Basic astrology 38 | அடிப்படை ஜோதிட பாடம் 38

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம் வாங்க, அடிப்படை ஜோதிடப் பாடம் 38ல்... சுக்கிரன் நீச்சம் பெற்றால் என்ன பலன் என்பதைப் பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு.
    ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆசையா • ஜோதிடம் கற்றுக் கொள்ள ...
    அடிப்படை ஜோதிட பாடம் 02 • ராசி மண்டலம் என்றால் எ...
    Rasi lagnam entral enna Lesson 3 • ராசி லக்னம் என்றால் என...
    Basic astrology lesson 4 • Basic astrology lesson...
    Basic astrology lesson 05 • Basic astrology lesson...
    குரு தட்சனை தொடர்பாக ஒரு மாற்றம் • குரு தட்சனை தொடர்பாக ஒ...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 6 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 07 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 08 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 10 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 09 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 11 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 12 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 13 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 14 • அடிப்படை ஜோதிடப் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 15 • அடிப்படை ஜோதிட பாடம் 1...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 16 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடப் பாடம் 17 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 18 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 19 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 20 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 21 • அடிப்படை ஜோதிடம் பாடம்...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 22 • Basic astrology 22 | அ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 23 • Basic astrology 23 || ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 24 • Basic astrology 24 | b...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 25 • basic astrology 25 | ...
    அடிப்படை ஜோதிடம் பாடம் 26 • Basic astrology tamil ...
    Basic astrology 27 • basic astrology for be...
    Basic astrology 28 • basic astrology for be...
    Basic astrology 29 • Basic astrology 29 | b...
    Basic astrology tamil 30 • Basic astrology tamil ...
    Basic astrology tamil 31 • Basic astrology 31 | அ...
    Basic astrology 32 • Basic astrology 32 | அ...
    Basic astrology 33 • Basic astrology 33 | அ...
    Basic astrology 34 • Basic astrology tamil ...
    Basic astrology 35 • அடிப்படை ஜோதிடம் பயிற்...
    அடிப்படை ஜோதிடம் 36 • ஜோதிடம் கற்றுக் கொள்ளல...
    Basic astrology 37 • Basic astrology 37 in ...
    குரு தட்சணை அனுப்ப வங்கி கணக்கு விபரம்
    SRIKRISHNAN
    Canara Bank
    Branch : Kariyapattinam
    A/c. 1551101101806
    IFSC : CNRB0001551
    SWIFT CODE : CNRBINBBMFD
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில்
    thamizhan.mediaa@gmail.com
    googlepay
    UPI ID thamizhan.mediaa@okhdfcbank
    #learn_astrology_tamil #jothidam_karka #ஜோதிடபாடம்

ความคิดเห็น • 103

  • @youtubeshorts_swiss
    @youtubeshorts_swiss 4 ปีที่แล้ว

    வணக்கம் திரு கிருஷ்ணன் ஐயா அவர்களே. உங்கள் விழியங்கள் மிகவும் அருமையாக உள்ளது. எதற்காக உங்களுக்கு வியூஸ் போகவில்லை என்றால், உங்கள் விளக்கங்கள் ஒரு முறை கேட்டதுமே தெளிவாகப் புரிந்துவிடும். மறுபடி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பதிவுகளில் இன்னும் தகவல் சேர்க்கவும். உங்கள் பாடம் மிக மெதுவாகச் செல்கிறது. வீடியோக்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்லவில்லை வீடியோக்களில் இருக்கும் தகவல்களை தான் சொல்கிறேன். பாடம் எவ்வளவு கடினமாக போகுதொ, அவ்வளவுதுக்கு வியூஸ் தானாக கூடும். சிறப்பாக வாழ்க

  • @மறவாதேவந்தவழி
    @மறவாதேவந்தவழி 4 ปีที่แล้ว

    மாந்தி பகவானுக்கு நன்றி. மாந்தி யில் உங்களை சந்தித்தேன்..எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு ஜோதிடம் வரும். உங்களோடு என் பயணம் தொடரும். ஒன்பது பேருக்கு நாற்பது பகுதிகள்..அப்படி என்றால் குறைந்தது 400க்கு மேல் வரும்..விடாமல் தொடர்பவரே வெற்றி பெற முடியும். இறுதி வரை தொடர அந்த மாந்தி பகவான் என்னோடு பயனிப்பார்..என்றும் உங்கள் ஆசியுடன் பயணிப்போரில் நானும் ஒரு சீடன்.

  • @rajendranner5459
    @rajendranner5459 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...🏵🌼💮🌸🌺💐💐💐

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @subbusas7393
    @subbusas7393 4 ปีที่แล้ว

    ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இந்த புதிய ஆண்டில் தாங்கள் ஜோதிட பணிக்கு ஒரு புதிய உருவம் கொடுக்க நீங்கள் நிச்சயம் முயற்சிக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @yuvarajb3756
    @yuvarajb3756 4 ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் குருவே மிகவும் நன்றி குருவே வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว

    வணக்கம் குரு. வாழ்த்துக்கள். எனது மனம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @lathas60
    @lathas60 4 ปีที่แล้ว +1

    சார் உங்கள் அம்மாவுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் 💐🙏

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 4 ปีที่แล้ว

    வணக்கம் குருவே புத்தாண்டு வாழ்த்துக்கள் குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @Cotactdivinestore1
    @Cotactdivinestore1 4 ปีที่แล้ว

    புத்தாண்டு அன்று என் புகைப்படம் எனது மதிப்புமிக்க ஆசான் மூலம் youtube ல் வந்துள்ளது. மிக்க நன்றி குருஜி

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 ปีที่แล้ว

    அன்பான வணக்கம் குருவே🙏 தங்களுக்கும் , தங்கள் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @6969kaiser
    @6969kaiser 4 ปีที่แล้ว

    guruve saranam!! thankalukkum iniya puthu varuda vallthukkal!

  • @MadhesanU
    @MadhesanU 4 ปีที่แล้ว

    குருச்சரணம்
    நன்றிகள் ஐயா

  • @syedibrahim6094
    @syedibrahim6094 4 ปีที่แล้ว +1

    Sir,
    Super, your great

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 ปีที่แล้ว +1

    🎉🎊💐💐💐இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே, மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏🙏🙏.

  • @kanakarajravindran2120
    @kanakarajravindran2120 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 குருவே சரணம்

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 ปีที่แล้ว

    Vanakkam iyya 🙏

  • @santhikanmani4217
    @santhikanmani4217 4 ปีที่แล้ว

    வணக்க ம். இனிய. புத்தாண்டு வாழ்த்துகள் குருவே🙏🏻

  • @srivenkates6140
    @srivenkates6140 4 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
    இன்று போல் எண்றேன்றும்
    தொடர்ந்து செல்லட்டும்💐
    நன்றி👍👍👍

  • @gobinathbalusamy2979
    @gobinathbalusamy2979 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா
    உங்கள் சேனல் அரசியல் அல்லது வணிக ரீதியானது இல்லை முழு ஜோதிடம் சம்பந்தப்பட்டது
    எனவே பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை அடிப்படை ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாத எங்களைப் போன்ற பார்வையாளர்கள் உங்கள் சேனலை விரும்புகிறார்கள்
    ஜோதிடம் பற்றி பல சேனல்கள் உள்ளன
    But yours is the only channel which elaborates about each and every aspect of astrological facts
    எனவே பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றி உணர வேண்டாம்
    ஜோதிடம் பற்றி அறிய நாங்கள் அனைவரும் உங்கள் உண்மையான மாணவர்கள்
    நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் நாங்கள் உங்கள் உண்மையான பின்தொடர்பவர்கள்

  • @pkaliraj3821
    @pkaliraj3821 4 ปีที่แล้ว

    பணிகிறேன் குருவே 🙏

  • @kesavanero
    @kesavanero 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏 எல்லோரும் நலமும், செல்வ செழிப்புடன் வாழ தங்கள் ஆசி அருள் என்றும் வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว

    வணக்கம் வணக்கம் இனிய ஆங்கில மொழி புத்தாண்டு. நன்றி🙏💕 குருவே🌹🌹

  • @thanasekaran1011
    @thanasekaran1011 4 ปีที่แล้ว

    Ayya super ah teach panringa..
    We expect your continues service in this Astrology classes
    Ellarukum purichikira kodupinai erukathunu nenaikirean ayya🙏🙏🙏

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏.இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @malaichamysamy3176
    @malaichamysamy3176 4 ปีที่แล้ว

    🎊இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குரு ஜி 💥💥💥

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 ปีที่แล้ว

    *இனிய காலை வணக்கம் ஐயா👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐*

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 4 ปีที่แล้ว

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே காலை வணக்கம்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏

  • @bharathiramu4782
    @bharathiramu4782 4 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள், guruve

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 4 ปีที่แล้ว

    புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீகிருஷ்ணன் சார் காலை வணக்கம் சார்🙏

  • @mhirthick3839
    @mhirthick3839 4 ปีที่แล้ว

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா. நன்றி

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்;! குருவே;!

  • @sivamanisiva9313
    @sivamanisiva9313 4 ปีที่แล้ว

    💐💐💐💐💐இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே💐🙏

  • @elangovan.m6883
    @elangovan.m6883 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

  • @rameshtpr3873
    @rameshtpr3873 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா

  • @ambipapaambipapa6221
    @ambipapaambipapa6221 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா இணிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 4 ปีที่แล้ว +3

    "குருவே சரணம்; நல்ல உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழவேண்டும் என வாழ்த்துக்களுடன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'"

  • @ethirajanvaradhan1211
    @ethirajanvaradhan1211 4 ปีที่แล้ว

    Best Wishes for Your Presentation. Long live with good Health & Wealth.

  • @indhumathim3702
    @indhumathim3702 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @saravanathamizanagoram8475
    @saravanathamizanagoram8475 4 ปีที่แล้ว

    இனிய ஆங்கிலம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே.

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @priyam1865
    @priyam1865 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @ritheshkumar8990
    @ritheshkumar8990 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @megalaam8210
    @megalaam8210 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 4 ปีที่แล้ว

    Wish you Happy New year
    Vazhga valamudan

  • @jayasarabeshh130
    @jayasarabeshh130 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    kuruve saranam happy newyear

  • @meditation4291
    @meditation4291 4 ปีที่แล้ว

    Thanks

  • @s.r.k7389
    @s.r.k7389 4 ปีที่แล้ว

    Vannkam

  • @sugumarb4552
    @sugumarb4552 4 ปีที่แล้ว

    அழகு

  • @bhuvanrajradhakrishnan7834
    @bhuvanrajradhakrishnan7834 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sivalingam2807
    @sivalingam2807 4 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021❤️❤️❤️

  • @kanijeya2864
    @kanijeya2864 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.

  • @kshakthinandhini1006
    @kshakthinandhini1006 4 ปีที่แล้ว

  • @thanasekaran1011
    @thanasekaran1011 4 ปีที่แล้ว

    Happy new year Gurudev 🙏🙏🙏

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 4 ปีที่แล้ว

    Super sir good evening wish the happy new year

  • @natarajana196
    @natarajana196 4 ปีที่แล้ว

    👏👏👏👏👏🙇🏻🙇🏻🙇🏻

  • @shionlilion8949
    @shionlilion8949 4 ปีที่แล้ว

    how to do full moon (pournami valipadu) pooja? please put a video on that

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good morning aiya😊🙏
    Happy new year to you & yr family 💐🎉🎊🎉🎊🎂🎂

  • @dharanitharan4902
    @dharanitharan4902 4 ปีที่แล้ว

    ஐயா, ஒரு சந்தேகம் மாலை சுத்தி பிறந்த குழந்தை மாமனுக்கு ஆகாது. என்கிறார்கள். எனவே, மாலை கழித்த மாமன் முறையினர் பொட்டு வைக்க கூடாது மாலை போட கூடாது என்கிறார்கள். மாலை கழித்த பின் பிறந்த தாய் மாமன் குழந்தை மாலை சுற்றி பிறந்தவர்க்கு தாய்மாமன் முறை செய்யலாம? விளக்குங்கள்.

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 4 ปีที่แล้ว

    💐💐 Wish you HAPPY NEW YEAR ayya 💐💐

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 4 ปีที่แล้ว

    ஐயா நமஸ்காரம்.
    சூரிய அஸ்தமனம் பிறகு ஜாதகம் பார்க்கலாமா.

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 4 ปีที่แล้ว

    காரகோபாவநாஸ்தி எப்பொழுது வேலை செய்யும் அந்த தசையில் மட்டுமா அல்லது புத்தியிழும் வேலை செய்யுமா ?

  • @skdlifevlogs2634
    @skdlifevlogs2634 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பணி தொடர வேண்டும் பார்வையாளர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன் , இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்ததுக்கள்

  • @chandranss8093
    @chandranss8093 4 ปีที่แล้ว

    Happy new year sir🙏🙏🙏🙏🙏

  • @sivalingam6259
    @sivalingam6259 3 ปีที่แล้ว

    Oru nalu ku oru video alathu oru varathuku 3-4video potal videos ku view kudum ஐயா

  • @mathivanana7512
    @mathivanana7512 4 ปีที่แล้ว

    Iyya vanakkam, please give me the list of cast of stars......example: punarpoossm_ vannan_dobi. Or please, let me know where it is available....thank you. A.MATHIVANAN

  • @pradeepsekar2517
    @pradeepsekar2517 4 ปีที่แล้ว

    ரிஷப லக்கினத்திற்கு சுக்ரன் 5 இல் நீச்சம் இது நீச்ச பலன் தருமா அல்லது திரிகோண பலன் தருமா..
    (ராசி தனுசு மூலம் நச்சத்திரம் )

  • @dhanapalm2655
    @dhanapalm2655 4 ปีที่แล้ว

    2_Athipathi yendral laknathirka Meshathirka ? Vilakkam.

  • @thillaidenesh1502
    @thillaidenesh1502 4 ปีที่แล้ว

    Wishing you a happy new year sir magara laganam 4,5 and 10,11 lord sevvai and sukran in 8th house how will be in sukra desa sir thanks

  • @ananthin7736
    @ananthin7736 4 ปีที่แล้ว

    Happy new year iyya

  • @ManiKandan-ry7jn
    @ManiKandan-ry7jn 4 ปีที่แล้ว

    Happy new year

  • @laksmanan1722
    @laksmanan1722 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

    • @yuganchandru1312
      @yuganchandru1312 4 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் ஐயா ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 4 ปีที่แล้ว

    HAPPY NEW YEAR SIR

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு
    ஐய்யா குரு தட்சணை அணுப்பிய எள் பெயர் K ராமர் ஆச்சாரி திண்டுக்கல் ஆனால்
    K ்குமார் ஆச்சாரி திண்டுக்கல்
    வாசித்து உள்ளது

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว

      அடுத்த பதிவில் திருத்தி சொல்றேன்.

  • @deepikaguna9040
    @deepikaguna9040 4 ปีที่แล้ว

    Happy new year guru ji

  • @sasikalanadar2404
    @sasikalanadar2404 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் புத்தாண்டு வாழ்த்துக்கள் நான் உங்கள் ஸ்டூடண்ட் நீங்கள் ஆரம்பித்த உடன் சேர்ந்து விட்டேன் ஆனால் குரு தட்சிணை பட்டியல் எண் பெயர் வர இல்லை என் பெயர் சசிகலா நான் மும்பையில் இருக்கிறேன் நன்றி

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว

      மெயில் அனுப்பி இருந்தால், அந்த மெயிலை பார்வட் பன்னுங்க

  • @segarennair1900
    @segarennair1900 4 ปีที่แล้ว

    HAPPY NEW YEAR 2021 TO YOU SIR.

  • @saravananperiyasamy7096
    @saravananperiyasamy7096 4 ปีที่แล้ว

    HAPPY NEW YEAR

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 ปีที่แล้ว

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜீ
    நான் குருதட்சணை அனுப்பி இருக்கிறேன்...
    என் பெயர் இல்லை
    சற்று சரி பார்க்கவும்.
    மின்னஞ்சல் மீண்டும் அனுப்பி இருக்கிறேன்,,
    நன்றி

  • @ranjithbose4278
    @ranjithbose4278 3 ปีที่แล้ว

    இந்த கருத்து திருமணத்திற்க்கு பொருந்துமா குருவே

  • @saritharajs8766
    @saritharajs8766 4 ปีที่แล้ว

    ஐயா தங்கள் பதிவு ஒன்றில் 6,8,12 மறைவு பற்றி சொன்னீர்கள் அது எப்போதும் செயல் படுமா அல்லது அந்த தெசா
    நடக்கும் போது செயல் படுமா.

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว

      பதிவில் பதில் சொல்றேன். மற்றவர்களுக்கும் விளக்கமாக புரியும்

  • @vivekavinayagam8291
    @vivekavinayagam8291 4 ปีที่แล้ว

    Wish you happy new Year Sir. In part 37 you were telling about houses when venus and related planets affected. You completed the part 37 that the details on house will continue in next video. Will you post them in next video?

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว

      ஒகே நினைப்படுத்தினீங்க. அடுத்த பதிவில் நிச்சயம் சொல்றேன்.

  • @thanasekaran1011
    @thanasekaran1011 4 ปีที่แล้ว

    There so many astrologer teaching in online class or video in youtube but not good enough useful

  • @vjiya65
    @vjiya65 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    ஒரு சந்தேகம்⚠️⚠️⚠️, சுக்கிரன் நீச்சம் பெற்று கேந்திரத்தில் அமர்ந்தால் இதே பலன்தானா???

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว +1

      Iillai

    • @vjiya65
      @vjiya65 4 ปีที่แล้ว

      @@vazhiyanalam2215 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @அறிவேஆற்றல்-ய9ஞ
    @அறிவேஆற்றல்-ய9ஞ 4 ปีที่แล้ว

    நீச்ச பங்கம் ராஜா யோகம் பெற்று குரு பார்வை சிரப்புடையதா காதல் வெற்றி அடையுமா

    • @மறவாதேவந்தவழி
      @மறவாதேவந்தவழி 4 ปีที่แล้ว

      ஜோசியம் கேட்கக்கூடாது கண்டிசன் உங்களுக்கு தெரியாதா

  • @beautycreation2974
    @beautycreation2974 4 ปีที่แล้ว +1

    புரிந்துகொண்ட சாரம் :-
    * சுக்கிரன் பாதிக்கப்படாமல் இருந்தால் ஆசைகள் நிறைவேறும்
    * சுக்கிரன் நீசம் பெற்றவர்களுக்கு நிறைவேறாத ஆசைகள் இருக்கும்..
    *கௌரவம் இருக்கும்.. கடன்படக்கூடாது
    * காதல் வெற்றி தராது

  • @sivathi93
    @sivathi93 4 ปีที่แล้ว

    எனக்கும் சுக்கிரன் நீசம் தான் நீங்க சொல்ரமாதிரி இல்லையே

    • @vazhiyanalam2215
      @vazhiyanalam2215  4 ปีที่แล้ว

      நீச்சப்பங்கம் ஆகி இருக்கான்னு பார்க்கனும். இந்த பாடங்களின் தொடர்ச்சியில் அந்த விளக்கமும் வரும். குரு நீச்சம் பதிவில் ஒரு விளக்கம் சொல்லி இருப்பேன் பார்த்திங்களா

    • @sivathi93
      @sivathi93 4 ปีที่แล้ว

      Vazhiya Nalam பார்த்தேன் பதிலுக்கு நன்றி ஐயா

  • @s_kabi9495
    @s_kabi9495 4 ปีที่แล้ว

    Happy new year guruve