Fire of God AG Tabernacle International
Fire of God AG Tabernacle International
  • 50
  • 29 776

วีดีโอ

சாபங்களை உடைக்கும் ஜெபம். Part- 4
มุมมอง 6414 วันที่ผ่านมา
Pastor. A. Ravi Daniel
தலைமீது இருக்கும் சாபத்தை உடைப்பது.
มุมมอง 514 วันที่ผ่านมา
Pastor. A. Ravi Daniel
சாபங்களை உடைக்கும் ஜெபம். Part - 3
มุมมอง 5814 วันที่ผ่านมา
Pastor. A. Ravi Daniel
சாபங்களை உடைக்கும் ஜெபம். Part - 2
มุมมอง 3214 วันที่ผ่านมา
Pastor. A.Ravi Daniel
சாபங்களை உடைக்கும் ஜெபம். Part-1
มุมมอง 11014 วันที่ผ่านมา
Pastor. A. Ravi Daniel
Power of the Word. Deliverance video
มุมมอง 149หลายเดือนก่อน
Pastor. A. Ravi Daniel
விசுவாசத்தில் பெலவீனமாக இருக்க வேண்டாம்.
มุมมอง 1592 หลายเดือนก่อน
விசுவாசத்தில் பெலவீனமாக இருக்க வேண்டாம்.
Children's those who are not attending Church
มุมมอง 412 หลายเดือนก่อน
Children's those who are not attending Church
Deliverance from Witchcraft Spirit.
มุมมอง 2132 หลายเดือนก่อน
Deliverance from Witchcraft Spirit.
சபை கூடுதலை விட்டுவிடாதிருங்கள்.
มุมมอง 115ปีที่แล้ว
சபை கூடுதலை விட்டுவிடாதிருங்கள்.
சபை ஆராதனை விட்டுவிடாதிருங்கள்
มุมมอง 50ปีที่แล้ว
சபை ஆராதனை விட்டுவிடாதிருங்கள்
Prayer for healing in Tamil by Pastor.A.Ravi Daniel
มุมมอง 137ปีที่แล้ว
Prayer for healing in Tamil by Pastor.A.Ravi Daniel
பணம் ஆசையா? விருப்பமா?
มุมมอง 126ปีที่แล้ว
பணம் ஆசையா? விருப்பமா?
யுத்த ஜெபம்
มุมมอง 142ปีที่แล้ว
யுத்த ஜெபம்
ஜெபத்திற்கு பதில் வருவதில்லை ஏன்?
มุมมอง 75ปีที่แล้ว
ஜெபத்திற்கு பதில் வருவதில்லை ஏன்?
பெண்களுக்கு,யாரோ பின் தொடர்வது போல கனவில் வந்தால் அர்த்தம் என்ன?
มุมมอง 813 ปีที่แล้ว
பெண்களுக்கு,யாரோ பின் தொடர்வது போல கனவில் வந்தால் அர்த்தம் என்ன?
ஆண்களுக்கு ஆபாசமான கனவிற்கு அர்த்தம் என்ன?
มุมมอง 513 ปีที่แล้ว
ஆண்களுக்கு ஆபாசமான கனவிற்கு அர்த்தம் என்ன?
வானத்தில் பறந்து செல்லுவது போன்ற கனவிற்கு அர்த்தம் என்ன?
มุมมอง 503 ปีที่แล้ว
வானத்தில் பறந்து செல்லுவது போன்ற கனவிற்கு அர்த்தம் என்ன?
பலவித கனவுகளின் தொந்தரவுகள் காரணம் என்ன?
มุมมอง 403 ปีที่แล้ว
பலவித கனவுகளின் தொந்தரவுகள் காரணம் என்ன?
கனவில் தண்ணீர் மற்றும் அலைகள் வந்தால் அர்த்தம் என்ன? Part -1
มุมมอง 1033 ปีที่แล้ว
கனவில் தண்ணீர் மற்றும் அலைகள் வந்தால் அர்த்தம் என்ன? Part -1
Our New Car KIA HTK Plus Sonet Delivery.
มุมมอง 2.9K3 ปีที่แล้ว
Our New Car KIA HTK Plus Sonet Delivery.
கனவில் பழங்களை பரித்தால் அர்த்தம் என்ன?
มุมมอง 2283 ปีที่แล้ว
கனவில் பழங்களை பரித்தால் அர்த்தம் என்ன?
கனவில் பாம்பு கடித்தால் அா்த்தம் என்ன?
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
கனவில் பாம்பு கடித்தால் அா்த்தம் என்ன?
கனவில் நாய் மற்றும் நாய் கடித்தால் அா்த்தம் என்ன?
มุมมอง 16K3 ปีที่แล้ว
கனவில் நாய் மற்றும் நாய் கடித்தால் அா்த்தம் என்ன?
மரித்தவர்கள் கனவில் வந்தால் அா்த்தம் என்ன?
มุมมอง 2573 ปีที่แล้ว
மரித்தவர்கள் கனவில் வந்தால் அா்த்தம் என்ன?
முன்னோா்களின் சாபம் கண்டுபிடிப்பது எப்படி?
มุมมอง 2023 ปีที่แล้ว
முன்னோா்களின் சாபம் கண்டுபிடிப்பது எப்படி?
கனவில் சர்ப்பம் வந்தால் பாதிப்புகள் என்ன?
มุมมอง 2373 ปีที่แล้ว
கனவில் சர்ப்பம் வந்தால் பாதிப்புகள் என்ன?
கனவு தொல்லை நீங்க எப்படி ஜெபிப்பது.
มุมมอง 2603 ปีที่แล้ว
கனவு தொல்லை நீங்க எப்படி ஜெபிப்பது.
Dreams and its Meaning Book in Tamil
มุมมอง 4387 ปีที่แล้ว
Dreams and its Meaning Book in Tamil

ความคิดเห็น

  • @bovasbovas5366
    @bovasbovas5366 19 วันที่ผ่านมา

    God bless you🎉amen

  • @themandelasfamilytable9304
    @themandelasfamilytable9304 20 วันที่ผ่านมา

    Thank you for sharing the word of the Lord Rev. May the Lord give you more strength and grace... God is proud of you

  • @jesumathyponnuraj5049
    @jesumathyponnuraj5049 หลายเดือนก่อน

    ஜயா என் பெயர் ஜேசுமதி என்னுடயை சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுவீங்களா? ஒரு அழகிய கற்பாறை அந்த கற்பாறையின் மேல் நிறைய சதுரங்களாக பச்சை நிறத்தில் புல்கள். அதிலே நிறைய மீன்களை கண்டேன்.

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 หลายเดือนก่อน

      உங்கள் சொப்பனத்தை பதிவு செய்ததற்காக நன்றி இந்த சொப்பனத்தின் அர்த்தத்தை சுருக்கமாக சொல்லுகிறேன் கற்பாறைகள் பச்சை புல் இது எல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். இந்த சொப்பனம் பார்த்த அடுத்த சில நாட்களுக்கு உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமான சூழ்நிலையில் இருக்கும், மிகவும் நம்பிக்கையாக விசுவாசமாக இருப்பீர்கள். ஜெபமும் நன்றாக இருக்கும். கனவில் மீன்களை பார்க்கிறீர்கள் மீன்கள் என்பது நன்மையை குறிக்கும் .ஆனால் ஒரு விஷயம் அடங்கி இருக்கிறது நீங்கள் மீன்களை பார்க்கிறீர்கள், உங்கள் கைகளால் பிடிக்கவில்லை, சொப்பனத்தில் பார்ப்பது என்பது வேறு கையால் பிடிப்பது என்பது வேறு, ஆகையால் சொப்பனத்தில் நீங்கள் மீன்களை பார்ப்பது அர்த்தம் என்னவென்றால் நன்மையை காண்பீர்கள் ஆனால் அதை அனுபவிக்க மாட்டீர்கள். நடைமுறை வாழ்க்கையில் நன்மை காணப்படும் ஆனால் கைக்கு எட்டாது.

  • @bovasbovas5366
    @bovasbovas5366 2 หลายเดือนก่อน

    🎉GGood

  • @arokkiyaraj1816
    @arokkiyaraj1816 2 หลายเดือนก่อน

    I love jesus 💯💖 I love 💕 I love 💕💕💕💕

  • @WilliamAbrahamMinistries
    @WilliamAbrahamMinistries 2 หลายเดือนก่อน

    Powerful man of God, all glory and honour to Lord Jesus Christ 🙏

  • @Heartless2004x
    @Heartless2004x 5 หลายเดือนก่อน

    Amen

  • @deebigadevi
    @deebigadevi 11 หลายเดือนก่อน

    ஒரு நாயும் இன்னொரு நாயும் சண்டை ஐயுடுவதுபோல் கனவு கண்டால்

  • @Pree12121
    @Pree12121 ปีที่แล้ว

    Christian also prediction abt dream's I never know sir.. thanks for the explanation and prayer 🙏

  • @malarmalar5315
    @malarmalar5315 ปีที่แล้ว

    Anna unmay vay en payyanuku, dog kadeithu oru matheam agei sareiage vettathu.....Eppothu kanveil en payyanuku dog kadeithu vettathu pol, na alugura ,... Therumpavum kadeicetunu alugura. Reply pls anna

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 ปีที่แล้ว

      சகோதரி பயப்பட வேண்டாம். உங்கள் மகனுக்கு நாய் கடித்த தினால் பயம் ஏற்பட்டுருக்கும். மீண்டும் ஆக உங்கள் மகனை நாய் கடிக்க போவது இல்லை. ஆனால் சரீரம் பெலவீனப்படும். நன்றாக ஜெபிக்கவும்.

  • @jeevabsms4837
    @jeevabsms4837 ปีที่แล้ว

    Amen

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia ปีที่แล้ว

    இந்த வாரத்தில் தான் என் சபையில் இந்த வசனத்தைப் பேசினேன் சபை கூடுதலை சிலர் விட்டுவிடுகிறது போல நீங்கள் விட்டுவிடாதிருங்கள்

  • @estherranid2657
    @estherranid2657 ปีที่แล้ว

    Praise God... God bless you brother... Ippozhudhu irukira visuvaasigaluku thevaiyana vubadhesam... 👍

  • @isravelinjeyabelamaanavar9372
    @isravelinjeyabelamaanavar9372 ปีที่แล้ว

    Praise the Lord pastor

  • @TejasPearly
    @TejasPearly ปีที่แล้ว

    Glory to God

  • @berachahprayerhouse3698
    @berachahprayerhouse3698 ปีที่แล้ว

    Amen

  • @indramohang976
    @indramohang976 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia ปีที่แล้ว

    01:05- பணம் தேவன் படைக்கவில்லை பாஸ்டர். மனிதர்களால் உண்டாக்கப்பட்டது

  • @arunkumar.r4614
    @arunkumar.r4614 ปีที่แล้ว

    Nice amen 👍 pastor

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia ปีที่แล้ว

    Praise the lord pastor 🙏

  • @ManojKumar-ee6pe
    @ManojKumar-ee6pe 2 ปีที่แล้ว

    🌺🌺🌺🙏🙏🙏

  • @pauldurai3
    @pauldurai3 2 ปีที่แล้ว

    மஜமபஜஞஞள

  • @gbalabala9725
    @gbalabala9725 2 ปีที่แล้ว

    மேலும் நாய்கடிக்கிர மாதிரி கனவு கண்டால் வீட்டிற்குள் செய்வினை நுழைகிறது என்று அர்த்தம்.

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 2 ปีที่แล้ว

    Stothram stothram

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 2 ปีที่แล้ว

    Hello man Ongalukum parigarathukum yenna samantham

  • @lathamudaliyar6708
    @lathamudaliyar6708 2 ปีที่แล้ว

    நாய்க்கு சாப்பாடு கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்

  • @beautifulvideos3336
    @beautifulvideos3336 2 ปีที่แล้ว

    Praise the lord, br.kanavu prachanaikaga eppadi jabam panrathunu theriyama iruthan.entha vedio podavaitha davanuku kodi sotheram.ungalugum nadri.

  • @suhapaaru8226
    @suhapaaru8226 2 ปีที่แล้ว

    மதத்தை பரப்புவதற்கு ஒரு channel 🤦 pthu....

  • @kanishkad8167
    @kanishkad8167 2 ปีที่แล้ว

    Brother enaku daily kanavilhusband irandhavarkal adikadi varikirarkal nan already migundha kadan khzhtapadukiren nan.epadi jebipathu please

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 ปีที่แล้ว

      Idhu pondra kanavukal vandhal nichayam problems adhigamaka irukkum. Phone number ku call pannunga.

  • @godwingopi800
    @godwingopi800 2 ปีที่แล้ว

    Bro enaku ஒரு நாள் தண்ணீர் கனவுல அடிக்கடி வருது இப்போ வலது கை ல நாய் கடிக்குது bro

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 ปีที่แล้ว

      நாய் கடித்தால், சரீரம் பெலவீனம் அடையும். தடைகள், போராட்டம் அதிகமாக இருக்கும்

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 ปีที่แล้ว

      @@ravidaniel.a2421 .நாய்.கடீப்பதுபோல்.உங்களுக்கு.கனவு.வந்து.ஏதேனும்.ஒரு.சம்பவம்.நடந்ததா.ப்ளீஸ்.சொல்லுங்க.எனக்கும்.நாய்.கடீத்து.விட்டது.கனவில்.

  • @RD-uh6tr
    @RD-uh6tr 3 ปีที่แล้ว

    petrol or diesel?!

  • @JesusHeals9884
    @JesusHeals9884 3 ปีที่แล้ว

    Super ayya innum video poadunga

  • @nileshkhasor5396
    @nileshkhasor5396 3 ปีที่แล้ว

    When you book and when you get this car,? Bcoz particular in this model there is so much waiting

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 3 ปีที่แล้ว

      In December 2020 I booked, and got delivery in april2021

  • @ronaldjerold2
    @ronaldjerold2 3 ปีที่แล้ว

    எனக்கு அடிக்கடி படியில் /ஏணி யில் இறஙகுவது போன்றும் துணியை காயபோட்டது போன்றும் வரும் அதற்கு அர்த்தம் சொல்லுங்கள்

  • @ronaldjerold2
    @ronaldjerold2 3 ปีที่แล้ว

    தண்ணீர் வந்தால் என்ன அர்த்தம்

  • @samuelsam2015
    @samuelsam2015 3 ปีที่แล้ว

    போதகர் அவர்கள் மூலம் கர்த்தர் வெளிப்படுத்திய அர்த்தங்களுக்காய் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @ronaldjerold2
    @ronaldjerold2 3 ปีที่แล้ว

    Water kanavil vanthal Enna artham Solla brother

  • @sridevapriya7906
    @sridevapriya7906 3 ปีที่แล้ว

    பேக்ரவுண்ட் மியூசிக் அதிகமாக உள்ளது

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 3 ปีที่แล้ว

      Sorry, in next video I will correct it. Thank you for your valuable opinion.

  • @cnajerald
    @cnajerald 3 ปีที่แล้ว

    I heard that serpent in dreams mean awakening

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 3 ปีที่แล้ว

      You heard but I seen in my eyes those who dreamed serpents in their dreams what happened to them. Thank you

  • @princylideya4132
    @princylideya4132 3 ปีที่แล้ว

    En kuda porantha akka eranthutanga avanga kanavula varanga athuku enna artham

    • @ravidaniel.a2421
      @ravidaniel.a2421 3 ปีที่แล้ว

      please wait, in next video you will get the meaning. thank you.

  • @TejasPearly
    @TejasPearly 3 ปีที่แล้ว

    Nice Pastor..