தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி காயத்ரி மந்திரம் | Dhanvantri Gayatri Mantra தெய்வீக மருத்துவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #Devotionalsongs #GAyatri #Dhanvantri #sunday
    தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி காயத்ரி மந்திரம் | Dhanvantri Gayatri Mantra | தெய்வீக மருத்துவர்
    பாடியவர் : அதிதி
    பாடல்கள் : S.P.தேவராஜன்
    இசை : பிரதீப்
    Download it from online: www.abiramiaud...
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaudio.com
    Subscribe செய்ய: / @abiramiemusic

ความคิดเห็น • 478

  • @dhurkkakeerthi7690
    @dhurkkakeerthi7690 3 ปีที่แล้ว +39

    இந்த காயத்ரி மந்திரத்தை கேட்பவர்கள் எல்லோருக்கும் உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தாருமையா தன்வந்திரி பகவானே போற்றி போற்றி எனது இளைய மகனுக்கு உடல் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் உன்னுடைய வைத்தியத்தால் சுகம் அளிக்க வேண்டும் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி🙏🙏🙏

  • @r.s.keerthanar.s.keerthana1297
    @r.s.keerthanar.s.keerthana1297 9 หลายเดือนก่อน +5

    எங்க அம்மா உடம்பு சாரி பண்ணுகாபகவான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KrishnaKumar-ys5ld
    @KrishnaKumar-ys5ld ปีที่แล้ว +27

    இந்த மந்திரத்தை தினமும் கேட்டாலும் உச்சரித்தாலும் நிச்சயம் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இது உறுதி. உண்மை🙏🙏🙏

  • @jayanthi.r8944
    @jayanthi.r8944 3 ปีที่แล้ว +31

    என் உடலில் உள்ள அணைத்து நோய்களும் தொலைந்து காணாமல் போகட்டும்.
    தன்வந்திரி பகவானே போற்றி.
    ஓம் வாசுதேவாய வித்மஹே வைத்யராஜாய
    தீமஹி தன்னோ
    தன்வந்தரி ப்ரசோதயாத்.

  • @selvitailor4342
    @selvitailor4342 2 หลายเดือนก่อน +1

    ஓம் வாசுதேவயா.வைத்தியராஜயா திமகி. தன்னோ தன் வந்திரி பிஜோயாத்

  • @vikramc9522
    @vikramc9522 2 ปีที่แล้ว +8

    எனக்கு என் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் தெய்வமே

  • @Kakashi_6777
    @Kakashi_6777 3 ปีที่แล้ว +47

    ஓம் வாசுதேவாய வித்மஹே
    வைத்யராஜாய தீமஹி
    தந்நோ தன்வந்தரி ப்ரசோதயாத்

  • @SuryaSurya-qb7fv
    @SuryaSurya-qb7fv 3 ปีที่แล้ว +11

    தன்வந்தரி பகவனே என்னுடைய அப்பா நோயில்லிருந்து விடுபடனும்

  • @saibaba.videos143
    @saibaba.videos143 3 ปีที่แล้ว +13

    அனைத்து மக்களையும் காப்பாத்துங்க என் கனவர்க்கு உடல் நிலை சரியாக வேண்டும் எல்லா வல்ல மக்களையும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காப்பாற்றி தருங்கப்பா 🙏 நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் யாராவது அவுங்க கஷ்டத்தை உடனை திர்த்து வைக்க வேண்டும் அப்பா 🙏 இப்போது நோய் தாக்கம் அதிகமாக உள்ளது இந்த நோயின் தாக்கம் குறையும் வரை அனைவரையும் காப்பாற்றி தருங்கப்பா 🙏

  • @ManiMegalai-he6zv
    @ManiMegalai-he6zv ปีที่แล้ว +19

    என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களும் குணமாக அருள் புரிவாய் இறைவா.... மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் தன்வந்திரி பகவானே 🙏🙏🙏🙏🙏

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @AlagarVelusamy
      @AlagarVelusamy 11 หลายเดือนก่อน

      Thanvanthri pagavane porri

  • @s.abishiks.abishik9460
    @s.abishiks.abishik9460 3 ปีที่แล้ว +42

    என் உடம்பில் உள்ள அணைத்து நோய்களும் அகல உங்கள் ஆசீர்வாதம் என்றும் என் குடும்பத்துக்கு பெற வேண்டுகிறோம்

  • @dharshan8991
    @dharshan8991 หลายเดือนก่อน

    தன்வந்திரி பகவான் போற்றி

  • @thilagavathy4603
    @thilagavathy4603 3 ปีที่แล้ว +25

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 அனைவரும் ஆரோக்கியமாக வாழ உமது அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் தெய்வமே.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanapalbuvanes4525
    @dhanapalbuvanes4525 ปีที่แล้ว +2

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @dharshan8991
    @dharshan8991 หลายเดือนก่อน

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி என் உடம்பு குணமாக வேண்டும் கடவுளே

  • @rukumaniruku4173
    @rukumaniruku4173 3 ปีที่แล้ว +7

    இந்த மந்திரம் கேட்டால் மணம் நிம்மதி அடையும்

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ லட்சுமி நாராயணாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @bhuvaneshwaribhuvana8754
    @bhuvaneshwaribhuvana8754 3 ปีที่แล้ว +16

    தன்வந்திரி பகவானே போற்றி... என் பிணியை போக்குங்கள்

  • @MahesVediosma
    @MahesVediosma 3 ปีที่แล้ว +18

    தன்வந்திரி நம எல்லோரும் உடல் நலத்துடன் இருக்க உன்னை பிராத்தனை செய்கிறேன்

  • @elakkiyam4962
    @elakkiyam4962 ปีที่แล้ว

    En Magan udal nilai sari agidanum thanvanthri Deva potri

  • @dhanamarumugam8312
    @dhanamarumugam8312 2 หลายเดือนก่อน +1

    ஐயனே உன் குழந்தைக்கு கால் வலியை போக்கி உடல் பலத்துடனும் உள்ளம் நலமுடன் இருக்கவும் அருள் புரிவாயக அய்யா ❤❤❤

  • @shreeragini
    @shreeragini 3 ปีที่แล้ว +21

    ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி 🙏🙏

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq ปีที่แล้ว +1

    Ean kulanthaigal eruvaru Kum udal porna kunamadaiya vendum eraiva ean pillaikaluku udal arokiyathai kudu appa...

  • @MKAVINCHANDARRM
    @MKAVINCHANDARRM 3 ปีที่แล้ว +24

    கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலம் பெற வேண்டுகிறேன் தன்வந்திரி அப்பனே! அருள் புரிய வேண்டும் ஐயா... ஜோதி அக்கா கொரோனா நோயிலிருந்து குணமடைய வேண்டும்... நோயின் தீவிரத்தில் இருந்து விடுபட்டு குணம் அடைய வேண்டும் ஐயனே... ஓம் தன்வந்திரி பகவானே ஜோதி அக்காவை காப்பாற்றி கொடு...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rukumaniruku4173
      @rukumaniruku4173 3 ปีที่แล้ว +3

      நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq หลายเดือนก่อน +1

    தன் வந்திரி பெருமானே எனக்கு ஆரோக்கியம் என்கனவருக்குஆரோக்யம்தந்ததற்குநன்றி.அப்பா❤😢😢😢🎉

  • @brindhathiyagaraj2944
    @brindhathiyagaraj2944 10 หลายเดือนก่อน

    My father is in icu I pray for him om vasudevaya vidmahe,vathiyarajaya themahe,dhanno dhanvantri prajothayathu

  • @theak8762
    @theak8762 2 ปีที่แล้ว +2

    தன்வந்திரி பகவானே போற்றி அப்பா உடலில் உள்ள நோய்கள் விலக அருள்புரிவாய் அப்பனே தன்வந்திரி பகவானே போற்றி போற்றி

  • @dharshan8991
    @dharshan8991 หลายเดือนก่อน

    தன்வந்திரி பகவானே என் உடம்பு குனமாக வேண்டும்

  • @ranganathanm3436
    @ranganathanm3436 3 ปีที่แล้ว +10

    மனதில் நிம்மதி இல்லை நீ தான் தன்வந்திரி பகவானே நீங்கள்தான் அரூள் புரிய வேண்டும்

    • @pesongbegok8448
      @pesongbegok8448 3 ปีที่แล้ว

      Rumbuk

    • @pesongbegok8448
      @pesongbegok8448 3 ปีที่แล้ว

      Really good morning my beautiful wife to be with him for me and everyone else to say that you can do it again soon as possible so that I can do to help with anything else to do with the girls are the same thing as too much for your help with anything else to say that to happen again for your loss and the kids to bed early tonight at it for your loss and I don't want me there is no longer be able to get the chance that the other side is the first time I've ever had to do that for me to come over early and go back to work with the kids are so sweet of you who don't know how much you want me to come over early and I have a good night and sweet potato fries with that being said about me coming over tonight cofe

    • @pesongbegok8448
      @pesongbegok8448 3 ปีที่แล้ว

      Can't wait till tomorrow night and sweet 99@9

    • @pesongbegok8448
      @pesongbegok8448 3 ปีที่แล้ว

      Can we talk about it all the tall grass 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

    • @pesongbegok8448
      @pesongbegok8448 3 ปีที่แล้ว

      C I understand that the other way

  • @davidbillatwo8411
    @davidbillatwo8411 2 ปีที่แล้ว +1

    தன்வந்திரிபகவானே என்உடலில்உள்ளநோய்கள்தீரவேண்டும் என்குடும்பத்தில்உள்ளயனனவனரும்ஆசீர்வதிக்கவேண்டும்தன்வந்திரபகவானே .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @meenakshisankar3666
    @meenakshisankar3666 5 หลายเดือนก่อน

    தன்வந்தரி ப்ரஷோதயத்

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் திருவடியே சரணம் அனைத்தும் உங்கள் செயல் குடும்பத்தினர்கள் அனைவரும் திருவடியில் சரணம் அடைகின்றோம் . அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ வேண்டி வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏😃💥🙌

  • @krosekrose9785
    @krosekrose9785 2 ปีที่แล้ว +2

    பிரபஞ்ச மகாசக்தி துணை நான் பூர்ண ஆரோக்யம் பெற நன்றி இறைவா

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 3 ปีที่แล้ว +42

    எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் தன்வந்திரி பகவானே எல்லா மக்களையும் கோரோனா பயம் இல்லாமல் பழையபடி மீண்டும் வாழ வழிகாட்டு

  • @rajislifestyle9263
    @rajislifestyle9263 3 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயண 🙏🙏🙏

  • @shanakian
    @shanakian ปีที่แล้ว +5

    ஓம் வாசுதேவய்யா போற்றி போற்றி ஆரோக்கியம் தருவர்

  • @bavi-reditwhatsappstatus7818
    @bavi-reditwhatsappstatus7818 3 ปีที่แล้ว +17

    நமது நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தெருவில் இருக்கும் மக்கள் சேர்த்து மாதம் ஒரு முறை கூட்டு பிரத்தனை செய்ய வேண்டும்....🙏🙏

  • @kumarguru3101
    @kumarguru3101 2 ปีที่แล้ว +7

    Brothers, and sisters enaku stomach problems eruku Na romba romba ovarunalum kastappadukirean enakkaga ellorum pray pannunga unga veetla oruthara ninaithu enaku 2 kulanthaigal undu avangaloda happya neenda naal aarogiyama vaazha aasai plz pray pannunga

    • @subathiraramesh4586
      @subathiraramesh4586 6 หลายเดือนก่อน

      Soon you will be alright❤🎉

    • @kumarguru3101
      @kumarguru3101 6 หลายเดือนก่อน

      @@subathiraramesh4586 ❤️🙏🏻

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 5 หลายเดือนก่อน

      My prayers brother Kumaraguru

    • @kumarguru3101
      @kumarguru3101 5 หลายเดือนก่อน

      @@user-eo6cf9iw2d 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kumarguru3101
      @kumarguru3101 5 หลายเดือนก่อน

      @@subathiraramesh4586 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhasampath1236
    @radhasampath1236 3 หลายเดือนก่อน

    ஒமிவாசுதேவாய வித்மஹே வைத்யா ராஜா யதி மரித் தந்நோ தள் வந்திரி ப்ரசோதா யத

  • @vikramc9522
    @vikramc9522 2 ปีที่แล้ว +3

    எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் தெய்வமே

  • @maniyadhav5808
    @maniyadhav5808 2 หลายเดือนก่อน

    En udambil ulla anaithu
    Ponkalum valeyendre
    Vekamendre sekeram sareyaga ungal padathai
    Thottu vanungugirane.
    Omvasudevaya vidmagae
    Vaidyarajaya dhemagheed
    Dhanoo dhanvantari prsodayatt....

  • @ushaselva3813
    @ushaselva3813 3 ปีที่แล้ว +9

    தன்வந்தரி பகவானே உடம்பில் உள்ள அனைத்து நோயினையிம் திர்த்து கொடு அப்பா.என் கணவரும்,என் குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏

    • @radhabalaji7423
      @radhabalaji7423 2 ปีที่แล้ว

      Thanvanthiri pahahavane potri. En Magan . Magal udambil ulla annaithvithamana noihgalaium en utresil ulla prachinaigalaium gunamaki tharunhal.

  • @senthilnathan1335
    @senthilnathan1335 14 วันที่ผ่านมา

    நானும் மனைவியும் அரோக்கியத்துடன் இருக்க அருள் புரிவயாக

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 3 ปีที่แล้ว +19

    தன்வந்திரி பகவான் போற்றி.என்உடம்பில் உள்ள அனைத்து விதமான நோய் குணமாக வேண்டும்.தன்வந்திரிபகவானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌹🌹🌺🌺🌼🌼🏵️🏵️💮💮🌸🌸💐💐👌🙏🙏🙏🙏

    • @rajcreations5326
      @rajcreations5326 2 ปีที่แล้ว

      தன்வந்திரி பகவானே போற்றி தன்வந்திரி பகவானே போற்றி தன்வந்திரி பகவானே போற்றி தன்வந்திரி பகவானே போற்றி

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq ปีที่แล้ว +1

    Om vasu dhevaya vithmahe,
    Vaithiya rajaya thimahe
    Thanno dhanvanthari
    Pratchothayath.,..

  • @poongavanamvenkatappan4736
    @poongavanamvenkatappan4736 2 ปีที่แล้ว +41

    இறைவா உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நல்ல ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய். ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

  • @rkversions4110
    @rkversions4110 2 ปีที่แล้ว +1

    Om vasuthevaya vith mahe
    Vaithya rajaya themahi
    Thanno thanvanthari prasodayathu.

  • @prasanna5757
    @prasanna5757 9 หลายเดือนก่อน

    ஓம் தன்வந்திரி பகவானே என் முகத்தில் வலது புருவத்திற்கு கீழே நரம்பு சுண்டுகிறது.அதை சரிசெய்து கொடும் தன்வந்திரி பகவானே.

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 ปีที่แล้ว +1

    என் உடலில் உள்ள நோயையும் வலியையும் விரட்டுங்கள் அய்யனே

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +1

    வாசுதேவாபோற்றிபோற்றி

  • @vijayvija9844
    @vijayvija9844 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ravirajamanickkam2735
      @ravirajamanickkam2735 ปีที่แล้ว

      உண்மையான பதிவு நன்மையான பதிவு

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +1

    வைத்தியராஜாபோற்றிபோற்றி

  • @sarasvathygopal5268
    @sarasvathygopal5268 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏Om Vasuthevaya Vithmahe
    Vaithya Rajaye Thimehi
    Thanno Dhanvantheri Prachotheyathe🙏🙏🙏🙏🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +1

    தன்வந்திரிபகவானேபோற்றிபோற்றி

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 ปีที่แล้ว +55

    ஒவ்வொரு கோவிட் வார்டிலும் காலை இந்த மந்திரம் ஒலிக்க வேண்டும்.

    • @selviselvi8815
      @selviselvi8815 3 ปีที่แล้ว +5

      Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes

    • @sivanandamsanjevi9393
      @sivanandamsanjevi9393 3 ปีที่แล้ว +2

      Unmai👏🏼 Oli peruki moolam annaithu edagalilum Oli ka vendum 🙏🏻🙏🏻🙏🏻 corona ollithu annaivaraium nimathiyaga vazha vendum Thanvanthiri bagavanee 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rohitvlogstudio9936
      @rohitvlogstudio9936 3 ปีที่แล้ว +2

      Yes please save people

    • @balaselvakumarbalaselvakum8672
      @balaselvakumarbalaselvakum8672 3 ปีที่แล้ว

      O

    • @seenumanikandan5888
      @seenumanikandan5888 3 ปีที่แล้ว

      @@selviselvi8815 tb

  • @girija6825
    @girija6825 3 ปีที่แล้ว +6

    Lord dhanvanthiri bhagavane bless ME

  • @gopiayyappan7497
    @gopiayyappan7497 2 ปีที่แล้ว +1

    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி
    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி
    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி
    ஓம் தன்வந்திரி பகவான் போற்றி ஓம் தன்வந்திரி பகவான் போற்றி

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 3 ปีที่แล้ว +3

    Om Dhanvantri potri

  • @user-vw9bp8tt3x
    @user-vw9bp8tt3x 25 วันที่ผ่านมา

    Kadavule ennoda magalaum,kanavarauom gunamakithanga appa

  • @chidambaramg1082
    @chidambaramg1082 3 ปีที่แล้ว +3

    தன்வந்திரி பகவானே என் குடும்பத்தில் உள்ளவருக்கு இருக்கும் நோய்கள் விரைவில் குணமாக்க வேண்டும் தன்வந்திரி பகவானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @Ramesh.GRamesh-ub5vd
    @Ramesh.GRamesh-ub5vd หลายเดือนก่อน

    Sami thanvadhiri bagavanea en kanavara kapati kudu Sami
    " Om vasuthevaya vithmagea
    Vaithiya rajaya themagea
    Thanno thanvadhiri prachothayath"

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +2

    பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானே என் தாய் முழுமையாக குணமடைந்து நோயற்ற ஆரோயக்யமான வாழ்வை வாழ வேண்டும் விரைந்து அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🏻

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya ปีที่แล้ว

    என் மாதவன்காக்கும்கடவுள்தானேஅனைத்துஜிவராசிகளையும்காக்கும்பொருப்புஎன்மாதவன்யாதவன்கேசவன்அவனே

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 ปีที่แล้ว +1

    இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் நான் கேட்கிறேன்‌. என் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் நல்ல ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று உங்களை இறு கரம் கூப்பி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvananathan1844
    @bhuvananathan1844 3 ปีที่แล้ว +2

    ஸ்ரீ தன்வந்திரி பகவான் போற்றி

  • @thangaperumalmathurairajan1072
    @thangaperumalmathurairajan1072 5 หลายเดือนก่อน +1

    Save my child from cancer I believe only you

  • @dharanipaaru
    @dharanipaaru 2 ปีที่แล้ว +6

    அப்பா காப்பாற்று🙏🙏🙏

    • @somusundaram3047
      @somusundaram3047 ปีที่แล้ว

      நம்புங்கள் நல்லதே நடக்கும்

  • @elakkiyam4962
    @elakkiyam4962 ปีที่แล้ว

    En appavuku vantha noi kunamaganun om thanvanthri pagavanea pottri

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 ปีที่แล้ว +7

    🌺🙏🌺 OM DHANVANTRI NAMAHA 🌺🙏🌺

    • @jayanthiganesh2148
      @jayanthiganesh2148 2 ปีที่แล้ว

      ஓம். வாசுதேவாய வித்மஹே. வைத்ய ராஜாய தீமஹி. தன்னோ தன்வந்தரி ப்ர்சோதயாத்

  • @bsumathi5463
    @bsumathi5463 2 ปีที่แล้ว +8

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி தன்வந்திரி பகவானே என் கணவரின் காலை காப்பாற்றி கொடுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @kavithas4494
    @kavithas4494 3 ปีที่แล้ว +45

    எங்க அம்மா icu ல இருக்காங்க....அவங்க கண் விழித்து பார்க்கணும்....சீக்கிரம் குணமாகணும்....அப்பா
    காப்பாத்துப்பா😭😭😭🙏🙏🙏

    • @kavithagothai3974
      @kavithagothai3974 3 ปีที่แล้ว +5

      Kavapadathinga amma kunamagiduvanga...

    • @kavithas4494
      @kavithas4494 3 ปีที่แล้ว +1

      @@kavithagothai3974 நன்றி🙏🙏🙏

    • @maheswarinachimuthu1599
      @maheswarinachimuthu1599 3 ปีที่แล้ว +5

      கவலைப்படாதீர். விரைவில் குணமடைவார். தன் வந்திரி பகவான் அருள்புரிவார்🙏🙏

    • @kavithas4494
      @kavithas4494 3 ปีที่แล้ว +2

      @@maheswarinachimuthu1599 மிக்க நன்றி.....🙏🙏🙏

    • @diyatextiles2550
      @diyatextiles2550 3 ปีที่แล้ว +3

      Don't worry sister.your mom will recover quickly

  • @ArunArun-qz8ln
    @ArunArun-qz8ln 2 ปีที่แล้ว +91

    என்னுடைய மூத்த மகனுக்கு தலையிலும் உடம்பிலும் ஏற்பட்டிருக்கும் கொடிய நோயினை சரி செய்து கொடுத்ததற்கு பிரபஞ்ச சக்தி தன்வந்திரி பகவானுக்கும் மிக்க நன்றி

    • @sivaayanama
      @sivaayanama 2 ปีที่แล้ว +3

      இப்படி ப்ரோ ஸ்லோகம் sonningalala ,எனக்கும் ஒரு problem இருக்கு ,என் மகன்க்கு ஒரு நோய்

    • @mahboyys5170
      @mahboyys5170 2 ปีที่แล้ว +1

      Vijayalaxmi hello

    • @AbisG
      @AbisG ปีที่แล้ว

      ​@@mahboyys5170 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤

    • @AbisG
      @AbisG ปีที่แล้ว

      ​@@sivaayanama😊i

    • @AbisG
      @AbisG 6 หลายเดือนก่อน

      ​@@mahboyys5170😊😊

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poongkodiveerappan8857
    @poongkodiveerappan8857 3 ปีที่แล้ว +24

    ஓம்
    வாசுதேவாயா வித்மகே
    வைத்தியராசாய தீமகி
    தன்னோ தன்வந்தரி
    பிரதோச்சயாத்து

  • @revathirevathi8566
    @revathirevathi8566 3 ปีที่แล้ว +2

    Ommmmmm thanvanthiri pottri

  • @bamasrikrish5539
    @bamasrikrish5539 2 ปีที่แล้ว +1

    ௐதனவந்திர காயத்தி போற்றி🙏🏻🌺🌺🌺🌺

  • @sujathavlogs585
    @sujathavlogs585 3 ปีที่แล้ว +4

    தன்வந்திரி பகவான் போற்றி போற்றி 🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 3 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @babujir8437
    @babujir8437 5 หลายเดือนก่อน

    என்னையும் என் குடும்பத்தையும் ஆரோக்கியமா வாழ வைங்க தன்வந்திரி சரணம்

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว +21

    ஓம் தன்வந்துரி பகவானே உலகில் உள்ள எல்லோரும் நிம்மதியா வாழ வேண்டும் உன் அருளால் நோய் இல் லாமல் வாழ வேண்டும். இறைவா.

  • @sivakumars6827
    @sivakumars6827 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavenib1303
    @krishnavenib1303 3 ปีที่แล้ว +4

    OMNAMONARAYANAHARIOM. OM NAMOBHAVATHYVASUDEVAYATHANVANTHERYANAMAHA🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @jayanair4044
    @jayanair4044 3 ปีที่แล้ว +4

    Nantri God

    • @jayanair4044
      @jayanair4044 3 ปีที่แล้ว

      Take care of my children n grand children n the whole fly

  • @sureshs6118
    @sureshs6118 8 หลายเดือนก่อน

    நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தன்வந்திரி பகவான் போற்றி போற்றி

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thanvanthari pagavaney engakaley kappatturungal

  • @sathyavengatesan6628
    @sathyavengatesan6628 2 ปีที่แล้ว +2

    தன்வந்திரி பகவானே... அம்மா உடல் நலம் பெற அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 ปีที่แล้ว

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட ஆரோக்கியமான மகிழ்வான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தன்வந்தரி பகவானே
    ஓம் தன்வந்திரியே சரணம்🙏❤💛❤❤❤❤❤❤❤
    ஓம் நமோபகவதே வாசு தேவாய
    தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
    சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
    ஸ்ரீ மஹா விஷ்ணவே நம 🙏❤❤❤❤❤

  • @suganthyvasekaran7693
    @suganthyvasekaran7693 2 ปีที่แล้ว +9

    எங்களை உடல்ஆரோக்கியத்துடன்வைத்திரும்🙏🙏🙏

  • @vassumathyrajagopalu3454
    @vassumathyrajagopalu3454 3 ปีที่แล้ว +2

    என் மாமா தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் விரைவில் பரிபூரணமாக குணம்பெற வேண்டும். தன்வந்திரி பெருமாளே, நீங்கள் அருள் புரிய வேண்டும்.

  • @sitasubramanian3929
    @sitasubramanian3929 3 ปีที่แล้ว +10

    Dhanvantri bagawane ellorayum indha neratjil nalamudam vazha arula vendum

  • @santhialagiri288
    @santhialagiri288 3 ปีที่แล้ว +5

    Danvanthari bagavane save my sister.

  • @deenaanandhan456
    @deenaanandhan456 3 ปีที่แล้ว +20

    தன்வந்திரி பகவானே என் உடம்பில்வுல்ல நோய்கள் குனமாகனும் நீங்க அருள்புரியனும் ஆசிர்வாதம்பன்னும் ஓம் வாசுதேவயன வித்மகே 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshk3123
    @rajeshk3123 4 หลายเดือนก่อน

    என் உடம்பில் உள்ள பிரச்னை மற்றும் மனநோய் தீர்த்து வையப்பா தன்வந்திரி பகவானே 🙏🙏🙏

  • @MSK36934
    @MSK36934 ปีที่แล้ว +2

    வாழ்க வளமோடு வாழ்க 🙏🙏🙏

  • @k.selvam3292
    @k.selvam3292 2 ปีที่แล้ว +2

    ஓம் தன்வந்திரி பாகவானே போற்றி🙏🙏🙏

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 5 หลายเดือนก่อน

    எனக்கு சிறுநீரக பிரச்சினை.உடல் சுகம் பெற இறைவன் அருள் செய்வாராக

  • @selvas507
    @selvas507 ปีที่แล้ว

    ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி பகவானே என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களையும் குணமாக்கி தாரும் நோயில்லா மகிழ்ச்சியான வாழ்க்கையை தாரும் தன்வந்திரியை போற்றி தன்வந்திரியை போற்றி தன்வந்திரியை போற்றி

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว +2

    ஓம் தன்வந்திரி நமக

  • @arunmozhibalaji1578
    @arunmozhibalaji1578 3 หลายเดือนก่อน

    🙏

  • @k.selvam3292
    @k.selvam3292 2 ปีที่แล้ว +1

    ஓம் தன்வந்திரி பகவானே என் உடம்பில் உள்ள அனைத்து நோய்கலும் விரைவில் குணமடைய அருள் புரியவேண்டும் ஓம் தன்வந்திரி
    பகவானே போற்றி

    • @k.selvam3292
      @k.selvam3292 2 ปีที่แล้ว

      ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

    • @k.selvam3292
      @k.selvam3292 2 ปีที่แล้ว

      Om namO Narayana namagha