🔴கலவரமான விக்ரவண்டி உச்சகட்ட சண்டையில் திமுக vs நாம் தமிழர் கட்சி 🔥| Ntk vs Dmk fight seeman🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • 🔴கலவரமான விக்ரவண்டி உச்சகட்ட சண்டையில் திமுக vs நாம் தமிழர் கட்சி 🔥| Ntk vs Dmk fight seeman🔥
    #seeman #ntk #seemannaamtamilarkatchi #seemanlatestnews

ความคิดเห็น • 471

  • @muthukumar1989
    @muthukumar1989 4 วันที่ผ่านมา +134

    சகோதரி அபிநயாவின் பேச்சை கேட்பதற்காகவே மக்களை ஒன்று திரட்டி அமர வைத்த திமுகவுக்கு நன்றி

    • @user-uy6cu8vw9y
      @user-uy6cu8vw9y 3 วันที่ผ่านมา +8

      Super

    • @TRACK-ME
      @TRACK-ME 3 วันที่ผ่านมา +5

      😂😂😂super

    • @sudhiksha2366
      @sudhiksha2366 3 วันที่ผ่านมา +3

      Correct 😂😂.. aana 60+ age irrukura vinga, NTK romba mukkiyam nu puringika maatikiranga😢
      Youngsters thaa change ah kondu varanum‼️✅🔥💯
      🔥NTK🔥

    • @saroenterprises8233
      @saroenterprises8233 3 วันที่ผ่านมา +1

      First class.

    • @subramanis3445
      @subramanis3445 3 วันที่ผ่านมา

      உண்மை....NTK பணியை எளிமை ஆக்கிய திருட்டு கழகதிற்கு நன்றி..,

  • @தமிழ்நாட்டான்
    @தமிழ்நாட்டான் 4 วันที่ผ่านมา +161

    என்னடா மக்களை விலைக்கு வாங்கிட்டீங்களா டா சொந்தமா விலைக்கு வாங்கின மாதிரி அவங்க கிட்ட பேச கூடாது நோட்டீஸ் கொடுக்க கூடாதுன்னு சட்டம் போடுறீங்க

    • @kdgokul46
      @kdgokul46 4 วันที่ผ่านมา +5

      Makkal makkalakavalanum
      Aattu manthaikala. Erukkanga

    • @dharshnive8595
      @dharshnive8595 4 วันที่ผ่านมา +16

      அட வெக்கங்கெட்டவங்களா இதுக்கு எதுக்குடா வெள்ளையும் ஜொல்லையுமா அலையனும்.
      நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💪💪💪💪💪

    • @Chillaxvroo
      @Chillaxvroo 3 วันที่ผ่านมา

      Unga seeman kootam pootu dmk notice kudutha yenna pannuvonga

    • @user-kv2wz7ii5n
      @user-kv2wz7ii5n 2 วันที่ผ่านมา

      தெலுங்கா உனது நாட்டில் இப்படி செய்தால் விடுவியா

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t 2 วันที่ผ่านมา

      🤣🤣👍

  • @muthuprakash2483
    @muthuprakash2483 4 วันที่ผ่านมา +55

    காசுக்கு மாறடிக்கும் கூட்டம்!!இந்த மக்கள் திறுந்தாது!!

    • @sbdurai5611
      @sbdurai5611 4 วันที่ผ่านมา

      உன்னோட அண்ணன் பணம் வாங்கலாமமக்கால் வாங்கக்கூடாது

    • @thangapandiyaraj2543
      @thangapandiyaraj2543 4 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @tskumar854
      @tskumar854 2 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @krishnamoorthy4183
      @krishnamoorthy4183 วันที่ผ่านมา

      SC​@@thangapandiyaraj2543

    • @luckykeeran
      @luckykeeran วันที่ผ่านมา

      100% 👍👍👍

  • @user-tx5ct4jl7t
    @user-tx5ct4jl7t 2 วันที่ผ่านมา +15

    போர்க்களத்தில் போராடும் நாம்தமிழர் சகோதர சகோதரிகளுக்கு இந்த இரயில்வே பாதுகாப்பு படை வீரரீன் வீரவணக்கம் ...நாம்தமிழர் ...படை வெல்லட்டும்..

    • @subramani5968
      @subramani5968 วันที่ผ่านมา

      yes true enudaiya appavum railway protection force than vellai paninar vazhughal ji

    • @subramani5968
      @subramani5968 วันที่ผ่านมา

      super ji true

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 4 วันที่ผ่านมา +46

    இறைவன் இருக்கிறான் இவர்களுக்கு முடிவு கட்ட

  • @trichykarthik2088
    @trichykarthik2088 4 วันที่ผ่านมา +92

    தோழர் அபிநயா உங்களுக்கு செம்ம தில்லு❤

  • @trichykarthik2088
    @trichykarthik2088 4 วันที่ผ่านมา +51

    மீட்டிங் போடுவது வேறு & ஆட்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது வேறு😂

  • @PushparajVelu-ll1vh
    @PushparajVelu-ll1vh 4 วันที่ผ่านมา +36

    காவல்துறைக்கு நன்றி

  • @narayanasamy3594
    @narayanasamy3594 4 วันที่ผ่านมา +52

    ஆகச்சிறந்த தேர்தல் பரப்புறை.தமிழ் தேசியம் வாழ்க!தலைவர் பிரபாகரன் வாழ்க!!தமிழ்தாய் வாழ்க!!!💪💯

    • @mohamedhanifa-jv1oh
      @mohamedhanifa-jv1oh วันที่ผ่านมา

      தளபதி ஸ்டாலின் வாழ்க

  • @sakthivelperumal31
    @sakthivelperumal31 4 วันที่ผ่านมา +30

    என் அன்பு நாம் தமிழர் சகோதரிக்கு வாழ்த்துகள்.,.

  • @user-xx3lf6bz7p
    @user-xx3lf6bz7p 4 วันที่ผ่านมา +14

    காவல் துறை அவர்கலுக்கே நன்ராக தெரிகிறது தீமுகா அராஜகம் செய்கிறதுனு ஆனாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை

  • @GPS01988
    @GPS01988 3 วันที่ผ่านมา +11

    காவல் துறைக்கு நன்றி...

  • @praveenramu921
    @praveenramu921 4 วันที่ผ่านมา +42

    இதே இடத்தில் மேடைபோட்டு பேசனும் அண்ணா.. பாவம் இந்த மக்கள் அடிமை படுத்தி வச்சிருக்காங்க அண்ணா...
    நாம் தமிழர் தம்பி

    • @fatimaparven232
      @fatimaparven232 2 วันที่ผ่านมา

      நீ என்னதான் கத்தினாலும் ஜெயிக்கப் போவதில்லை திமுக 40க்கு 40 வந்துருவான் நீ கத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான் உனக்கு ஓட்டே விழுகாது வந்த வண்டியிலே போயிரு ராஜா நாம் தமிழருக்கு ஓட்டு கிடையாது

  • @user-ow7wc7ul8l
    @user-ow7wc7ul8l 4 วันที่ผ่านมา +24

    தலைவர் பிரபாகரன் என்ற போரளியின் பிள்ளைகள் செந்தமிழன் சீமான் அவர்களின் தம்பி தங்கைகள் நாளை வென்றுவிட்டால் இதே சண்டை திராவிட மாடலிடம் நடக்கும் வெற்றி நமதே நாம் தமிழர் இராசபாளையம்

  • @Tmsview
    @Tmsview 4 วันที่ผ่านมา +53

    ஓசிக்கு வந்து மக்கள் எப்படி ஒக்காந்தி இருக்கு பாருங்க இதெல்லாம் என்னைக்கி உருப்படும்

    • @user-jd2ro4zb1q
      @user-jd2ro4zb1q 4 วันที่ผ่านมา

      கல்வியறிவு இல்லாதவர்கள் நண்பா திராவிட கட்சிகள் அவ்வாறு மக்களை மாற்றிவிட்டனர்.😢😢😢😢

    • @user-tamil5671
      @user-tamil5671 4 วันที่ผ่านมา +4

      Kaalae Kodumai Sir
      Naam Thamilar

    • @sakthivelvelusamy7091
      @sakthivelvelusamy7091 4 วันที่ผ่านมา

      தமிழன் தரம் தாழ்ந்து 50ஆண்டுகளாச்சு

    • @user-ol6zs6sf4c
      @user-ol6zs6sf4c วันที่ผ่านมา

      Manidhanaga pirandhirundhal 6 arivu irukkum. Inga vandhu ukkandhutu irukudhungalae, idhugalukku ennaa arivu irukum.

    • @meganathanp.r874
      @meganathanp.r874 6 ชั่วโมงที่ผ่านมา

      It's curse to Tamilnadu people and also this is modesapprandy of corrupt unfit incapable Dynasty Dmk criminal Rulers

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 4 วันที่ผ่านมา +24

    உண்மையான ஆண்மகன் தனியாக வருவான்

  • @KannanKannan-rc1fb
    @KannanKannan-rc1fb 4 วันที่ผ่านมา +8

    Vera level abhinaya akkaa💥💥💥🔥🔥🔥🔥😅😅

  • @sankarvijaya140
    @sankarvijaya140 4 วันที่ผ่านมา +9

    மக்கள கூட்டம் கூட்டமா சேர்த்து வச்சு என்னடா செய்றீங்க.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 4 วันที่ผ่านมา +37

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் இது. பிரபாகரன் புலி படை

    • @devaraj168
      @devaraj168 4 วันที่ผ่านมา +1

      பிரபாகரன் பெயரை கெடுக்க வேண்டாம் 😂😂😂

    • @psugeevan6708
      @psugeevan6708 4 วันที่ผ่านมา +3

      தமிழ் மக்கள் இவளோ பண கஷ்டமா இருகாகளா?
      காசுக்காக போய் சும்மா உட்காது இருப்பாகலா, மிகவும் மலிவான மக்கள்.

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 4 วันที่ผ่านมา +56

    கெட்ட பயலுக சார் இந்த நாம் தமிழர் பயலுக....💪

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 4 วันที่ผ่านมา +23

    பெருசுகள் போய்விட்டால் இனசுகள் நல்லாருக்கும்

    • @user-ol6zs6sf4c
      @user-ol6zs6sf4c วันที่ผ่านมา

      You mean sarayam kudukka sollu......

  • @raavanan-97
    @raavanan-97 4 วันที่ผ่านมา +14

    Adi dhool 💥

  • @velmurugan.c9504
    @velmurugan.c9504 4 วันที่ผ่านมา +40

    மக்கள் நாம். தமிழர் .கட்சிக்கே ஓட்டு போட வேண்டும்

  • @suluvaqua344
    @suluvaqua344 4 วันที่ผ่านมา +51

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sudhiksha2366
      @sudhiksha2366 3 วันที่ผ่านมา +1

      🔥🔥🔥💯💯💯 NTK🔥

  • @poonkodisomu8124
    @poonkodisomu8124 3 วันที่ผ่านมา +3

    சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். களம் கானும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪 நாம் தமிழர்

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 4 วันที่ผ่านมา +15

    இது மக்கள் இல்லை மந்தைகள்

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 3 วันที่ผ่านมา

      Well said kaasu kuduthu ukkara vechirukkanga

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si 3 วันที่ผ่านมา +5

    திமுக மேடையிலே பிரச்சாரம் நாம் தமிழர் வெல்க நாம் தமிழர் வெல்லட்டும் நாமே தமிழர் தங்கை அபிநயா வாழ்த்துக்கள்.

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 วันที่ผ่านมา +4

    இந்த இடை தேர்தலுக்கே இப்படி பயப்படும் இவர்கள்
    2026ல்.

  • @saikarthik6566
    @saikarthik6566 3 วันที่ผ่านมา +2

    ஒரு கட்சிகாரன் தொகுதி மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அடைந்து வைத்துக்கொண்டால்
    மற்ற கட்சிகள் எங்கு போய் வாக்கு சேகரிப்பது.....
    அட மானம் உள்ள, அறிவுள்ள தமிழக மக்களே...........

  • @sakilandilu971
    @sakilandilu971 3 วันที่ผ่านมา +3

    சீமான் தங்கை என்றால் சும்மாவா வேற லெவல் அபிநயா நாம் தமிழர்

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 4 วันที่ผ่านมา +51

    கேவலமா இருக்கு 500 க்கும் 100 ஆயிரம் காது இருக்குற பொம்பளைய பருங்க 💔💔💔

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 3 วันที่ผ่านมา +5

      காட்டுமிராண்டி க்கூட்டம்

    • @user-ol6zs6sf4c
      @user-ol6zs6sf4c วันที่ผ่านมา

      Edhavadhu kettadhu aana piragu mattum ayyo, amma nu kaththa veandiyadhu. Indha kootam thirundha kootam.

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 4 วันที่ผ่านมา +7

    Abhinaya Geththu. 💪🏾💪🏾
    Superb. 👏🏾👏🏾 🌺🌺🌺

  • @suluvaqua344
    @suluvaqua344 4 วันที่ผ่านมา +38

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sarithamohan9639
    @sarithamohan9639 4 วันที่ผ่านมา +6

    Abinaya super 👌 semma

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 4 วันที่ผ่านมา +9

    NTK

  • @user-xy1tr6be3t
    @user-xy1tr6be3t 3 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் ஓட்டு போடுங்கம்மா உங்கள் எதிர்காலம் நல்லா இருக்கும்

  • @VijiLakshmi-et9vi
    @VijiLakshmi-et9vi 4 วันที่ผ่านมา +7

    அந்த பயம் இருக்கட்டும்

  • @durairajwatrap3658
    @durairajwatrap3658 3 วันที่ผ่านมา +2

    ஜனநாயக நாட்டில் இந்த நிலை வேதனை தருவதாக உள்ளது

  • @Varalaaruthelivom963
    @Varalaaruthelivom963 4 วันที่ผ่านมา +5

    ஏன்டா இப்படி கதறுறீங்க அவ்வளவு பயமாடா

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij 4 วันที่ผ่านมา +19

    நாம். தமிழர். வேட்பாளர். தங்கை. மருத்துவர். அபிநயா. வெற்றி. பெறுவது. உறுதி.

    • @mohamedhanifa-jv1oh
      @mohamedhanifa-jv1oh วันที่ผ่านมา

      மண்ணைக் கவ்வுவாள்,

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b 4 วันที่ผ่านมา +4

    நிறைய திமுக MLA-கள் சாகும், மக்களுக்கு நிறைய இடைத்தேர்தல் வந்து வளம் பெருகி வாழனும்.....
    #வாழ்த்துகள்
    #திருமங்கலம் இடைத்தேர்தல்
    #ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
    #விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
    #கொளத்தூர் இடைத்தேர்தல்
    🎉

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j 3 วันที่ผ่านมา

      Super palaiya piece galla poganum appo the naadu urupadum.

  • @user-wp6zo5ps5i
    @user-wp6zo5ps5i 4 วันที่ผ่านมา +5

    Naam tamilar ❤❤

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 3 วันที่ผ่านมา +9

    இப்பவே பேதி புடுங்குது சாரய கம்பெனிக்கு 2026ல் இன்னும் அதிரும்

  • @kdgokul46
    @kdgokul46 4 วันที่ผ่านมา +7

    Makkal thiruntha vendum

  • @suluvaqua344
    @suluvaqua344 4 วันที่ผ่านมา +30

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @mgrider139
    @mgrider139 4 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙🎙🎙🌾

  • @MuruganRamu-cs7co
    @MuruganRamu-cs7co 4 วันที่ผ่านมา +8

    Naam tamilar

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 3 วันที่ผ่านมา +3

    விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை😊

  • @user-rn8sk2um4k
    @user-rn8sk2um4k 3 วันที่ผ่านมา +2

    திராவிடத்தை கரவிட்டா
    நாம் தமிழர் வரலாறு என்றும் வாழ்க நாம் தமிழர் 💪

  • @4Vidiyal
    @4Vidiyal 3 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், தயவு செய்து நீங்கள் கலங்காதீர்கள், உங்கள் உணர்வை இந்த மக்கள் விரைவில் புரிந்து கொண்டு உங்களை வெல்ல செய்வார்கள். 🙏
    ~ விடியல் தேடி(சமூக எழுச்சி) ✊

  • @raavanan-97
    @raavanan-97 4 วันที่ผ่านมา +6

    💥💥💥💥😂😂😂😂😂
    Abinaya on fire 😂

  • @user-tl3bs3dx1o
    @user-tl3bs3dx1o 4 วันที่ผ่านมา +6

    Wow super sister

  • @chempoints5026
    @chempoints5026 4 วันที่ผ่านมา +28

    அபிநயா 👍🏼😍😍😍

  • @avslingam5440
    @avslingam5440 4 วันที่ผ่านมา +4

    இனியவள் ரஜினி இந்தக் காட்சியைப் பார்த்தீங்கலா! என்ன புரிதல் ஏற்பட்டது உங்களுக்கு?🇲🇾

  • @segarmani144
    @segarmani144 4 วันที่ผ่านมา +16

    Ntk💪💪💪

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 4 วันที่ผ่านมา +13

    NTK😎🎤🎤🎤🎤🎤🎤🎤💯👍✌👌👌💪💪💪💪💪💪💪💪

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 วันที่ผ่านมา +4

    அசிங்கமான அரசியலில் நாதக ஆதாரம் இந்த வீடியோவில்

  • @vmcreation1589
    @vmcreation1589 4 วันที่ผ่านมา +4

    DMK கூட்டம் 200.... NTK கூட்டம் உண்மையான கூட்டம்

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja 4 วันที่ผ่านมา +3

    Akkaku valthukkal 🎉🎉🎉🎉🎉 unga speech super 🎉🎉🎉🎉

  • @Theeran9782
    @Theeran9782 4 วันที่ผ่านมา +5

    அருமையான பரப்புரை படை

  • @rameshk5825
    @rameshk5825 4 วันที่ผ่านมา +4

    மக்களே உஷார்

  • @ramachandranboominathan2010
    @ramachandranboominathan2010 3 วันที่ผ่านมา +4

    நாடு நாசமாய் போகுது. அபிநயா துணிச்சல் பேச்சு வியக்க வைக்கன்றிறது. Hope she will reap the benefits surely as well for NTK

  • @NS14384
    @NS14384 3 วันที่ผ่านมา +1

    தரமான சம்பவம்🔥

  • @GPS01988
    @GPS01988 3 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் பிள்ளைகள் பக்குவமாக கையாள்கிறார்கள்.....

  • @ragupathyragupathy5535
    @ragupathyragupathy5535 3 วันที่ผ่านมา +1

    இசை மதிவாணன் பேச்சு மிகவும் அருமை

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 4 วันที่ผ่านมา +3

    உச்சகட்ட அராஜகம்

  • @PonuSami-el1ik
    @PonuSami-el1ik 3 วันที่ผ่านมา +6

    தங்கையின் பேச்சுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 3 วันที่ผ่านมา +1

    பணத்திற்காக வாக்கை செலுத்தி பழக்கமான தமிழக மக்கள்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 4 วันที่ผ่านมา +2

    Isai.. Adi dhool. Super..!
    Thenkaasi Puli. 💪🏾💪🏾🌺🌺 👏🏾👏🏾👏🏾

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 3 วันที่ผ่านมา +4

    ❤ வேண்டும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடக்கம்
    விக்கிரவாண்டி வாக்காளர்களே ❤

  • @farookfarook4764
    @farookfarook4764 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சியின் தங்கை தம்பிகள் சிறப்பான சம்பவம் செய்து உள்ளீர்கள் அருமை 👍

  • @malairaj2227
    @malairaj2227 4 วันที่ผ่านมา +3

    😂உண்மையைச் சொன்னான் தெலுங்கர்களுக்கு பயம்😅

  • @user-ke4xx5iq7d
    @user-ke4xx5iq7d 4 วันที่ผ่านมา +4

    Vekkam ketta election commission

  • @jothibasu216
    @jothibasu216 3 วันที่ผ่านมา +1

    உறவுகள் வெல்லட்டும்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 3 วันที่ผ่านมา +1

    என்ன அராசகம் நாம் தமிழர் வெல்க

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 4 วันที่ผ่านมา +3

    காக்கா கூண்டில் குயிலின் முட்டை😂😂😂💪💪💪💪💪💪NTK mass💪💪💪💪💪

  • @user-og3zj9fc8r
    @user-og3zj9fc8r 4 วันที่ผ่านมา +4

    மக்களை நாய் மாதிரி நடத்துகிறார்கள்

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s 4 วันที่ผ่านมา +8

    நாம்தமிழர் ❤❤❤❤❤

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 4 วันที่ผ่านมา +7

    மிக சிறப்பான சம்பவம்...NTK south Africa இருந்தது

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 3 วันที่ผ่านมา +6

    தழைத்தோங்குக தமிழ் தேசியம்! வெல்லட்டும் நாம் தமிழர்!! பறக்கட்டும் புலிக்கொடி!!! 🎉

  • @MsdossMsdoss
    @MsdossMsdoss 4 วันที่ผ่านมา +12

    Dmk oliya vendum 2026🙏👍

  • @Sapthatrand-1985
    @Sapthatrand-1985 3 วันที่ผ่านมา +3

    கதறுங்கல் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அடிமை பட்ட பாவப்பட்ட மக்களே உங்களுக்கும் சேர்ந்து போராடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  • @SANTHOSHKUMAR-ke4xp
    @SANTHOSHKUMAR-ke4xp 4 วันที่ผ่านมา +1

    Tharamana seigai....

  • @user-ny6hd1db3v
    @user-ny6hd1db3v วันที่ผ่านมา

    தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்...

  • @subhashpravin3503
    @subhashpravin3503 4 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @imuthukumar3640
    @imuthukumar3640 3 วันที่ผ่านมา +1

    ஏப்பா உட்கார்ந்து இருக்க எல்லாத்துக்குமே கள்ளச்சாராயம் பாக்கெட் ஓன்று.கோடுகாகப்பா

  • @kannankamala7642
    @kannankamala7642 3 วันที่ผ่านมา +1

    Super

  • @venkivenkatesh231
    @venkivenkatesh231 4 วันที่ผ่านมา +7

    மக்கள் முன் பட்டிமன்றம் வையுங்கள.

    • @user-ol6zs6sf4c
      @user-ol6zs6sf4c วันที่ผ่านมา

      Edhukku enga vandavalam makkalukku theryava... pongappa naanga Varkala. Vandha neenga edhavadhu makkalukku nalladhu seiyanum nu sollveenga. Adhellam oththu varadhu pa

  • @nagalingam1647
    @nagalingam1647 3 วันที่ผ่านมา +1

    Super pich sister

  • @jayaramans8651
    @jayaramans8651 4 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர்

  • @sundarraju8846
    @sundarraju8846 4 วันที่ผ่านมา +2

    Bharath mathaki j 😮

  • @ragu9752
    @ragu9752 4 วันที่ผ่านมา +2

    🔥🔥🔥🔥

  • @rameezkumar
    @rameezkumar 4 วันที่ผ่านมา +5

    Katharum dmk

  • @mohankrishnamoorthy1027
    @mohankrishnamoorthy1027 3 วันที่ผ่านมา +1

    திராவிட மாடல் ஆட்சி இப்படி தான் இருக்கும்

  • @sankars9218
    @sankars9218 3 วันที่ผ่านมา +2

    கொள்ளை கூடாரத்தில் புகுந்த எங்கள் செந்தில் அபிநயா

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 4 วันที่ผ่านมา +2

    💚💚💚🤗😘

  • @annamdasan9007
    @annamdasan9007 4 วันที่ผ่านมา +6

    கள்ள சாராய வியாபாரி உதயநிதி

  • @user-sl7vl1dv2f
    @user-sl7vl1dv2f 3 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b 4 วันที่ผ่านมา +2

    திருடனும் திருடனும் ஒரே இடத்தில சேர்ந்தா எப்படி இருக்குமோ அப்படி சரியா இருக்கு.

    • @endhiran555
      @endhiran555 4 วันที่ผ่านมา

      நீயும் உங்கொப்பனும் இந்த கூட்டத்தில் தான் சந்தீச்சீங்களோ?

  • @harrisonford4344
    @harrisonford4344 4 วันที่ผ่านมา +1

    We are always stabds with Our Native Tamil