ரிஷபம் - யாரால் பெரும் ஆப்பு? || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 171

  • @madhusamy7036
    @madhusamy7036 2 ปีที่แล้ว +10

    அன்பு பாசம் காட்டுவது போல நடித்த வர்களிடம் உண்மை என 100 சதவிகிதம் நம்பி அடுத்தவர்களால் மனம் கொலை பட்டு பல வருடம் மன வலி அடைந்தேன், அப்படி பட்டவர்கள் கொலை செய்திருந்தால் கூட அப்போதய வலி, ஆனால் மனதை நம்ப வைக்து கொலை செய்ததை பல லட்ச கொலைக்கு சமமாக என் உள்ளம் நினைக்கிறது,

  • @VMathi79
    @VMathi79 2 ปีที่แล้ว +14

    உண்மை ஐயா,, நீங்கள் கூறியது இப்போ தான் நடந்தது. வாழ்வில் பெரிய துரோகம் சந்தித்தேன்.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 2 ปีที่แล้ว +39

    👍👌❤️😀 ஆமாம் என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்ல வேண்டியது தான். அதான் எல்லாவற்றையும் அப்படியே படம் பிடித்து காட்டுகிறீர்களே. எல்லாம் அறிந்தவனுக்கு அவனவன் பொறுப்பு, எதுவும் அறியாதவனுக்கு ஆண்டவன் பொறுப்பு என போகிறோம். அப்படிப் பட்ட சோம்பேறிகள்.The best கொடுப்போம் the least பயனடைவோம். பிழைக்க தெரியாத ராசி ஐயா😀😀🙏🙏

    • @harijaya6887
      @harijaya6887 2 ปีที่แล้ว

      👍🤝

    • @vigneshvikey1323
      @vigneshvikey1323 2 ปีที่แล้ว

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +93

    மிகுந்த அன்பு பாசத்தை காட்டுவதால் ஏமாற்றப்படுகின்றேன்

    • @vimalavimala5798
      @vimalavimala5798 2 ปีที่แล้ว +3

      Nanum appadithaan

    • @soupguy2733
      @soupguy2733 2 ปีที่แล้ว

      🥲

    • @gayathrisaravanan2092
      @gayathrisaravanan2092 2 ปีที่แล้ว +2

      Nanum apditha anna

    • @bhuvibhuvi9415
      @bhuvibhuvi9415 2 ปีที่แล้ว +2

      உன்மைதான் நானும் ரொம்ப ஏமாந்து இருக்க

    • @malathimuthukrishnan9973
      @malathimuthukrishnan9973 2 ปีที่แล้ว

      உண்மை தான் அதனால் அதிகம் காயபட்டிருக்கிறேன்

  • @anbudm4545
    @anbudm4545 2 ปีที่แล้ว

    சத்தியமா நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா. எனக்கு சுத்தி சுத்தி ஆப்பு வச்சிக்கிடே .. தான் இருக்காங்க. எந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு ஆப்பு ரெடியா இருக்கு. எனக்கு அது தெரிந்தும் நானே போய் ஏரி உக்கார்ந்து கொள்கிறேன்.

  • @krishnaveni4737
    @krishnaveni4737 2 ปีที่แล้ว +15

    என் வாழ்க்கை நீங்கள் சொன்னமாதிரி தான் இருக்கு.உண்மை ஐயா.🙏🙏

    • @rajalakshmidr542
      @rajalakshmidr542 ปีที่แล้ว

      Respected Ayyah
      I am Rohini .My husband karthikai
      What you have said 100% true.over exploitation.very aggressive. I only
      Cry .kindly advice me.Thank you

  • @ramseetha2878
    @ramseetha2878 2 ปีที่แล้ว +15

    ரிஷப ராசிக்காரர்களின் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் எளிய ஒரே தீர்வு மனைவி சொல்றத கேளுங்க உங்களால முடியாது தான் இருந்தாலும் கொஞ்ச நாளாவது கேட்டுப் பாருங்களேன் மாற்றம் வருதானு ( ரிஷப ராசி காரரின் நொந்து போன மனைவி ) ஐயா தயவுசெய்து இதனை பின் செய்யவும் 🙏🙏🙏

    • @ananthiraju507
      @ananthiraju507 2 ปีที่แล้ว

      Same here😀

    • @a.v.ragavanvijayaragavan2867
      @a.v.ragavanvijayaragavan2867 2 ปีที่แล้ว

      🤭🤭

    • @vijiragavan353
      @vijiragavan353 ปีที่แล้ว +1

      Risabam ku worst aana wife dhan amaiyum.

    • @OmNamaShivaya_
      @OmNamaShivaya_ ปีที่แล้ว

      Me too

    • @OmNamaShivaya_
      @OmNamaShivaya_ ปีที่แล้ว

      ​​​@@vijiragavan353 Rishaba rasi people won't respect their partner alone. They will respect and believe others. That's why you are feeling so.
      Bcuz wives will praise for namesake. They will tell the truth only which they can't digest. They always believe fake ppl.

  • @girijagirija1600
    @girijagirija1600 2 ปีที่แล้ว +1

    200% correct and real fact.Thanks!

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +45

    அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு உதறி தள்ளி விடுகின்றனர்.

  • @dhanamsundhar8863
    @dhanamsundhar8863 2 ปีที่แล้ว +1

    Ayya vanakkam 🙏🙏🙏
    Enathu peyar dhanabalan ennudaiya rasi risapam rokini nachathiram Mesa laknam. Enkalukku yaral nanmai irukku ayya video podunkal ayya nanri🙏 vanakkam 🙏🙏🙏🙏

  • @natureloves7284
    @natureloves7284 2 ปีที่แล้ว +8

    Exactly correct sir. Nan rohini natchatra sir. Neenga solrathu 100percent real sir. Thank you sir

  • @ramyaneelakandan3621
    @ramyaneelakandan3621 2 ปีที่แล้ว +3

    Wonderful prediction on Rishabam !

  • @vijayalakshumijayaraman2688
    @vijayalakshumijayaraman2688 2 ปีที่แล้ว

    Vijayalakshmi
    100% correct on your predictions on rishba rasi

  • @rajalakshmidr542
    @rajalakshmidr542 ปีที่แล้ว

    I am watching always.i am Rishabam Rohini
    Vaikasi.
    When I am going to live peacefully sir your guidance I need help me
    Thank you so much

  • @venkattaprasad7467
    @venkattaprasad7467 2 ปีที่แล้ว +1

    Iam rishabha 2nd patham mirugasirisham Correct guruji now iam realising..🙏🙏

  • @mspmediatamillive3853
    @mspmediatamillive3853 2 ปีที่แล้ว +8

    அருமை உண்மை என் அனுபவம் 💯🙏🙏

  • @asmitharamesh1766
    @asmitharamesh1766 5 หลายเดือนก่อน

    Indha corporation world is not fit for us sir. Companies never appreciate us, our managers who have power over us don’t have any knowledge, they over work us but never pay us enough. It’s very depressing. Hoping to take these advice seriously and make changes in the coming financial month. Thank you sir.

  • @RamyaRajeichu
    @RamyaRajeichu หลายเดือนก่อน

    எஸ் ஆமாம் சார் 🥰🤣🥰🥰🥰🤣🤣😇😇சிம்மம், விரிச்சிகம் மீனம், தனுஷ், மேஷம் பெண்களுடன் கவனம் தேவை

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +15

    இந்த இராசிக்காரர்கள் எப்படி எப்பொழுது முன்னேறுவது?

  • @pandiyarajan2081
    @pandiyarajan2081 2 ปีที่แล้ว +7

    ஐயா நீங்க சொன்னது correct. இதுக்கு தீர்வு சொல்லுங்க

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் ஐயா. அப்படியேதான் இருக்கிறது.

  • @v.omvijay
    @v.omvijay 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் ஐயா.நான் ஏமாந்து தான் இருக்கிறேன் என் சொந்தம் ‌‌.என்உடன்பிறப்பு மற்றும் என் கணவர் போதும் இந்த வாழ்க்கை இனி ஒரு பிறவி வேண்டாம் ஈசனே.🥹🥹😥😥🙏🙏

  • @djdrawings2895
    @djdrawings2895 2 ปีที่แล้ว +6

    Rogini 100%truth ayya...but no use for family

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +18

    மற்றவர்களுக்கு தருவதால் என்னிடம் பணம் தங்குவதில்லை ஐயா.

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 ปีที่แล้ว +1

    சூப்பரோ சூப்பர் ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @vigneshwaryapandiyan72
    @vigneshwaryapandiyan72 2 ปีที่แล้ว +1

    Correct sir... Now I am realizing

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 2 ปีที่แล้ว +2

    S Sir very much truly explained I'm rishabam kruthika nakshthra 🙏🙏🙏

  • @veluthambinachimuthu6277
    @veluthambinachimuthu6277 2 ปีที่แล้ว +1

    உண்மை அய்யா

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    Mikka nantrikal iya

  • @sramsubramanian
    @sramsubramanian 2 ปีที่แล้ว +1

    Thanks Sir. Totally agree and it’s happening.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 2 ปีที่แล้ว

    அருமை அருமை உண்மை 🙏🙏🙏🙏

  • @Kbro7623
    @Kbro7623 2 ปีที่แล้ว

    Yes Sir. All are exactly correct 👌

  • @OmNamaShivaya_
    @OmNamaShivaya_ ปีที่แล้ว

    Whatever you said is 💯 true sir. My husband is same. They need to think on their own instead of listening to others. Just if they are analysing the things they can live their life happily

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 ปีที่แล้ว +1

    Excellent Information

  • @akilandeva4932
    @akilandeva4932 2 ปีที่แล้ว

    Never solvatu unmai swami👍

  • @sivailayarajachidambaram2407
    @sivailayarajachidambaram2407 2 ปีที่แล้ว +2

    100% உண்மை

  • @chithambarathanu9922
    @chithambarathanu9922 2 ปีที่แล้ว

    Wonderful sir.

  • @bkathmarani5460
    @bkathmarani5460 2 ปีที่แล้ว +1

    Arumai aiya

  • @ramkumarammasong2184
    @ramkumarammasong2184 2 ปีที่แล้ว +1

    Thank you sir. Ponadhu pochu. Inimel Nenga sonnapadi nadandhukiren.

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அருமை நன்றி ஐயா

  • @counsellingpsychologisit3721
    @counsellingpsychologisit3721 9 หลายเดือนก่อน

    Super sir.. thank u

  • @sivamsai9711
    @sivamsai9711 2 ปีที่แล้ว +1

    Iyya niga nalla iruganum 💯 True

  • @mahailakuvan2001
    @mahailakuvan2001 2 ปีที่แล้ว +1

    உங்க கருத்துக்கு நன்றி ஐயா

  • @harijaya6887
    @harijaya6887 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 2 ปีที่แล้ว +1

    எந்த ராசி, நட்சத்திரம் எதிரி ராசி, நட்சத்திரம்??? ஒரு வீடியோ போடுங்க

  • @praveenravilla1752
    @praveenravilla1752 5 หลายเดือนก่อน

    Rishaba Rasi Kadaga lagnam, Rohini Nalahatram married life will be terrible, those who agree give a thimbs up

  • @sakthivelt4680
    @sakthivelt4680 2 ปีที่แล้ว

    Correct prediction sir negative thoughts sir

  • @s.r.lasers565
    @s.r.lasers565 2 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @oneshotff593
    @oneshotff593 2 ปีที่แล้ว

    Arumai, apateye ennakku poruthum, yaremel anbu vaithalum, pin amatram thaan

  • @anishkumararavindhan1206
    @anishkumararavindhan1206 2 ปีที่แล้ว +2

    100 % correct

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா

  • @krishnaveni2542
    @krishnaveni2542 ปีที่แล้ว +1

    எனது மகளுக்கு ரோகிணி நட்சத்திரம் நீங்க சொல்வது உண்மைதான் ஐயா கல்லூரி யில் முதலாமாண்டு பயில்கிறாள் அவளிடம் ஜாதக பலன்களை கூறலாமா ? ஐயா

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  ปีที่แล้ว

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @lalithababu8351
    @lalithababu8351 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @NaturegreenIndia
    @NaturegreenIndia 2 ปีที่แล้ว

    உண்மை தான் ஐயா

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 2 ปีที่แล้ว +3

    Yes ayya adan yenne vechi vechi seirange ,,big appu dan ,,,,,,inmele carefull la erukanam 🙏🙏🙏🙏🙏

    • @ramakrishnathanikasalam4466
      @ramakrishnathanikasalam4466 2 ปีที่แล้ว +1

      Yeah me too 🤣🤣... நம்ம வாங்கி வந்த வரம் அப்படி....

    • @vijayalakshmiviju4022
      @vijayalakshmiviju4022 2 ปีที่แล้ว +1

      @@ramakrishnathanikasalam4466 🤣🤣🤣

    • @ramakrishnathanikasalam4466
      @ramakrishnathanikasalam4466 2 ปีที่แล้ว

      @@vijayalakshmiviju4022 evlo try pannalum....suthi suthi adikkuthu...enna pandrathu madam ☺️

  • @vimalkarthik583
    @vimalkarthik583 2 ปีที่แล้ว +1

    உண்மை உண்மை

  • @garudanseval3211
    @garudanseval3211 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @tharmarasankandiah2668
    @tharmarasankandiah2668 2 ปีที่แล้ว +1

    உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikneyveli10
    @karthikneyveli10 2 ปีที่แล้ว

    Kaal la vizhundhu kumbidanum. Ellathayum ezhandhu than edha therinji kiten ayya. Pala kodi izhandhuten

  • @rathimohan6562
    @rathimohan6562 หลายเดือนก่อน

    Ayya 💯💯💯 correct

  • @geethaj8581
    @geethaj8581 ปีที่แล้ว

    I what to ask my Horoscope how much fees

  • @balavalliramaiyan75
    @balavalliramaiyan75 2 ปีที่แล้ว +9

    என்னோட வாழ்கை லா இது நெறய நடந்து இருக்கு

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 2 ปีที่แล้ว +4

    மனம் இறங்கியதற்கு நன்றி தனுசை விட்டு அடுத்த ராசிக்கு வந்ததற்கு நன்றி

  • @letsaimindoctor..5437
    @letsaimindoctor..5437 2 ปีที่แล้ว

    Ketavangaluku.....ketaavanuuu....sollidrean...but andha second Varun pochuuu....😔🙃.kashta padutha pavama iruku...💯

  • @sakthivelnatrayan745
    @sakthivelnatrayan745 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்...

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 2 ปีที่แล้ว +1

    ஐயா.நீங்கள் சொல்வது ராசிக்கு மட்டும் பொருந்துமா?.லக்னத்திற்கு?

  • @Maheshwaran12
    @Maheshwaran12 11 หลายเดือนก่อน

    Om Nama Shivaya

  • @muthu.selvi77
    @muthu.selvi77 2 ปีที่แล้ว +4

    ஐயா, காலை வணக்கம். ஜெப தியானம் செய்யும் பொழுது சிவன் , முருகன், திருமால், காளி இவற்றில் எந்த தெய்வத்தை சரணடைய ஜெபம் பண்ண வேண்டும்?

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว +1

      இஷ்ட தெய்வம் என்றால் மிகவும் பிடித்த தெய்வம் எனப் பொருள்

    • @muthu.selvi77
      @muthu.selvi77 2 ปีที่แล้ว +1

      @@AstroMindTherapy 😊🙏 நன்றி ஐயா.

  • @vairavela6027
    @vairavela6027 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா ...வணக்கம்🙏🙏

  • @sakthivelt4680
    @sakthivelt4680 2 ปีที่แล้ว

    அறியான்மை உள்ளவர்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வது

  • @SivaKumar-qv5ry
    @SivaKumar-qv5ry 2 ปีที่แล้ว +1

    Nanri ok sir happy super sir happy sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ananthakumarkasiviswanatha590
    @ananthakumarkasiviswanatha590 2 ปีที่แล้ว

    For 60+ this is applicable.

  • @priyadharshinimegaa8077
    @priyadharshinimegaa8077 2 ปีที่แล้ว +4

    Correct sir

  • @vasudevanp4705
    @vasudevanp4705 2 ปีที่แล้ว

    True , ayya , like use and thrown already

  • @djdrawings2895
    @djdrawings2895 2 ปีที่แล้ว

    Truth truth super 💯 unmai

  • @a.v.ragavanvijayaragavan2867
    @a.v.ragavanvijayaragavan2867 2 ปีที่แล้ว

    Unnmai iyyaa

  • @vijiragavan353
    @vijiragavan353 ปีที่แล้ว

    Risabam yarayum namba koodaathu

  • @VigneshVignesh-mc7zz
    @VigneshVignesh-mc7zz 2 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏

  • @positivethoughts1499
    @positivethoughts1499 ปีที่แล้ว

    Porul eetuthal entral enna Aiya enthamari porul

  • @prakashbaranibarani8296
    @prakashbaranibarani8296 2 ปีที่แล้ว +1

    Yes you're correct sir

  • @pmmeena4886
    @pmmeena4886 2 ปีที่แล้ว +1

    So True, sir

  • @fidelcastro4022
    @fidelcastro4022 2 ปีที่แล้ว +2

    100%correct sir 🙏🏻

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +2

    இதற்கு பரிகாரம் உண்டா ஐயா?

  • @jansivlogs7096
    @jansivlogs7096 2 ปีที่แล้ว

    My two kids Same Rasi
    Thanks Ayya🙏🏽🙏🏽

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 2 ปีที่แล้ว +1

    ஐயா, கஷ்டம் எங்களை விட்டு எப்போது விலகும்.

  • @ramkumarammasong2184
    @ramkumarammasong2184 2 ปีที่แล้ว

    Sir Nandhan rishabam podunganu ketten. Potutinga thank you

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +2

    தீர்வு என்ன?

  • @rgkbeast1203
    @rgkbeast1203 2 ปีที่แล้ว +1

    SIR i am your student 💥

  • @logumatha5928
    @logumatha5928 2 ปีที่แล้ว +1

    Aiiyoo epdiya thaaaaa eanaku nadakuthu iya,muturum unmai iiyaaa

  • @VijayKumar-fo8vp
    @VijayKumar-fo8vp 2 ปีที่แล้ว

    Sariyaa thaa solringa iyya 🙏🙏🙏

  • @narayaniraj8236
    @narayaniraj8236 2 ปีที่แล้ว +2

    Yes my husband is not sharp. He puts me in trouble

  • @rajesvarib7280
    @rajesvarib7280 2 ปีที่แล้ว

    Unmaiyana anbum pasamum katuvathal varutham erpadukirathu

  • @beinghasini2839
    @beinghasini2839 2 ปีที่แล้ว

    💯💯ture

  • @keerthanas8635
    @keerthanas8635 2 ปีที่แล้ว

    Exactly sir

  • @balachandard9023
    @balachandard9023 2 ปีที่แล้ว +4

    Hare krishna 🙏

  • @muthu.selvi77
    @muthu.selvi77 2 ปีที่แล้ว +2

    ஐயா, ஜெப தியானம் செய்யும் பொழுது எந்த முத்திரை பயன் படுத்த வேண்டும்?

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  2 ปีที่แล้ว +1

      முத்துச் செல்வி, உங்களுக்கு பிடித்த முத்திரை / சுகமான வகையில் கை விரல்களை வைத்து கொள்ளலாம்

    • @muthu.selvi77
      @muthu.selvi77 2 ปีที่แล้ว

      @@AstroMindTherapy சரி ஐயா. மிக்க நன்றி

  • @arula9323
    @arula9323 2 ปีที่แล้ว

    What you told that is correct ayya.Thank you.All are cheating me

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 2 ปีที่แล้ว

    Sir magaram patri podunga

  • @tharanil516
    @tharanil516 2 ปีที่แล้ว +1

    Thank you Sir you opened my eyes

  • @arasikumari2198
    @arasikumari2198 2 ปีที่แล้ว +2

    My husband rasi...