சிறந்த பல் கிளிப் சிகிச்சை எது?/𝐁𝐫𝐚𝐜𝐞𝐬 𝐭𝐲𝐩𝐞𝐬 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥/பல் சீரமைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Some 🆄🆂🅴🅵🆄🅻 🅳🅴🅽🆃🅰🅻 🅿🆁🅾🅳🆄🅲🆃🆂 to Improve your oral care
    www.magizhchid...
    Lets connect
    www.magizhchid...
    / drmuthukumarr
    / @magizhchidental9084
    / drmuthukumarrajaraman
    / muthukumar-rajaraman-4...
    Address: Magizhchi tooth care and implant center.
    Unit II: 120, Vakkil new street(North marret street), Opposite IDBI
    bank, Near Levi's showroom, Madurai-625001.
    Timing: 5pm - 9pm.
    Unit I: No 1, Akhil towers, Old Natham Road( P&T nagar road),
    Near Balamandiram school, Opposite Andhra bank, Madurai
    - 625014.
    Timing: 9am- 8pm
    ##Watch Later##
    நம் பற்களை சீரமைக்கின்ற சிகிச்சை தான் இந்த கிளிப் சிகிச்சை. இதற்கு ஆங்கிலத்தில் braces or orthodontic treatment என்று சொல்லலாம்.
    கிளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து அந்த பற்களை சரியான அமைப்புக்கு கொண்டு வர முடியும்.
    இந்த கிளிப் சிகிச்சை மூலம் எத்து ப் பற்கள், கோணலாக முளைத்த பற்கள், பற்களுக்கு நடுவில் இடைவெளி என்று எதுவாக இருந்தாலும் சரி செய்யலாம்.
    பல் தொப்பி வகைகள்- • பல் தொப்பி வகைகள்/𝐃𝐞𝐧𝐭...
    why remove teeth before braces in tamil- • கிளிப் சிகிச்சைக்கு பல...
    பல் எடுத்தால் என்ன விளைவுகள் உண்டாகும்- • பல் எடுத்தால் என்ன விள...
    பல் எடுக்காமல் கிளிப் சிகிச்சை- • பல் எடுக்காமல் கிளிப் ...
    உடையாத பல் அடைப்புகள்- • உடையாத பல் அடைப்புகள்/...
    பல் கிளிப் சுத்தம் செய்வது எப்படி- • பல் கிளிப் அணிந்தவர்கள...
    Basal இம்பிளாண்ட் சிகிச்சை- • Fixed ஆக முழு பல் செட்...
    புதிய முறை பல் கிளிப் சிகிச்சை- • பல் சீரமைக்கும் screw/...
    சரியான முறையில் பல் துலக்குவது எப்படி- • சரியான முறையில் பல் து...
    பல் வலி குணமாக/Teeth pain relief in Tamil- • பல் வலி குணமாக மருத்து...
    பல் கிளிப் சிகிச்சை or Dental Braces in tamil or orthodontic treatment is available in a variety of options regarding the materials used for the braces. The duration of treatment and the criteria are explained systematically in this vlog.
    பல் இடைவெளி நீங்க/பற்கள் இடைவெளி குறைய
    braces can be used to close gaps between teeth. People are always on the lookout for treatments regarding how to fill gaps between teeth without braces. Even though some other treatments are available, huge gaps cannot be filled by other means like composites and veneers. while these treatments make the teeth look very large, braces treatment retains the natural size of the teeth and maintains the form and shape of the teeth.
    This video also offers an insight regarding the teeth clip treatment age limit in tamil.கிளிப் சிகிச்சை க் காண சரியான வயது?
    நம் சமூகத்தில் கிளிப் சிகிச்சை க் காண வயது 13 வயதுக்கு மேல் என்று தவறாக சித்தரிக்க ப் பட்டுள்ளது.
    பற்களில் மட்டும் தான் பிரச்சினை என்றால் அதை 13 வயதுக்கு மேல் சரி செய்யலாம். ஆனால் பற்கள் நன்றாக இருந்து தாடை எலும்பில் பிரச்சினை இருக்கலாம்.
    மேல் தாடை பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம். அதே போல் கீழ் தாடையும் பெரிதாகவோ அல்லது சிரிதாகவோ இருக்கலாம். இது இல்லாமல், குறுகிய தாடைகளை விரிவடைய செய்து பற்களை சீரமைக்க வாய்ப்பு உள்ளது. இது அனைத்தும் 6வயது முதல் 9 வயதுக்குள் சிகிச்சை செய்ய வேண்டும். இப்படி இது போன்ற பிரச்சனைகள் வளரும் பருவத்தில் சரி செய்ய வில்லை என்றால், இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்து சரி செய்ய முடியும்.
    கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு என்ன?
    பற்களுக்கு தேவையான எலும்பு சுற்றி இருந்தால், கிளிப் சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது.
    ஆனால்30-35 வயதை மீறியவர்கள் கிளிப் சிகிச்சை மேற்கொள்ளும் போது நம் சமூகத்தின் பார்வை வேறுபடும். அதனால், 35 வயதுக்கு மேல் உள்ள மக்கள், தங்களுக்கு விருப்பமும் மன உறுதியும் இருந்தால் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
    ethu pallu treatment/எத்து பல் சரியாக
    braces can be used to correct very forward placed teeth.
    கிளிப் வகைகள் என்ன?
    4 வகையான கிளிப் சிகிச்சை உள்ளது.
    முதல் வகை-மெட்டல் (metal) கிளிப் வகை.
    மெட்டல் கிளிப்கள் பயன்படுத்தி கம்பிகள் மூலம் பற்களை நகர செய்வது.
    இரண்டாவது வகை-செராமிக்(ceramic braces cost in chennai)கிளிப் வகை.
    இந்த கிளிப் வகை பல் நிறத்தில் இருக்கும். ஆதலால், கிளிப் அணிந்திருப்பது வெளியே பெரிதாக தெரியாது.
    மூன்றாவது வகை- செல்ப் லிகேட்டிங்(self ligating) கிளிப்.
    இதில் கிளிப்பும் கம்பியும் சேரும் விதம் எலாஸ்டிக்ஸ்(elastics) மூலம் இல்லாமல் கிளிப்பில் உள்ள லாட்ச்(latch) முறையில் சேரும். இதனால் சிகிச்சை கால அவகாசம் குறையும்.
    நான்காவது வகை- கிளியேர் அலைநேர்(clear aligner).
    இந்த சிகிச்சை முறையில் கண்ணுக்கு தெரியாத பொருள் மூலம் கழற்றி மாட்டக்கூடிய அலைநேர் உருவாக்க ப் படும். இந்த முறையில் மாதா மாதம் வர வேண்டிய அவசியம் இல்லை. விலை உயர்ந்த தாக இருந்தாலும் பெரியவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இது சிறந்த தாக இருக்கும்.
    #tamildentist #bestdentist #magizhchidental

ความคิดเห็น • 547

  • @magizhchidental9084
    @magizhchidental9084  5 ปีที่แล้ว +32

    For enquiries contact: +919095280903, +919940756655
    Address: மகிழ்ச்சி பல் மருத்துவமனை
    கிளை I- No 1, பழைய நத்தம் ரோடு(தபால் தந்தி நகர் ரோடு), பாலமந்திரம் பள்ளி அருகில், மதுரை-625014
    நேரம்-9am-6pm
    கிளை II- 120, வக்கீல் புது தெரு, IDBI பேங்க் எதிரில், சிம்மக்கல், மதுரை-625001
    நேரம்- 5pm-9pm

    • @muruganmurugan6422
      @muruganmurugan6422 5 ปีที่แล้ว +1

      Magizhchi dental d

    • @mohamedhalik3767
      @mohamedhalik3767 4 ปีที่แล้ว

      Sir metal treatment cost how much sir and ceramic treatment how much sir my age 28

    • @mohamedhalik3767
      @mohamedhalik3767 4 ปีที่แล้ว

      Any other branches sir I am pondi6

    • @magizhchidental9084
      @magizhchidental9084  4 ปีที่แล้ว

      @@mohamedhalik3767 ... No

    • @mohamedhalik3767
      @mohamedhalik3767 4 ปีที่แล้ว

      How much cost for orthodontist treatment cost for metal braces and ceramic braces and how many days fix the clips

  • @kavyaraja5147
    @kavyaraja5147 4 ปีที่แล้ว +1

    நான் முன் பல் இடைவெளியை சரி செய்ய braces treatment எடுத்தேன்.இப்போது retainer clip அணிந்து வருகிறேன்.ஆனால் பல் இடை வெளி மீண்டும் வருகிறது.என் வயது 40. எனக்கு பல்லின் வலிமை பற்றி குழப்பமாக உள்ளது.

    • @jothikas4669
      @jothikas4669 4 ปีที่แล้ว

      Entha age la treatment etutthiga sis

    • @kavyaraja5147
      @kavyaraja5147 4 ปีที่แล้ว

      @@jothikas4669 41

    • @jothikas4669
      @jothikas4669 4 ปีที่แล้ว

      @@kavyaraja5147 eppo epti erukku teeth sis

    • @kavyaraja5147
      @kavyaraja5147 4 ปีที่แล้ว

      @@jothikas4669 அதிகமாக இருந்த இடைவெளி குறைந்து விட்டது.ஆனால் complete ஆ மறைய வில்லை..

    • @jothikas4669
      @jothikas4669 4 ปีที่แล้ว

      @@kavyaraja5147 ethana varusama treatment etutthiga

  • @raga01234
    @raga01234 5 ปีที่แล้ว +7

    Very useful. So far I was assumed that there is only one type of clip treatment.

  • @Tamilkkadai505
    @Tamilkkadai505 5 ปีที่แล้ว +25

    Price of clip type

  • @hajamohideen4397
    @hajamohideen4397 5 ปีที่แล้ว +6

    Thank you Dr. Naan Chennai இருக்கேன் இங்கே உங்கள் கிளினிக் இருக்கா

  • @mohamedsilmy147
    @mohamedsilmy147 2 ปีที่แล้ว +1

    பல்லு பின்னுக்காக கிளிப் போட்டால் எத்தனை monthla பல்லு பின்னுக்காகும்??? Bro??? Tell me plz

  • @veppankulam2648
    @veppankulam2648 5 ปีที่แล้ว

    அந்த இடைவெளியில் 3 சிறிய செயற்கை பல் வைத்ததால் புண் ஏற்பட்டது. அது 3 வருடம் ஆகிறது. பின் வேறு ஒரு மருத்துவரிடம் சென்று அதை எடுத்து விட்டேன்.இது நடந்து தற்போது 3 வருடம் முடிகிறது. தற்போது என் பல் ஒன்று ஆடுகிறது. மற்றும் இரண்டு பல்லில் இருந்து சீல் மற்றும் இரத்தமும் வருகிறது.

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว

      உங்க photos whatsapp பண்ணுங்க

  • @kuttykutty5750
    @kuttykutty5750 5 ปีที่แล้ว +5

    வேர் சிகிச்சை செய்தவர் கிளிப் அணியலாமா sir

  • @r.narendhiran7590
    @r.narendhiran7590 3 ปีที่แล้ว +2

    Sir, என்னுடைய முன் நான்கு பற்க ள் தூக்கிக் கொண்டுள்ளது என்ன செய்யலாம்? என்ன டிரீட்மென்ட்எடுத்து கொள்ளலாம்?

  • @manochristi872
    @manochristi872 4 ปีที่แล้ว +9

    Sir na rompa poor family la erunthu varan...enna ellarum entha palla vachi kindal panrainga...athu ennku romba kastama erukku...ennaku clip podura alavuku amount illa...evlo amount agum...na ethuvarikum pal doctor kitta ponathu illa

  • @sankarthirunavukarasu1470
    @sankarthirunavukarasu1470 5 ปีที่แล้ว +2

    Surprised to see a tamizh youtuber like u.all the best👍. I have gap between my front tooth. I want to wear braces. How much will it cost?

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว

      Thank you... Please send some photos of your teeth to the number given in WhatsApp... So that I can at least have an idea about your problem

  • @jayavenky1205
    @jayavenky1205 4 ปีที่แล้ว

    Thanku doctor.. Please invisible treatment pathi konjam sollungae.. Cost sollu ngae... Enaku treatment venum.

  • @policelover570
    @policelover570 4 ปีที่แล้ว +6

    Sir enaku front pallu edupa iruku centre la gap iruku en age 25 aaguthu sir maximum evlo aagum sir

  • @galatakomaali3447
    @galatakomaali3447 5 ปีที่แล้ว +30

    சார் எனது பற்கள் தூக்கி கொண்டு இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் சார்

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว +6

      Send good quality photos of your teeth to the number given in WhatsApp

    • @jayabharathi6793
      @jayabharathi6793 4 ปีที่แล้ว +27

      சார் கிளிப்பு போட எவ்வளவு செலவாகும்

    • @beatingbattle6172
      @beatingbattle6172 3 ปีที่แล้ว

      @@jayabharathi6793 keluga madam 9865910742

  • @rjsaiman6332
    @rjsaiman6332 4 หลายเดือนก่อน

    Unga yellarukkum onne onnu solre unga maruththuvam paththi solrathu yellame nalla irukku but amount yellathukkume solli explain panni sonna kasta padura yellarukkum payan padum🙏

  • @sachinarun3136
    @sachinarun3136 4 ปีที่แล้ว +5

    Hlooo sir palluku clip poda evlo spend pananum sir plsss tell mee😌🙏🙏

  • @vishwakv7983
    @vishwakv7983 5 ปีที่แล้ว +9

    Very good explanation Dr... 👌

  • @senthilkumarp1970
    @senthilkumarp1970 5 ปีที่แล้ว +8

    Poover familyla erukkavanga entha Costa patha payappaduvangaley including me sir.

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว +15

      I agree... Intha treatment poor family members afford panrathu kastam thaan... Athanal thaan, naan itha oralavukku kammiyana vilaikku panren... Athu illamal, ore nerathil Ella cost kudukka thevai illai... Pirithu kudukalam

    • @pallraiman9813
      @pallraiman9813 3 ปีที่แล้ว

      @@magizhchidental9084 sir starting yavvlo sir pay pannanum

    • @magizhchidental9084
      @magizhchidental9084  3 ปีที่แล้ว +1

      @@pallraiman9813 .... First month 8000-10000.... Then monthly 1000

    • @pallraiman9813
      @pallraiman9813 3 ปีที่แล้ว

      @@magizhchidental9084 ok sir i meet with you na ipo dindukal ah tha irukan sir na varan sir oru 2 weeks la

    • @sachinsiva2529
      @sachinsiva2529 3 ปีที่แล้ว

      @@pallraiman9813 bro unga teeth clib pottingala cost evalo bro nanu panam illama treatment pannala bro please reply bro

  • @kumarpapa7476
    @kumarpapa7476 4 ปีที่แล้ว +1

    Tq so Anna it's very useful information thanks so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothkannan6388
    @vinothkannan6388 5 ปีที่แล้ว +1

    Well Done Kumar..Good info.. Keep rocking

  • @seethalakshmilakshmi3395
    @seethalakshmilakshmi3395 4 ปีที่แล้ว +23

    சார் எனக்கு முன்னாடி இருக்கும் இரண்டு பற்கள் தூக்கி கொண்டு உள்ளது

    • @Sinekitha
      @Sinekitha 3 ปีที่แล้ว

      Me too I had singa pal

    • @VijayaLakshmi-yr7bx
      @VijayaLakshmi-yr7bx 3 ปีที่แล้ว

      Sir me also sir plz say cost and reply sir plz

    • @Sinekitha
      @Sinekitha 3 ปีที่แล้ว

      @@VijayaLakshmi-yr7bx from 20,000or 40,000or60,000

    • @VijayaLakshmi-yr7bx
      @VijayaLakshmi-yr7bx 3 ปีที่แล้ว

      Ok sir tq

    • @fungaming6979
      @fungaming6979 3 ปีที่แล้ว

      Bro neenga entha vooru

  • @apsarnisha6911
    @apsarnisha6911 4 ปีที่แล้ว +6

    Sir my teeth in front solution

  • @naveenkumar-sw3ow
    @naveenkumar-sw3ow 4 ปีที่แล้ว +3

    Sir nan 3 years Ortho implant treatment edutha but tirumbavum teeth veliya varudhu sir ,nan enna pannanum

  • @manjumanjuma7730
    @manjumanjuma7730 5 ปีที่แล้ว +24

    🤐Sir Ennoda teeth la 4 gaps iruku sir.. Price amount evlo sir

  • @angelvigila711
    @angelvigila711 4 ปีที่แล้ว

    Clip potu 2days aguthu mouth normal a முடி திறக்க கஷ்டமா இருக்கு... எதோ mouth குள்ள தட்டுற மாதிரி இருக்கு.. இது எப்போ சரி ஆகும்... சாப்டா கஷ்டமா இருக்கு...

  • @jaiganesh7398
    @jaiganesh7398 4 ปีที่แล้ว +1

    Sir na ipadha unga channel patha.yanaku age 33.2 baby's irukanga yanaku male thadai parkal yetthi iruku.clip treatment panalama?.....ipdi panradhala future la bones problem varuma?

  • @yogashreeraj2216
    @yogashreeraj2216 4 ปีที่แล้ว +1

    Enaku teeth konjam mela thookitae varuthu doctor age aaga aaga so konjam fear ah iruku face ethum ithala asingam oidunu... teeth oda+mela ulla eeru athuvum perusa asingama melama thookuthu sir so romba kastama iruku sirika mudila.. athuku ethathu solution sollunga doctor please mouth surgery panlama? Ila clip ethum pota sari aagidumanu send message immediately please doctor...

  • @viveks765
    @viveks765 4 ปีที่แล้ว +5

    Sir. I'm 23 now. Enaku mel Jaw and keel jaw uneven iruku so teeth yethitu iruku.sirikum pothu teeth yethitu irukiratha therithu.intha age la Braces potu seri seiya mudiyuma.pls rply

  • @mabelmaharajan5786
    @mabelmaharajan5786 5 ปีที่แล้ว +1

    Price for self ligating braces please. Please reply.

  • @paari5405
    @paari5405 5 ปีที่แล้ว +1

    Dr. How much cost for Invisalign braces.

  • @ddeepamd8644
    @ddeepamd8644 4 ปีที่แล้ว +2

    Sir mel 2 pallu yaththu pal eruku pal katta 15000 agumnu solranga atha bayama eruku

  • @worldcook2855
    @worldcook2855 3 ปีที่แล้ว

    What's the difference between clip and ceramic please reply ....

  • @felixsophia2715
    @felixsophia2715 4 ปีที่แล้ว

    Sir invisible braces how much time it will take to cure gaps in between the teeth and what is the cost?

  • @chithragopal9814
    @chithragopal9814 4 ปีที่แล้ว

    செராமிக் கிளிப் மேல் பல்லுக்கும்,கீழ்ப்பல்லுக்கும் ,சேர்த்து 40000,45000 வருமா இல்லை மேல் பல்லுக்கு மட்டுமா சார்.எனக்கு மேல் பல் , கீழ் பல், ரெண்டுமே லைட்டா எத்தி இருக்கு.

  • @vs-cp8ch
    @vs-cp8ch 3 ปีที่แล้ว

    Ceramic is costly also but not life time less compare to metal I wear ceramic ..but I suggest metal braces only because of the life time..ceramic cost wise high

    • @worldcook2855
      @worldcook2855 3 ปีที่แล้ว

      How much for the ceramic ?

    • @vs-cp8ch
      @vs-cp8ch ปีที่แล้ว

      @@worldcook2855 20,000

  • @jayarani6251
    @jayarani6251 3 ปีที่แล้ว +1

    Sir enaku clip podanum..evlo selavu agum nu solunga pls...clip poda ena age la poda mudiyum...

  • @kandhasamy4966
    @kandhasamy4966 5 ปีที่แล้ว

    இந்த பிரச்சினை இன்னும் பல வருடம் இருக்கு பல் வலி என்ன செய்ய வேண்டும்

  • @videoworld4804
    @videoworld4804 5 ปีที่แล้ว +3

    Clip pota Evlo months la cure aagum sir?

  • @kumarrajar8208
    @kumarrajar8208 2 ปีที่แล้ว

    Sir, twin block treatment and procedures, cost...,

  • @Kannan-vh2kp
    @Kannan-vh2kp ปีที่แล้ว

    Two times failed, dentist told me to remove 2 front lion tooth. So rejected the treatment..

  • @matheshwari1849
    @matheshwari1849 3 ปีที่แล้ว +1

    sir naa private dental college la teeth ku clip pottu iruken sir enudaiya teeth thukitu iruntatu athanala.but intha covid9 la enudaiya treatment delay aguthu sir.delay agaranala ethavatu problems varuma sir. dental hospitels poi ketta 1st iruntu treatment edukanummunu sollaranga sir .alredy 1of year treatment dental college la edutu iruken sir..

  • @Arunkumar-oz9qe
    @Arunkumar-oz9qe 3 ปีที่แล้ว +1

    Sir enaku already both left and right side la lower teeth la kadavai pallu pudungiyachu na braces podalama enaku overbite problem I am 21 plz reply sir 🙂🙂

  • @emilmohan1625
    @emilmohan1625 3 ปีที่แล้ว +4

    பல் கிளிப் சிகிச்சைக்கு விலை எவ்வளவு சார்

  • @akarts4546
    @akarts4546 3 ปีที่แล้ว

    Dr patkal munnokki eruppathatkum ,pechchu thelivinmaikum sambantham unda?

  • @dreamtoroaming5266
    @dreamtoroaming5266 4 ปีที่แล้ว +1

    Clip remove pannathum athu actual position ku konjam nal la vanghuduma

  • @mahapriyag5762
    @mahapriyag5762 4 ปีที่แล้ว +2

    Sir Mela rendu pallu Mattu eththi eruku athuku evlo amount akum

  • @jaydev8083
    @jaydev8083 4 ปีที่แล้ว

    Sir na ipo tha unga vedio paathen....enaku underbite problem iruku sir...athuku evlo cost aagum...ethana months aagum atha cure panrathuku...illa cure panna mudiyatha?????... please reply me sir...

  • @priyaswty4690
    @priyaswty4690 5 ปีที่แล้ว

    Lingual braces cost evlo varum sir?! Entha type braces pota olunga pesa mudiyathu solranga athu unmaiya?

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp ปีที่แล้ว

    சார் எனக்கு வயது 28 ஆகுது எனக்கு பல்லு தூக்கி கிட்டு இருக்கு கிழிப் போடலாமா

  • @bhuvanasanshi207
    @bhuvanasanshi207 4 ปีที่แล้ว +1

    Sir ennaku oru dout..clip potta feture la odanji poirrumaa

  • @coolprabhasundharam9524
    @coolprabhasundharam9524 5 ปีที่แล้ว

    En teeth konjam konal ah iruku...ithu sari pana evlov cost aagum sir...then unga clinic name ...area sollunga sir

  • @ebinesar4965
    @ebinesar4965 4 ปีที่แล้ว +1

    Sir enaku singa pal mari iruku top side 2 atha epdi sir panrathu braces treatment pannalama

  • @nanthinia8818
    @nanthinia8818 5 ปีที่แล้ว +2

    Sir keel pal mattum clip poda mudiuma

  • @jayarani6251
    @jayarani6251 3 ปีที่แล้ว +1

    Ena age varaikum clip pana mudiyum

  • @pandeeswari3389
    @pandeeswari3389 5 ปีที่แล้ว +1

    sir 5yearskku munnal nan kampi pola clip pottu irunthen,ippo antha mathiri potta evlo akumnu sollunka.

  • @EROFIRES100
    @EROFIRES100 5 ปีที่แล้ว +1

    sir ennoda teeth line la, mel thadai la centre la oru teeth small ahh iruku, ore mari arrange panna mudiyuma sir

  • @ajithajith905
    @ajithajith905 5 ปีที่แล้ว +12

    என் பள்ளு துக்கி இறுக்கு ஏவ்வுளவு பனம் அகும் messages பன்னு சார்

    • @thalapavi1100
      @thalapavi1100 5 ปีที่แล้ว +3

      15000

    • @ezhile6683
      @ezhile6683 5 ปีที่แล้ว +1

      Yen pallu munna pinna eruku atha athuku evlo akum and clip evlo nal varaikum potanum

    • @AbdulRahman-kt1dx
      @AbdulRahman-kt1dx 5 ปีที่แล้ว +2

      Bro enakku 25000 vanthuchu 1 year aagum

    • @naughtynimmy5924
      @naughtynimmy5924 4 ปีที่แล้ว

      @@thalapavi1100 really

    • @777_keerthana_money_earning
      @777_keerthana_money_earning 4 ปีที่แล้ว

      @@AbdulRahman-kt1dx bro ungaluku straighten aaiducha

  • @malarmalar5767
    @malarmalar5767 3 ปีที่แล้ว +1

    Clip treatment ku how much sir please tell me sir

  • @sandhiyavenkatesan2810
    @sandhiyavenkatesan2810 3 ปีที่แล้ว

    Hi sir ennoda upper jaw la oru pal ulla eruku athuku enna treatment edukanu saripanna and evulo price agum total ah

  • @dhanujarajini6905
    @dhanujarajini6905 ปีที่แล้ว

    How much cost for this treatment?

  • @SathishKumar-vb7ug
    @SathishKumar-vb7ug 3 ปีที่แล้ว +1

    Excellent sir🔥

  • @c.saravanakumar8753
    @c.saravanakumar8753 3 ปีที่แล้ว

    sir in case if a teeth is in falling stage,can i wore clip sir
    kindly reply sir..

  • @appukaran2300
    @appukaran2300 3 ปีที่แล้ว +1

    Evalo fees sir

  • @Vasueva
    @Vasueva 4 ปีที่แล้ว

    Teeth gap close treatment pathathillai sollunga

  • @ramesha9769
    @ramesha9769 4 ปีที่แล้ว +1

    Bro clip kalatuna aprom teeth nakaruma

  • @ashag6855
    @ashag6855 3 ปีที่แล้ว

    Sir pallu pottukana treatment Pani sari seyiya mudiuma

  • @sachinbalaji
    @sachinbalaji 3 ปีที่แล้ว

    Sir front teeth root canel treatment pannapiragu... Clip podalam ah???

  • @vigneshs7626
    @vigneshs7626 4 ปีที่แล้ว

    Doctor 1 question please.clip podum pothu ( kadava pallu) remove pannuvangala.and the next question injection poduvangala..plz reply dr.

  • @velusamyvelusamy6449
    @velusamyvelusamy6449 4 ปีที่แล้ว

    sir neenga thadai elumbu patri sollanum thadaiyi adipattal atharkku enna marunthu kannil keel ulla muka elumbu adipattal enna tritment

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 ปีที่แล้ว

    சார் வணக்கம் பல்லுக்கு கிலீப் போட்டு எவளோ நாள் வரைக்கும் சரியாகும் வயசு 34 கிலீப் போடலாமா ப்ளீஸ் ஆன்சர் பன்னுங்க சார்

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว

      Kandippa podalam... Treatment time ovvorutharukkum vary aagum... Minimum one year

  • @rithikriya4999
    @rithikriya4999 4 ปีที่แล้ว

    Sir en pallu munnadi varudhu keezha irangite iruku sir. En pallu X-ray eduthan keezha irangite irukunu sonnanga strength illanu sonnanga na ipo clip pottal nallarukuma unga hospital trichy la iruka sir?

  • @mr.gurutechchannel6827
    @mr.gurutechchannel6827 3 ปีที่แล้ว

    Sir yenakum frent pal thukitu eruku teeth edukama treatment panna mudiyuma

  • @sswetha225
    @sswetha225 4 ปีที่แล้ว

    Doctor..my age is 22...one of my milk teeth which is 2nd from centre didnt fall still now...but the new teeth had come already in small age...what to do that milk teeth?

  • @sivaranjani9164
    @sivaranjani9164 4 ปีที่แล้ว

    Sir without braces illama exercise panna mudiuma veetlaye pls solllunga sir

  • @kalaivani5547
    @kalaivani5547 ปีที่แล้ว

    Retainer yevvalavu month podanum brother

  • @ravichandransuranjan1103
    @ravichandransuranjan1103 5 ปีที่แล้ว +1

    Really thanx

  • @r.pavithra3212
    @r.pavithra3212 3 ปีที่แล้ว

    Sir entha treatment ku evlo cost aagum and vera ethavathu teeth pudunguvingala please sollunga sir🙏🙏

    • @magizhchidental9084
      @magizhchidental9084  3 ปีที่แล้ว

      Metal clip treatment cost approximately 25000.... Teeth removal depends on your teeth condition

    • @malarkodi8991
      @malarkodi8991 3 ปีที่แล้ว

      @@magizhchidental9084 gumsla proplem iruntha clip treatment poda mudiyatha sir

  • @aishuthra
    @aishuthra 4 ปีที่แล้ว

    Tq So Much Sir..... Minimum Prize Plzzzz

  • @Successors-world
    @Successors-world 3 ปีที่แล้ว

    Sir.. Do we want to remove the side 4 teethe...

  • @deviv7587
    @deviv7587 4 ปีที่แล้ว +1

    Price of teeth clip sir

  • @selvamdinakaran5898
    @selvamdinakaran5898 5 ปีที่แล้ว

    சார் நான் கிளிப் போட்டு ஒரு வருடம் ஆகுது இப்போம் கர்ப்பமாக இருக்கன் இதனால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு வருமா ..சார்

    • @magizhchidental9084
      @magizhchidental9084  5 ปีที่แล้ว

      பாதிப்பு எதுவும் இல்லை... ஆனால் உங்கள் ஈறுகளை சுத்தமாகவும் வலுமையாகவும் வைத்து கொள்ள வேண்டும்

  • @mohamedsilmy147
    @mohamedsilmy147 2 ปีที่แล้ว

    பல்லு எவ்வளவு நாள்ர பின்னுக்காகும்???bro

  • @abimani4905
    @abimani4905 4 ปีที่แล้ว

    Enaku 3 month baby porathuruka age 25 eppo treatment edukalama ethum problem varuma baby ku

  • @warhorseofgrace4997
    @warhorseofgrace4997 4 ปีที่แล้ว +1

    Useful information

  • @m.soufiya8752
    @m.soufiya8752 2 ปีที่แล้ว

    Sir kadasila kaatuna method enge poi vangenum

  • @thalamurugesan4957
    @thalamurugesan4957 5 ปีที่แล้ว

    நா தென்காசி. பக்கம் இருக்கேன் எனக்கு பல் நீண்டு போய் இருக்கு இது வரைக்கும் நா ஒரு போட்டோ கூட சிரிக்கிற மாரி போட்டோ எடுத்ததே கிடையாது.😢😢😢இந்த மருத்துவ சிகிச்சை இங்க எதாவது இருக்கா.எவ்வளவு நாள்ஆகும் எவ்வளவு செலவாகும் சொல்லுங்க சார் 🙏🙏 8489189305 வயது 23

  • @vasu2049
    @vasu2049 3 ปีที่แล้ว

    Sir enaku 28 age..ennudaiya munkezhpal 4-m migavum gap vizhunthu veliye vanthu irukkirathu,,, athil oru pal konjam adi kondu irukirathu ,,,intha nilaiyil pal clip poda mudiyuma,, pal udainthu vidumo entru payamagavum irukarathu,,, thorayama yevlo selavagum sir,,

  • @saraswathik9983
    @saraswathik9983 3 ปีที่แล้ว

    சார் எனக்கு மேல் தாடை பல் எத்தி உள்ளது.. கிளிப் போடா எவ்வளவு செலவு ஆகும் sir

  • @tharukstharuks9684
    @tharukstharuks9684 4 ปีที่แล้ว

    Pal mithappaaka irunthaal clip poodaamal enna seiyalaam

  • @viralvideos6677
    @viralvideos6677 3 ปีที่แล้ว +1

    Sir itha Panna yvlo panam thevai padum plzz reply sirr

  • @anitham5362
    @anitham5362 ปีที่แล้ว

    Ethachum neuro problem varuma

  • @mahalakshmi.m9180
    @mahalakshmi.m9180 3 ปีที่แล้ว

    Sir Naa sethopall yaeduthuruka ,vera sothapal irruku Naa braces podalama

  • @johnsonarul
    @johnsonarul 5 ปีที่แล้ว +1

    Normal la oru teeth evalavu inch nagarum

  • @sammadurai8050
    @sammadurai8050 5 ปีที่แล้ว

    மேல் பல் வரிசையில் முன்னே உள்ள இரண்டு பற்கள் சீராக இல்லை..இதை சரி செய்ய எவ்வளவு செல்வாகும்..

  • @dhanusrit1838
    @dhanusrit1838 3 ปีที่แล้ว

    Without Retainers again it came front sir...now what we must do sir?ur advice pls..

    • @magizhchidental9084
      @magizhchidental9084  3 ปีที่แล้ว

      Depends on your teeth position now... Go for check up to a dentist

  • @thamilarasan3961
    @thamilarasan3961 4 ปีที่แล้ว

    Sir ceramic braces pota evolo nall aagum

  • @yokeshwariyokeshwari1286
    @yokeshwariyokeshwari1286 3 ปีที่แล้ว

    Injectionn portal valikuma

  • @magendranrengasamy2332
    @magendranrengasamy2332 3 ปีที่แล้ว

    sir ..எனக்கு வயது 22 என் னுடைய முன் பல் இரண்டு லேசாக முன்பு வந்திருக்கிறது சார் நான் மருத்துவரிடம் சென்ற போது அவர் பற்களில் இடைவெளி இல்லாததால் அவர் நார்மல் க்ளிப் போட்டாள் சரியாகிடும் என கூறினார் .. நான் இப்போ அந்த க்ளிப் தான் போட்டுக்கொண்டு இருக்கேன்.. இப்போது என்னுடைய கேள்வி பல் க்ளீன் செய்யும்போது பல் பொடி வைத்து. நன்றாக அழுத்தி விழக்களாமா சார் .. அதனால் ஏதும் பாதிப்புகள் வருமா சார்

    • @ranjani7426
      @ranjani7426 2 ปีที่แล้ว

      எந்த டாக்டர்

  • @easwariv3773
    @easwariv3773 3 ปีที่แล้ว

    sema super explain sir

  • @prabhudeva8786
    @prabhudeva8786 5 ปีที่แล้ว +1

    Sir clip poda how many rete agum .solluga