ஆச்சர்யம் மிக மலிவு தமிழ் நாட்டின் கிராம தே நீர் கடை கூட இப்படி ஒரு மலிவு இல்லை,10 ரூவா தேனீர் வடை 7,8 ரூபா, இலங்கை 10 ரூவா,தமிழ் நாட்டு மதிப்பு 2 ரூவா,,,, சேவை, தின க் கூலி ஏழை க்கு,நாயகி கடை நடத்தும் அய்யா நலமுடன், ஆண்டவ ன் பொருளாதார வளத்தை தர வேண்டும்,, காணொளி அருமை,,,,தமிழ்நாட்டு தமிழன்
மிகவும் அருமை வெளிநாடுகளிலும் மாணவரகள் தாங்களே உழைத்து தான் தமது செலவை குறிப்பிட்ட வயதின் பின்பு செய்வாரகள். அதனை மையமாக வைத்து மாணவரகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பின் அருமையை உணர செய்கிறார். மிகவும் நல்ல திட்டம்.
காலத்திற்கேற்ற பதிவு. புலம்பெயர்தமிழர் முக்கால்வாசி பேர் you tubers ன் நடிப்புக்கு அடிமையாகி விட்டார்கள். எப்போது திருந்தப் போகிறார்களோ தெரியாது. இருவரின் நடிருமை பதிவு... தற்காலத்து சிலரது முகங்களை கண்முன்னே நிறுத்துகிறதுப்பும் அபாரம்யாழ்ப்பாணத்தில் உள்ள சில you tubes குடும்பங்களுக்கு இந்த வீடியோ மிகவும் நன்றாக பொருந்தும் . அக்குட்டி அண்ணா நடிப்பு & முக பாவனை மிகவும் நன்றாக இருக்கின்றது .❤🎉 Love from 🇬🇧 இதுவும் நடக்குதா நாட்டுல
சங்கவி நீர் ஊர்சுத்திறதை நிறுத்தி வீட்டில இரும் அவர் உளைப்பை பாப்பார் திருமணம் முடிந்தால் அடுத்த கேள்விக்குபதில் கொடுக்க வெண்டும் அம்மாஇருந்தால் நான்சொல்வதைத்தான் கூறுவா கோஞ்சம் கவனமாக இரும் சுப்பர் காநொலி வாழ்த்துக்கள் சேர்
வாழ்க வளமுடன் தவரகரன் சங்கவி 🙏🏻 வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🏻 நீங்கள் ஒரு மனிதனுக்கு உதாரணமாக எடுத்து காட்டுகிறீர்கள் இப்படியே உங்கள் சேவை தொடரட்டும் . நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👏🏽🤝❤️🌏😁🙏🏻🙏🏻🙏🏻🇩🇴
இந்த விலைவாசியிலும் இவ்வாறு மலிவாக தேநீர் மற்றும் சிற்றுண்டி 10 ரூபாவுக்கு கொடுப்பது பாராட்டத்தக்கது அத்துடன் கிச்சினில் வேலை செய்பவர்கள் கையுறை அணிந்து உணவுகளை சமைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் 😊
When you have shown the video is unimaginable more over the teacher described the way in which he has explained that how he has selling the things in large quantities as well as quality that why all people are attracted by the NAYAGEE Motel thank you very much for shown the beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
பரபரப்பான தலைப்பை மாற்றவும்( உணவுகள் 10/=) பிளேன்ரி 10/= மிகவும் மலிவுதான். சங்கவி பாவம் கடைக்குப்பக்கத்தில் வீடு வாங்கிக்கொடுக்கவும்....!வாத்தியார் மிகவும் நல்லவர் வாழ்த்துகள். ❤ சுடச்சுட போட்டுத்தாக்குங்க....!😂😮
Ennada kadakaaran solraan 2 varisama thaan kada seiraan du but first a pesuravan solraan piranthathula irunthu vaaraan du ennada neenga views ku ennavendumdaalum peauvingala neenga
அருமையான ஆசிரியரின் கருத்து மிகவும் உண்மையானது.
24 மணி நேரமும் நம் கையில் உள்ளது.
அதைப் பயன்படுத்த வேண்டியது அவரவர் திறமை.
ஆசிரியருக்கு பெரும் பெரும் வாழ்த்துக்கள் இப்படி எல்லோரும் முயற்ச்சி எடுத்தால் நம் நாடு செழிக்கும் 🥰🥰❤❤
ஆச்சர்யம் மிக மலிவு தமிழ் நாட்டின் கிராம தே நீர் கடை கூட இப்படி ஒரு மலிவு இல்லை,10 ரூவா தேனீர் வடை 7,8 ரூபா, இலங்கை 10 ரூவா,தமிழ் நாட்டு மதிப்பு 2 ரூவா,,,, சேவை, தின க் கூலி ஏழை க்கு,நாயகி கடை நடத்தும் அய்யா நலமுடன், ஆண்டவ ன் பொருளாதார வளத்தை தர வேண்டும்,, காணொளி அருமை,,,,தமிழ்நாட்டு தமிழன்
❤
நன்றி தம்பி, கனடாவிலிருந்து ஈழத்தமிழன்
அனைவருக்குமே இந்த உணவகம் வரப்பிரசாதம் வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
வாங்க சாப்பிடலாம் 😅😅 இனிமையான தமிழ்.. இலங்கை தமிழ் ❤
ஆசிரியரின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்
ஆசிரியருக்கு வாழ்த்துகள் 👍👏🏽👏🏽🙏🏻
அருமையான எண்ணம் ரம்மியமான சூழல் 👏🏽👏🏽🙌
நன்றி 🙏🏻
நல்ல மனிதர். எல்லோரும் இங்கு சென்று உணவருந்தி அவரது நல் முயற்சிக்கு பேராதரவு நல்குவீர்!
Correct😊
Wow 😳🇨🇰🇨🇰🇨🇰
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி❤
அருமையான ஆசிரியரின் கருத்து ,சகோதரி சங்கவியின் செல்ல கதை அழகு ,வாழ்த்துக்கள் இருவருக்கும் .தொடருங்கள்
மிகவும் அருமை வெளிநாடுகளிலும் மாணவரகள் தாங்களே உழைத்து தான் தமது செலவை குறிப்பிட்ட வயதின் பின்பு செய்வாரகள். அதனை மையமாக வைத்து மாணவரகளை வேலைக்கு அமர்த்தி உழைப்பின் அருமையை உணர செய்கிறார். மிகவும் நல்ல திட்டம்.
அருமையான பதிவுக்கு நன்றி. வாழையிலை சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. Plastic sheets ல் போட்டு தராதது நல்லது.
காலத்திற்கேற்ற பதிவு. புலம்பெயர்தமிழர் முக்கால்வாசி பேர் you tubers ன் நடிப்புக்கு அடிமையாகி விட்டார்கள். எப்போது திருந்தப் போகிறார்களோ தெரியாது. இருவரின் நடிருமை பதிவு... தற்காலத்து சிலரது முகங்களை கண்முன்னே நிறுத்துகிறதுப்பும் அபாரம்யாழ்ப்பாணத்தில் உள்ள சில you tubes குடும்பங்களுக்கு இந்த வீடியோ மிகவும் நன்றாக பொருந்தும் . அக்குட்டி அண்ணா நடிப்பு & முக பாவனை மிகவும் நன்றாக இருக்கின்றது .❤🎉
Love from 🇬🇧 இதுவும் நடக்குதா நாட்டுல
அருமையான பதிவு நன்றி, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் தவகரன்
சங்கவி நீர் ஊர்சுத்திறதை நிறுத்தி வீட்டில இரும் அவர் உளைப்பை பாப்பார் திருமணம் முடிந்தால் அடுத்த கேள்விக்குபதில் கொடுக்க வெண்டும் அம்மாஇருந்தால் நான்சொல்வதைத்தான் கூறுவா கோஞ்சம் கவனமாக இரும் சுப்பர் காநொலி வாழ்த்துக்கள் சேர்
Avangalukku pidichchatha avanga seijiranga
SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.......
வாழ்க வளமுடன் தவரகரன் சங்கவி 🙏🏻 வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🏻 நீங்கள் ஒரு மனிதனுக்கு உதாரணமாக எடுத்து காட்டுகிறீர்கள் இப்படியே உங்கள் சேவை தொடரட்டும் . நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👏🏽🤝❤️🌏😁🙏🏻🙏🏻🙏🏻🇩🇴
Teacher talks very nice brother. God bless him.
அரசு பள்ளி ஆசிரியருக்கு நன்றி
ஆசிரியருக்கு பெரும் பெரும் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மகன் மருமகள் 👍💜
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்🙏
இந்த விலைவாசியில் இப்படி ஒரு உணவகமா? ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Wow ❤🌹🌹🇱🇰🇨🇰🇨🇰 congratulations sir from Australia Jaffna Tamil you are great well done god bless you ⛪👍
Very nice video. Teacher keep it up. Really appreciate your hard work
வாவ்! பார்க்கவே வாயூறுகிறது😋☺
Yes😊
தமிழகத்தில் உள்ள சிறிய கடைகளில் எல்லாம் பத்து ரூபாய்க்கு பலகாரம், டீ எல்லாம் வாங்கி சாப்பிடலாம்!
இந்தியப் பத்து ரூபா இலங்கையில் இரண்டு ரூபாவுச்குச்சமன்.
வாழ்த்துக்கள் sir 🙏🙏❤️❤️💐💐
இந்த விலைவாசியிலும் இவ்வாறு மலிவாக தேநீர் மற்றும் சிற்றுண்டி 10 ரூபாவுக்கு கொடுப்பது பாராட்டத்தக்கது அத்துடன் கிச்சினில் வேலை செய்பவர்கள் கையுறை அணிந்து உணவுகளை சமைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும் 😊
ivar nalla rasanai ullavar . nalla oru mutpooku sinthanai ullai manithar ilangail ulla ilavasathai ethirpakkum sooparikalauku nalla utharanam ivarthan
Congratulations for that teacher God bless thank you for video ❤
தமிழ்நாட்டில் 2 ரூபாய்க்கு கூட கிடைக்காது 😢.. நல்ல பதிவு
Valthugal Brother Nice review Thavakaran Sangavi
Migavum arumaiyana pathivu
When you have shown the video is unimaginable more over the teacher described the way in which he has explained that how he has selling the things in large quantities as well as quality that why all people are attracted by the NAYAGEE Motel thank you very much for shown the beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya
Valthukal
Naan uk la erunthu
வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ,தொலைபேசி எண்,தாருங்கள்.மிக்க நன்றி.
ஆசிரியர் வாழ்த்துக்கள்
Great explanation about the time keep it up.
சிறப்பு வாழ்த்துக்கள்.
Supper thambi
துவாகரன் எனக்கு இவர்உடை முகவரி ☎️இலக்கம் தரமுடியுமா👍🏽🤝
Nalla sevai vilai kuraivu 👍👍👍
Thalaiyangathil padasalai asithirar poda vendum.
Well done master👍
அருமை
Today nanum ponan. Vera level. Very taste. Beautiful place❤️❤️❤️
சுப்பர் அருமை வாழ்த்துக்கள் ❤🎉👍
Sankaviku food nalla viruppam pola iruku god Bless you from Canada
வாழ்த்துக்கள் ❤
Proud of you sir ❤❤cogr 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰💚
நன்றி❤.
Use full video 👍🇨🇰🇨🇰
இந்த விலைவாசியில் இப்படி யெறுஉனவகம்ஆச்சர்யம்
Gloves pavithal nallam...
Parkka aasaiya iruku
எல்லாம் ஓகே சங்கவி எல்லா கடைகளிலும் சாப்பிடாதீங்க...ஓவரா குண்டா வாரீங்க..
Super Brother 👌
Super sir
அழகான இடம்
Eanga ukla oru theneer 400 rupa
Naan uk la erunthu Nanri
Great job.
Jaffna town I Patti new vedio podumka
10/- ரூபாய்க்கு நல்ல இலாபம்
Yes bro😊
சுட சுட சாப்பிட்டால் சுவையாக இருக்காது சூடாத்தான் இருக்கும்
Super vlog
Arumai
India TN chennai🌹👌👍
Supper anna akka
🎉super👌👍
யாழ்ப்பாணத்தில் எங்கே உள்ளது இந்த கடை
வீடியோவை திரும்பப் பாருங்கள். விளங்கும்😂
கடை எங்கு உள்ளது?
வீடியோவை திரும்பப் பாருங்கள். விளங்கும்😂
Super 👍 👍 👍
THANKS FOR SHARING
சங்கவிநீங்கள்ஒன்றுக்கும்கவலைபவேண்டாம்நாங்ககள்இருகிறம்ந்ங்கள்எல்லாரும்சேர்ந்துபோரடவேண்டும்எனிஒனரும்நடக்கவிடவேண்டாம்அதுதான்நீங்கள்சேய்யவேண்டியது
Good luck
Super anna
HHappy
to see u
En comments partthiga pola 👚 color change
Super.
Thanks thawakaran
Wonderful
பரபரப்பான தலைப்பை மாற்றவும்( உணவுகள் 10/=) பிளேன்ரி 10/= மிகவும் மலிவுதான். சங்கவி பாவம் கடைக்குப்பக்கத்தில் வீடு வாங்கிக்கொடுக்கவும்....!வாத்தியார் மிகவும் நல்லவர் வாழ்த்துகள். ❤ சுடச்சுட போட்டுத்தாக்குங்க....!😂😮
Super 🎉🎉🎉
Love from Swiss
Woow
உலக அதிசயம் இது. ஸ்ரீலங்கா விலேயே உணவுகளை அதிக விலை விக்கும் மாவட்டம் யாழ்ப்பானம்தான்.
Neththu kanden unkala enga hottella
Super ❤😂
Namma hottel
👍
Super
Super super
Nice
என்னைநல்லம்இல்லைதினமும்சாப்பிட
எண்ணெயில் பொரித்த உணவுகள் தினமும் சாப்பிடுவது
நல்ல தில்லை.
k.k.n.
Thanks for the info.
நல்ல பதிவு ஆனா தேவையான சீனியை ஈரம் இல்லாத கரண்டியால் போட்ட பின்பு கலக்கவும்
👌💐👍
Poi ithu nanka poi sapdu irukam puri 45 rs tee 70 rs
கட்டாயம் சாப்பிட வருவம்
`Set look here subscribers,
Sangavi would be overreacting in many ways, Keep her allowed to reduce expressing'
Ennada kadakaaran solraan 2 varisama thaan kada seiraan du but first a pesuravan solraan piranthathula irunthu vaaraan du ennada neenga views ku ennavendumdaalum peauvingala neenga