ஐயா வணக்கம். என் பெயர் கோபாலகிருஷ்ணன் வயது 71. பொள்ளாச்சி642003. குருதட்சணையாக ரூ500/- அனுப்பயிருந்தேன்.23.10 அல்லது 26.10ல் என ஞாபகம். வங்கி மூலம் அனுப்ப இயலாமல் pay tm மூலம் அனுப்பினேன். எனவே ரசீது ஏதும் இல்லை. தங்கள் செல் நம்பரும் இல்லாததால் msgம் அனுப்பமுடியவில்லை.என்னுடைய பெயர் வராவிட்டால் பரவாயில்லை. குருதட்சணை தங்களுக்கு வந்து சேர்ந்திர்ருந்தால் போதும். அதுவே மகிழ்ச்சி. நன்றி ஐயா.🙏🙏
🙏வணக்கம் குருவே🙏 சூழ்நிலை காரணமாக குருதச்சனை அனுப்ப முடியவில்லை மன்னிக்கவும் குருவே 🙏 விரைவில் அனுப்பி விடுகிறேன் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது மீண்டும் மன்னிக்கவும் குருவே🙏 விரைவில் அனுப்பி விடுகிறேன் 🙏 அம்மா உடல்நிலை சரியாகி விட்டதா அம்மா நலமாக இருக்காங்கலா. தங்கள் பதிவுக்கு நன்றி குருவே துணை🙏 நன்றி வணக்கம் 🙏குருவே🙏
ஒன்னும் பிரச்சனை இல்லை. மெல்ல அனுப்புங்கள். குருமுக கல்விக்கு தட்சனை என்பது சாஸ்திர பூர்வமானது என்பதால்தான் நான் கேட்டேன். உங்கள் சூழலுக்கு தக்கவாறு அனுப்புங்கள் தவறில்லை. அம்மா உடல் நலம் பரவாயில்லை. முதுமைதான் காரணம். 85 வயது. திடீர் திடீர்ன்னு சுகர் ஏறி இறங்குது. திடீர்ன்னு 400, 450 அடுத்த நாள்.. 40,30... சாதா 7க்கு கூட வந்திருக்கு. இதுபோன்ற சூழல்களில் மனம் பதட்டமாயிடுது. எந்த வேலைகளும் செய்ய முடியலை. சேனல் பதிவுகள் உட்பட... உங்கள் அன்பிற்கு நன்றி.
ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம் கடந்த 20 12 2020 அன்று ரூபாய் 501 கூகுள் பே மூலம் அனுப்பி இருந்தேன் அதன் ரசீதை தங்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளேன் என் மகள் கோகில வாணி முருகானந்தம் பெரிய மூலப்பாளையம் பவானி என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவும் நன்றி வணக்கம்
ஐயா, நான் உங்களின் பழைய சிஷ்யன் ஆனால் தற்போது போன் சரியாக இல்லை ஆதலால் நல்லதொரு போன் வாங்கிய பிறகு குருதட்ஷனை அனுப்பி பிறகு பாடப்பதிவுகளை காணும் எண்ணம் எனக்கு....
ok.....போன் வாங்கிய பிறகு... உங்களுக்கென தனியாக மெயில் ஐடி வைத்துக் கொள்ளுங்கள். பயிற்சியின் நிறைவில்.. டிப்ஸ் அனுப்புவேன். சொந்த மெயிலாக இருந்தால்தான் வசதி.
வணக்கம் ஐயா.. எப்படி இருக்கீங்க... ஐயா நான் கௌசல்யா எனது ஊர் பெயர் சரியே... ஆனால் நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவள்.. திருநெல்வேலி இல்லை ஐயா...
Hello sir, I'm your student; name: sumathi... I sent the cash and email receipt in the name of my husband (p. Muniyasamy).. I'm not receive my name in name list. Pls give me solution
குருவே வணக்கம். தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.🙏🙏🙏🙏🙏
அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது வி பாபு மதுரை
🙏மிக்க நன்றி 🙏 குருவே🙏 குருவே துணை🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
*மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி... நல்ல பதிவு...அருமை...👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
ஐயா வணக்கம்
தாங்கள் செய்யும் சேவைக்கு ரொம்ப நன்றி
வாழ்த்த வயதில்லை தங்களை வணங்குகிறேன்.
வணக்கம் குருவே ஓம் நமசிவாய குருவே சரணம்
மிகவும் அருமை நன்றி குருவே வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் குருவே 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
Vanakkam guruve 🙏🙏🙏
குரு வணக்கம் கோவிந்தன்
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....
நன்றி ஐயா
இனிய காலை வணக்கம் குருவே
Thank u brother all ur good explanation. Best wishes.
குருவணக்கம் ஐயா
நன்றிகள் ஐயா
நன்றி குருவே
வணக்கம் குருவே🙏 பதிவுக்கு நன்றி
guruve saranam!!
பணிகிறேன் குருவே 🙏
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
அடுத்த பதிவில் சந்திப்போம்
Thanks Ayya,
Vannakam guruve🙏
நன்றி👍👍👍
Super sir good night
ஐயா வணக்கம். என் பெயர் கோபாலகிருஷ்ணன் வயது 71. பொள்ளாச்சி642003. குருதட்சணையாக ரூ500/- அனுப்பயிருந்தேன்.23.10 அல்லது 26.10ல் என ஞாபகம். வங்கி மூலம் அனுப்ப இயலாமல் pay tm மூலம் அனுப்பினேன். எனவே ரசீது ஏதும் இல்லை. தங்கள் செல் நம்பரும் இல்லாததால் msgம் அனுப்பமுடியவில்லை.என்னுடைய பெயர் வராவிட்டால் பரவாயில்லை. குருதட்சணை தங்களுக்கு வந்து சேர்ந்திர்ருந்தால் போதும். அதுவே மகிழ்ச்சி. நன்றி ஐயா.🙏🙏
🙏வணக்கம் குருவே🙏
சூழ்நிலை காரணமாக
குருதச்சனை அனுப்ப முடியவில்லை மன்னிக்கவும் குருவே 🙏
விரைவில் அனுப்பி விடுகிறேன் எனக்கு
மிகவும் வருத்தம் அளிக்கிறது மீண்டும்
மன்னிக்கவும் குருவே🙏
விரைவில் அனுப்பி விடுகிறேன் 🙏 அம்மா
உடல்நிலை சரியாகி விட்டதா அம்மா நலமாக இருக்காங்கலா. தங்கள் பதிவுக்கு நன்றி குருவே துணை🙏 நன்றி வணக்கம்
🙏குருவே🙏
ஒன்னும் பிரச்சனை இல்லை. மெல்ல அனுப்புங்கள். குருமுக கல்விக்கு தட்சனை என்பது சாஸ்திர பூர்வமானது என்பதால்தான் நான் கேட்டேன். உங்கள் சூழலுக்கு தக்கவாறு அனுப்புங்கள் தவறில்லை. அம்மா உடல் நலம் பரவாயில்லை. முதுமைதான் காரணம். 85 வயது. திடீர் திடீர்ன்னு சுகர் ஏறி இறங்குது. திடீர்ன்னு 400, 450 அடுத்த நாள்.. 40,30... சாதா 7க்கு கூட வந்திருக்கு. இதுபோன்ற சூழல்களில் மனம் பதட்டமாயிடுது. எந்த வேலைகளும் செய்ய முடியலை. சேனல் பதிவுகள் உட்பட... உங்கள் அன்பிற்கு நன்றி.
Kuruve saranam
Super sir
Guruva saranam
Sir, best🙏🙏
ஐயா ஒரு சந்தேகம் சுக்கிரன் thirikonathil இருந்தால் pls sollunga ஐயா
Sir sama sapthama paarvai pattri please
வணக்கம் அய்யா
அழகு அழகு அழகு
👏👏👏👏👏🙇🏻🙇🏻🙇🏻
Naangam adhipathy yendral laknathirka / Meshathirka PL explain.
sir in My Birth chart sukran an Budhan 1 st house
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா நான் கோவிந்தன் குரு வணக்கம்
வணக்கம் ஐயா ஒரு சந்தேகம்
லக்னம் ஒன்று
ராசி வேறு
இப்போது ஜாதகர்
லக்னம் போல் செயல் படுவாரா ராசியில் செயல் படுவாரா
🙏குரு வணக்கம்🙏,
இனிய மாலை வணக்கம் அப்பா 🙏 🙏🙏
💐💐💐🙏🙏🙏🙏💐💐💐
First person
Good morning sir mami nalama
Nalam,
ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம் கடந்த 20 12 2020 அன்று ரூபாய் 501 கூகுள் பே மூலம் அனுப்பி இருந்தேன் அதன் ரசீதை தங்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளேன் என் மகள் கோகில வாணி முருகானந்தம் பெரிய மூலப்பாளையம் பவானி என்ற பெயரை சேர்த்துக் கொள்ளவும் நன்றி வணக்கம்
குருவே சரணம்: அம்மாவின் உடல் நலம் எப்படி உள்ளது? நலமடைய இறைவன் துணை இருப்பார்:
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏. தங்கள் தாயார் நலமாக உள்ளாரா?
ஐயா உங்க ஊரு எங்க சொல்லுங்க நேரில் பார்க்க
ஐயா எனக்கு சுக்ரன் நீச்சம்.திருமணம் தாமதம் ஆகுமா??
Sir 20.11.68 birt time please சொல்லவும் ஒலை answer ☆ rasi கட்டம்(D 1 ) lagna கன்னி ➡️D9 navamsa கட்டம் (லக்ன risibam)(சந்திரன் D1 rasi கட்டம் துலாம் D9 navamsa கட்டம் சந்திரன் மிதுனம்
என் பெயரும் வரவில்லை...என் இமெயிலுக்கு பதிலும் இல்லை
ஐயா, நான் உங்களின் பழைய சிஷ்யன் ஆனால் தற்போது போன் சரியாக இல்லை ஆதலால் நல்லதொரு போன் வாங்கிய பிறகு குருதட்ஷனை அனுப்பி பிறகு பாடப்பதிவுகளை காணும் எண்ணம் எனக்கு....
ok.....போன் வாங்கிய பிறகு... உங்களுக்கென தனியாக மெயில் ஐடி வைத்துக் கொள்ளுங்கள். பயிற்சியின் நிறைவில்.. டிப்ஸ் அனுப்புவேன். சொந்த மெயிலாக இருந்தால்தான் வசதி.
அப்படியே செய்கிறேன், நன்றிங்க ஐயா🙏
அய்யா.உங்களைபெற்ற தாய் உடல்நலம் சரியா.ஆயிடுச்சிங்கள.சார்
Aiyya en Peru pattiyalil varavillai. Nan mail anupichiruken. I ll send one more time. Thanks
வணக்கம் ஐயா..
எப்படி இருக்கீங்க... ஐயா
நான் கௌசல்யா
எனது ஊர் பெயர் சரியே...
ஆனால் நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவள்..
திருநெல்வேலி இல்லை ஐயா...
சரிதான்... அடுத்த முறை திருத்தி வாசிக்கவா
Parava illai iyya... Vendam
Vannakkam
Thanhal pathivu parthu vegu nall agivittathu
How is ur mother
ippa ok
Elangovan endra ramanathapuram 3 time mail anupierkken en name varavillai
Meendum anuppunga
Sir வாக்கியம் or ஓலை யில் நாழிகை time எங்கு எழுதுவார்கல் நிறய நாழிகை உள்ளது
திதி நாழிகை, நட்சத்திர நாழிகை என வரும் போது...ஜனன கால என்றோ, உதயாதி முதல் என்றோ இருக்கும். அந்த நாழிகையை பாருங்க
பெரிய மோளபாளையம்
வணக்கம் ஐயா 😊🙏
நன்றி 🙏
என்னால் சரியாக follow பண்ண முடியல, ஆகவே நான் முதலில் இருந்து வரணும் 😔😔
im... ok
Sir my date of birth 29.10.1977.-1.18pm
Sani8.sukran.sevai.sukran surian neesam
Guru 6
Vannakam .how is ur mother?
Book sir please
வேலை நடந்து கொண்டிருக்கு... விரைவில்
Ghaa tailors
Am Raj meeran
இந்த பேரில் குருதட்சனை அனுப்பினேன் ரெண்டு வாட்டி மெயில் நூல் போட்டிருக்கேன் என் பெயர் வரவில்லை
அனுப்பிய மெயிலில் பணம் அனுப்பியதற்கான ரசீது இணைச்சிருக்கீங்களா. அப்படியானால் மீண்டும் அந்த மெயிலை அனுப்புங்க. அடுத்த பதிவில் சொல்லிடுறேன்
@@vazhiyanalam2215 நன்றி குருவே
Hello sir, I'm your student; name: sumathi... I sent the cash and email receipt in the name of my husband (p. Muniyasamy).. I'm not receive my name in name list. Pls give me solution
அனுப்பின அந்த மெயிலை மீண்டும் பார்வட் பன்னி விடுங்க
Kuruve saranam
வணக்கம் ஐயா 🌹🌹