ஜயா என் பெயர் ஜேசுமதி என்னுடயை சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவீங்களா? ஒரு அழகிய கற்பாறை அந்த கற்பாறையின் மேல் நிறைய சதுரங்களாக பச்சை நிறத்தில் புல்கள். அதிலே நிறைய மீன்களை கண்டேன்.
உங்கள் சொப்பனத்தை பதிவு செய்ததற்காக நன்றி இந்த சொப்பனத்தின் அர்த்தத்தை சுருக்கமாக சொல்லுகிறேன் கற்பாறைகள் பச்சை புல் இது எல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். இந்த சொப்பனம் பார்த்த அடுத்த சில நாட்களுக்கு உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமான சூழ்நிலையில் இருக்கும், மிகவும் நம்பிக்கையாக விசுவாசமாக இருப்பீர்கள். ஜெபமும் நன்றாக இருக்கும். கனவில் மீன்களை பார்க்கிறீர்கள் மீன்கள் என்பது நன்மையை குறிக்கும் .ஆனால் ஒரு விஷயம் அடங்கி இருக்கிறது நீங்கள் மீன்களை பார்க்கிறீர்கள், உங்கள் கைகளால் பிடிக்கவில்லை, சொப்பனத்தில் பார்ப்பது என்பது வேறு கையால் பிடிப்பது என்பது வேறு, ஆகையால் சொப்பனத்தில் நீங்கள் மீன்களை பார்ப்பது அர்த்தம் என்னவென்றால் நன்மையை காண்பீர்கள் ஆனால் அதை அனுபவிக்க மாட்டீர்கள். நடைமுறை வாழ்க்கையில் நன்மை காணப்படும் ஆனால் கைக்கு எட்டாது.
🎉GGood
ஜயா என் பெயர் ஜேசுமதி என்னுடயை சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவீங்களா? ஒரு அழகிய கற்பாறை அந்த கற்பாறையின் மேல் நிறைய சதுரங்களாக பச்சை நிறத்தில் புல்கள். அதிலே நிறைய மீன்களை கண்டேன்.
உங்கள் சொப்பனத்தை பதிவு செய்ததற்காக நன்றி
இந்த சொப்பனத்தின் அர்த்தத்தை சுருக்கமாக சொல்லுகிறேன் கற்பாறைகள் பச்சை புல் இது எல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்.
இந்த சொப்பனம் பார்த்த அடுத்த சில நாட்களுக்கு உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமான சூழ்நிலையில் இருக்கும், மிகவும் நம்பிக்கையாக விசுவாசமாக இருப்பீர்கள். ஜெபமும் நன்றாக இருக்கும். கனவில் மீன்களை பார்க்கிறீர்கள் மீன்கள் என்பது நன்மையை குறிக்கும் .ஆனால் ஒரு விஷயம் அடங்கி இருக்கிறது நீங்கள் மீன்களை பார்க்கிறீர்கள், உங்கள் கைகளால் பிடிக்கவில்லை, சொப்பனத்தில் பார்ப்பது என்பது வேறு கையால் பிடிப்பது என்பது வேறு, ஆகையால் சொப்பனத்தில் நீங்கள் மீன்களை பார்ப்பது அர்த்தம் என்னவென்றால் நன்மையை காண்பீர்கள் ஆனால் அதை அனுபவிக்க மாட்டீர்கள். நடைமுறை வாழ்க்கையில் நன்மை காணப்படும் ஆனால் கைக்கு எட்டாது.