Most Beautiful Park in Chennai 🛝 -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 100

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz หลายเดือนก่อน +7

    Zip line 😂😂😂

    • @varun_vlogs
      @varun_vlogs  หลายเดือนก่อน +2

      😢

    • @likethisverymuch
      @likethisverymuch หลายเดือนก่อน +1

      உலக தரம்😂😂😂

    • @engineer1075
      @engineer1075 หลายเดือนก่อน +1

      Zip line😂

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 หลายเดือนก่อน +13

    இரவுல இந்த பார்க் ரொம்ப அழகா இருக்கும்.... ஜப்பான் பார்க் மாறி இருக்கு 👍👍👍

  • @amuthansrinivasan
    @amuthansrinivasan หลายเดือนก่อน +25

    Varun Bro is Back again with Vlogs🥳🥳🥳🥳Keep doing bro, I always love your Volgs

  • @thamu.g8253
    @thamu.g8253 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன். சிறப்பு மிகச் சிறப்பு . தம்பி வருணுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @Surendhar_vesy
    @Surendhar_vesy หลายเดือนก่อน +6

    Bro unga vlogs different uh Irukku Matta vlogs paakuratha Vida❤❤❤ we need more vlogs

  • @cluecrackers8449
    @cluecrackers8449 หลายเดือนก่อน +9

    Minimum Rs 600 is need for adults to explore (without including food cost) . One time visit is must for the ambience to explore

    • @sai_priya1
      @sai_priya1 24 วันที่ผ่านมา

      But not worthy bro

  • @ArunKumar-eb9nv
    @ArunKumar-eb9nv หลายเดือนก่อน +3

    Varun brother I mostly like your videos with Paari Anna but this video and your way of exploring awesome keep doing the same ❤

  • @ShangMoor
    @ShangMoor หลายเดือนก่อน +7

    i was there yesterday bro. You have a beautiful voice ❤

  • @yogesh6695
    @yogesh6695 หลายเดือนก่อน +3

    OG vlogger is back 😊 I like your vlogging videos bro

  • @rajappachellappa146
    @rajappachellappa146 22 วันที่ผ่านมา +4

    1967 க்கு பிறகு தி மு க மற்றும் அ இ அ தி மு க ஆட்சி தான் நடக்கிறது...
    தி மு க வை விட அ இ அ தி மு க தான் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது...
    ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது தி மு க தான்...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 วันที่ผ่านมา

      Very good.
      Maa.Su mayor 2008 2009 il marinavai 1 kodi selavil azhaga vaithirunthar.
      2011il vantha JAYALALITHA
      PENNMANI
      ARTIST
      MARINAVAI asingappaduththinaar

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 วันที่ผ่านมา

      Ammaiyar
      Jayalalitha
      Thannai azhagupaduththamal
      Voru sigai alankarar
      Voru make up man vantha piraguthan veliyeve kelambuvar.

  • @nagarajm5701
    @nagarajm5701 หลายเดือนก่อน +3

    Chennai needs more parks in outer areas fertile land coverting into concrete jungle

  • @sasi_elaya
    @sasi_elaya หลายเดือนก่อน +2

    Good initiative 👍 , laser show Songs of the Sea in Singapore when it started it is free, now very costly

  • @mechmanvlogs
    @mechmanvlogs หลายเดือนก่อน +2

    This park is superb thanks to the government ❤of TamilNadu , like wise develop more parks in small towns as well , I have been travelling all over TamilNadu by roads but I see most of the focus is in metro city’s , I feel they also should enjoy like these parks most required for them.

  • @NarehKumar-d3u
    @NarehKumar-d3u หลายเดือนก่อน +1

    அண்ணே நீங்க இதுபேல் நிறைய விடியோ பேடுங்க 🥰🥰🥰🥰🥰

  • @pubgmasterlive
    @pubgmasterlive หลายเดือนก่อน +3

    5:15 nov sarcastic review😂😂

  • @Devi-y9v
    @Devi-y9v หลายเดือนก่อน +2

    Video quality best bro and voice nice bro

  • @dineshr2210
    @dineshr2210 หลายเดือนก่อน

    Bro we expect more vlogs like this from you...The way you explaining thisngs is so Good.. Like a story.

  • @sureshpalanichamy9643
    @sureshpalanichamy9643 หลายเดือนก่อน +1

    Nice review and I liked it how it made and some point of I felt I was there in the park

  • @sathia_57
    @sathia_57 หลายเดือนก่อน +1

    Refreshing video, 😍 u have asmr voice man, do these kinds of vlogs then and there if possible. ✌

  • @sivasusbramanian9887
    @sivasusbramanian9887 หลายเดือนก่อน +1

    Bro athu foam spray illa fog spray illana mist spray nu sollunga 😊

  • @தமிழ்நேசன்19
    @தமிழ்நேசன்19 หลายเดือนก่อน +1

    Nice video anna,keep doing more vlogs along with podcast

  • @mathan2059
    @mathan2059 หลายเดือนก่อน +3

    Og vlogging at his best 💯

  • @nelson.s718
    @nelson.s718 หลายเดือนก่อน +1

    Family yoda visit panna nalla place...❤❤❤

  • @vignesh8742
    @vignesh8742 หลายเดือนก่อน +2

    Hi bro very nice content thankyou

  • @arunnaidu6258
    @arunnaidu6258 หลายเดือนก่อน +3

    Heyyyy varun this your thing!!! Pls continue this 😮edhae voice edha enthusiasm machiiiiiiii i love it!!! Keep going machaaaaa 🙏🏻

  • @mechmanvlogs
    @mechmanvlogs หลายเดือนก่อน +1

    Thank you bro for this beautiful video

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 หลายเดือนก่อน +2

    Super bro

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 16 วันที่ผ่านมา

    இங்கு மன்னிப்பு படம் சூட்டிங் நடந்ததும் அதில் ஜெய்சங்கர் & லட்சுமி நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது நினைவுக்கு
    வந்தது.
    "நீ ஏங்கே என் நினைவுகள் அ‌ங்கே ." பாடல் தான் அது.
    அதே போல sivaji கனேசன்
    நடித்த பாடல் காட்சி
    "உள்ளம் என்பது ஆமை " இங்குதான் படமாக்கப்பட்டது .
    அந்த காட்சியில் பின்னால் அந்த பூங்காவின் பக்கத்தில் உள்ள Cathedral church உடைய
    அழகான கோபுரம் காட்டுவார்கள்.
    1970 களில் கல்லூரி மாணவர்கள் இப்போது உள்ள
    செம்மொழி பூங்கா மற்றும்
    சர்ச்சில் தான் தேர்வுக்கு படிப்பார்கள்.
    ஆயிரம் விளக்கு, தேனாம் பேட்டை, கோபாலபுரம் பகுதி மக்களுக்கு
    இது எல்லாம் பரிச்சயமான இடம்.
    பழைய நினைவுகள் வருகிறது .

  • @Elanthamilam
    @Elanthamilam หลายเดือนก่อน +1

    Do they charge for dslr?

  • @engineer1075
    @engineer1075 หลายเดือนก่อน +1

    Nalla background voice bro

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 16 วันที่ผ่านมา

    ஐயா இதில் உள்ள மரங்கள் இப்போது புதிதாக வைக்கப் பட்டது அல்ல.
    ஏற்கனவே ஆங்கிலேயர்கள்
    ஆண்ட போது வைத்த எல்லா நாட்டு தாவர வகைகள் இங்கு உள்ளன.
    ஒரு தனியாருக்கு சொந்த மாக உரிமை கொண்டு அவர் பாதுகாப்பில் இருந்தது.
    செம்மொழி பூங்கா,
    செங்காந்தள் பூங்கா ,இரண்டும் பல நூறு
    ஆண்டுகள் பழமையானது ..
    பழைய முரசொலி , Church park convent எதிரில் நாங்கள் குடியிருந்ததால் இது எல்லாமே எங்களுக்கு தெரியும் .
    Satire theatre ,அமெரிக்க தூதரகம் வருவதற்கு முன்னால் ,எப்படி அந்த ஏரியா இருந்தது என்று எங்களுக்கு தெரியும்.
    Satire theatre முன்னால் அங்கு ஆங்கிலேயர்களின் ,
    மெட்ராஸ் கிளப் இருந்தது.

  • @sharans1427
    @sharans1427 หลายเดือนก่อน +1

    Not organised properly....they say kids rides close by 6clk...but nothing is mentioned wen we booked online

  • @manukannan9182
    @manukannan9182 หลายเดือนก่อน +1

    varun vlogs❤ want more videos

  • @praveenrpk2002
    @praveenrpk2002 หลายเดือนก่อน +20

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள எந்த ஊரு கிராமத்திலும் புதிய பூங்காக்கள் உருவாக்கப்படவில்லை சென்னை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவின் எதிர்புறமாக எனக்கு ஒரு பூங்கா இருக்கும்போது ஏன் மீண்டும் ஒரு பூங்கா இல்லாத கிராமப்புறங்களில் அமைத்து தருவதுதான் சரியான மக்கள் வரிப்பணத்தில் செய்கின்ற சேவை இதை நீங்கள் ஒரு காணொளி போடுங்கள் இதை விட்டு விட்டு புதிதாய் பிறந்த பூங்காவை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் கட்டுகின்ற வரிப் பணமும் சரியாக மக்களிடம் போய் சேரவில்லை

    • @100acre
      @100acre หลายเดือนก่อน +4

      பட் இதுவரைக்கும் சென்னையை சுற்றி பார்க்கணும் வந்தால் பெருசா சுத்தி பாக்குறதுக்கு ஒரு அட்ராக்ஷன் இடமே இல்லை சுட்டி காமிக்கிறது எக்மோர் மியூசியம் கோயில் அஷ்டலக்ஷ்மி கோயில் ரெண்டு பீச் அப்புறம் பீச்ல இருக்க சுடுகாடு இதெல்லாம் தான் எல்லாரும் சுத்தி பாக்குறாங்க... இப்பதான் சிட்டிக்கு அழகு சேர்க்கிற வகையில் ஒரு ஒழுங்கான பாக்கு கட்டி இருக்காங்க... உங்க ஊரு ஜனங்கள் எல்லாம் சேர்ந்து மனு குடுங்க இதே மாதிரி பார்க் வேணும்❤

    • @soramu2064
      @soramu2064 หลายเดือนก่อน +2

      எல்லா மாவட்டத்திலும் பூங்காக்கள் உருவாக்குகிறார்கள், நீங்கள் பார்ப்பது கிடையாது ..நீங்கள் செங்கல்பட்டு நகராட்சியில், உள்ள, பூங்காக்கலை
      பார்க்கவும்

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh หลายเดือนก่อน +3

    💞💞💞

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 หลายเดือนก่อน +3

    தலைக்கு 1000 எடுத்துகினு போங்க

  • @mohamedibrahimmn3997
    @mohamedibrahimmn3997 หลายเดือนก่อน +1

    Old Varun Anna vlogs memories

  • @ashwin18tillidie
    @ashwin18tillidie หลายเดือนก่อน +1

    ration card base pani concession kudukalam adhu smart card thaanae...

  • @Ragu377
    @Ragu377 หลายเดือนก่อน +2

    🤔குறைந்தபட்சம் சிறுவர்களுக்கான கட்டனம் குறைக்கணும் ' மற்றும் சிறுவர்கள் என்கிற வயது என்ன என்று குறிப்பிடணும்

  • @AnandhAK007
    @AnandhAK007 หลายเดือนก่อน +2

    Andha kuripitta kattanam evlonu solirkalamae???zipline

    • @mmraj141
      @mmraj141 หลายเดือนก่อน

      250/- for adults

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச หลายเดือนก่อน

    Varun, we need to maintain water drianing sumps in this park❤❤❤ areas in each area else we cannot avoid flooding

  • @Antony546
    @Antony546 หลายเดือนก่อน +1

    Varun bro back with vlogs

  • @subashchandar7289
    @subashchandar7289 หลายเดือนก่อน +1

    Super

  • @manidivya1991
    @manidivya1991 หลายเดือนก่อน +1

    Location bro

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 21 วันที่ผ่านมา

    Super super super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 18 วันที่ผ่านมา

    Super 👍

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz หลายเดือนก่อน +2

    Varun voice set aeiduchu

  • @100acre
    @100acre หลายเดือนก่อน +2

    Musical fountain at wat time bro ❤❤❤

    • @nativeboyajith
      @nativeboyajith หลายเดือนก่อน

      first show 6:30 PM and second show 7:10 PM

  • @jamunajamuna3472
    @jamunajamuna3472 หลายเดือนก่อน

    Timings ???

  • @sudharsananp2872
    @sudharsananp2872 หลายเดือนก่อน +1

    Good comentory

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 หลายเดือนก่อน +1

    @7:01🎯

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 หลายเดือนก่อน +1

    pochu bro, next varun arrested for violating tree house age restriction.

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 หลายเดือนก่อน

    Entry and activities ticket evlo solave elaye

  • @rasadesigners
    @rasadesigners หลายเดือนก่อน +1

    "Target audience" Karuppan kusumbu kaaran 😂😂

  • @sundarammahendran
    @sundarammahendran หลายเดือนก่อน

    👍👌👌

  • @shanno3210
    @shanno3210 หลายเดือนก่อน +2

    -🤜Added to must visit area-🤛

  • @raisah8439
    @raisah8439 หลายเดือนก่อน +1

    Nice....suttikadunathuku romba Nandrii Varun..🥀🌱🌵🌴🌳☘️🌿🍀

  • @Veerakumar_Ashokan
    @Veerakumar_Ashokan หลายเดือนก่อน +1

    Varun Where's Paari? Kutitu va Varun

  • @dolink8901
    @dolink8901 หลายเดือนก่อน +1

    Super bro TQ for s video 🙏

  • @xxrajivxx
    @xxrajivxx หลายเดือนก่อน

    ❤❤❤

  • @mohamedrasool9651
    @mohamedrasool9651 หลายเดือนก่อน

    Pleeeeeeease....😢 makkalea......😢 indha poongavi nasam seidhuvedadiga Please 🙏 idhu nammudaya vari panam adhil ooruvana aazahiya poonga😊😊😊 kandu rasithu thunpam tharamal Exit pannuga❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @ganesani5323
    @ganesani5323 หลายเดือนก่อน

    More tour videos🎥🎥

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY หลายเดือนก่อน +1

    Ava appa ek park kattarana Stalin errukhatom 2026 la pathukalam

  • @nandalalu5580
    @nandalalu5580 หลายเดือนก่อน +1

    One time visit Mari vechierukanga ok dhan

  • @sandhiyasettu9730
    @sandhiyasettu9730 25 วันที่ผ่านมา

    Birds kalila pudikalam

  • @mohamedzuhail9573
    @mohamedzuhail9573 หลายเดือนก่อน +3

    Price ok tha .. ithuve karnataka or other state pona .. we are ready to pay la.. apo namma Chennai layum cost ipdi irukathu good than bro . Apo than vantha makkale vanthutu iruka matanga . Vera Vera makkal varathuku poga useful ah irukum.. ithu enoda opinion.

  • @PraveenKumar-of5qb
    @PraveenKumar-of5qb หลายเดือนก่อน +2

    Y two parks opposite to opposite

    • @sathia_57
      @sathia_57 หลายเดือนก่อน

      Onu epadi irukunum ngarathuku example😅, ennonu epoadi iruka kudathu ngarathuku example 😢

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY หลายเดือนก่อน

      Dravida model lachanam

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 หลายเดือนก่อน +2

    கலைஞர்😂😂😂😂100

  • @TamilVazhga2026
    @TamilVazhga2026 หลายเดือนก่อน +4

    Park ok, but not kattumaram name and pictures 😂

  • @bvscar
    @bvscar หลายเดือนก่อน +11

    Feels like Chennai will be name changed to "Karunanidhi dravida munnetra nagaram" yevvan appan veethu sothu ppl are just pushed to spectating this family politicians taking all of TN

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 หลายเดือนก่อน

    HORICULTURE AAAAAAA??????????

  • @mahendrandevendran4217
    @mahendrandevendran4217 หลายเดือนก่อน +2

    Ooo You are single

  • @srgopalan76ify
    @srgopalan76ify หลายเดือนก่อน +1

    But why Kalaignar name for Govt Park

  • @SriHariniRaja-g7g
    @SriHariniRaja-g7g หลายเดือนก่อน +3

    #saveparandhur

    • @Sathish_12
      @Sathish_12 หลายเดือนก่อน

      Boomer aunty

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน

    Worstu 😂😂😂😂poi foriegn parks pathutu vanthu build pannunga da 😂😂😂kolai adicha kasai pathuka mattum poranunga

  • @jackyjacky7821
    @jackyjacky7821 หลายเดือนก่อน +17

    எல்லாம் சரி அந்த பெயர் கேட்டால் தான் கடுப்பாகுது

    • @vijayinvimarsanam3090
      @vijayinvimarsanam3090 หลายเดือนก่อน +4

      Aprom un pera veppanga😂😂😂

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 หลายเดือนก่อน

      இப்படி பெயர் வைத்திருக்களாம் ; உலகமகா ஊழல் மகாராணி விபச்சாரி ஜெயலலிதா ஐயங்கார் பூங்கா . என்று பெயர் வைத்திருக்களாம்.

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 หลายเดือนก่อน +1

    Varun bro Gmail account address pls need a urgent help...

  • @papitham8357
    @papitham8357 24 วันที่ผ่านมา

    Timings?