து Subscribers ஐ அதிகப் படுத்தவும்
      திருச்சிற்றம்பலம்

  • @jananichitra7558
    @jananichitra7558 2 ปีที่แล้ว +1

    சிவாய நம... பாடலையும் பதிவிட்டால் பாடி மகிழ்வோம்.நன்றிகள்...

  • @athisomasundaram9817
    @athisomasundaram9817 3 ปีที่แล้ว +2

    அதி சிறப்பு பெருமையாக உணர்கின்றேன்.
    சிவயநம நன்றாக வாழ்க வளர்க

  • @viswanathm2484
    @viswanathm2484 5 ปีที่แล้ว +4

    சிவ சிவ

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 3 หลายเดือนก่อน +1

    சிவாயநம சிவாயநம...

    • @historytamizha5895
      @historytamizha5895  3 หลายเดือนก่อน +1

      @@Radhakrishnan-j4d சிவ சிவ

  • @wyabthaguidelink4407
    @wyabthaguidelink4407 4 ปีที่แล้ว +4

    arumai

  • @98765lkjhg
    @98765lkjhg 4 ปีที่แล้ว +3

    Arumai 🙏🙏🙏

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 ปีที่แล้ว +1

    வாழ்க சமையதொன்டு

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +2

    Siva siva sivakathithanay 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisiva2554
    @saisiva2554 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 9 หลายเดือนก่อน

    🙏🙏🌹🙏🙏💐💐🙏🙏🌷🙏🙏🙏

  • @pranithausha5095
    @pranithausha5095 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @kalaiarasikalaiarai9234
    @kalaiarasikalaiarai9234 3 ปีที่แล้ว +2

    👌💐☺

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 4 หลายเดือนก่อน

    சிவாய நம