இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் அன்பான தேவனே என்னை உயர்த்திநீர் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் கனிவோடு உந்தன் கரம் என்னை அனைத்தது அந்தகாரமே என் வாழ்க்கையானது விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
அருமையான பாடல்.. உண்மை காட்சிகள் (சாட்சிகள்)அற்புதமான வடிவமைப்பு...இதை உருவாக்கிய தேவ பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக..... உணர்வுள்ள பாடல்..
இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே
எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்திநீர்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அனைத்தது
அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
Amen God bless you
எல்லாம் என் தேவனின் கிருபையே ஆமென்
என் வாழ்க்கையில் விளக்கெற்றி வைத்த தெய்வம் இயேசு நீரே... நன்றி அப்பா
Karthar ungalai Aasirvathipar💐
❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி இயேசுவே!
அருமையான பாடல்.. உண்மை காட்சிகள் (சாட்சிகள்)அற்புதமான வடிவமைப்பு...இதை உருவாக்கிய தேவ பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக..... உணர்வுள்ள பாடல்..
Love jessus ❤❤❤❤ I love you ❤❤❤
God bless you dear brother superb and Awesome song even I sang this song by the grace of God🎉
Amen 😭😭😭
❤❤❤❤amen
Amen halleyua praise the lord
Amen 🛐 praise the lord
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen❤❤❤
Super 🥰🥰🥰
Amen ❤️✝️✝️🛐
✝️✝️✝️ amen 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
Amen Appa😂😂😂
Thank you jesus😂😢
Amen 🙏
Amen
Amen
Amen✝️