"ஆடிய ஆட்டமென்ன,தேடிய செல்வம் என்ன? கூடுவிட்டு ஆவி போனபின் கூடவே வருதென்?? அதிகமாக ஆட்டம் போடுறவனும்,தலைக்கனம் பிடித்வனுக்கும் கடைசியில் நடை பெறுவது இதுதான், ஆட்டம் காட்டுகின்ற மற்றய நாடுகளுக்கு இது ஒரு பாடம்..
அங்கிருக்கும் பொதுமக்கள் அனைவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்.அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு இறைவன் தனது மொழியில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறான்.
காஸாவை அழித்ததற்காகலாம் இறைவன் இதுபோன்ற தண்டனைகளை தரவில்லை. அப்படியாயின் பல ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் தண்டித்திருப்பான். இறைவனின் அதிகாரத்தையோ, அல்லது நான் தான் மேலான இறைவன் என்றோ ஆணவத்தினால் ஒருவன் செயல்படும்மோதெல்லாம் இறைவன் உடனடியாக அவர்களை தண்டித்திருக்கின்றான். உதாரணம் பிர்அவ்ன். பனூ இஸ்ரவேலர்களை பல ஆண்டுகளாக அடிமைகளாக்கி துன்புறுத்தி வந்தபோதெல்லாம் இறைவன் பிர்அவ்னை தண்டிக்கவில்லை. எப்பொழுது அவன் தன்னை மேலான இறைவன் என செருக்கினில் கூறினானோ அப்பொழுது தான் தண்டனைக்குள்ளானான்.
இது நிச்சயமாக அல்லாஹ்வினுடைய தண்டனையை தவிர வேறில்லை எவ்வளவு அழிச்சாட்டியும் செய்தார்களே எவ்வளவோ அநியாயம் செய்தார்கள் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல் கொன்று குவித்தார்களே எவ்வளவு பெரிய ஒரு ஆச்சரியமாக இருக்கிறது ஒட்டுமொத்த உலகத்தினுடைய அத்தனை நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவில் தாக்குதல் ஏற்படுத்தி இருந்தால் கூட இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு சேதத்தை இயற்கையால் இறைவனைத் தவிர வேறு யாரால் ஏற்படுத்த முடியும்? அமெரிக்கா இஸ்ரேலும் சேர்ந்து காசாவில் ஒரு வருடத்திற்கு மேலே நடத்திய தாக்குதலை விட பல மடங்கு அதிக சேதத்தை ஓரிரு நாட்களில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்று சொன்னால் இது கூட அல்லாஹ்வுக்கும் முன்னால் ஒரு தூசி தான் நீங்கள் எல்லாம் என்னதான் உலகத்தினுடைய மிகப்பெரும் வல்லரசுகளால் இருந்தாலும் உங்களுடைய நாட்டியடிக்க இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும் சக்தி பெறாமல் இருந்தாலும் உங்களை நான் அழிக்க நாளினால் ஒரு சாதாரண நெருப்பை கூட உங்களால் தடுக்க முடியாது இந்த ஒரு நெருப்பு போதும் நீங்கள் ஒன்றுமே இல்லை என்பது மொத்த உலகத்திற்கும் காட்டுவதற்கு وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த நேரம் ) வரைக்கும் தான். (Holy Quran : 14:42) وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். (Holy Quran : 17:16)
ஒருத்தன் பட்டாசு போட்டன அது அப்புடியே புடிச்சிருச்சா உமாபதி சார் செம்ம காமெடி இது இறைவனின் ஆட்டம் இனிமே hollywood நகரம் இல்ல காளிவுட் நகரம் 😂😂😂😂❤❤❤❤❤ அந்த நாடு அழியாடும் சார் ரொம்ப ஆடு நா அப்புடித்த
அப்பாவி மக்கள் பாவம்.ஆனாலும் இறைவனின் தீர்ப்பு சரியாகத்தான் இருக்கும்.
Angu jews people adhigam vaalum paguthi.
Appavi makkal aandavarin magimayil eduthu kollappeduvargal avangai lucky persons. Paavigal anubhavikka vendithan ulagathukke udharanama irukka vendiyavangalude aattuzhiyam thangamudiyilla. Muthalai olunga dress poda kathukollanam americans specilla cinestars avagadro tha worldku nagarigam entrance peril thonnivasam kathikodukkaruthu.ellatheyum niruthikol aandavane Murakami thedikol..it's for a first warning of America after that all world 😮
இறைவனின் தண்டனை தலைவா. 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
Yes
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
நான் பதிவிட நினைத்து பார்த்தால் நீங்க பதிவிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் 💐💐💐
You’re correct 🎉
இறைவன் மிகப் பெரியவன் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று எவ்வளவு அழிவை தந்திருப்பார்கள்
இறைவன் மிகப் பெரியவன்
அக்7 க்கு தான் இறைவன் மிக பெரியவன்..........
ஆம் இயேசுகிறிஸ்து பெரியவரே
@@srinivasanganeshkumar8414ஹேக் 7 ilayya😂 ஏற்பட்ட நஷ்டம் எப்படி என்று பார்
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
Yes.
இறைவனின் திட்டம் மகத்தானது
இறைவனது பிடி மிகவும் கடுமையானது
பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இறைவனிடம் எந்த திரையும் இல்லை
இதுதான் நான் என்ற அகங்காரம் அழியும்
வல்லரசுக்கே ஆட்டம் கட்டிய கடவுள்
ஜெயலலிதா இந்திரா காந்தி??
இறைவன் ஒருவன் இருக்கிறான் அல்லாஹ் பரிசுத்தமானவன்😢
தீ வச்சது அல்லாவா
@@belwin7357கோமியம் குடிச்சீங்களா சார் 🤔
ஆம் ஏக இறைவன் அல்லாஹ்தான்: அதிலென்ன பிரச்சனை அறவே சந்தேகம் கிடையா......வே@@belwin7357
Amadaa@@belwin7357
ஆமான்னு சொன்னா என் தண்டனை கொடுக்க போறியா😅😅😅😅😅@@belwin7357
"ஆடிய ஆட்டமென்ன,தேடிய செல்வம் என்ன? கூடுவிட்டு ஆவி போனபின் கூடவே வருதென்?? அதிகமாக ஆட்டம் போடுறவனும்,தலைக்கனம் பிடித்வனுக்கும் கடைசியில் நடை பெறுவது இதுதான், ஆட்டம் காட்டுகின்ற மற்றய நாடுகளுக்கு இது ஒரு பாடம்..
இது நமக்கு சேத்துதான்
சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சி செய்பவன் இறைவன்.... எந்த நாட்டோட ஆயுதமும் தேவைப்படவில்லை.... அழிந்தது... இறைவன் மிகப்பெரியவன்...
தவறாகக் கூறுகிறீர்கள். அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும் திட்டம் தீட்டினான். அல்லாஹ்வின் திட்டமே வெற்றி பெறும்.
அங்கிருக்கும் பொதுமக்கள் அனைவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்.அநியாயக்கார ஆட்சியாளர்களுக்கு இறைவன் தனது மொழியில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறான்.
சார் gazza வை பாருங்கள் குழந்தைகளின் முகத்தை பாருங்கள் LA தீ பெரிய பாதிப்பு இல்லை 🤣🤣😂😂😂😂😍
S well said 👌 only finicial losses
இதெல்லாம் ஒண்ணுமேயில்லை காசாவை ஒப்பிடும்போது!?
இதெல்லாம் தப்பு இஸ்ரேலை எதிர்த்து அமெரிக்க மக்கள்தான் போராடுகிறார்கள் அரபு மக்கள் அல்ல
கசா மனித வரலாற்றின் பேரழிவு.... இவ்வுலகம் கசா வின் நிலைமைக்கு பதில் சொல்லணும்...
உங்கள் விளக்கம் காக்க தான் வெயிட் பண்ணினேன் நன்றி sir
வியட்நாம் முதல் கொண்டு அரபுலகம் காசா வரை செய்த கொடூரத்திர்க்கு கிடைத்த அன்பு பரிசு . இது உலகுக்கே மகிழ்ச்சி அளித்துள்ளது 🎉🎉🎉🎉
என்றாலும் மக்கள் பாவம்
EACETLY 100 % TRUE BROTHER .
இஸ்ரேலியர்களை 1,400 பேரை கொன்றீர்கள் 40,000 பேரை இழந்தீர்கள் இது என்ன நீதி என்று சொல்வீர்கள்
அங்கு உங்கள் மகனோ மகளோ வசித்து வந்தாலும் உங்க மனநிலை இப்படி தான் இருக்குமா ?
@@Y0001-s9w பாவத்தை பார்த்து அமைதியாக இருப்பதும் பாவம் செத்ததுக்கு சமம்
இது
இறைவனின் தீர்ப்பு அல்ல ""எச்சரிக்கை"
இறைவனின்
இறுதி தீர்ப்பு இறுதி நாளிதான் வழங்கப்படும்
وَٱتَّقُواْ فِتۡنَةً لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةً وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 8:25)
ஒவ்வொரு அநியாயத்துக்கும் பல்லாயிரம் மடங்கு அநியாயத்தை இறைவன் விதைப்பான்.
காசாவை நரகம் ஆக்குவேன் என டிரம்ப் சொன்னார்... இப்போ என்ன ஆச்சு?
God is great👍👍👍👍
ஹாலிவுட் நகரத்தின் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்று எனக்கு இப்போதுதான் தெரியும் 👍👍👍
நடந்தது வருத்தமே. ஆனால் அமெரிக்காவுக்கு இது தேவை
வணக்கம் தலைவா காச வ அழிச்சதுக்காண்டி தான் அமெரிக்க அழிஞ்சிருக்குது தலைவா
காஸாவை அழித்ததற்காகலாம் இறைவன் இதுபோன்ற தண்டனைகளை தரவில்லை. அப்படியாயின் பல ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் தண்டித்திருப்பான். இறைவனின் அதிகாரத்தையோ, அல்லது நான் தான் மேலான இறைவன் என்றோ ஆணவத்தினால் ஒருவன் செயல்படும்மோதெல்லாம் இறைவன் உடனடியாக அவர்களை தண்டித்திருக்கின்றான். உதாரணம் பிர்அவ்ன். பனூ இஸ்ரவேலர்களை பல ஆண்டுகளாக அடிமைகளாக்கி துன்புறுத்தி வந்தபோதெல்லாம் இறைவன் பிர்அவ்னை தண்டிக்கவில்லை. எப்பொழுது அவன் தன்னை மேலான இறைவன் என செருக்கினில் கூறினானோ அப்பொழுது தான் தண்டனைக்குள்ளானான்.
சதாம் உசேன், பின்லேடன், இவர்கள் கொடுத்த பரிசாக இருக்குமோ....
வல்லரசு நாடான அமெரிக்கா இதற்கு எந்த நாட்டுடன் போர் தொடுக்க போகிறார்கள்.???
👌👌👌👌
இப்படி பட்ட தலைவர்களின் திமிரை அடக்க வேண்டும். இறைவன் மிகப்பெரியவன்
உண்மை இறைவன் கொடுத்த தண்டனை தான் அண்ணே
அதாவது, இரட்டை கோபுரத்தை தாக்கிவிட்டு ஒசாமா பில்லேடன் மேல் பழியை போட்ட கதை போல தெரியவில்லை..
ஜப்பானுக்கு அனுகுண்டு போட்ட.தின் விலைவாக இருக்கும்....
இது இரைவன் போட்ட அனு ஆயுதம் .
யப்பான் இரண்டாவது உலகமகாயுத்தத்தில் மிகவும் மோசமாக நடந்தது அணுகுண்டு போட்டதால் சரணாகதியடைந்தது.உலகமகாயுத்தமும் முடிவுக்கு வந்தது.
நரகத்தை காட்டுவேன்னு சொன்னானே
இதுStarting.தான்
தன் வினை தன்னை சுடும்.
3 மாதத்துக்கு முன்புதான் காப்பீட்டுத் துறைகள் தீ விபத்து ஏற்பட்டால் காப்பீடு வழங்கப்பட மாட்டாது இன்று அறிவித்துள்ளது ஏன் ஏன் ஏன் ??????
இறைவன் பெறியன்❤❤❤❤
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. No problem. ❤ From Sri Lanka
எனக்கொரு பெரும் கவலை! அணு உலை அணுகுண்டு உள்ள இடத்தில் இது நடக்கவில்லையே என பலருக்கு பெரும் கவலையாக உள்ளது .😂😂😂🎉🎉
இது விஞ்ஞானிகளின் தவறுலாக இருக்கலாம் வானத்திலிருந்து வெப்பமானகல்லு வெடித்து சிதறிஇருக்கலாம்.
நடக்கும் வெடிக்கும் அமெரிக்கா kulose🥰🥰🥰😛😛😛😛😛🥰🥰🥰
Muslim nadugaluku viraivil ipadi azhivu vara vendum kadavule teeviravada Muslim madatha yen azhika mattenrA
அப்படி ஒரு நிலமை வேண்டாம் சகோ . அங்கேயும் நிறைய அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய அரசாங்கம் செய்யும் தவறுக்கு அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்.
America eattanai nattai aliththu erukum edu Israel and India vai tedi varumo
கண்ணீர் ரின்.. பதில்.. இப்படி தான்.. இருக்கும்
.. குறிப்பு அனைவரும்.. யூ த ர் கள்...
இறைவன் மிக பெரியவன் 🤲🤲🤲
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது வள்ளுவன் வாக்கு இவனுக்கு இன்னும் இருக்கு இது ஆரம்பம் தான்
Iru.ellorukum.poruntum.ulagamaha.payangaravatamum.teevirsvatamum.kunduvedippum.talai.vettutal.pengal.kadatal.siyum.aniyayangalai.seitu.vittu.surangatil.olintukondu.ulagukku.saval.vuduvatum..tuppakiyai.tukkikondu.mattaravargalukku.marana.bayam.kattuvatum.varambukku.meeriya.mataverigalaum.illamal.irunthal.ellorum.amaitiyaga.iruntu.iruppargal.atu.illaiyenral.ulagam.amaithi.pungavaga.irukkum.
காச மக்களின் வேதனைகள் இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது... அப்படிப் பட்ட மானிடப் பிறப்பு இன்று அழிவின் விளிம்பில்.....
Good punishment of god
உமாபதி அண்ணே வணக்கம் விணை யாரையும் விடாது அண்ணே லாஷ்ஏன்ஜல்லில் மட்டும் 6லச்சம் யூதர்கல் இருக்கார்கள்
இறைவன் அனைவருக்கும் போதுமானவன் இறைவன் ஒருவனே ஏக இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்
இது இறைவனின் கோபம் தான். அவர்கள் gaza வில் செய்த அட்டூழியம் தான்
Sir அமெரிக்கா வில் ஒவ்வொரு வீட்டுக்கும் எரிவாயு இணைப்பு உள்ளது இதை கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து முடிவு செய்யவும்
Allah is Greatest ☝️
He knows everything..
Good speech keep it up and God bless you Umabathy sir 👍🏿
இறைவனை உணர்கிறேன் 😢😢😢😢 🇰🇼palastine கு செய்த அன்னியாயம்..
அமெரிக்கா பாடம் படிக்க வேண்டிய முக்கியமான நேரம்...
அழிவு ஞாயமானது
இந்த நாட்டு ராணுவ வீரர் ஒருவர் 1990 இராக் சண்டையின் போது ஒரு பேரீச்சை தோட்டத்தை தீ வைத்து எரித்து உள்ளார் இந்த சிந்தனை எவ்வளவு மோசமானது? 4:19 4:22
சார் தப்பிதான் biden சீக்கினான் டிரம்ப் வேடிக்கைன்பர்ப்போம்
அமெரிக்க சிவாஜி சிக்கிட்டான்....
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இந்த நிலைமை நாக்பூருக்கு வரும்
ஐய்யய்யோ....
தமிழ்த்தேசிய
கட்டமைப்பாளருக்கு
வந்துகொண்டிருக்கும்
நிதிக்கு தடை ஏற்படுமே...
_அந்தோ பரிதாபம்_
இறைவா இஸ்ரேல் காரங்க இருக்காங்க அவங்களையும் விட்டு விடாதே😢
இது இறைவனின் தண்டனையாக இருக்கலாம்
எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி ,தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறதே
இது நிச்சயமாக அல்லாஹ்வினுடைய தண்டனையை தவிர வேறில்லை எவ்வளவு அழிச்சாட்டியும் செய்தார்களே எவ்வளவோ அநியாயம் செய்தார்கள் பச்சிளம் குழந்தைகள் என்று கூட பாராமல் கொன்று குவித்தார்களே
எவ்வளவு பெரிய ஒரு ஆச்சரியமாக இருக்கிறது ஒட்டுமொத்த உலகத்தினுடைய அத்தனை நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவில் தாக்குதல் ஏற்படுத்தி இருந்தால் கூட இந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரு சேதத்தை இயற்கையால் இறைவனைத் தவிர வேறு யாரால் ஏற்படுத்த முடியும்?
அமெரிக்கா இஸ்ரேலும் சேர்ந்து காசாவில் ஒரு வருடத்திற்கு மேலே நடத்திய தாக்குதலை விட பல மடங்கு அதிக சேதத்தை ஓரிரு நாட்களில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான் என்று சொன்னால்
இது கூட அல்லாஹ்வுக்கும் முன்னால் ஒரு தூசி தான் நீங்கள் எல்லாம் என்னதான் உலகத்தினுடைய மிகப்பெரும் வல்லரசுகளால் இருந்தாலும் உங்களுடைய நாட்டியடிக்க இந்த உலகத்தில் எந்த ஒரு நாடும் சக்தி பெறாமல் இருந்தாலும் உங்களை நான் அழிக்க நாளினால் ஒரு சாதாரண நெருப்பை கூட உங்களால் தடுக்க முடியாது இந்த ஒரு நெருப்பு போதும் நீங்கள் ஒன்றுமே இல்லை என்பது மொத்த உலகத்திற்கும் காட்டுவதற்கு
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த நேரம் ) வரைக்கும் தான்.
(Holy Quran : 14:42)
وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا
நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
(Holy Quran : 17:16)
இறைவனின் தண்டனை மிக கொடூரமாக இருக்கும்.
இன்றைய செய்தி மகிழ்ச்சியானது😅
உங்கள் பாணியே தனி. அடிக்கடி எதிர் பார்க்கிறோம்.
Happy Pongal Anna
சுப்பர் தகவல்❤❤❤❤❤
கடவுள் இருக்கான் குமாரு... Gaza வின் சாபம் சும்மா விடுமா...
வினை விதைத்தவன், வினை அறுப்பான் 😕
எப்படிப்பட்ட வாதம்இதுசார்அரக்கத்தனமாகஃஅன்னியநாட்டைஃஅபகரிப்பதுகொள்கையாகஃஉள்ளார்கள்🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤
கடவுள் இருக்கான் குமாரு....😢அவன் பத்துக்குவான்... எவளோ ஆடுனீங்க..... கொய்யாலயே அடங்குனியா... அக்னிய அடக்க முடியுதா.....😂😂😂😂😂
First line நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
❤❤❤❤ really happy for me karma
ஹீரோசீமா. நாகசாகி ஞாபகம் வருகிறது
அமெரிக்காவிலும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கவர்மெண்ட் செய்யும் மோசமான செயலுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் பாவம் 😭
சுருக்கமாக சொன்னால் நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்! மக்களின் துன்பங்கள் நீங்க பிரார்த்தனை செய்கிறேன்! நீங்கள்????!
🙏 வணக்கம் 🙏
நன்றி
ஒருத்தன் பட்டாசு போட்டன அது அப்புடியே புடிச்சிருச்சா உமாபதி சார் செம்ம காமெடி இது இறைவனின் ஆட்டம் இனிமே hollywood நகரம் இல்ல காளிவுட் நகரம் 😂😂😂😂❤❤❤❤❤ அந்த நாடு அழியாடும் சார் ரொம்ப ஆடு நா அப்புடித்த
Almighty GOD Knows 🙏🙏🙏
தகவல்களுக்கு
🤝🤝🙏🙏
Vannakam America Janadhibathy Umabathy Valgha 😊
இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் புமியில் வாழும் மனிதன் அறிவு குறுகியதுதான் இது கடவுளின் வருகையின் அடையாளம் தான் இது
Reality speech,thiru umapathy sir,,,
You’re correct bro
இனி எத்தனை மரங்களை வெட்டி மீண்டும் எல்லாம் உருவாக்க பொறங்கலோ என்ற கவலை தான் .
அவனுக மரத்தை வெட்டி தான் எல்லாம் புடுங்கு வாங்க .😢
வணக்கம் sir. நான் புது வரவு உங்க chanalukku🎉
அனைவரும் காப்பாற்ற பப்பட் ஜெபிப்போம்
அநியாயம் செய்பவர்களை இறைவன் அவகாசம் கொடுப்பான் ஆனால் தண்டனை கொடுக்க நினைத்தால் அது இப்படி தான் இருக்கும்
சார்...அங்கே எல்லா கட்டிடமும் இன்சூரன்ஸ். காசு வந்துவிடும்.வெளியானவர்களை 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர்.முஸ்லிம்கள் உதவிகளை வாரி இறைக்கின்றனர்.உயிரிழப்புகள் மிகமிகக் குறைவு.
Very nice sir🎉❤
First coment sir Happy Pongal sir
விலங்குகள் ஜீவ ஜந்துக்கள் பாவம்
❤❤❤❤👏👏👏👏👏
God's best judgement for human sin.
உண்மை காரணம் சீக்கிரம் வெளிப்படும்.
God is great
தெய்வ தண்டனை கவலைகளை தேவையில்லை
தான் தூவிய விதை தன்னகத்தே வந்து சார்ந்தது
Terrific lmformation
அமெரிக்கா வில் வீடு விற்பிணை இல்லை, அதற்கு ஏற்பாடு தான் இது. இனி வீடு நன்றாக விற்கும்.
Excellent video
Pray 🙏